வள்ளலாரின் மஹாஉபதேசம் எனும் பேருபதேசம் & நடந்தவண்ணம் உரைத்தல் |Arutperunjothi Vallalar Perupadesam

  Рет қаралды 451,660

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

5 жыл бұрын

அருட்பெருஞ்ஜோதி வந்தனம், வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்கத்தின் சாரமாக விளங்கும் மஹாஉபதேசம் எனும் பேருபதசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த உபதேசத்தை திறந்த மனத்துடன் கேட்போா் தெளிவடைவா்.மேலும் வள்ளல் பெருமானுக்கு பிரம்ம சமாஜாத்தாருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்தான் நடந்தவண்ணம் உரைத்தல்.
Arutperunjothi vanakam, Vallalars Perupadesam & Nadantha vannamuraithal
வெளியீடு - அருட்பா பதிப்பகம்

Пікірлер: 302
@gunasekaranponnusamy2909
@gunasekaranponnusamy2909 3 жыл бұрын
வள்ளல் பெருமான் பேருபதேசத்தில் குறிப்பிட்டுள்ளபடி சிறிதேனும் நம் வாழ்க்கையில் கடைப்பிடித்து பெருவாழ்வுவாழ அனைவரும் முயற்சிப்போம்.ஆண்டவர் அருள் துணைநிற்கட்டும்.
@kumar-df9bx
@kumar-df9bx 2 жыл бұрын
Vallgidren
@KVNBusinessworld
@KVNBusinessworld 9 ай бұрын
கருணை செயல் மட்டும் செய்வோம்
@shanmuganarasimhanj9448
@shanmuganarasimhanj9448 3 жыл бұрын
உண்மையான ஆண்டவர். கடவுள் இன்று ம் என்றும் பசியை போக்க அடுப்பில் ஒளி ஏற்றி உலகம் முழுவதும் அன்னதானம் .உருவாக்கியவர் உண்ண உணவு ஒரு சாண் வயிற்று பசி போக்க பாடுபட்டவர் சாதி மதம் இல்லா மதம் இல்லா. ஆண்டவர் வள்ளலார்
@susilaisudha2902
@susilaisudha2902 Жыл бұрын
🙏🙏🙏🙏😊
@suthajeyanandan2540
@suthajeyanandan2540 4 жыл бұрын
ௐம் நமசிவாய சிவாயநம ஓம். கேட்க்க கேட்க்கத் தெவிட்டாத அருட்பா.நன்றி. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
@RajeshKumar-qd6rv
@RajeshKumar-qd6rv 4 жыл бұрын
Vallalar should have minimized using Sanskrit words. I am very unlucky for not having born in 1850's but very lucky to be born as Tamil as I can enjoy Vallalar songs and notes directly without the need for translation. While reading Arutpa I can feel the inner heat and spiritual happiness within me. Live and let live is the prime principle of Lord Vallalar. I touch your feet for making these kinds of videos for Vallalar's devotees like us
@007bluesky007
@007bluesky007 3 жыл бұрын
சமஸ்கிருதம் கலவாமல் அருள் நூல்கள் பார்ப்பது கடினமே. ஏனெனில், சம்ஸ்க்ருத தாயும், தமிழ் மகளும் சேர்ந்தே இருந்தார்கள். ஜோதி என்பதும் சம்ஸ்க்ருத சொல்லே.
@007bluesky007
@007bluesky007 2 жыл бұрын
@@Vallalar அய்யா, தமிழ்த்தாயே என்று தமிழ்த்தாய் வாழ்த்திலும், பாரதியாரின் பாடல்களில் தமிழை அன்னை வடிவமாகவே கண்டுள்ளார்கள். இந்த கருத்தில் தவறு உள்ளததா?
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Жыл бұрын
​@@007bluesky007 தமிழ் தாயும் சமஸ்கிருத மகளும் ஆவார். வள்ளலார் அவர்கள், அவரின் நூல்களில் 80% தமிழ் தாயையும், 30% மகளையும் இணைத்துள்ளார்.
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Жыл бұрын
​​@@007bluesky007 அதுவும் அவர் மொழியால் வேற்றுமை வர கூடாது என்பதற்காக மட்டுமே அவர் சமஸ்கிருத சொல்லை சில இடங்களில் பயன்படுத்தினர்.
@SecularPerson
@SecularPerson Жыл бұрын
Why should he minimize he learnt them from it. You start learning sanskrit else stop saying this kind of things.
@venugopalganesan4076
@venugopalganesan4076 4 жыл бұрын
எல்லா புகழும் இராமலிங்க அடிகள் போற்றி போற்றி எல்லாம் சிவ மயம் சிவ சிவா போற்றி
@user-kj8hn2np4t
@user-kj8hn2np4t 3 жыл бұрын
தத்துவ நிலைகளை தனித்தனி திறையால், அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி 🔥🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
@cmani1760
@cmani1760 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க சுத்த சன்மார்க்க ஓங்கு தலைக்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா
@mumbairowdy9602
@mumbairowdy9602 5 жыл бұрын
ஐயாவை நேரில் கண்டமாதிர ஓர் அற்புத உணர்வு..அருமை♥️
@lakshmank1656
@lakshmank1656 4 жыл бұрын
வள்ளலார் வழி செல்வோம்.
@kannammalpalanisamy4093
@kannammalpalanisamy4093 3 жыл бұрын
அருமை
@pevenkat6644
@pevenkat6644 4 жыл бұрын
Raja Kavi கோடி கோடி நன்றி அருட்பெருஞ்ஜோதி அய்யா.அற்புதம் அற்புதம் .நன்றி japan
@vishwaarun1878
@vishwaarun1878 2 жыл бұрын
ஜப்பானில் இருந்து ஒரு நல்ல உள்ளம். மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா.
@arumugamn689
@arumugamn689 3 жыл бұрын
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி ஆண்டவரே கோரோன காலத்தில் அருள் புரிவாயாக
@rvstudio4913
@rvstudio4913 4 жыл бұрын
கோடி கோடி நன்றி அருட்பெருஞ்ஜோதி அய்யா.அற்புதம் அற்புதம் .நன்றி கோடி கோடி நன்றி அருட்பெருஞ்ஜோதி அய்யா.அற்புதம் அற்புதம் .நன்றி கோடி கோடி நன்றி அருட்பெருஞ்ஜோதி அய்யா.அற்புதம் அற்புதம் .நன்றி கோடி கோடி நன்றி அருட்பெருஞ்ஜோதி அய்யா.அற்புதம் அற்புதம் .நன்றி கோடி கோடி நன்றி அருட்பெருஞ்ஜோதி அய்யா.அற்புதம் அற்புதம் .நன்றி கோடி கோடி நன்றி அருட்பெருஞ்ஜோதி அய்யா.அற்புதம் அற்புதம் .நன்றி
@rajakavi8148
@rajakavi8148 5 жыл бұрын
கோடி கோடி நன்றி அருட்பெருஞ்ஜோதி அய்யா.அற்புதம் அற்புதம் .நன்றி
@e-fieldoils7912
@e-fieldoils7912 5 жыл бұрын
this video's my life changed Great thanks
@padmanabhanraju6504
@padmanabhanraju6504 5 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 2 жыл бұрын
Somebody in those days wrongly probagating that Ramalinga Adigalar was against Sivam or Hinduism, but after seeing his arguments with Brahma samajam leader I understand he is strong believer of staue worship is the way to attain Brahaman. Thank you. Arutperum Jothi Thaniperungkarunai.
@s.muruganandham7061
@s.muruganandham7061 4 жыл бұрын
நமஸ்காரம் வள்ளலார் பாடல்கள் அதிகபட்ச ம் ஏன் சோகம் அதிகம் கலந்து பாடுகிறீர்கள் தயவுசெய்து. நமஸ்காரம் நன்றி ஆஉம் நமச்சிவாய💐💐💐
@janardhanamvs8166
@janardhanamvs8166 8 ай бұрын
Vallalar perum mahanae pottri pottri 👏👏👏👏👏
@ValvilOri9
@ValvilOri9 5 жыл бұрын
Thanks for uploading this. Thamizh is such a fine language..
@ganeshauto7852
@ganeshauto7852 2 жыл бұрын
அருள் பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருள் பெரும் ஜோதி.... 🙏🙏🙏
@tamilpatriot7815
@tamilpatriot7815 4 жыл бұрын
Vallalar has done something no one ever done in the creation so far, transforming his body three times into an ever expanding divine light body, all by his kindness towards all beings, and the knowledge he received by the grace of arut perum jothi. Arutperum Jothi Arutperum Jothi Thanip Perum Karunai Arutperum Jothi.
@mahendranc559
@mahendranc559 11 ай бұрын
Arutperunjothi Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi
@samayalsagakal7736
@samayalsagakal7736 5 жыл бұрын
My vallalar dad is great always.
@michaelhornum2435
@michaelhornum2435 5 жыл бұрын
If someone can add English subtitles, then Vallalar's teachings can reach more and more people. The world needs the teachings of Vallalar more than ever. Arutperunjothi Arutperunjothi Thanipperungkarunai Arutperunjothi.
@user-fh9sn1cv6q
@user-fh9sn1cv6q 5 жыл бұрын
அய்யா எங்க இருக்கீங்க அய்யா உங்க பதம் ஆசி எல்லருக்கும் வேண்டும் அய்யா ஜோதியே......
@elumalaielumalai2835
@elumalaielumalai2835 4 жыл бұрын
Meivazhi saalai endra ooril irukkirar inguvaarungal bro
@vallalarmission
@vallalarmission 3 жыл бұрын
திருவண்ணாமலை
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 4 жыл бұрын
அருள்பெரும் சோதி அருள்பெரும்சோதி தனிப்பெரும் கருணை அருள்பெரும்சோதி...... எல்லா உயிர்க்களும் கடமை செய்து இன்புற்று வாழ்க...... அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@jaganntr2262
@jaganntr2262 5 жыл бұрын
The best god I like this song is very nice really God only great
@vallalarkarunaiyugam
@vallalarkarunaiyugam 5 жыл бұрын
மகிழ்ச்சி அருட்பெருஞ்ஜோதி! ளல்லாம் செயல்கூடும்...
@bnm3758
@bnm3758 3 жыл бұрын
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
@MsTAMILIAN
@MsTAMILIAN 4 жыл бұрын
Listening to the songs and the discourse brings tears to my eyes. Be kind to all.
@krishnamoorthygood5690
@krishnamoorthygood5690 5 жыл бұрын
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 5 жыл бұрын
ஐயா நன்றி .மற்றும் ஒரு வேண்டுகோள் தாங்கள் தயவு செய்து இவை என் போன்ற எளியோரும் உணரும் வண்ணம் எளிய நடையில் தர முடிந்தால் மிக மிக நன்றாக இருக்கும்.
@saisharmithaservicesai9341
@saisharmithaservicesai9341 4 жыл бұрын
@Ramadoss Balaji nandri
@naturelovenursery
@naturelovenursery 4 жыл бұрын
Call me if you have difficulty in understanding 9840288836
@dhanaletchumy1132
@dhanaletchumy1132 4 жыл бұрын
Vy
@ravichandran-bv5eh
@ravichandran-bv5eh 5 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் அன்புடன்
@ratharatha6288
@ratharatha6288 4 жыл бұрын
இறைவனை நேரில் கண்டது போல் இருந்தது
@shanmuganarasimhanj9448
@shanmuganarasimhanj9448 3 жыл бұрын
இன்று ம் உயிரோடு ஒளி வடிவில் உலாவி வருகிறார் உலகம் முழுவதும்
@sripack007
@sripack007 4 жыл бұрын
Vazhga Valamudan. Vallalar perumaaney Vaiyagathai kaatharulvaai. Jadhi, Madham, Inam, Mozhi marandhu Anaivarum otrumaiyai Vazha vendum yem perumaaney.
@soundarajann7911
@soundarajann7911 Жыл бұрын
மனம் முழுக்க வியாபித்து இருக்கும் புதிய உணர்வு நம்மை சுற்றி வருகிறது.
@hemavathics1761
@hemavathics1761 4 жыл бұрын
Wonderful efforts. Thank u verymuch for the loving soul. We bow to your love and efforts in spreading vallalar ayya's blessings for all souls on this earth. May the Divine bless u, for a peaceful and a prospering all spiritual experiences and to live life in Divine consciousness all moments.
@hemavathics1761
@hemavathics1761 4 жыл бұрын
ArutperunJyothi ArutperunJyothi taniperumkarunai ArutperunJyothi.
@Krishna_rationalist
@Krishna_rationalist 4 жыл бұрын
மனிதநேயர் வள்ளலாரின் புகழ் பெரும் ஜோதியாய் பரவட்டும்.....🙏🙏🙏
@sakthisundarg1053
@sakthisundarg1053 3 жыл бұрын
ஆன்ம நேயர்
@ChandrubcChandrubc
@ChandrubcChandrubc 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி உலகம் முழுவதும் பரவட்டும்
@sangeesangeetha34
@sangeesangeetha34 3 жыл бұрын
Sooppr Aiia
@manickavasagamr6624
@manickavasagamr6624 Жыл бұрын
வாழ்க வாழ்க
@muthukumarasamy9785
@muthukumarasamy9785 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@user-qb1kd8wo5s
@user-qb1kd8wo5s 2 ай бұрын
Super வாழ்க உங்கள் பணி
@vallalarkarunaiyugam
@vallalarkarunaiyugam 5 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@vb5516
@vb5516 4 жыл бұрын
அருமை யான பதிவு
@vidiyalhandcraft7566
@vidiyalhandcraft7566 4 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க... அருமை
@jaganadansaroja4282
@jaganadansaroja4282 4 жыл бұрын
It's excellent and fruitful best wishes and keep going.
@shinchanganesh4147
@shinchanganesh4147 5 жыл бұрын
Super song this God is great true
@Anbudan_Salem_JAYARAJ
@Anbudan_Salem_JAYARAJ 4 жыл бұрын
அற்புதம் ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
@aravamuthanr8203
@aravamuthanr8203 5 жыл бұрын
அற்புதமான பதிவு.
@tharshinitheivendran7969
@tharshinitheivendran7969 4 жыл бұрын
அருமை .அருட்பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அரு ட்பெரும் ஜோதி
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 5 жыл бұрын
Arutperum jothi Vanakkam iyya vaalthukkal arumai
@satishkumar-nu3sw
@satishkumar-nu3sw 5 жыл бұрын
Vaazhga valamudan guruve vaazhga
@sinrutt
@sinrutt 5 жыл бұрын
Excellent video.Nicely animated and content very good.First of the kind in giving vallalar preachings in a impressive way.. Release more videos on other realised souls
@bakthiugam4630
@bakthiugam4630 3 жыл бұрын
அற்புதம் அற்புதமான பதிவு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி நமது புதிய சேனல் பக்தி யுகம் அனைத்து ஆன்மீக நண்பர்களும் பார்த்து கேட்டு இன்புற்று தங்களின் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பர்களே வணக்கம். திருச்சிற்றம்பலம்.
@SPD.Sivakumar
@SPD.Sivakumar 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹💯
@girishpillai5526
@girishpillai5526 4 жыл бұрын
Mikka Nanri. Vazhga Valamudan
@nalinewong
@nalinewong 3 жыл бұрын
Thanks lovely song. 🙏🙏🙏👌👌
@senthamilselvan9043
@senthamilselvan9043 5 жыл бұрын
அருமை
@saravanankrishnan6812
@saravanankrishnan6812 5 жыл бұрын
Very nice thanks for sharing
@rmskmb163
@rmskmb163 9 ай бұрын
Vazhga Valamudan thank you
@supertv7170
@supertv7170 5 жыл бұрын
I FELT VERY HAPPY TO SEE RAMALINGASWAMI, I FELT AS THOUGH IAM SEEING HIM IN FRONT OF ME. SUPER SIR, KINDLY MAKE MORE VIDEOS
@kalyanramana7525
@kalyanramana7525 3 жыл бұрын
I feel that if we daiy hear all these compilation that clear all our doubts and take us to the Seventh heaven of bliss by removing all the seven Maya curtains and bless us.with all genuine needs in the present life.
@srinivasbolli7476
@srinivasbolli7476 Жыл бұрын
🕉️ Arunachala Shiva🙏 Jai Gurudev Swamy
@subramanisubramani4026
@subramanisubramani4026 5 жыл бұрын
அருமையான பதிவு ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி
@rameshwaranganesan8568
@rameshwaranganesan8568 4 жыл бұрын
Mikka nandri arutperum jothi!
@umapathy318
@umapathy318 5 ай бұрын
அற்புதமான சேவை பதிவு
@PESALAAME
@PESALAAME 4 жыл бұрын
அருமை.
@shanmuganarasimhanj9448
@shanmuganarasimhanj9448 3 жыл бұрын
ஒளி. ஜோதி எல்லா உயிர்களை.காப்பாற்ற பாடுபட்டவர் கொலை செய்யக்கூடாது என கூறியவர் வள்ளலார் .
@sivananthamarambu4737
@sivananthamarambu4737 3 жыл бұрын
Arudperum jothi thaniperum karunai
@paramasivamkuppusamy7272
@paramasivamkuppusamy7272 2 жыл бұрын
கடவுள் வருவார் அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
@ravikumarm3685
@ravikumarm3685 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி குருவே சரணம்
@shanmuganarasimhanj9448
@shanmuganarasimhanj9448 3 жыл бұрын
ஆண்டவரின் கருணையே அருட்பெருஞ்ஜோதி .
@ravisj6250
@ravisj6250 4 жыл бұрын
அலவுகடந்தமகிழ்ச்சி.இந்தபாடல்
@nshiba
@nshiba 4 жыл бұрын
Very nice ! Thank you so very much !!!
@vettri1
@vettri1 4 жыл бұрын
Astonishing. Lots of content in this video. Difficult to follow if you watch only once. Thanks for this wonderful creation.
@manjunathb6712
@manjunathb6712 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💥💥💥🐒🐕🐅🦄🐴🐂🦓🐘🐓🐦🐥🦚🐜🐌🐝🐡tells vuyirgalum lnbutruvalga
@indirarajansubramaniam6585
@indirarajansubramaniam6585 5 ай бұрын
வாழ்க வளமுடன்.நன்றி அய்யா
@gopinath-vn6cy
@gopinath-vn6cy 11 ай бұрын
நன்றி ஐயா
@dhanyadhanya3175
@dhanyadhanya3175 3 жыл бұрын
Vazhga valamudan
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Жыл бұрын
Soul greeting thanks a lot 🙏🙇
@varmamravi8843
@varmamravi8843 2 жыл бұрын
அருமை அருமை ஐயா
@sivasakthi440
@sivasakthi440 4 жыл бұрын
மிகவும் நல்லது நன்றி ஐயா
@manushadevir8570
@manushadevir8570 3 жыл бұрын
Arumaiyana pathivu, iyaaaaaa nanri
@sivakami5chandran
@sivakami5chandran 5 жыл бұрын
Arumai arumai👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@villazagandsvi01win
@villazagandsvi01win 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. மிக்க மிக்க நன்றி.
@chidambaramar5077
@chidambaramar5077 3 жыл бұрын
KA navupalan
@muruganhvacengg961
@muruganhvacengg961 5 жыл бұрын
Thanks my guru
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 4 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி 😃
@radhakrishnan6624
@radhakrishnan6624 3 жыл бұрын
Very nice speech ayya
@vijayandoraiswamy4980
@vijayandoraiswamy4980 6 ай бұрын
Ultimate solution in our life we should hold tightly ❤❤❤ thanks to God
@user-qb1kd8wo5s
@user-qb1kd8wo5s 2 ай бұрын
வாழ்கவளமுடன்
@enjoyment1563
@enjoyment1563 4 жыл бұрын
நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்...
@superpoornatamil5650
@superpoornatamil5650 3 жыл бұрын
அற்புதம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி நன்றி. நமது சேனல் பக்தி யுகம் அனைத்து ஆன்மீக நண்பர்கள் பார்த்து கேட்டு இன்புற்று தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள் நன்றி நண்பர்களே வணக்கம்.
@arunn7947
@arunn7947 4 жыл бұрын
nandri ayya....
@muthulakshmi4811
@muthulakshmi4811 4 жыл бұрын
நன்றி
@shraviminiaturecusine7404
@shraviminiaturecusine7404 4 жыл бұрын
Very nice video of ramalingaswami continue doing such videos
@pratheepm2546
@pratheepm2546 3 жыл бұрын
🙏🙏🙏arumperumjothi god vallalar 😍😍😍
@sundaralagu6055
@sundaralagu6055 4 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
@Madhavan_srinivasa
@Madhavan_srinivasa 2 ай бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏
@malarsowmi941
@malarsowmi941 3 жыл бұрын
Thanks to Upload Video
@Dineshkumar-wo4en
@Dineshkumar-wo4en Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.....
@nivethap3933
@nivethap3933 8 ай бұрын
Vanakkam nandri
@rajakavi8148
@rajakavi8148 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா ❤️❤️
@sivaprasanna369
@sivaprasanna369 2 жыл бұрын
Arutperunjothi thani perum karunai arutperunjothi 🙏🙏🙏👍👍👍
@SasiSasi-jz2qb
@SasiSasi-jz2qb 4 жыл бұрын
மகிழ்வுடன் வாழ்க... ஐயா....
@josephmm2316
@josephmm2316 4 жыл бұрын
Nanri ayya
@astronurbhavi9246
@astronurbhavi9246 5 жыл бұрын
Anbey sivammmmm
Arutperunjothi Agaval by Prabhakar | Phoenix Melodies | Prabhakar devotional Songs
1:52:35
Prabhakar Devotional Songs
Рет қаралды 1,3 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
ஜோதியும்  நீதியும் - சுகிசிவம்
17:40