Remove Stress in 12 Mins (Part 1) | Free Meditation in Tamil | Isha Kriya |Sadhguru Meditation Tamil

  Рет қаралды 1,279,016

Sadhguru Tamil

Sadhguru Tamil

5 жыл бұрын

Watch Part 2: Step By Step Guided Meditation in Tamil | Isha Kriya | Sadhguru
• Remove Stress In 12 Mi...
சத்குருவால் வழங்கப்பட்டுள்ள எளிமையான அதேசமயம் சக்திவாய்ந்த ஒரு பயிற்சி ஈஷா கிரியா. குறிப்புகளுடன் இப்பயிற்சியை கற்றுக்கொள்வதற்கு வழிகாட்டும் இந்த வீடியோவை பார்த்து பலன்பெறுங்கள்!
#Meditation #Sadhguru #Stress #Anxiety #Clarity #Yoga #IshaKriya
********************************************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
If you liked this video, please also watch -
Learn Infinity (முடிவிலி) Meditation (20 Mins): உங்கள் சக்தியை சமநிலைப்படுத்துங்கள் - • Bring Balance in Life ...
15-Min Music: Relax Mind & Body: Deeply Calming & Soothing - • 15-Min Music: Relax Mi...
2 நிமிட பயிற்சி: நுரையீரல் திறனை அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியை பெருக்குங்கள் - • 3 நிமிட பயிற்சி: நுரைய...
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube...
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil
Helo App: m.helo-app.com/...

Пікірлер: 368
@SadhguruTamil
@SadhguruTamil 5 жыл бұрын
Watch Part 2 - Isha Kriya - Step By Step Guided Meditation in Tamil - kzbin.info/www/bejne/m2jWhmiQjNGoZ9k&t
@ayyachamyayyachamy9979
@ayyachamyayyachamy9979 5 жыл бұрын
Sadhguru Tamil. சாம்பவி செய்துவிட்டு தொடர்ந்து இந்த தியானம் செய்யலாமா இரண்டுக்கும் இடைவெளி விடவேண்டுமா
@kokilabujiima6967
@kokilabujiima6967 5 жыл бұрын
Guruve Enaku help panuga
@saraswathy3715
@saraswathy3715 5 жыл бұрын
Tiyanam
@segar2704
@segar2704 5 жыл бұрын
Sadhguru I'm from Malaysia... how to contact u ????
@principalsvr8534
@principalsvr8534 4 жыл бұрын
Sadhguru Tamil
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 2 жыл бұрын
என் நிம்மதிக்கு காரணமே இவருடைய video தான்
@Ieltsfluency
@Ieltsfluency 3 жыл бұрын
எவ்வளவு சாந்தமாக பேசுகிறார் Sadghuru. தமிழில் பேசுவது சிறப்பாக உள்ளது. அருமையான விளக்கம்.
@avairavan.
@avairavan. Жыл бұрын
I am wearing rudraksha given from isha yoga centre.... Now I am very happy... It really works...
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 10 ай бұрын
சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம்🙏💕💕💕💕💕
@gk.7724
@gk.7724 5 ай бұрын
சத்குரு ஆன்மிக சொற்பொழிவு கேட்கும் பொழுது மனதிற்கு மன அமைதி ஏற்படுத்துகிறது மனம் மகிழ்ச்சி ஏற்படுகிறது சத்குரு வணக்கம்🙏🙏
@mahalakshmimaha4261
@mahalakshmimaha4261 2 ай бұрын
இதனை இன்னும் எல்லாரையும் சென்றடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன
@sampathkumar2917
@sampathkumar2917 3 жыл бұрын
சத்குருவின் பொற்பாதங்களுக்கு சிரம் பணிந்த நமஸ்காரம் 🙏🌸
@nirmala1053
@nirmala1053 Жыл бұрын
நான் உடலும் அல்ல! 🧘நான் மனமும் அல்ல!🧘
@ridhannyaskarthik6215
@ridhannyaskarthik6215 5 жыл бұрын
இந்த பயிற்சி வாழ்வு முழுக்க செய்தே வந்தால் முக்தி கிடைத்து விடும் என்று sadhguru சொல்கிறார்.
@ManiKandan-dy9ye
@ManiKandan-dy9ye 5 жыл бұрын
தெளிவு
@reachsangi
@reachsangi 3 жыл бұрын
Is there any link where he says that ann?
@muruga1589
@muruga1589 4 ай бұрын
முயற்சி செய்யுங்கள் பலனை நீங்கள் உணர்வீர்கள்
@psanthanam2404
@psanthanam2404 2 жыл бұрын
ஒரு மகானின் மகத்துவமான விளக்கம் . அருமை அருமை!!!
@mahimamuthukumar2315
@mahimamuthukumar2315 2 жыл бұрын
சத்குரு வே இந்த பிரபஞ்சத்தின் மகத்துவம்... அற்புதர் 🙏🙏🙏
@jeevajothy2369
@jeevajothy2369 2 жыл бұрын
அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏 வணக்கம் குருதேவா 🙏🙏🙏🙏🙏
@jaitours8
@jaitours8 3 жыл бұрын
நம் மன அமைதிக்கும் வாழ்க்கையில் வரும் சவால்களையும் எதிர்கொள்ள பகவத்கீதை படித்தாலே போதும்... உலகில் மனிதனால் முழுமையாக புரிந்துக்கொள்ள முடியாத ஒரே ஒரு புத்தகம் பகவத்கீதை மட்டுமே..
@hemsai31
@hemsai31 6 ай бұрын
@11.01 excellent! Only our Sadhguru can give a relief from our fears . 🙏🙏🙏🙏🙏
@vallikrishnamoorthy874
@vallikrishnamoorthy874 3 жыл бұрын
Kavalai iruntha nambalala oru adi kuda eduthu vaika mudiyathu pola I feel it
@habeebrahuman415
@habeebrahuman415 2 жыл бұрын
சத்குரு very very supper speech 👌👍🌹
@neilizacreativity3704
@neilizacreativity3704 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் 🙏🙏🙏👍 அருமை அருமை உங்கள் வார்த்தைக்கு 🙏🙏🙏👍
@king-ej2lf
@king-ej2lf 2 жыл бұрын
ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு நன்றி.வாழ்க வளமுடன்.
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 3 жыл бұрын
🌼🌺🏵️🍍🍍🍈🍋🍊🍯🥥 🙏 வணக்கம் திரு சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள்🌼 திரு சத்குரு பிரம்மா🌼 திரு சத்குரு ஜக்கி வாசுதேவ் 🌼 திரு சத்குரு மகாதேவ்🌼🏵️🌺 🙏🙏🙏🙏🙏🙏
@vellaichamy3257
@vellaichamy3257 4 жыл бұрын
ஆத்மார்த்த நன்றி....ஐயா
@gnanasekaramputheesan9461
@gnanasekaramputheesan9461 5 жыл бұрын
நன்றி சத்குரு
@Shriram-R
@Shriram-R Жыл бұрын
Absolute Clarity & Explanation. 🙏
@MadhesanU
@MadhesanU 5 жыл бұрын
நன்றிகள் கோடி சத்குருவே
@creativethinking5934
@creativethinking5934 4 ай бұрын
சத்குரு கலியுக கிருஷ்ணன் 💞 தமிழ்
@neelambigair5597
@neelambigair5597 4 жыл бұрын
I don't know y do I fall for your Tamil....😍
@sivanandh100
@sivanandh100 Жыл бұрын
Namaskaram Sadhguruji!
@shantishetty9052
@shantishetty9052 Жыл бұрын
நமஸ்காரம் சத்குரு 🙏🙏
@raviganapathi4691
@raviganapathi4691 Жыл бұрын
சத்குருவே ஸரணம் !!!!
@shanmugamg8376
@shanmugamg8376 2 жыл бұрын
மிக நன்றி அருமை யான தகவல் சொன்னதற்கு மிக்கநன்றி வாழ்க வளமுடன் 🌹🌹
@karunakarangovindhasamy3724
@karunakarangovindhasamy3724 3 жыл бұрын
நன்றி சத்குரு ஐயா.
@gomathivastu
@gomathivastu 2 жыл бұрын
நன்றி, சிவகாசி. 9️⃣8️⃣4️⃣3️⃣0️⃣7️⃣3️⃣7️⃣9️⃣1️⃣👌🕉️👍💕❤✅️🌹
@sthirumoorthy9600
@sthirumoorthy9600 5 жыл бұрын
வாழும் தெய்வமே நன்றி ஐயா
@shanmuga9745
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.
@nambirajan6094
@nambirajan6094 5 жыл бұрын
நன்றிகள் பல ஐய்யா 🙏
@thanikachalamr2894
@thanikachalamr2894 4 жыл бұрын
மிக மிக நன்றி ஐயா.
@vengadeshvasanthi6953
@vengadeshvasanthi6953 2 жыл бұрын
Valga, guruji
@sharveshwaran1484
@sharveshwaran1484 Жыл бұрын
I love sadhguru speech very spiritual and practical day to life next level move mentally and physically strong human being pranam.
@kousalyasrinivasan1816
@kousalyasrinivasan1816 4 жыл бұрын
Guruji, very thankful .very easily made me understand about breathing.
@nimalidilrukshi1555
@nimalidilrukshi1555 3 жыл бұрын
உங்களுடைய வார்த்தைக்கு மிக்க நன்றி குருஜி.
@vinothsighb1476
@vinothsighb1476 5 жыл бұрын
Input, output of the energy
@vijayalakshmikrishna378
@vijayalakshmikrishna378 4 жыл бұрын
Nandri ayha
@s.muruganandham7061
@s.muruganandham7061 3 жыл бұрын
👣🌺🌺🌺🙇🙏🙏🙏 நமஸ்காரம் சத்குரு 🙏 நன்றி 🙏💐
@abdullahibrahim3351
@abdullahibrahim3351 4 жыл бұрын
Super sadhguruta neeraya nalla visayangal karthukitten thanks 😊 and nalla comedy panringa ji
@NatureMindRelaxMusic
@NatureMindRelaxMusic 2 жыл бұрын
I realised this kriya, thanking you 🙏 Sadhguru.
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 3 жыл бұрын
நன்றி குருஜி...
@Amalorannette
@Amalorannette 4 жыл бұрын
மிக,மிக எளிமையாக எல்லோருக்கும் புரியும் வைகையில் அருமையாக கூறியிருக்கிறார் சத்குரு.நன்றி
@manimegalais1291
@manimegalais1291 3 жыл бұрын
nandri sadhguru 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@ammanraj2163
@ammanraj2163 5 жыл бұрын
நன்றி குரு ஜீ
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 3 жыл бұрын
Thanks Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
@Aum00007
@Aum00007 4 жыл бұрын
Sadhguru guruvey saranam
@user-je3ys8pt2r
@user-je3ys8pt2r 5 жыл бұрын
நன்றி குருவே...
@rameshs9942
@rameshs9942 Жыл бұрын
ஷாம்பவி அடுத்த என்ன பயிற்சி எடுக்கவேண்டும் குருவே தெரிந்தவர்கள் கூறுங்கள்
@theotherside7504
@theotherside7504 5 жыл бұрын
Was waiting for this for a long time 🙏🙏
@chandraayengar5677
@chandraayengar5677 4 жыл бұрын
மிக்க நன்றி சத்குரு 🙏🙏
@yogapriyayoga7941
@yogapriyayoga7941 3 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா
@magalakshmi4899
@magalakshmi4899 4 ай бұрын
Namaskaram sadhguru
@Mambattu8
@Mambattu8 5 ай бұрын
Pranams to Sadhguru....
@arasug4206
@arasug4206 Жыл бұрын
Sadhguruvea saranam ❤
@andalkandan7901
@andalkandan7901 3 жыл бұрын
Super ஐய god bless youguruji
@lakshmis7256
@lakshmis7256 4 жыл бұрын
நன்றி.சத்குரு
@anitha6690
@anitha6690 3 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@ManiS-ot6qn
@ManiS-ot6qn 4 жыл бұрын
நன்றி சற்குரு
@sachithananthama3052
@sachithananthama3052 Жыл бұрын
வாழ்க சத்குரு
@smileyjourney263
@smileyjourney263 3 жыл бұрын
Sollum vaarthaiel thegettatha thelivu kalantha unmai🌴🌴🌴🌴🌿🌿🌿
@rekharekha3294
@rekharekha3294 3 жыл бұрын
Nandri iya
@ramanisweri4200
@ramanisweri4200 3 жыл бұрын
Really best sharing thanks for sharing om shanti
@ezhilezhil6674
@ezhilezhil6674 Жыл бұрын
நன்றி குருவே ❤
@aruljothen.k1647
@aruljothen.k1647 4 жыл бұрын
Nice to hear Do meditation Live healthy & happy @ mind body soul. Godbless all. Sathguru G Give Confidence level to society improve as much as possible.
@girijaram701
@girijaram701 2 жыл бұрын
நன்று நன்றி குருஜு
@sharoonmurthy2271
@sharoonmurthy2271 3 жыл бұрын
Vanakam saduguru enaku ungaloda ovovaru varthaigalu kooda inspiration dhaa. Ungaloda varthai keata nemmadi aahiddu. Rombha arthapurama pesuvinge. Enaku ungaloda tamil slang rombhave pudicchirruku. Neenge idhu ellame samskrutham varthaigaladha payanpadthi solla koodiyadu adha neenge sela sanskrit varthaigal matru tamil varthaigalille nalla vagaille makkalku kuripettu solli puriya vaikkrenge. Neenga enna irundhaalu tamil naadin thangamana saduguru dha. Enna pandradu tamil makkalku sanskrit varthaigallile sonna puriyala yedukkeana tamil oru thonmaiyana mozhi dhaa apro samskrutham kalanthukada mozhi dhaa. Tamil mozhi perumae kooriya mozhi dhaa. Ungalodaiya varthaigal janangaoda valkaille neraya vidathille upayogam aahirruku. Neenge valkai pathiyu theliva solluvinga, apro udal pathiyu solluvinga, aanmikka pathi vilipunaravuatha uruvakkuvinga, iyarkaille,ulagathille nadakka porua natural calamities na perazhivugal, pathi thelivpaduvinga. Indha prapanchathille enna enna sambhavangal, alivugal nadakka poradho adha pathi ella neenge kuripeduvinga kooripaka ungala tamil nadulle aanmikka daivam nu kupiduvaru. Neenge ungaloda asramakku serndha ethaneyo peroda manasatha maara vechirrukinge, apro manasatha eppadi kattupadu na controlle vecchikkunu adha pathiyu thelivu padthinge, naame kooda neenge sonnadu ella follow pandrom kaalaille endhricha odaneye pranaayam pannuvom, dhyanam pannuvom yedukkeana namma manasukulle ketta yosanaigal ella tholanji mind refresh aaguradhukkaaga. Dhyanam pandradaale enna prayojanam teriyuma vyadhi edhirppu shakthi jaasthi aagum appadi niyabagam shakthi adigamaavudu, nammaku endha maariana vyadigal varadhu eduve oru vyadhi ennadhu namma degathukulle vandha adha edurkkaradukku adha virodhama poraaduradukku vyadhi edhirppu shakthi venau alle adhu pranayaamavo, dhyanam pandradaale jaasti aaga povudu. Guruji tammoda tamilatha semmaiya improve pannikitaru, poga poga appadiye namma language skill improve aagunu adatha bashai valarchi nu alaikka padudu
@punithaprabhakaran
@punithaprabhakaran Жыл бұрын
Namaskaram Sadh guru ji 🙏🏻🙏🏻🙏🏻
@SaiSKMotivation
@SaiSKMotivation 4 жыл бұрын
🙏 நன்றி 🙏
@abhiramiyer4543
@abhiramiyer4543 2 жыл бұрын
Romba Nandri Sadhguru 🙏🏼
@nkr548
@nkr548 5 жыл бұрын
Very use full thank you so much
@rajmalusri
@rajmalusri 3 жыл бұрын
ஐயா, என் பெயர் ராஜ் . எனக்கு உயர் இரத்த அழுத்தம் நோய் இருக்கு. இதனால் நாள் அன்றாட வாழ்வில் ஒருநிலையாக இருக்க முடியவில்ல எனக்கு பல பிரச்னைகள் வரும்போல தெரிது... நான் எண்ண செய்வதென்று தெரியவில்லை. எனக்கு உங்க ஆலோசனை அல்லது இதற்கு தீர்வு வேண்டும் ஐயா,. 🙏
@dhanasekarchennai
@dhanasekarchennai 3 жыл бұрын
wonderfull
@scheromiemway9820
@scheromiemway9820 Жыл бұрын
Thank you 🙏🙏🙏
@thilagavathirk2496
@thilagavathirk2496 Жыл бұрын
Nalla irukanum neenga 🙏🙏
@naliguru
@naliguru 4 жыл бұрын
Awesome message Sadhguru 👍👍👍❤❤❤🙏🙏🙏🙏🙏
@subbuthiyagarajan6386
@subbuthiyagarajan6386 Жыл бұрын
குருவே சரணம்
@AnandavalliK-nn4ej
@AnandavalliK-nn4ej 16 күн бұрын
True father
@nishashri2917
@nishashri2917 Жыл бұрын
Sadhguru bless RR Nisha Shri MBBS exams Sadhguru bless RR Nisha Shri Thanga Sabaresh I Together Divine Love Charm Now Done da Thanga 🙏🕉️❤️
@chitranoel2997
@chitranoel2997 2 жыл бұрын
நன்றி ஐயா ❤️❤️🙏🙏
@sharmilap106
@sharmilap106 5 жыл бұрын
People should understand God is one who created the universe and all living things. God is for all human kind. He is in the spirit form not in idol or image . We are the temple for God. God is holy spirit. If we allow the holy spirit to reaide within us all the evil spirit goes out of us. Anger, irritation etc are all negative. To speak with God no need any human mediator. You seek God you will find it. If you have thirst u will be able to find God. No human can be a God. God reside within us to help others . God utilize us but we cant become God. All fame , name and Glory should go to God not to the human.
@malavarathakaran3081
@malavarathakaran3081 2 жыл бұрын
Very good message Thank you so much Kuruji 🇩🇰🔆
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 4 жыл бұрын
Om nama shivaya குருவே நன்றி
@abhiramiyer4543
@abhiramiyer4543 4 жыл бұрын
Thank you so much Sadhguru 🙏
@leelaleela8772
@leelaleela8772 10 ай бұрын
உண்மை
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 3 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு
@thiruvengadam4587
@thiruvengadam4587 3 жыл бұрын
Very useful, guruve saranam
@raniammalsinniah947
@raniammalsinniah947 3 жыл бұрын
வணக்கம்..குருவணக்கம்
@mrprabutamilmanimr4186
@mrprabutamilmanimr4186 2 жыл бұрын
Great solution..... Thanks...to SAThGuru 😊✨
@slnsviji2364
@slnsviji2364 5 жыл бұрын
Should watch him closely ....listen to guru ....no diversions ....for sure we will win
@msuriya4479
@msuriya4479 5 жыл бұрын
Exactly
@sathishtamilselvan8079
@sathishtamilselvan8079 Жыл бұрын
உணவு என்பது, அத்தியாவசியம். அது இல்லை என்றால் என்றோ மரணித்து இருப்போம்.
@janagisambasivam8836
@janagisambasivam8836 3 жыл бұрын
Thank u so much Gurujee
@rharesh4451
@rharesh4451 4 жыл бұрын
Thanks for posting master Sadhguru Yogi, but I wish there's an English subtitle it would be handy. Rharesh 2nd year medical university.✌👍
@jackdaniel9519
@jackdaniel9519 4 жыл бұрын
Watch this full in English same topic kzbin.info/www/bejne/eJWsmKWqedupm6s
@ArunArun-gq1be
@ArunArun-gq1be 4 жыл бұрын
Sathgu g arumai
@rameshkannan3144
@rameshkannan3144 4 жыл бұрын
ஸந்தோஷம் குருஜி
@valliammala751
@valliammala751 4 жыл бұрын
Good evening sadhguru
@vipkidsfavourite2654
@vipkidsfavourite2654 7 ай бұрын
Thanks sadhguruji
@p.shanthabai8479
@p.shanthabai8479 2 жыл бұрын
Namaskaram Sadhguru
@djsr7395
@djsr7395 4 жыл бұрын
Thank You Guruji
@vallid6947
@vallid6947 3 жыл бұрын
Thanks sadhguru
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 61 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
Alpha Waves Heal Damage In The Body, Brain Massage While You Sleep, Improve Your Memory
1:22:11
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 61 МЛН