Snegithiye Tamil Movie Songs | Radhai Manathil Video Song | nathaswaram kumaran

  Рет қаралды 3,143,843

P.s.b & K.p.k Nathaswaram BK

P.s.b & K.p.k Nathaswaram BK

Күн бұрын

Release Date : 14 April 2000
Star Cast : Jyothika, Tabu, Sharbani Mukherjee, Ishita Arun, Lakshmi, Major Ravi, Shweta Menon, Manorama, Vadivukkarasi, Deepti Bhatnagar (special appearance)
Director : Priyadarshan
Producer : Mukesh R Mehta
Music : Vidyasagar, Sangeetha Rajan
Cinematography : Jeeva
Editor : N Gopalakrishnan
Genre : Thriller

Пікірлер: 982
@rejanabegam4986
@rejanabegam4986 6 жыл бұрын
நாதஸ்வரக் குழுவினர்களே தவில் வாசிக்கும் தம்பி உனது வாசிப்பு மிகவும் அருமை அப்பா நான் ஒரு இஸ்லாமிய பெண் என்றாலும் எனக்கு தமிழ்நாட்டு இசை வாத்தியம் மிகவும் பிடிக்கும் தவில் வாசிக்கும் தம்பி அருமை அருமை மிகவும் அருமை
@sivabalan8882
@sivabalan8882 6 жыл бұрын
Super i like u...
@srisanjay1079
@srisanjay1079 6 жыл бұрын
Rejana Begam spr
@suresh.avarma1976
@suresh.avarma1976 6 жыл бұрын
Dnt use the word islam girl all are Indians
@bikelovers35
@bikelovers35 6 жыл бұрын
Super sister
@nashkmr
@nashkmr 6 жыл бұрын
"நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்றாலும் எனக்கு தமிழ்நாட்டு இசை வாத்தியம் பிடிக்கும்" என்று நீங்கள் சொல்வது என்னமோ தமிழ்நாட்டு இசை வேற்று மதத்தினருடையது, அது பொதுவாக இஸ்லாமியர்களுக்குப் பிடிக்காது என்பது போல் உள்ளது. நம் நாட்டு இசை அனைவர்க்கும் சொந்தம், இதில் சாதி மத வேறுபாடு எப்போதும் இருந்ததில்லை. நீங்கள் அதை புகுத்திவிடாதீர்கள்.
@rejanabegam4986
@rejanabegam4986 6 жыл бұрын
தவில் வாசிக்கும் இளைஞர் மிக மிக அருமையாக வாசிக்கின்றார் அவருக்கு எனது ஆயிரம் வணக்கங்கள்
@balajikumar2899
@balajikumar2899 6 жыл бұрын
Super marvelous#####
@LOEff-e7b
@LOEff-e7b 5 жыл бұрын
Ama sema broo
@seelanseelan8085
@seelanseelan8085 5 жыл бұрын
Avar super dalant bro vara level la thavil
@gokuladeepan
@gokuladeepan 5 жыл бұрын
Naanum itha tha ninache
@aruljeya7095
@aruljeya7095 5 жыл бұрын
Semma thambi
@SenthilKumar-md1pc
@SenthilKumar-md1pc 5 жыл бұрын
தமிழ் பாரம்பரிய இசைக்கு திரும்புவோம் இசைகுழுவிற்கு வாழ்துக்கள் நாம் தமிழர்கட்சி சவுதி அரேபியா
@Manojkumar-jr6nc
@Manojkumar-jr6nc 4 жыл бұрын
Hi
@David_kumar100.
@David_kumar100. 3 жыл бұрын
அட ஆமைகறி🤣🤣🤣🐢🐢
@pasupathipandiyan6139
@pasupathipandiyan6139 6 жыл бұрын
ஈழத்து இசைகலைஞர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்
@SureshKumar-zh4qq
@SureshKumar-zh4qq 6 жыл бұрын
தவில் கலைஞர்ஐ பாராட்ட வார்த்தை இல்லை
@HiTamil
@HiTamil 3 жыл бұрын
நாதஸ்வரம் வாசிக்கும் அண்ணணின் அருமையான பேட்டி. நீங்களும் பாருங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். kzbin.info/www/bejne/j4rKmZmoZraogJI
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF 6 жыл бұрын
தவில் அண்ணா. பின்னிட்டீங்க அடி... செம
@HiTamil
@HiTamil 3 жыл бұрын
நாதஸ்வரம் வாசிக்கும் அண்ணணின் அருமையான பேட்டி. நீங்களும் பாருங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். kzbin.info/www/bejne/j4rKmZmoZraogJI
@renganathanperumal6265
@renganathanperumal6265 4 жыл бұрын
கல்விக்கும் கலைகளுக்கும் பெயர் பெற்ற இடமல்லவா யாழ்ப்பாணம். வாழ்க தமிழர் கலை.
@David_kumar100.
@David_kumar100. 3 жыл бұрын
குசு வேணுமா🥴
@rajaparthibans4360
@rajaparthibans4360 3 жыл бұрын
@தமிழன்டா Ogxjn
@kathiravankathiravan3476
@kathiravankathiravan3476 3 жыл бұрын
என்ன தவம் செய்தோனோ தமிழராய் பிறந்ததற்கு என்ன ஒரு அருமையான இசை
@thamilthamil9003
@thamilthamil9003 Жыл бұрын
Hahahahah
@uniquebhuvee3730
@uniquebhuvee3730 6 жыл бұрын
ஏப்பா தவில் வித்வானே அய்யோ செம 😍😍
@vijaykumarviji7198
@vijaykumarviji7198 4 жыл бұрын
Viii 00000
@David_kumar100.
@David_kumar100. 3 жыл бұрын
அவர் பூலும் செமயா இருக்கும் 😣
@HiTamil
@HiTamil 3 жыл бұрын
நாதஸ்வரம் வாசிக்கும் அண்ணணின் அருமையான பேட்டி. நீங்களும் பாருங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். kzbin.info/www/bejne/j4rKmZmoZraogJI
@velur2073
@velur2073 3 жыл бұрын
@@David_kumar100. TJ
@SelvamSelvam-tc9cg
@SelvamSelvam-tc9cg 3 жыл бұрын
@@David_kumar100. badu
@vas347
@vas347 3 жыл бұрын
அய்யா தவில் வாசிக்கும் தம்பி உமது தவில் இசைக்கு நாங்கள் அடிமை ஆகிவிட்டோம். நீர் வாழ்க உமது திறமை மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள்👌👌👌👌👌👌🙏🙏
@vas347
@vas347 3 жыл бұрын
Super bro 👏👌
@ramyak6549
@ramyak6549 Жыл бұрын
​@@vas347Q0
@MRPHOENIXGAMER-j8l
@MRPHOENIXGAMER-j8l 10 ай бұрын
❤❤❤
@Nanthan31
@Nanthan31 6 жыл бұрын
தவில் இசையில் மிகவும் பிடித்தது!
@nisanthbirendth2780
@nisanthbirendth2780 3 жыл бұрын
@@David_kumar100. poda.narappajale
@nisanthbirendth2780
@nisanthbirendth2780 3 жыл бұрын
@@David_kumar100. kasumalam
@David_kumar100.
@David_kumar100. 3 жыл бұрын
@@nisanthbirendth2780 :- உங்க வாயில குசு விடுவன்😳🙈
@mrputhumohanraj5501
@mrputhumohanraj5501 6 жыл бұрын
அப்படியே கேட்டு கொண்டு தூங்க வேண்டும் மிக அருமை👍👍👍
@aadhiaravindh2111
@aadhiaravindh2111 4 жыл бұрын
Umai
@HiTamil
@HiTamil 3 жыл бұрын
நாதஸ்வரம் வாசிக்கும் அண்ணணின் அருமையான பேட்டி. நீங்களும் பாருங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். kzbin.info/www/bejne/j4rKmZmoZraogJI
@sivakumarcp6705
@sivakumarcp6705 3 жыл бұрын
இதற்கு பெயர் தான் தனி தவில் ஆவர்தனம் 👌
@rajsaranrajsaran2734
@rajsaranrajsaran2734 5 жыл бұрын
தவில் குச்சி மாதிரி இருந்துட்டு என்னா அடி அடிக்கிற...சூப்பர்
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 5 жыл бұрын
He is Great player.i like him very much.
@MrCraZy-fy5gn
@MrCraZy-fy5gn 5 жыл бұрын
🤣🤣
@ganapathymuthusamy2377
@ganapathymuthusamy2377 5 жыл бұрын
Wawwwww great enna oru adiiii
@rameshvijaya9767
@rameshvijaya9767 5 жыл бұрын
Nanba thavil kuchi illa avanga thee kuchi
@David_kumar100.
@David_kumar100. 4 жыл бұрын
Rajsaran Rajsaran :- அவர் பூல சப்பி விடுங்க உங்க சூத்துல ஓப்பார்
@NaveenkumarR843
@NaveenkumarR843 6 жыл бұрын
I am hearing above 50 time Superb performance love you thavil bro 🎧🎧🎶
@tamilarun5437
@tamilarun5437 3 жыл бұрын
I am more than 100 times..
@m.sathyamoorthy1375
@m.sathyamoorthy1375 4 жыл бұрын
பல முறை கேட்க தூண்டுது இவரின் தவில் இசை..
@santhanayogeshk2968
@santhanayogeshk2968 4 жыл бұрын
என் தாத்தாவும் ஒரு தவில் கலைஞர் தான் அதனால் என்னவோ தெரியவில்லை இதை பார்த்த உடனே என் கைகள் தானாகவே அசைகிறது
@sathishjee8044
@sathishjee8044 4 жыл бұрын
தவில் வாசிக்கும் நபர் அருமையாக கலையை அனுபவித்து அனுபவித்து வாசிக்கிறார்.
@MathiMathi-bd3ci
@MathiMathi-bd3ci 2 жыл бұрын
❤🧡💚💗💞
@MathiMathi-bd3ci
@MathiMathi-bd3ci 2 жыл бұрын
😪😪😪
@pechimamm6510
@pechimamm6510 Жыл бұрын
❤️❤️❤️🔥🔥🔥🔥
@DurgaDevi-ty6wr
@DurgaDevi-ty6wr Жыл бұрын
😊😊
@krishan.s7591
@krishan.s7591 6 жыл бұрын
Wow....the one who played thavil was so awesome... electrifying
@kumaranp3731
@kumaranp3731 4 жыл бұрын
தவில் அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள் அண்ணா
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 4 жыл бұрын
நான் எத்தனையோ நாதஸ்வர பார்ட்டிக்கு ஆடியோ அமைத்துள்ளோன் நான் இந்த மாதிரி தவில் வித்வானை பார்த்ததில்லை அருமை 👌 அண்ணா
@YarlNirujan
@YarlNirujan 9 ай бұрын
இலங்கை யாழ்ப்பாணம்
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 9 ай бұрын
@@YarlNirujan 🙏🙏
@navaneethannanthu3839
@navaneethannanthu3839 4 жыл бұрын
யப்பா தவில் எங்கப்பா இருக்க ... தமிழ்நாட்டின் மிகவும் பாரம்பரிய இசையை வளர்த்து வரும் இந்த இசை குழுவினர்களுக்கு நன்றி.......
@navaneethannanthu3839
@navaneethannanthu3839 4 жыл бұрын
@Thala Marana Mass sari bro
@rajeshkannna4967
@rajeshkannna4967 6 жыл бұрын
அடிபொழி தவிலு, அடுச்சு கொழுத்து செம
@ramarajanr1996
@ramarajanr1996 4 жыл бұрын
Super
@dreambig8959
@dreambig8959 3 жыл бұрын
@@David_kumar100. ungomma Punda ya nakku
@dreambig8959
@dreambig8959 3 жыл бұрын
@@David_kumar100. dei thevidiya Paiya kovam varudha sudalai 🤣😂
@David_kumar100.
@David_kumar100. 3 жыл бұрын
@@dreambig8959 :- தவிலுகார்ர் உன் சூத்துல ஓத்தப்ப எப்படி கத்திருப்ப ; தவிலயே இந்த மாதிரி அடிக்குறார்ணா உன் சூத்த🥱🥴🤒👹💀👻🤪😳
@dreambig8959
@dreambig8959 3 жыл бұрын
@@David_kumar100. ungomma kundila Adichi vidrara ?🤣
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 5 жыл бұрын
தவில் வாசிக்கும் தம்பி உனது வாசிப்பு மிகவும் அருமை அப்பா. குமரன் அசல் சிக்கல் சண்முகசுந்தரம்! செந்தில் எனது செல்லம் தட்ஷணாமூர்த்தி விபுரணன் .வாழ்க வளமுடன் இறை அருள் கொண்டு.
@mageshammaappa1051
@mageshammaappa1051 4 жыл бұрын
தவிலு தலைவா முடியல செம அண்ணாச்சி
@nithyshacrazytech8691
@nithyshacrazytech8691 3 жыл бұрын
Natheswaram.. is one of the toughest instrument ever.. fantastic rythm and the coordination.... Superb👏👏👏
@jegathram9678
@jegathram9678 4 жыл бұрын
நாதஸ்வரத்தில் சத்தம் வருகிறதா இல்லை வாயில் இருந்து வருகிறதா தெரியவில்லை .. இனிமையான வாசிப்பு இனிமையான பாடல்... வாழ்க வளமுடன்..
@felixantony5163
@felixantony5163 6 жыл бұрын
யோ தவில் I love u super ji god bless u
@nisanthbirendth2780
@nisanthbirendth2780 4 жыл бұрын
Poda
@dhanalakshmis9910
@dhanalakshmis9910 4 жыл бұрын
அருமையான வாசிப்பு மெய்மறந்து போனேன் அண்ணா வாழ்க பல்லாண்டு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் 👌👌👌👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐
@jeyavarmen9268
@jeyavarmen9268 7 жыл бұрын
I know kumaran nathaswaram is outstanding no need to praise .mr viboornan the boy thavil -you are doing good and other musicians you guys are making a good combination my heart goes with it awesome,splendid ,excellent,mind blowing ,superb,outstanding incredible from jaffna srilanka .thanks
@velmurugans645
@velmurugans645 6 жыл бұрын
jeyavarmen e33k
@saravananc9224
@saravananc9224 6 жыл бұрын
I watched this video more than 10 times for thavil vithvan
@dhamodharanism
@dhamodharanism 5 жыл бұрын
Me too
@pmredits9608
@pmredits9608 6 жыл бұрын
இன்னிசை கச்சேரிகளை ஆதரிப்பதற்கு பதில் தமிழ் பாரம்பரியத்தை ஆதரிக்கலாம்
@nagrec
@nagrec 5 жыл бұрын
இயல்,இசை,நாடகம் என்பது தான் முத்தமிழ்..தமிழை முதலில் அறியுங்கள்..
@saravananc9224
@saravananc9224 6 жыл бұрын
தவில் வித்வான் சூப்பர்
@selvachemist3448
@selvachemist3448 6 жыл бұрын
Thavil number iruntha send pannunga super ma
@pavithranveerapandi7045
@pavithranveerapandi7045 3 ай бұрын
நான் முதல் முதலில் கேட்டும் திகைத்த ஒரு பாடல் அருமையான வாசிப்பு அண்ணா 🎉🎉
@petchimuthukarthick3123
@petchimuthukarthick3123 5 жыл бұрын
அருமை. தவில் பிரமாதம்....
@durairajanmanivannan5666
@durairajanmanivannan5666 2 жыл бұрын
மிகவும் அருமையான கச்சேரி.குறிப்பாக தவில் வாசிக்கும் சகோதரரது வாசிப்பு அவ்வளவு அழகு.
@baskaranchellakkan5935
@baskaranchellakkan5935 4 жыл бұрын
அற்புமான தவில் வாசிப்பு. அசந்து போய்விட்டேன். வாழ்த்துகள்.
@David_kumar100.
@David_kumar100. 2 жыл бұрын
Thabilkarar suniya oombunga
@parismodakapillaiyar4670
@parismodakapillaiyar4670 4 жыл бұрын
பாரட்டுக்கள், வாழ்த்துக்கள்.இறைவன் உங்ளுக்கு தந்த சக்தியாகிய வலிமையால் தான், தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, இந்து சம்யம் வளர்ச்சிக்குமாக, ((யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே )) என உயர்ந்த உணர்வோடு பாடுபடுகிறீர்கள் நன்றி. உங்களின் சகலருடைய நம்பிகையை நாடி, தேடி வந்துள்ளார் பாரிஸ் மோதகபிள்ளையார். எனவே தயவு செய்து உங்களின் பங்களிப்பாக நல்ல கருத்துக்கள்,ஆக்கங்கள்,படைப்புக்கள், ஆதரவுகள், ,நம்பிக்கைகள், தான் மோதகப்பிள்ளையாரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் கலைஞ்ஞர்களின்,அடுத் படைப்புக்கும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவாகவும், மிகப் பெரிய உதவியாக அமையும் அத்துடன் அதுவே மோதகபிள்ளையாருக்கு உலகில் முதலாவதாக ஒர் ஆலயம் அமைக்க. உங்களின் நம்பிக்கை காணிக்கையாக அமையும் எனவே தயவு செய்து சகலரும் KZbinல் PARIS MODAKAPILLAIYAR என்னும் விலாசத்திலும் FACE BOOKல் தமிழ் எழுத்துக்களால் பாரிஸ் மோதகபிள்ளையார் என்னும் விலாசத்திலும் உங்கள் ஆதரவை தாருங்கள் பகிருங்கள் Shar & subscrib செய்யுங்கள் நன்றி
@mohamedijaj5403
@mohamedijaj5403 5 жыл бұрын
100 times of view Semmaya iruku thala 💪
@hajahaja9068
@hajahaja9068 7 жыл бұрын
இசை க்குழுவிற்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்
@VinothKumar-up5de
@VinothKumar-up5de 6 жыл бұрын
சூப்பர் தலைவா
@thevenvarithamby8843
@thevenvarithamby8843 6 жыл бұрын
Nice
@nithyananthampalanisamy2679
@nithyananthampalanisamy2679 5 жыл бұрын
Buit
@HiTamil
@HiTamil 3 жыл бұрын
நாதஸ்வரம் வாசிக்கும் அண்ணணின் அருமையான பேட்டி. நீங்களும் பாருங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். kzbin.info/www/bejne/j4rKmZmoZraogJI
@vasanthyganeshalingam3955
@vasanthyganeshalingam3955 3 жыл бұрын
தம்பி விபுர்ணன் எத்தனை தடவை பார்த்து ரசித்தேன். Superb!
@sujinayaads
@sujinayaads 7 жыл бұрын
தவில் இசைக் கலைஞர் போன்ற நம்பர் தாங்க நேரில் சந்தித்து வாழ்த்து கூற வேண்டும்
@rejanabegam4986
@rejanabegam4986 6 жыл бұрын
தவில் வாசிக்கும் தம்பிக்கு தங்க மெடல் உறுதி அருமையான வாசிப்பு
@rajivgandhic7159
@rajivgandhic7159 6 жыл бұрын
Super boy
@kapilshramesh1462
@kapilshramesh1462 3 жыл бұрын
Unka numper kedikum ha
@navinkumarthangavel2857
@navinkumarthangavel2857 6 жыл бұрын
Thavil adikravaru performance ke marupadium marupadium keka thonuthu 🎶🎵
@rsdubai6627
@rsdubai6627 4 жыл бұрын
Watched more than 50 times in two days..Thayil guy is superb...he has got good talent....
@Sada_kugan
@Sada_kugan 3 жыл бұрын
தவில் வாசிப்பு அருமையடாதம்பி உன்னை நாட்டுக்குவந்து நேரில் பாராட்ட வேண்டும் .எம்மவன் இப்படி வாசிப்பது அருமை அருமை , பார்க்கும் போது புல்லரிக்கின்றது .
@duraimurugan9165
@duraimurugan9165 4 жыл бұрын
அருமையான வாத்திய குழு ❤❤❤👍👌
@narennaren478
@narennaren478 7 жыл бұрын
யோ தவுலு செமய்யா
@jeyavarmen9268
@jeyavarmen9268 6 жыл бұрын
IN jaffna we don't use yov ,We respect them very much,not like tamil nadu poor guys.
@narennaren478
@narennaren478 6 жыл бұрын
+jeyavarmen நாங்கா பாசமா உாிமையோட பேசுரவாய்ங்கா... உங்களுக்கு புடிக்கட்டி நான் எதும் செய்யா முடியாது... அதே மாதிாி தமிழ்நாடு மாியதைக்கு பெயா்போனது... எங்களுக்கும் மாியதை கொடுக்கா தொியும்... உங்களுக்கு தமிழ் தொிந்தால் தமிழிலேயே கருத்து கூறுங்கள்
@narennaren478
@narennaren478 6 жыл бұрын
+jeyavarmen அவ என் நண்பன்யா... உங்களுக்கு மாியதை வேணுமா... தமிழில் பேசு... யோவ் மட்டும் உனக்கு புாிதா.. நானு தவுல் வாத்தியம் தாங்கா
@jeyavarmen9268
@jeyavarmen9268 6 жыл бұрын
adai moothesi parathesi ,erumai -ennakku nee mariyatha thara vendam muthal thamil eppadi nanraga pesa vendum enru katrukkol
@narennaren478
@narennaren478 6 жыл бұрын
+jeyavarmen ச்சே செம மாியதை கொடுத்துட்டிங்கா... நீங்க எல்லாம் மாியதை பத்தி பேசா அருகதையெல்லாம் உங்களுக்கு கிடையாது... மூடிட்டு ஓடிருங்கா... அவ்வளுவுதான் உங்களுக்கு மாியதை...
@PakiarajM
@PakiarajM Жыл бұрын
Very good for Tamil
@duraistalinduraistalin9042
@duraistalinduraistalin9042 6 жыл бұрын
Thalam arumaiya vasikkuringa nanpa wish you all tha best
@siaebinacer7923
@siaebinacer7923 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தவில் சகோதரா,,,,,,,,,உங்கள் திறன் மேம்பட இறைவனை பிராத்திக்கிறேன்
@sureshelectricen7591
@sureshelectricen7591 5 жыл бұрын
தவில் அடிக்கும் அண்ணா சூப்பர்
@nisanthbirendth2780
@nisanthbirendth2780 4 жыл бұрын
Poda.po
@newstarnightdanceteam776
@newstarnightdanceteam776 6 жыл бұрын
மிகவும் அருமை நல்ல குழு
@physicspraba
@physicspraba 6 жыл бұрын
தவில்,,,,,, kalakita po.... Sema..... energy from you.....
@gowthambala1744
@gowthambala1744 6 жыл бұрын
Super
@ramasusi1336
@ramasusi1336 5 жыл бұрын
super thavil
@hajahaja9068
@hajahaja9068 6 жыл бұрын
இது unlike பன்னிருக்கானுங்க 30 பேரு ரசனை இல்லாதவனுங்க
@SathishSathish-gc3cr
@SathishSathish-gc3cr 6 жыл бұрын
Super
@arunlydia1538
@arunlydia1538 6 жыл бұрын
Correct
@vishnusundar6155
@vishnusundar6155 6 жыл бұрын
Ha ha 😹
@Kavinnr
@Kavinnr 5 жыл бұрын
Avingalaukku Ellam Inthaa Maari Pudikkathuu ...Cinema laaa Thayyq thayyq adunaa Venaa Like Poduvaanga ...Nammalauka ...Inthaa Vishiyathulaa Concentration Illa Pola....Rasanai Illa tha Vaanga
@manojrajendranr8220
@manojrajendranr8220 5 жыл бұрын
Soru thingiravangala Iruka maatanga
@rvasu6473
@rvasu6473 6 жыл бұрын
Thavil is superb. God Bless him. (from UK)
@தமிழ்குமரன்-ச5த
@தமிழ்குமரன்-ச5த 4 жыл бұрын
தவில் அருமை ...ஐயம் from காளப்பட்டி...
@ranjithrs2480
@ranjithrs2480 4 жыл бұрын
@@David_kumar100. நீ அங்க தான் ஊம்பிட்டு இருக்கியா 👊😡
@ranjithrs2480
@ranjithrs2480 4 жыл бұрын
@@David_kumar100.🤔 😯ஊம்புறது உங்க குல தொழில் தான குல சாமிய கும்பிடு போட்டு எங்க ரெண்டு பேருக்கும் மன்டி போடுங்க 🍌😂
@Mr-fv7uv
@Mr-fv7uv 4 жыл бұрын
I am from Korea superb performance..
@ranjithrs2480
@ranjithrs2480 4 жыл бұрын
@@David_kumar100. நீங்க சுடலை பூல ஊம்பி காசு வாங்குற கதைய சொல்லட்டுமா.😂😂 இல்ல உன் பொன்டாட்டிய & lover அ நான் சூத்தடிச்ச கதைய சொல்லட்டுமா 🍌
@muniyasamymurugan
@muniyasamymurugan Жыл бұрын
அருமை.! அற்புதம்.! வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல 🔥🔥🔥
@manojnathaswaram9288
@manojnathaswaram9288 6 жыл бұрын
Thambi yennakku kai valikkuthu mudiyala yeppadi nee super i love so much
@sridharhi6378
@sridharhi6378 Жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது
@makram6010
@makram6010 7 жыл бұрын
தவில் &நாதஸ்வரம் அருமை
@lovarajukommana3461
@lovarajukommana3461 6 жыл бұрын
Nallur Akram
@mskmariappan6626
@mskmariappan6626 3 жыл бұрын
Amazing Davil musician... What a fantastic performance.... Congrats Bro. & ALL.
@vkmultimediavk7727
@vkmultimediavk7727 5 жыл бұрын
மிக அற்புதமாக வாசித்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@MrKhana75
@MrKhana75 7 жыл бұрын
Kudos to the thavil vithvan...splendid
@thanuthanusha6566
@thanuthanusha6566 Жыл бұрын
Supper tavil vasikkum nanpa திரும்பி திரும்பி பார்க்கனும் போல இருக்கு 🎉🎉🎉🎉🎉
@nirmalkumark3985
@nirmalkumark3985 6 жыл бұрын
Well done performance 👏👏👏😍
@varathalaxmynadarajah9211
@varathalaxmynadarajah9211 4 жыл бұрын
மிகச்சிறப்பான கச்சேரி தவில்மிகமிகச் சிறப்பு. அருமை அருமை
@selvanselvan3904
@selvanselvan3904 6 жыл бұрын
தவில் அடி அருமைநண்பா
@gamintamila2.063
@gamintamila2.063 3 жыл бұрын
Superbbbbb! I like this song very much....😍 and this time wow........ !
@jegadeesh3775
@jegadeesh3775 7 жыл бұрын
தவில் வாசிக்கிற பொடியன் அருமை இசைக்குழு தொலைபேசி எண் தாங்கடாப்பா.
@sithamparanathannagalingam2199
@sithamparanathannagalingam2199 6 жыл бұрын
not podijan thambi
@raguvaran5587
@raguvaran5587 6 жыл бұрын
+Sithamparanathan Nagalingam 9176421228
@randyragul8720
@randyragul8720 6 жыл бұрын
Ava podiyan Ila pa manithan
@RaviKumar-kr6oq
@RaviKumar-kr6oq 6 жыл бұрын
Melam vasikiravar very good
@SureshKumar-zh4qq
@SureshKumar-zh4qq 6 жыл бұрын
அவரு பொடியன் இல்ல வாலிபன்
@manikandan-fp4ls
@manikandan-fp4ls Жыл бұрын
தங்களின் பாதங்களுக்கு கோடான கோடி நன்றி.❤❤❤
@madhankumar6071
@madhankumar6071 6 жыл бұрын
I can't fathom how deeply I enjoyed this orchestra of instruments. Thavil thambi,semma adi. Thavil itself looks like it's enjoying his play. Amazing performance by thavil artist.
@Sunganthiesther435
@Sunganthiesther435 6 ай бұрын
சூப்பர் தம்பி நல்லதிறமை வாழ்துகள்
@drjjf78
@drjjf78 5 жыл бұрын
Damn... the guy on the thavil is awesome.... 🙂🙏🏻🤲🏻
@vijayakumarm4613
@vijayakumarm4613 Жыл бұрын
தவில் தம்பி உன் இசைக்கு இந்த பாண்டிய நாடே அடிமையப்பா
@SARATHKUMAR-bo5ql
@SARATHKUMAR-bo5ql 3 жыл бұрын
I hearinh this more than 100 times only for thavil bro 😘😘💐
@DineshKumar-tv2vn
@DineshKumar-tv2vn 4 жыл бұрын
மிகவு‌ம் அருமையாக வசிக்கிறார் தவில் வித்வான்
@harigautham181
@harigautham181 6 жыл бұрын
What ya performance nice jiiiii super Yanaku Anta Mari vasikanum Jiii supet
@ssasikumar5384
@ssasikumar5384 6 жыл бұрын
Apppa sathiyama udambu silukutha excellent greatttttttt job 👏👏👏👏👏👏👏👏👏 🙏Save 💧💧💧Save 🌾🌽🥜 Save 🌴🌳🌲Save🌧️🌧️🌧️Save ⚡⚡⚡Save🌏🌎🌍🙏🙏🙏
@Nanthan31
@Nanthan31 5 жыл бұрын
அற்புதம்! இனிமை!
@jajenthiran
@jajenthiran 3 жыл бұрын
அருமை ,தேனாக வந்து செவிகளுக்கு விருந்தளிக்கிறது. வாழ்க வளமுடன்!😍😍🙏🙏🙏🤝💐💐
@Kalvikkalam-1KKTv
@Kalvikkalam-1KKTv 5 жыл бұрын
தவில் தெறிக்கவிட்டுட்டப்பா
@SivaKumar-mg1zo
@SivaKumar-mg1zo 6 жыл бұрын
Again again parthukite irukanum pola iruku.migavum arumai.
@narennaren478
@narennaren478 7 жыл бұрын
தவுல் வசிக்காருவாரு எத வீடியோஇருந்த போடுங்கா
@shankara6896
@shankara6896 6 жыл бұрын
Naren Naren kzbin.info/www/bejne/qH_bdWR7npeNgLM
@shankara6896
@shankara6896 6 жыл бұрын
Vipoornan tthavil
@HiTamil
@HiTamil 3 жыл бұрын
நாதஸ்வரம் வாசிக்கும் அண்ணணின் அருமையான பேட்டி. நீங்களும் பாருங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். kzbin.info/www/bejne/j4rKmZmoZraogJI
@amarakannan6114
@amarakannan6114 3 жыл бұрын
நாதஸ்வரமே தவில் வாசிக்குது அருமை
@gajendrag9448
@gajendrag9448 6 жыл бұрын
Amazing bro...feeling like listening music in heaven..
@1984manomanohar
@1984manomanohar 4 жыл бұрын
தவில் பிச்சிட்டாப்ள.. சூப்பர் சார்.. நல்ல எதிர்காலம் இருக்கு தவில் வித்வானுக்கு
@s.mukilans.mukilan7581
@s.mukilans.mukilan7581 6 жыл бұрын
தவில் வித்வான் sema na love uu
@HiTamil
@HiTamil 3 жыл бұрын
நாதஸ்வரம் வாசிக்கும் அண்ணணின் அருமையான பேட்டி. நீங்களும் பாருங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். kzbin.info/www/bejne/j4rKmZmoZraogJI
@RameshRamesh-os3bx
@RameshRamesh-os3bx 16 күн бұрын
தவில் வாசிக்குற ப்ரோ... அடி பொழி❤❤❤
@gopikrish5736
@gopikrish5736 6 жыл бұрын
macha sema da .....
@SivaSiva-bo5my
@SivaSiva-bo5my 3 жыл бұрын
மிக மிக அருமை அண்ணா உங்களை வாழ்த்த வார்தைகளே இல்லை அண்ணா ‌‌..............
@ifradhmohamed6009
@ifradhmohamed6009 7 жыл бұрын
wooow outstanding what a performence
@anandp5698
@anandp5698 3 жыл бұрын
தவில் அடிக்கும் நண்பா,மிக அருமை ,என்னா வேகம் யப்பா
@rajasekaran5333
@rajasekaran5333 6 жыл бұрын
அருமையான வாசிப்பு . வாழ்த்துக்கள்......வேற ஏதாச்சும் பாட்டு இருக்கா??? weblink கொடுங்க
@varunvinoj676
@varunvinoj676 4 жыл бұрын
Search “Kumaran nadaswaram “
@rajasekaran5333
@rajasekaran5333 4 жыл бұрын
@@varunvinoj676 thank u
@murugaiyannatesan9108
@murugaiyannatesan9108 4 жыл бұрын
வணக்கம் ஐயா அருமையாக இருந்தது என்று மேலும் வளர்க வாழ்க வளமுடன்
@manojnathaswaram9288
@manojnathaswaram9288 6 жыл бұрын
Hi I am Ranjith kumar i like a Thavel Nathaswaram i love u so much
@historyofhindutemples9286
@historyofhindutemples9286 2 жыл бұрын
அண்ணன் தவில் இசை உயிரையே கரைத்து விட்டது
@aroorsalah
@aroorsalah Жыл бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.
@arunmoni6721
@arunmoni6721 6 жыл бұрын
Sema வாழ்த்துக்கள்..🙏🙏
@pavithradevi786
@pavithradevi786 3 жыл бұрын
Vipoo your are great
@pgn4nostrum
@pgn4nostrum 6 жыл бұрын
Fantastic thavil
@mrrameshviews3745
@mrrameshviews3745 4 жыл бұрын
தவில் இசைக் கலைஞர் சூப்பர் 🙏🙏🙏👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
சும்மா தெறிக்க விடலாமா...
18:31
Green தமிழ்
Рет қаралды 21 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Singara Velane by Balamurugan & Kumaran
6:04
gnani gnanaratnam
Рет қаралды 2,9 МЛН
தென்றல் உறங்கிய போது | Pirathith | Nadaswaram
6:49
Mangala Vadhya KP Kumaran Nadaswara KP Ranjith Vinayak Thavil || NAADA SANGAMA
4:14
NAADA SANGAMA Sunway Events
Рет қаралды 565 М.
mannil indha kadhal instrumental in our event
4:58
KCR EVENTS ORGANIZERS AND CATERERS
Рет қаралды 1,3 МЛН
Sydney Murugan, maruthamalai maamaniye
4:48
senchuthaan Kiridaran
Рет қаралды 2,2 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН