இந்தப் பாடலைத் தினந்தோறும் உணர்ந்து கேட்க தீராத பிரச்சனைகள் எல்லாம் தீரும்.

  Рет қаралды 80,359

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Күн бұрын

இந்தப் பாடலைத் தினந்தோறும் உணர்ந்து கேட்க தீராத பிரச்சனைகள் எல்லாம் தீரும். குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் தீர வள்ளலார் பாடல்.
வள்ளலார் அருளிய திருவருட்பா • Vallalar Songs - Thiru...
மருளும் துயரும் தவிரும் படிஎன்
மனமன் றிடைநீ வருவாய் அபயம்
இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
சினன்என் றிகழேல் அபயம் அபயம்
வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
விடுமா றருள்வாய் அபயம் அபயம்
அருளும் பொருளும் தெருளும் தருவாய்
அபயம் அபயம் அபயம் அபயம்.
Vallalar songs in tamil thiruvarutpa
************************************************************** CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, vallala vaithiyam, திருமயிலை ஓதுவார் சற்குருநாதன், thirumailai othuvar surgurunathan,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam
#thiruvarutpa #vallalar #VallalarSongs #vallalarSongsInTamil
spiritual solution for famil problem

Пікірлер: 45
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 жыл бұрын
என்ன ஓர் இனிமையான குரலில் திருவருட்பா.திருச்சிற்றம்பலம்
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏
@lovelysri8574
@lovelysri8574 2 жыл бұрын
அற்புதம் அற்பூதமே அருளைப் பெரும் அறும்தவமே!!!!!!
@sujathaamutha9831
@sujathaamutha9831 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி😌🙏
@ஓம்நமசிவாய-ல7த
@ஓம்நமசிவாய-ல7த 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி பெரோளியின் சிறு துகள் நான் வள்ளல் மலரடி வாழ்க சுத்த சன்மார்க்கம் தழைத்து ஒங்குக
@seethalakshmi1302
@seethalakshmi1302 2 жыл бұрын
மனம் தேன் போல் உருகுகிறது தேன் சொருகின்றது
@adiyarkumadiyen6357
@adiyarkumadiyen6357 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@rathika5363
@rathika5363 2 жыл бұрын
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி 🪔🙏🙏
@raghuvijaya1716
@raghuvijaya1716 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 жыл бұрын
அருப்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏
@venkateshcs2154
@venkateshcs2154 2 жыл бұрын
Excellent voice and clarity in word... Blessed team....
@sasikalaathimurthi-ko3xm
@sasikalaathimurthi-ko3xm Жыл бұрын
தெளிவாகவும் புரியும்படி. பாடுகிறார். அருமை
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
@ramanakraman3403
@ramanakraman3403 23 күн бұрын
அற்புதம் நன்றி ஐயா
@ravishankarshankar7572
@ravishankarshankar7572 2 жыл бұрын
Vanakam aiya
@premraju3515
@premraju3515 Жыл бұрын
Om.. .nama....shivaya
@theuniverse1429
@theuniverse1429 2 жыл бұрын
அருட்பெருஞ்சோதி
@rudhraaexim2029
@rudhraaexim2029 2 жыл бұрын
வள்ளலாரின் திரு மலர் அடி வாழிய வாழிய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@gopalragavan5594
@gopalragavan5594 Жыл бұрын
Good devotional memorable song .
@kml3210
@kml3210 2 жыл бұрын
சிவாயநம ..சிவாயநம..
@umamaheswarig2547
@umamaheswarig2547 2 жыл бұрын
🪔அபயம் அபயம் அபயம்
@sreemani6572
@sreemani6572 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி சாலையில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே சென்ற நாயின் மீது வாகனத்தை ஏற்றிவிட்டேன் அதனால் அந்த நாயின் உயிர் பிரிந்து விட்டது இந்தப் பாவத்தை போக்குவதற்கு வழி ஏதும் உண்டா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை மன்னிப்பாரா தயவு செய்து கூறவும் நான் செய்த தவறை எண்ணி மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 жыл бұрын
செய்யப்பட்ட பாவங்களும் வள்ளலார் சொன்ன பரிகாரங்களும் kzbin.info/www/bejne/bmjRfXuArshlrbs
@pangunimalarraghavan7147
@pangunimalarraghavan7147 2 жыл бұрын
Flow of divine, creating melting sense inside
@mohankumart876
@mohankumart876 2 жыл бұрын
ஐயா முன் சொல்லும் பாடல் விளக்கம் வேண்டும்
@ரவிதேவி
@ரவிதேவி 2 жыл бұрын
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@shivasriram8463
@shivasriram8463 2 жыл бұрын
🙏சிவ சிவ🙏
@ragavanragavan7695
@ragavanragavan7695 Жыл бұрын
🙏🙏🙏
@sivashanmugam5321
@sivashanmugam5321 2 жыл бұрын
அருமை i
@unexpectationful
@unexpectationful 2 жыл бұрын
Arutperunjothi arutperunjothi thani perungkarunai arutperunjothi
@sundariravi8923
@sundariravi8923 2 жыл бұрын
🙏🙇‍♀️
@சிவபக்தன்-ப1ன
@சிவபக்தன்-ப1ன 2 жыл бұрын
💚🙏
@NandhaKumar-ef4vo
@NandhaKumar-ef4vo 18 күн бұрын
வறுமையை நீக்க அகவல் வரிகள் எவை என்று குறிப்பிடுங்கள் அனைவரும் பயனடைவர்
@KaleesWari-f3x
@KaleesWari-f3x 4 ай бұрын
Appa katavule en kanavan eranthuttaru ennal marakka mutiyala samy
@jayanthimbahrhumanresource1513
@jayanthimbahrhumanresource1513 2 жыл бұрын
👍🙏
@ganeshkumarviswanathan6683
@ganeshkumarviswanathan6683 2 жыл бұрын
கோத்ரம்/துரிஞ்சிபாலுடையான் நஷத்திரம்/அநுராதா ராசி/விருச்சிகம் பெயர் /ஞானம் உத்திரம் கன்னி. ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ. ஞானம் ஆகிய நான் தற்சமயம் நடக்க இயலாத நிலையில் உள்ளேன். இடது கால் இடுப்பிற்கு கீழாக எலும்பு முறிவு ஏற்பட்டு இருமுறை அறுவை ஸிகிச்சை செய்தும் அறுவை ஸிகிச்சை செய்த இடத்தில் புண் ஏற்பட்டு அதன் வழியாக சீழ் வருகிறது. கட்டுபடுத்த இயலவில்லை. டாக்டர்கள் தங்களால் இனி எதுவும் செய்ய இயலாது என அநுப்பிவிட்டனர் உயிருக்கும் அபாயகரமான நிலை. அருள் கூர்ந்து சீழ் உற்பத்தி ஆவதற்குரிய கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படவேணுமாறு ப்ரார்த்தனை செய்து ஸரன் அடைகிறேன். உயிரை காத்தருள்க. இயற்கையான முறையில் நடை பயில ஆசீர்வதியுங்கள். இந்த விஞ்ஞாபனத்தினை ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ மிர்ரா அன்னை ஆதி சங்கரர் ஸ்ரீ மத் கதிர்காம ஸ்வாமிகள் ஷீரடி ஸாயி ஆகியோர்களின் திருவடிகளிலும் எங்கள் குல தேவதா திருவடி களிலும் அர்ப்பணித்து ஸரன் அடைகிறேன். ஓம் நமோ பகவதே ஸ்ரீ கிராம தேவதா!
@arulece06
@arulece06 2 жыл бұрын
Try to visit siddhar Jeeva samadhi.
@abdulsubanaslam2505
@abdulsubanaslam2505 2 жыл бұрын
😭😨👏
@Tangamani-kn7wv
@Tangamani-kn7wv 2 жыл бұрын
Verygood
@Barati-R
@Barati-R 2 жыл бұрын
Iyya enda oor neingal solluinga please
@ganeshradhakrishnan9040
@ganeshradhakrishnan9040 2 жыл бұрын
I want to contribute some amount for our trust monthly let me know the procedure please
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
@கரிகால்வளவன்
@கரிகால்வளவன் 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@JOSIMHAA1489999
@JOSIMHAA1489999 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
இந்தப் பாடலை உணர்ந்து கேட்டாலே உண்மை ஞானம் உடனே விளங்கும்.
12:03
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
இந்தப் பாடலைத் தினமும் கேட்டாலே போதும் நோயெல்லாம் தீரும்
12:13
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН