Jacques Lacan ll ழாக் லக்கானின் பின் அமைப்பியல் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 13,885

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер: 64
@soosaifernando516
@soosaifernando516 Жыл бұрын
I am living in Norway. Very impressive and informative speech. I follow your speeches again and again. I never go bed without following one of your speeches. I fervently request you to continue...
@sivagaminatarajan1097
@sivagaminatarajan1097 Жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமுடன் சாமான்ய மக்களால் எளிதாக அடைய முடியாத அறிவு தளங்களில் பயணிக்க உதவும் தங்களின் சேவைக்கு நன்றியும் பாராட்டுக்களும்
@rkguruful
@rkguruful 2 жыл бұрын
தங்கள் காணொளி கேட்டேன் சிறப்பு..💐 மொழி, ஆழ்மனதின் தன்மையை புரிந்துகொள்ள உதவுகின்றதுதான் ஆனால் மனதின் சிக்கலுக்கு நாம் பேசும் மொழிதான் மிக முக்கிய காரணமாகும். சுஃபி மாஸ்டரில் ஜாப்பர் என்ற ஒருவர் இருந்தார் அவர் எங்கே சென்றாலும் அர்த்தமற்ற மொழியில்தான் பேசுவார் அவர் அவரின் வாழ்நாளில் தன் சொந்த மொழியை பேசியதெயில்லை அதுவே அவரின் தியானமாகவும் இருந்தது. அதுவே பின்னாளில் ஜிப்ரிஷ் ஆனது. ஆங்கிலத்தில் உளறல் என்று பொருளானது. இந்த ஜிப்ரிஷ் மொழியே உலகில் இருக்கும் மொழிகளில் மிக மிக அருமையான மொழி. இந்த மொழியை கற்க தாங்கள் எந்த இலக்கண நூலையும் படிக்க வேண்டாம். நீங்கள் உங்க சொந்த மொழியை பேசாமல் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை பேசுவதே இந்த மொழியின் இலக்கணம். இந்த மொழி பேசபடும்போது இவ்வளவு நாள் நம்மிடம் மக்கி போயிருந்த மனதின் எண்ண குப்பைகள் தூக்கி விசப்படும். மனம், மௌனம் கடந்த சூன்னிய நிலைக்கு செல்லும் பின் அங்கே அந்த அற்புதம் நடக்கும்.🙏 அருட்பெரும் ஜோதி.! அருட்பெரும் ஜோதி.! தனிப்பெறும் கருணை அருட்பெரும் ஜோதி..🙏 :-Rk.Guru
@rkguruful
@rkguruful 2 жыл бұрын
உங்க காணொளிகள் சாதாரண வெகுஜன மக்களால் நிச்சயம் புரிந்துகொள்ள முடியாது. நீங்க பேசுவதை புரிந்து கொள்ள ஒருவருக்கு நீண்டகால கற்றதலின் புரிதல் வேண்டும். உங்க பணி மெதுவாக சென்றாலும் அது நீண்டகால ஸ்திரதன்மையை சமூக தளத்தில் நிச்சயம் ஏற்படுத்தும். வாழ்த்துகள் ஐயா.💐
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். "மொழிக்கிடங்கு " நமக்குள்....... பாரதியும் கம்பனும் மொழியால்தான் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்...... இந்த இரண்டு சொற்றொடர்களும்...... பலவிதமான எண்ணும் ஓட்டங்களை...... தெளிவை.... இன்னும் இன்னும் ஆழமாக தேடலை எனக்குள் உருவாக்கியிருக்கின்றது........ மிக்க நன்றி உங்களுக்கு
@boomicreddy2993
@boomicreddy2993 2 жыл бұрын
பேராசிரியர் முரளி ஐயா அவர்களுக்கு முதற்கண் வணக்கம் தங்களுடைய பதிவுகள் மிகவும் அருமையாக தெளிவாக விளக்கம் அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றன தங்களின் மேலான பணி மேலும் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் வணக்கங்கள் நன்றி
@akeswaran9045
@akeswaran9045 2 жыл бұрын
ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் - ஸ்டீபன் ஹாக்கிங் இந்த நூலைப் பற்றி ஒரு வீடியோவை நான் எதிர் பார்க்கிறேன்
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
மீண்டும் ஓர் அருமையான பதிவு புறம் தான் அகத்தை (சுயத்தை) தீர்மானிக்கின்றது. மொழி இன்றி சுயம் இல்லை சுயத்தை ஒருவர் இழக்கும் போது மனப்பிறழ்வு ஏற்பட்டு விடுகிறது. லக்கானை பற்றிய சுருக்கமாக, தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி. நூல்களின் அறிமுகத்திற்காக காத்திருக்கிறேன்.
@245rajen
@245rajen 2 жыл бұрын
Excellent discourses are yours. I get the experience of reading so many books. It seems to me that most western philosophers without experiencing Self, build the concepts through the world reality .
@edwardsamurai9220
@edwardsamurai9220 2 жыл бұрын
மிக நன்றி ஐயா...
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
Synthetic biology பற்றிய மீண்டும் ஒரு பதிவை எதிர்பார்க்கிறோம், பேராசிரியர் திரு முரளி அவர்களே
@sumathip8739
@sumathip8739 Жыл бұрын
Fantastic simplification sir Thankyou
@jayamathi2418
@jayamathi2418 2 жыл бұрын
பேராசிரியர் முரளி அவர்களுக்கு என் என் இனிய வணக்கங்கள் நாஸ்டர்டாமஸ் பற்றிய ஒரு காணொளியை முன்பே கேட்டிருந்தேன் தயவு செய்து பதிவேற்றவும் நன்றி
@parthibank889
@parthibank889 2 жыл бұрын
You are doing great one Sir, my hearty wishes
@saravanamoorthy.e
@saravanamoorthy.e 2 жыл бұрын
Super narrative about lakaan and his theory of symbolism about language Thanks and regards
@aramsei5202
@aramsei5202 2 жыл бұрын
புத்தகங்கள் அறிமுகம் செய்ய வேண்டும் நன்றிகள் ஐயா
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 жыл бұрын
Thank you for your discourse. As you said Russel also said without language philosophy is not possible. Like wise Lacan also said without language self is not possible. In this connection I remember one short story of Jorge Luis Borges " Pierre Menard, Author of Don Quixote " Read 20 years before ending like this, at last only words remain, words are only truth, likewise giving importance to language. I cannot recollect clearly but it meant like this only. You have explained very well with simple Tamil with translated technical words in pure Tamil. Thank you sir. 1-11-22.
@vijaykumar-rz9dw
@vijaykumar-rz9dw 2 жыл бұрын
எவரோ எங்கேயோ எதையோ சொன்னதை, நீங்கள் படித்து இங்கே உள்ள மனித உளவியலோடு ஒப்பீடுகள் செய்வது உங்கள் தனிப்பட் புரிதலில் வெளிப்படுத்துவது பொருந்தி அமையாது....... சரி உங்கள் சுயத்தில் எதை உணர்ந்தீர்களோ அது உங்களுக்கு மட்டுமே பொருந்தும் . நன்றி
@thamizharam5302
@thamizharam5302 2 жыл бұрын
சிறப்பு நன்றிங்க அய்யா
@darkgamerz6616
@darkgamerz6616 2 ай бұрын
Nice sir 👌
@manikandanmuthiah
@manikandanmuthiah 2 жыл бұрын
Thank you very much !
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Excellent and detailed lectures Good sir
@ramasamyelangovan8089
@ramasamyelangovan8089 2 жыл бұрын
தோழர் லக்கானோ லியோ தார்த்தோ (எனக்குச்சரியாக ஞாபகமில்லை) முன்வைத்த லிங்க மையவாதத்தில் குறுக்கிட்டஜூடித் பட்லர் ஜூலியா கிறிஸ்த்துவா ஹெலன் சிச்சு பற்றி அறிமுகப்படுத்துங்கள் மேலும் காயத்திரி ஸ்பீவாக் பற்றியும்
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 2 жыл бұрын
Thanks sir.
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 2 жыл бұрын
Okay 🆗 cellam 🎆 vanakkam 🤚✋ VANAKKAM 🌺🌹 by Paal Muruganantham palakkad Kerala India world 🌍🌎 EARTH
@ஞானத்தீதரிசனம்
@ஞானத்தீதரிசனம் 2 жыл бұрын
நிகழ்வுகள் எங்கோ யாருக்கோ எப்போதோ விதைக்கப்பட்டு அறுவடை களுக்கு இன்று நேற்று நாளை என்றும் தயாராக உள்ளன. மூன்று காலங்களிலும் விளக்கும் விளங்கும் தத்துவம் ஆக.... கேலோமி🌹🌹🌹 வாழ்த்துக்கள்.
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 2 жыл бұрын
😂🤣🥰😐😝😝
@RajuRaju-pk6pb
@RajuRaju-pk6pb 2 жыл бұрын
Physics related video podunga Sir.Thank you sir.
@185_sheikraashidu2
@185_sheikraashidu2 2 жыл бұрын
Please upload a video regarding the thinking and discourse of Foucault ✌️
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
already uploaded.please check
@saravanamoorthy.e
@saravanamoorthy.e 2 жыл бұрын
Sir please represent about Gopmeyor and about his Art Of living philosophy
@ssaravana5104
@ssaravana5104 4 ай бұрын
சார் வணக்கம் தாங்கள் இந்த நாள் இந்த நூற்றாண்டின் பொக்கிஷம் எத்தனை நூல்களைப் படிக்கிறீர்கள் எப்படி படிக்கிறீர்கள் எப்படி எப்படி எல்லாம் படிக்கிறீர்கள் தயவுசெய்து அந்தப் படிக்கும் டெக்னிக்கை பற்றி தயவுசெய்து ஒரு காணொளி போடுங்கள் மிக்க நன்றி ஐயா
@vikiraman8398
@vikiraman8398 2 жыл бұрын
No self without other
@marmakadhaigal7065
@marmakadhaigal7065 2 жыл бұрын
Sir can u explain on freud dream works. I have an exam on coming tuesday,It would be very useful if u could help,tq🙇🙏.Also if possible on concepts of Lacan, like gaze,repression.desire and construction of subject.
@ThooyaHomoeosivasankarpkTHMVS
@ThooyaHomoeosivasankarpkTHMVS 10 ай бұрын
தி.கு.ரவிச்சந்திரன் அவர்கள் freud யுங் லாக்கான் அறிமுகமும் நெரிமுகமும் என்ற நூல் உள்ளது ஐய்யா
@harisubramanian4165
@harisubramanian4165 2 жыл бұрын
Please, put a video on Slavoj Zizek - Slavonian philosopher...
@KS-wj4bc
@KS-wj4bc 2 жыл бұрын
ஐயா! உங்கள் பார்வையில் 'India - A Wounded Civilization, Naipaul, VS,' குறித்த கருத்துக்கள் என் போன்றவர்களுக்கு ஒரு புதிய வழியைத் திறக்கும். தற்பொழுது அதிகம் பேசப்படும் ' Snakes in the Ganga' குறித்த உங்கள் பார்வை இந்திய இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும். இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
@THIRAIYULAGU
@THIRAIYULAGU 2 жыл бұрын
Sir can you speak about director Pier Paolo Pasolini
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 2 жыл бұрын
💞💋🙈🙉🙊💕🙊🙉🙈🙈💋💋💕🙊🙉🙈🙈💞🙈🙉🙊🙊🙊💕💕🙊🙉🙈💋💞🙈🙊🙊💕💕🙉🙉💋💋🙈🙊💕🙊🙉🙈💋💞🙈🙊🙊💕💕🙊🙉🙈💋💞💋🙉💕💕🙉🙉💋💋🙈🙉🙊💕🙊🙊🙈🙈💋💞🙉🙊💕💕🙊🙉🙈🙈💋💞🙉🙊💕💕🙊🙉🙈💋💞🙈🙊🙊💕💕🙊🙉🙈💋💋💋🙊💕💕🙉🙈💞💞
@michaelsrmichaelsr5134
@michaelsrmichaelsr5134 2 жыл бұрын
யூத மிஸ்டிசம் கபாலாக் ஐயா விளக்கவும்
@mugilanselvaraj8888
@mugilanselvaraj8888 2 жыл бұрын
Sir can you speak about Jaques derrida
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Already posted.please check
@mugilanselvaraj8888
@mugilanselvaraj8888 2 жыл бұрын
@@SocratesStudio oh. Thank you sir. I'll check.
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 2 жыл бұрын
Racism is the basic discrimination of the human mind which is artificially made 🙏🏼❤️
@vikiraman8398
@vikiraman8398 2 жыл бұрын
Waiting for NAGARJUNA
@sowbakyams3517
@sowbakyams3517 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@antonycruz4672
@antonycruz4672 2 жыл бұрын
சுயம்=புதிய விளக்கம்_நனிநன்று.
@nagarajr7809
@nagarajr7809 2 жыл бұрын
👍👍👍
@arvijayan
@arvijayan 2 жыл бұрын
👌🙏🤩
@cparamesh123
@cparamesh123 2 жыл бұрын
in the beginning was the word,and the word with god
@jayendrapanch
@jayendrapanch 2 жыл бұрын
When you have a left brain stroke and your speech centre is affected you have a condition called Aphasia that is loss of language. People with aphasia don’t lose their intelligence or memory. When the condition sets in, before they regain any words, even their thoughts are supposed to be devoid of words or language.
@sachinm1231
@sachinm1231 2 жыл бұрын
🙏🙏🙏வணக்கம் sir Judaism Jews history tell sir நன்றி வணக்கம் 🙏🙏🙏
@zailanumu7596
@zailanumu7596 2 жыл бұрын
கைக்குழந்தையாக இருக்கும் போது காட்டில் கைவிடப்பட்ட குழந்தைகளை குரங்கு போன்ற மிருகங்களினால் வளர்க்கப்பட்டு பின் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு மொழியை கற்பித்து அவர்களின் மொழி அல்லது கலாச்சாரம் கடந்த அனுபவங்களை தொகுத்திருக்கிறார்கள்.இவ்வாறானவர்களின் நிலைப்பாடு என்ன?
@gselvaraj2098
@gselvaraj2098 2 ай бұрын
அவ்வளவாக மனதில் பதியவில்லை.
@nirmalastephen88
@nirmalastephen88 2 жыл бұрын
It appears man had developed language and went on adding words more and more, tried to understand the environmental challenges and Still more words to achieve ability to manage environmental challenges . Basically remains clueless about about the fact that language that he uses remains Premature to express ones own self and understand other self.???
@thanupichaiya58
@thanupichaiya58 2 жыл бұрын
விண்டிலர் விண்டிலர் கண்டவர் விண்டிலர்
@mahendranp4432
@mahendranp4432 Жыл бұрын
!
@ananthanable
@ananthanable 2 жыл бұрын
பிறவி ஊமை, குருடன், மற்றும் செவிடனுக்கு சுயமே இல்லை என்று சொல்லமுடியுமா? லக்கான் பதில் இருக்கா பிரதர்.
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Language implies all symbols
@ananthanable
@ananthanable 2 жыл бұрын
@@SocratesStudio லக்கான் பதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஜி
@SuperKevjack
@SuperKevjack 2 жыл бұрын
Oedipus is pronounced ee duh puhs /ˈɛdɪpəs/ Please check your pronunciation before you make a video!
@pakeeroothuman1970
@pakeeroothuman1970 2 жыл бұрын
Excellent series.
@vijayalakshmilakshminaraya1941
@vijayalakshmilakshminaraya1941 2 жыл бұрын
Please tell me if oedipus is common noun or proper noun.
@naughtiusmaximus789
@naughtiusmaximus789 6 ай бұрын
🤓🤓🤓☝️
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
20-Minute Guided Meditation for Anxiety and Stress Relief
22:52
The School of Breath
Рет қаралды 891