Solar -தான் எதிர்காலமா? How solar panel works? Is it possible to change everything to SOLAR?

  Рет қаралды 190,314

Engineering Facts

Engineering Facts

Күн бұрын

Пікірлер: 277
@engineeringfacts
@engineeringfacts Жыл бұрын
Registration Link: bit.ly/IIT-webinar-EF
@ramalingam7252
@ramalingam7252 Жыл бұрын
HHO வில் பெட்ரோல் வண்டிய இயக்கலாம்!!! எதனாலும்(எரிசாராயம்) , HHO GAS வும் சிறந்த மாசுபடுத்தாத எரிபொருள்!!!! E10 - 10% எரிசாராயம்(எதனால்) + 90% பெட்ரோல் E20- 20% எரிசாராயம்+80% பெட்ரோல் E100 - 100% எரிசாராயம்(எதனால்) பிரேசில் காரன் 1980 இலேயே எதனாலுக்கு மாறிட்டான்! இங்க அம்பானி பனக்காரன் ஆக நம்மல எதனாலுக்கு 100% E100 மாறவிடாமா பச்சையா ஏமாத்ரான் அரசு!!! இப்போ தான் E20 க்கு வரான் மத்திய அரசு.. Brazil இல் E100 இல் இயங்கும் Fiat 147 பற்றி தேடி பாருங்கள்! 100% கரும்பிலிருந்து molasses வைத்து உற்பத்தி ஆகும் எதனாலில் பிரேசில் மட்டுமா விவசாய நாடு? அதைவிட செழிப்பான விவசாய நாடு இந்தியா!! 130 கோடி இந்தியர் களையும் மொட்டை அடிக்க, முட்டாளாக்க நம்ம அரசால் மட்டுமே முடியும்!!! அன்றே எதனாலுக்கு மாறி இருந்தால் விவசாய தற்கொலை யே இருந்திருக்காது!!! பெட்ரோலிலஓடும் வாகனமும் இரு ந் திரு க் கா து! எல்லா வாகனங்களும் E100 இல் ஓடி இருக்கும் ! 2000 களிலேயே வல்லரசாக மாறி இருக்கவேண்டிய இந்தியாவ எவ்வளவு அழகா பெட்ரோல் வண்டிய வச்சு அம்பானிக்காக அரசும், TVS, Honda, bajaj, maruthi, hundai காரனுங்க ஒற்றுமையா வேலை பார்த்திருக்கானுங்க!!! கூட்டுசதினா இதுதான்!! இப்பவும் ராமர் பிள்ளை பெட்ரோலுக்காக ஏங்கி ட்டு இருக்கிற கூட்டம் இருக்கு! அவர்களுக்கு கூட எதனால் (எரி சாராயம்) பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்ல... அம்பானிய வாழ வைக்க, எரிசாராயத்த தடை செய்ய , டாஸ்மாக்க நடத்த சினிமா மூலம் கல்லசாராய பலி கள காட்டி தடை பன்னானுங்க... அதே எரி சாரையம் ( ethyl alcohol or ethanol) ஐ dilute பன்னி பிராண்டி, விஸ்கி தயாரிக்கிறானுங்க. .. நாம் குடியை நிறுத்தி விட்டு எரிசாராய வாகனங்கள இயக்கனும்!! கல்லசாராயம்னு சொல்லி அம்பானிக்காக அரசு தடை செய்யும்! இதை நாம் கிராமங்களில் சட்டபூர்வமாக மதுவிலக்கை அமல்படுத்தி விவசாயிகளே எரிசாராயம் தயாரிக்கனும்! இப்ப இருக்கிற பெட்ரோல் வண்டிய E100 எரிசாராயம்(ethanol) வண்டி யா மாற்றுவது சுலபம்!! Carburettor screw வில்சிறிது மாற்றனும், Engine compression ratio வை உயர்த்தனும்!!! 9.5 லிருந்து 11.5 ஆக மாற்றனும் !! அவ்வளவுதான் முழுக்க முழுக்க 100% E100 எனும் எதனால் எனும் எரிசாராயத்தில் நாம் இலவசமாக ஓட்டலாம் நம் பெட்ரோல் வண்டிய... இந்த அரசு என்ன 20% எரிசாராயத்த E20 னு சொல்லிகிட்டு 80% பெட்ரோல்ல கலந்து ஓட்ட இப்ப அனுமதிக்குது???? இத ஏன் அப்பவே செய்யல??? பிரேசில்ல எல்லா வண்டி வாகனங்களும் எதனால் எனும் எரிசாராயத்துலதான் ஓடுது கடந்த 30 வருடங்களாக!!! எப்படி?? பிரேசிலில் அம்பானி போன்ற தனியார் கார்பரேட் தான் எரிசாராயத்த தயாரிக்கிறது! விவசாயிகளிடமிருந்து குறைந்தவிலையில் கரும்பை வாங்கி அதிலிருந்து சர்க்கரை யும், கழிவு மொலாசசிலிருந்து எரி சாராயத்தையும் தயாரித்து கொள்ளை லாபம் அடிக்கிறது!! அதனால் தான் அது வல்லரசாக ஆக வி ல்லை! அங்கும் ஏமாற்றப்படும் மக்கள்!!
@ramalingam7252
@ramalingam7252 Жыл бұрын
தலைவரே green hydrogen பத்தி சொல்ல மறந்துடீங்க!!! சோலார் மூலமாக மிச்சமாகும் மின்சாரத்தை வைத்து கடல் நீரிலிருந்து hydrogen உற்பத்தி செய்து சேமிக்கலாமே!!!! சப்பான் காரன் hydrogen ஐ அனுஉலை மின்சாரம்வழியா செய்யுறான்!! Hydrogen இல் இயங்கும் வாகனங்கள் இயக்கலாம், hydrogen ஐ வைத்து எரியும் generator களை வைத்து இரவில் மின்சாரம் தயாரிக்கலாம்!! Hydrolysis ( applying DC current in salt water to seperate hydrogen and oxygen from water ) HHO gas கூட உற்பத்தி செய்யலாம்!! HHO gas இல் இயங்கும் நம் சாதாரன வாகன மோட்டார் களை யூடியூபில் பாருங்கள்
@petchiammalperatchisundara964
@petchiammalperatchisundara964 Жыл бұрын
Hai ma how are you i am petchiammal.. I need full details about this webinar ma.. I and my students registered this webminar ma.. And received messages also.. Now i need what platform webinar will come ma
@average312
@average312 Жыл бұрын
Nowadays using power converters and smart grid technology we can supply multiple variable energy sources directly to grid..
@AbdulMalik-xl1vo
@AbdulMalik-xl1vo Жыл бұрын
Gas vs electric heater review pannunka
@svgsaravana
@svgsaravana Жыл бұрын
Bro உங்கள போல ஒரு youtuber ra நான் பார்த்ததே இல்லை ஏன் அப்படின்னா! 1, நீங்க ரொம்ப நேர்மையா இருக்கீங்க, 2, video பார்க்கிற எங்கள நீங்க வியாபார பொருளை பாக்கல, 3, உங்க video la ad வந்தா கூட இது ஒரு ad தான்னு mension பண்றீங்க, 4, உங்க video எல்லோருக்கும் எளிமையா புரியும், இப்படி நிறையா இருக்கு 😍😍🥰
@Palp83
@Palp83 Жыл бұрын
உங்கள் பொறுமையான பேச்சும், மிக துல்லியமான விவரங்களும், படங்களும் சாமானியனுகும் விளங்கும் வகையில் உள்ளது. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா!
@sanjayryans5434
@sanjayryans5434 Жыл бұрын
Well explained than school teachers, better you can start education channel also for students 👍
@tamilselven67
@tamilselven67 Жыл бұрын
Yes physics class 🙂
@mahalingam4812
@mahalingam4812 Жыл бұрын
Very clearly explained by brother all can understand from your video because myself understand I am zero to electrical and electronics. You have simply explained both I mean electrical and electronics automatic structure, free electrons, energy level concept by solar panels.
@a.t.o.s.a
@a.t.o.s.a Жыл бұрын
One day you'll be one of the biggest channels in tamil brother.
@Felix_Raj
@Felix_Raj Жыл бұрын
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பகல் நேரங்களில் முழுமையாக சோலார் பயன்படுத்தினாலே நல்ல மாற்றம் வரும்.
@keerthivasansmusic5279
@keerthivasansmusic5279 Жыл бұрын
Bldc fan also use
@hexaitechnologies2368
@hexaitechnologies2368 Жыл бұрын
Already aaramaba sugadhara nilayam, govt office ellathulaium solar iruku.. enna working la ila 😅 avolo than...
@hexaitechnologies2368
@hexaitechnologies2368 Жыл бұрын
Solar panel are best when use it for online.. for example for agriculture solar panels are used to run motors. No battery no extra expenses.. solar to motor its 95% efficiency...
@vjfashionsgallery3253
@vjfashionsgallery3253 Жыл бұрын
வீடுகளிலும்
@udayakumarkudaya9683
@udayakumarkudaya9683 9 ай бұрын
ஏற்கெனவே அரசு அலுவலகம் மின்சாரத்துல இயங்கும்போதே சர்வர் வேலை செய்யல, பிரின்டர் வேலை செய்யலன்னு சொல்லுவானுங்க இதுல வேற சேலார்ல இயங்கனா... சூர்ய ☀ ஒளி கிடைக்கல மேகம் ☁ மூடிக்கிச்சி மழை வந்துச்சி, சூர்ய ஒளி வரட்டும்ன்னு சொல்லுவாங்க. நாம வாய பொளந்துகிட்டு வானத்தை அன்னார்ந்து பார்த்தகின்னு கிடக்க வேண்டியதுதான்.
@Dubukku
@Dubukku Жыл бұрын
My relative is living in a small village in Idukki district. Most of the houses use solar energy for lighting purposes. They use 12v led bulbs to make maximum use of the limited power.Govt. has given solar panels for free for aadhi vaasis.
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
அது.. நல்லவன்.. ஆளும்.. மாநிலம்... இது.. புறம்போக்கு..! எவன் வேண்டும் என்றாலும், எங்க, வேண்டும் என்றாலும் _ படுக்கலாம்...!!
@bencherdent1696
@bencherdent1696 Жыл бұрын
தம்பி, உங்கள் இந்த பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@madheswarannachimuthu7609
@madheswarannachimuthu7609 Жыл бұрын
Good one, especially I liked the clear walk through of electron movement. Next gen battery chemistry like lifepo4, LTO etc.. are more efficient way for energy storage.
@keerthivasansmusic5279
@keerthivasansmusic5279 Жыл бұрын
Now sodium ion battery , solid sate battery, in 2023, solar panels with thin roll and in night u can u , bldc fan , tulip turbine, vertical turbine all this can combined and used
@furyindirajith2951
@furyindirajith2951 Жыл бұрын
Try make a video for Solar vs Normal EB connection for home.
@jellslibinjose
@jellslibinjose Жыл бұрын
No one can explain better than you....you teaching everything beautiful way...best think is you analyse doubt and answer it beautifully ❤ ♥
@deivendrane7606
@deivendrane7606 Жыл бұрын
அண்ணா (குருவே) Super கண்டிப்பா ஒருநாள் Super teacher ra மாறுவீர்கள் உங்கள் பணி தொடர இந்த தம்பியின் வாழ்த்துக்கள் (வாழ்த்த வயது இல்லை) நல்ல மணம் இருக்கு அண்ணா அல்லாவின் கிருபயால் நீங்க நலமாக இருக்க கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்
@78Mefidi88Xlo
@78Mefidi88Xlo Жыл бұрын
Deivendrane7606- he is not Bai,
@n.karthik6615
@n.karthik6615 Жыл бұрын
4:30 ena bro ishtathuku solringa😂😂
@surendardurai6247
@surendardurai6247 Жыл бұрын
I’m using solar panels for my home more then 3 years it’s efficiency was almost 85% and having good energy savings with minimum losses but the concern was I have to charge my battery with 1300 watt to full the battery in day time but after fully charged batteries when it comes to usage at after 6pm I can only use 1000 watt from that battery then it’s go to low battery it’s the main losses from battery side also the inverter efficiency was nearly 90% I suggest to who are going to utilise the solar power . design to use daytime for utilise the more power with efficiency from the solar panel
@keerthivasansmusic5279
@keerthivasansmusic5279 Жыл бұрын
Use bldc fac which consume half the energy of normal fan
@surendardurai6247
@surendardurai6247 Жыл бұрын
@@keerthivasansmusic5279 I’m using 12v bldc fan too
@sathieshchandar6187
@sathieshchandar6187 5 ай бұрын
Switch to LFP batteries instead of lead-acid batteries. Both efficiency and life are high.
@vprakash9703
@vprakash9703 Жыл бұрын
Hi, It's Excellent and make videos for poly crystal,mono crystal panel, bifocal panel Like waree brand and their advantages Which is best inverter for solar panels Like a detailed analysis i,we expect from You. Indeed it's from scratch to power generation of solar panels explanations are excellent.👍
@sundard9462
@sundard9462 Жыл бұрын
தனிநபர் ஒரு குடும்பத்திற்கு தேவையான மின் உற்பத்தி அதற்கான குறைந்த செலவினங்கள் எப்படி செய்யலாம் என்பது பற்றி விளக்கம் இருந்தால் கூறுங்கள் சோலார் செல் அல்லது விண்டு மில் இது பற்றி கூறவும்
@Honest5
@Honest5 Жыл бұрын
எளிமையான, தெளிவான, அருமையான விளக்கம்!
@vjfashionsgallery3253
@vjfashionsgallery3253 Жыл бұрын
அரசாங்கம் இதையெல்லாம் நம்மிடம் இருந்து மறைத்து வைத்தால்தான் வியாபாரம் அதிகளவில் நடக்கும் அதன் மூலம் அரசு அதிகாரிகள் பெறும் நன்மைகள் பல இருக்கும்.
@anishsutharsan
@anishsutharsan Жыл бұрын
Good explain about the solar panel mechanism.. finally found the good explain also in tamil thumbs up 👍..
@manimarans875
@manimarans875 Жыл бұрын
Appreciate your great effort, crisp explanation. Long time searching the basic concept abt solar. It stimulates the cteators. Great! Thx.
@gnanaprakash7928
@gnanaprakash7928 Жыл бұрын
Bro 5kw wind power generation pathi video podunga bro..
@sampathkumar3018
@sampathkumar3018 Жыл бұрын
Congrats. Your explanation is too good. Voice clarirty,the content explanation are nice. God bless you
@smuthuvel1
@smuthuvel1 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் காணொளி இருக்கிறது. நன்றி
@MohamedAshraf-gz9hw
@MohamedAshraf-gz9hw Жыл бұрын
Excelkent explanatuon.probably you might be the best person to bring a solution to this problem.can magnetism help?
@sudhakar35gm
@sudhakar35gm Жыл бұрын
We have to pay the network charge for each exported unit if we are using on grid solar system.
@eliyazl9306
@eliyazl9306 Жыл бұрын
So will it be beneficial for home? Pls explain the cost for home also 🙏
@SSS-yh5np
@SSS-yh5np Жыл бұрын
Super bro... Thank you for information
@saravanangurusamy9916
@saravanangurusamy9916 Жыл бұрын
நல்ல விளக்கம் செயின் பிளாக்கின் மோட்டார் வைத்து விண்டுமில் கரண்ட் உற்பத்தி செய்ய முடியுமா
@sivabaaskar5734
@sivabaaskar5734 Жыл бұрын
அருமையான அறிவியல் விளக்கம்.நன்றி..நாமே சோலார் பேனரை தயாரிக்க முடியாதா என்பதையும் தெரிவிக்கவும்.நன்றி.வாழ்த்துக்கள்..
@mosesy.a2175
@mosesy.a2175 Жыл бұрын
You are telling the true reality behind the solar energy brother. Hope it is a eye opening video for people thinking of solar power
@Ravintk
@Ravintk Жыл бұрын
வணக்கம் அன்பரே, பேட்டரியை series connection செய்யும்பொழுது ஒரு பேட்டரியின் எதிர்முனை மற்றொரு பேட்டரியின் நேர்முனையுடன் இனைக்கபடுகிறது. அப்போது electrical potential difference ஏற்பட்டு current flow நடக்காதா? Discharge ஆகாதா? Pls tell me.
@rahulsuryacreations
@rahulsuryacreations Жыл бұрын
NO
@AliIssa-j2h
@AliIssa-j2h 13 күн бұрын
N type : Both topcon and bifacial double glass.
@rajeswari4091
@rajeswari4091 Жыл бұрын
Sir amazing skill of explaination Very much interesting t learn Plzz put videos of chemistry 🧪 ⚗️ topics sir
@vivekdin4471
@vivekdin4471 Жыл бұрын
Bro schematic diagram epdi pakirathu solunga bro (PBA)
@ganeshsharp
@ganeshsharp Жыл бұрын
Excellent explanation 👌👏👍
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 Жыл бұрын
So much technical in electronic, electrical etc .i regularly watch. Much useful
@ramakrishnan1085
@ramakrishnan1085 Жыл бұрын
Physics pudikatha enaku unga channel patha physics pudichrum pola thonuthu bro ...sema knowledge and good effort keep it up
@user-sanjai1
@user-sanjai1 Жыл бұрын
Plans to beam solar generated electricity wirelessly from space to homes. please upload video bro.....
@deepakanand5
@deepakanand5 Жыл бұрын
Hi Friend, Your have been very informative and simple & understand. God bless you
@chinnasamy5030
@chinnasamy5030 Жыл бұрын
You are the best professor bro
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp Жыл бұрын
Wow உண்மையாவே இத்தன நாளா இது எப்படி வேலைசெய்துனு தெரிஞ்சுக்க ஆவலா இருந்தேன், இப்ப உங்கமூலமா மட்டுமே தெரிஞ்சுகிட்டன். நன்றி 😘💞🥰👍👏👏
@SABARIVR46
@SABARIVR46 10 ай бұрын
bro we need all types of power plant working explanation ...it is use full for our engineering study hamble request bro put all kind power source videos for education
@kmathiraj
@kmathiraj Жыл бұрын
வீட்டுக்கு வீடு solar panel goverment கொடுக்கணும் வீட்ல 50 யூனிட் ஆச்சும் produce பண்ணுங்க இதுநாள் goverment வேலை கொறையும்
@avinashcj398
@avinashcj398 Жыл бұрын
Please clear one doubt regarding the tv stabilizer, 1, stabilizer power cord is very short so can we replace with another cable of our own length needed.??? 2, without changing the power cable can we use in extension given to stabilizer and tv is connected to extension box. A, Extension is connected directly to a.c and stabilizer is connected to extension box then tv power cable is connected to stabilizer. B, or stabilizer is directly connected to a.c and extension box connected to stabilizer then tv power cable is connected to extension box. I have samsung qled 65 inch t.v and 1000 watt sony 5.1 hometheater.
@Gshan1702
@Gshan1702 Жыл бұрын
1 or 2 computer use panna yethanai pannel, yevalvu battery vachi solar poodanum oru video poodunga ... Or how to calculate these kind of setups....
@mrsocialist5508
@mrsocialist5508 Жыл бұрын
I’m also a owner of solar enterprise . Well explained…
@n.karthik6615
@n.karthik6615 Жыл бұрын
5:11 What???? fullah paduchutu sollunga bro refer khan academy channel
@SELVAMSELVAM-et2yo
@SELVAMSELVAM-et2yo Жыл бұрын
நல்ல பதிவு நான் எதிர்பார்த்த பதிவும் கூட நன்றி
@user-po7zn5mp8h
@user-po7zn5mp8h Жыл бұрын
Anna , ithu 12th la ( semiconductor ) chapter la vara topic thana ( n type semiconductor ) .
@sankarganesh7326
@sankarganesh7326 Жыл бұрын
Soloar AC sinfin sure good product?!? It's possible producet...
@mohidheen1469
@mohidheen1469 Жыл бұрын
Why 12v dc motor and 3 v led not working in parallel and serial connections in a single battery? . Motor is running but light is not glowing. Explain pls @Engineering facts
@razeen8794
@razeen8794 Жыл бұрын
i am fan of ur simplied explaination of basic science concepts , try to do more ....
@venkatveererarajan2910
@venkatveererarajan2910 Жыл бұрын
Adhani installed so many mw of solar in ramnad district how they are dealing pls tell bro
@prakasamr1544
@prakasamr1544 Жыл бұрын
Neraiya naal doubt ipppa clear superb bro
@sugumarbalan6837
@sugumarbalan6837 Жыл бұрын
Sollar course enga best ah sollitharuvanga,like solar maintenance,installation, calculation etc..
@sivabal5554
@sivabal5554 Жыл бұрын
Ippadi elcrona nagarthita elactons theenthutatha bro
@janaj573
@janaj573 Жыл бұрын
Good one Thanks.. What about wind mills??
@barath_stonie2249
@barath_stonie2249 Жыл бұрын
Nice bro❤️ video export 50fps format upload panunga.. 60fps frame stuck aagdhu
@MMKulagam
@MMKulagam Жыл бұрын
Solar panel types and almm dcr na ena, apuram off-grid calculation podunga bro.
@petercatherine1968
@petercatherine1968 Жыл бұрын
You are so brainy God Marvellous
@rcsekaran
@rcsekaran Жыл бұрын
சின்ன சந்தேகம், பகலில் மட்டும் நான் லைட் பயன்படுத்துவேன் என்றால், பேட்டரி இல்லாமல் கன்ட்ரோல் பயன்படுத்தி நேரடையாக பயன்படுத்தலாமா? 50வாட் சோலார் பேனல் இருக்கு, கன்ட்ரோல் இருக்கு, 12வோல்ட் நான்கு பல்பு இருக்கு.
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 Жыл бұрын
அறிவால் இறைவனை காணலாம் அறிவியல் துணையுடன்!
@AbdullahFarook0312
@AbdullahFarook0312 Жыл бұрын
@engineeringfacts bro, On grid solar panel network charges oda calculation pathi video podunga bro and compare the price with newly increased tariff. Thanks in Advance 😊.
@thirumalarchidambaram5390
@thirumalarchidambaram5390 Жыл бұрын
11:35 Of our capacity to generate electricity, 50% is from renewable sources, however only 14% of our state's energy requirement is met from renewable energy, as may be seen from next panel. Meaning, Tamil Nadu is exporting a lot of renewable energy, instead of supplying to its citizens. I am not against exporting energy, but do it at a cost greater than what you are charging retail consumers in your state, and utilise the difference to pay for increasing the state's renewable energy capacity. This way, the benefit of installing renewable energy can be extended to the state people first at a lower cost.
@Honest5
@Honest5 Жыл бұрын
Please make a video on the effectiveness of gas safety devise sold in amazon. This will be useful for all the families in Tamilnadu.
@keerthivasansmusic5279
@keerthivasansmusic5279 Жыл бұрын
in every house , malls colleges ,schools u insist to install solar panels, govt building u install solar panels. madurai amway plant has been built and is functioning with solar. now every new iit that is built generate it energy from solar and use 90 percent by solar, iit tirupati and so on. there is so much space bus depot, parking places , in temple walk path , in night also u can generate energy using vertical wind mill which is small and handy
@vinothr4748
@vinothr4748 Жыл бұрын
Super brother educate everyone like this always.
@nagarajanramaswamy763
@nagarajanramaswamy763 Жыл бұрын
Thank you so much sir, very clear ans easy explanation
@balamurugank8414
@balamurugank8414 Жыл бұрын
Basic elecrical components explain pannunga bro
@mohomedbasheer7574
@mohomedbasheer7574 Жыл бұрын
Excellent presentation 🌹 Expecting more from you about solar technology
@seethalakshmi468
@seethalakshmi468 Жыл бұрын
Thank you very much
@hexaitechnologies2368
@hexaitechnologies2368 Жыл бұрын
Solar panel are best when use it for online.. for example for agriculture solar panels are used to run motors. No battery no extra expenses.. solar to motor its 95% efficiency...
@ygjugrdgbjn777
@ygjugrdgbjn777 Жыл бұрын
Super Bro! Hope soon sodium battery helps us to store more energy by govt and also in individual house
@scienceknowledge1000
@scienceknowledge1000 Жыл бұрын
GST 10,000% போட்டு.... அரசு வருமானம் பார்த்து... இன்றைய பில்லை நம் தலையில் வாங்கி.... வளரும்.
@designerpark9051
@designerpark9051 Жыл бұрын
Supberb... Vazhalga Valamudan
@SaruVanan
@SaruVanan Жыл бұрын
Well explained. Great effort. 💚
@Shrewd_distinct.
@Shrewd_distinct. Жыл бұрын
Anna neyveli la fulla upto 50 acers Mella solar panels vachitanga....
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 4 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@srinivasanranganathan3468
@srinivasanranganathan3468 Жыл бұрын
It's not only the solar panels, but take into account, the charging electricity consumption and also the battery costs!!! Every 3 or 5 years you need to replace the batteries!!! The battery costs are not cheap!!! So, totally it's slightly cheaper, the costs add up all the time!!!
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 Жыл бұрын
நம் வீட்டில் ஏற்கனவே இன்வெர்ட்டர் இருக்கும், அதன் பேட்டரிக்கு நாம் செய்யும் முதலீட்டை ,முழுமையாக திரும்ப பெறுவதில்லை, எப்போது மின்தடை ஏற்படுகிறதோ அப்போது மட்டுமே உபயோகம் செய்கிறோம்,அந்த பேட்டரியுடன் சோலார் பேனல்+சார்ஜ் கன்ட்ரோலர் அமைப்பு நிறுவினால் அதே பேட்டரி மூலம் ஆயுள் முழுவதும் (5 to 7 years)இலவச மின்சாரம் கிடைக்கும். சோலார் பேனல், சார்ஜ் கண்ட்ரோல் செலவு ஒரு முறை மட்டுமே.
@maryammahal9799
@maryammahal9799 Жыл бұрын
Brother... Nice Explanation... MashaALLAH barakALLAH..I am from sri lanka... I watched many vedios of you from long time... & I have subscribed you&I clicked your bell icon... & I liked your vedios also... waiting for your other vedio.....
@jaisaravanan1612
@jaisaravanan1612 Жыл бұрын
If we are installing every home, we can reduce the transmission charge right...?
@muthukumar3285
@muthukumar3285 Жыл бұрын
Deep explanation... Very well...
@jsk1238
@jsk1238 Жыл бұрын
சோலார் அரசு போட்டால் அதிக செலவாகும் பற்றி சொன்னீர்கள்.சோலாரினால் பல நன்மைகளும் அதில் உள்ளது. தனி மனிதர்கள் அவர்கள் தேவைக்கேற்ப வீட்டிலேயே சோலார் போட்டால் நாட்டின் மொத்த தேவை குறைந்து விடும்.வீடு கட்டும் ஒவ்வொருவரும் குறைந்தது 5kw சோலார் போட்டுவிட்டால் வீட்டின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகிவிடும்.இதன் செலவை வீட்டின் பட்ஜெட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.இதில் முதலீடு மட்டும் தான் கொஞ்சம் அதிகமாக தெரியும்.ஆனால் மின் தடை என்பதே அந்த வீட்டிற்க்கு இருக்காது.மின் கட்டணம் ஏறுவதை பற்றி கவலை பட தேவையில்லை.
@sakthipdr1927
@sakthipdr1927 Жыл бұрын
Wind milla mattum epdina voltage transfer pandranga
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn Жыл бұрын
கனடாவின்டாம்சான்டன்மாதிரி.தமிழ்நாட்டின்தொழில்நுட்பம்பற்றிஉங்கள்...விடியோவில்.எளிமையாக...சமிபத்தில்தான்...பார்க்க நேரிட்டது.வாழ்த்துக்கள்
@seethalakshmi468
@seethalakshmi468 Жыл бұрын
Very correct good great.
@DilipKumar-eq4fk
@DilipKumar-eq4fk Жыл бұрын
@Engineering Facts, Please make a video on vertical farming
@akadirnilavane2861
@akadirnilavane2861 11 ай бұрын
Useful information!
@pichandipreethima8337
@pichandipreethima8337 Жыл бұрын
Very vvv excellent.
@Simbu.
@Simbu. Жыл бұрын
Us humans will find a way create infrastructure to efficiently produce and store solar energy but it will take time. When we started using oil we were not efficient but we found ways. I'm positive it will happen as we move towards renewable energy.
@rahulsuryacreations
@rahulsuryacreations Жыл бұрын
BETTER THAN ANY TEACHER🤩😍😘🥰. AWESOME EXPLANATION👌. CONGRATS👏. KEEP ROCKING🤘❤
@kandathumketathum6129
@kandathumketathum6129 Жыл бұрын
Explained very well... Macro level ok
@Giri996
@Giri996 Жыл бұрын
Great explained thank you
@nktrendings816
@nktrendings816 Жыл бұрын
Nice 👌
@kathirvelmanickamkathirvel4928
@kathirvelmanickamkathirvel4928 Жыл бұрын
Super explain thanks
@senguttuvannarayanasamy2630
@senguttuvannarayanasamy2630 Жыл бұрын
Please explain Solar Stove
@strangeandfunny4109
@strangeandfunny4109 Жыл бұрын
While telling about renewable sources you included bio gas. Is it a renewable energy source.
@rbhariprasath8624
@rbhariprasath8624 Жыл бұрын
29000MW is the consumption of AC appliances... We get only AC power from Grid... AC power can't be stored in a Battery banks... If you really want to make use of this clean solar energy effectively... First of all we should change all the appliances to DC appliances which is very much available now... Solar power is a DC source... DC power can be stored in battery banks... Then why are you using AC appliances which consumes 29000MW... Compare the consumption of AC vs DC appliances... 1 ton AC Aircon = 1350W 1 ton DC Aircon = 720W. I have a simple solution for this to use SOLAR effectively... Just use DC appliances... Consumption is less... No need for inverters... Overall system cost is less...
@tjmusicviber2967
@tjmusicviber2967 Жыл бұрын
Bro oru doubt solar power moolama motor odunah power grid aala short circuit aavadha ..
@Manikandan-sg2iz
@Manikandan-sg2iz Жыл бұрын
Water heater dangeres patthi explin pannunga pls
Is Nuclear waste really Dangerous? BIGGEST LIFETIME LIES!!
13:03
Engineering Facts
Рет қаралды 351 М.
How to choose Inverter for home? How to calculate battery backup time?
10:41
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 67 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 24 МЛН
Does aluminium foil increase internet speed?
14:34
Engineering Facts
Рет қаралды 437 М.
Why scooter wheels are small? Amazing Engineering concept!!
11:07
Engineering Facts
Рет қаралды 243 М.
Generate Electricity - How Solar Panels Work!
22:35
The Engineering Mindset
Рет қаралды 830 М.
How Nuclear fission happens? Working of Nuclear power plant!!
8:28
Engineering Facts
Рет қаралды 498 М.
Don't charge your phone up to 100%..
11:38
Engineering Facts
Рет қаралды 354 М.
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН