SIGMUND FREUD- An Introduction ll சிக்மண்ட்ஃப்ராய்டு - ஓர் அறிமுகம் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 44,857

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер: 137
@arunramtry
@arunramtry 3 жыл бұрын
இந்த சானலை இவ்வளவு காலம் பார்க்காமல் விட்டதற்காக வருந்துகிறேன். மிக சிறந்த பணி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@RajendraSingh-uo7wj
@RajendraSingh-uo7wj 3 жыл бұрын
நன்றி ஐயா.. தினமும் காலையில் உங்களது பேருறை.. பேருண்மை....கேட்டால் அவ்வளவு திருப்தி... தொடருங்கள் சார்
@ManiKannaR
@ManiKannaR 2 жыл бұрын
உண்மை, நானும் தங்களைப் போலவே எண்ணுகிறேன் தற்போது அய்யாவின் அனைத்து வீடியோக்களையும் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறேன், எனக்கான தெளிவையும் அறிவையும் பெற்று வருகிறேன்
@KS-wj4bc
@KS-wj4bc 2 жыл бұрын
ஒரு தெளிவான நீரோடையில் மூழ்கி எழுந்த சுகம். நன்றி ஐயா! இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
@kasinathanvelayutham1823
@kasinathanvelayutham1823 3 жыл бұрын
. இரண்டு நாட்களாகத்தான் தங்களது உரைகள்" ஒன்றிரண்டு கேட்டேன்...எவ்வளவு காலம் வீணடித்துவிட்டோம் என்று தோன்றியது. தற்பொழுது நிலவும் வன்முறை பாலியல், மதமாச்சரியம், பொய், நடிப்பு, ஏமாற்றுதல் இவைகளுக்கெல்லாம் சரியான கல்வி இல்லாததே என தோன்றுகின்றது. நிறைய சமூகம் சார்ந்த விடயங்களை பேசுங்கள். மகிழ்ச்சி, பாராட்டுகள் நன்றி.
@nrhm-pilotproject7481
@nrhm-pilotproject7481 3 жыл бұрын
நண்பருக்கு வணக்கம் நீங்கள் திருக்குறள் இலங்கை ஜெயராஜ் வகுப்புகள் கேட்கவும் அதில் சொல்லாத psychological விசயமமே இல்லை
@muruganandamgangadaran6071
@muruganandamgangadaran6071 3 жыл бұрын
அறிமுகம் என்ற அளவில் சிறப்பு. அவருடைய கருதுகோள் துணை கொண்டு , குணப்படுத்திய ஓரிரண்டு சம்பவங்களை சொல்லி இருக்கலாம், வாழ்த்துக்கள்
@ஊட்டிசோலை
@ஊட்டிசோலை 3 жыл бұрын
தகவல் சிறப்பு அய்யா மக்களுக்கு தெரியாத சிறந்த ஆளுமை வெளிபடுத்தி கொண்டே இருக்கிறிங்க நன்றிகள் பல அய்யா சிறப்பு
@c.kmurugan5377
@c.kmurugan5377 3 жыл бұрын
நீங்கள் freud பற்றி நிறைய பேசி இருக்கலாம்.மா பெரும் மனிதர். நன்றி. ......
@kumarmaran885
@kumarmaran885 3 жыл бұрын
உறக்கம் தந்த ஓவியம் திரு பெ. தூரன் அவர்கள் தமது சிறுகதையின் மூலம் ஃபிராய்டின் (Concius, Sub Concius, Unconscious - (வெளி) மனம், உள்மனம், ஆழ்மனம்) அழகாக புரிய வைத்திருப்பார்.
@-leelakrishnan1970
@-leelakrishnan1970 2 жыл бұрын
Please bring out more such discussions in your further episodes.This may help people to understand what is what and also help for discussion with other people as well.Ultimately it may help general people to try to understand the root cause of all evils.
@muruganandamgangadaran6071
@muruganandamgangadaran6071 3 жыл бұрын
வழக்கம் போல் சிறப்பான அறிமுகம். வாழ்த்துக்கள் தொடர்க உங்கள் அரும்பணி
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 4 ай бұрын
ஆகச்சிறந்த கருத்துக்களை மாக்களுக்கு வழங்க இறைனால் அனுப்பப்பட்டவர்தான் தாங்கள்.இந்த நூற்றாண்டில் இப்படிப்பட்ட விஷயத்தை எடுத்துக்கூறி புரியவைக்க எவருமில்லை.நன்றி ஐயா.வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikeyank1239
@karthikeyank1239 3 жыл бұрын
Great work sir, keep rocking.... Our society need peoples like you...
@mrcnewton6045
@mrcnewton6045 3 жыл бұрын
அருமையான தகவல்கள்... இன்னும் நிறைய மனித மனம் தெளிவு பெற தங்களது தகவல்களை தரும் என நம்புகிறேன்.. நன்றி
@sasikumar-zj6tv
@sasikumar-zj6tv 2 жыл бұрын
உண்மை....குழந்தைகளுக்கு பாலுணர்வு தான் அன்பாக மாறுகிறது என்பது மிக சரி... பால்ய நினைவுகளை உணர்ந்துள்ளவர்களுக்கு நிச்சயம் தெரியும். அது சரியே
@akilanethirajan1883
@akilanethirajan1883 3 жыл бұрын
சுருக்கமான, கச்சிதமான உரை. பாராட்டுகள்! தொடர்ந்து யூங் பற்றியும் எரிக் ஃப்ராம் பற்றியும் உரையாடினால் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஊக்கத்துடன் செயலாற்றுங்கள். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
@ramum9599
@ramum9599 2 жыл бұрын
வெகு அருமை !!! ஃப்ராய்டு ஸைகாலஜி நிறைய பேருக்கு தெரியவைக்கிறீர்கள் நன்றி !!!!
@radhakrishnan3068
@radhakrishnan3068 3 жыл бұрын
சிக்மன் பிராய்ட் ரொம்ப ரொம்ப கடினமான ஒன்று.. எளிமையாக விளக்கினீர்கள். இன்னும் விரிவாக, நுணுக்கமாகப் பேசப்பட உளவியல் விசயங்கள் நிரம்ப உண்டு.. இந்த எளிய அறிமுகம் இன்னும் இந்தப் பாடம் பற்றிய ஆழ்ந்த தேடலைத் தூண்டும் வண்ணம் விளக்கம் கொடுத்தது. மிகச் சிறப்பு. நன்றி.
@engboss8412
@engboss8412 2 жыл бұрын
வெகு காலமாக நான் எதிர் பார்த்த பதிவு. நன்றி ஐயா. 🙏
@sampathkumar8085
@sampathkumar8085 2 жыл бұрын
இன்னுமொரு பாகமாக இதை வெளியிட வேண்டும்.அனைவரும் பேச தயங்குகிற அத்தியாவசியமான தகவல்களை வழங்க வேண்டும்.
@ramum9599
@ramum9599 3 жыл бұрын
ஃபராய்டு ..சைகாலஜி ..பற்றிதங்கள் பகிர்வு அருமை !!நிறைய பேருக்கு மனோதத்வம் பற்றி தெரியாது ..அவருக்கு இவை உதவும் !! நன்றி !!!!
@manomano403
@manomano403 3 жыл бұрын
நன்றி சொல்வோம் நாளும்.. இதயங்கள் சேர்த்து, இடர்..துயர் நடுவிலும் நல்லபடி.. நாமிருக்க, எமக்கருள் செய்திட்ட வல்லமை சக்தியெனும், அண்டங்கள் காத்திடும்.. இறைவனுக்கு..
@manomano403
@manomano403 3 жыл бұрын
படித்தவன் தவறு செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்...
@manomano403
@manomano403 3 жыл бұрын
சொந்தம் பந்தம் சொன்னால் பாவம் சொல்..லா..தே! பொல்லா மனிதர் முன்னால் கணமும் நில்..லா..தே!! சும்மா இரு..நீ மனமே உன்னை நீ..வென்றே!!! சுகமா உலகில் நீ..வாழ வழிவேறொன்றும் இல்லை மனமே.. அறிந்தே இரு சும்மா!!!! .. சங்கடம் வந்தால் சந்..தோஷம் சொன்னால் அதுவும் வம்பாகும்! ஆ..னாலும் அறி..நீ உனக்கது தெம்பாகும்!! ஆலய மணியும் தவறில்லை.. தவ..றானவர் நின்றார் அங்கேதான்!!! ஆதலினாலும் பாதகம் இல்லை.. நட நேர் நல்லை தவறில்லை!!!! .. 15.06 06.09.2021 🚶‍♀️🚶‍♂️🏃‍♂️🏌️‍♂️✔🚶‍♀️🚶‍♂️🏃‍♂️🏌️‍♂️⛷
@manomano403
@manomano403 3 жыл бұрын
அடுத்தவன் சொன்னாக் கசக்கும் கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும், தவறோ சரியோ.. பிறந்தோம் லோகில் இறந்தாகும்வரை நடிக்கணும்.. அவரவர் பாத்திரம்.. அவரே அறிவார்.. புத்தனும் புனிதனும் இங்கில்லை.. கொஞ்சம் புத்தி மிகுந்தவன் ஏய்த்துப் பிழைத்தால் தப்பென உலகம் சொல்லாது.. நீ நாதியற்றவன் எண்றாலுனக்கு உலகில் நீதி இருக்காது.. .. 09.29 04.06.2020
@manomano403
@manomano403 3 жыл бұрын
புத்தகங்கள் தொடாத ஏதேனும் பக்கமொன்றையா நீ தொட்டுவிடப் போகிறாய்.. தொடு, உனது தொடுகையில் ஒரு மழலையின் தீண்டலை நான் உணர்கிறேன்.. மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறேன், எங்கே, பற்றைகள் புதர்களுக்குள் உனது பாதம் நகர்துவிடக்கூடுமோ என்று நான் அஞ்சியதுண்டு. இப்பொழுது என் மனம் உவகை கொள்கிறது. முடிந்தகாலங்கள் போக.. பிறக்கும் வருடங்களேனும் உனக்கு நம்பிக்கை வர ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன். உலகமெல்லாம் சொன்ன போதும் நான் எனது புலமையை மெச்சியதில்லை. இப்பொழுது மெச்சுகிறேன்.. உனது புலமையில் என்னைக் கண்டு.. .. இப்படிக்கு, ஜென்னி .. 8.00
@manomano403
@manomano403 3 жыл бұрын
சந்தோஷமே வாழ்க்கை என்ற முடிவில் நின்று நம்ம தொழிற்படுகின்ற ஒவ்வொரு கணமும், சர்வ நிச்சயம் நமக்குக் காத்திருப்பது சங்கடம்தான்.. ஒவ்வொரு அடியிலும் சங்கடமே என்ற அனுபவப் பதிவோடு, அகலக்கால் வெக்காம, அவசரப்படாம, மிச்சம் நிதானமா ஒவ்வொரு அடியையும் எடுத்து வெச்சு நடந்தா, ஆங்காங்கே சந்தோஷ மலர்கள் விரியும்! 2020 வல்லரசுப் பிரகடனம் என்ற கோட்பாட்டின் மீதான மீளாய்வு உணரப்பட்டிருக்க வேண்டும்!! உலகின் போக்கிற்கு ஈடுகொடுத்து நாம் போகவேண்டும்.. போனோம்.. சரி, என்ன நடந்தது.. ஏன்.. உண்மையின் போக்கிற்கு ஈடுகொடுத்து நாம் போகவேண்டும்.. போனோம்.. என்று இருந்திருக்கக்கூடாது.. என்ற வினாவை ஒருதடவை கேட்டுப் பார்த்திருக்கலாமே!!! சகோதரி பாரதி பாஸ்கரனின் மீள்வருகையில் உவகை கொள்கிறோம்.. நம்ம எல்லோரையும் இறைவன் காக்க, நல்லூர் தீர்த்தோற்சவம் காணுகின்ற இந்நாளில் பிரார்த்திக்கின்றோம்.. .. 08.46 06.09.2021
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 4 ай бұрын
❤super sir🎉🎉
@rravi1045
@rravi1045 Жыл бұрын
Fascinating account of Freud's ideas!!! Thanks, Prof. Murali!!
@chinnappabharathi2325
@chinnappabharathi2325 Жыл бұрын
மிகச்சிறந்த பயனுள்ள பதிவு ஐயா.மிகவும் நன்றி உங்களுக்கு
@jambukesanjambukesan9619
@jambukesanjambukesan9619 Жыл бұрын
I am seeing all program super fine
@whatnextkarunthulai-4040
@whatnextkarunthulai-4040 3 жыл бұрын
சிறப்பானபணிக்கு வாழ்த்துகள் அய்யா
@ramamoorthyrajendran7976
@ramamoorthyrajendran7976 3 жыл бұрын
Excellent and concise explanation. May god bless you sir.
@jasminejasmine-n9l
@jasminejasmine-n9l 5 күн бұрын
Good information sigmad freud❤
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
Interpretation of dreams one of the best master pieces of fraid
@ramum9599
@ramum9599 2 жыл бұрын
correct !!!!!
@ramum9599
@ramum9599 2 жыл бұрын
yes !!!
@ganeshank5266
@ganeshank5266 3 жыл бұрын
Your explanation on Freud psychology sub conscious pre conscious and conscious with his principles referring Greek mythology and Sophocles drama Oedipus, Socrates dialectic method is inspired..
@sansisansi583
@sansisansi583 3 жыл бұрын
தாங்களின் சிறந்த தொகுப்புகளில் இதுவும் ஒன்று...
@rajamkrishnamoorthy3866
@rajamkrishnamoorthy3866 4 жыл бұрын
Very good. But it is only an introduction. Freud is an ocean. Good luck.. R k
@karthikadhanakumar5802
@karthikadhanakumar5802 4 жыл бұрын
Great lecture sir
@dhanooshk8141
@dhanooshk8141 3 жыл бұрын
i completely agree with Sigmund Freud. i even experienced some of his Claims in my real life
@ramum9599
@ramum9599 2 жыл бұрын
yes !!!! i too !!!!
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Thanks for the video sir It's really useful You are doing great job
@rmshanmugamchettiar8036
@rmshanmugamchettiar8036 3 жыл бұрын
Worth knowing
@subashraman6047
@subashraman6047 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி!
@chidambarambabuji
@chidambarambabuji 8 ай бұрын
அருமை
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 жыл бұрын
Thank you sir for talking about freud s psychoanalysis. 21-6-22.
@pachiammalj849
@pachiammalj849 2 ай бұрын
நன்றி அய்யா
@rengaraju486
@rengaraju486 3 жыл бұрын
Nice explanation thank u sir
@swameyenanthan4066
@swameyenanthan4066 3 жыл бұрын
Job welldone Prof.Murali Sir.
@soundraveluk3238
@soundraveluk3238 3 жыл бұрын
Dream is what freud's defines
@abinam5658
@abinam5658 2 жыл бұрын
மிக அருமை
@socratesganeshan8968
@socratesganeshan8968 2 жыл бұрын
Sir, your exploration and explanation on Sigmund Freud's psychological ideas on philosophy of mind is useful. Especially your simple but complete exlanation on sub conscious, pre cinscious, cincious mind, hysteria, his methods of socrates dialectic methods as talk and care and your critical exploration on Libido, Oedipus complux, electro complux, Narcissism, extreme Narcissism,the story of Sophocles Drama " oedipus" Greek mythology , interpretation of dream, his reason for violence, his deep studies on Greek literature, philosophy to interpretate in his psychological investigation is inspired, will be useful for further studies of his books. Yes , undeed, most of my doubts on Freud's idea have been cleared. In order to know Freud's psychological ideas, your method of explation combining Greeks literature, mythology, philosophy, philosophy of mind, psychology is inspired me and usefull to go further. Thank you sir.
@hedimariyappan2394
@hedimariyappan2394 4 жыл бұрын
Nice lecture sir can be extended in further level about how libid trans form I to other . How it is possible
@bharani1947
@bharani1947 3 жыл бұрын
இன்னும் நிறைய பேசுங்க ஐயா..
@venkatmanimg7879
@venkatmanimg7879 2 жыл бұрын
Excellent details. However, Sage Patanjali covers psychology by delving deep inside the MIND and dissected to the bottom till one realizes the SELF, Thanks for the lecture.
@videovasan2286
@videovasan2286 3 жыл бұрын
Supre speech
@noorfarmila4663
@noorfarmila4663 Жыл бұрын
Great lesson sir
@subrann3191
@subrann3191 3 жыл бұрын
Brief summary your best
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 3 жыл бұрын
இரண்டு மாறுபட்ட பொருளையோ அல்லது இரண்டு மாறுபட்ட விஷய ங்களையோ அல்லது நேர் எதிர் தன்மைகளையோ ஒன்றாக இணைக்கும் பொழுது அங்கே மூன்றாவதாக ஒரு விஷயம் பிறக் கிறது .இதுதான் அடிப்படை. இப்பொழுது நமக்கு மூன்று விஷய ங்கள் கிடைத்து விட்டது .அந்த மூன்றாவது விஷயம்தான் மனம் * . மாற்றம், அடுத்த நிலைக்கான வளர்ச்சி, *உ.ம். 4.ம்.அறிவு + ஒற்றைதன்மை .5.ம் .அறிவு .--- . ஒன்றை தன்மை . இரணடின் சந்திப்பில் தோன்றுவதே மனம் . இன்னும் இருக்கிறது .
@rebirebi1989
@rebirebi1989 3 жыл бұрын
Any tamil book available about sigmund Frued or his book
@edwardsamurai9220
@edwardsamurai9220 3 жыл бұрын
Thank you
@vishnuprasadify
@vishnuprasadify Жыл бұрын
What frawde said is 💯 right
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 3 жыл бұрын
அருமை🙏tq ஜி
@habeebrahuman415
@habeebrahuman415 3 жыл бұрын
Very Very supper speech 👌👍🌹
@p.vasanth3330
@p.vasanth3330 8 ай бұрын
Sir super❤❤
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
Our brain is our soul
@rsridharrsidhar5860
@rsridharrsidhar5860 2 жыл бұрын
v excellent sir
@saravananramanan535
@saravananramanan535 3 жыл бұрын
Suuuuuuuuuuuuuuuper sir,,,,,
@senthilkr1970
@senthilkr1970 3 жыл бұрын
Very good videos Sir. Only came across your channel recently. Please avoid the music in the intro video, that really disturbs. No bg music is required at all, your speacch and content is very clear good. Congrats and all the best.
@Enlightenmemt
@Enlightenmemt 2 жыл бұрын
@anandann6415
@anandann6415 Жыл бұрын
Anna thanks 🙏
@nextgenlearning105
@nextgenlearning105 2 жыл бұрын
ஹப்னாடிசம் -trying to decode subconscious imprints with others conscious mind -complicated But cognitive questing interactive talking make them to move inner help to heal . This increases there own consciousness That -possibilities to self realisation then only healing completed.
@த.குமார்
@த.குமார் 3 жыл бұрын
நன்றி...
@vellaidurai874
@vellaidurai874 3 жыл бұрын
அவரது புத்தகம் மற்றும் சைக்காலஜிஸ்ட் புத்தகம் விவரங்கள் அனுப்பி வைக்க வேண்டும் சார்
@thiba63
@thiba63 3 жыл бұрын
Sir you always give example about about Fraud and western philosophers. Can you give philosophers , saints, born and raised in India.Can you find one.Cant you explain all this based on kamasutra?
@HarishKumar-jr8or
@HarishKumar-jr8or 2 жыл бұрын
Super sir
@elangomanavalan9438
@elangomanavalan9438 Жыл бұрын
பிரமாதம்
@valluvan_pkavidha5566
@valluvan_pkavidha5566 3 жыл бұрын
Good
@paari5405
@paari5405 2 жыл бұрын
இன்னொரு வீடியோ டீடெய்லா போடுங்க சார் ப்ளீஸ்
@anuanu4352
@anuanu4352 2 жыл бұрын
நன்றி எனச்சொல்வதா?நற்பவி என்பதா?மனிதப் பிறவியில் எண்ணிக்கை அளவில் இல்லாமல்,எண்ணத்தின் அளவில் எனச் சொல்வதா....மொத்தத்தில் வார்த்தைகள் தெரியவில்லை சார்🙏🙏🙏🙏
@gobisubburajm7954
@gobisubburajm7954 Жыл бұрын
👌👌👌
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
14, 15, 16.....Philosophy....Skylab......Ramayanam......
@cyrilmesmin4035
@cyrilmesmin4035 3 жыл бұрын
Thanks
@veejeigovin9348
@veejeigovin9348 3 жыл бұрын
Great information Sir.thank you...have you talked about subconscious and conscious mind Sir?
@rajamohamedrajamohamed3995
@rajamohamedrajamohamed3995 3 жыл бұрын
Please speak about carl Jung sir!
@raghulis
@raghulis Жыл бұрын
I agree with him.
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Gundalini name in Mandrigam sigmant fraid
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Human have Kamban, Vande man, Raman, Katkil, Romanian, Eranian. Mind in Vande man. These are front of Shaw Wallace (shadow)
@rahmandasan_arr
@rahmandasan_arr 2 жыл бұрын
Ithellam enga sir padikkuringa
@gandhibabu7705
@gandhibabu7705 3 жыл бұрын
I expected a better work from you ...!
@indiragandhi6049
@indiragandhi6049 3 жыл бұрын
Sir vazgavalamudan. Any available in thamil about sigmand frauid. Please inform.thanku.
@SocratesStudio
@SocratesStudio 3 жыл бұрын
Please check our Socrates Studio videos. We have uploaded
@elangovanmuthu6545
@elangovanmuthu6545 3 жыл бұрын
Speak about osho series..
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Ramar Thamari, Ravanan Thubari etc one
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
Frauid is the father of psychology
@bhuvaneshm9490
@bhuvaneshm9490 Жыл бұрын
Not a Psychology, Psychoanalysis 💯🙌
@ponkarthiponkarthi4427
@ponkarthiponkarthi4427 2 жыл бұрын
நல்ல. தகவ லுக்கு நன்றி
@ramum9599
@ramum9599 2 жыл бұрын
" "Dream is the royal road to the unconscieous mind and it is fullfilment of unsatisfied desires "" as told by Freud .....Murali sir ok ??!!
@nextgenlearning105
@nextgenlearning105 2 жыл бұрын
What is manam? Its quantum field in between nucleus and electron orbit This space =subconscious mind Nucleus =unconscious mind These Memories =past karma Determines that means force or pressure from these areas affect the speed and direction of the electron Which again changes magnetic field So change happened in electro magnetic wave spread from the electron The waves we called thoughts Group of thoughts we called manam So,,,,,,,
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 Жыл бұрын
Yen moolayai thiranthu vitta mahaan Nan yar yendru puriya vaitha methai
@videovasan2286
@videovasan2286 3 жыл бұрын
எப்படி பாலுர்வு காலி செயவது
@aburoshni2565
@aburoshni2565 3 жыл бұрын
இன்னும் அவரைப்பற்றி அதிகம் சொல்லலாமே சார், சீக்கிரம் முடிச்சுட்டீங்க
@sivaramakrishnansaminathan446
@sivaramakrishnansaminathan446 3 жыл бұрын
Tku
@ravindranvp4059
@ravindranvp4059 3 жыл бұрын
Kindly let me state that libido means not sexual energy, but the desire for sexual activities or sex
@nextgenlearning105
@nextgenlearning105 2 жыл бұрын
Sexual feeling deeply related to survival & evolution feeling This also to become eternity his subconscious mind perception But understanding by conscious mind diffrently
@kavithaaravind2865
@kavithaaravind2865 3 жыл бұрын
Ttue sir
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Gundalini In Mandriga Sigmund Fraiud
@nextgenlearning105
@nextgenlearning105 2 жыл бұрын
Lipe Do= kundalini
@janavery4634
@janavery4634 3 жыл бұрын
ஆளால் சில ஆழமான் கருத்துகள் கூறியிருக்கிறார்
@thiba63
@thiba63 3 жыл бұрын
I hope you read books wittten by Srila AC Bhaktivedantha Swami Prabhupada .The founder Acharya if Hare Krishna movement.You will gain much knowledge and understanding of your own culture and will appreaciate vedic treasures.Otherwise you are like a blind man leading another blind man,full of speculation and dry philosophy.
@vellaidurai874
@vellaidurai874 3 жыл бұрын
சார் இவருடைய தமிழ் வழியில் கல்வி பயில புத்தகம் எங்கு கிடைக்கும்.
@SocratesStudio
@SocratesStudio 3 жыл бұрын
பிரேமா பிரசுரலயம்
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 3 жыл бұрын
@@SocratesStudio முகவரியும் தொலைபேசி எண்ணையும் தாருங்கள்
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 684 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 123 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 16 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 684 М.