i guess I am kinda off topic but does anybody know a good website to watch new series online?
@vanceelliott27043 жыл бұрын
@Stanley Alessandro lately I have been using flixzone. You can find it by googling =)
@yehudafranklin75503 жыл бұрын
@Vance Elliott Definitely, have been using flixzone for months myself :D
@stanleyalessandro5743 жыл бұрын
@Vance Elliott Thank you, I signed up and it seems like a nice service :D I appreciate it !!
@vanceelliott27043 жыл бұрын
@Stanley Alessandro You are welcome :)
@dhanapalbakiyam1733 Жыл бұрын
தெளிவான விளக்கம் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் ஐயா
@subramaniank58624 жыл бұрын
மிகவும் சிறப்பான முறையில் எளிமையான விளக்கம் கேட்டு பயன் அடைந்தோம் மிக்க பல நன்றிகள் அய்யா
@sakthivelkuppusamy91273 жыл бұрын
ஐயா ,மிகவும் அருமையான விளக்கம் .உங்கள் பணி தொடரட்டும்.
@seevaratnamsubramaniam22065 жыл бұрын
Sir(Guru), All of your information are very useful. You live long and do this good service for all of us. May God Bless You Sir.Thank you.
@senthilkumarss72815 жыл бұрын
Ayya, What a hard work at this age? Amazing...🙂🙂🙂🙂🙂
@balasubramaniyanr21083 жыл бұрын
Enna 100 moota manu alli potara
@deivamakanmayakrishnan49644 жыл бұрын
சனீஸ்வர பகவானை பற்றி நன்றாக கூறினீர்கள் ஐயா . நானும் தங்களின் வீடியோகளில் இருந்து நோட்ஸ் கேட்டுது எனது ஜோதிட அறிவை வளர்த்து வருகிறேன் . நன்றி. மாயா கிருஷ்ணன் ,கனடா .
@SivaKumar-sp1dp4 жыл бұрын
சனியின் செயல் பாடுகள் பற்றி கூறினீர்கள் மிக அருமையான விளக்கத்தை தந்தீர்கள் ஐயா மிக்க நன்றி 🙏
தாங்கள் கூறும் ஜாதக கிரக பலன்கள் அருமை 12ம் இடத்தில் சனி இருந்தால் எப்படி இருக்கும்
@altimatefanofajith4 жыл бұрын
thank you sir... hope ur words really come true....
@peopleawarness74343 жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா
@lswamym10775 жыл бұрын
Excellent explanation our knowledge and age reflects in our speech. Tqu ayya.
@balapollachi79314 жыл бұрын
தங்களது உழைப்பிற்கு என்னுடைய வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@naturenct67923 жыл бұрын
வயதுக்கேற்ற அனுபவம் இவருடைய அனுபவமே அவருடைய வார்த்தையின் அர்த்தங்கள் வானவர்களை ஆய்வு செய்ய உங்கள் வளமோடு வானவர்கள் அருள் நிலைக்கட்டும்
@arvindk774 жыл бұрын
Excellent explanations
@pjeyarajpjeyaraj43103 жыл бұрын
Iyaa,Vanakkam.
@nandhaabrothers58895 жыл бұрын
Realy True Ayya!
@selvakumari93684 жыл бұрын
ஐயா சிறப்பான விளக்கங்கள் ... நன்றி
@geminmahraj5 жыл бұрын
🙏 தங்களது உழைப்பிற்கு எனது நமஸ்காரம் 🙏 அப்போது பகை சனி என்ன செய்வார் என்று சொல்ல விடுபட்டு விட்டதே ???
@ravikumarg23092 жыл бұрын
அய்யா வாழ்க...
@vasanthigopinath30775 жыл бұрын
Appa nalla solriga god bless you..neenda ayuil pera I. Pray appa
@kamalakannank31285 жыл бұрын
நன்றி தெளிவான விளக்கம்
@komalanav5444 жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா,நன்றி.ஆட்சி பெற்ற சனி வக்கிரம் பெற்றால் எப்படியான பலனை செய்வார் என்பது பற்றி விளக்கம் தருவீங்களா ஐயா.
@devaraj3206 Жыл бұрын
🙏🙏🦶super super iyya thanks for you
@sathyashanmugamsathyashanm83262 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@techlogan27472 жыл бұрын
Iyya 12th house sani+santhiran+guru, Sevai in 7th house Any problem in this jathagam
@jaskutty7483 жыл бұрын
Super ah English pesreenga 😊
@pooranik.m78095 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா. சனி + சந்திரன் சேர்க்கை தீமை.. அதே சனி லக்னாதிபதி என்றால் நன்மையா? தீமையா?
@sivakumarsachidhanand76535 жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி
@manjular.13045 жыл бұрын
We admire about your efforts and hard work at this age...LIVE LONG LIFE SIR....and what about SANI with GURU and SURIYAN IN LAGNAM for KANNIYA LAGNAM... WE ARE WAITING FOR UR REPLY SIR...
@vinodhnalliah98875 жыл бұрын
OK no worries
@somasundaram-23502 жыл бұрын
மிகவும் சிறப்பு🙏🙏🙏
@navamani5775 жыл бұрын
வணக்கம் அய்யா எந்த புக்க்ஷகையும் பார்க்காமல் பேச்சியிலே தடுமாற்றம் இல்லாமல் நிதானமாகவும் புரியும் படியும் விளக்கமாகவும் கிரகத்தை பற்றியும் பாவத்தை பற்றியும் முழுஜோதிடத்தை பற்றியும் விளக்கும் பொழுது இந்த youtube ஆக இருக்கட்டும் வெளியில் ஜோதிடம் சொல்பவராக இருக்கட்டும் . இதுவரை யாரும் சொல்லாத பல சூட்சம விளக்கங்களையும் வித்தியாசமான விளக்கங்களையும் பலன்களையும் பல நுட்பங்களையும் தமிழிலே நீங்கள்வுச்சரிக்கும் விதம் இந்தவயதிலும் கம்பிரம் ஒருஇடம் கூட தடுமாராமல் சலிக்காமல் தொடர்ந்து பாடம் நடத்துவது நீங்கள் ஒருத்தர்தான் ஐயா. இப்படி ஒரு தெய்வீக ஜோதிடபுலவரும் திலகரும் 12 ராசியையும் 9 கிரகங்களையும் தன் நுனிநாக்கால் வைத்திருக்கும் மாமேதை போனபிறைவியில் புலிப்பாணி சித்தரோ இல்லையோ இந்த பிறவியில் 1000% நீங்கள் தான் புலிப்பாணி சித்தர் இதில் எந்தமாற்றரமும் இல்லை இந்த உலகம் இருக்கும் வரை நாங்களும் இந்த ஜோதிடர்களும் உங்கள் புகழ் பாடிக்கொண்டே இருப்போம் வாழ்க உங்கள் தொண்டு வளர்க உங்கள் புகழ் வாழ்க உங்கள் குடும்பங்கள் வாழ்க வளமுடன் உங்களின் ரசிகன் நவமணி K.M.S
@sivasubramanians22345 жыл бұрын
Very very useful news sir Thanks sirs
@anthivelmurugan30074 жыл бұрын
குருவே சரணம்
@rajendrana66455 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா... துலா lagnam.. 9ஆம் இடத்தில சனி மற்றும் சுக்கிரன்... நல்ல பலன்கள் உண்டா அய்யா
@thirunavukkarasum70484 жыл бұрын
GURU PATAM SARANAM ASTRO M . THIRUNAUKKARASU
@SulurSekar Жыл бұрын
ஐயா வணக்கம் வயது 42 , நட்ஷத்திரம் - திருவோணம் ராசி - மகரம், லக்கினம் - துலாம், தற்போது குரு திசை சூரிய புத்தி... ராசி கட்டத்தில் 12 - ஆம் வீட்டில் சனி இருக்கிறார்... பலன் கூறுங்கள் ஐயா... வாழ்க வளமுடன்...
@palanis58295 жыл бұрын
நன்றி ஐயா,அருமையான விளக்கம் .
@lenint96332 жыл бұрын
Super
@vanmathid43595 жыл бұрын
Hard work. Excellent.
@ManiKandan-pi4fu2 жыл бұрын
Sanikku mundraam idathil laknathipathi guru thanucil Aathchi! kutumba vaalkayai paathikkuma?
@dinmar20088 ай бұрын
ஐயா எங்க இரண்டு பிள்ளைங்களுக்கும் ஜாதகம் எழுத வேண்டும் விலாசம் தாங்கள்
@deivamanimanivel77244 жыл бұрын
நன்றி
@yurekart._.5 жыл бұрын
அய்யா சனி உச்சம் பெற்று நீச சூரியனுடன் இருக்கும் பலன் கூறவும்
@vvignesh12582 жыл бұрын
சனி மேஷசத்தில் நீசம் அதைப் பற்றி சொல்லுங்கள் ஐயா
@Sharmila19685 жыл бұрын
Iya ungal unarvu poorva varthai gal en kangalil kaneer varugirathu nan en munnorai ninaikiren mikka நன்றி Iya
Sir vanakam date of berth 10.12.1959...09.25 Am now Ragu Thasa puthan puthi valkai. Appadi irukum. Kadankal Theerumaga sir
@kalyaniashok5 жыл бұрын
வக்ரம் பெற்றால் என்ன பலன் என்பதையும் கூறவும் அய்யா.🙏🏻
@rajarathinamnatarajan771310 ай бұрын
தனுசு லக்னம் கு ம்ப சனி வக்ரம். இச் சனியின் பார்வை நன்மையா தீமையா?
@sivasubramanian70603 жыл бұрын
Ayya, nan kanni laknam, thank rasi pooradam natchtram, sani sukiran sernthu 2il iruku nalla palana
@aakashyuganeswaran93255 жыл бұрын
(மகரம்)லக்கினாதிபதியாகிய சனி பகவான் 7ம்இடத்தில், ஆட்சி பெற்ற வளர்பிறை சந்திரனும் ,6ம் இட அதிபதியான புதனும், நீசம் பெற்ற செவ்வாய் உடன் இருக்கும் நிலையில்,திருமண தடை, சிறை வாசம், போன்ற தண்டனைகளை தருவாரா ஐயா....குழப்பத்திற்கு விடை கொடுங்கள்....
@Selvaganesn.aSelvaganes Жыл бұрын
❤
@santhiyaselvam_rk42554 жыл бұрын
Ayya Rishaba rasi simma lakna 3rd house sani utcham 5th guru atchi 8th sukran+suryan sukra utcham 9th budhan 10th Chandra+ragu Chandra utcham 3 planet utcham 1 atchi Enna plan sir please answer
@ravindran69335 жыл бұрын
Very informative videos, Sir may God bless you,
@drs.durairajan43735 жыл бұрын
Respected sir, My daughter's horoscope has Sani in 5th place (from Mithuna Lagnam) and Chevvai in Makaram (4th from Sani & 8th house from Lagnam). She is married 6 years ago and yet to be blessed with a child; please clarify and give Pariharam for the both of the above two doshams. Thank you in advance.
லக்னத்தில் கேது ராசியில் சுக்கிரன் சந்திரன் சனி கும்பராசி காரருக்கு இருக்கும் பட்சத்தில் நன்மையா தீமையா நன்றி வணக்கம் குருஜி
@WORLDVLOGMASTERTAMIL4 ай бұрын
Sani என்று சொல்லாம, shani bahavwan என்று சொல்லுவிங்க ஐயா 😊🔔
@prakash-og1xb5 жыл бұрын
Nandri Ayya !!!
@venivelu51835 жыл бұрын
Sir, we need your blessings
@SitharJothidam5 жыл бұрын
God Bless you
@skarthickraja19945 жыл бұрын
கும்பம் ராசில வக்கரமா இருந்த எண்ண செய்யும் தயவு செய்து சொழூங்கள் ஐயா அது எனக்கு நாங்காம் வீடு sir
@SitharJothidam5 жыл бұрын
நல்ல பலன் கிடைக்கும்
@CoffeeRoamer5 жыл бұрын
Sir in my opinion and learning saturn in own house is the worst position . It should be in friendly house , own house is not good... pls chk my views
@shanthalakshmi20825 жыл бұрын
Iit is not a rule. It depends....
@Sathishnaan58714 жыл бұрын
நன்றி ஐயா 🙏😊
@kalpanarambanu96073 жыл бұрын
1- ம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன் ஐயா? Please reply
@vijilakshmi13493 жыл бұрын
Sani in vrichiga lagna rasi methunam
@amutharavikumar89493 жыл бұрын
19 yrs of sani desai + 7 1\2 yrs sani at the same time... pls explain guruji
@SitharJothidam3 жыл бұрын
லக்கினத்தை பொருத்து பலன் அமையும்
@stalinstalin13703 жыл бұрын
லக்கினத்திற்கு 6ல் சனி சூரியன் புதன் இணைவு இருக்கலாமா ஐயா
@sxthtaivarjaakumar18835 жыл бұрын
Respected sir super explanation you have given sir Laguna dhibathi Sani 3rd house meshathil dooriyan udan neesam but navamsa thill magarathil aatchiyil ullar what is the result of Sani pls explain me sir 🙏🙏🙏👍
@SitharJothidam5 жыл бұрын
உச்சம் பெற்ற சூரியனுடன் இணைத்தல் நீசபங்கம்
@sivabalananda93133 жыл бұрын
ஸ்ருதி - 4 வேதங்கள் மட்டும். ஸ்ம்ருதி - 4 வேதங்கள் தவிர மற்ற நூல்கள். பராசரஸ்ம்ருதி கர்க்க ஸ்ம்ருதி மனு ஸ்ம்ருதி இது போன்ற நூல்கள். ஸ்ம்ருதி நூல் பெரும்பாலும் எழுதிய ரிஷியின் சமுதாயத்திற்கு (குலம்) சட்டப் புத்தகமாக அமைந்துள்ளது.
Sir... we are interested to see your videos. What about SANI in 12th place with GURU and RAGU for Kanniya Lagnam
@ganeshnath64665 жыл бұрын
ஐயா மிதுன லக்கினத்திற்கு சனி 5இல் உச்சம் பெற்று வக்கிரம் அடைந்து செவ்வாய் சாரம் பெற்று புதன் சந்திரன் பார்வை பெற்றால் எப்படி இருக்கும் தயவுசெய்து பதில் தரவும் நன்றி
@thiruvenkatacharikrishnama91564 жыл бұрын
If it is all correct
@shankarpillai40662 жыл бұрын
ji ADITY GURU JI ASTROLOGIST, USED TO SAY SANI UCHHAM ADIVATHAL PERATHAGA PALAN THARADHA AENDU SOLGRAE. YAER SOLVATH UNMAI AYYA.
@srinivasanvr90823 жыл бұрын
சார நீங்கள் ஜாதகம் பார்க்க வேண்டும் சார எவ்வளவு சார
@e.kishor6107 Жыл бұрын
Sir 8ல் குரு சனி இருந்தால்
@sgokilagokilasuresh12215 жыл бұрын
Ayya dhula Lagnam athi,sugran,sani palan gurungal
@arundorairaj81065 жыл бұрын
அய்யா வணக்கம் i am from Saudi Arabia in horoscope kumba laknam kanni rasi hastham star sani in viruchakam sani with bhuthan 10 th house is it good?
ஐயா நீங்கள் வயதில் மூத்தவர். ஆகவே அனுபவ காரணங்களை தெரிந்து உபதேசம் செய்யுங்க. உச்சம்பெற்றசனி பாவத்துவமாக இருந்தால் எப்படி நல்ல பலன் தருவார். ஏதோ தவறு உள்ளது.
@krishnasamy7044 Жыл бұрын
Supar
@mathivananjayakaran90674 жыл бұрын
super
@nekarabandhujds85455 жыл бұрын
Sani vakram in vrichika rashi for thula lagnam. Enna palan ayya.