#SM313

  Рет қаралды 11,090

SUPER MUSLIM

SUPER MUSLIM

Күн бұрын

Пікірлер: 72
@benazir-mohammed
@benazir-mohammed Ай бұрын
குர்ஆனை அணுகும் வழிமுறை: ======================= அல் குரான் நோக்கம். அல் குரான் வகை. அல் குரான் புரிதல். அல் குரான் படிக்கும் முறை. ----------------------------------------------- 1)அல் குரான் :நோக்கம் :- மனிதனுக்கு வழிகாட்டுதல் i)சிந்தனை ரீதியாக ii)செயல் ரீதியாக. ----------------------------------------------- 2) அல் குரான் : அணைத்து வசனங்களும் 5 வகைக்குள் அடங்கும்:- i.நம்பிக்கை . ii. கட்டளைகள். iii. ஒழுக்க நெறிமுறைகள். iv. அல்லாஹூவின் நாட்கள். v. மறுமை. ----------------------------------------------- 3) அல் குரான் : 2 வகையாக புரிதல்:- i. நினைவூட்டல் ii. ஆழ்ந்து சிந்தித்தல் (4 பிரிவு ) (1) அரபி மொழி கற்க வேண்டும் அல்லது translate செய்யும் அளவிற்கு அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். (2) வகியின் காலக் கட்டமும், காரணமும் தெரிந்து கொள்ள வேண்டும். (3) அணைத்து காலகட்டத்திலும் ஆயத்தை பொருத்தி கற்க வேண்டும். (4) அதிக தப்ஸீர்களை ஆராய்ந்து கற்க வேண்டும். ---------------------------------------------- 4) அல் குரான் படிக்கும் முறை :- 1.ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். 2.அல்லாஹ்விடம் துவா செய்ய வேண்டும். 3. தினமும் குரானை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். 4. Fajr பிறகு அல் குரானை படிக்க சிறந்த நேரம். 5. அமைதியான இடத்தில் படிக்க வேண்டும். 6. அல் குரானை பொறுமையாக நிறுத்தி நிதானமாக படிக்க வேண்டும். 7.ஒவ்வொரு ஆயத்தையும் உள்ளத்தோடு ஒருகினைந்து படிக்க வேண்டும். 8. அல் குரானில் இரண்டு வகையாக வசனங்கள் இருப்பதை அறிந்து கொண்டு படிக்க வேண்டும். (i)திட்டவட்டமாக குரான் என்ன சொல்லுகிறது என்று அறியலாம். (ii)சில வசணங்கள் உதாரணமாக மட்டுமே நம்மால் அறிய முடியும். 9. ஒரு ஆயத்து இன்னொரு ஆயத்தை உண்மை படுத்தும் விதமாக இருக்கிறது என்ற எண்ணம் வரும்வரை குரானை படித்து கொண்டே இருக்க வேண்டும் இன்ஷாஅல்லாஹ் . Assalamualaikum I have taken notes and commented on what Ustad taught in this video, some may find it useful insha allah.
@rasuldeen4296
@rasuldeen4296 Ай бұрын
Alhamdulillah... ☝️🤲 Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala Al Malikul Mulk
@mohamedrafeeq705
@mohamedrafeeq705 Ай бұрын
Masha allah good effort brother
@Mszr283
@Mszr283 Ай бұрын
Jazakallahu khairan sister
@harrisborneo
@harrisborneo 23 күн бұрын
Very useful speech bhai. Wonderful 👍❤
@habisa8018
@habisa8018 Ай бұрын
சுப்ஹானல்லாஹ்.எங்களுடைய உள்ளத்தில் குர்ஆனுடய தாக்கத்தை ஏற்படுத்தி உங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தை கொடுக்க துஆ செய்கிறோம்
@நேர்வழியேநிம்மதி
@நேர்வழியேநிம்மதி 26 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு 🌹 குர்ஆனின் தெளிவான உண்மைகளை அறிந்து ஆய்வு செய்து விளக்கம் தந்த உங்களுக்கு அருள் புரிவானாக பரக்கத் ரஹ்மத் செய்வானாக அல்ஹம்துலில்லாஹ் 🌹 மாஷா அல்லாஹ் 🎉
@fathimailyas8005
@fathimailyas8005 Ай бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் அருள் புரிவானாக ஆமீன்
@mohamedirsath8572
@mohamedirsath8572 Ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்கள் இல்மை மேல் மேலும் அதிகப்படுத்தட்டும் உங்கள் பணிகளில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்யட்டும்...
@ur5176
@ur5176 Ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் உள்ளதில் சிந்திக்க ஒரு உணர்வு ஏற்படுகிறது உங்களுடைய இந்த பயான்.
@mohamedsadham5553
@mohamedsadham5553 Ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
@peterjohn521
@peterjohn521 Ай бұрын
My faith in Islam increases from your speech. Allah almighty bless you with my thanks.
@shaikthegangsta
@shaikthegangsta Ай бұрын
Nenga born a Christian ah brother?
@fathimaathequeen
@fathimaathequeen Ай бұрын
ஜசாக்கல்லாஹ்
@நேர்வழியேநிம்மதி
@நேர்வழியேநிம்மதி 26 күн бұрын
1 மோல்டு என்பது அறிவாக புரிந்து பார்த்தால் உதாரணம் சூப்பர் 🎉 நமக்கு கொடுத்த அறிவை நல் வழியை நோக்கி செலுத்தி மறுமையில் வெற்றி பெற முயற்சி செய்வோம் 🎉
@jesirabinjesirabin422
@jesirabinjesirabin422 Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ முஸ்தஃபா பாய்
@rusthiyanajeem6625
@rusthiyanajeem6625 Ай бұрын
❤❤❤Masha Allah
@cityofindiatamil9062
@cityofindiatamil9062 Ай бұрын
அல்லாஹ் அக்பர்❤❤
@amina1148
@amina1148 7 күн бұрын
Aameen Ya Rabbal Alameen! Allahu Akbar! Subhanallah!
@nelascooking5871
@nelascooking5871 Ай бұрын
Masha Allah Alhamdulillah
@mohamedsadham5553
@mohamedsadham5553 Ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு கல்வி ஞானத்தை அதிகபடுத்துவாணாக ஆமையின்
@basali1796
@basali1796 Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரகாத்துஹூ
@marwanrasheed2756
@marwanrasheed2756 Ай бұрын
ஆம் எனக்கு அவன் போதுமானவன் 🤲😭😞 என் ரப்பே
@haribahariba1341
@haribahariba1341 Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ சகோதரரே❤
@nawabisamayalsshorts
@nawabisamayalsshorts Ай бұрын
என் மகள் யுனானி மருத்தவத்துறை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு தற்பொழுது வெயிட்டி ங் லிஸ்ட்டில் உள்ளார். என் மகளுக்கு யுனானி மருத்துவப் படிப்பு படிக்க ஒரு இடம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுங்கள்.
@Mszr283
@Mszr283 Ай бұрын
Alhamdulillah... Jazakallahu khairan bhai...en manasula ulladha sonna maari iruku...engaluku dua seinga bhai...innum quran la urudhiyum thelivum venum nu...in shaa allah
@N.Jennathulbahriya
@N.Jennathulbahriya Ай бұрын
Yes we do follow your words regulary ❤ alhamdulillah.
@abdulkhalid9964
@abdulkhalid9964 Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@mohammedamanaga
@mohammedamanaga Ай бұрын
The explanation really Enlightened me related to the Quran Majid❤
@Aliflaammeem7867
@Aliflaammeem7867 Ай бұрын
ஸுபஹானல்லாஹ்
@Ifa.design
@Ifa.design Ай бұрын
Subahanalla .intha pathivai engal kangali padha vaidha .Allah virkay ellaa pugazhum allamdhuliiha
@sms-vp9he
@sms-vp9he Ай бұрын
Alhamdulillah ❤
@ahadhsamadh9291
@ahadhsamadh9291 Ай бұрын
Assalamu alaikum varahmathulahi vabarakathuhu
@ZainAbutheen
@ZainAbutheen Ай бұрын
Maashalla
@RishanaNilofar
@RishanaNilofar Ай бұрын
Alhamdhulillah
@நேர்வழியேநிம்மதி
@நேர்வழியேநிம்மதி 26 күн бұрын
ஆணவம் ;பெறுமை இல்லாமல் ஜமாஅத் தலைவர் உண்மையை உணர்ந்து கொள்ள முயற்சி செய்தால் அல்லாஹ் அருள் புரிவான்
@SyedAnsari-lo2nz
@SyedAnsari-lo2nz Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 Ай бұрын
Assalamu Alaikum warahmatullahi wabarakatuhu ❤️ ♥️
@mihsan8341
@mihsan8341 Ай бұрын
Assalamu alaikum Waiting for the next quran class please upload soon insha'Allah. Are you planning to do a more elaborate tafseer class in future insha'Allah
@najumudeen94
@najumudeen94 Ай бұрын
❤❤
@sainulabdeen1490
@sainulabdeen1490 Ай бұрын
மவுலானா மவ்துதி அவர்களின் தப்சிர் தப்ஸுமுல் குர்ஆன்
@Meeranshiyam-l7m
@Meeranshiyam-l7m Ай бұрын
Assalamualaikum. Behatar🎉🎉
@ThameenAnsari-p6o
@ThameenAnsari-p6o Ай бұрын
Assalam alykkum bai ❤
@ssssssss5322
@ssssssss5322 Ай бұрын
Mashallah Alhamdulillah
@MGMYaseen
@MGMYaseen Ай бұрын
Alhamdulillah
@umermdusman9203
@umermdusman9203 Ай бұрын
பயான் வேலூரில் வைங்க பாய்
@Niharahamed313
@Niharahamed313 Ай бұрын
அரே பையா பூமியில் உள்ள மனிதன் 7 வானங்கள் கடந்து விண்ணில் இருக்கும் இறைவனை தொடர்பு கொள்ள ஒரே வழி , ரூஹ் தான் , இந்த ரூஹு இறைவனோடு தொடர்பில் இருக்கும் , ஏனென்றால் இந்த ruh இறைவன் நேரடியாக தந்தது ,,, மண்ணில் இருக்கும் , சக மனிதர்களுக்கு உதவி செய், அது என்னை வந்து சேரும் என்று இறைவன் சொல்கிறான், அது இந்த வழியில் தான் மனிதனுடைய உயிர் என்ற உணர்வு , Ruh தங்கி இருக்கும் இடத்தை, வணக்க வழிபாட்டு முறையின் மூலமாக, சென்றடைந்தால் தாண்டா பையா , இறைவனே உங்களை எட்டிப் பார்ப்பான், இதை தெரியாமல் சமுதாய உலகம் முழுதும் துன்பப்படுதே, இது நல்லடியார்கள் நபிமார்கள் அறிந்திட்ட வழி, சாதாரண மக்களுக்கு புரியாது என்று, வணக்க வழிபாடு மூலமாக கற்றுத் தந்தார்கள் , இறைவன் என்ற பேரொளிக்கு முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவன் , உயர்ந்தவன் தாழ்ந்தவன் யஹூதி கிறிஸ்தவன், அந்த மொழி இந்த மொழி என்று பாகுபாடு பார்க்க மாட்டான், இறைவன் அகிலத்தாரின் இறைவன் யாரு தன் உணர்வால் , ரூஹ் வழியாக , பேரொளியை தொடர்பு கொள்கிறார்களோ, அவனுக்கு பாதுகாப்பையும் மேன்மையும் தருகிறான், தயவின் மூலமாக வணக்க வழிபாட்டின் மூலமாக , உணர்வு மேல் ஏறவில்லை , endraal அவர்களை விட்டு விடுகிறான், சமுதாய மக்களுக்கு கற்றுக் கொடுங்கள் , இரு கடல்கள் சங்கமிக்கும் இடம் புருவமத்தி , ருஹ் தங்கி இருக்கும் இடம் , உள்நாக்கு மேல்பகுதி , இதை அடைவதே தஸ்பீஹ் முறை , இதில் நுழைவதே தொழுகை முறை ,, குர்ஆனில் பெரும்பாலான இடங்களில் , சொல்லப்படும் புண்ணிய பூமி தூய ஸ்தலம் (baitul mugaddas) center of forehead தான், குர்ஆனில் உள்ள பைத்துல் முகத்தஸ் , என்று சொல்லும் வசனங்களை மறு ஆய்வு செய்யுங்கள், நீங்கள் கொஞ்சம் கவனத்தை செலுத்துங்கள், ,,குர்ஆனில் பிராக்கெட் உள்ள வரிகளை விட்டுவிடுங்கள், இதை சரி செய்தால் , இறை உதவி மிக அருகில்
@omarmj1028
@omarmj1028 Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரகாத்துஹீ.... (ஹதீஸே ஜிப்ரீல்).. அண்ணா பொதுவாக தவ்ஹீத் ஜாமாத் சகோதரர்கள் சுன்னத் ஜாமாத் சகோதரர்கள் தொழ வைத்தால் பின்னால் நின்று தொழுவதும் இல்லை சுன்னத் ஜமாத் பள்ளிவாசலுக்கு சென்றாலும் தனியே நின்று தொழுதுவிட்டு வருகிறார்கள் அவர்கள் ஜனாஸா தொழுகையிலும் கலந்து கொள்வதில்லை.. கேட்டால் அவர்கள் தாயத்து கட்டுகிறார்கள், தர்காக்களுக்கு செல்லுகிறார்கள் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்கள் இணைவைப்பவர்களின் தொழுகையில் கலந்துகொள்ள மாட்டோம் என்று சொல்கிறார்கள் இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் மற்ற ஜாமாத் சகோதரர்களுடனானா தொடர்பை துண்டிக்கிறார்கள்... இந்த குழப்பத்திற்கு பதிலாக ஹதீஸே ஜிப்ரீலை காண முடிகிறது..... Super muslim channel வீடியோவில் ஹதீஸே ஜிப்ரீல் என்ற தலைப்பில் ... Muslim : 1,7 Bukhari : 50 Ahamed :55, 57,201,202 Thirmithi:2610 Abudhavuthu :4695 Quran 49:14, 15 extra notes இதனடிப்படையில் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவன் அவனுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் காட்டாயம் என நான் புரிந்து கொண்டு அவர்களுக்கும் அதை புரிய வைப்பது சரியானதா .. இல்லை என்னுடைய புரிதல் தவறானதா... வேறு சிறந்த வகையில் இதற்கு தீர்வு இருக்கிறதா இன்ஷா அல்லாஹ்.... .
@AlmasUsman-do7it
@AlmasUsman-do7it Ай бұрын
36 :00 correct bhai
@Annsha
@Annsha 3 күн бұрын
I need those books which you mentioned in this video brother. Can I buy it through online ? Please reply.
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 күн бұрын
+919843364477 Contact him
@Timeup78
@Timeup78 Ай бұрын
Bhai next tiruchi jamal clg mahal vanga bhai insha allah
@Yahya-u6s
@Yahya-u6s Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் குர்ஆன் தப்ஸீர் உங்கள் இடம் உள்ளதூ இந்த வாட்.ஸ்அப் என்னுக்கு விபரம் சொல்லுங்கள்
@mohamedmeeranmohamed8422
@mohamedmeeranmohamed8422 15 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
@Revivingdawah
@Revivingdawah Ай бұрын
Assalamu alaikkum. Please follow
@maverich767
@maverich767 Ай бұрын
Which Quran tafseer to choose ? If you are new to Quran , don't buy tafseer first Just get a simple translation and read it from cover to cover on your own. If you can commit to this , and still hungry to learn more, then only you invest money of tafseer. If not it will be a waste. I continuously read Quran translation from cover to cover 2.5 times starting at the age 28 almost every night for about 1 hour . After got married , it was difficult to continue for some reasons. So if you are not married yet, spend the free time learning your Deen . Quran should be the first thing you should start. All the best
@shamseethbegum509
@shamseethbegum509 26 күн бұрын
தபீமுல் குரான்னா என்ன அதை எப்படி வாங்க வேண்டும்
@SivaKumar-bz5qi
@SivaKumar-bz5qi Ай бұрын
Assalamu alaikum....Naan muslim aaga maari ullen...veetil ullavargaluku...edpi dawah seivadhu....alladhu naan quran karka venudumaa?
@maverich767
@maverich767 Ай бұрын
Bhai. What is the difference between Takwil-e khas ( specific interpretation) and Asbabun Nuzul ( reason for the revealed ayaat)
@riyasahmed9573
@riyasahmed9573 Ай бұрын
Thafimul quran tamil la available aa online la vanga mudiuma sollunga?
@benazir-mohammed
@benazir-mohammed Ай бұрын
@@riyasahmed9573 available on ift website...
@Yusuf-Indian
@Yusuf-Indian Ай бұрын
மௌலானா மௌதூதி-ரஹ் அவர்களின் தர்ஜமா தான் தமிழில் உள்ளது. Tafheemul Quran தப்ஸீர் கிடையாது...
@benazir-mohammed
@benazir-mohammed Ай бұрын
In this channel Video no 148......
@thangaveluappasamy3320
@thangaveluappasamy3320 Ай бұрын
குர்ஆனையும் நபியையும் வைத்து பலரும் சம்பாதித்து வருகிறார்கள். வேறு வழியில் பெரிய வருமானம் பார்க்க முடியாதவர்களுக்கு நல்ல போக்கிடம் இம்மாதிரி பயான் செய்வது தான். வாய்த்திறமை இருந்தால் போதும் மக்களிடமிருந்து நல்ல வசூல் கிடைக்கும். ஊருக்கு நன்மைகளை போதிப்பது போல காட்டிக் கொண்டு தனக்கான சர்க்காத்து தொகையை வசூலிப்பதில் உஷாராக இருக்க வேண்டும்!!
@maverich767
@maverich767 Ай бұрын
About Umar r.a not taking salary based of the orphan ayaat because of Takwil-e Am , He only did for himself and not imposing it on others right? He was being extra cautious (Wara') Same with his son Abdullah who is known to be very rigidly following the Sunnah but when others ask his opinion, he would give the simple option. The strict Salafi brothera should apply this concept so they won't create fasad in the community. Being stricter to own self and be easy going on others.
@vaheethabilal
@vaheethabilal Ай бұрын
நபி அவர்களையும் ஒண்ணா படகிலேயே வேற வேற விதமா தானே சோதனை கொடுத்தான்
@vaheethabilal
@vaheethabilal Ай бұрын
சொர்க்கம் என்பது உண்மைதான் ஆனால் சோதனை என்பது வேற வேற
@SulthanIbrahim-v7u
@SulthanIbrahim-v7u Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@Revivingdawah
@Revivingdawah Ай бұрын
Assalamu alaikkum. Please follow
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 17 МЛН
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19