நமது உடலைப்பற்றிய புரிந்துணர்வு தந்த பதிவாக இருந்தது. மனதிற்கும் அமைதி தரும் ஆன்மீக புரிதலும் தருகின்றமைக்கு நன்றி மேடம்❤
@shrirampgrrm6 ай бұрын
சகோதரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அருமையாக புறியவைதுள்ளர்கள்
@nvmramki5 ай бұрын
ரொம்பவே அருமை. கதா காலேக்ஷத்ல சொல்லுகிற மாதிரி விளக்கமாக ரொம்ப விளக்கமாக இல்லாமல் முக்கியமாக எல்லோருக்கும் புரியும் படியாக இருப்பது ரொம்ப சிறப்பு. இவர் எல்லாவிதவியாதிகளுக்கும் எந்தந்த உடற்பயிர்ச்சி (இளஞர்களை செய்ய வைத்து) செய்ய வேண்டுமோ அதை செய்து காண்பித்தால் ரொம்ப உதவியாக இருக்கும். இதற்கே சுதா மேடம் யு டியூப் சானல் ஆரம்பித்தால் அருமையாக இருக்கும். தினம் 30 நிமிடம் போதும். மிக்க நன்றி.
@Rosemeri-zl8ni4 ай бұрын
மிகவும் பயனுள்ள விளக்கம் நன்றி டாக்டர்
@gladstoneb8795 ай бұрын
Doctor Mam had given good explanations for the various health problems...appreciated. Nice
@philipm75545 ай бұрын
இந்த மேடத்தை சென்னை பம்மலில் பார்த்து உள்ளேன் மிகவும் சாதாரனமாக தெருவில் நடந்து செல்வார்🎉🎉
@selvarajahlathadevi38063 ай бұрын
மிகவும் நன்றிகள் அம்மா ❤❤
@velmuruganv54205 ай бұрын
டாக்டர் ஜி 🙏🙏🙏 மிக அருமை உங்கள் டாக் 🙋♂️ by velan professor
@pathyvv36066 ай бұрын
மிக அருமையான, எளிமையான தெளிவான விளக்கம்.
@jayalakshmiramachandran40014 ай бұрын
Wonderful explanation for common man like us.very good teacher in both medical as well as Anmeegam.
@ramaswamylakshminarasimha7163 ай бұрын
Splendid. Very useful.
@meenakshisrs7986 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் . நன்றி 🙏🏼
@shobanasubramanian12285 ай бұрын
Thanks a lot mam very useful🎉
@meenakshirm63356 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம்.மிக்க நன்றி மேடம்.
@sivakumarc32306 ай бұрын
தெளிவாக விளங்கும்படி எடுத்துச் சொல்லிய டாக்டர் அம்மாவுக்கு நன்றி
@vasuhip.90395 ай бұрын
Madam மிகவும் genius. Humanitarian. Spiritual speaker. Multi face woman. Namaskaram Madam
@venkataramanisundaresan27696 ай бұрын
Thanks Useful information.
@narasimhansrinivasan52416 ай бұрын
ஒரு மருத்துவ வகுப்பு நடை பெற்றது போன்ற உணர்வு. இவர் சொல்வதின் பாங்கே எல்லோராலும் புரிந்து கொள்ளும்படி இருக்கும். நிகழ்ச்சியை அளித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கங்களும். 🙏🙏🙏
@asaithambik95585 ай бұрын
டாக்டரின் 5:26 இளமைக்காலத்தில் இலக்கிய மேடைகளில் அவரது பேச்சு கேட்பவர் காதில் இனிமையாக இருக்கும்
@jayanthinagarajan55166 ай бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️💐
@v.styagarajan38425 ай бұрын
IMMENSELY GRATEFUL FOR SHARING 🎉❤
@vanitk50785 ай бұрын
Super video mam.Vazthukkal.
@sashikanthankr98415 ай бұрын
Great Dr! I did CABG 6 yrs before.types of heart diseases I’m hearing first time .your explanation in Tamil is really outstanding! Your medical profession must have been useful to one and all and I wish you to explain about all diseases in details. Hearty gratitudes to you Dr madam!
@VijayaraghavanK-e9y6 ай бұрын
அருமையானபதிவுமேடம் நன்றி வாழ்கவளமுடன்
@thirunarayanaswamykuppuswa78346 ай бұрын
இதயம், வயிற்றில் அஸிடிட்டி,மூட்டு வலி ஆகிய பிரச்சினை களைப்பற்றிய தெளிவான விளக்கங்களை மருத்துவ ர் அளிதாதார்.மிகவும் உபயோகமான பதிவு. மிக்க நன்றி!
@helennelson99715 ай бұрын
Thankyou somuch.very useful madam.
@rukmanis97366 ай бұрын
Very useful...clear explanation...Thank you so much madam...
Please explain after every meal drink hot water not warm water what happening in the body good or bad
@usharao13325 ай бұрын
Very well explained
@malathys36906 ай бұрын
மனமார்ந்த நன்றி அம்மா
@indirat.s44956 ай бұрын
Namaskaram mam. Thank you so much mam .such a detailed &understandable answers to each question raised... God bless you
@JayaramanJagadeesan6 ай бұрын
Very useful infotmations. Thank you
@mrewilson1066 ай бұрын
Very useful Discussion 🙏
@sankariraman64536 ай бұрын
Super clear explanation
@arijoghee30326 ай бұрын
Thank you Madam, very good explanation.
@meenamali69256 ай бұрын
Thank you very much Dr Very detailed explanation
@banumathig53536 ай бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@sahayamary676 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம். நன்றி.
@narayananb78336 ай бұрын
Thanks 🎉🎉🎉mam
@knrkmu1236 ай бұрын
Thank you Dr super advise dr
@venkataramananjanakiraman56936 ай бұрын
Very informative. Thx🙏
@jayabalkuppusamy616 ай бұрын
Excellent speech.
@jayashreek20486 ай бұрын
Dr, Ma'am whichever thing you explain whether its spiritual or medical things its well explained so that a lay man also can understand the concept fully. ❤
@asokang5 ай бұрын
பயனுள்ள தகவல்.
@geethadilipkumar-cw7mq6 ай бұрын
❤ wonderful service
@AbubackarSiddique-w3y5 ай бұрын
Super speech thanks Dr
@BhuvanaHemanathan-i4c3 ай бұрын
Mam Pl. Explain about thyroid
@devakumars6 ай бұрын
திருமதி டாக்டர் சுதா சேஷன் அவர்கள் தமிழில் இதயம் பற்றிய தகவல்கள் மற்றும் உடல் உறுப்புகள் ஆரோக்கியம் தகவல்கள் மிகவும் அருமை எளிமை புரியும்படி தெளிவாக பேசுவது மனதில் நன்கு பதிகிறது டாக்டர் அவர்கள் மிக பெரிய ஆன்மீகம் மற்றும் மருத்துவ தத்துவம் டாக்டர் பேச்சு தமிழ் நாட்டில் நீட் தேர்வில் மாணவர்கள் அதிகமாக தேர்வாக உதவும் 🙏 மிக்க சந்தோஷம்
@panduranganveerasamy63236 ай бұрын
No neat
@sureshgmail43983 ай бұрын
Hypo thyroid tablet is gradually decreased and stoped TSh will rise and after some months TSH will decrease and some patients free T3 and free T4 are normal. CAN THIS BE DONE SAFELY? THIS EVIDENT FTOM THE GRAPH GIVEN .
@ravanasamudramdorai26955 ай бұрын
Thx.
@devarooba18315 ай бұрын
Thank u mam
@hiqe39086 ай бұрын
Pls give the guidens to thyroid mam
@maryarulappah93984 ай бұрын
Wonderful explanation for heart problems by Dr.Sudha is thankfully appreciated. God bless her abundant ty for more and more good health and happiness .Jeyarani Arulappah Australia .
@bhuvanakalidoss86136 ай бұрын
Thank you so much amma ❤❤
@Shukra96656 ай бұрын
I have many food allergies. Can you give solutions?
@jayashreerengarajan94136 ай бұрын
Thank you Dr.
@pmkandasamy3 ай бұрын
I am 80 years old, I am taking sleeping tablets 0.25 mg for about 35 years, now I couldn't sleep for 5 Hrs. Shall I take 0.5 mg tablets to have 5 to 6 Hrs, tell me your advice
@vijayalakshmiswaminathan77576 ай бұрын
Anything for nausea any medicine.
@chandraswaminathan59566 ай бұрын
Excellent.thank you madam .c.s.
@shankargopalakrishnan14786 ай бұрын
Many symptoms are vague and or other underlying conditions
@anandapadmavathym21936 ай бұрын
Amma ❤🙏🌹
@jayashreek20486 ай бұрын
Dr, CA patients are affected by arthritis because of chemotherapy and allied treatments. Is there any way to protect our body/minimum wear and tear for them?
@vanajasrinivasan18736 ай бұрын
Nicely explained talk
@aaiyar26436 ай бұрын
Very useful episode ❤😊
@sureshm.suresh37876 ай бұрын
kollupu katti pathi solungal madam.
@rnatarajan55676 ай бұрын
What is RBBB in ECG. How it is to be treated?
@n.subbulakshmilakshmi63765 ай бұрын
Amma sugar patients apple arange goua sapidanum nu cholranga ana nennga ethaiyellam sapida vendam enru cholreenga athai sapitalthal konjam strength erukiramathiri eruku veru pazham ethuvum sapida kudatha porhu ethaiyum sapidalana epidimma konjam vilakungal
@jayashankar63395 ай бұрын
ஆன்மீகத்திலும். மருத்துவத்திலும். உங்களை யாரும் மிஞ்ச முடியாது உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் பல்லாண்டு வாழ்க
@umamaheswari67305 ай бұрын
@@jayashankar6339❤❤🙏👏
@CaesarT9736 ай бұрын
Is it true ? Citrus fruit after going in side, it becomes alkaline