No video

கதை கேட்க வாங்க | சிதம்பர நினைவுகள் - Balachandran Chullikkadu (தமிழில்: K.V.ஷைலஜா) | பவா செல்லதுரை

  Рет қаралды 79,778

Shruti TV

Shruti TV

Күн бұрын

"தீப்பாதி" சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு (தமிழில்: K.V.ஷைலஜா)
பவா செல்லதுரையிடமிருந்து கதை கேட்க வாங்க..
Original soundtrack by
David Brainerd
ബാലചന്ദ്രൻ ചുള്ളിക്കാട്
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 208
@sarsonsar0
@sarsonsar0 4 жыл бұрын
என்ன பவா மணியனை வச்சு செஞ்சுட்டீங்க😂😂😂. உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.
@gopal_tg
@gopal_tg 4 ай бұрын
நான் வைப்பின் இல் பிறந்து சென்னையில் வளர்ந்தவன்.. சிறு வயதில் அந்த Boat யாத்திரை எனக்கு மிகவும் பிடிக்கும்...Its Surreal... ஆனால் இன்று அங்கு ஒரு பாலம் வந்து விட்டது...(Goshree Bridge). அந்த அழகே சிதைந்து விட்டது.. சாஹினாவின் அழகை போல காலம் அதை விழுங்கி விட்டது..
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் எப்படிப்பட்ட சுழ்நிலையிலும் உண்மையை உரக்கசொல்லும் தைாியம்எல்லாமனிதனுக்கும் வராது ....நீங்கள் தைாியமான ஆா்பாட்டமில்லா ஒரு மனிதன்...பவா..லவ்யூ சோமச் பவா👍👍👍👍👍👍👍👍👍❣❣❣❣❣❣⚘⚘⚘⚘⚘
@sivaprakasharumugam8926
@sivaprakasharumugam8926 4 жыл бұрын
ஐந்து வருடத்திற்கு முன்பு நண்பரின் புத்தக வெளியீட்டு விழாவில் மனியன் ஐயாவை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார்கள் ஆனால் அவர் பேச்சை பத்து நிமிடம் கேட்க முடியவில்லை அவர் ஒரு வாய்ப்பு தந்தார் எனது பேச்சை கேட்க இஷ்டம் உள்ளவர்கள் இங்கு அமரலாம் பிடிக்காதவர்கள் எழுந்து வெளியே செல்லுங்கள் நடுவில் எழுந்து தொந்தரவு செய்யாதீர்கள் இப்பொழுது உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன் என்றார் பல பேர் உள்ள சபையில் சடாரென்று எழுந்து வெளியே வந்துவிட்டேன் இது எனக்கு குற்றஉணர்வை ஏற்படுத்தியது இப்பொழுதுதான் நான் செய்தது சரி என்பது உங்கள் பேச்சின் மூலம் தெரிகிறது அருமை ஐயா
@mrg3336
@mrg3336 4 жыл бұрын
இதுக்கு தான் பவா வை ஒரு தடவயாவது பார்க்கணும் போல் தோணுது. நன்றி அய்யா.
@lucafelipe2347
@lucafelipe2347 3 жыл бұрын
i dont mean to be offtopic but does anyone know of a method to get back into an Instagram account?? I was dumb lost the account password. I would appreciate any tips you can give me.
@vihaanjunior2566
@vihaanjunior2566 3 жыл бұрын
@Luca Felipe instablaster ;)
@sothilingamponnambalam3922
@sothilingamponnambalam3922 4 жыл бұрын
நான் இலங்கையில் இருந்து எழுதுகிறேன்.நேற்றுத்தான்முதன்முதலாக உங்களைyoutube இல் தரிசித்தேன.J k யின் ஹென்றியின் கதை சொன்னீர்கள்.நான்1980ஆண்டென்றுநினைக்கிறேன்அதை வாசித்தது.உங்கள் குரலில jk பற்றிய அனுபவங்கள் அந்த கதையை சுகமாக சுவையாக சொன்னவிதம்_அருமை. இன்று பாலச்சந்திரனின் கதை கேட்டேன்.. அடுத்து உங்கள் வாயால் பிரபஞ்சனை வாசிக்க ப்போகிறேன். உள்ளடங்கி இருக்கும் வேதனையை நீங்கள் ஆற்றுகிறீர்கள். வாழ்த்துக்கள் +நன்றிகள். அன்புடன் சோதி
@srinish420
@srinish420 10 ай бұрын
Big boss pathutu yaru vanthika like karo😂
@DKS-Hub
@DKS-Hub Жыл бұрын
என்றும் உயிருடன் இருக்கும் இந்த காவியம் கண்களில் நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது ஷாஹினா பாலச்சந்தர் சுள்ளிக்காடு ராமனையும் சீதையும் மிஞ்சிய காதல் முகம் சிதைந்து இருந்தாலும் மனம் சிதையவில்லை காதலும் சிதைவில்லை அந்த காதல் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது
@user-wt3gv7ej4u
@user-wt3gv7ej4u 4 жыл бұрын
நாம் எளிய மனிதர்களாகவே வாழ்ந்து சென்று விடுவோம் பவா. அப்பா வைபின் அடுத்துள்ள நாரக்கல்லில் வேலை பார்த்தார். எர்ணாகுளத்தில் இருந்து போட்டில் சென்று வைபின் அடைந்து அங்கு இருந்து நாரக்கல் பஸ்ஸில் செல்வோம். 30 ஆண்டுக்கு முன் நினைவுகளை வெளி கொண்டு வந்த்தற்க்கு நன்றி
@velumanidevaprasath7323
@velumanidevaprasath7323 4 жыл бұрын
இந்த கதையை கேட்டு உங்க கண்கள் கசியலைனா... நீங்க மனதின் ஈரத்தை தொலைத்தவர்கள். நன்றி பவா 💗
@babua3462
@babua3462 4 жыл бұрын
🙏👌👌மிக சரியாக சொன்னிர்கள் தமிழன்மணியணனை பற்றி, அவரின் காதலிக்கு அவர் கொடுத்த முத்தம் மனதை தொட்டது
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 2 жыл бұрын
கதயை திரும்பவும் காது கொடுத்து கேள் சாஹினா மணியனின் காதலி அல்ல .
@prabhakaranprabha6233
@prabhakaranprabha6233 4 жыл бұрын
Indha story mudiyum bothu ennaku kann kalangiduchi., Nandri Bava Sir 🌹
@ramankadasal4004
@ramankadasal4004 4 жыл бұрын
மிளாத்துயரில் ஆழ்த்திய ஷாகினா நி எங்கே இருக்கிறாய் ஒவ்வொருமனிதனுக்கும் ஒரு காதல் அதை வெளிபடுத்தும் போது வசந்தம் வந்தால்வாழ்க்கை இல்லைஎன்றால் காதல் ஒருவரலாறு கேரளாவில் இன்றுவரைஎழுத்துதாளனுக்கு மரியாதைதரும் மக்கள்இருப்பதால்சிறந்தகதைகள் வெளிவருகிறது பவா அவர்களுக்குகண்ணிருடன் வாழ்த்துக்கள்
@SenthilKumar-en8fs
@SenthilKumar-en8fs 4 жыл бұрын
மீள முடியாத துயரத்திலே ஆட்படுத்தும் எங்கள் பவா அவர்களுக்கு எங்கள் அன்பு முத்தங்கள் 🥰
@s.dineshkumar9113
@s.dineshkumar9113 10 ай бұрын
I came here after hearing this book name in Big Boss Tamil season 7🎉
@tcsraam123
@tcsraam123 10 ай бұрын
Same here. Surprised to see him in Bigg Boss.
@sathishv2k
@sathishv2k 4 жыл бұрын
Sir, sahina made me cry. Thank you. You're doing great.
@ksanand1974
@ksanand1974 4 жыл бұрын
சாகினா வீட்டில் கண்ணீரோடு எங்களை நிறுத்தி விட்டு வந்துட்டீங்க பவா
@harivenkatesh2624
@harivenkatesh2624 4 жыл бұрын
bava....this video is one more golden feather on ur cap😍😇
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.தங்களின்பரந்த பார்வை புதிதாக ஏதோ ஒன்றை வெளிச்சம் போட்டுகாட்டுகிறது.புனிதம் தன்னை புனிதப்படுத்திக்கொள்ளஒரு நாளும் விழையாது.
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
பவா மற்றுமொருவர் இதே கதையை சற்றுநேரம் முன்பாகச்சொல்லக்கேட்டேன். ( யு ட்யூபில் எதையாவது பார்த்தால் அதே தொடர்புடைய காணொளிகளைத்தருவது யு ட்யூபின் artificial intelligence)அது உணர்ச்சியற்று இருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்வுகளை பள்ளிப்பருவத்தில் நடந்ததாக தவறுதலாகக் குறிப்பிட்டார். தங்களின் கதை சொல்லும் திறமைக்கு பாராட்டுக்கள்.
@Sk-crush90
@Sk-crush90 4 жыл бұрын
என்னில் புத்தகம் படிக்கும் எண்ணத்தை உருவாக்கியதற்கு மிக்க நன்றி ஐயா
@m.magesansachin9872
@m.magesansachin9872 4 жыл бұрын
இனிமேல் பாவா கதையை கேட்கக்கூடாது என்று முடிவெடுத்தேன்.பார்ப்போம்!!! காலம் வலிமையானது,
@hellothamizhachannel8874
@hellothamizhachannel8874 2 жыл бұрын
Why?
@ramkumarganesan2144
@ramkumarganesan2144 10 ай бұрын
திருவிLதிருட்டு கூட்Lம் அய்யா தமிழருவி பெயர்சொல்ல கூட அருகதைஅற்றது
@selva1810
@selva1810 10 ай бұрын
BB பார்த்துட்டு இந்த கதை கேர்க்க வந்தவங்க ஒரு like podunga
@thamizhodunaan9926
@thamizhodunaan9926 4 жыл бұрын
ஈரமான முத்தத்தில் குளமாகியது எங்கள் கண்கள்
@indhumathi8823
@indhumathi8823 4 жыл бұрын
Ungal kuraloduthan yella natkalum mudiyanum bava sir
@mani18041
@mani18041 4 жыл бұрын
தன் துயரத்தை கண்னிர் இன்றி சொல்ல முடிந்தது சாஹினாவால், கேட்கும் எங்களால் நிறுத்த முயலவில்லை !!! நன்றி பவா!!
@dfgbdmkadershah1409
@dfgbdmkadershah1409 4 жыл бұрын
Bava Anna, You are boldly free and fair enough to maintain your crystal clear conscious expression which are essential to recover humanity. Please ignore the literate brain blinded so called educated people.You did good, appreciated. Shahina storey makes painful feelings with heart weights
@ramjihari1221
@ramjihari1221 10 ай бұрын
Suggested book in big boss by Bhava sir❤
@marxengels848
@marxengels848 4 жыл бұрын
Heart melted true story, I am teared about this, I wanna meet balachandran
@vedhavikram3506
@vedhavikram3506 10 ай бұрын
Anybody's after bigboss
@contactksen77
@contactksen77 4 жыл бұрын
என் கருதும் அதுவே..அருமையாக சொன்னீர்கள்...
@johnvaradhan4112
@johnvaradhan4112 4 жыл бұрын
தாத்தா அருமையான உரை நன்றி
@sarojinidevi4741
@sarojinidevi4741 4 жыл бұрын
ஏனோ சேரனின் "அழகி" திரைப்படம் நினைவுக்கு வருகிறது பவா.
@nedunchezhianramamoorthy1579
@nedunchezhianramamoorthy1579 2 жыл бұрын
அழகி சேரன் அல்ல தங்கர்பச்சான்
@ravindaranitha4110
@ravindaranitha4110 4 жыл бұрын
அவன் ஒரு நல்ல கலைஞனாக தான் இருக்கவேண்டும். தற்போது நான் குவைத்தில் பணிபுரிகிறேன் .வந்தவுடன்அந்த புத்தகத்தை படித்து விடுவேன் .நன்றி பவா.
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
அருமை. ஆத்மார்த்த மான பதிவு
@shankarkr1603
@shankarkr1603 10 ай бұрын
Came after bb recommendations
@prabagaranc4071
@prabagaranc4071 Жыл бұрын
அருமை சகோதரே!!!!!❤❤❤❤❤❤
@devendraprabus379
@devendraprabus379 4 жыл бұрын
அருமையான நிகழ்வு
@alangadusumathim5409
@alangadusumathim5409 3 жыл бұрын
கதையை சொல்லிமனதில் இனம்புரியாத வலியை தந்துவீட்டீரய்யா...மிக அருமை...
@dreamdesigns7382
@dreamdesigns7382 4 жыл бұрын
நன்றி சுருதி டிவி தலைவர் வழக்கம்போல ராக்ஸ்
@bhuvaneshnarayanasamy3153
@bhuvaneshnarayanasamy3153 2 жыл бұрын
சிதம்பர நினைவுகள் படித்தவர்களுக்கு தேரியும் இது முற்றிலும் பவா வின் திப்பாதி யும் கூட
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 4 жыл бұрын
பவாவின் பேச்சில் ஒரு சார்பு தன்மை தெரிகிறதே எழுத்தாளனுக்கு இது அழகு இல்லையே . தமிழருவி மணியன் புத்தகங்களைப் போல வேறு யார் யாருடைய புத்தகங்கள் உங்களை கவரவில்லை என்ற பட்டியலை இனி வருகின்ற காணொளியில் எதிர்பாக்கலாமா பவா .
@rengarajmanavan6469
@rengarajmanavan6469 3 жыл бұрын
ஒரு ஈரமான இரவில் சகினாவின் கதை கேட்டு கண்ணீர் கண்ணீர் .ஆனால் அவன் அவளுக்கு உதவியுருக்க வேண்டும் அதனால் சாதாரண கதையாக இருந்துவிட்டு போகட்டும் பவா
@axiomnazerdgl308
@axiomnazerdgl308 2 жыл бұрын
உண்மை உயர்வான பதிவு
@nalinisrini7665
@nalinisrini7665 4 жыл бұрын
அருனமயானகதைநன்றிஅம்மையேஅப்பா
@narayanann892
@narayanann892 4 жыл бұрын
நேர்மையான பதிவுகள்
@brindavelusamy2831
@brindavelusamy2831 3 жыл бұрын
Bava.. Another reason to love you ... Your words are always to the heart.. arumai
@kavithadamodaran8526
@kavithadamodaran8526 3 жыл бұрын
என் கண்களில் ஈரம் 🙏🙏🙏🙏
@SelvaKumar-dr7zq
@SelvaKumar-dr7zq 10 ай бұрын
After bigg boss 7 Tamil 🙌
@babooz1135
@babooz1135 4 жыл бұрын
Balachandran malayalathin vithiyasamana kavinan athupola unmayaana manithan .... Thokupirkku nandri Bava..
@arcusinfotech3487
@arcusinfotech3487 4 жыл бұрын
நானும் புதியா வாசகனாக சென்ற ஆண்டு தான் பவா படிச்சேன் ...படித்துட்டு ஷைலஜா மேம் டையும் இது குறித்து பேசியுள்ளேன்
@amyrani7960
@amyrani7960 4 жыл бұрын
I am choked... with tears!
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
ஒவ்வொரு மனிதனின் அழகும் வெளிதோற்றத்தில் இல்லை...புறத்தோற்றத்தில் தான் இருக்கிறது ...அழகு என்ற ஒன்று இதயத்தில் உள்ள உண்மையான அன்பு ஒன்று தான் ....அதை உணரும் ஜீவன்கள் மட்டும் தான் மனிதனாக இருக்க முடியும்.
@nedunchezhianramamoorthy1579
@nedunchezhianramamoorthy1579 2 жыл бұрын
புறத்தோற்றம் இல்லை அகத்தோற்றம
@rajakandhasamy6674
@rajakandhasamy6674 4 жыл бұрын
Fantastic fantastic fantastic
@mugeshkumardevaraju485
@mugeshkumardevaraju485 4 жыл бұрын
I am a witness of that event,that movement turned me to become a bava's devoti. Till that day I have never skipped his video. Wow what a speech, that was my birthday night 7.3.20
@thanan2425
@thanan2425 4 жыл бұрын
Do u have any recording s
@mugeshkumardevaraju485
@mugeshkumardevaraju485 4 жыл бұрын
No
@ManiKandan-nh7kz
@ManiKandan-nh7kz 3 жыл бұрын
Nandri Bava
@arulalanraj8181
@arulalanraj8181 4 ай бұрын
🙏🙏🙏🙏
@anandann6415
@anandann6415 2 жыл бұрын
🙏😭👍 thanks bava 🙏.
@bala995
@bala995 3 жыл бұрын
Bava appavuku anbu muthangal
@stanislasp3051
@stanislasp3051 2 жыл бұрын
நான் சாஹினாவிடம் சொன்னேன் - "உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்லணும் சாஹினா!" "என்கிட்டேயா ?"- சாஹினா ஆச்சர்யப்பட்டவளாய்க் கேட்டாள். "ஆமாம்.பரம ரகசியம்." சாஹினா மகளைப் பார்த்தாள். "உள்ளே போ மகளே." குழந்தை ரஸியா உள்ளே போனாள். மாடிப்படியருகில் ஒரு ரகசியமான இடத்தைப்பார்த்து அங்கே நடந்தேன்.சாஹினா பின்னால் வந்தாள்.நான் சுற்றிலும் பார்த்தேன்.யாரும் அங்கில்லை. "என்ன?"- சாஹினா ஆவல் மீதூரக் கேட்டாள். "கிட்ட வா.காதுல சொல்றேன்."- சாஹினா தயக்கத்துடன் நகர்ந்து வந்தாள். "வேறொன்றுமில்லை.நான் முன்பு உன்னை வேதனைப்படுத்தி வாங்கியதைத் திருப்பித் தரத்தான்." சாஹினா பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பு நான் தீயால் வெந்து சுருண்டிருக்கும் அவளது கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டேன். அவள் ஸ்தம்பித்து நின்றாள்.அவசரமாய் இறங்கி வரும்போது நான் திரும்பிப் பார்க்கவேயில்லை.
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
கதை கேட்க வாங்க | சிதம்பர நினைவுகள் - Balachandran Chullikkadu (தமிழில்: K.V.ஷைலஜா) | பவா செல்லதுரை - ஆஹா. அருமை சார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா.செல்லதுரை
@ramanlogeshwaran1666
@ramanlogeshwaran1666 4 жыл бұрын
நன்றி
@shrivaageeswara7088
@shrivaageeswara7088 3 жыл бұрын
பவா சார் அருமை
@ParishithRaj
@ParishithRaj 4 жыл бұрын
Like you a lot BAWA
@log4sum
@log4sum 4 жыл бұрын
Arumai
@nathanassociates7934
@nathanassociates7934 4 жыл бұрын
நெகிழ்ச்சி
@vijayanand6526
@vijayanand6526 4 жыл бұрын
பவா அப்பா, கதை முடிந்தும் கண்ணீர் வந்துட்டே இருக்கு.. நன்றிப்பா.. அன்பு பவா அப்பாக்கு அன்பு முத்தங்கள்...
@NadaPuvee-bv3bq
@NadaPuvee-bv3bq 4 жыл бұрын
bava sir you are great
@marimuthumuthu4197
@marimuthumuthu4197 4 жыл бұрын
எதார்த்தமான மனம் திறந்த முன்பகுதி பேச்சு. இதுபோன்ற நல்ல தமிழ் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.
@nithyaganesh7563
@nithyaganesh7563 10 ай бұрын
Story' starts 9:29
@vinothkumar-yw3vl
@vinothkumar-yw3vl Жыл бұрын
Kanneer inga enakum thagara kottayail paiyum mazai pola varukirathu
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
அற்புதம்
@arumugakanthilak9922
@arumugakanthilak9922 3 жыл бұрын
பவா சூப்பர்
@ahal230
@ahal230 18 күн бұрын
@thamizhodunaan9926
@thamizhodunaan9926 3 жыл бұрын
எப்படியும் ஒரு பதினைந்து முறை கேட்டிருப்பேன் உங்களின் இந்த சாகினா கதையை... இன்னும் கேட்டுக்கொண்டே இருப்பேன் பாவா அவர்களே.....
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 3 жыл бұрын
You are a story teller. Mr. Maniyan is a political commentator. Mr. Maniyan genuineness & open comment disturb many including you. Genuine peoples always respect Mr. Maniyan. They simply ignore your meaning less comments about him.
@altair5564
@altair5564 4 жыл бұрын
You express so well.. The story reminds me of movie "Azhagi"..
@scopesahaa
@scopesahaa 4 жыл бұрын
பல நாட்களுக்குப் பிறகு என் தொண்டைக்குழியில் ஈரம் வறண்டது
@LEF1980
@LEF1980 4 жыл бұрын
உங்களின் கதையாடலில் ஷாஹினா வின் அகம் புறம் இரண்டும் என் இதயத்தின் எடையை அதிகரித்துவிட்டது பவா தோழர். நன்றி.
@Booksandwriters
@Booksandwriters 4 жыл бұрын
அருமை
@arulalanraj8181
@arulalanraj8181 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@rajendranponnusamy5735
@rajendranponnusamy5735 4 жыл бұрын
வார்த்தைகளால் சொல்ல முடியாத சிறப்பு.
@Booksandwriters
@Booksandwriters 4 жыл бұрын
இரவின் தூக்கத்தை தின்ற கதை...
@ashwinash2338
@ashwinash2338 3 жыл бұрын
I'm crying 😭
@baskiwedscharu
@baskiwedscharu 4 жыл бұрын
உள்ள என்னவோ பண்ணுது அண்ணா. மீண்டும் அழ வைத்து விட்டீர்கள்
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Nice bava sir
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 жыл бұрын
Néegal seithaathu miga sari
@maran761111
@maran761111 4 жыл бұрын
என்னால் ஒரு கதையை கேட்டு என் மனம் வருந்தி அழ வேண்டும் என்று தோன்றுகிறது... நன்றி அண்ணா
@WriterGGopi
@WriterGGopi 3 жыл бұрын
ஒரு போதும் இந்த கதையை நான் திரும்பி கேட்க விரும்பவில்லை,. ஷாஹினா நொடிந்து போவதை நான் விரும்பவும் இல்லை.
@mohammedgousegouse5654
@mohammedgousegouse5654 4 жыл бұрын
கதையை ஒளி ஓவியமாய் தீட்டி விட்டீர்கள் நன்றி அய்யா...
@DKS-Hub
@DKS-Hub Жыл бұрын
💗
@logusundarp813
@logusundarp813 4 жыл бұрын
பவா அப்பா 😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘..........
@sala131081
@sala131081 4 жыл бұрын
Sirappu
@onionvlog8753
@onionvlog8753 4 жыл бұрын
எங்களுக்கு உங்கள் திருமண நாள் பரிசா ...நன்றி நன்றி நன்றி !!! பாவ சார் சைலஜா மேடம்...😍😍😍😍😍
@user-uq3dc7fh5t
@user-uq3dc7fh5t 10 ай бұрын
After b b ❤
@Anbukathir
@Anbukathir 4 жыл бұрын
பாவா உங்களின் கதையாடல்களில் மிக உண்ணதமான உணர்வு இது. இல்லை காதலின் மிக உண்ணதமான உணர்வே இது
@cadybcom
@cadybcom 10 ай бұрын
Bigg Boss la book suggestion kettutu vanthen
@thanikesan.balasundaram7237
@thanikesan.balasundaram7237 4 жыл бұрын
அன்பின் ஊற்று பவா சார் அவர்களுக்கு அன்பு முத்தங்கள்.. உணர்வு பெருக்கில் மவுனம் மட்டுமே சூழ்ந்துள்ளன...
@irfascrafts9521
@irfascrafts9521 4 жыл бұрын
Bava Appa...do you have the video of your speech at Maniyan function.
@bavachelladurai
@bavachelladurai 4 жыл бұрын
இல்லையே
@rajkamalr4476
@rajkamalr4476 4 жыл бұрын
தோழர் 😍😓
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 91 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 31 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 2,3 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 16 МЛН
அயர்லாந்தில் திரு. பவா செல்லத்துரை அவர்களின் கதையாடல்
1:03:43
Ireland'sTamizh Veli -தமிழ் படைப்பாளிகளின் தளம்
Рет қаралды 12 М.
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 91 МЛН