Shanmuga Kavasam with lyrics - சண்முக கவசம் - நோய்கள் நீங்க தினமும் கேளுங்கள் - வாரியார் சுவாமிகள்

  Рет қаралды 128,900

Guhashri Vaariyaar Pathipagam

Guhashri Vaariyaar Pathipagam

Күн бұрын

#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #poojai #kavasam
Shanmuga Kavasam with lyrics - சண்முக கவசம் - நோய்கள் நீங்க தினமும் கேளுங்கள் - வாரியார் சுவாமிகள்
===============
பாம்பன் சுவாமிகளும் வாரியார் சுவாமிகளும்
பாம்பன்‌ சுவாமிகளின்‌ சமாதிக்‌ கோயிலில்‌ நிகழும்‌ மயூர வாகன சேவனம்‌ என்ற விழாவிற்கும்‌ அவருடைய குருபூஜை விழாவிற்கும்‌ தவறாமல்‌ சென்று விரிவுரை செய்வேன்‌.
சிதம்பரத்துக்கு அண்மையில்‌ உள்ளது திருநாரையூர்‌. அங்கு விடிகின்றவரையிலும்‌ நடைபெறும்‌ தேவார விழா நடந்து கொண்டிருந்தது. நான்‌ சிறிது நேரம்‌ தேவாரம்‌ கேட்டுவிட்டு ஒரு வீட்டுத்‌ திண்ணையில்‌ படுத்துறங்கினேன்‌. விடியற்காலை நான்கு மணிக்கு நான்‌ ஒரு வயல்வெளியில்‌ சென்று கொண்டிருந்தபொழுது பாம்பன்‌ சுவாமிகள்‌ அங்கு வந்து எனக்குச்‌ சடக்கர மந்திரம்‌ கனவில்‌ உபதேசம்‌ செய்தார்கள்‌.
இப்படி சுவாமி கனவில்‌ உபதேசித்த காரணத்தினால்‌ சென்னையில்‌ என்‌ இல்லத்தில்‌ பூஜையறையில்‌ நடுவில்‌ முருகன்‌ திருவுருவமும்‌ ஒருபுறம்‌ அருணகிரிநாதர்‌ திருவுருவமும்‌, மற்றொருபுறம்‌ பாம்பன்‌ சுவாமிகளின்‌ திருவுருவமும்‌ வைத்து இன்றும்‌ வழிபடுகின்றேன்‌. வழிபாட்டின்போது பாம்பன்‌ சுவாமிகளின்‌ திருவருளை நினைத்துக்‌ கண்ணீர் வடிப்பேன்‌.
வாரியார்‌ சுவாமிகள்‌
(கிருபானந்த வாரியார்‌ வாழ்க்கை வரலாறு பக்கம்‌ 35)
==============
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
சண்முக கவசம்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
==
Please subscribe to www.youtube.co...
/ variyar
/ variyarswamigal
Please subscribe to www.youtube.co...

Пікірлер: 104
@M.chennal
@M.chennal 3 ай бұрын
மரியாதைக்குரிய திருமுருக கிருபானந்த வாரியார் சாமிகள் அவர்களின் சொற்பொழிவு கேட்க முட்தி கிடைக்கும்
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 2 жыл бұрын
பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம். வாரியார் சுவாமிகள் திருவடிகள் சரணம். முருகா போற்றி.
@lohanmuthu6341
@lohanmuthu6341 2 жыл бұрын
நோய் தீர பாடுபடுவர்களுக்காக மருந்தை போன்ற வீடியோவை வழங்கி படிப்பதற்கு வசதியாக பாடல் வரிகளும் தந்து உலகிற்கு நல்லது செய்திருக்கிறீர்கள்... கோடான கோடி நன்றிகள்...
@sankarviswanathan5992
@sankarviswanathan5992 2 жыл бұрын
பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தினை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளகுரலில் கேட்க பாக்கியம் பெற்றோம்.
@kugapooshany1952
@kugapooshany1952 2 жыл бұрын
வாரியார் சுவாமிகளையும் பாம்பன் சுவாமிகளையும் முருகனையும் ஒருசேர வணங்க வைக்கிறது மனதை வருடி ஒருமுகப்படுத்தும் இசை
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
🇮🇳🙌🙏😭🤝❤️
@gururadha3840
@gururadha3840 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
@umadevi-no7rl
@umadevi-no7rl 4 ай бұрын
ஓம் சரவணபவாய நமஹ ஓம் கருனை கடலே கந்தா போற்றி போற்றி
@surianarayanansubramanian2159
@surianarayanansubramanian2159 13 күн бұрын
Om Muruga Potri Kirubananda Swamigale potri
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 2 жыл бұрын
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
🤝❤️🙏
@ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம
@ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம 2 ай бұрын
ஓம் முருகா சரணம்
@malathivivek8141
@malathivivek8141 2 жыл бұрын
தினமும் 6 முறை பாராயணம் செய்து பூஜை செய்கிறேன்.உங்கள் பார்வை என்மீது வராதா.
@sivaprakasam983
@sivaprakasam983 2 жыл бұрын
பாம்பன் சுவாமிகள் செவ்வேட் பரமனிடம் வைத்த வேண்டுகோள்... ஐயனே எனை ஒருகால் தள்ளினும் எனை நம்பினவர்a தள்ளேல்... 🙏
@webraja2008
@webraja2008 2 жыл бұрын
எனை தள்ளினாலும் எனை நம்பினவரைத் தள்ளேல் --- ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் 🙏🙏🙏
@arumugamsanthi6706
@arumugamsanthi6706 2 жыл бұрын
அத்யாஸ்ரம சுத்தாத்வைத வைதீக சைவசித்தாந்த ஞான பானு ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடி சரணம்
@meera4613
@meera4613 4 ай бұрын
முருகனின் ஒரு சக்தி பாடல் இயற்ற இன்னொரு மகா சக்தி பாட முருக பெருமான் கேட்டு நமக்கு அருள் செய்யும் இப்பாடல் அருள் மிக்கது.
@Jaganvb
@Jaganvb 2 жыл бұрын
திண்திறள் அல்ல திண்திறல் .. சிறிய 'ல' வரவேண்டும்.. திறல் என்றால் வலிமை, வெற்றி என்று பொருள்.. இக்கவசத்தை கொண்டே என் மகனுக்கு 'திறல்குகன்' என பெயர் சூட்டியுள்ளேன். ஓம் குமரகுருதாசா... 🙏🙏
@bowandarrows8228
@bowandarrows8228 9 ай бұрын
Very happy
@SilambarasanE-vn7hq
@SilambarasanE-vn7hq 9 күн бұрын
🙏🦚ஓம் முருகா 🙏🦚நன்றி
@anandandl
@anandandl 9 ай бұрын
Pamban Swamigal Shan Muga Kavacham🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏
@ravimaligai7236
@ravimaligai7236 2 жыл бұрын
குருவே போற்றி
@udhaya.a9527
@udhaya.a9527 10 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🏻
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா. ஶ்ரீ வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி. ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி. குருவே துணை. குருவே சரணம். இந்த காணொளி பதிவு செய்ததற்கு மிகுந்த நன்றி ஐயா.
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 9 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
@ஜிங்குபங்கு
@ஜிங்குபங்கு Жыл бұрын
ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்
@anandandl
@anandandl Жыл бұрын
Shan Muga Kavacham
@kumaragurup8442
@kumaragurup8442 Жыл бұрын
Vazhga entha vaiyagam bamban swamigal sanmugakavasam oom saravanapava oom saravanapava porti porti.
@kumaragurup8442
@kumaragurup8442 Жыл бұрын
Tamilin menmaiyana pulamai very very good bamban swamikal ayyavin thiruvadikku saranam.
@nandhagopal4165
@nandhagopal4165 3 ай бұрын
வேல் வேல் முருகாவெற்றிவேல்முருகா
@SundarSundar-ht2hg
@SundarSundar-ht2hg 5 күн бұрын
Irukaram kupi vanagiren murugha saranam
@maiyappansp6554
@maiyappansp6554 Жыл бұрын
முருகா போற்றி போற்றி ஓம் முருகா சரணம் சரணம் சரணம் காக்க காக்க கனகவேல் காக்க
@selvakumari8011
@selvakumari8011 Жыл бұрын
OM SRI pamban swamy SARANAM SARANAM
@anandandl
@anandandl 9 ай бұрын
Pamban Swamigal Shanmuga Kavacham Saranam🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayasudhaaravindan678
@jayasudhaaravindan678 10 ай бұрын
Om kumaragurudhasa kurupyo namaka
@senthilkumars6640
@senthilkumars6640 4 ай бұрын
ஓம் சரவணபவ
@gururaj5378
@gururaj5378 2 жыл бұрын
Guruvadi Saranam Thiruvadi Saranam. Muruga Muruga Muruga! Nin Thiruvdigal Potri potri potri!
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Super
@Aj-lg2hh
@Aj-lg2hh Жыл бұрын
🙏🙏🙏
@natesanvishwanathan7656
@natesanvishwanathan7656 2 жыл бұрын
Namaskaram Vetri Vel Muruganakku Hara Haro Hara Bala Dhandayudha Panikku Hara Haro Hara
@jenijenii8266
@jenijenii8266 2 жыл бұрын
Muruga ni thaan thunai enakku
@kingsmediatv9085
@kingsmediatv9085 3 ай бұрын
Jai Gurudev Potti Potti ❤ Om Saravanana Bhava ❤
@mohandoss4934
@mohandoss4934 2 жыл бұрын
அருமை.ஐயாஅடியார்கள்திருவடிபோற்றிபோற்றி.திருச்சிற்றம்பலம்
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Ì am tellingthisfrom my five years my parents told all the stories from this sloka and sashti kavasam and kandar anuboothi sill iam telling without book
@bhuvaneshsankaran2957
@bhuvaneshsankaran2957 8 ай бұрын
What an excellent voice by Variyar swamigal. I am an ardent admirer of him.
@baskaranv2998
@baskaranv2998 Жыл бұрын
Om muruga 🙏
@AnmigaBharatham
@AnmigaBharatham 2 жыл бұрын
குரு சரணம் 🙏 குரு சரணம் 🙏
@Indhuraj-wj3lr
@Indhuraj-wj3lr 2 ай бұрын
முருகா 😩🥺 என்ன தவம் செய்தேனோ 🦃🦚
@shanmukhapriya1701
@shanmukhapriya1701 Жыл бұрын
Kandar Anupoothi upload pannunga variar swamigal
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
மிகவும் அருமை அவசியமான சிறப்பான பதிவு 🙏🙏🙏🙏 முருகா சரணம் 🙏🙏🙏
@anandandl
@anandandl 8 ай бұрын
Shan Muga Kavacham Bless all of us🕉️🕉️🔱🔱🪔🪔🪔🙏
@jayakaranl7995
@jayakaranl7995 2 жыл бұрын
One muruga 'Gana pandetha 'shanmuga'Kandha'Kadheervela'dher
@uthishraj5941
@uthishraj5941 2 жыл бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!
@malarvizhikamaraj5576
@malarvizhikamaraj5576 Жыл бұрын
True
@tamilkanijayaraman602
@tamilkanijayaraman602 2 жыл бұрын
Piravi payan petromm...karunai kadal swamikal. 🙏🙏
@dhandapanikrishnan783
@dhandapanikrishnan783 Жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏🍁🙏💐
@mohandoss4934
@mohandoss4934 2 жыл бұрын
தங்கள் பணி இறையருளால் வளர்க
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 Жыл бұрын
நன்றி வாரியார் ஐயா
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Very divine with super ragas
@kingsmediatv9085
@kingsmediatv9085 2 жыл бұрын
En Guruve Thirumuruga Kirubanantha Variyar Swamigal Avargale Vanakam 🙏❤️
@AshokKumar-vu6be
@AshokKumar-vu6be 2 жыл бұрын
Superb! vazhga valamudan
@guna9903
@guna9903 2 жыл бұрын
Om saravanapava om En guru thiru muruga kirupanntha vaariyar samy thiruvadikal saranam
@SunshinePeriva
@SunshinePeriva 2 жыл бұрын
Jaya Jaya Sankara | Hara Hara Sankara ||
@manivasagan5922
@manivasagan5922 2 жыл бұрын
ஓம் சரவணபவாய நமஹ.. ஐயா வாரியார் சுவாமிகளின் குரலை விட இசை ஒலி அதிகமாக.உள்ளது , பின்னனி இசை ஒலியை குறைக்க முடியுமா? நன்றி. ஓம் முருகா...
@krishnank1472
@krishnank1472 2 жыл бұрын
நன்றி குகக்ஷீ
@malathivivek8141
@malathivivek8141 2 жыл бұрын
ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
@thaiyanayagykannan7732
@thaiyanayagykannan7732 2 жыл бұрын
முருகா சரணம்
@gopi.r9679
@gopi.r9679 2 жыл бұрын
Muruga!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharshitaschannel8024
@dharshitaschannel8024 2 жыл бұрын
OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Жыл бұрын
ஓம் ஶ்ரீ முருகா சரணம் 🙏🙏 🙏🙏🙏🙏
@kavithakamesh8738
@kavithakamesh8738 2 жыл бұрын
Thanks for the upload.....
@variyar
@variyar 2 жыл бұрын
Thanks for listening
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 2 жыл бұрын
🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமோ நமஹ
@sdevkavin5061
@sdevkavin5061 2 жыл бұрын
Superb
@kalyanirajagopal301
@kalyanirajagopal301 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nats9581
@nats9581 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽நன்றி!
@saiashwanth639
@saiashwanth639 4 ай бұрын
❤❤❤
@srinivasanthiruvenkadathan8073
@srinivasanthiruvenkadathan8073 2 жыл бұрын
Ok
@balrajsanthanam3347
@balrajsanthanam3347 Жыл бұрын
வாரியார் சுவாமிகள் முருகரின் மறு அவதாரம். ஓம் சரவண பவ.
@kathirvel7183
@kathirvel7183 2 жыл бұрын
MURUGA saranam🙏🙏
@purushothaman6450
@purushothaman6450 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bakia100
@bakia100 10 ай бұрын
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். நன்றி.
@balusujatha2807
@balusujatha2807 3 ай бұрын
வாரியர் சுவாமிகள் பாம்பன் சுவாமிகள் சஞ்சீவி ராஜா சுவாமிகள் முருகா ஆகியோரை ஒரு சேர காணவேண்டும்.
@natarajanpn6130
@natarajanpn6130 2 жыл бұрын
Arogara
@parasutamil9879
@parasutamil9879 2 жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺
@revathim4394
@revathim4394 2 жыл бұрын
Muruga enakku government job kidaikka vaendum aasapatta panchayat clerk posting vaenum muruga enakku application poda help pannuga muruga indru unnai nambi irukkaen job vankitta uthram mala pottu palanikku varaen muruga en maelae karunai kattu muruga
@Tamilmanam37
@Tamilmanam37 2 жыл бұрын
Did you get the job yet my friend?
@VenkatachalapathiSR-dg5jg
@VenkatachalapathiSR-dg5jg Жыл бұрын
Enna punniyam seydono shanmuga kavasathi variyar swamigalin kuralil ketpadarkku Miga inimai vetri vel veera vel
@kandhsamysamy6774
@kandhsamysamy6774 Жыл бұрын
👿💨 😲😱😂 👗👉 👕👕👕 👠🚧 🚧🚧🚧 Back to school!
@vijayavarshika3861
@vijayavarshika3861 2 жыл бұрын
Mo
@sundarapandiofficial2583
@sundarapandiofficial2583 Жыл бұрын
🙏🙏
@masilamani3920
@masilamani3920 Жыл бұрын
🙏
@sakthivelsundarasan319
@sakthivelsundarasan319 2 жыл бұрын
Om namasivaya
@banumathisuresh5955
@banumathisuresh5955 2 жыл бұрын
Super
@murugesang8563
@murugesang8563 26 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@NPSi
@NPSi Жыл бұрын
🙏🙏
@janakiramani7947
@janakiramani7947 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rupakrishnanb.s6489
@rupakrishnanb.s6489 2 жыл бұрын
🙏🙏🙏
@AASUSID
@AASUSID 2 жыл бұрын
🙏
@guruharish2896
@guruharish2896 2 жыл бұрын
🙏🙏🙏🙏
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 6 МЛН
Arunagirinathar Thirumuruga Kripananda Variyar | Infinite Soul PDl | Jukebox
1:00:21
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН