Happy to produced this beautiful traditional song called " SATHAI NISHKALAMAI " !!! Do listen , share and subscribe our channel !!! Be blessed 😇😇!!! God bless 😇😇
@gladwins9176 жыл бұрын
*சத்தாய் நிஷ்களமாய் என்னும் கீர்த்தனையின் பின்னனி** கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் 1827ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தென்னிந்தியாவில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கரையிருப்பு எனும் ஊரில் சங்கரநாராயணபிள்ளை அவர்களுக்கும், தெய்வநாயகி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இளமையில் வைணவ நூல்களையும், இராமாயணத்தையும் நன்கு கற்றுத்தேர்ந்த கிருஷ்ணபிள்ளை சமய வாழ்வின் நெறிமுறைகளை வழுவாது வைராக்கியத்துடன் பின்பற்றினார். கிறிஸ்தவம் வேகமாக பரவிக்கொண்டிருப்பதை அறிந்த கிருஷ்ணபிள்ளை, தாம் நற்செய்தி எதிர்ப்புக் கழகத்தில் சேர்ந்து கிறிஸ்தவத்தை எதிர்த்து செயல்படத் தொடங்கினார். 1852ம் ஆண்டு இடையன்குடியில் ஊழியஞ்செய்த #மிஷனெரி_கால்டுவெல் அவர்களால் #சாயர்புரம் செமினரியில் தமிழ் பண்டிதராக கிறிஷ்ணபிள்ளை பணியமர்த்தப்பட்டார்.அவர் விதித்த கட்டளை தன்னை யாரேனும் கிறிஸ்தவனாக்க முயன்றால் வேலையை ராஜினமா செய்துவிடுவேன் என்பதே! சாயர்புரத்தில் அந்நேரம் ஊழியஞ்செய்த Rev #ஹென்றி_ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களின் மனைவி புதிய ஏற்பாட்டைக் கொடுக்கவே தன் வேலையை ராஜினமா செய்துவிட்டார்.பின்னர் கால்டுவெல் ஐயர் கிருஷ்ணப்பிள்ளையை சமாதானப்படுத்தி மீண்டும் பணியில் இணையச்செய்தார். #கிருஷ்ணப்பிள்ளை Mrs ஹக்ஸ்ற்றபிள் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் சிரித்த முகத்துடன் Good Morning சொல்வார்கள். அது அவரை சிந்திக்க தூண்டியது. நாம் அவர்களை வெறுக்கிறோம் அவர்கள் நம்மை நேசிக்கிறார்களே என்று சிந்தித்தார்.ஆயினும் மனம் மாறக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தார் அவ்வேளையில் #நாகர்கோவிலில் படித்துக்கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளையின் சகோதரர் #முத்தையா மற்றும் #தனுக்கோடி_ராஜீ ஆகியவர்கள் கிறிஸ்தவத்தை தழுவி மனம்மாறியமை இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால் கோபமடைந்த கிருஷ்ணப்பிள்ளை சாயர்புரத்திலிருந்து #பாளையங்கோட்டை அருகேயுள்ள கரையிருப்புக்கு நடந்தே சென்றார்.ஆனால் அவரது சகோதரின் சாட்சி இவர் வாழ்வை மாற்றியது. தனது சமய பக்திப்பாடல்களை நெஞ்சுருக பாடி வந்த அவர், அந்நாட்களில் #மோட்சப்_பிரயாணம், #புதிய_ஏற்பாடு, #இளமை_பக்தி போன்ற நூல்களையும் வேதாகமத்தையும் படித்தார். ஒரேநாளில் #ஆதியாகமம் முதல் #யாத்திராகமம் 20ம் அதிகாரம் வரை படித்தவர், அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையான நிகழ்ச்சி என்பதனை அறிந்துகொண்டார். அதன் பின் கிறிஸ்துவை இரட்சகராக கண்டு கொண்ட அவர், அவருடைய அன்பும் அருளும் அவரை ஏவியதால் கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க உறுதிகொண்டார். வேதாகமத்தில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களை தனுஷ்கோடி ராஜீவிடம் கேட்டு விளக்கம் பெற்று, கிறிஸ்தவமே மெய்யான வழி என்ற தெளிவையும் பெற்றுக்கொண்டார். தன் இரட்சிப்புக்கு பிரயாசப்பட்ட சாயர்புரம் மிஷனெரி ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரின் முதல் பெயரை தன் பெயருடன் இணைத்து #ஹென்றி_ஆலப்ர்ட்_கிருஷ்ணப்பிள்ளை என 1858 ஏப்ரல் 18ம் தேதி மயிலாப்பூரிலுள்ள #தூய_தோமா திருச்சபையில் திருமுழுக்கு பெற்றுக்கொண்டார்.கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட உடனேபாடுகளும் வரத்தொடங்கின.முதலில் அவரது மனைவியும் தாயாரும் எதிர்த்தனர். சிறிது காலம் சென்னையில் பணிசெய்ய சென்னைக்கு ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். அந்நேரத்தில் தான் தனக்கு கர்தரைத் தவிர யாரும் துணையில்லாததை உணர்ந்து" #சத்தாய்_நிஷ்களமாய்" என்னும் #கீர்த்தனையை இயற்றினார்.நாட்கள் உருண்டோடின.1860ம் ஆண்டு இவரது மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளும் கிறிஸ்து இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். இலக்கிய வாஞ்சையுள்ள இவர், அதை தம்மை ஆட்கொண்ட இறைமகன் இயேசுவைப் பற்றிய உண்மைகளை பிறருக்கு எடுத்துரைக்க ஒரு கருவியாக பயன்படுத்தினார். திருநாம ஸ்மரணை, திருநாம பதிகம், காலைத் துதி, பிழைநினைந்திரங்கல், கிறிஸ்துவே எனக்கெல்லாம், கையடைப்பதிகம், விசுவாசக்காட்சி, வேட்கைப்பதிகம், அந்திப்பலி, கடைக்கணிப்பதிகம், இரட்சணிய சமய நிர்ணயம், போற்றித் திருவிருத்தங்கள், எண்பொருள் பதிகம் ஆகிய 13 தேவாரங்களும் அடங்கிய #இரட்சணிய_தேவாரம் என்பன கிருஸ்ணபிள்ளையினால் இயற்றப்பட்டது. தமிழ் பண்டிதராக சாயர்புர கல்லூரியில் பணியாற்றிய இவர், ஆத்தும அறுவடைபணியிலும் ஈடுபட்டார். #ஊவாக்கர்_ஐயர் இவரை „ #மனிதரை_பிடிக்கிறவர் என அழைத்தார்.
@Roshan_vincent_official5 жыл бұрын
Gladwin S 🙏🏻👍🏻
@jesicaanjeline26514 жыл бұрын
Thanks for the information sir...
@KebaJeremiah867 жыл бұрын
Played guitars on this track for Roshan Vincent Wishing you all a Blessed Sunday !!! Do Listen , Enjoy & Share !! #sathainishkalamai
@Roshan_vincent_official7 жыл бұрын
Keba Jeremiah thanks a lot anna ☺️😍😍😍
@jf81617 жыл бұрын
Wonderful recreation and effortless discrete fusion of Eastern and Western classical music. Talent runs in the family. I had personally spent lots of time with your grandma and your dad. They were always Kind, helpful and ethical. Your family is a Priceless possession of Nazareth. Cheers!
@Roshan_vincent_official7 жыл бұрын
John Fletcher Thanku dear anna 😍😍😍
@gladwins9176 жыл бұрын
வரலாற்று சிறப்பு மிக்க பாடல். இந்து மத பற்றுடைய கிருஷ்ணபிள்ளை. தன் சகோதரன் முத்தையாபிள்ளை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றதை அறிந்து கோபத்தில் சாயர்புரத்திலிருந்து திருநெல்வேலிக்கு நடந்தே சென்றவர்.ஒரு கிறிஸ்தவ கிராமத்தின் குடிநீர் கிணற்றுக்கள் உப்பு மூட்டைகளை கொட்டி நீரை உப்பாய் மாற்றிய பெருமை கிருஷ்ண பிள்ளை ஐயாவிற்கு உண்டு. ஐயா கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்பு உபத்திரவத்தின் மத்தியில் இயற்றிய பாடல் இது. உணர்ச்சியை தூண்டும் விதமாக வலம்வரும் இன்றய கிறிஸ்தவ குத்துப்பாட்டுகளுக்கும் , குப்பை கூளங்களுக்கும் நடுவே , தலைமுறைகளை தாண்டி பாடப்படும் உணர்வுள்ள பாடல்!!!!! நம்முடைய கீர்த்தனைகளில் இதுவே முதல் பாடல். இந்த பாடலுக்கு புது பொலிவு கொடுத்த சகோதர சகோதரிகளை தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
@Roshan_vincent_official6 жыл бұрын
Gladwin S thanks a lot brother 🙂
@prof.dr.andrewssamraj39255 жыл бұрын
Nice comment . but even some one may commented this song as kuttu pattu in those days. so let us be a better person.
@DanielMohanraj7 жыл бұрын
Praise be the Lord. One of my fav classical song. Simple n Nice presentation. God bless everyone in the crew. Keys and Flute was nice.
@Roshan_vincent_official7 жыл бұрын
Daniel Mohanraj Thanku
@tune2john7 жыл бұрын
*சத்தாய் நிஷ்களமாய் என்னும் கீர்த்தனையின் பிண்னணி** கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் 1827ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தென்னிந்தியாவில் திருநெல்வேலியில் உள்ள கரையிருப்பு எனும் ஊரில் சங்கரநாராயணபிள்ளை அவர்களுக்கும், தெய்வநாயகி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இளமையில் வைணவ நூல்களையும், இராமாயணத்தையும் நன்கு கற்றுத்தேர்ந்த கிருஷ்ணபிள்ளை சமய வாழ்வின் நெறிமுறைகளை வழுவாது வைராக்கியத்துடன் பின்பற்றினார். கிறிஸ்தவம் வேகமாக பரவிக்கொண்டிருப்பதை அறிந்த கிருஷ்ணபிள்ளை, தாம் நற்செய்தி எதிர்ப்புக் கழகத்தில் சேர்ந்து கிறிஸ்தவத்தை எதிர்த்து செயல்படத் தொடங்கினார். தமிழ் பண்டிதரான இவரை 1852ம் ஆண்டு இடையன்குடியில் ஊழியஞ்செய்த மிஷனெரி கால்டுவெல் அவர்கள் தனது தமிழ் ஒப்பிலக்கணம் கொடுக்கும் பணிகளுக்காக சாயர்புரம் செமினரியில் தமிழ் பண்டிதராக கிருஷ்ணபிள்ளையை பணியமர்த்தினார். பணியமர்த்தும்போது கால்டுவெல் ஐயரிடம் கிருஷ்ணபிள்ளை விதித்த கட்டளை இந்த நிர்வாகத்தில் தமிழ் இலக்கியப் பணி வேலைக்காகவே நான் ஒப்புக்கொள்கிறேன் இங்கு தன்னை யாரேனும் கிறிஸ்தவனாக்க முயன்றால் வேலையை ராஜினாமா செய்துவிடுவேன் என்பதே! சாயர்புரத்தில் அந்நேரம் ஊழியஞ்செய்த Rev ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களின் மனைவி அங்கு வந்து பணி செய்பவர்களிடம் பேசிய போது கிருஷ்ணபிள்ளை அவர்களிடம் ஒரு புதிய ஏற்பாட்டைக் கொடுக்கவே தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டார் கிருஷ்ணபிள்ளை. பின்னர் கால்டுவெல் ஐயர் கிருஷ்ணப்பிள்ளையை சமாதானப்படுத்தி மீண்டும் பணியில் இணையச்செய்தார். கிருஷ்ணப்பிள்ளை Mrs ஹக்ஸ்ற்றபிள் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள் ஏதோ வெறுப்புடன் கடந்து செல்வார். ஆனால் Mrs. ஹக்ஸ்ற்றபிள் அம்மையார் சிரித்த முகத்துடன் Good Morning சொல்வார்கள். அது அவரை சிந்திக்கத் தூண்டியது. நாம் அவர்களை வெறுக்கிறோம். அவர்கள் நம்மை நேசிக்கிறார்களே என்று சிந்தித்தார். ஆயினும் மனம் மாறக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தார்.
@tune2john7 жыл бұрын
அவ்வேளையில் நாகர்கோவிலில் படித்துக்கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளையின் சகோதரர் முத்தையா மற்றும் தனுக்கோடி ராஜீ ஆகியவர்கள் கிறிஸ்தவத்தைத் தழுவி மனம்மாறியமை இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால் கோபமடைந்த கிருஷ்ணப்பிள்ளை சாயர்புரத்திலிருந்து பாளையங்கோட்டை அருகேயுள்ள தனது சொந்த ஊரான கரையிருப்புக்கு நடந்தே சென்றார். ஆனால் அவரது சகோதரின் சாட்சி இவர் வாழ்வை மாற்றியது. தனது சமய பக்திப்பாடல்களை நெஞ்சுருக பாடி வந்த அவர், அந்நாட்களில் மோட்சப் பிரயாணம், புதிய ஏற்பாடு, இளமை பக்தி போன்ற நூல்களையும் வேதாகமத்தையும் படித்தார். ஒரேநாளில் ஆதியாகமம் முதல் யாத்திராகமம் 20ம் அதிகாரம் வரை படித்தவர், அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையான நிகழ்ச்சி என்பதனை அறிந்துகொண்டார். அதன் பின் கிறிஸ்துவை இரட்சகராக கண்டு கொண்ட அவர், அவருடைய அன்பும் அருளும் அவரை ஏவியதால் கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க உறுதிகொண்டார். வேதாகமத்தில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தனது சகோதரன் தனுஷ்கோடி ராஜீவிடம் கேட்டு விளக்கம் பெற்று, கிறிஸ்தவமே மெய்யான வழி என்ற தெளிவையும் பெற்றுக்கொண்டார். தன் இரட்சிப்புக்கு பிரயாசப்பட்ட சாயர்புரம் மிஷனெரி ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரின் முதல் பெயரை தன் பெயருடன் இணைத்து ஹென்றி ஆலப்ர்ட் கிருஷ்ணப்பிள்ளை (HAகிருஷ்ண பிள்ளை) என 1858 ஏப்ரல் 18ம் தேதி மயிலாப்பூரிலுள்ள தூய தோமா திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட உடனே பாடுகளும் வரத்தொடங்கின. முதலில் அவரது மனைவியும் தாயாரும் எதிர்த்தனர். சிறிது காலம் சென்னையில் பணிசெய்ய சென்னைக்கு Rev.ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். அந்நேரத்தில் தான் தனக்கு கர்த்தரைத்தவிர யாரும் துணையில்லாததை உணர்ந்து "சத்தாய் நிஷ்களமாய்" என்னும் கீர்த்தனையை இயற்றினார். நாட்கள் உருண்டோடின.1860ம் ஆண்டு இவரது மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளும் கிறிஸ்து இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். இலக்கிய வாஞ்சையுள்ள இவர், அதை தம்மை ஆட்கொண்ட இறைமகன் இயேசுவைப் பற்றிய உண்மைகளை பிறருக்கு எடுத்துரைக்க ஒரு கருவியாக பயன்படுத்தினார். திருநாம ஸ்மரணை, திருநாம பதிகம், காலைத் துதி, பிழைநினைந்திரங்கல், கிறிஸ்துவே எனக்கெல்லாம், கையடைப்பதிகம், விசுவாசக்காட்சி, வேட்கைப்பதிகம், அந்திப்பலி, கடைக்கணிப்பதிகம், இரட்சணிய சமய நிர்ணயம், போற்றித் திருவிருத்தங்கள், எண்பொருள் பதிகம் ஆகிய 13 தேவாரங்களும் அடங்கிய இரட்சணிய தேவாரம் என்பன கிருஷ்ணபிள்ளையினால் இயற்றப்பட்டது. தமிழ் பண்டிதராக சாயர்புரக் கல்லூரியில் பணியாற்றிய இவர், ஆத்தும அறுவடைபணியிலும் ஈடுபட்டார். ஊவாக்கர் ஐயர் இவரை "மனிதரைப் பிடிக்கிறவர் என அழைத்தார். இவர் ஏராளமான கிறிஸ்தவப் பாடல்களை எழுதினார். இவற்றின் தொகுப்பு "இரட்சணிய மனோகரம்" என அழைக்கப்படுகிறது. 1887 இல் தலைசிறந்த காப்பியமான இரட்சணிய யாத்ரீகம் எனும் நூலை எழுதினார். கிருஷ்ணபிள்ளை அவர்கள் "கிறிஸ்தவ கம்பன்" என அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய சத்தாய் நிஷ்களமாய் பாடல் இன்றும் தேவாலயங்களில் விரும்பிப் பாடப்படும் கீர்த்தனையாகும். 1900 பெப்ரவரி 3ம் நாள் தமது 73ம் வயதில் மரித்த இவர் சமாதானபுரத்திலுள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். கிறிஸ்தவ விரோதிகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்காக மரித்த இயேசு இன்னும் அவர்களை நேசிக்கிறார். அவர்களை மாற்ற வல்லவராயும் இருக்கிறார். இவர் கிறிஸ்வராக மாறிவிட்டார் என்ற காரணத்திற்காகவே இவரது நூல்கள், வாழ்க்கை வரலாறை அரசு மூடி மறைத்துவிட்டது.
@Roshan_vincent_official7 жыл бұрын
tune2john thanks for sharing anna ☺️☺️☺️
@justuskings7 жыл бұрын
tune2john Thanks fa this Bio :)
@bennybas8057 жыл бұрын
Sema....
@Roshan_vincent_official7 жыл бұрын
Benny Bas Thanku ☺️☺️☺️
@gladwins9174 жыл бұрын
குத்துப்பாட்டு ......கும்பாட்டம்......கூத்து.....ஓநாய் போல் ஊளை விடுதல்.....ஆந்தை போல் அலறுதல்....உளறுதல்.......என்று நவீன கிறிஸ்தவம் ஆல்வின் தாமஸ்.......ஜட்ஷன் எடின்புரோ......ஜான் ஜெபராஜ்......நெகேமியா ரோஜர்.....சாம் எலியா ....போன்ற சாபக்கேடுகளான கழிசடைகளையும்.....கச்சடாக்களையும் பின்தொடரும் நேரத்தில்.... H.A. கிருஷ்ன பிள்ளை யின் பாடலை சிறப்பு செய்துள்ள நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஜீவனுள்ள பாடலை சிறப்பிக்க முயற்சி எடுத்த சகோதர சகோதரிகள் அனைவரையும் திரியேக தேவன் ஆசீர்வதிப்பாராக...🙏
@Roshan_vincent_official4 жыл бұрын
Gladwin S Thankyou🙂
@davidchandran92007 жыл бұрын
Keyboard music is awesome... Otherwise song & singers give the best...😍
@Roshan_vincent_official7 жыл бұрын
David Chandran thanks a lot ☺️☺️
@Jasper_Arulraj7 жыл бұрын
Super abi anna 😍😘❤
@Roshan_vincent_official7 жыл бұрын
Jasper Arulraj Thanku da
@heflinebenezer55417 жыл бұрын
so nice .... god bless u....
@Roshan_vincent_official7 жыл бұрын
heflin ebenezer Thanku Ebi ☺️
@jeswinsam76527 жыл бұрын
Super abi awesome!😊 .. Nice song .. 😊👌👍😃😊
@Roshan_vincent_official7 жыл бұрын
Jeswin sam Thanku jeswin
@modem7207 жыл бұрын
Trending video semma masss
@Roshan_vincent_official7 жыл бұрын
Red T-shirt Thanku ☺️
@zoetech23057 жыл бұрын
Oh My god what a powerful magic in music 😍 Specially that girl voice is doing something in my heart ❤️. I feel, u could avoid both gen and ladies voice in the begging . Except that everything is awesome. I never expect this much in this song .. music is stunning .. u did some magic 😍😍
@Roshan_vincent_official7 жыл бұрын
ebenezer elizabeth Thanku dear akka 😍😍😍😍
@vinishcivil45467 жыл бұрын
ebenezer elizabeth
@dhinakaran75217 жыл бұрын
Very nice. God bless you and gives you strength to make many more songs
@Roshan_vincent_official7 жыл бұрын
Dhinakaran augustinej Thanku so much
@johnbenniel62517 жыл бұрын
Awesome with super song,rhythm is super 😺😺😺😺😻😻😻
@Roshan_vincent_official7 жыл бұрын
john benniel Thanku ☺️
@Christians_United_For_Christ7 жыл бұрын
இந்த பாட்டின் *அர்த்தம் புரியவில்லை* என்னும் குறையைத்தவிர வேறு குறையேதும் இல்லை.
@Roshan_vincent_official7 жыл бұрын
அன்பே பிரதானம் nandri 🙏🏻🙏🏻🙏🏻
@jasongnanaraj24897 жыл бұрын
fantastic ABI.....glory to god.....god bless you my dear family
@Roshan_vincent_official7 жыл бұрын
Jason Gnanaraj Thanku anna
@kingdavid70857 жыл бұрын
Roshan bro nice and congrats
@Roshan_vincent_official7 жыл бұрын
King David Thanku
@arulsamuel72027 жыл бұрын
Mapla.. Sema da... God will bless u.more and more...
@Roshan_vincent_official7 жыл бұрын
Arul Samuel Thanku macha
@princetonlazarus40777 жыл бұрын
Wonderful Roshan.. god bless you
@Roshan_vincent_official7 жыл бұрын
Princeton Lazarus Thanku so much sir
@jacidavid827 жыл бұрын
Amazing......is not the word! Hats off to all of you! What great arrangements in music and harmony!! I thoroughly enjoyed the cajun!!!! Keep making more of these keerthanais....
@Roshan_vincent_official7 жыл бұрын
jacinth david Thanku ☺️
@christinaruth81207 жыл бұрын
Nice music
@Roshan_vincent_official7 жыл бұрын
christina ruth thanks a lot
@josephsimmhen46687 жыл бұрын
Semma song MR.ROSHAN.. CONGRATULATIONS ..
@Roshan_vincent_official7 жыл бұрын
Joseph Simmhen thanks a lot ☺️☺️☺️
@daisybinni7 жыл бұрын
Awesome. ..very nice
@Roshan_vincent_official7 жыл бұрын
Daisy Binni thanks a lot
@jeffreytitus59547 жыл бұрын
Very nice Abi and congrats to the Team
@Roshan_vincent_official7 жыл бұрын
Jeffrey Titus Thanku ☺️☺️
@josephfruitful35997 жыл бұрын
Super Roshan
@Roshan_vincent_official7 жыл бұрын
Joseph "Fruitful" Thanku ☺️☺️
@jenefaprabhu7757 жыл бұрын
🎧feel pleasant🎼.....gud job👍
@Roshan_vincent_official7 жыл бұрын
Jenefa Prabhu Thanku ☺️☺️
@RajKumar-ob9of7 жыл бұрын
wonderful singing awesome sema congratulations Love you all
@Roshan_vincent_official7 жыл бұрын
Raj Kumar thanks a lot 😍😍
@mosesjaikumar4357 жыл бұрын
Voice is Very nice & amazing music. God bless you more...
@Roshan_vincent_official7 жыл бұрын
Moses Jai Thanku soo much. ☺️☺️
@inzhamamsh98567 жыл бұрын
Nice bro
@Roshan_vincent_official7 жыл бұрын
inzhamam sh Thanku Bro
@NangalaePavam7 жыл бұрын
Those girls nailed it! All together a perfect version. Keep gng!
@Roshan_vincent_official7 жыл бұрын
Armicious Attrocities thanks a lot
@sarahjude61056 жыл бұрын
paamalai keerthanai .......evalavu arumai.....
@Roshan_vincent_official6 жыл бұрын
Prabha Babu thanks a lot sis 😍
@sarahjude61056 жыл бұрын
bro.....☺ this is sister
@Roshan_vincent_official6 жыл бұрын
Prabha Babu edited sis
@slashnzd7 жыл бұрын
Perfect harmony
@Roshan_vincent_official7 жыл бұрын
slashnzd thanks a lot
@EmeraldRufus7 жыл бұрын
super
@Roshan_vincent_official7 жыл бұрын
Emerald Rufus Thanku ☺️
@GudduSwainGospelMusic7 жыл бұрын
Very nice 👍 GBU🙏
@Roshan_vincent_official7 жыл бұрын
Guddu Swain music Thanku
@rajeshselvaraj85397 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி😃
@Roshan_vincent_official7 жыл бұрын
Rajesh Selvaraj Thanku anna 😍
@israelarmstrong73867 жыл бұрын
awesome 👌👌👌
@Roshan_vincent_official7 жыл бұрын
Israel Armstrong thanku
@pjacobjeffry7 жыл бұрын
Its reallyy fantastic bross...u rocked...#John anna #Abi anna Repeat mode on..
@Roshan_vincent_official7 жыл бұрын
Jeffry Jacob thanks a lot bro ☺️
@jebaz98887 жыл бұрын
Awesome john nna
@Roshan_vincent_official7 жыл бұрын
Jebaz Sherwin Thanku
@johndrummer88467 жыл бұрын
Jebaz Sherwin thanks bro 👍🏻👍🏻
@jonathanjohn14717 жыл бұрын
WOW !!!! AMAZING !!!! NICE COMPOSITION !!! Great Effort Abi & John!!! God Bless !!!
@Roshan_vincent_official7 жыл бұрын
jonathan john Thanku so much dear anna ☺️☺️☺️😍
@johnsamuel64167 жыл бұрын
Really a good one. Simply tharu maaru. Happy to c all my friends coming up with great potential and working for Christ. May God Bless you guys.
@Roshan_vincent_official7 жыл бұрын
John Samuel Thanku soo much anna
@vinishcivil45467 жыл бұрын
Sama bro
@Roshan_vincent_official7 жыл бұрын
Vinish Civil Thanku ☺️☺️
@Amazon00Solo77 жыл бұрын
Simply Superb😍😍
@Roshan_vincent_official7 жыл бұрын
Gïf-T K-øñ Thanku ☺️
@slizzyjstott47847 жыл бұрын
Wonderful singing frndz👏.... all glory to our living christ😍 suggestion is try parts wit female singers too👍
@Roshan_vincent_official7 жыл бұрын
Slize Chris ya sure Thanku 😍☺️
@r.vigildevasir58967 жыл бұрын
Mind blowing Abi. What an arrangement! No words to appreciate this talent. Purely God's Grace on you. Godwin uncle will be happily blessing you from heaven. Praise God. Hearty wishes to the team. Amazing sound design by Selvam annan
@Roshan_vincent_official7 жыл бұрын
R.VigilDev Asir Thanku sooo much dear annan 😍😍😍❤️❤️❤️
@jemimajohn58747 жыл бұрын
very nice song :-)
@Roshan_vincent_official7 жыл бұрын
jemima john thanks a lot
@adolfmarvelraj50277 жыл бұрын
Nice da Roshan
@Roshan_vincent_official7 жыл бұрын
Adolf Marvelraj Thanku sooo much Bro
@jayakumarsindhuraj57904 жыл бұрын
மிகவும் அழகான பாடல், தெளிவாக பாடுவது மிக சிறப்பாக இருக்கிறது , இசையும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள், இன்னும் நிறைய பாடல் பாட வாழ்த்துக்கள்.
@Roshan_vincent_official4 жыл бұрын
Thankyou ❤️
@rinirajan9936 жыл бұрын
Ratheesh master the song is sooooooo superbbbbbb.. great work team
@Roshan_vincent_official6 жыл бұрын
rini rajan thanks a lot ☺️
@theboral19327 жыл бұрын
nicely done. Good to see beryl.
@Roshan_vincent_official7 жыл бұрын
Theboral ❤️
@Vijin-gj5to7 жыл бұрын
Nice machi
@Roshan_vincent_official7 жыл бұрын
Vijin 1717 Thanku vijin
@josephjebadurai39007 жыл бұрын
mesmerising ......a traditional song with wonderful chords and four parts....really awesome abi!!
@Roshan_vincent_official7 жыл бұрын
JOSEPH JEBADURAI macha Thanku da 😍😍😍
@mercypriyakumari13877 жыл бұрын
Wonderful.
@Roshan_vincent_official7 жыл бұрын
Mercy Priyakumari Thanku
@christyltrio7 жыл бұрын
Congrats Roshan Vincent...Excellent job done with this beautiful and meaningful song..The whole arrangement is so thoughtfully groovy and beautiful. You nailed it. keep rocking Abi. God bless you.
@Roshan_vincent_official7 жыл бұрын
Christylda Hannah akka thanku sooo much akka 😍😍😍😍
@jebarajsamuel6 жыл бұрын
excellent programming by Roshan Vincent... and vocal harmony..
@Roshan_vincent_official6 жыл бұрын
Jebaraj Samuel thanks a lot. Anna
@sureshjebaraj53586 жыл бұрын
I am Sharon soooooo nice song I love it.
@Roshan_vincent_official6 жыл бұрын
Suresh Jebaraj Sharan Thanku ☺️
@jenowinsmile10127 жыл бұрын
Abi anna, excelent job.. keep rocking!😎😊
@Roshan_vincent_official7 жыл бұрын
Jenowin smile Thanku ma
@JoelAbishekAsir7 жыл бұрын
Beautiful Rendition bro!
@Roshan_vincent_official7 жыл бұрын
joel asir thanks a lot bro
@sharonjohanna67867 жыл бұрын
Awesome song
@Roshan_vincent_official7 жыл бұрын
sharon johanna Thanku ☺️
@GiftwinRajadurai7 жыл бұрын
Super da, congratulations 🎊
@Roshan_vincent_official7 жыл бұрын
Giftwin Rajadurai thanku Bro
@GiftwinRajadurai7 жыл бұрын
Roshan Vincent ♥
@இயேசுவேதேவன்2 ай бұрын
🎸❤❤❤🎻🎉🎉 அருமையான ஆக்கம் ..மிகவும் இனிமை ❤❤❤ இசையின் உச்சம்❤❤❤❤❤❤ பொறுமையான ஆலாபனை ❤ சூப்பர் சூப்பர்🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 💯💯🎸🎸🎻🎻🏵️🏵️
@Roshan_vincent_official2 ай бұрын
Thankyou 😇
@tatianabhowmik19057 жыл бұрын
Superb # melodious 😍😍😍
@Roshan_vincent_official7 жыл бұрын
Tatiana Bhowmik thanks a lot
@violetsuganthi5 жыл бұрын
I was a Christian before and I'm an atheist now.. So what I love this song still.. The way you presented this song is awesome.
@Roshan_vincent_official5 жыл бұрын
Thanks a lot 🙂🙂
@sargunarajpaul.nallakural5426 жыл бұрын
Etha mathiri keerthanai pamalai patu padungal. God bless u all
@Roshan_vincent_official6 жыл бұрын
Thanku 🙂🙂
@lillypreetha18206 жыл бұрын
Wooow guys its really wonderful,especially rhythm programing its awsome,congrats john,god bless u all
@Roshan_vincent_official6 жыл бұрын
lilly preetha thanks a lot
@davidlinkiruba5116 жыл бұрын
On of my all time favorite. May God Bless u all
@Roshan_vincent_official6 жыл бұрын
Davidlin Kiruba thanks a lot ☺️
@mercyjimmyabraham97306 жыл бұрын
From glory to glory!!! Enjoying every piece of music and song that you present. God bless.
@Roshan_vincent_official6 жыл бұрын
Mercy Jimmy Abraham thanks a lot 😍
@regilagodwin81727 жыл бұрын
Very nice.good stuff abi.god bless u
@Roshan_vincent_official7 жыл бұрын
Regila Godwin Thanku periamma
@jebersonemilsingh38626 жыл бұрын
machan you are next jim sathya congratulations. machan
@Roshan_vincent_official6 жыл бұрын
jeberson emilsingh nandri macha 😍😍😍
@pauljaikaran97906 жыл бұрын
Fantabulous dear brothers and sisters .....My Soul was blown away to Heaven ....such a heavenly experience .Traditional songs are the best ,this song brought back evergreen memories and nonetheless my eyes are flowing with tears...thank you once again
@Roshan_vincent_official6 жыл бұрын
paul jaikaran thanks a lot bro 🙂
@yoursgomez6 жыл бұрын
Praise the Lord. Awesome performance.... Let your ministry through music continue. God bless you. Upload many more songs like this.
@Roshan_vincent_official6 жыл бұрын
yoursgomez Thanku soo much 😍😍
@tusharsharma24036 жыл бұрын
I feel so attached to this melody. Keep making such things
@Roshan_vincent_official6 жыл бұрын
tushar sharma thanks a lot bro
@nammaooruallrounder96526 жыл бұрын
sweet voice & beautiful song👍👍👌
@Roshan_vincent_official6 жыл бұрын
Abraham Abraham thanks a lot bro
@Arunraj_Nadar4 жыл бұрын
Melting voice.... Excellent.. 😍,, Jesus bless you..
@Roshan_vincent_official4 жыл бұрын
Arun Jose Thanks a lot 🙂
@johndrummer88467 жыл бұрын
Thanku lord for giving this oppurtinity ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Roshan_vincent_official7 жыл бұрын
john drummer ❤️
@jasongnanaraj24896 жыл бұрын
john drummer @ very nice rhythm John... god bless u
@johndrummer88466 жыл бұрын
Jason Gnanaraj thank u bro
@JackZeru6 жыл бұрын
Please do more and more classic songs like this. The christian music industry badly needs people like you to uphold the honor and beauty of gospel songs. Way too much shitty music has started coming up these days. Please save the tamil christian songs and their beauty. God bless you.
@Roshan_vincent_official6 жыл бұрын
JackZeru sure ... thanks a lot 🙂🙂
@amosgiftson77767 жыл бұрын
Makka semma la 😍😍
@Roshan_vincent_official7 жыл бұрын
Amos Chels thanku amos
@aghinm17006 жыл бұрын
Wow
@Roshan_vincent_official6 жыл бұрын
aghin m Thanku ☺️
@prathiba63905 жыл бұрын
The placid vibe of the song is glimpse of the heavenly worship after rapture with Christ📯🎊🎉
@Roshan_vincent_official5 жыл бұрын
prathiba madnalkar Thanku 🙂🙂🙂
@christopherchrist5274 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@Roshan_vincent_official4 жыл бұрын
😇😇
@rubaneben4 жыл бұрын
மிக அருமையானபாடல். ஒரு சிறு வேண்டுகோள் H.A.கிருஷ்ணன் பிள்ளையின் பெயரை நீங்கள் வீடியோவில் சேர்த்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஏனென்றால் அவர் இல்லாமல் இந்த பாடல் இல்லை.
@Roshan_vincent_official4 жыл бұрын
Ebenezer Ruban sure bro I’ll do !!! Thankyou ☺️☺️
@joeljoshua78547 жыл бұрын
Superb singing..God bless you all
@Roshan_vincent_official7 жыл бұрын
Joel joshua thanks a lot ☺️☺️
@johnsonsekar32233 жыл бұрын
Dear brother s and sisters (singer s) wonderful efforts done to praise Almighty God so God bless you all and do more songs .and ministry.by all Tamilnadu bro's and sisters.ministry.greetings to all.
@Roshan_vincent_official3 жыл бұрын
Thanks a lot 🙏🏻
@roobinihephzibah6766 жыл бұрын
Superb and excellent performance. May the Lord Jesus bless you.
@Roshan_vincent_official6 жыл бұрын
Roobini Hephzibah Thanku 😊
@stevesam19827 жыл бұрын
Awesome.. 3:35 to 3:47👌👌
@Roshan_vincent_official7 жыл бұрын
Steve Sam Thanku ☺️
@maxgeorge32796 жыл бұрын
Soulful singing. Loved the way the codes were structured
@Roshan_vincent_official6 жыл бұрын
Sabitta George thanks a lot ☺️
@sammyspoint12936 жыл бұрын
superb perormance music composition great....
@Roshan_vincent_official6 жыл бұрын
Samuel Jaya prakash Thanku
@l-brothers33936 жыл бұрын
Praise the lord
@Roshan_vincent_official6 жыл бұрын
Emmanvel Lesner ☺️☺️
@samrichardsonjanet6 жыл бұрын
Amazing work on the strings... really a superb effort especially with the transition to the higher octave and mixing minor scales at d end... all together good teamwrk .Praise God for u guys
@Roshan_vincent_official6 жыл бұрын
samrichardsonjanet thanks a lot bro
@princyarputham56267 жыл бұрын
Wow great job guyz loving it 😍😍😍
@Roshan_vincent_official7 жыл бұрын
Princy Arputham Thanku 😍😍😍
@vibishapv21265 жыл бұрын
Praise Jesus & trust him😊
@Roshan_vincent_official5 жыл бұрын
Vibisha Pv Thankyou
@augustusjerome25796 жыл бұрын
mapla awesome, congrats mapla
@Roshan_vincent_official6 жыл бұрын
Augustus Jerome Thanku macha☺️
@teenaevangelinarputham79734 жыл бұрын
NICE..........AFTER A LONG DAYS I LOVED TO HEAR THIS OLD SONGS.......ACTUALLY ITZ FULLY MEANING FULL.....GOD BLESS U ALL WITH HIS ABANDANCE BLESSING.......❣
@Roshan_vincent_official4 жыл бұрын
TEENAEVANGELIN ARPUTHAM Thanks a lot 🙂🙂🙂
@teenaevangelinarputham79734 жыл бұрын
@@Roshan_vincent_official No Mention BRO
@sgunavaradhanindianarmy73453 жыл бұрын
Dear singers , you all sing in the heaven, before our God Lord Jesus, with Arch Angels Gabriel Michael upon the Floor full of Gold.Thanks Everybody.Congratulations.
@Roshan_vincent_official3 жыл бұрын
Thankyou 🥰
@enochraja79832 жыл бұрын
Finest pianist in this universe,...
@Roshan_vincent_official2 жыл бұрын
Thanks a lot dr anna 😇😇😇🤍🤍🤍
@samrajwills6 жыл бұрын
Nice
@Roshan_vincent_official6 жыл бұрын
Sam Williams thanks a lot ☺️
@roshann95164 жыл бұрын
All glory & Worship to God...jesus.. ... 👍👏👏👏👍👍👍👍👍🙏