In this video made by Entertainment purposes only... ➤ MY SOCIALS INSTAGRAM / sarjin_kumar FACEBOOK Facebook : www.facebook.c.... ➤For Business Enquiries My Mail ID : talktosarjin@gmail.com ➤ My Tags #Sarjinvlogz
Пікірлер: 439
@nazeermohamed24395 күн бұрын
குமரி மாவட்ட பேச்சு வழக்கு கேட்கவே அழகா இருக்கு..! இலங்கை தமிழும் மலையாளத்தில் (தற்போது தமிழர்கள் மறந்த ஆதி தமிழ் ) கலந்த தமிழ்.. பல வார்த்தைகள் புரியாது.. இருந்ததாலும் கேட்க அழகுதான்..! சில பேச்சு வழக்குகள் ... இவிய - இவர்கள் ஆத்யமாயிட்டு - முதன் முதலில் ஒக்குமோ - முடியுமா விழிச்சிருக்கு - அழைத்து இருக்காங்க கூட்டுக்கார் - நண்பர்கள் பொட்டிச்சது - திறப்பது பேடியாயிருக்கு - பயமா இருக்கு இத்திரையும் - இந்த அளவு அவிய - அவர்கள் விரைவி - பிசைந்து
@murugandh44755 күн бұрын
மலையாளம் கலக்கவில்லை.... இது ஆதி தமிழ். தற்போது எம் குமரி மாவட்டம் இலங்கையைத் தவிர மலையாளத்தில் தான் தமிழ் வாழ்கிறது. தமிழில் இருந்து பிறந்ததே மலையாளம்... மலையாளம் 70% ஆதி தமிழ் வார்த்தைகள் நிறைந்ததே.
@nazeermohamed24395 күн бұрын
@@murugandh4475 மலையாளம் தத்து எடுத்து கொண்டது..தமிழர்கள் மறந்த தமிழ் வழக்கு சொற்கள்.. குமரி மக்கள் மட்டுமே இன்னும் பேசி வருக்கிறரர்கள் .!
@shamranjit12975 күн бұрын
Ayoo sirippu sirippa varuthu....Yes ofcz it's Kumarikandam Tamil (now 70% KT using by malayalees. 30% Tamil naattu modern Tamil already mixed in their slang.Thank god at least malayalees & Kanyakumari people keep using K Tamil.
@Y1kdeno5 күн бұрын
Yes,we can understand this tamil easily. Because a lot of malayalam words are mixed kanyakumari tamil.❤❤
@Jackjovi5 күн бұрын
எங்க தமிழ் இலங்கை தமிழ் இல்ல
@Selviinvlogs5 күн бұрын
சர்ஜின்தம்பி வாழ்த்துக்கள் உங்களின் வீடியோவில் துபாயைப்பார்க்கிற வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்தம்பி கடவுள் உங்களை மென்மேலும் உயர்த்துவார் ❤️god bless you🙏🙏🙏❤️
@srinivasanjeya5 күн бұрын
சர்ஜின் கிட்ட எனக்கு பிடித்ததே எந்த பாசாங்கும் இல்லாத எளிமையான இளைஞனின் நேர்மையான, வெளிப்படையான பேச்சும் தன்மையும்.
@StellaBai719-og2ks2 күн бұрын
ஆமாங்க..... மிகச்சரி ❤
@rusharushani34413 сағат бұрын
கண்ண என்னடா இப்படி உருட்டுற 😍
@ShajidhLaila5 күн бұрын
Super da 👍🏻👌🏻 எங்க சொந்த காரங்க போனாகூட இப்படி வீடியோ எடுத்து காட்ட மாட்டாங்க நாங்க இது வரை airport பாத்திட்டு இல்லை உன்னோட வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு டா❤❤❤❤❤❤❤❤❤😊
@sheltonjonetherasa22825 күн бұрын
வாழ்த்துகள் சர்ஜின், God Bless you... ❤❤
@Ramanrani-fgp5 күн бұрын
சூப்பர் தம்பி ரொம்ப ரொம்ப அருமையான வீடியோ பதிவு ரொம்ப நல்லா இருந்தது தம்பி துபாய்க்கு நான் எல்லாம் சத்தியமா போகவே முடியாது சுத்தி காமித்ததுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தம்பி இப்படி அடிக்கடி வீடியோ போடுங்க தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
@sathyavathi3585 күн бұрын
அண்ணா இது போல யாரும் சொன்னதில்லை 👌👌👌👌👍👍👍👍👏👏👏❤
@Nisakarthick5 күн бұрын
Amma ungala rompa pidikkum ❤❤❤
@mabumabu96205 күн бұрын
அம்மா அம்மாதான் 5 நாள் துபாய் சொல்லிட்டு கண்கள் கலங்கியது நானும் 7 முறை ஏர்போர்ட் வந்துள்ளேன் உள் பக்கம் இன்றுதான் பார்கிறேன் தேங்ஸ் தம்பி
@SuganSuresh-qg9zi5 күн бұрын
1:45 Dubai இருந்து என்ன வேனும் tiger bomb , கோடளி தையலம் 😂😂😂
@stard66065 күн бұрын
மூஞ்சிய பார்க்கும்போது தெரியிது தம்பிக்கு பேடி எதுவும் இல்லன்னு 😂😂😂 so happy for you..God bless you
@chitra40895 күн бұрын
God bless you உறுக்கு போனதும் அம்மாக்கு ஃபோன் போட்டீங்கள்
@prabuk_19n4 күн бұрын
காலை வணக்கம்
@solomonkeerthi30505 күн бұрын
Sarjin super aa iruku pa vlog🎉🎉🥳🥳🎉🎉🔥🔥🔥
@PaulinFaith3 күн бұрын
பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்... 👌👍தூய தமிழ் bro 👌👌👌
@SANTHOSHSANTHOSH-z9q5 күн бұрын
Sarjin video vanthuduchoo oodi vaanga🎉🎉🎉🎉🎉
@tamilselvam80555 күн бұрын
அம்மா ஐ லவ் யூ நானும் உங்க பையன் தான் 😍
@glorykumar96525 күн бұрын
சர்ஜின் டா டா டா டா சென்று வென்று வா மகனே
@suthenson31595 күн бұрын
Ethoo naaan pona pola feel la iruku brooo❤
@Jxxxxxb5 күн бұрын
You are really innocent and genuine that's why you keep with us every seconds.thank bro.god bless you
@moseschinnadurai13455 күн бұрын
தம்பி இந்த வீடியோவை பார்க்கும் போது மாலை 5 மணி இருக்கும் உடனே வீட்டுக்கு போய் 2 கிலோ மட்டன் எடுத்து பிரியாணி செஞ்சி இரவு சாப்பிட்டோம்
@jesusjesus25975 күн бұрын
Happy da thambi❤❤❤
@jreni44685 күн бұрын
God's Abundant Blessings to u nice video enjoyed it very much keep rocking ur special to us
@shanmugapriyaig85215 күн бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@meenasoundar83145 күн бұрын
Comgrats sarjin❤
@muralitharantharsa52725 күн бұрын
வாழ்த்துக்கள் சர்ஜின் தம்பி … அப்படியே சுவிஸ்க்கும் வாங்கோ தம்பி🌹
@mariadhasc3393 күн бұрын
Sarjine Oru Nall Male ' 🇲🇻 Maldives vantha kollaam. Welcome Brother May God Bless You 🙌 😊😊😊
நான் உங்கள் கூட வந்தது போன்ற அனுபவம் வாழ்த்துக்கள்
@eishaeisha24535 күн бұрын
தம்பி உங்கள் பயனம் சீரும் சிறப்புமாக பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள் 🙌🧡💐
@Subramani2.0naveen5 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி🎉
@rajalakshmir61895 күн бұрын
Super mone we also travelled to Dubai with you 😊
@divyajs4743 күн бұрын
Bro நாங்களும் துபாய்க்கு போனது போல ஒரு அனுபவம் கிடைச்சு Tq Bro
@sheelalazar19225 күн бұрын
வாழ்த்துக்கள் டா தம்பி 🎉🎉 இந்த அம்மாவுக்கு எப்பவும் கோடாலி தைலமும் , டைகர் பாமும் தான் தேவை 😂😂🎉🎉❤❤
@senthilnathan47095 күн бұрын
Enjoy bro Super explanation video Thanks for your uploading
@SivarasaSurabhy5 күн бұрын
Super sarjin god bless you
@ElgaRodrigo5 күн бұрын
Sarjin super enjoying dubai
@jeganmorin41515 күн бұрын
God bless you brother 🙏 🙌
@itsmypoco38105 күн бұрын
நானும் ஒருநாள் பார்க்கணும்னு ஆசைப்படுறேன் 😊
@hevaanrad66545 күн бұрын
Srilanka varana sollunga bro.. KZbin la announce pannitu vaa da dei😍❤️
@Rojaa369samayal5 күн бұрын
வாழ்த்துக்கள் sarjin
@ashokpmk69705 күн бұрын
Adipoli mone sarjin❤ I love you da 💘
@jeganc2764 күн бұрын
Thambi ennum periya video podunga. Time parka Vendam. Romba pidinthirunthu filait anupavam. God bless you
@Djack-un6rw5 күн бұрын
Adipoli Dai sarjin keep rocking man
@sudhalelin88294 күн бұрын
Tq da thambi airport fulla kattunathukku ❤️❤️❤️❤️❤️❤️ Plain kku ulla எல்லா edathiyum katti thanthathukku romba romb tq ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@amuthavetti55515 күн бұрын
Kumari puyal sarjin congratulations 🎉🎉 amma super ❤
@AKASH-tl7xd4 күн бұрын
Super vazthukal 🎉❤
@SShankaran-o4iКүн бұрын
தம்பி நீங்க போட்ட வீடியோ நாங்க பார்த்தோம் நல்லா சூப்பரா இருந்தது துபாய் நான் துபாய் போயிருக்க சவுதி போயிருக்க மலேசியா போயிருக்க சிங்கப்பூருக்கு போயிருக்க மிக்க நன்றி ❤❤❤❤❤
@Tamilboy238885 күн бұрын
Congratulations bro
@Rkuma5020 сағат бұрын
I never think about foreign country tour but you make me to think about it , good coverage... if this district become an union territories of India , then you will be the brand ambassador for our slang :) .....mavatta makal vellai vaipuku oru video podavaum ...
@sudhalelin88294 күн бұрын
அம்மா அப்டி சொல்லாதீங்க நானும் இதுவரை ட்ரெயின் ல போனது இல்ல 😢😢😢😢😢
சார்ஜின் தம்பி இலங்கையை சேர்ந்தவர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், ஆனால் தம்பி இந்திய பாஸ்போர்ட் ட்டை காட்டுகிறாரே ????
@sajinkumar7285Күн бұрын
Kanniyakumari
@VinodiniAnu5 күн бұрын
Nee kalakudaaaa mone❤🎉
@prabuk_19n5 күн бұрын
@@VinodiniAnu ennoda video la msg pannuga
@VinodiniAnu5 күн бұрын
@prabuk_19n 🫣
@prabuk_19n57 минут бұрын
Hii mam
@prabuk_19n51 минут бұрын
Good morning mam
@bigbbigb7895 күн бұрын
தொம்பியின் வீடியோ அருமை நம்ம திருவனந்தரம் ஏர்போர்ட் சூப்பர் ஒரு வழியா நம்ம தொம்பியும் பிளைட் ஏறிட்டான் இனியாவது உனது கொம்மைக்கு சகாயத்துக்கு ஒரு மருமக கிடைப்பாளா😂
@Usha-xj1zd5 күн бұрын
Super sarjin❤❤❤
@prabuk_19n5 күн бұрын
மாலை நேர தென்றலே வணக்கம்
@prabuk_19n5 күн бұрын
ஹலோ ஹாய்
@RJ_Jebakumar4 күн бұрын
வாழ்த்துகள் தம்பி❤🎉
@kanthankanthan45245 күн бұрын
Hi brother 😊 nanum srilankan thaan
@Mct6665 күн бұрын
Nan mikavum mariachi adikireen thampi ❤❤
@SureshKumarv125 күн бұрын
Ve ra. Level 🎉🎉superb ❤❤❤
@Abindeni5 күн бұрын
🎉
@indeandahar68725 күн бұрын
Enakku rompa santhosama irunthuchi nanum first time pona aeroplane la
@dhanasinghsingh53203 күн бұрын
அருமையான பதிவு நன்றி
@RAJA-UNIVERSAL5 күн бұрын
ஃபர்ஸ்ட் கமெண்ட்❤❤❤❤
@philominarabi46515 күн бұрын
Nangal flight la ponathila virivaga sonneenga, super