Saturn,Saturn,Saturn..When,where&how Saturn?சனி,சனி,சனி.. எப்போது,எங்கே,எப்படி சனி?

  Рет қаралды 76,340

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 184
@saravanan5
@saravanan5 2 жыл бұрын
அய்யா உங்கள் மனதை புண்படும் மாதிரி பேசியவர்கள் அறிவு உள்ளவர்களாக இருக்கலாம்!!! ஆனால் மேதை ஆக முடியாது... கல்விக்கு கன் திறந்த காமராஜரை போல, ஜோதிடத்தில் கன் திறந்த காமராஜர் தான் எங்கள் குருஜி ஆகிய நீங்கள்... ஒரு மனிதர் எப்படி பட்டவர் என்பதை அவர் படிப்பு வைத்து அல்ல அவர் குணத்தை வைத்து வெளிப்படுவது போல, ஒருவருடைய திரமை அவர் வாங்கும் பட்டத்தில் அல்ல அவருடைய அனுபவத்தில் தான் உள்ளது... கவி கண்ணதாசன் சொன்னது போல "ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்'என்றான்!" அனுபவத்தில் உயர்ந்த நீங்கள் கடவுளை உள்ளுக்குள் குடிகொண்டு வைத்திருக்கும் உங்களை நான் தட்சிணாமூர்த்தி ஆக காண்கிறேன்.... உங்கள் "ஜோதிட விபூஷண்" தூத்துக்குடி சரவணன்... 🙏🥰
@வாழ்கவளமுடன்-ன8ல
@வாழ்கவளமுடன்-ன8ல 2 жыл бұрын
Very great sir நீங்க, எனக்கு குருஜி ஐயாவை ரொம்ப பிடிக்கும்🙏
@chitrac9578
@chitrac9578 2 жыл бұрын
Hello ur phone no pl
@DharaniDharani13
@DharaniDharani13 6 ай бұрын
உண்மை உண்மை கொஞ்சம் எழுத்துப் பிழைகளை மட்டும் நீக்கவும்
@sthangavelokm7817
@sthangavelokm7817 2 жыл бұрын
ஐயா வணக்கம் நவாம்சம் தொடர்பான கேள்விக்கு விளக்கம் அளித்தபோது நான் படிக்காதவன் மடயன் போன்ற வார்த்தைகளை கூறினிர்கள் சுபத்துவசூட்சமவலு என்ற அருமையான ஜோதிட நுனுக்கத்தை அனைவருக்கும் விளக்கிய தீர்க்கதரிசி நீங்கள்
@ramakrishnaprabu7653
@ramakrishnaprabu7653 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை வணக்கம் உங்கள கான்பித்த இறைவனுக்கு நன்றி
@Infinity-mk1dw
@Infinity-mk1dw 2 жыл бұрын
Guruji you are one in a billion and a game changer in astrology. ❤️👍🔥🙏
@rasuaraj528
@rasuaraj528 2 жыл бұрын
Sir...! I thought you were an engineer.and you left that engineering job and you have an interest in astrology then you start astrology to tell predictions. You have very good knowledge in astrology. Sir..! You are a very very smart guy.. I am your fan. God bless you sir..!
@drparthiban629
@drparthiban629 2 жыл бұрын
Experience is most important. Educational knowledge differs from decade to decade. You are so experienced. Human made education never stand as barrier to attain knowledge. Don’t bother about speech of other(Sani bavathuvam ). We knew you are excellence. Concave convex entry solli cheat panna mudiyathu. Science word never betray human with thorough experience and knowledge. Education class or standard never concern. You have beautiful handwriting, eagerness in learning thing especially English language . You’re English pandit guruji
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
Perfectly Said 👌👍
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 2 жыл бұрын
@@umasaravanan3843 vanakam akka. Yes correct comment
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
@@kannanalaganandam9982 April மாதத்தில் வேலையில் இருப்பீர்கள் தம்பி👍
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 2 жыл бұрын
@@umasaravanan3843 Thank you akka
@DharaniDharani13
@DharaniDharani13 6 ай бұрын
முற்றிலும் உண்மை உண்மை உண்மை உண்மை குருஜி ..நான் மீன லக்னம் இரண்டில் குரு சனி சேர்க்கை சில நேரங்களில் மட்டும் பொறாமை குணம் வரும். ஒருபோதும் எனக்கு லஞ்சம் கொடுக்க மனமும் இல்லை லஞ்சம் வாங்கவும் மனம் இல்லை.
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
பத்தாவது படித்த ஞானம் அறிவுள்ள ஜோதிடர் GURUJI அவர்களுக்கு வணக்கம்🙏🙏🙏
@prabhab4087
@prabhab4087 2 жыл бұрын
🙏🙏 வணக்கம் அம்மா, என் மகன் என்ன படிக்கலாம் தயவுசெய்து கூறுங்கள்.அப்பாக்கு ஆயுள் எப்படி 😭 .சுணில் ஆனந்த்,26.2.2009.இரவு9.13.தூத்துக்குடி.🙏🙏🙏🙏🙏
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
@@prabhab4087 செவ்வாய் சம்பந்தப்பட்ட படிப்பு படிப்பார். 9ஆம் அதிபதி சுக்கிரன் குரு வீட்டில் உச்சமாகி வளர்பிறை சந்திரனோடு இருப்பதால் தந்தையின் ஆயுள் குறித்து பயம் தேவையில்லை. வளர்பிறைச் சந்திரனின் பார்வை( சுக்கிரனோடு அமர்ந்து) சனிக்கு கிடைக்கிறது. பயமே வேண்டாம்👍
@SanthoshKumar-zr5tz
@SanthoshKumar-zr5tz 2 жыл бұрын
@uma saravanan madam ennoda DOB 13/02/1991, TIME 6.43 எல்லா கிரஹங்களும் நான்கு கடத்துக்குள் உள்ளன, என்னுடைய எதிர் காலம் எப்படி இருக்கும்
@vijaijai6009
@vijaijai6009 2 жыл бұрын
Mam. I'm vijai meenam rasi revathi nakshatram. Govt work ku prepare Pannitu irruken. Deep a ana just miss la miss aguthu. Enaku govt velAi kedaikuma pls sollunka
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
@@SanthoshKumar-zr5tz AM or PM? மகர ராசி மகர லக்னம் தானே? உச்ச குருவின் பார்வை அனைத்து கிரகங்களுக்கும் கிடைக்கிறது. எதிர்காலம் நல்லாத்தான் இருக்கும். நவாம்சத்தில் சுக்கிரன் புதன் சனி சூரியன் குரு ஆகிய கிரகங்கள் சுப வர்க்கம் ஏறியிருக்கின்றன👌⭐
@Viveckan
@Viveckan Ай бұрын
Meena Puthan 🙌🏽 Aiya Neengal unmaiyaha Paramathva vin arul petravarae 🙏🏽
@manikandansekar5484
@manikandansekar5484 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏😭😭லக்கன பாவக முனையுடன் தொடர்பு கொள்ளும் கிரகங்களை பற்றி சொல்லுங்க குருஜி💯
@thangavelm2000
@thangavelm2000 2 жыл бұрын
Jothidathukku ore oru vidivelli neer thaan guruji vazhga valamudan
@vimalap123
@vimalap123 2 жыл бұрын
குருஜி ஐயா பல ஆண்டுகளாக நான் ஏன் இப்படி கஷடப்படுகிறேன் என்பதை அறிய ஜோதிடம் கற்க ஆசைப்பட்டு பல புத்தகங்களை வாங்கி படித்தேன் ஆனால் பெரும் குழப்பம்தான் மிஞ்சியது. தங்களின் பதிவுகள் பார்த்து பிரமிப்பாக உணர்கிறேன் போனில் பார்ப்பது கஷ்டமாக உள்ளது தாங்கள் புத்தகங்கள் வெளியிட்டு இருந்தால் தெரிவிக்கவும் என் வயது 70
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
1:18:04 - kandipa separate video podunga ayya ✌️
@kanagarajrajamanikam4522
@kanagarajrajamanikam4522 2 жыл бұрын
கேட்ட கேள்வியே கேட்காமல் தயவுசெய்து நல்ல கேள்வியை கேளுங்கள் பார்த்து கொண்டு இருக்கும் எங்களுக்கு போர் அடிக்கிறது குருஜிக்கு எப்படி இருக்கும் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் குருஜிக்கு நன்றி
@jeevananthamramasamy3750
@jeevananthamramasamy3750 7 ай бұрын
Syco example 💯 crt In my horoscope 29.11.1992 time 11.43pm. Thiruchengode
@venkatesans162
@venkatesans162 2 жыл бұрын
I am repeatedly seeing your all videos often and often....to know the depth....of the jathagam. I am retired person. My only hobby is seeing ur videos repeatedly...Thank u Guruji...
@b.gokulavinothan......9-a525
@b.gokulavinothan......9-a525 2 жыл бұрын
வணக்கம் குருஜி கோகுல்,27/2/2007/மாலை 4:34:மதுரை, என் படிப்பு எப்படி இருக்கும், என்ன குரூப்பில் 11த், தில் படிக்க வேண்டும், எதிர் கலாம் எப்படி இருக்கு ம், என்ன வேலை, என்ன தோலில், செய்வேன், என்அப்பா திருந்து வார, என் அம்மா வேதனை தீருமா 🙏🙏🙏, கடக லக்னம், மிதுன ராஜி,😭😭😭😭😭🇮🇳🇮🇳
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 2 жыл бұрын
My wife will meet u when v comes Tamilnadu. Guru dhakshina very important
@Ramcharan123-e8e
@Ramcharan123-e8e 2 жыл бұрын
சாவு கிராக்கி question கேட்டுக் after சாவு பற்றிய விளக்கம் அருமை
@Ramcharan123-e8e
@Ramcharan123-e8e 2 жыл бұрын
Back ground la program ஆரம்பிக்கும் போது காகம் கத்திய சத்தம் கேட்க அது தான் introduction சனி பற்றி
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 2 жыл бұрын
Nobody can explain more than this. Hats off Guruji.
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 4 ай бұрын
✅Correct
@DharaniDharani13
@DharaniDharani13 6 ай бұрын
லக்னத்தை நீங்கள் பற்றி நீங்கள் பேசியதற்கு அப்புறம் தான் மற்றவர்களிடம் பேசுகிறார்கள் அதற்கு முன்பும் வரை இராசி ராசி என்று பேசினார்கள்
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 2 жыл бұрын
வணக்கம் குருஜி. மிதுன லக்னம். 6ல் சனி வக்ரம். 12ல் லக்னாதிபதியும் சூரியனும். புதனுடன் லக்னத்தில் சுக்ரன் பரிவர்த்தனை. கும்பத்தில் குரு சந்திரன். ஒலிக் கோட்பாட்டின்படி 12ஆம் இடம் பரிவர்த்தனையால் குரு சந்திரனின் கதிர்களைப் பெறுமா? இந்த சேர்க்கையில் 6 ஆம் வீட்டில் இருந்து வக்கிர சனியின் அம்சத்தை இந்த 12 ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள் எவ்வாறு கையாளும். விளக்கவும்.
@rajasekaranv3442
@rajasekaranv3442 2 жыл бұрын
எனது ஜாதகத்தில் வாக்கிய பஞ்சாங்கப்படி மீன லக்னம், கிருத்திகை நட்சத்திரம், சனி 6ல். திருக்கனித பஞ்சாங்கப்படி ரோகினி நட்சத்திரம், சனி 7ல். எதை சரி என்று எடுத்துகொள்வது. D. O. B- 23-02-1980, karaikudi, 7-50 am. எனது தந்தை நான் பிறந்த ஆறு மாதத்தில் இறந்துவிட்டார். சனி சிம்மத்திலா அல்லது கன்னியிலா.
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 5 ай бұрын
ஐயா சனி யைபற்றி நீங்கள் பேசுவதற்கு முன்பு காகம் கரைகிற சப்தம் இது தானாக வந்ததா நீங்கள் ஏற்படுத்தியதா?
@venkatesanvenkat5563
@venkatesanvenkat5563 2 жыл бұрын
வணக்கம் குருஜி ஐயா தாங்கள் சொல்வது போல் இலவசமாக எதையும் கொடுக்கக்கூடாது தான் ஆனால் என்னைப் போன்று அவயோக தசையில் மாற்றிக் கொண்டுள்ள மாணவனுக்கு தற்போது இயலாமையின் காரணத்தினால் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது தாங்கள் இயன்ற பணத்தை கொடுத்துப் பார்க்குமாறு ஒரு வழிவகை செய்யுங்கள் ஐயா தயவுசெய்து ஏதாவது செய்து எங்களைப்போல் மாணவர்களும் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் ஐயா ஓம் நமசிவாய
@prabhakarans6721
@prabhakarans6721 2 жыл бұрын
ஐயா குருநாதர் மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன் எனக்கு உண்டான பதிவை பதிவிடவும் 5 6 வருடங்களாக உங்களைப் பின்பற்றி கொண்டு இருக்கிறேன் கடன் பிரச்சினை தவித்துக் கொண்டிருக்கிறேன்6;8;1982; காலை 6:29 போடிநாயக்கனூர் குமார வேண்டுவது என்னவென்றால் என் 90 அந்தக் குழந்தைகள் உங்கள் கண்ணீர் படுகிறார்கள் வாழ்த்துகிறேன் அந்த குழந்தைகளும் வளரட்டும் 80 பிறந்தவர்கள் உங்கள் கண்ணில் படவில்லையா என்ன பாவம் செய்தோம் உங்கள் பதில் அதற்கு கூற இல்லையா வயது காரணமா இல்லை தொழில் காரணமா
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 2 жыл бұрын
Vanakam guruji. Vanakam guruji. Midhunam lagnam. Sun and chevvai astangam in mesham vakra guru in viruchigam. Guru dasa chevvai buthi sashtangam. Kochara ragu in mesham now after April 2023 kochara guru will join mesham. Sashtanga dosham vilaguma. Guru dasa chevvai buthi eppadi irukum guruji. Please reply.
@kalaimathipirabakaran284
@kalaimathipirabakaran284 2 жыл бұрын
Hi I'm kumba lagnam kumba rase Avttam natchatram Sane dasa from 2009 I was 34 .now 7/12 Sane dasa is very good for me foren canada studey business 🏠 everthing in sanedasa
@anujans3330
@anujans3330 2 жыл бұрын
Sir you're right 100% my husband simma rasi my life's very bad he's always violent he's hit fight creative stories if someone dies he's happy
@mahendravarma255
@mahendravarma255 2 жыл бұрын
Aiyoo Bagavane
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 2 жыл бұрын
Vanakam Guruji saniyai patria vilakamum kelvium bhathilum arumai arumaiyana vilakangal valthukal thambi
@adyaroffice9633
@adyaroffice9633 Жыл бұрын
Sani கடகத்தில் வளர்பிறை சதுர்த்தி சந்திரன் ரிஸ்பத்தில் , அம்சத்தில் சிம்மத்தில் குரு, சனி சந்திரன் இருந்தால் சனி சுபத்துவமா தனுசு லக்னம் சனி தசா?
@bamaprabahar8867
@bamaprabahar8867 2 жыл бұрын
நன்றி குருஜி!!🌷🌷
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
குருஜி வணக்கம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் மிதுன லக்னம் பத்தில் சனி, ராகு( மீனத்தில்) வருகிற சனி திசை எப்படி இருக்கும்
@roobimb109
@roobimb109 2 жыл бұрын
Valtha vendugiren guruji....poli doc kum sevvai subhathum venum but saniyum subhathuvam ah irundha dha cheating Panna mudiyum nu sonninga guruji....I am i crt...plz reply
@murugesanc5530
@murugesanc5530 2 жыл бұрын
Guruji,sir,gragangalin,pavathuvam,supathuvam,choodsuma,value,neengal,chunnapady,purinthala,jhothiam,nanraga,varum
@AathiAppan-dn9bi
@AathiAppan-dn9bi 5 ай бұрын
Sir kindly briefly explain about sasa yoga
@Raman55948
@Raman55948 2 жыл бұрын
Iyya vannakam . En magan jathagathil makara lagnam,kumba rasi. Meshathil suryan& budan. Sani dasai nadakiradhu. Kumbathil sani& chandran. Chandran vargothamam. From his 12th age, not living with his father. No problem with his father,but situation made both to live separately. Both are attached to each other. Guru in thulam( vakram)Ki day clarify sani dasa surya bukthi in 2026. What will happen?
@kanagarajrajamanikam4522
@kanagarajrajamanikam4522 2 жыл бұрын
ஞானத்தின் பிறப்பிடம் நீங்கள் குருஜி
@kvpchannel3988
@kvpchannel3988 2 жыл бұрын
You are the one god made for tastrology
@ANUMITHA-GOLD-JEWELLERS
@ANUMITHA-GOLD-JEWELLERS 2 жыл бұрын
குருஜி அய்யா அவர்களுக்கு வணக்கம் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சனி 3,6,8,12 ஆகிய மறைவு சானத்தில் மறைகின்றன. சுக்ரன் மட்டும் 3,8ஆகி இடங்களில் மறைகின்றது ஆனால் மேலே உள்ள கிரகங்கள் எல்லாம் பருபொருளினால் ஆனவை அதனால் மறைகின்றன. ராகு கேது கள் பருப்பொருள் இல்லாதவை கண்ணுக்கு தெரியாதவை இவை எப்படி மறைய முடியும். அய்யா எனக்கு தெளிவு படுத்தவேண்டும்.
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 2 жыл бұрын
U HAVE TOLD SATURN IN KUMBHAM INTRANST GOOD FOR ARIES. KUMBHA SANI ASPECTS ARIES LEO AND SCORPIO. WHAT IS THE EFFECT THOUGH GOOD IN 11 FOR ARIES.
@elankeshparameswaran1876
@elankeshparameswaran1876 2 жыл бұрын
ஐயா வணக்கம்,தயவான வேண்டுகோள்.ஒரு தடவை இலங்கை வந்து திருமண பொருத்தம் பற்றிய உண்மை தன்மைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.எமது மக்கள் 10பொருத்ததில் முழுதாய் மூழ்கியுள்ளனர்.இதனால் பலரது திருமணங்கள் கால தாமதமாகின்றது.
@vijayanandj9989
@vijayanandj9989 Жыл бұрын
கிரக சேர்க்கை பார்க்கலாமா நவாம்சத்தில்?
@rajagopalsanjeevi1421
@rajagopalsanjeevi1421 2 жыл бұрын
06.07.1976..ஆனி மாதம் 22-ந்தேதி புதன் மாலை 5-மணி .தனுசு லக்னம் மீன் ராசி+கேது மேஷம்-செவ்; ரிஷபம்-குரு+சுக்கிரன்:; மிதுனம்-சூரியன்+புதன்; கடகம்-சனி; கன்னி-ராகு (ராசி கட்டம்)
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 жыл бұрын
அருமையன விளக்கம்🙏
@muruganmurugan7825
@muruganmurugan7825 2 жыл бұрын
12.5.1974. இரவு 11.30. சேலம். முருகன்.மகர ராசி மகரம் லக்னம் ஐயா. கும்பத்தில். உள்ள. குருவின்.தசையில்எல்லாம்இழந்துநடுத்தெருவந்தேன்.6.ல் இருக்கும். சனிதசை.எப்படி.இருக்கும்.மிகவும்.பயமாக.உள்ளது.மீள்வேனாஐயா.பாதம்தொட்டுகேட்கிறேன்.பதில்கூறவும் ஐயா.
@kandasamyr8393
@kandasamyr8393 2 жыл бұрын
Raghu enbathu sevaiyirkum guruvirukum edaiyil ulla pattaiyana amaippe kiraganam etharkum thodarpillai sevaiyilum kirakanam erpattathu ayya
@ssuganthi2537
@ssuganthi2537 9 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@muthukumaran9246
@muthukumaran9246 Жыл бұрын
சிறப்ப இருந்து குறுஜி
@BharathKumar-yp7nb
@BharathKumar-yp7nb 2 жыл бұрын
எல்லா நல்லவர்களும் நன்றாக வாழ்வதில்லை. நன்றாக வாழ்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்பதும் இல்லை. வெறும் ஜோதிடத்தை மட்டும் கற்று கொடுக்காமல், மனித வாழ்க்கையே முரண்பாடுகள் நிறைந்ததுதான் என்பதை நன்றாக உணர்த்தி, அந்த முரண்பாடுகளுக்கான விடையை தேடும் மந்திரத்தை உபதேசிப்பதால்தான், நாங்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம். வாழ்க வளமுடன் ஐயா. அப்புறம் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.... எடிசன் படிக்க லாயக்கில்லின்னு, ஸ்கூல்ல படிக்கும்போதே, நிறுத்திட்டாங்களாமே... உண்மையா ஐயா?
@jayanthiselvaraj9480
@jayanthiselvaraj9480 2 жыл бұрын
What is the percentage of kadagum veedu
@brindhac93
@brindhac93 2 жыл бұрын
It sounds like someone hurted Guruji deeply. To whosoever concerned, these days deep knowledge sharing is rare. Only few people are doing the deligiously like guruji and Sadhguru few others. Nothing in this world comes for free . My astrology knowledge is now logical because of guruji . Doesn't mean you must be a follower but walk out you don't like it
@mallikarangarajan3520
@mallikarangarajan3520 2 жыл бұрын
Gurujikku siram thazhntha vanakkangal thangalin jothida jnanam yenbathu buthaga padippukku appadpattathu thangalin jothida arivai buthaga padippodu oppida vendam pala paditha methaigal thangal vazhkkaiyai vazhatheriyathavargalaga irukkirargal thalin arivu palarin vazhkkayil oliyetrugirathu guruve thayai koornthu thangalai thazhmai paduthi kollavendam makkalukku payanpadum arive sirantha arivu
@vaniprasad5312
@vaniprasad5312 2 жыл бұрын
Vanakkam. 🙏 ஐயா. நாவம்ச லக்னம் இல்லை ராசி இல்லை என்றாலும். வர்கோதமாம்... என்பதும் பொய்க்கும் அல்லவா? விளக்குங்களேன் 🙏.
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 жыл бұрын
படிக்காத மேதையே ஜோதிடத்தின் நியூட்டனே எங்களின் யூனிவர்சிட்டி யே தங்களின் அடி பணிகிறோம் 🙏🙏🙏
@tskvpchannel4455
@tskvpchannel4455 2 жыл бұрын
அனைத்திற்கும் உரிமையாளர் ஆதித்ய குருஜி
@lemontree5717
@lemontree5717 Жыл бұрын
இது என்ன ஜாலாக்கு 😲🤓😂😂😂😂😂
@adhisaravanan4807
@adhisaravanan4807 9 ай бұрын
Legend 🎉🎉🎉
@ai66631
@ai66631 2 жыл бұрын
Radiation physics, arumai Guruji 🌹🙏🏽 Pillayar thunai 🌷
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 2 жыл бұрын
WHAT IS THE EFFECT OF 5th and 6 TH LORDS IN 12 TH FOR ARIES LAGNA AND RASHI?
@umav3897
@umav3897 2 жыл бұрын
Lakkanaththi Sani eruthal eppapi enru soliuga sri
@jayanthiselvaraj9480
@jayanthiselvaraj9480 2 жыл бұрын
Iyya valer pirii chandiran veetuku mark podavilli
@Ruby-4943
@Ruby-4943 2 жыл бұрын
Saturn makes you question, and this is how one seeks answers. Saturn is darkness outside but full of information inside. This is the planet that brings spiritual growth aka moksha. Guruji, your Saturn has mooltrikona strenght and so you are seeking answers in astrology.
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@pramodhkumar4148
@pramodhkumar4148 2 жыл бұрын
இப்படி புட்டு புட்டு வச்சா எப்படி வாழ முடியும்
@sivachandran289
@sivachandran289 2 жыл бұрын
ஐயா, எனக்கு ஒரு சந்தேகம். 17-10-1998 பிற்பகல் 3:30 மணி சூரியன் ☀️ எந்த இடத்தில் உள்ளது? (கன்னி அல்லது துலாம்) சில இணையத்தளங்களில் சூரியன் கன்னியிலிருந்து துலாமிற்கு மதியம் 3:47 மணிக்கு மாறுவதைப் பார்த்தேன். ஆனால் சில இணையத்தள சூரியன் கன்னியிலிருந்து துலாமிற்கு மாலை 3:27 மணிக்கு மாறுகிறது. எது சரி குரு ஜு?
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 2 жыл бұрын
IN THIS WUESTION WILL BUDHAN SOORYAN AND SHANI CONTEMPORANEOUSLY ASPECT KANYA SATURN RETROGRADE IN KATAKAM WITH DEBILITATED MARS AND ITS LORD MOON IN ARIES IN KRITTIKA. WHAT WILL HAPPEN IN BUDHA DASHA BUDHA BHUKHTHI. Dispositer of sun mercury in Sagittarius. SATURN BUDHAN EXCHANGE STARS. SUN VARGOTHAMA 29 degrees. MOON 281/2 DEGREES IN KRITTIKA FIRST PASA.
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 2 жыл бұрын
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@thaneswarysiva738
@thaneswarysiva738 2 жыл бұрын
MGR not only known by tamil nadu. He is well known in whole India, Sri Lanka, Malaysia and othe countries where indian and srilankan people live. Thank you Guruji.
@senthelsenthil1281
@senthelsenthil1281 2 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு 70 வயதான ஜோதிடர் ஒருவர் 2000 ம் வருடத்தில் டிகிரி கணக்கே இல்லாத ஜாதகத்தில் நவாம்சத்தை வைத்து ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தில் எத்தனை டிகிரியில் அமர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று மற்றவறுக்கு பலன் சொல்லும் போது என்னை அருகில் அமர்த்தி சொல்லிக் கொடுத்தார் சார் ஆதலால் நீங்கள் சொல்லும் நவாம்சம் என்பது சுப வர்க்கம் பெற்றுள்ளதா என்பதை அறிய மட்டுமே என்பதை நன்றாக அறிய முடிகிறது குருஜி
@jawagarjawagar4821
@jawagarjawagar4821 2 жыл бұрын
Please clear speech
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 2 жыл бұрын
My wife smt.Saradha kartikai madam Ashwathy star. Kartikai 2 days before birth
@ganesant3929
@ganesant3929 2 жыл бұрын
வணக்கம் குருஜி சூரியன்கன்னியில்புதனோடு இருக்கிறார்.சுக்கிரன்சிம்மத்தில் இருந்துதசாநடத்தினால் நன்மைகள்செய்வாரா (தனி சுக்கிரன்)
@Sethudigital
@Sethudigital Жыл бұрын
குருவே வணக்கம்
@Astro_Karthikeyan_surandai
@Astro_Karthikeyan_surandai 2 жыл бұрын
நவாம்சத்தில் ஒரு விதமான ஸ்தான பலம் உண்டு இராசி கட்டத்தில் உச்சமான கிரகத்தின் அம்ச வீட்டில் உள்ள கிரகம் வலு பெறும் ஆய்வு செய்து கூறுங்கள் குருவே
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
மிகவும் நல்லது 🌷💐
@kumarane2996
@kumarane2996 2 жыл бұрын
Architect madhayam podunga sir
@karpagamk6713
@karpagamk6713 2 жыл бұрын
Vanakkam guruji ayya
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
வணக்கம் அய்யா, தாங்கள் லக்ன பகைவர்களின் தசயில் முறைகேடாக கொடி கொடியாக பணம் சம்பாதிக்கும் (Black money) தொழில் அதிபர்/அரசியல்வாதி இருக்கிறார்கள் யேன்று ஒரு காணொளியில் சொன்னீர்கள் . அந்தமாதிரியான ஒரு உதாரின ஜாதகம் போட்டு விளக்கவும் அய்யா please !
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 2 жыл бұрын
வணக்கம் குருவே 🙏😊... கேள்விகளும்.... பதிலும்... அருமை 👌👏
@karthidhandapani8564
@karthidhandapani8564 2 жыл бұрын
Vaalaga valumudan nermaiyaka Karthi DOB 25-08-1986 time 11-40 pm coimbatore Guruji enaku epo marriage nadakum Sollunga
@rider3305
@rider3305 2 жыл бұрын
வணக்கம் குருஜி எப்படி இருக்கீங்க ஐயா 4ஆம் அதிபதி எங்கு எப்படி இருப்பது வீடியோவில் சூரியன் சந்திரன் செவ்வாய்க்கு மட்டுமே சொல்லி இருக்கீங்க மற்றகிரகங்களுக்கு புதன் குரு சுக்கிரன் சனி ஆகிய நான்குபேறுக்கும் சொல்லலை ஐயா இதை சொல்லுங்க ஐயா 4ஆம்அதிபதி சொல்லிவிட்டு 5ஆம் அதிபதி சொல்லுங்க ஐயா
@rider3305
@rider3305 2 жыл бұрын
குருஜி வணக்கம் உங்கள் எண்ணத்தை செயல் வடிவமாக மாணவ மாணவிகளுக்கு பாடங்களை எழுதி காட்டும் அமைப்புகளுக்கு அதைசெய்து கொடுத்த நம்சந்தோஷ் சகோதரரும் அவரது குழுவினருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்
@ravisankarnivasine8912
@ravisankarnivasine8912 2 жыл бұрын
Thank you Guruji
@vimalavimala8517
@vimalavimala8517 Жыл бұрын
Excellent Sir. 🙏🙏🙏🙏🙏
@jeevabharathi3547
@jeevabharathi3547 2 жыл бұрын
குருஜி உங்களுடைய சுகத்துவ விதிபடி செயல்படவில்லை என்னுடைய ஜாதகத்தில் மிதுன லக்னம் செவ்வாய் பருவத்தினை 11ஆம் பாவத்தில் குருவுடன் சுபத்துவமா உள்ளது ஆனால் நான் அந்த தொழில் செய்யவில்லை நான் சூரியன் காரணத்துவம் எலக்ட்ரிக் வேலை செய்கிறேன் என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் பெயர் ஜீவா தேதி 11/12/1999 பிறந்த நேரம் 06:50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி
@subhasubha2353
@subhasubha2353 2 жыл бұрын
ஐயா நான்காம் அதிபதி இன்னும் முழுதாக முடிக்கவில்லை
@vijayanandj9989
@vijayanandj9989 Жыл бұрын
Aiyaa இங்கு சனி வக்கரம் இல்லையா?
@ANUMITHA-GOLD-JEWELLERS
@ANUMITHA-GOLD-JEWELLERS 2 жыл бұрын
Vanakkam
@janarthanamg3261
@janarthanamg3261 2 жыл бұрын
Iyya aviya pookkathiga iyya
@raghuramankannan7362
@raghuramankannan7362 2 жыл бұрын
Sabash Guruji
@KarthiKeyan-ud6gg
@KarthiKeyan-ud6gg Жыл бұрын
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். தொடரும் சேவையை.
@archanasivakumar3681
@archanasivakumar3681 2 жыл бұрын
Guruji நானும் Dr than ... Dentist...
@vigneshcs6809
@vigneshcs6809 2 жыл бұрын
Excellent information 💯
@senthilm4386
@senthilm4386 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@marystella4520
@marystella4520 2 жыл бұрын
My son pius 04/02/1999 night 10.12pm bangalore. When will he get job. When is marriage. MBA finance finished.
@jawagarjawagar4821
@jawagarjawagar4821 2 жыл бұрын
What happan at speech
@ashoksamuel
@ashoksamuel 2 жыл бұрын
27 ads till 48 mins Not able to watch the video..
@ganesanmargabandu3480
@ganesanmargabandu3480 2 жыл бұрын
Super guruji.
@kperumalperumal2644
@kperumalperumal2644 2 жыл бұрын
அருமை குருஜி
@vimalsachi9183
@vimalsachi9183 2 жыл бұрын
Thank u guruji 👌🇮🇳🙏
@kamaleshkamalesh1115
@kamaleshkamalesh1115 2 жыл бұрын
Guruji politician horoscope podunga guruji
@sridharsripramee522
@sridharsripramee522 Жыл бұрын
Madam. 8 udivan savvai
@Raviravi-xn1do
@Raviravi-xn1do 2 жыл бұрын
Super
@anujans3330
@anujans3330 2 жыл бұрын
I am last 2 years lived separately
@sasirajendran1118
@sasirajendran1118 6 ай бұрын
Y😢
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 42 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,5 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН