J Krishnamurti on Gnana ll எது ஞானம்? - ஜே.கிருஷ்ணமூர்த்தி ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 22,057

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

#jkrishnamurti,#choicelessawareness
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒன்று பட்ட உணர்நிலை பற்றி கூறுவது பற்றிய விளக்கம்

Пікірлер: 105
@rajeswaranparameswaran6611
@rajeswaranparameswaran6611 Ай бұрын
ஆகச் சிறந்த பதிவு. மனப் புரட்சி. காணுதல். ரமணரையும். ஜே கே வையும் ஒருவராகவே நான் காண்கிறேன். How do I handle others? என்ற கேள்விக்கு, ரமணர் தந்த பதில்: There are no others .
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 2 күн бұрын
ரமணர் கால் தூசிக்கு கூட jk worth இல்லை?? இது உண்மை தெரிந்தவர்களுக்கு புறியு ம்🙂🙏
@suseelan1100
@suseelan1100 29 күн бұрын
அடுத்தவருக்கு, உணர முடியாததை உணரவைக்க தாங்கள் முற்படும் முயற்சி அபாரம் அற்புதம். மிக்க நன்றி.உணர்ந்தவர்கள் தான் இதை உணர முடியும். 🙏🙏🙏
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb Ай бұрын
உலக தலைவர்கள் தங்களை சீரமைத்துகொண்டால் உலக பிரச்சனைகள் தீறும் ஓரு தனி மனிதன் தன்னை சீரமைத்துக்கொண்டால் அவனுடைய வாழ்க்கையும் உலகமும் நன்மை அடையும் நன்றி ஐயா
@manigandanmani9718
@manigandanmani9718 Ай бұрын
tq
@anuanu4352
@anuanu4352 17 күн бұрын
Yes correct
@JAYAPRAKASH-jq1ed
@JAYAPRAKASH-jq1ed 9 күн бұрын
வாழ்க்கையில் நிறைய தவறுகளை செய்து அதில் இருந்து வெளிவரும் போது தானாகவே மேற்கூறிய இந்த நிலைக்கு சென்று விடுவோம்..
@nesamanypuththiran9421
@nesamanypuththiran9421 28 күн бұрын
முன்பு நான் நிறைய தமிழ் இதிகாச பதிவுகளை பார்பேன். உங்கள் பதிவுகள் என்மேல் கொண்ட தாக்கம் என் மனம் உங்கள் பதிவுகள் போன்றவற்றை நாடுகின்றது. Maybe philosophy is very addictive 🤩
@saravanakumarm4611
@saravanakumarm4611 Ай бұрын
உள்நோக்கி ஒரு சாட்சியாக மிகத் ஆழமாக உற்றுநோக்கினேன்... கிடைத்த விடைகள் இவைதான்.. 1. இருப்பவைகள் அனைத்தும் பழைய பதிவுகள் அவற்றால் எதிர்காலத்தைப் பற்றி உளர முடியும் உறுதியாக கூற முடியாது.. 2. வாழ்வில் எது வேண்டுமானாலும் நிகழ வாய்ப்புள்ளது அதை அப்படியே ஏற்றுக் கொண்டு ... அதற்கு எதிர்வினை ஆற்றாமல் சிறந்த பதில் வினை ஆற்றுவது சிறப்பு 3. எல்லை கடந்த அன்பு, இருக்கும் உடல் நலத்தை சிறப்பாக பேணுதல், திறமைக்கேற்ற ஈடுபாடு ஆன தொழில், முடிந்தவரை சேமிப்பு, நிகழ் காலத்த ரசித்து வாழ்தல்.. 4. முக்கியமாக : இந்த மூன்றை தவிர வேறு எதுவும் இல்லை என்ற இறுதியான குழப்பம் இல்லாத முடிவு...
@saravanakumarm4611
@saravanakumarm4611 Ай бұрын
இதில் விடுபட்டது ஒன்றுதான் அது ஞானத்தைப் பற்றி: 90% ஞானியர்க்கு அதுவாகவே நிகழ்ந்துள்ளது.... நாம் சூனியமாய், விழிப்புணர்வாய், சாட்சியாய், ஆனந்தமாய் அன்பாய்... மனிதத்தை கடந்த ஆன்ம உணர்வுடன் காத்திருப்போம்....
@prabhur9652
@prabhur9652 25 күн бұрын
💯👏
@monishmugilan
@monishmugilan 26 күн бұрын
நன்றி பேராசிரியர் அவர்களே தங்களின் ஜே கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜனீஷ் வீடியோ எவ்வளவு முறை கேட்டாலும் திகட்டாது The Light in the Heart: Inspirational Thoughts for Living Your Best Life Book by Roy T. Bennett மொழி பெயர்த்தால் நன்றாக இருக்கும்
@jeyabharathi3301
@jeyabharathi3301 28 күн бұрын
வணக்கம் திரு முரளி சார் உலகம் அதனதன் இருப்பில் இயல்பாய் இருந்து இயங்குகிறது காலம் அதை இயக்குகிறது அல்லது இயங்குகிறது ஆனால் அதன் உண்மையான இருப்பை தனக்கு தானே உணர்த்திக்கொள்ள ஒவ்வொரு காலகட்டத்திலும் சில மேன்மக்களை அது தேர்வுசெய்து கொள்கிறது அப்படி சமகாலத்தில் நீங்களும் தேர்வு செய்யப்பட்டவர் என்றால் அது மிகையல்ல உங்களின் முயற்சிகள் யாவும் இன்னும் பரந்து விரிந்து எங்கும் சென்று சேரவேண்டும் என்று தங்களை வணங்கி மகிழ்கிறேன் நன்றி❤🙏
@ganeshramamurthi9663
@ganeshramamurthi9663 Ай бұрын
You are doing a yeoman service to society. Thanks for your flawless Tamil talks.🎉
@நூல்அறிமுகம்
@நூல்அறிமுகம் Ай бұрын
நன்றி பேராசிரியர் முரளி அவர்களே. மதுரையில் நடத்தியதை எங்களுக்கும் தந்தால் மிகவும் நலமாக இருக்கும்.....ஐ....யா.
@Seranvideos
@Seranvideos 22 күн бұрын
தங்கள் வீடியோவை தினம்தினம் கேட்கும் எனக்கு தங்கள் பேச்சு ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிது புதுமையான தத்துவ விளக்கங்கள் ஆன்மீக கருத்துக்கள் மிகவும் சிந்தையை தூண்டும் வகையில் உள்ளது. நன்றி வணக்கம். ஒவ்வொரு நாளும் எப்போது உங்கள் வீடியோ வெளிவரும் என்று காத்திகப்பேன்.
@prabhur9652
@prabhur9652 25 күн бұрын
முரளி சார் நம்ம சமுதாயத்திற்காக, தனக்காக, அவர் தொடர்ந்து நல்ல கர்மா செய்து வருகிறார்
@senthamarair8339
@senthamarair8339 Ай бұрын
நன்றி நண்பரே... ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தன்னால் உலகம் முழுவதும் சிறப்புறும். உலகத் தலைவர்கள் தன்னை உணர்ந்து கொண்டால் அது விரைவில் நடக்கும்.
@arssundaramalagumalai4207
@arssundaramalagumalai4207 23 күн бұрын
Vanakkam J கிருஷ்ணமூர்த்தி vazhi வந்த ஸ்ரீ பகவத் ஐயா, சேலம், மனிதகுலத்தின் ஆன்மிக முன்னேற்றத்தில் ஒளிக்கான தூணாக இருந்தவர். அவரது போதனைகள் மற்றும் வாழ்க்கைச் சம்பவங்கள் ஆன்மிக உந்துதலின் மிகப் பெரிய முன்மாதிரியாக விளங்குகின்றன. ஸ்ரீ பகவத் ஐயா ஒரு சாதாரண வாழ்க்கையில் இருந்து தனியாத ஆன்மிக உயர்வை அடைந்து, அதை பலருடன் பகிர்ந்துகொண்ட ஒரு மகான். அவர் ஆழ்ந்த ஆன்மீக உண்மைகளை எளிய முறையில் போதித்து, மனித வாழ்க்கைக்கு உயர்ந்த நோக்கம் எதுவென என்பதை தெளிவுபடுத்தினார். அவரது போதனைகள் மனித மனதிற்கு நலம் செய்யக்கூடியவை. நீங்கள் அவரைப் பற்றிய தகவல்களையும், அவருடைய வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும், அவரது போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு காணொளி உருவாக்கினால், அது மிகப் பெரியதொரு பொது நன்மையாக இருக்கும். இப்போதைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இது மிகுந்த பயனை வழங்கும். அவரது பாரம்பரியங்களையும் அறிவுரைகளையும் பதிவு செய்து உலகிற்கு வெளிப்படுத்துவது ஒரு தலைசிறந்த சேவையாகும். இதை நிச்சயமாக செய்ய நீங்கள் முயற்சி செய்தால், அது மக்களுக்கும், சமூகத்துக்கும் ஒரு அரிய ஆக்கமாக அமையும்.
@rajarajan1180
@rajarajan1180 Ай бұрын
மிக அருமை ரமனரைய் புத்தரைய் புரிய வைத்து பதிவு தனிமனித மற்றும் இல்லாமல் இங்கு எந்த சித்தாந்தமும் எதையும் மாற்ற போவதில்லை...
@VasukiVijayathaas-po2yw
@VasukiVijayathaas-po2yw 17 күн бұрын
நன்றி sir
@josealexisa3662
@josealexisa3662 Ай бұрын
நன்றி மிகவும் ஆழமான கருத்து
@gomathidevi4173
@gomathidevi4173 Ай бұрын
Thank you sir.. its a awakening video for me on time,🪔🪔🪔🙏🙏🙏
@kamalsangavi6731
@kamalsangavi6731 Ай бұрын
இந்த 36.11 நிமிடங்களையும் தான்டி தொடர்ந்து கொன்டே இருக்கிறது ..........மிக்க நன்றி
@pitchiahk5323
@pitchiahk5323 28 күн бұрын
🙏🙏🙏🙏 நன்றி
@yuvarajv63
@yuvarajv63 Ай бұрын
Hi Sir .JK always says this - "thoughts connected to knowledge. we cannot think outside of our knowledge and our knowledge is limited . therefore our thoughts are limited and out of that thought we create and organize things . Therefore the things which we create are not wholesome due to its limiting. Thus chaos."
@praveenajagan1536
@praveenajagan1536 Ай бұрын
Nandri sir
@KavithaBala1980
@KavithaBala1980 Ай бұрын
30:03 நான் என்ன பண்றேன்னா இரவு தூங்க போறதுக்கு முன்னாடி ஒரு 1 hr இத practice பண்றேன்.
@sundharesanps9752
@sundharesanps9752 Ай бұрын
மிகவும் சிறப்பான உரை....! நானே பரிசுத்தமானவன், புனிதமானவன் என்ற வார்த்தையைக் காட்டிலும், எது புனிதமானதாக இருக்கிறதோ, பரிசுத்தமான இருக்கிறதோ அதுவே, 'நான்', என்பதன் உள்ளீடாக இருக்கிறது எனலாம்.....
@lovepeaceandhappiness
@lovepeaceandhappiness Ай бұрын
This video gives the solution to all worldly issues. Thank you so much for this fantastic explanation.
@ganeshramamurthi9663
@ganeshramamurthi9663 Ай бұрын
சார் கொஞ்சம் களைப்பாக காணப்படுகிறீர்கள் ..தகுந்த ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் 🎉
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 Ай бұрын
நன்றிகள் ஐயா,
@venkatesanranganathan-bi5od
@venkatesanranganathan-bi5od Ай бұрын
நன்றி ஐயா..
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
J Krishna muthi, history, massage, story video, 📸📷, very nice 👍🙂, from France kannan area gagany.
@shanmugamn5432
@shanmugamn5432 Ай бұрын
அதிசயமான ஒன்றை உணர்ந்தால் தான் உண்மையில் சமுதாய மாற்றங்கள் ஏற்படும் என்று ஜேகே கூறுகிறார். கடவுள் அவதாரம் எடுத்து வந்து தீமைகளை அழித்து சமுதாயத்தை மாற்றிவிடுவார் என்று முன்னர் கூறினர். சிலர் அற்புதமான கடவுள் சக்தி இறங்கி வந்து இருளை அழித்து விடும் சமுதாயம் ஒளி மிகுந்ததாக மாறிவிடும் என்று கூறினர். இப்போது அதிசயமான ஒன்றை உணர வேண்டும் என்று கூறுகின்றன ர். அதிசயங்கள் வந்துதான் சமுதாயம் சிறந்ததாக மாறும் என்று நினைக்கின்ற வரை சமுதாயம் மாறாது .
@natarajang1628
@natarajang1628 Ай бұрын
அருமை
@sivabalansivabalan1696
@sivabalansivabalan1696 Ай бұрын
Excellent explanation
@n.loganathanm.loganathan8859
@n.loganathanm.loganathan8859 Ай бұрын
உள்ளதை உள்ளபடி முழுமையாக அணை வரும் புரிதலே தீர்வு
@thayaparansabapathy3184
@thayaparansabapathy3184 Ай бұрын
Excellent sir. Thank you thank you very much.
@thenpothigaiyogastudio2489
@thenpothigaiyogastudio2489 Ай бұрын
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
@suriya4349
@suriya4349 28 күн бұрын
Arputham❤
@DreamteamHacking3312
@DreamteamHacking3312 Ай бұрын
உனக்குள்ளே வெட்டவெளியில் பயணம் செய் ❤❤❤❤❤
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 22 күн бұрын
TVM Temple Flooring Ground Conscious Mind. Sub Conscious Towers 11.....
@balagurunathan6761
@balagurunathan6761 Күн бұрын
ஐயா வணக்கம் 🙏 .. தாங்கள் நல்ல பணியைத் தொடர்கிறீர்கள். நேற்று கூட செய்திகளில் நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தையை ஆசிரியர் மற்றும் தாளாளர் இவர்கள் தவறாக நடந்து பெரும் கேள்வி கூறியாக உள்ளது.😢😢😢😢
@prakashrock173
@prakashrock173 26 күн бұрын
உங்களின் ஈமெயில் ஐடி முகவரி வேண்டும் நன்றி ஐயா.
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Ай бұрын
வணக்கம் Sir ❤
@DevRaj-u9w2b
@DevRaj-u9w2b Ай бұрын
“Observer is Observed “ is a vast topic . Prof you should dig deep and give us a lecture pls . This can be an hour long
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Ай бұрын
Thank you sir. 8-1-25.
@anbarasankarthik3298
@anbarasankarthik3298 Ай бұрын
Take care of your health sir 🙏🏻
@mathanravanan9971
@mathanravanan9971 Ай бұрын
From Madurai 🎉
@slloki10
@slloki10 Ай бұрын
ஜயா ugk பற்றி இன்னும் ஒரு காணொளி கட்டாயம் பதிவிடுங்கள் ஐயா ugகிரிஸ்ன மூர்த்தி
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 Ай бұрын
ஆம். யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி பற்றிய மற்றுமொரு காணொளியை எங்களுடைய நட்பு வட்டாரங்களும் எதிர்பார்க்கின்றோம்.🎉
@oneworld1978
@oneworld1978 Ай бұрын
🙏🙏🙏
@RajuK-p3c
@RajuK-p3c Ай бұрын
I.. buy... you r.. book...neelakesi...at.. chennai... book.. fair......... thanks 🙏
@SakthiVel-cn8qe
@SakthiVel-cn8qe Ай бұрын
வாழ்க்கையில் சலிப்பு என்பது ஒரு முடிவற்ற பள்ளம். உங்களால் சலிப்பிலிருந்து விடுபட முடியாது. உங்களது சலிப்பை நீங்கள் நேசிக்கிறீர்கள். ஆனால் எப்போதும் உங்களை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே செய்து கொண்டிருப்பதை காட்டிலும் மேலும் சுவாரசியமான ஒன்று, மேலும் நல்ல நோக்கமுடைய ஒன்று மேலும் அர்த்தமுள்ள ஒன்று செய்வதற்கு உள்ளது என்று நீங்கள் கருதும் வரையில், சலிப்பிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள உங்களுக்கு வழியே இல்லை.
@wmaka3614
@wmaka3614 29 күн бұрын
இது யூ.ஜி சொன்னது.
@Tvk2.0121
@Tvk2.0121 25 күн бұрын
U r in trouble
@vijayalakshmilakshminaraya1941
@vijayalakshmilakshminaraya1941 28 күн бұрын
சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். களைப்பாக தெரிகிறீர்கள். தங்கள் காணொளி தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு ஒரு துடுப்பு கிடைத்தது போன்ற நிம்மதியை தருகிறது.
@mahich362
@mahich362 Ай бұрын
Request you to post a video about 12 Densities of consciousness
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 Ай бұрын
❤❤❤❤❤
@Vengatesh-z9r
@Vengatesh-z9r Ай бұрын
U G KRISHNAMOORTHI PATHI ENNUM VIDEO PODUNGA SIR
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 Ай бұрын
🎉
@jayapald5784
@jayapald5784 Ай бұрын
Good morning
@Murugavoice
@Murugavoice 28 күн бұрын
There is no any self realisation just aware of everything
@HelanVeronica-z3u
@HelanVeronica-z3u Ай бұрын
Sir, pls talk about gospel of gnosticism
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 Ай бұрын
உணர்வுரு உணர்வெல்லாம் கடந்ததாம் அருட்பெருஞ்ஜோதி
@bangtanboys7171
@bangtanboys7171 28 күн бұрын
எது ஞானம் தலைப்பு ஆங்கிலத்தில் ghanam போட்டால் நன்று!
@diMO1933
@diMO1933 Ай бұрын
Who am I and Self Inquiry - Ramana maharshi
@bhuvaneshm9490
@bhuvaneshm9490 Ай бұрын
@sekarng3988
@sekarng3988 Ай бұрын
எல்லா காலங்களிலும் யுத்தம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தவறுகள் உலகின் பங்காக தொடர்கிறது.
@kamalathevijegatheeswaran6689
@kamalathevijegatheeswaran6689 29 күн бұрын
எப்படி தன்னை தானே அறிந்து கொள்ள முடியும்? ஏதும் வழி உண்டா?
@RajuK-p3c
@RajuK-p3c Ай бұрын
🎉🎉🙏🏻🙏🙏🏻🙏🌹⭐💐💐💐
@kamalathevijegatheeswaran6689
@kamalathevijegatheeswaran6689 29 күн бұрын
ஐயா உங்களுடைய சுவாசத்தை பரிசீலனை செய்யுங்கள்
@Eesan1916
@Eesan1916 27 күн бұрын
Sir.. உங்க முகத்த பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு... Sir please take care of your health 🙏...
@SocratesStudio
@SocratesStudio 27 күн бұрын
Thank you..
@rkumaresan4613
@rkumaresan4613 Ай бұрын
சார், உங்களால எப்படி மத்தவங்கள உள்வாங்க முடியுது
@sivadevanshanmugalingam8986
@sivadevanshanmugalingam8986 Ай бұрын
உள்நோக்கி பார்ப்பது எப்படி?
@oneworld1978
@oneworld1978 Ай бұрын
ம், எதையும் சிந்திக்காமல் இருந்து பாருங்கள் 😂 Mind chatter! Shut that down if you can!!!
@oneworld1978
@oneworld1978 Ай бұрын
@@நூல்அறிமுகம் இது போன்ற துன்பம் எல்லாம் வெளியில் இருந்து வரக்கூடியதே, இல்லை என்று சொல்லிவிட முடியுமா உங்களால் 🤔 இப்படியே வாழுங்க! வாழ்த்துக்கள்.
@vellapandi5989
@vellapandi5989 9 күн бұрын
எதை அடைய விரும்புகிறேன் என்பதே குழப்பமாக இருக்கிறது
@tnpscthambi8739
@tnpscthambi8739 Ай бұрын
Sir,pls take care yourself❤❤❤,day by day your health condition is not good
@kamalathevijegatheeswaran6689
@kamalathevijegatheeswaran6689 29 күн бұрын
I too felt so. I am not doing either
@sekarng3988
@sekarng3988 Ай бұрын
ஆன்லைன் கண்ணாடி மோசடி எச்சரிக்கை 😘
@Karthik23550
@Karthik23550 Ай бұрын
Need regular video sir. Pls
@amulvenkatesanj.venkatesan3755
@amulvenkatesanj.venkatesan3755 5 күн бұрын
Sir please take care of your health because face getting dim black....
@kvasudevan7575
@kvasudevan7575 Ай бұрын
Fool and wise lives fully Fools have faith in god made by others Wise ones make their own god Confused are live in turmoil FAITH makes god from anything you need to take a waste material or piece of a sound from yoour own throte worship it on an regular interwell after fifteen days things began to happen
@KavithaBala1980
@KavithaBala1980 Ай бұрын
25:34 உண்மை...😂. உட்கார முடியல வெறுமையில.
@sekarng3988
@sekarng3988 Ай бұрын
பேசப்பாடாத பல பல்கலைக்கழகங்கள், எப்போது?
@nadasonjr6547
@nadasonjr6547 Ай бұрын
Waiting ஐயா..
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 Ай бұрын
விதிப்படி
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami Ай бұрын
😅
@sekarng3988
@sekarng3988 Ай бұрын
30 பிளாஸ்டிக் கண்ணாடி வாங்காதீர்கள்
@oneworld1978
@oneworld1978 Ай бұрын
அப்படின்னா 🤔 புரிறாமாதிரி சொல்லுங்கய்யா, ஆளாளுக்கு குழப்பம் விலைவிக்காமல் 🙆‍♂️
@jaganrayan460
@jaganrayan460 Ай бұрын
AI க்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது திரு முரளி அவர்களே?
@sm12560
@sm12560 29 күн бұрын
Jk is a real opportunist and not a philosopher for down trodden people. He is from a high caste and propped up by white british guys. He never talked about poor and out castes. He is opportunistic so that he could travel and collect funds in west and speaking good about jewish diaspora and castigating bad about communism. In spiritual front he never imparted his knowledge ti his disciples so that others could rise up like bodhisattvas. He despised bhuddists and buddha philosophy. He can never be a world messiah. He is just a brahmin proppef up by british for their well being.
@kamalathevijegatheeswaran6689
@kamalathevijegatheeswaran6689 29 күн бұрын
Food for thought
@sowbakyams3517
@sowbakyams3517 Ай бұрын
🙏🙏🙏🙏
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН