பாவம் செய்தவர்கள்தான் உடல் ஊனத்தோடு பிறக்கிறார்களா? | Vallalar | Sathiyadeepam sivaguru

  Рет қаралды 13,705

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Күн бұрын

உடல் ஊனம் பாவத்தால் வருகின்றது என்று கூறுகின்றார்களா அருளாளர்கள்? பாவம் செய்தவர்கள்தான் உடல் ஊனத்தோடு பிறக்கிறார்களா?
இந்தக் கேள்வியை சில நாட்களாக பலரும் கேட்டு வருகின்றார்கள். அவர்களுக்காக இந்தப் பதிவு. சில விடயங்களை சில இடத்தில் சேர்த்து பார்த்தால் பிழைபடும். சில விடயங்களை சில இடத்தில் பிரித்துப் பார்த்தால் பிழைபடும். அப்படி பிரித்துப் பார்த்தால் பிழைபடுவதில் ஒன்று கர்மவினை. அதாவது பாவ புண்ணிய வினை.
கர்ம வினைப் பற்றிய நல்ல புரிதலை உண்டாக்கும் விளக்கம் முழுமையாக பாருங்கள்
*********************************************************
***** CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, maha vishnu controversy, ashok nagar school news, ashok nagar school mahavishnu speech, mahavishnu latest news, mahavishnu latest Video, paramporul foundation, paramporul foundation maha vishnu, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal,
Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, vallala vaithiyam,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam
#thiruvarutpa #vallalar #VallalarSongs #vallalarSongsInTamil

Пікірлер: 75
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 күн бұрын
முற்பிறவி மறுபிறவி இரகசியங்கள்: kzbin.info/aero/PLpwWrvmejDZb6jU5YJ-YZdHONVofyzMmJ இந்தப் பதிவுகளை முழுமையாக பாருங்கள்🙏 திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@Jeevakarunya
@Jeevakarunya 4 күн бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@lingesha.r8511
@lingesha.r8511 2 күн бұрын
இறை கணக்கு அவ்வளவு எளிதாக புரியாது....... அறியாமை, என்பது மிகப்பெரிய பாவகர்மா..... நன்றி தம்பி
@jayavarma6674
@jayavarma6674 4 күн бұрын
மிக மிக அருமை அய்யா இதை விட எளிமையாக யாரும் கூற முடியாது😊🙏
@venmathi3079
@venmathi3079 4 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 மிகவும் அருமை பதிவு சிவகுரு அவர்களே நன்றிகள் பல கோடி 🙏 இன்று பிறப்பு அன்பு தர்மம் ஜீவகாருண்யம் நிகழ்வுகள் விளக்கம் 🙏 இன்று இதுவே பெரும் சர்ச்சை பேச்சு பாவம் புண்ணியம் பற்றி ய பதிவு 🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வேண்டும் இறைவா 🙏 பேர் இன்பம் பெறுவாழ்வு அனைவருக்கும் வள்ளல் மலரடி பாதையில் பயணிக்க நன்றி இறைவா ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
@dharmalingamm1070
@dharmalingamm1070 4 күн бұрын
Ayya has consolidated so nicely in a matured way with reference to Perumanar's words and Thirukkural about the present trending topic of Tamilnadu.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 4 күн бұрын
எல்லாம் அவன் செயல் 😊❤ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💙 We support mahavishnu 😍 anna
@vinothkumarbbsva5238
@vinothkumarbbsva5238 4 күн бұрын
Arumai anna....maha vishnu anna kooriyadhu sariye, but innum vilakkamai koori iruka vendum... I amazed by ur speech...
@SivaKumar-ut2jm
@SivaKumar-ut2jm 4 күн бұрын
✨Arutperunjothi thaniperum karunai❤
@aruljothianbargalannalayam9267
@aruljothianbargalannalayam9267 3 күн бұрын
உண்மை எப்போதும் கசக்கும்!அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாதவர்களுக்கு! "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்!" "ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்!" போன்ற குறள்களுக்கு பொருள் புரிந்தால் பாவ,புண்ணியம் பற்றிய உண்மை புரியும்! ஒருவர் இந்த வாழ்வில் ஒரு குறையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தால் அவர் புண்ணியவான் தான்! இந்த பிறவியில் நமக்கு மன வருத்தத்தை தரும் பொருளாதார ஊனம்,மன ஊனம்,உடல் ஊனம் இன்னும் பல ஊனங்கள் நம் வாழ்வில் இருந்தால் நாம் பாவிகள்தான்! இதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்! இந்த நிலை மாற நாம் "ஜீவகாருண்ய ஒழுக்க"த்தை கடைப்பிடித்தால் நம் வினையின் அடர்த்திக்கும்,ஜீவகாருண்ய செயலுக்கும் ஏற்ப நல்மாற்றம் ஏற்படும்! " எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!"
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 Күн бұрын
மிகவும் அருமையான விளக்கம் சரியான பதில் நல்ல அருளாளர்கள் மட்டுமே விளக்க முடியும். 🙏🙏🙏
@மூர்த்திதட்சணா
@மூர்த்திதட்சணா 2 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🌏 அருட்பெருஞ்ஜோதி🔥
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 4 күн бұрын
ரொம்ப ரொம்ப அருமை ஸ்பீச் வள்ளல் பெருமானார் கருணை கடல் அடேங்கப்பா எவ்வளவு அலசி ஆராய்ந்து அளித்துள்ளார் வள்ளல் மலரடி வாழ்க வள்ளல் மலரடி போற்றி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனி பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏🙏🙏🙏💐
@rsathishkumar9480
@rsathishkumar9480 4 күн бұрын
அளியே அன்பர் அன்பே நல்லமுதே சுத்த அறிவான வெளியே வெளியில் இன்ப நடம் புரியும் அரசே விதி ஒன்றும் தெளியேன் தீங்கு பிறர் செய்யினும் தீங்கு நினையா திருவுளந்தான் எளியேன் அளவில் நினைக்க ஒருப்படுமோ கருணை எந்தாயே.
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய 4 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் ❤ நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
@shankar9626
@shankar9626 3 күн бұрын
மிகத் தெளிவான விளக்கம். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@hashinimusic579
@hashinimusic579 4 күн бұрын
8:45 பிறப்பின் நோக்கமே ஜுவ காருண்யம் என்னும் கருணை உணர்வது
@MuthuswamyJothi
@MuthuswamyJothi 4 күн бұрын
தக்க சமயத்தில் பதிவு அருமை
@SharkFishSF
@SharkFishSF 4 күн бұрын
மிக தெளிவான விளக்கம் kodutheergal. 🎉🎉🎉❤❤❤
@kathiroviya9113
@kathiroviya9113 Күн бұрын
தெளிவான உபதேசம் ஐயா 👍
@deepikadeepika7490
@deepikadeepika7490 3 күн бұрын
We support mahavishnu guruji
@ManikandanSurendranath
@ManikandanSurendranath Күн бұрын
Arumaiyana thelivu. Avar appadi solli irukkavidil indru intha sorpzivu kittirukkathu. Ellam nanmaike.
@v.kaviyashreevenkatesh2789
@v.kaviyashreevenkatesh2789 2 күн бұрын
அருமையான பதிவு
@karthikeyanb8433
@karthikeyanb8433 3 күн бұрын
மிக சிறந்த விளக்கம் நன்றிகள் கோடி🙏
@SandhiyadhamuSandhiyadhamu
@SandhiyadhamuSandhiyadhamu Күн бұрын
நன்றி அண்ணா.
@அருட்பெருஞ்ஜோதிஊடகம்
@அருட்பெருஞ்ஜோதிஊடகம் Күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤
@venkatmathi6960
@venkatmathi6960 4 күн бұрын
Super super anna thelivana vikkam❤
@iraiarulniveda
@iraiarulniveda 10 сағат бұрын
Arumai aiya🙏🏼
@SanthoshKumar-ip8om
@SanthoshKumar-ip8om 4 күн бұрын
யாரையும் எந்த உயிரையும் பாவம் செய்தவர்கள் என்று கூறுவது தவறுதான் அப்படி நினைக்கும் போது கருணை என்பது போய்விடும் ஒரு உயிரை உணவிற்காக கொல்கிறார்கள் அந்த இடத்தில் அது பாவம் செய்தது போகட்டும் என விட முடியாது நாம் கருணையோடுதான் இருக்க வேண்டும் அந்த உயிருக்காக வருந்த வேண்டும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் அதே போல் தான் அனைவருமே பாவம் புண்ணியம் செய்தவர்கள்தான் அதனால் தானே பிறப்பே வந்தது மகா விஷ்ணு கூற வந்தது இதுதான் பள்ளி மாணவர்கள் உள்ளத்தில் பாவம் செய்ய கூடாது என்பதை பதிவு செய்யதான் பேசினார் அது தவறாக சித்தரிக்க பட்டுவிட்டது ஏட்டு கல்வியை மட்டும் படித்து என்ன பயன் ஒழுக்கம் ஜுவகாருண்யம் நன்மை தீமை இதுலாம் எப்படி வரும் என்பதை தான் அவர் சொல்ல முயற்சித்தார் அது சிறை வரை சென்றுவிட்டது ஒழுக்கத்தை போதிக்காத கல்வி நாட்டுக்கும் வீட்டுக்கும் நமக்கும் கேடுதான் சிந்தித்தால் உண்மை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி அபயம்
@dharmalingamm1070
@dharmalingamm1070 4 күн бұрын
Ayya's timely explanation is superb, neutral and ofcourse quite objective.Thank you Ayya.Unanimously acceptable video.
@sudhababu4922
@sudhababu4922 3 күн бұрын
சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் ஜீவகாருணத்தை பின்பற்றுபவர்கள் திருமணம் செய்யலாமா செய்யக்கூடாதா திருமணம் செய்து கொண்டு இறைவனை அடைய முடியுமா முடியாதா என்று கூறுங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 4 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமசிவாய வாழ்க ❤
@MuruganRamalingam-wp7yo
@MuruganRamalingam-wp7yo 2 күн бұрын
🙏🙏🙏
@devendiranmaheswari272
@devendiranmaheswari272 3 күн бұрын
வாழ்த்துகள்
@selvarajaraja1900
@selvarajaraja1900 4 күн бұрын
செயிர் உடம்பின் செல்லாதி காட்சியவர் உயிர் உடம்பை நீக்கியவர் என்ப. குறள்
@senthilmurugan1161
@senthilmurugan1161 3 күн бұрын
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
@manoharankanna2627
@manoharankanna2627 4 күн бұрын
அய்யா... தாங்கள் உங்கள் விளக்கத்தில்... அறிவது கடினம், புரிவது கடினம் என்று பகர்கிரீர்கள். பின் எப்படி தங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்வது. ஆர்வதோடு கேட்க ஆரம்பித்தேன். .
@sankarisankari3055
@sankarisankari3055 4 күн бұрын
Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi ❤❤❤
@gnana.metilda226
@gnana.metilda226 4 күн бұрын
இங்கு அருளாளர்கள் யாருமே உடல் ஊனத்தை கூறவில்லை.ஒருசிலரே பகுத்தறிவாளர்கள் என சில நல்ல ஆன்மீகக்குருக்களைப்பற்றி பொய்யாக பிதற்றிக்கொண்டிருக்கின்றனர்.தங்களை நான் கூறவில்லை.குரு மகாவிஷ்ணு வாழ்க.குருவே சரணம்
@suryabilla6824
@suryabilla6824 4 күн бұрын
Super Anna ❤
@valarmathiarumugam453
@valarmathiarumugam453 4 күн бұрын
❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 💙
@NothingPa-yp3yh
@NothingPa-yp3yh 4 күн бұрын
ஒரு உயிர் அடுத்த உடலை எடுக்க எத்தனை நாள் வேண்டும் ???
@vardhinisisters5737
@vardhinisisters5737 4 күн бұрын
சகோதரரே, மஹாவிஷ்ணு பேசியது சரியா? தவறா? தயவு கூர்ந்து சொல்லுங்கள்.
@HariKirshnan-q3t
@HariKirshnan-q3t 4 күн бұрын
🙏🏿 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏿
@MythilyRavi-n5r
@MythilyRavi-n5r 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@balakrishnanbalakrishnan2489
@balakrishnanbalakrishnan2489 6 сағат бұрын
Mahavisnu. Sopprt
@munilakshmimunilakshmi4881
@munilakshmimunilakshmi4881 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@SELVAGANESH-es2nk
@SELVAGANESH-es2nk 4 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvapandi1911
@selvapandi1911 2 күн бұрын
அருட்பெரும்ஜோதி
@santhivasu4116
@santhivasu4116 4 күн бұрын
Om namatchivaya
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 4 күн бұрын
8:58 💯💯💯
@rugankannaiva8820
@rugankannaiva8820 4 күн бұрын
❤❤❤
@gsg9561
@gsg9561 4 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@loseking445
@loseking445 4 күн бұрын
Should we chant as arulperumjothi or aruthpermjothu ?
@vigneshtube1936
@vigneshtube1936 4 күн бұрын
Mahavishnu issue
@aruldamodaran355
@aruldamodaran355 4 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி
@Sivasakthivel-c1x
@Sivasakthivel-c1x 3 күн бұрын
Iyya oruvar iranthavun maru pirappu edukka ethanai andukal agum
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 4 күн бұрын
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
@ajithambrose4765
@ajithambrose4765 4 күн бұрын
2 days munnadi intha video potrukalaam... Tnpsc 1 question
@dhansekardhansekar-jl8wr
@dhansekardhansekar-jl8wr 4 күн бұрын
தன்னை தானே ஆராய்ந்து கொள்வது சிறந்தது. பிறரை பார்க்க கூடாது.
@naturallifetamil
@naturallifetamil 4 күн бұрын
சாதாரண மனிதன் உடல் சுத்த தேகம் அடைய எத்தனை ஆண்டுகள் ஆகும். கொஞ்சம் சொல்லுங்க சிவ குரு. அண்ணா
@sivakumarsivakumar936
@sivakumarsivakumar936 4 күн бұрын
ஏன் வள்ளலார் நிலை யாரும் அடையவில்லை
@shanmugavelusrinivasan7275
@shanmugavelusrinivasan7275 3 күн бұрын
மேலும் ஆண பெண் கலப்பில் மல சலம் மிகில் ஊனமென்பது என்ன?
@user-xu8ol2dn4c
@user-xu8ol2dn4c 4 күн бұрын
🤍
@vasanthakumar7947
@vasanthakumar7947 4 күн бұрын
சுத்தமா புரியல
@SIVANE-d6h
@SIVANE-d6h 4 күн бұрын
ஐயா youtube சேனலுக்கு ☑️ டிக் வாங்கிக் கொள்ளுங்கள்
@saravananjothi4045
@saravananjothi4045 4 күн бұрын
trending topics now @ sathiyadeepam channel
@headcompactgaming4378
@headcompactgaming4378 4 күн бұрын
🙏🙏🙏
@Ms.gautam1234
@Ms.gautam1234 4 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@suryaaselvaraj
@suryaaselvaraj 4 күн бұрын
🙏🙏🙏🙏🙏
The last journey of the soul | ஆன்மாவின் கடைசிப் பயணம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | vadalur
15:32
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 7 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 113 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 34 МЛН
The first temple in the world | Tamil | உலகில் தோன்றிய முதல் கோயில் எது? | Vallalar | Sivaguru
29:43
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 34 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 113 МЛН