Selai Kattum Pennukkoru Vaasam HD | Rajini | சேலைக்கட்டும் பெண்ணுக்கொரு பாடல்

  Рет қаралды 11,446,160

Tamil cinema

Tamil cinema

8 жыл бұрын

Rajinikanth | Amala
Singers - S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by Hamsalekha
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzbin.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 1 500
@anbazhagansarangapani2401
@anbazhagansarangapani2401 2 жыл бұрын
எங்கள் காலங்களில் இதுபோல பாடல்களை கேட்டு சொற்க்கமாக வாழ்ந்தோம்
@ramkrishnasamy3882
@ramkrishnasamy3882 Жыл бұрын
You can also hear these songs even now and be happy.
@mythrikanch3464
@mythrikanch3464 Жыл бұрын
Yes
@t.gurumoorthi1300
@t.gurumoorthi1300 Жыл бұрын
But ippo vara songs ellam apti irukka maatuthhu ,old is gold
@srinivasanvaradaraju6269
@srinivasanvaradaraju6269 Жыл бұрын
1977 Kids wishes..
@MuthuKumar-tz9ii
@MuthuKumar-tz9ii Жыл бұрын
@@ramkrishnasamy3882 z
@kamalikarthi.m1534
@kamalikarthi.m1534 3 жыл бұрын
தலைவர் இந்த பாடல்ல அநியாயத்துக்கு அழகா இருக்கராரு பா....🥰❤❤
@ambika7980
@ambika7980 3 жыл бұрын
Yes 😘😘😘
@parvathakalyan4990
@parvathakalyan4990 Жыл бұрын
SUPERSTAR ONLY FULL MOON BEAUTY TWO FILMS 1)KODIPARAKKUTHU 2)MAAPPILLAI💐🌺🌷🌹🍁🌸
@mythrikanch3464
@mythrikanch3464 Жыл бұрын
ஆமாங்க ஆமாங்க
@pathmapriyak1725
@pathmapriyak1725 Жыл бұрын
👍👍👍❤
@KaviTha-xe5fh
@KaviTha-xe5fh Ай бұрын
S ofcourse
@naveennaga679
@naveennaga679 Жыл бұрын
தலைவர் ❤என்ன ஸ்டைல், என்ன அழகு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்
@ilailango3417
@ilailango3417 2 жыл бұрын
என்னதான் latest பாடல்கள்கேட்டாலும் இந்த பாட்டு கேட்பது தனி feelings தான் இனிமேல் இந்த மாதிரி பாட்டு கேட்கவே முடியாது 💋😍😍😍😍
@pandikutty222
@pandikutty222 4 жыл бұрын
அந்தக் காலம் சொர்க்கம் எல்லாம் கிடைக்குமா கிடைக்கவே கிடைக்காது கடவுள் கொடுத்த வரம் அன்றைக்கு
@rajeshk1138
@rajeshk1138 3 жыл бұрын
எது பொம்பளை சேலையை உருவுவதா?? ரொம்ப கேவலமான picturization
@prashanthkrishnanranganath7546
@prashanthkrishnanranganath7546 3 жыл бұрын
@@rajeshk1138 யோவ் அவனவன் பொண்டாட்டியின் சேலையை அவனவன் உருவத்தான் வேண்டும். . . இப்பாடல் எவ்வளுவு அழகாக ஆபாசமில்லாமல் சித்தரித்துள்ளார்கள், இதைப் போய் அசிங்கம் என்று கூறுகிறீர்களே! . . இப்பாடல் திருமணத்திற்கு பின்பு நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. என்ன குற்றம் கண்டீர் இப்பாட்டில்?
@balakrishananhotelbala4425
@balakrishananhotelbala4425 3 жыл бұрын
ஆகா அருமையான பாடல் சூப்பர் 👌👌👌
@thalaithendral9716
@thalaithendral9716 3 жыл бұрын
66eyqr
@thalaithendral9716
@thalaithendral9716 3 жыл бұрын
@moorthikrish ya6it99e6q66696w6new6y see e6 eery w78f
@senthilrajs4785
@senthilrajs4785 2 жыл бұрын
அழுகை வருகிறது அந்த காலம் தான்சொர்க்கம் இப்ப திரும்ப கிடைக்காது
@srinithisumathika9319
@srinithisumathika9319 2 жыл бұрын
Congratulations for
@Crockcooks714
@Crockcooks714 2 жыл бұрын
@@srinithisumathika9319 ffdtrfrffftffffrfffrgfffgftttffrtyttttttf ft ttttftttf t tr ft ft ft to trerrrrrrrrrtttt RR ttttfrr tr tttrtrtr br rtre da fnf FB fr ft trrrr trrrrrrr er rrtrrrrr na der rf RG nrrtttttrttttttrttttrtttttttttttttttttttttttttttttttt ft ttttfrr rrrtrrrrrrrtrtrrrrrtrtrttttttrttttttrtrrtrtttrttttrrrrrrrtrrrttttrtrtttrrrrrrrrrttrrtrrrrrrrtrrrrttttrrrrrrrrrtrrrrrrrrtrrrrrrtrtrrrrtrrrffrrtrtttrrr5rrrrrrrerrrrrrrtrrrrrrrrrterertrrrrrreerrtrrrrrttrrrtrrtrrrtrrrrrrtrrttrrrtrrrrterrrrrrrrtrrrrrrrrrrrtrrrrrtrtttttr ttttfrr rtrrtrrrtrttrr RT rtrrrrrrrrrttrrrrrrrrrtrrrtrttrrtttrrttttttttttttttt RT tttrttttfftttttt ft tttrtt RRttrrttttrrttrrtr RTrrrr tr rtrrrrrrrrrttrrrrrrrrrtrrrtrttrrtttrrttttttttttttttt tttrttttfftttttt tttrtt tr tttrtrtr the tttrttttfftttttt tttrtt the da ra t tr tttrtt tttttt tr tttrtrtr tttttrrrrfrtrrrrtrtrttrtttttttttttttttttttttttttjrtttt tr tttrttttfftttttt rrrttttrttrttrtrrt tr tttrttttfftttttt tttrttttfftttttt tt tr tttrtt t tr ter the da tt KR the RT tttrttttfftttttt RJ rrrtrrrrrrrtrtrrrrrtrtrttttttrttttttrtrrtrtttrttttrrrrrrrtrrrttttrtrtttrrrrrrrrrttrrtrrrrrrrtrrrrttttrrrrrrrrrtrrrrrrrrtrrrrrrtrtrrrrtrrrffrrtrtttrrr5rrrrrrrerrrrrrrtrrrrrrrrrterertrrrrrreerrtrrrrrttrrrtrrtrrrtrrrrrrtrrttrrrtrrrrterrrrrrrrtrrrrrrrrrrrtrrrrrtrtttttr try t rrrttttrttrttrtrrt tr tttrtrtr the tent of tttttt ttttfrr RRttrrttttrrttrrtr tttttrrrrfrtrrrrtrtrttrtttttttttttttttttttttttttjrtttt t tr tttrtrtr the ttt
@rajeshdevan1500
@rajeshdevan1500 2 жыл бұрын
Enakkum alugai varudhu
@sivametha9313
@sivametha9313 2 жыл бұрын
உன்மை
@sujith_r_nadar_tn75
@sujith_r_nadar_tn75 2 жыл бұрын
Aalu aaluku kai la mbl vantha aprm happy eh poiduchu
@karthikumar8229
@karthikumar8229 2 жыл бұрын
இந்த மாதிரி ஸ்டைலான நடிகன் இனி எங்கும் பிறக்க போவதில்லை
@12348rajesh
@12348rajesh Жыл бұрын
Absolutely
@kvenk3
@kvenk3 11 ай бұрын
@gopuk3218
@gopuk3218 5 ай бұрын
🍌🍌🍌🍌🍌🍌🍌
@PS2-6079
@PS2-6079 3 жыл бұрын
1988-ம் ஆண்டு பாரதிராஜா தன்னுடைய மனோஜ் கிரியேஷனுக்காக தயாரித்து இயக்கிய படம் தான் " கொடி பறக்குது." இப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமலா, விஜயன், சங்கிலி முருகன், ஜனகராஜ், மணிவண்ணன், வீர ராகவன், சுஜாதா, பாக்யலட்சுமி, மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சிக்காக இசையமைப்பாளர் ஹம்சலேகாவின் இசைக்காக உருவானது தான் வைரமுத்துவின் இந்தப் பாடல்வரிகள்: "ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை" பாடலாசிரியர் வைரமுத்து தமிழ் திரை உலகில் பிரவேசித்த ஆரம்ப காலகட்டத்தில் ஜனித்த பாடல்வரிகள்! திரைகதைக்கு ஏற்றவாறு உருவான மெட்டுக்குள் கட்டுண்டது தேன்தமிழ் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? "நாத பிரம்மா" என்று கன்னட திரைஉலகில் உலா வரும் ஹம்சலேகா என்கின்ற கங்காராஜு பன்முகத் திறமை கொண்டவர். 1980-ம் ஆண்டு முதற்கொண்டு கன்னடத் திரை உலகில் பல சாதனை படைத்து வலம் வருபவர், கடந்த 2011-ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளர் என தேர்வாகி தேசிய விருதினை பெற்றார் என்பதை பதிவு செய்வது தான் சரி. அவரது இசைக் கோர்வையில் பிறந்த இப்பாடலை "பாடும் நிலா" பாலுவும், "சின்னக்குயில்" சித்ராவும் சிறப்பாக பாடி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் என்றால் மிகையல்ல! நடிகர் ரஜினிகாந்த் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்த இரண்டாவது படமிது. 1977ல் "பதினாறு வயதினிலே" படத்திற்கு பிறகு 1988-ல் இந்த படத்தில் நடித்துள்ளார். திறமையுள்ள பாரதிராஜா, ரஜினிகாந்தை சரிவர பயன்படுத்தியிருந்தால் அவர்கள் இருவரும் சேர்ந்து பல வெற்றிப் படங்களை தமிழக ரசிகர்களுக்கு அளித்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்க்கிறேன். நடிகர் கமல்ஹாசனுக்கு அளித்தது போன்ற பட வாய்ப்பு ரஜினிக்கும் கிடைத்திருந்தால் நல்ல பல படைப்புகள் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கக் கூடும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை தானே? 1977ல் வெளியான பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் பாரதிராஜா. பன்முகத்திறமை கொண்ட இவர் கிராமப்புற வாழ்க்கையின் யதார்த்தமான உணர்வுகளை சித்தரிப்பதில் திறமையானவர் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடம் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம்! திரைப்பட ஸ்டுடியோவில் செட்டு போட்டு படமாக்குவதை விடுத்து திரைக்கதை சூழலுக்கு ஏற்ப கிராமங்களை தேர்வு செய்து இயற்கை எழிலூட்டும் காட்சிகளை படமாக்குவதில் முன்னோடியாக திகழ்ந்தார். அதில் அவர் வெற்றியும் கண்டார் என்பதுதானே நிதர்சனம்! திரை உலகிற்கு இவர் அளித்த பங்களிப்பை கருத்தில் கொண்டு 2004-ம் வருடம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி பாரதிராஜாவை கௌரவப்படுத்தியதை மறக்க முடியாதல்லவா? சிறந்த திரைப்பட இயக்குனர் என்ற வகையில் ஆறு முறை (1-தெலுங்கு படம், 5- தமிழ் படம்) தேசிய விருது பெற்று தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமை சேர்த்ததை ஒதுக்கிவிட முடியாதல்லவா? நான் இந்த திரைப்படத்தை பார்க்க நண்பர்கள் சகிதம் சென்னை கீழ்பாக்கம், சங்கம் தியேட்டரில் இரவு காட்சியில் சங்கமித்ததாக ஞாபகம்! நண்பர்கள் படைசூழ படம் பார்ப்பதில்தான் எத்தனை ஆனந்தம்! அதுவொரு கனாக்காலம்! நிற்க.. எதிர்பார்த்த அளவிற்கு தியேட்டரில் ரசிகர் கூட்டம் தென்படாததால் பொருளாதார ரீதியாக இதுவொரு வெற்றிப்படமல்ல என்பதை அப்போதே தெரிந்து கொண்டோம்! காலங்கள் மாறின; காணும் காட்சிகள் கூட மாற்றம் கண்டுள்ளது... இருப்பினும், எப்போதாவது பூக்கும் அபூர்வ மலர்களைப் போன்று உருவான இது போன்ற பாடல்களுக்கு என்றைக்குமே முடிவு இல்லை என்பது தானே நிஜம்! முப்பத்திமூன்று ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், காதிற்கு இனிமையான இதுபோன்ற மதுரகீதம் இன்றைக்கும் புதுமை மாறாமல் காதில் ரீங்காரம் இடுவதின் அழகே தனிதான்! அருமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசஙகர்.
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
👌🏻👌🏻👍🏻👍🏻
@PS2-6079
@PS2-6079 2 жыл бұрын
@@mohan1771 🙏
@RajanRajan-ug7om
@RajanRajan-ug7om 2 жыл бұрын
true sir...
@PS2-6079
@PS2-6079 2 жыл бұрын
@@RajanRajan-ug7om thanks sir
@shanthisha8787
@shanthisha8787 Жыл бұрын
Unga varikalukave oru nandri...
@RajaB-ed3or
@RajaB-ed3or 2 жыл бұрын
தலைவரின் கண்களில் வசிகர சக்தி அதிகம் உள்ளது..🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 👍
@gopuk3218
@gopuk3218 5 ай бұрын
🍌🍌🍌🍌🍌🍌
@prs8720
@prs8720 Жыл бұрын
எனக்கு 10 வயது இருக்கும் போது வந்த படம் இது. கோவை, பெரியநாயக்கன்பாளையம், ஶ்ரீராம் திரை அரங்கில் காலம் சென்ற என் தாயுடன் பார்த்த படம். பசுமையான நினைவுகள்.
@kaleemahmed3310
@kaleemahmed3310 Жыл бұрын
So sad
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Amala preety nagarjun wife
@sriharitraders7970
@sriharitraders7970 Жыл бұрын
Iam also
@12348rajesh
@12348rajesh Жыл бұрын
Innaikku, irukkura, kutti thambikalukku, puriyadu bro. Their life will be completed by android phone. How we will explain our feelings.
@MuthuKrishnan-lz9vf
@MuthuKrishnan-lz9vf Жыл бұрын
@@sriharitraders7970 க்க கஸக்ஷக்ஷஸக்ஷஷ க்ஷஷ க க்ஷக்ஷஸ்ரீ
@kumaraguru141
@kumaraguru141 2 жыл бұрын
படம் முழுவதும் தலைவரின் ஹேர் ஸ்டைல் மிகவும் அழகாக இருக்கும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். 😍😍😍
@ranjithnaren365
@ranjithnaren365 2 жыл бұрын
Hmm
@Debwatch005
@Debwatch005 2 жыл бұрын
Correct 👌🏻👌🏻
@gokulkannan2651
@gokulkannan2651 2 жыл бұрын
விக் வாங்கி வீட்டுல வச்சி பாத்துட்டு இரு
@kumaraguru141
@kumaraguru141 2 жыл бұрын
@@gokulkannan2651அதை வாங்கி நீங்களே கூட பார்த்துக்கொண்டே இருங்கள் 🤪🤪🤪🤪
@gokulkannan2651
@gokulkannan2651 2 жыл бұрын
@@kumaraguru141 நீதான் டா அவன் மயிர பாத்துட்டு இருக்கனு சொன்ன
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹ஆயிரமுண்டு என்னோடு மச்சங்கள் ! ஆயினுமென்ன பெண்ணோடு அச்சங்கள் ! வெறித்தனமான வரிகள். எஸ்பிபியின்,சித்ராவவின் குரல்களில் மிரண்டு போ னேன்🔥👌👍🤗😍😘🙏
@ananth9313
@ananth9313 Жыл бұрын
நைஸ் song
@ksudharshini3607
@ksudharshini3607 4 жыл бұрын
அமலா போல அழகும் நடன திறமையும் உள்ள ஒரு herein இப்போது யாரும் இல்லை
@magendran_kuala_lumpur
@magendran_kuala_lumpur 4 жыл бұрын
Recently watched a telugu web series in Zee5 App.Amala madam main character.Very happy after long time see her.Still charming
@m.niraimathiselviselvi914
@m.niraimathiselviselvi914 2 жыл бұрын
@@magendran_kuala_lumpur sai pallavi irukangala sis
@baleenathan3341
@baleenathan3341 2 жыл бұрын
Simran evergreen beauty queen
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 жыл бұрын
sorry heroinee.
@narayananshyla8232
@narayananshyla8232 2 жыл бұрын
❤️
@sdevamani4474
@sdevamani4474 3 жыл бұрын
இப்போ கேட்டா லும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் இது ❤️❤️❤️
@ananthalakshmi1730
@ananthalakshmi1730 8 ай бұрын
தலைவர் கண்கள் கவர்ந்து இழுக்கிரது❤❤❤
@maheswarang4220
@maheswarang4220 2 жыл бұрын
தமிழ் சினிமாவின்...super star..yeppavum நீங்க தான் தலைவா.. அழகு நீ...
@velmurugantraders5773
@velmurugantraders5773 2 жыл бұрын
ரஜினிகாந்த்தும் அமலாவும் அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார் எங்களை ஒரு காலத்திற்கு அழைத்துச் செல்கிறது இந்தப் பாடல் நாங்கள் எல்லாம் அப்போது இந்தப் பாடலை கேட்டு மகிழ்ந்தோம் இனி அந்தக் காலங்கள் திரும்ப கேட்டாலும் கிடைக்காது பழைய நினைவுகளை வரவழைக்கிறது
@THUSHI27
@THUSHI27 Жыл бұрын
ரஜினி அழகு பார்த்துக்கொண்டே இருக்கலாம்
@chinnasamy1236
@chinnasamy1236 Жыл бұрын
Super.super.
@velmurugantraders5773
@velmurugantraders5773 Жыл бұрын
Tnq
@vasanthimani1648
@vasanthimani1648 4 жыл бұрын
இந்த பாடலை நான் மிகவும் விரும்புகிறேன் ..... அழகான வரிகள்
@kalaivanikalaivani8429
@kalaivanikalaivani8429 2 жыл бұрын
அப்பப்பா உண்மையில் இதுபோன்ற பாடல் வந்த அந்த காலம் ஒரு பொற்காலம்தான் இனிமேல் வரவே வராது
@manjula9378
@manjula9378 2 жыл бұрын
எனக்கு மிகவும்பிடித்தபாடல் சேலைகட்டும் பெண்கள் அனைவருக்கும் பெருமையாக இருக்கும் இந்த பாடலைகேட்க்கும்போது...🤗🤗🤗🤩🤩🤩👌👌👌
@prakashmalarvps4813
@prakashmalarvps4813 Жыл бұрын
❣️p'm's
@murugaraj9868
@murugaraj9868 Жыл бұрын
தினமும் நான் இந்த பாடலை ரசித்துக்கொண்டே இருப்பேன்
@vishnukumar-1972
@vishnukumar-1972 Жыл бұрын
தினமும் இந்த பாட்டு கேட்டுக் கொண்டே தான் இருப்பேன் சொல்லியதற்கு என் மனமார்ந்த நன்றி
@kadhalmannan7856
@kadhalmannan7856 Жыл бұрын
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் 👌👌Nice line
@senthilkumardvk3013
@senthilkumardvk3013 9 ай бұрын
அந்த சிரிப்பு தான் தலைவா...இன்னும் உன்னை காதலிக்கிறது மனது....
@saravanan8152
@saravanan8152 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களுக்கும் இந்த பாடலை பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க
@hamesdeendeen5551
@hamesdeendeen5551 3 жыл бұрын
😘👌👌
@meenachisundaram8120
@meenachisundaram8120 3 жыл бұрын
Best sonx
@amahalashmi3254
@amahalashmi3254 3 жыл бұрын
Enakkum rompa ropma pitikkum my fwrt song
@indirab7157
@indirab7157 3 жыл бұрын
Amalasuper
@indirab7157
@indirab7157 3 жыл бұрын
Fradu nagarjun emathitanla thuroki
@govindarajuraju6395
@govindarajuraju6395 4 жыл бұрын
அமலா பெண்மையின் மென்மை அழகு பதுமை..'மோக மந்திரம் கண்ணோடு உள்ளதோ மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ'
@natarajans997
@natarajans997 Жыл бұрын
Nice lines.
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 Жыл бұрын
Nice lines and very cute expression
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 2 жыл бұрын
இசை ஹம்சலேகா அருமை ! இசைஞானி இளையராஜா ரேஞ்சுக்கு இணையாக உள்ளது.
@sundaris7756
@sundaris7756 2 жыл бұрын
Ilaiyaraja music irundha padam vetri padam ayirukkum
@dharshikadayan5811
@dharshikadayan5811 3 жыл бұрын
இப்பாடல்கள் வெளியான போது எனக்கு சிறுவயது அருமை தெரியாது இப்ப கேட்கும் போது ஓரு வித உணர்வுகள்.
@deepakdeepak222
@deepakdeepak222 2 жыл бұрын
எங்கள் ஊரில் கோவில் திருவிழாவின் போது இரவில் புல்தரையில் அமர்ந்து இந்தப் படத்தை பார்த்த மலரும் நினைவுகள் வாழ்வில் திரும்ப கிடைக்குமா எண்பதுகளில் பிறந்த குழந்தைகள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்
@ganashganesh1859
@ganashganesh1859 Жыл бұрын
YES 100%Unmai Ksa 2023 very nice song Ksa
@2010enthiran
@2010enthiran 5 жыл бұрын
Rajini Stylish + Amala beauty = Wonderful..
@rohithkumar1274
@rohithkumar1274 4 жыл бұрын
எங்கோ துரத்து டீ கடையில் சலூன் கடையில் தான் பாடல் கேட்க முடியும் இப்பொழுது போல இஷ்டத்துக்கு கேட்க முடியாது பாடல்களை
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 4 жыл бұрын
Yes
@kavin5345
@kavin5345 4 жыл бұрын
@1990 and before right
@rohithkumar1274
@rohithkumar1274 4 жыл бұрын
Yes Kavin I'm 80' kids
@paneerselvam1611
@paneerselvam1611 4 жыл бұрын
1 7 2020
@sureshtjaianjaneyasriramaj7170
@sureshtjaianjaneyasriramaj7170 4 жыл бұрын
அப்போது சினிமாவிற்கு வலிமை அதிகம் அப்படி கேட்கும் போது
@mohankumar-hg3uu
@mohankumar-hg3uu Жыл бұрын
ரஜினியை அழகா காட்டி இருக்கு இந்த பாடல் மட்டும் தான்
@nandhakumaranb8644
@nandhakumaranb8644 5 жыл бұрын
பெண்கள் சேலை கட்டும் அழகே தனி... அதுக்கு ஒரு பாட்டு கொடுத்து அங்கீகாரம்
@varatharajvaratha4914
@varatharajvaratha4914 4 жыл бұрын
Qp hurt ok ppouuezXcbnjam
@elang0van443
@elang0van443 3 жыл бұрын
e
@vpmenty2011
@vpmenty2011 Жыл бұрын
Rajini sir is a magician in the screen, What a style & dynamic , You are the best on silver screen actor
@maruthanilam2448
@maruthanilam2448 Жыл бұрын
மனதுக்கு நிம்மதி தரும் சங்கீதம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை
@rkalaiselvan9075
@rkalaiselvan9075 2 жыл бұрын
தமிழர்களின் பண்பாடு பெண்களுக்கு சேலை கட்டினால் தான் அழகு அதை வர்ணித்து இந்த பாடல் அருமை வாழ்த்துக்கள்
@rajashehar5366
@rajashehar5366 4 жыл бұрын
ரஜினியின் hair style.......❤️❤️❤️❤️❤️
@sweetieff2517
@sweetieff2517 2 жыл бұрын
💜
@sirasmohomed1125
@sirasmohomed1125 2 жыл бұрын
mottap punda
@santhoshkaruppu2962
@santhoshkaruppu2962 2 жыл бұрын
😘😘
@anuskashetty2136
@anuskashetty2136 Жыл бұрын
ENNA RAJASEKAR ITHELLAM. AVA IVALAVU SUPERA IRUKKAA. AVALAI VITTITU RAJINI HAIR STYLE ROMBA MUKKIAM. NEE ELLAM WASTEYA BRAMA ETHUKIYA IVALAI MATHIRI AZHAKU KUTTIKALAI PATAICHEN? NAAMA RASIKATHANE?
@jayaramanseshappa8169
@jayaramanseshappa8169 3 жыл бұрын
1987/88 I think. Both Rajini and Amala in their prime age and best times. Nice soothing music from Hamsalekha. Nice memories and nostalgia...
@RajeshKumar-dl8oo
@RajeshKumar-dl8oo 3 жыл бұрын
Tamil சினிமாவின் பொக்கிஷம் super ஸ்டார் ரஜினி
@Gowtham0909
@Gowtham0909 Жыл бұрын
true words
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
கொடி பறக்குது படத்தில் இடம் பெற்ற பாடல் சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு. வைரமுத்து அவர்களின் கவிதை அருமை. கமாசலேகா அவர்களின் இசையமைப்பு. S.P.பாலசுப்பிரமணியம், K.S.சித்ரா இருவரின் குரல்வளம் அருமை. ரஜினிகாந்த், அமலா இருவரின் நடனம், நடிப்பு அருமை.
@ramadassramadass3917
@ramadassramadass3917 Жыл бұрын
இதுபோல், இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை இனி வர போவதும் இல்லை
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 2 жыл бұрын
நான் பிறக்கும் முன்பு வந்த பாடல் எனக்கு ஒரு மகன் பிறந்தாலும் அவனும் ரசிப்பான் காதல் ரசனை உள்ள பாடல் காலம் கடந்து நிற்கும்❤️❤️❤️
@sivasukipalakrishnan5908
@sivasukipalakrishnan5908 2 жыл бұрын
உண்மைதான் சகோ ......
@harikirija2125
@harikirija2125 10 ай бұрын
சேலை கட்டும் பெண்ணுக்குள்ளே ஒரு வாசம் உண்டு என்றால் அது உன்னிடம் மட்டும் தான்❤❤❤❤❤🎉
@krishnanbala5693
@krishnanbala5693 2 жыл бұрын
இந்தப் பாடலை நான் கேட்கும்போது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டே இருந்தேன் அன்று அன்று முதல் இன்றுவரை கேட்க கேட்க இனிமை பாடல்
@indianopticaltraders5084
@indianopticaltraders5084 3 жыл бұрын
இந்த பாடலுக்கு டிஸ்லைக் போட்டவர்கள் இசைஞானியின் திறமையை அறியாதவர்கள் அல்லது இசையை பற்றி தெரியாதவர்கள் என நினைக்கிறேன் அவர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன் தமிழன் க.துரை எம் ஏ
@srinivasanveera
@srinivasanveera 3 жыл бұрын
Stunning beauty Amala. Different music by Hamsaleka Screech voice of Chithra Pleasant picturization Top of all superstar....we are all really gifted to listen this type of songs
@neelamegamneelamegam6878
@neelamegamneelamegam6878 3 жыл бұрын
இனிமையான பாடல் ரஜினி அழகு
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 4 жыл бұрын
Eppaaa....what a glorious song. Music , lyrics & background (sarees flying) totally mesmerising. Stylish Rajini Kanth looking totally handsome in this wonderful song paired with angel queen Amala..🙂
@shenbagavalli3691
@shenbagavalli3691 2 жыл бұрын
Yes. Nice song
@santhoshkaruppu2962
@santhoshkaruppu2962 2 жыл бұрын
❤️
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
ரஜினிகாந்தின் சுறுசுறுப்பு பாடல்களில் தெரிகிறது
@perumalsamy2978
@perumalsamy2978 2 жыл бұрын
அமலாவுக்கும் , ரஜினிக்கும் வாழ்க்கையில் நல்ல யோகம் !!! எத்தனையோ நடிக , நடிகைகள் வாழ்க்கை அமையாமல் சிரமபடும்போது இவர்களுக்கு ஆண்டவனின் அருளும் , மக்களின் பிரார்த்தனையும் !!!!
@asokanashok8397
@asokanashok8397 Жыл бұрын
ரஜினியே எனக்கு 10% சதவிடம் கூட நிம்மதி இல்லை என Declare செய்து விட்டார்!
@gm.4170
@gm.4170 4 жыл бұрын
ரஜினி அமலா இசை பாடல் வரிகள் அனைத்தும் அழகு
@kumarimr9048
@kumarimr9048 3 жыл бұрын
Aamanga
@subburajdhanush4437
@subburajdhanush4437 Жыл бұрын
அழகு ஆண்மை ஆன்மீகம் என் தலைவன் இப்ப எந்த நாய் ஹீரோவுக்கும் இல்லை.
@eses7368
@eses7368 2 жыл бұрын
அடேங்கப்பா செம்ம song இசையமைப்பாளர் ஹம்ஷலேகாவின் இசை தனிதான் style தான் 💗💖💓
@Sri_369
@Sri_369 4 жыл бұрын
Our Kannada Music director HAMSALEKHA ji 🙇😍👏👏😍
@ganapathypm9639
@ganapathypm9639 4 жыл бұрын
Music is universe
@artart8687
@artart8687 5 жыл бұрын
அமலா அப்ப்பப்பபா என்ன அழகு😍
@ramari1915
@ramari1915 5 жыл бұрын
OK
@ramari1915
@ramari1915 5 жыл бұрын
super love
@dharmarajmichale160
@dharmarajmichale160 4 жыл бұрын
Eppo Vishal sir kita thaan ketkanum...
@pazhanivel9807
@pazhanivel9807 4 жыл бұрын
@@dharmarajmichale160 yen ji apdi solringa kasamusa ayirucha
@abdulsaliha8680
@abdulsaliha8680 4 жыл бұрын
@@dharmarajmichale160 what happened ji eny controvise
@prabhutailor3030
@prabhutailor3030 3 жыл бұрын
அன்று இதே ரஜினி படங்களை குடும்பத்துடன் சிறு வயதில் பார்த்து ரசித்தேன். இன்று தனியாக செல்ல கூட முடியவில்லை காரணம் டிக்கெட் விலைதான்
@mukundanmukundan1392
@mukundanmukundan1392 3 жыл бұрын
ടിക്കറ്റെല്ലാം കമ്മിറ്റലക്ക് തരുന്നതാണ് നിങ്ങൾകടുoബ സമേതം ഇങ്ങു പോരെ ട്ടോ:
@hameedhkhan9754
@hameedhkhan9754 3 жыл бұрын
Avlo kollai adithum tax katta Manacilla
@sakthiganesh1665
@sakthiganesh1665 4 жыл бұрын
எப்போதும் கேட்டாலும் இனிமையான பாடல்
@purpleocean8967
@purpleocean8967 2 жыл бұрын
🌟 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலை நிறைய முடியோடு போலீஸ் ஆபிசராக நடித்த "கொடி பறக்குது" திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பெட்டிக்குள் முடங்கியது. அழகுப் பதுமை அமலாவுக்காக இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். நன்றி எஸ்.பி.பி & சித்ரா.
@tirunelvelinadar5364
@tirunelvelinadar5364 7 ай бұрын
உம்பு நீ
@chiyaanpeer7524
@chiyaanpeer7524 4 жыл бұрын
2020 ல பாக்குறவுங்க ஒரு லைக் பண்ணிடு போங்க friends 21.4.2020 👉🕺💃🕺💃👈
@p.uthandaraj4532
@p.uthandaraj4532 4 жыл бұрын
28.4.2020
@kavin5345
@kavin5345 4 жыл бұрын
On lockdown
@muralir5783
@muralir5783 4 жыл бұрын
Ok,f
@hariniharini5250
@hariniharini5250 4 жыл бұрын
28.5.2020
@pandikutty222
@pandikutty222 4 жыл бұрын
அருமை அண்ணா அருமை அருமை நன்றி
@balakrishnank9805
@balakrishnank9805 2 жыл бұрын
கொடி பறக்குது திரைப்படம் இது. அப்போது முதல் இப்போதுவரை தலைவர் ரஜினியின் ‌கொடிபறக்கிறது.
@jawaharnehru1246
@jawaharnehru1246 Жыл бұрын
Super ahaa irukkar evergreen thalaiver superstar Rajinikanth. . Super fantastic.. evergreen superstars evergreen song
@anandhraj3260
@anandhraj3260 3 жыл бұрын
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு .அந்த வரியை பாடிக்கொன்டே அவர் அந்த சிறு பாறையின் மீது ஏறும் அந்த ஸ்டைலை,அந்த அழகை உற்று கவனியுங்கள் அது அவர்தான்.அவருக்குத்தான் அது பொருந்தும்.
@Debwatch005
@Debwatch005 2 жыл бұрын
100% correct
@sargunanarasu6388
@sargunanarasu6388 2 жыл бұрын
Very true 👍
@gopibabu2794
@gopibabu2794 2 жыл бұрын
அந்த காலம்...அழகு, அன்பு, அளவு, வஞ்சகமில்லா, சூது வாதில்லா வாழ்வு...
@anandm7264
@anandm7264 Ай бұрын
என்ன ஒரு பாடல் இந்த பாடலை கேட்பதற்கு இந்த ஒரு ஜன்மம் போதாது.❤❤❤
@durgavinay6242
@durgavinay6242 4 жыл бұрын
Beautiful Amala mam...👍 Super star sema stylish ah irukanga❤👍
@saikumarbogaraju1936
@saikumarbogaraju1936 4 жыл бұрын
Kannada legendary hamsalekha Tamil legendary ilayaraja Telugu legendary mm keeravani My favorite music directors ❤️💙
@jayeshmohan8538
@jayeshmohan8538 3 жыл бұрын
But u miss Malayalam ravindran master
@ganeshmoorthy3848
@ganeshmoorthy3848 3 жыл бұрын
No by by🙌🙏💪👍👌👏
@user-ys9mk7jn1n
@user-ys9mk7jn1n 2 жыл бұрын
Don't compare anyone to ilaya Raja
@manoharanmanoharan4878
@manoharanmanoharan4878 2 жыл бұрын
all ilayaraja
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 Жыл бұрын
Exactly true fact
@allivizhir3051
@allivizhir3051 4 жыл бұрын
என்றும் நினைவில் நின்ற பாடல்
@munusamymunusamy4874
@munusamymunusamy4874 2 жыл бұрын
அழகு......அன்பு.....அற்புதம்.....அர்த்தம் ......அனைத்தும்......!!!! ......அருமையான .....வரிகளில் ...இனிமையான குரல்களில்......????!!!!!!.....?.அழத்......தோன்றுகிறது ........!!!!!
@sujithamanohar8695
@sujithamanohar8695 2 ай бұрын
எப் பொ இந்த பாடல் கேட்டாலும் அது சொர்கமே😍👌
@suthakarkar4996
@suthakarkar4996 5 жыл бұрын
இந்த படத்துல தலைவர் செம ஸ்டைலா இருப்பாரு
@devasupersongdeva1351
@devasupersongdeva1351 4 жыл бұрын
உன்மை தான் நண்பா தேவா அவி சூப்பர்
@jegaj5523
@jegaj5523 4 жыл бұрын
film name ?
@lovelyaravind3493
@lovelyaravind3493 4 жыл бұрын
@@jegaj5523 kodi parakuthu
@gowrikamatchi6822
@gowrikamatchi6822 4 жыл бұрын
Rajini amala romba azhagu ithula
@muralir5783
@muralir5783 4 жыл бұрын
S
@paramasivams4667
@paramasivams4667 Жыл бұрын
Mobile illai CD illai Tv illai Only radio Andhakkalam Athu oru sorga Kalam
@senthilsan5080
@senthilsan5080 9 ай бұрын
1980s to 1990 வரை பொற்காலம் வசந்த காலம் அந்த காலம் இனிமேல் வராது இப்போ உள்ள வசதிகள் அப்போ கிடையாது but அவ்வளவு சந்தோசமாக வாழ்ந்தோம்
@karthik.pkarthik6934
@karthik.pkarthik6934 5 жыл бұрын
Rajni 's Hairstyle super (Hippiy)
@JK-Jmh
@JK-Jmh 11 ай бұрын
என்ன அழகு தலைவர் ❤
@selvakrishnan3833
@selvakrishnan3833 3 жыл бұрын
பாடலின் வரிகள் அருமையோ அருமை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
@Ambassador_Ganesh
@Ambassador_Ganesh 2 жыл бұрын
antha hair style 🤘 Thalaivar
@m.k.thangamthangam4534
@m.k.thangamthangam4534 Жыл бұрын
எவ்வளவு நாகரீகம் வந்தாலும் பெண்னுக்குசேலைதான்அழகு
@sivakumarmarimuthu3762
@sivakumarmarimuthu3762 Жыл бұрын
07/11/1988 அன்று இந்த படம் ரிலீசானது. இன்று 07/11/2022 இன்னும் பாடல் தேனாக இனிக்குது
@philiptm1243
@philiptm1243 2 жыл бұрын
Best of Kannada..Music Legend..Sri Hamsalekha n Legendery Actors Rajani n Amala..team..🍒🍒🍒👍
@sureshs2910
@sureshs2910 Жыл бұрын
நான் முதல் முறையாக மேட்டுப்பாளையம் கோவை SRVதனியார் பேருந்தில் பயணம் செய்யும் போது கேட்டது
@saravananradha5342
@saravananradha5342 2 жыл бұрын
ரஜினி எனக்கு ரொம்ப பிடிக்கும் இதில் ரஜினிகாந்த் மிகவும் அழகாக ஸ்டைலாகவும் இருப்பார்
@janarthanankrish
@janarthanankrish 4 жыл бұрын
Evergreen song.. yeppa Thalaivar enna energy and style ... we could see the same style n energy in Darbar ... enna thaan sollunga Thalaivar kitta yedho oru power irukku ... andrum indrum yendrumey orey Super star ⭐️
@hopegrammarevereasy3972
@hopegrammarevereasy3972 3 жыл бұрын
Hats off
@chandrashekarc8189
@chandrashekarc8189 3 жыл бұрын
True ,i started watching him at the age of 5 in 79 still i feel the same attraction
@janarthanankrish
@janarthanankrish 3 жыл бұрын
@@chandrashekarc8189 👌 Nice to hear that comment!
@ambika7980
@ambika7980 3 жыл бұрын
Yes correct thalaivar semmaaaa
@Ambassador_Ganesh
@Ambassador_Ganesh 2 жыл бұрын
still at the age of 71 Thalaivar has same energy. he is a legend.🤘
@gunaguna2076
@gunaguna2076 5 жыл бұрын
சொல்ல வரத்தையே இல்ல அவோலோ அறுபத்தமான பாடல் வரிகள் மற்றும் அவோலோ அழகு அமலா இது போன்று எந்த பெண்னும் இல்லை
@dharmarajmichale160
@dharmarajmichale160 4 жыл бұрын
Varthaikal.....enimel varathu
@selvamselvam8678
@selvamselvam8678 3 жыл бұрын
இந்தப்பாடலை கேட்பவர்கள் சிறந்த ரசிப்புத்தன்மை மிக்கவர்கள்😏😏😏
@Vijay-rj1rz
@Vijay-rj1rz 3 жыл бұрын
Yes
@arjunachinnadurai1484
@arjunachinnadurai1484 2 жыл бұрын
தமிழில் கவிதை தொகுப்பு இது போன்ற சில பாடலானாது சூப்பர் ஹிட் பாடல் வரிகள்
@RajanRajan-ti9sr
@RajanRajan-ti9sr 2 жыл бұрын
🎉🎉🎉❤️ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தலைவர் சூப்பர் ஸ்டார் 🎉🎉🎉❤️
@sridevis9087
@sridevis9087 2 жыл бұрын
இருவரின் அழகும் நம்மை அள்ளுகிறது
@kapilsurya7429
@kapilsurya7429 2 жыл бұрын
Sema pair karupalagan with kannalagi
@harikirija2125
@harikirija2125 10 ай бұрын
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤ 17.9.2023..❤❤❤❤❤❤❤❤❤🎉
@antonyraj6803
@antonyraj6803 3 жыл бұрын
Super Staroda stylukkum Amalavoda beautikkum Alagu koduthathe Legend SPB Sir and Chitra amma Voice than
@arsriram3778
@arsriram3778 4 жыл бұрын
Amala Beauty of 80s and Thalaivar hair style simply superb
@dineshraj-wh1ux
@dineshraj-wh1ux 4 жыл бұрын
In my school days ella kalyana veettu function layum intha. Paatu kandippa irukum.. Thanks Murugan Mic set. Audio & Vedio..
@prasclampard78
@prasclampard78 6 ай бұрын
Hamsalekha - One of the underrated MD. Almost all of us thought this was by Ilayaraja, because the instruments and orchestrations are almost same, that's why other composers get unnoticed due to these factors.
@d.srinivasan9408
@d.srinivasan9408 3 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரொம்ப அழகு
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 2 жыл бұрын
எனக்கு.பிடிச்ச.பாட்டு.தலைவர்..அமலா..அழகு👌🙏💯💖💗💓
@umamaheshwaran2327
@umamaheshwaran2327 4 жыл бұрын
இயக்குனர் இமயம் பாரதிராஜா கவிப்பேரரசு வைரமுத்து இசை தேவேந்திரன் சின்னக்குயில் சித்ரா எஸ்பிபி குரலோசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமலா அழகு
@hayasudeen1573
@hayasudeen1573 4 жыл бұрын
மியூஸ்க் karanda Amsaleka
@rifadhtech913
@rifadhtech913 4 жыл бұрын
Hamsa leka
@Bena_Fathima
@Bena_Fathima 4 жыл бұрын
Legends சங்கமம்
@muralir5783
@muralir5783 4 жыл бұрын
Ooo,🤷👌
@thangarajahratnasingam4562
@thangarajahratnasingam4562 4 жыл бұрын
Nice song
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 10 ай бұрын
இதயத்திற்கு இதமான பாடல் வரிகள் இனிமேல் யாராலும் தர முடியாத வைர வரிகள்
@SanthiyaTtp-cd2ku
@SanthiyaTtp-cd2ku 10 ай бұрын
Rajini hair style. AAiram undu ennodu machangal vera performance. Karuppu suriyan. SP chithra. Cuet romantic song ❤
@jollyjar123
@jollyjar123 4 жыл бұрын
Thalaivar semma azhagu 😍😘😍😘
@dangerworld4424
@dangerworld4424 5 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் தலைவர் அமலா சூப்பர்
@lu-sci-ou-sat
@lu-sci-ou-sat 4 жыл бұрын
I think it is because of Music director Hamsalekha not as you think.
@karunakaranjeyatharan2374
@karunakaranjeyatharan2374 4 жыл бұрын
@@lu-sci-ou-sat yes
@absking8613
@absking8613 4 жыл бұрын
Mala ok ! Thalaivar? ,,
@sabarigireesan7457
@sabarigireesan7457 2 жыл бұрын
பாடல் இசை அது படம் பிடித்த விதம் தலைவரின் நடிப்பு மிகவும் பிரமாதம் நன்றி ராம் ராம்
@soniyakalaiselvanm6718
@soniyakalaiselvanm6718 5 жыл бұрын
S. P. B sir voice so sweet.... And also chitra mam voice....
@ranjanranjan7565
@ranjanranjan7565 5 жыл бұрын
Very nyce
@govindrajp8073
@govindrajp8073 2 жыл бұрын
So Beatuy Song😈🤑😑👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👨‍❤️‍👨
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 Жыл бұрын
Both of the voices are mesmerizing
Kikku Eruthae Song | Padayappa | RajiniKanth | Mano, Febi| AR.Rahman |
5:27
Puruda - புருடா
Рет қаралды 9 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 20 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 506 М.
Velaikaran Movie Song | Va Va Va Kanna | Rajinikanth & Amala | Mano & Chithra
5:53
@juanchinbrodie #comedia #humor #juffec #felipecharry #amigos
0:15
Felipe Charry
Рет қаралды 5 МЛН
INSIDE OUT 2: Joy Thug Life Memes
0:24
Zzz AMONG
Рет қаралды 14 МЛН
Live🔴 girls funny😂Chinese
0:31
Girl's funny
Рет қаралды 11 МЛН