வாழ்க வளமுடன் ...மிகவும் நன்றி.எங்களைப் போன்று கிரிவலம் வரமுடியாதவர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது..மிகவும் நல்ல பதிவு மிஸ்.
@prabhuvasanthi98732 жыл бұрын
சூப்பர் mam 👍
@vimalaaron12022 жыл бұрын
நானும் உங்களுடன் கிரிவலம் வந்தது போல் உணர்கிறேன் சகோதரி..
@subashinikannathasan39932 жыл бұрын
Ohm namashivaya
@kalaimanikandana88722 жыл бұрын
Much needed for lead peaceful life
@krishprabu31292 жыл бұрын
I had nice divine experience with u r comments
@arivazhaghan2 жыл бұрын
அண்ணாமலையாருக்கு ஆரோகரா
@duraisk30482 жыл бұрын
Super mam
@rajar8802 жыл бұрын
🙏
@dr.b.chitradevi67132 жыл бұрын
Nice explanation & helpful
@muthukaviya93062 жыл бұрын
Supper mam 🙏🙏🙏
@sensdhil2 жыл бұрын
Real Aruthra Darshan... Good feel..
@lifeflix76952 жыл бұрын
Om namashivaya
@r.rajaramr.rajaram51952 жыл бұрын
Super
@rottweilerkabali97142 жыл бұрын
Great
@abibhavana2 жыл бұрын
Super ..
@abineshabi15142 жыл бұрын
✨
@k.s.sivasarvesh36542 жыл бұрын
அண்ணாமலையாரை சுற்றி எத்தனை லிங்கங்கள் உள்ளது..
@sudharaji27712 жыл бұрын
Mam, அஷ்ட லிங்கம் மொத்தம் 8. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம்.. இது மட்டும் இல்லாமல் சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஜோதிர் லிங்கம்.. மொத்தமாக 11 லிங்கங்கள்..
@sudharaji27712 жыл бұрын
மொத்தம் 11 லிங்கங்கள் 12 ராசிக்கு.. அஷ்ட லிங்கங்கள் 8, அவைகள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் மற்றவை சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஜோதிர் லிங்கம், மொத்தமாக 11..
@sudharaji27712 жыл бұрын
இரண்டு ராசிக்கு ஒரே லிங்கம்
@ramchandran97402 жыл бұрын
மொத்தம் 11 லிங்கங்கள் 12 ராசிக்கு.. அஷ்டமி லிங்கம் 8, அவைகள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசனிய லிங்கம் மற்றவை சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஜோதிர் லிங்கம், மொத்தமாக 11..