Bertrand Russell's Analytical Philosophy ll பெட்ராண்டு ரஸ்ஸல் - பகுப்பாய்வியல் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 35,392

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер: 114
@tamilvalavan-kv4vd
@tamilvalavan-kv4vd Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் நன்றி
@sivagaminatarajan1097
@sivagaminatarajan1097 Жыл бұрын
நன்றி ஐயா மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@swaminathank3728
@swaminathank3728 2 жыл бұрын
வணக்கம்,. தங்களின் இந்த வீடியோக்கள் ஒட்டு மொத்தமாக, ஒரு தொகுப்பாக, புத்தகமாக வெளியிடப்பட வேண்டும்.(உலக/இந்திய தத்துவங்கள் - ஒரு தெளிவான பார்வை எனப் பெயரிடப்படலாம்). தத்துவம் குறித்த நல்ல ஒரு guide ஆக இருக்கும், பலருக்கு நல்ல தெளிவையும் , நல்ல அறிவையும் அளித்து நல்ல வழியில் சிந்திக்க ஒரு தூண்டுகோலாக அமையும். தற்கால இளைஞர்கள், மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். கண்டிப்பாக இதை செய்ய நீங்கள் முயலவேண்டும். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு. மிக்க நன்றி.
@brightscreen8583
@brightscreen8583 2 жыл бұрын
நானும் இதை விரும்புகிறேன்
@devilakshman1293
@devilakshman1293 Жыл бұрын
நானும் இதை கருத்தை ஏற்கின்றேன
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். ரஸ்ஸல் உண்மை களைச் சொல்வதால் அவரை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேமாட்டார்கள் ஆனால், எங்களுடைய நட்பு வட்டாரங்கள் ரஸ்ஸலை இந்த தேதி வரை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்... என்றும் அவரைக் கொண்டாடுவோம். நடுநிலைத்தன்மையோடு.... இக்காணொளியை வழங்கிய உங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
@rajneeshosho2141
@rajneeshosho2141 Жыл бұрын
Sir, Please keep on talking about Philosophers like Bertrand Russell, Albert Camus, Sartre, UG krishnamurti, e t.c. Obviously, these people are the most needed to position humanity in this world particularly in Tamilnadu. Your speech is the eye opener.
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
பலராலும் இறைமறுப்பாளர் என்று மட்டுமே அறியப்பட்ட Russel இன் அனைத்து பரிமாணங்களையும் விளக்கும் அருமையான காணொளி வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே .
@neelanuthirapathy7344
@neelanuthirapathy7344 2 жыл бұрын
L55
@anuanu4352
@anuanu4352 Жыл бұрын
நிரம்ப நிரம்ப பயனுள்ள காணொளி சார்.மிக்க நன்றி சார்.பலமுறை பார்க்கிறேன் ❤❤❤❤
@KS-wj4bc
@KS-wj4bc 2 жыл бұрын
பேராசிரியர் அவர்களே! மிக மிகச் சிறப்பான உரை. ஒரு தடவை கேட்டேன். இன்னும் சில தடவைகள் உன்னிப்பாக கேட்க வேண்டும் என எண்ணுகின்றேன். மேற்கு - கிழக்கு என சிந்தனைக் கோட்பாடுகள் ரஸ்ஸல் வழியாக அறியும் போது ஆர்வம்மளித்தது. புத்தர் குறித்த ரஸ்ஸலின் கருத்துக்கள் அறிய ஆவலாக இருந்தேன். மிகச் சிறப்பு. உங்கள் நிதானம் மிக அருமை. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
@nagarajr7809
@nagarajr7809 2 жыл бұрын
கேள்வி -பதில் பதிவுகள் வருவதில் மகிழ்ச்சி சார்.
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 2 жыл бұрын
ரஸலின் தத்துவங்களை தெளிவாக புரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி
@c.chitrarasu.m.a.b.l.4199
@c.chitrarasu.m.a.b.l.4199 2 жыл бұрын
மிகவும் அருமை உங்களுடைய ஒவ்வொரு காணொளிகளும்.
@shanmugasundaram9071
@shanmugasundaram9071 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.உங்களுக்கு மேலும் என் மணம் சார்ந்த நன்றி.💐💐🎉💐
@sbaskaran7638
@sbaskaran7638 11 ай бұрын
In the barren cinema & politics obsessed TN your videos are outliers educative and provoking. Continue the good work. Like you.
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 2 жыл бұрын
Very super speech i like it.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
ஆன்மிக உணர்தல் அவரவர் சொந்த உணர்தல் நிலை வழிகாட்டுதல் தனிமுயற்சியில் கண்டறியவேண்டும் இதை பிறருக்கு வழிகாட்டமுடியாது.
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Excellent and delicate way of presenting B Russell Great sir
@manigandanmani9718
@manigandanmani9718 2 жыл бұрын
தங்களின் கேள்வி பதில் தொகுப்பு வரவேற்கத்தக்கது நன்றி
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
அறிஞர்கள் மெய்யியல் கருத்துக்கள் எளியவர்களும் புரியும் படி உள்ளது நன்றி.எந்த தத்துவமும் வாழ்க்கைக்கு உதவாது ஆனால் தெரிந்துகொள்வது அறியாமையை விலக்கும்.
@world-philosophy
@world-philosophy 2 жыл бұрын
தத்துவம் என்பது 1. பகுத்துப்பார்த்து நிருபிக்கப் படவேண்டும் 2. ஒரு எல்லைக்குள் / வரையறைக்குள் (காலம், pre-conditions) அதன் உண்மைத்தன்மை நிருபிக்கப் படவேண்டும் இதில் தனிப்பட்ட ஒருவருக்கு ஏற்படும் அனுபவம், mysticism என்று ஒதுக்கிவிட்டு, செல்லக்கூடாது. அது தருக்க ரீதியாக ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும் . அப்போது தான் தத்துவம் என்பது முழுமைபெறும்.
@sundharesanps9752
@sundharesanps9752 2 жыл бұрын
ஆன்மீகம் மற்றும் சித்தாந்தம் குறித்தான உங்கள் எல்லா பதிவுகளும் இன்றைய தேடல் உள்ள அனைத்து அன்பர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி...! மற்றும் வாழ்த்துக்கள்....!!
@socratesganeshan8968
@socratesganeshan8968 2 жыл бұрын
In order to understand Russell critical, analytical philosophy, your starting comparative explanation with your own idea on philosophy, metaphysics, Indian philosophy, mysticism Upanishads ,positivism, logical atomism, Vienna coference, analytical verification is inspired and usefull for me. Your idea in his final three views in his way if life is new for me. Your exploration on Russell philosophy will be helpful to read his philosophy further. Thank you sir.
@profdrsiva
@profdrsiva 2 жыл бұрын
Excellent presentation
@panneerselvamangamuthu3011
@panneerselvamangamuthu3011 2 жыл бұрын
Very convincingly narrated on Russel. Thanks you Prof. Murali.
@krishnanbala2858
@krishnanbala2858 7 ай бұрын
Your exhaustive depiction of Bertrand Russel's philosophy is amazing. Among the time devouring abracadbra of Tamil you tubes, hou have estsblished a sound and valid clientele for uour channel by dealing with both eastern and western philosophers of yore who made a an impact on the lifes and thoughts of a wide population across continents.
@vikiraman8398
@vikiraman8398 2 жыл бұрын
Super super. Super, prammandathai adithu norukkivuttar.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 жыл бұрын
When I was twenty age, ( in 1980).I took on education book from Thanjavur district library, but, I could not go in it. In 1984 I took (24th age) nightmares of eminent people by Russel from Planning Commission library, new delhi. I read some stories. I liked Nightmare of queen of Sheba. His views on education is very inspiring.His theories are based on science. Thanks for this episode. 15-6-22.
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
I am also from Thanjavur, glad to meet you .
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 жыл бұрын
@@vijayvijay4123 thanks.
@DrZhivaVideos
@DrZhivaVideos 2 жыл бұрын
The best presentation of Russell 's life and writings in a simplied version.Hats off to you,sir.
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 2 жыл бұрын
I had the opportunity to read some of his books,he is also a mathematician,your presentation is very interesting and knowledgeable,my humble request to you is to do a presentation on the great Indian philosopher Dr.S.Radhakrishnan and on his famous works,I sincerely hope many will welcome this.
@maransiva2367
@maransiva2367 2 жыл бұрын
மிகவும் மிகவும் அருமையான பதிவு.கோடி நன்றிகள்
@chandrasegaranarik5808
@chandrasegaranarik5808 2 жыл бұрын
Title itself establishes Russell's philosophy.Thanks.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
என்னிடம் ரஸ்ஸல் புத்தகம் நண்பர் கொடுத்தது இருந்தது. இ௩்கர்சால் பற்றியும் அதே நண்பர் சொன்ன ஞாபகம் இருக்கிறதா. கார்ல் மார்க்ஸ் பற்றியும் சொன்னது ஞாபகம் இருக்கிறது. உங்கள் பதிவு மூலம் அந்த மூன்று புத்தகமும் நினைவுக்கு கொண்டுவந்தது. அதிகமாக தெரிந்து கொள்ள எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். நன்றி நடராஜன்
@darkgamerz6616
@darkgamerz6616 3 ай бұрын
Very knowledable speech.
@abdulyouare100percentright9
@abdulyouare100percentright9 2 жыл бұрын
உண்மை ஐயா உண்மை. அருமையான.விளக்கம்
@msanthoshplus
@msanthoshplus 2 жыл бұрын
Sir Amazing videos. Am your student. Am requesting you to make a video on Marcus aurielius which would help us to understand stoicism better. Thank u
@manomano403
@manomano403 2 жыл бұрын
"யானையை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதன் எல்லை எதுவென்பதை அந்த யானைதான் தீர்மானிக்கும்"
@manomano403
@manomano403 2 жыл бұрын
ஆ..னந்த பர..வசம், அதை..நீ, பெற..வேண்டும், தர..வேண்டும், தர..வேண்டுமே! மனமே, மாண்புறு நிலை வேண்டி மனதோடு மனம் பேசி, ஆ..னந்த பர..வசம், நீ, கொள வேண்டுமே!! தன்மான நிலை காத்து, தரம் நல்ல அறிவாக அதை ஆக்கித் தரவல்ல இடம் நோக்கி உன் கால்கள் நடந்திட உனைப் பணித்த உயர்வாய தெய்வத்தின் பா தங்கள் நீ பணிந்து ஆ..னந்த பர..வசம் உற..வேண்டுமே!!! இடர் போக்கி, சுடர் ஆக்கி, எந்நாளும் நலமோங்க செயவல்ல கலியுகக் கந்தன் செயல் நினைந்து ஆ..னந்த பர..வசம், நீ அடைந்தால், அதை..நீ, எல்லோர்க்கும், தர..வேண்டும், தர..வேண்டுமே!!!! .. 20.14 - 02.06.2022 - 02.08.2022 -
@manomano403
@manomano403 2 жыл бұрын
ஆனந்தம் பெற வழி என்னது என்ன? ஆ..னந்த நர்த்தனம் ஆடிடும் மயிலே, நீ சொல்லுவாய்! அன்பினில் அவனியை வென்றிடலாம், அந்த அன்பிற்கு வலு என்ன என்ன?ஆ..னந்த நர்த்தனம் ஆடிடும் மயிலே, நீ சொல்லுவாய்!! நீ நினை நித்தியம் தீவினை வெல்லலாம் வெல்லலாம் என்கிறாய் தீவினை ஏன் மயிலே? ஆ..னந்த நர்த்தனம் ஆடிடும் மயிலே, நீ சொல்லுவாய்!!! சாவினை வெல்லுதல் தீவினை வெல்லுதல் என ஆகுமோ, ஆகுமோ, சஞ்சலம் வென்றிட வழியொன்று நீதான் சொல்லுவை மயிலே? ஆனந்த நர்த்தனம் ஆடிடும் மயிலே!!!! .. 09.11 02.06.2022 💓💓💓💓🤞💓💓💓💓💓
@padmakumarandoor728
@padmakumarandoor728 2 жыл бұрын
ஞானம் என்பது தத்துவம் இல்லை. மன புரிதல் மட்டுமே ஆகும். இதனால் நீங்கள் எந்த வித புற மாற்றம் அடைவது இல்லை. அகத்தை பொருத்த வரை ஒரு சிறிய அமைதி மட்டுமே நிகழும். இதற்கு காரணம் விளைவுகளை நீங்கள் உள்ளே எடுத்துக் கொள்ளாதது தான். இன்பம் மற்றும் துன்பத்தை அதன் போக்கில் விட்டு விடுவதால் இது நடக்கிறது அவ்வளவுதான்.
@sekargovindasasamy5390
@sekargovindasasamy5390 2 жыл бұрын
Very nice introduction Sir. We need to take forward his thoughts.
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 2 жыл бұрын
நல்ல உரை. 👌🏼👌🏼👌🏼
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Sirplz video on russell, atomic theory, & logic. To understand essence of russel 's philosophy.
@sadavirrudra2046
@sadavirrudra2046 2 жыл бұрын
Followers of Our indian philosophy shld need this vdo...
@vvraman2008
@vvraman2008 Жыл бұрын
கூழாங்கல் எடுத்து எப்படி உருவானது பார்த்தால் பர வெளி பிரபஞ்சத்தின் அறிவு அங்கே வியாபிக்கிறது
@padmakumarandoor728
@padmakumarandoor728 2 жыл бұрын
மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம். இதில் எண்ணங்கள் அலைபாய்வதை மனம் என்றும், உணர்ச்சி மற்றும் உணர்வு என்பதை சித்தம் என்றும், தீர்மானம் எடுப்பதை புத்தி என்றும், தான் என்ற உணர்வை அகங்காரம் என்று சொல்லப்படும். ஒரே உண்மை என்பது உலகின் அனைத்து ஞானிகளும் கிடைத்த ஞானம் என்பது ஒன்று தான் இதில் எந்த வித்தியாசமும் இல்லை. எனக்கு கிடைத்தது வேறு புத்தருக்கு கிடைத்தது வேறு என்பது இல்லை, எல்லாம் ஒன்றே ஆகும்.
@rajeshradhakrishnan3135
@rajeshradhakrishnan3135 2 жыл бұрын
சித்தர் யோகம் வலைதளம் பார்க்கவும் ஆன்மீகத்திற்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
@padmakumarandoor728
@padmakumarandoor728 2 жыл бұрын
எல்லோரும் சேர்ந்து ஞானத்தை ஒரு பெரிய பிரம்மாண்டமான மற்றும் அசாதாரணமான ஒன்றாக கட்டமைத்து உண்மை ஆன்மீகத்தை அழித்தே விட்டனர் எனலாம். இதற்கு அவர்களின் புரிந்து கொள்ளுதல் தன்மையில் வித்தியாசம் இருப்பதும் ஒரு காரணமாக அமைகிறது.
@yogibutterflyes
@yogibutterflyes Жыл бұрын
Very nice sir
@malarmannanveluchamy1431
@malarmannanveluchamy1431 2 жыл бұрын
Good initiative and I propose to start to think about 'Socrates studio' at all District Head quarters and members can be enrolled
@sithumuruganandam6002
@sithumuruganandam6002 2 жыл бұрын
தத்துவத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று சித்தாந்தம் இன்னொன்று வேதாந்தம். சித்தாந்தத்தில் சில வாழ..க்கைக்குப் பயனுள்ளவையாக இருப்பதுண்டு.ஆனால் வேதாந்தத்தில் ஒரு மண்ணும் இல்லை. வெட்டிப்புலம்பலாக இருக்கும். வசதியுள்ளவர்களின் நேரப்போக்குக்கு ரசனைத் தீனி போடுபவையாக மட்டுமே இருக்கும். இதனால் மக்களின் பெரும்பாலோருக்கு ஒரு புண்ணாக்கும் இல்லை. சிலரின் தத்துவ மயக்கத்துக்கும் போதைக்கும்தான் இது பயன்படும்
@malarmannanveluchamy1431
@malarmannanveluchamy1431 Жыл бұрын
I appreciate your ability to hit spot on , on the benefits of search of Spirituality. These things are present to create an internal setting and clarity and could groom the sub conscious mind. hard to realize firmly
@texraj
@texraj 2 жыл бұрын
Very good presentation sir. In this context we must also consider the uncertainties associated with science. E.x Most of the scientific laws are applicable under certain conditions and most of them have exemptions. So uncertainty is associated with both science and meta science and we can not say that science it is always deterministic. Probably that is the reason that we tend to explore further and further. Thank you for your crisp presentation.
@latharavi9118
@latharavi9118 2 жыл бұрын
Sir please post IN DETAIL of all the philosophies in the continued videos .Eagerly waiting to know more about them .
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
மதம் ஒரு தனிப்பட்ட கூட்டத்தின் சுயநல வெளிப்பாடு.ஒரு கூட்டத்தின் கலாச்சார நம்பிக்கை மதமாக மாறும் போது பொது சுபிட்சம் கெடுக்கிறது.
@aarasenthilkumark6208
@aarasenthilkumark6208 2 жыл бұрын
Super sir
@naseernasfa4635
@naseernasfa4635 2 жыл бұрын
Pls make a presentation about Gottlob Frege's analytic philosophy(linguistic turn).
@oshosathya4677
@oshosathya4677 2 жыл бұрын
Good sir
@NagendraBabu-fj7ki
@NagendraBabu-fj7ki 2 жыл бұрын
Sir, your explanation in philosophy is excellent, can u please post video for Dr Radhakrishnan philosophy and teachings
@krishnakopal7596
@krishnakopal7596 2 жыл бұрын
Thanks முரளி Sir, Thanks for your time, Very much appreciated. “Right is unique and wrong is un-unique”(25:45). Example 5=5 alone unique right answer and any other number like 5=6, or 5=7 and so on is wrong as un-unique. Human should NOT be taken as an absolute knowledge being. Fish has more senses than worm and so catch worm; fisherman has more sense than fish and so catch Fish; GMan has more senses than fisherman and so could catch fisherman. Earth is an institution to catch best fisherman and so IIT is an Institution to catch best student. Thanks முரளி Sir
@rithikkumar4178
@rithikkumar4178 2 жыл бұрын
Respected sir, i am continuously watching your philosophical videos on KZbin. First of all congratulations and thank you for that posting, which is very useful . And i think you read more philosophical books and you have more experience. So, I am kindly asking you to put your own philosophical video on life, love spiritual, and so on.
@jaganlatha-zf1rm
@jaganlatha-zf1rm 2 жыл бұрын
சிறப்பான பதிவுகளு்க்கு நன்றி
@pakeerathannadarajah1938
@pakeerathannadarajah1938 2 жыл бұрын
ரசல் நுனி புல் மேய்ந்தவர் போலும். ஒன்றாய் உடனாய் வேறாய் என்ற தத்துவத்தை அறியாதவர் போலும். ஆழம் அறியாதவர் சர்வத்தின் ஆழம் அறியாதவர். அறிந்தவரை கூறியிருக்கிறார். அவர் கூறும் பலவற்றை ஏற்கிறேன். அவரையும் ஏற்கிறேன். சில கருத்துக்களில் அவர் ஆழம் காணவில்லை. இருந்தும் அவரும் சர்வத்திற்கு பிள்ளைதான்.
@pakeerathannadarajah1938
@pakeerathannadarajah1938 2 жыл бұрын
தர்க்கரீதியான எதிர்கொள்ள தயார் எனில் அழைக்கவும்.
@ananthanable
@ananthanable 2 жыл бұрын
கணக்கு கூட நம்பிக்கை யில் தான் ஆரம்பம் ஆகின்றது. உதாரணமாக பூஜியம், முடிவிலி.
@chandrasekaran1612
@chandrasekaran1612 2 жыл бұрын
ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை மற்றும் தத்துவம் பற்றி தெரிவியுங்கள்.
@kumarsatheesh5526
@kumarsatheesh5526 2 жыл бұрын
Thanks sir
@ashokkumarragupathy597
@ashokkumarragupathy597 2 жыл бұрын
Could you please give the list of books you are referring and recommending in description
@kali_combat-calisthenics
@kali_combat-calisthenics 2 жыл бұрын
Pls make a video about Sufism
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
Sir Please Talk about Epicureanism
@linguaman666
@linguaman666 2 жыл бұрын
Meaning is in two level surface structure and deep structure.
@vvraman2008
@vvraman2008 Жыл бұрын
If you take a pebble and see how it was formed, the knowledge of the outer universe is spread there
@silicons1
@silicons1 2 жыл бұрын
அறிவியல் தத்துவங்களால் மனிதனின் ஆன்மீகப் பரப்பிற்குள் நுழைய முடியவில்லை. ஆன்மீக தத்துவங்களால் மனிதனின் இம்மை வாழ்விற்கு வழி சொல்ல முடியவில்லை
@hedimariyappan2394
@hedimariyappan2394 Жыл бұрын
Sir, g.e.moore is an ethical idealist then what he says in refutation of idealism.
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
What base & which part of veda is mystic? Most of the rituals in the veda is the ancient human haunting life style.
@chellappan1632
@chellappan1632 2 жыл бұрын
ஆழமான, அகலமான உரை. பெட்ரண்ட் ரசல் மதங்களை நன்றாகவே விமர்சித்தவர். மதங்கள் வன்முறையை நேரடியாக தூண்டுவனவா இல்லையா என்பதை விட கலவரங்களையும், வன்முறையையும் தூண்ட நினைப்போர்க்கு மதம் கொடுக்கும் அடையாள பதாகை மிகவும் கவர்ச்சியானது. பழங்கால மற்றும் நிகழ்கால சரித்திர நிகழ்ச்சிகள் அவ்வாறுதான் கூறுகின்றன. மதங்கள்போன்றே சித்தாந்தங்களும் வன்முறைக்கு இட்டு செல்கின்றன. பொதுவுடமை கொள்கை ஸ்டாலினையும், பால் பாட்டையும் கொடுமையினிடம் அழைத்துச் சென்றன. ஐனநாயகம் என்னும் சித்தாந்தம் பேசி பல நாடுகளில் வல்லரசுகள் தங்கள் வன்முறையின் மூலம் ஆட்சி மாற்றங்களை கொண்டு வருகின்றன. வன்முறை உணர்வு ஒவ்வொரு மனிதனிடமும் பிறப்பிலிருந்து ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஒற்றை அடையாளம் அவ்வுணர்வினை வெளிப்படுத்த தூண்டுகிறது. இதை நன்றாகத் தெரிந்தவர்கள் மதத்திலும், சித்தாந்தத்திலும் ஊறிய அரசியல்வாதிகள். ரசல் Dr.அம்பேத்காரின் பேராசிரியரும் அவர் சிந்தனைகளை கவர்ந்தவருமான ஜாண் டூயி (John Dewey, 1859-1952) என்பவரைப்பற்றி எழுத History of Western Philosophy என்னும் நூலில் ஒரு அத்தியாயம் ஒதுக்கியிருக்கிறார். ஜான் டூயி ஸ்டாலினை கண்டித்தவர். ரசலும் அவ்வாறே.
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. R. Writer👍 Super
@ramasamychinnachamy3708
@ramasamychinnachamy3708 2 жыл бұрын
Russel'sphilosophy is more scirentic in analysis of philosophy.
@marudhuchikko8087
@marudhuchikko8087 2 жыл бұрын
ஐயா புதிய தாக உள்ளது 🎉 நன்றிகள்
@vikiraman8398
@vikiraman8398 2 жыл бұрын
Comonsence religion nu onnu start seiyanum sir.
@preethianand7811
@preethianand7811 2 жыл бұрын
Thank you Sir 🙏 .
@balakrishnanpr3222
@balakrishnanpr3222 2 жыл бұрын
"Why I am not a communist" by Russell is also a famous, much acclaimed essay.
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Buddha's metahysics is sufficient. Our knowledge is limited,our knowledge comes from perception, inference, intuition ( yogic).
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 2 жыл бұрын
Schopenhauer pathi pesunga sir...
@vvraman2008
@vvraman2008 Жыл бұрын
philosophy, the mind Like catching a tiger, Why should a tiger become prey if it gives up catching? Be prey to the tiger and become the body of the tiger or be with it lovingly. With love and God's grace
@nareshroma
@nareshroma 2 жыл бұрын
🙏
@eswarisivanandam3091
@eswarisivanandam3091 2 жыл бұрын
All are very good We are lucky to have you Please continue to educate us . Please. O Gi us to
@munirajvijayan
@munirajvijayan 10 ай бұрын
@Tholkappiar
@Tholkappiar 2 жыл бұрын
👍👍👍
@vvraman2008
@vvraman2008 Жыл бұрын
தத்துவம் மனம் புலிவாளை பிடித்தார் போல, ஏன் புலிவாளை பிடித்தால் விட்டு விடலாமே, விட்டால் ஒன்று இரையாக வேண்டும். அல்லது அன்பாக அதன் உடன் இருக்க வேண்டும். அன்பாக, இறை அருளளோடு.
@vikiraman8398
@vikiraman8398 2 жыл бұрын
Oru prime minister in magan,acharyamaga irrukkirathu.
@ramesh.rohith.53
@ramesh.rohith.53 2 жыл бұрын
Your are god
@vvraman2008
@vvraman2008 Жыл бұрын
கூழாங்கல் எப்படி வந்தது எப்படி இறுகியது மணல் துகள் கோடி துகள் ஒன்று. இருக்கத்தின் உருவம் கூழாங்கல். நெருப்பின் வேலை உள்ளது தண்ணீரின் வேலை உள்ளது வாய்வும் உள்ளது காற்றும் கடவுள் உள்ளது அறிவியல் மாற்றத்தில் உள்ளது கல்லையும் கல்லையும் தட்டினால் ஓம் சத்தம் கேட்கும் அந்த நாதம் என்னுள்ளே கேட்கும் எங்கும் கேட்கும்
@stvcharichari8836
@stvcharichari8836 2 жыл бұрын
பெட் னஆர்ட் ரஸ்ஸல் ஆட்டம்பாம்பற்றிவிஞ்ஞானிகளுக்கு ஒரு அறிவுரை வழங்கியது1953, SSLCயில் பாடமாக(ஆங்கிலப்பாடம்)அதுபற்றி விளக்கவும்.
@sachinm1231
@sachinm1231 2 жыл бұрын
Sir 🙏🙏🙏வணக்கம் sir 🙏🙏 I want Israel jews history tell sir (Judaism history) 🙏🙏🙏 I see in podhigai Tv sir 🙏நன்றி வணக்கம் sir🙏🙏🙏
@linguaman666
@linguaman666 2 жыл бұрын
There's no philosophical foundation in Jewish history. It's a metaphysical religious views only.
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Professor, ancient Indian philosophers didn't support arm - chair philosophy. That's y still sankara & vallular's dead is in mystery. Philosophy is the life for the Indian philosopher. My words doesn't contradict my life.
@gselvaraj2098
@gselvaraj2098 2 ай бұрын
தத்துவத்தின் அடிப்படை சிந்தனை இல்லையா.
@mtamilselvi6992
@mtamilselvi6992 2 жыл бұрын
Judaism history tell sir
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Jesus, buddha,& nabi( im not sure) do all these try to establish Evidence for God.
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 2 жыл бұрын
சும்மா சும்மா கடவுள் ஆன்மீகம் என்று உலகம் தோன்றியது முதல் உலகின் பல பகுதிகளில் பலர் கூறும் அனைத்தும் உளரலே.முதுமை.இயலாமை.மரணம் இது சார்ந்த பயம் தான் ஆன்மீகமும் கடவுளும்.இதற்கு இவ்வளவு காணொளிகள் தேவையில்லை.நல்லா வாழ்வதற்கு சொல்லும் வழிகளே தமிழர் ஆன்மீகம்.
@narayanana2891
@narayanana2891 2 жыл бұрын
அதிபுத்திசாலி.
@dhanasekaran9064
@dhanasekaran9064 7 ай бұрын
அடேங்கப்பா...பயங்கரமா அறிவாளியா இருப்பாரு போலேயே....😅😅😅😅
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
நீங்கள் எல்லாம் யாரு டா எங்கிருந்து வந்தீர்கள்
@dhanasekaran9064
@dhanasekaran9064 7 ай бұрын
முதல்ல நீ யாருடா...நீ எங்கிருந்து வந்தே?!?😍😍
@sridharkrishnan3563
@sridharkrishnan3563 2 жыл бұрын
Can you talk Russel's philosophy to the muslim world? Can you dare talk about their mysticism the way you referred to vedas & upanishads giving your opinion on possible contradictions between the two & insinuating conflicts between two major varnas in Indian context? Would any Pope agree to his views & give up on religion based on his "logic"??
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 2 жыл бұрын
Very super speech i like it.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН