கி.ரா அவர்களைப்பற்றிய பல அரிய தகவல்களும், அவருடைய சிறந்த கதைகள், கதை மாந்தர்கள் பற்றியும் இவ்வளவு சிறப்பாக எஸ்.ரா அவர்களால்தான் பேச முடியும். ஒரு மணி நேரம் ஆனதே தெரியாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். கி.ரா வின் எல்லா நூல்களையும் வாசித்துவிடவேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது. கி.ரா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்து, தமிழுக்கும் தமிழ் இலக்கிய உலகுக்கும் இன்னும் பல நூல்களை வழங்கவேண்டும் என்று, அவருக்கு உயரிய விருதுகளை வழங்கி அந்த விருதுகளுக்கு பெருமை சேரவேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
@evergreens.j27497 жыл бұрын
கி.ராவுக்கும், எஸ்.ஜானகிக்கும் பாரத ரத்னா தர வேண்டும் இந்திய அரசு...நான் வியந்த மாமேதைகள்!
@ProfHMujeebRahman8 жыл бұрын
சிறப்பான பதிவு.எஸ்.ரா.நன்றாக செய்தார்.
@vijilatherirajan13194 жыл бұрын
கி.ரா வின் அனைத்து படைப்புகளையும் வாசிக்கத்தூண்டிவிட்டது தங்களின் கதையாடல்.நன்றி .
@chellamk94556 жыл бұрын
திரு.எஸ்.ரா.வின் அருமையான பதிவு
@bharathikumar20698 жыл бұрын
அற்புதமான உரை ..ஒரு நதியைப் போல அழகான பிரவாகம்
@julietchandra91546 жыл бұрын
கி ராவின் விரிவாக்கம் எஸ் ஆர் என்று சொல்லலாம் நேர்த்தியான உரை இலக்கியத்தை இன்னும் இன்னும் தினிக்காமல் சுவைபட ஊட்டிவிடும் எஸ் ஆரை அன்னை என்பதா? தந்தை என்பதா? நன்றி ஐயா மிகவும் அருமை தோழரே
@manikandanelamaran88213 жыл бұрын
உங்கள் குறளில் அப்படி என்னதான் மகிமை இருக்கின்றதோ தெரியவில்லையே .
@mohanajaganathanjaganathan4346 жыл бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sivaprakash02928 жыл бұрын
Thanks to Shruti Tv
@annapooraniv.annapoorani.v6084 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி.
@poonkuzhali17306 жыл бұрын
நன்றி
@dhilbas8 жыл бұрын
Excellent speech
@nvshanmugam8172 Жыл бұрын
கி.ரா.குடும்பவிவசாயத் தொழிலுக்கு சங்கமித்ரா என்ற எழுத்தாளரும் தன் வங்கிப்பணிக் காலத்தில் கடனுதவி செய்தும், அன்னம் மீரா அவர்களின் தொடர்பை ஏற்படுத்தி பதிப்பிக்க உறுதுணையாக இருந்துள்ளதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
@anbuarasan54896 жыл бұрын
அருமை அருமை...
@muthusumon8671 Жыл бұрын
💕💕👏👏
@tamilselvanmanavalan75007 жыл бұрын
S.Raa Really legend
@pulenthiranmaryrishani92583 жыл бұрын
❤❤❤
@jeevadanrathijeevadanrathi39868 жыл бұрын
super
@jp-fz5uk4 жыл бұрын
Super
@sweet-b6p7 жыл бұрын
வணக்கம் ராமகிருஷ்ணன் - உங்கள் இந்தியாவில் தென்னகத்தே என்ன, நன் பிறந்த ஈழத்தில் எனது ஊராம் வட்டுக்கோட்டையிலே கட்டி வைத்தார்கள் நம் முன்னோர் நேரு பெயரில் வாசிக்க சாலை காந்தி பெயரில் வாசக சாலை . நேருஜி சனசமூக நிலையம் , காந்திஜி சனசமூக நிலையம் என்று ஊருக்குள் இரு சனசமூக நிலையங்கள் உண்டு . இன்றும் உண்டு யாழ்ப்பாணம் சென்றால் வட்டுக்கோட்டைக்குப் போய் கலை நகர் என்ற கிராமத்தில் விசாரியுங்கள்.