இசையின் மூலம் கதையை நகர்த்தும் ஒரே இசை கலைஞன் இளையராஜா மட்டுமே. 1500 படம் இசையமைத்தும் இதுவரை கேட்காத ஒரு இசை சேர்ப்பு... பாரத தேசத்தின் பெருமை ராஜா
@sharankumars5764 Жыл бұрын
தமிழ் நாட்டின் பெருமை, மரியாதை ராஜா சார்
@thayumanavanthayu5737 Жыл бұрын
அருமையான இசை பாடல்
@suriyaprakash2793 Жыл бұрын
அற்புதமான புகழ் மாலை
@SivaKumar-jx9lr Жыл бұрын
Bro innu 1500padam pannala
@yuvanna.muthukumarbloods1042 Жыл бұрын
1500 padam enbathu tamil mattum illa ella language la um than bro
@PALLAVA2023 Жыл бұрын
70 களில் கேட்டு மயங்கினோம், 80 களில் கேட்டு மயங்கினோம், 90 களில் கேட்டு மயங்கினோம், 2000 களில் கேட்டு மயங்கினோம், 2010 களில் கேட்டு மயங்கினோம், 2020 களிலும் கேட்டு மயங்குகிறோம். இறைவன் தமிழகத்தை தாலாட்டவென்றே பிரத்தியேகமாக படைத்த படைப்பு "ராஜா" அவர்கள். என்னவென்று சொல்வது, நாம் அதிர்ஷ்டசாலிகள்.💛💞💛💞
@narikismav Жыл бұрын
Maan. Raja sir belongs to us Telugus too.
@prabhakaranprabu8901 Жыл бұрын
@@narikismav don't try to steal all tamil proudness... and also others rights and authorities... Create and produce your own proudness whoever you are
@PALLAVA2023 Жыл бұрын
@@narikismav Great. He for all the people who love the music.
@prabhakaranprabu8901 Жыл бұрын
@@PALLAVA2023 don't be support to fascism
@umamaheswari0778 Жыл бұрын
100% correct
@ganand7317 Жыл бұрын
1500 படங்கள் இசை அமைத்து இருந்தாலும் எப்படி ஒரு புதுமையான பாடல் கொடுத்து நம்மை புல்லரிக்க வைக்கிறார். அய்யா என் கடவுளே. நீர் எங்கள் இசை இறைவன் அய்யா. எங்கள் ராஜா எங்கள் பெருமை. நீர் இந்த பூமியில் இருக்கும் போது நாங்கள் பிறந்து வளர்ந்து உமது இசையை கேட்டு பருகி மயங்கி பேறு பெற செய்த இறைவனுக்கு நன்றி. நீர். எங்களது வரம். YAARR வந்தாலும் எமக்கு இசை என்றால் அய்யா தான்
@@sarahuman2000 other languages movie நிறைய இருக்கு பா
@suriyaprakash2793 Жыл бұрын
@@sarahuman2000 நண்பரே, a beautiful breakup film is Raaja sir's 1422th film
@yoganoeilin9284 Жыл бұрын
இந்த பாடலைக்கேட்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டுகிறது♦ இதயத்தை தொட்ட பாடல் அருமையான பாடல் வரிகள். இளையராஜா சார் குரல் கேட்கும் போது இன்னும் அருமை ♥♥♥ அதே போல் சூரி அண்ணா நடிப்பு சூப்பர் ♥♥♥
@thana8732 Жыл бұрын
ஆங்கிலம் கலக்காத அருமையான தமிழ் பாடல். இரைச்சல் இல்லாத இனிமையான இசை. அதுதான் இளையராஜா.
@kirukku_punda Жыл бұрын
Ilayaraja
@akaashdr.akaash4607 Жыл бұрын
.
@durairaj7975 Жыл бұрын
S
@Mohankumarr65 Жыл бұрын
👌👌
@selvan1304 Жыл бұрын
தமிழை வாழ வைத்த தெய்வம் இசைஞானி இளையராஜா
@சங்கேமுழங்கு-ல3ட Жыл бұрын
இரைச்சலான மெலோடி பாடல்கள் மத்தியில், நிசப்தமான ஒரு மெலோடி பாடல்........ Old is gold.....இசைஞானி. 🙏🙏
@malathi308 Жыл бұрын
என் 2வயது குழந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. தினமும் இரவு தூங்கும் முன் கேட்கும் பாடலாக உள்ளது.
@atuvi566 Жыл бұрын
100 தடவைக்கு மேல் கேட்டு விட்டேன்.இன்னும் சலிக்கவில்லை. வெற்றி மாறனின் படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
@prabhuharan6027 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு இளையராஜாவின் இசை என்னை எங்கோ கூட்டி சென்றுவிட்டது
@wlverine7195 Жыл бұрын
10+ times 🙋
@lankeshmaari4036 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvagqJvetOikNk
@_little_heart_47 Жыл бұрын
💯👌🏻💯
@sureshaki1319 Жыл бұрын
பாடல் மிகவும் அருமை
@sudhakarprime1567 Жыл бұрын
அவசர சிக்கிச்சை பிரிவில் இருக்கும் தமிழ் திரை இசைக்கு ராகதேவனின் உயிர் சுவாசம். ❤❤
@vr.dhinakarankdmbricks2447 Жыл бұрын
அருமையான பதில்
@hari_17 Жыл бұрын
இசை பைத்தியம் பிடிச்ச ஒரு கிழவனின் பாடல் ♥️ என்றும் என்றென்றும் இசையின் அரசன் இசையின் கடவுள் இசைஞானி இளையராஜா மட்டுமே ♥️
@alexsraajacuts4177 Жыл бұрын
இளையராஜாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டாரும் ஒண்ணுதான்! சூரியும் ஒண்ணுதான்! ஒரே தரமான இசைதான்!! Repeat mode ❤🔥
@ammathagopinath375 Жыл бұрын
ராசாவின் மாணிக்க கிரீடத்தில் இந்த பாடலும் ஒரு மாணிக்கக்கல்
@nagarajansivasamy1702 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் புந்தணே
@preethip3711 Жыл бұрын
Well said
@nithishp3979 Жыл бұрын
Correct
@harrisonj.vimalchandar6221 Жыл бұрын
கிட்டத்தட்ட 30 வருஷம் ஓடி போச்சு... ஏத்தி விட்ட ஏணிக்கு மார்க்கெட் போச்சுன்னு ஒதுக்கி வெச்சு.... சூப்பர் ஸ்டாருக்கு ARR, தேவா, அனி குஞ்சு மட்டும் தான் தெரியும்... ராஜா சார்ன்னா யாருன்னே தெரியாது... 🥵
@balasubramanian.k8837 Жыл бұрын
Music Magician Mastero. Isaignani Ilayaraja. 100% Organic. உயிரை வருடும் உன்னத இசை.
இளையராஜா அய்யா அவர்களுக்கு கோடி நன்றி 81 வயதிலும் இவ்வளவு இனிமையாக பாடலை உங்களால் மட்டுமே முடியும் நாங்கள் எல்லாம் இந்த இசையில் கடந்த 50 ஆண்டு காலமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நன்றி ஐயா அருமையான இசை மனதை வருடி கொண்டு தென்றலைப் போல் தழுவிக் கொண்டிருக்கிறது இதுதான் இசை 👍🙏
@prakashr8794 Жыл бұрын
அனைவரது மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறி உள்ளீர்கள் நன்றி மிக்க நன்றி.
@rayappanyt5419 Жыл бұрын
🙄🙄
@srinivaasanrajha6092 Жыл бұрын
81 வயதில் காதல் டூயட் பாடும் ஒரே இசை அமைப்பாளர் நம்ம இசை அவதாரம் இளையராஜா அவர்கள் மட்டும்தான் இதில் சிறப்பு என்னவென்றால் பாடலை எழுதியவரும் அவரே
@RanjithKumar-hj6vo Жыл бұрын
Bro iya va ayya nu poturukinga edit panni mathunga 😂 @balajisethu
@srinivasamoorthy1 Жыл бұрын
Nicely stated Sir!
@RDEdits-hm5uz Жыл бұрын
தற்போதைய தமிழ் சினிமாக்களில் பல இரைச்சல் ஒலியுடன் கூடிய பாடல்களை கேட்டவர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் அருமையான இசையுடன் கூடிய பாடல் ராஜா ராஜாதான் மீண்டும் 80,90 காலங்களுக்கு சென்றது போல் உள்ளது ராஜா ராஜாதான்
@Sairam-hn9bm Жыл бұрын
Correct
@muthuarumugam1240 Жыл бұрын
Super unmaya sonninga ..
@DrSwaminathanCSastrigal Жыл бұрын
Yes
@mahesvaran1747 Жыл бұрын
பாடல் கேட்கும்போதே கண்ணீர் வருகிறது..சூரி வாழ்க்கையின் திருப்பு முனை இந்த படம்..
@lankeshmaari4036 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvagqJvetOikNk
@muralidharanc5769 Жыл бұрын
திருப்பு முனை வரட்டும் தலைக்கனம் வராமல் இருக்க வேண்டும்
@ramravi660 Жыл бұрын
Enna voice ayya ungaluku🎉🎉🎉
@sathyasathya5204 Жыл бұрын
Correct 💯
@vishwanathamarunachalamiye7980 Жыл бұрын
என்ன குரலப்பா. Ilayaraja is Ilayaraja. Nobody can replace. Iam just repeatedly listening this song. சிலிர்க்குது. புல்லரிக்குது டாலர் வார்த்தை இல்லை. Simply GREAT. 🙏🙏
சிறு வயது முதலே இசைஞானி இளையராஜா ரசிகன் தான்..இன்றும் தொடர்கிறது. 1979 born.. இந்த பாடல் காட்டுமல்லி வாசத்தை மனதில் புகுத்துகிறது.. நன்றி வெற்றிமாறன்..மற்ற இயக்குனர்களும் நிறைய ராஜாவை பயன்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு இசைப் புரட்சி நிகழட்டும்..
@kalaiselvan8538 Жыл бұрын
A
@karunanithyv8926 Жыл бұрын
நானும் அதே 1979 தான்... அன்று முதல் இன்றுவரை அவர் இசையின் வெறியன் 💐❤
@ezhilarasu2621 Жыл бұрын
Nice
@dardevil_gamer Жыл бұрын
Ko
@selvarajs5308 Жыл бұрын
Ungalaipol naanum sir
@HemanVaigundhan Жыл бұрын
ஒரு முறை இளையராஜா சொன்னது இது.."ஒரு பாடல், உங்களுக்கு காரணமே தெரியாமல் பிடிக்கிறது என்றால்..அது உங்கள் உள்ளத்தில் இருக்கும் உங்களுடைய பாடல்" என்று..அப்படி நம் உள்ளத்தில் நமக்கே தெரியாமல், நம்மால் வெளிக்கொண்டு வர இயலாமல் நாம் தவிக்கும் பாடல்களை தொடர்ந்து நமக்கு எடுத்துத் தரும் இவருக்கு நாம் என்ன செய்துவிட முடியும்..நா தழுதழுக்க, நெஞ்சுக்குள் இருந்து ஒரு எளிய சொல் "நன்றி ஐயா". எங்களின் எல்லா பிரார்த்தனைகளிலும் உங்கள் பெயர் உச்சரிக்கப்படும் ❤🙏
@rajeshkmsk Жыл бұрын
❤
@freefolk1986 Жыл бұрын
அதையே நான் வழிமொழிகிறேன்...
@MsJaikrish Жыл бұрын
Well said I saw the video
@shanthikumanan3928 Жыл бұрын
,well said 👌
@jesurajanjesu8195 Жыл бұрын
🌷🌷🌷🌷🌷🍀🍀🍀🍀🍀🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🍁🍁🍁🍁🌴🌴🌴🌴🌴🌷🌷🌷🌷🌷
@rajaraja5049 Жыл бұрын
இசைஞானியின் குரலைக் கேட்டு எனக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீர்
@ssindhunathan Жыл бұрын
Yes
@ramasamybalamurugan634 Жыл бұрын
😂😂😂
@ravichandran3718 Жыл бұрын
இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனதுக்கு இதமான இசையோடு கூடிய பாடலை கொடுத்த இளையராஜா சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
*வயசு 80 ஆகி, ஆயிரம் பிறைகள் கண்ட பிறகும் "சரக்கு இன்னும் அப்டியே முறுக்காதான்" இருக்கு, எங்கள் ராசையாவிற்கு...* உண்மையிலேயே எளிமையான இசைக் கட்டமைப்புடன் *மனதிற்கு இதமாக ஒலிக்கும் அற்புத இசை...👌👌*
@mass7400 Жыл бұрын
Ture
@vmclifestyleclub.murthy2443 Жыл бұрын
ராஜாசாருக்கு ஆஸ்கர் விருது நிச்சயம். என் மனம் உணருகின்றது. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 🎙🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sampathkumar6096 Жыл бұрын
@@vmclifestyleclub.murthy2443 உலகின் உயரிய விருதுகள் கிடைக்க வேண்டும் பகவத் க்ருபையால், ராஜாவின் படைப்புகளுக்கு, சினிமா தயாரிப்பாளர்கள், ஊதியம் என்ற பெயரில் ஏதேனும் ஒரு தொகுதி அளித்திருப்பினும், ராஜாவின் இசையொலி அழகியல் ரசிகனின் நெஞ்சில் ஊடுருவி, உணர்வுகளை மீட்டி பரவச நிலையில் ஆழ்த்துவதற்கு ஈடாகக் கொடுக்க, எந்த நாணயத்தையும் தேட இயலாது...
@meenakshika462 Жыл бұрын
True😊
@arunprasad2295 Жыл бұрын
எங்கே ராஜாவின் குரலை இனிமேல் கேட்க முடியாதோ என்று நினைத்து வருந்தினேன்... ராஜா ராஜா தான்....❤️❤️❤️
@vijayakumare2473 Жыл бұрын
ஒரு முறை கேட்கலாம் என நினைத்தேன். ஆனால் 100 முறை கேட்டும் மீண்டும் ஒருமுறை என மீள மறுக்கிறது என் மனம். இதிலிருந்து விடுதலை எப்பொழுது?, எப்படி? என அறியாமல் இசை கடவுள் காலடியில் என் ஆன்மா......
தமிழையும் இசையையும் அறிந்தவன் ஒருவன் இளையராஜா மட்டுமே... அடுத்த கடவுளில் அவனுமே... வேறு எவனும் இலர்..
@NaveenKumar-em9om Жыл бұрын
இதுவரை 78 முறை கேட்டுவிட்டேன் , என்ன மாயம் செய்தார் இசை கடவுள்.....❤️❤️❤️❤️
@srivithu441 Жыл бұрын
நான் 100 தடவைக்கு மேல் கேட்டு விட்டன்.. 💞💞💞💞💞
@vinayakatexvinayakatex9485 Жыл бұрын
Fro Nan 127 fro
@Sudeep822 Жыл бұрын
100%
@jeyaseelanbig4162 Жыл бұрын
Annakkili thodangi Viduthalai varai 47 years journey, morethan 1500 films. Intha fifty yearsla evvalovo music Composers vanthu poittanga. Yen innikku irukkira many music Composers worldla pala languwagesla Vara songslayirunthu ovvoru bitta uruvi paste panni songs poduranga. Athunalathan avanga ore oru song compose.panna pala month aguthu. Ana situation sonna adutha nimisathula Ilayarajakittarunthu oru songukku pala tunes aruvi mathiri kottuthu. Intha Viduthalai padam solra kathai oru unmai sampavathai adipadaiyagalonfa kathai. Oru 40 yearskku munnala nadakkura kathai. Antha kalathu yethamathiri music, songs.Ana ippo irukkira youngterskku m pidikiramathiri tune. Enna solrathu. Ilayaraja values kalathula mamun valum. Athuthan namakku kidaicha Athistam.
@sivathasanmayuran7828 Жыл бұрын
❤
@srajkumar100 Жыл бұрын
படம் பார்த்துக்கொண்டு இருந்த போதே இந்த பாடல் உயிரை இழுத்து வெளியே போட்டது போன்ற ஒரு உணர்வு.... ராஜா என்றும் ராஜா தான்
@veerapandiveera9962 Жыл бұрын
Nice
@kokiladk7815 Жыл бұрын
Same feeling bro
@surendarkeerthisk Жыл бұрын
Censor ippo tha correcta Vela seiraanga sir
@apratheep9140 Жыл бұрын
எப்போதும் வித்தியாசமாக சிந்திக்க துணிவு வேண்டும் தனித்துவமாக இருக்க வேண்டும்.
@ashwinikaleshwaran4900 Жыл бұрын
PPP pop l
@nagrec Жыл бұрын
வெற்றிமாறன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.. இல்லாவிட்டால் இந்த இசை நமக்கு கிடைத்திருக்காது..மற்ற இயக்குனர்கள் சீக்கிரம் ராஜாவிடம் இருந்து இசையை பெற்று தாருங்கள்..இயற்கை அவருக்கு மூப்பை கொடுத்து வருகிறது
@rajalakshmi4039 Жыл бұрын
Very,nice,andrelaxementality
@tutyskutty4393 Жыл бұрын
Super
@thomasaji1342 Жыл бұрын
Super film🤝
@rkavitha5826 Жыл бұрын
அருமையான பதிவு... ஆனால் சில பேர் bjm ராஜா சார் சரியாக போடவில்லை என்று பதிவு போட்டுள்ளனர்... அதேபோல் ரஹ்மான் சாரும் பத்து தலைக்கு bjm போடவில்லை என்கின்றனர்.. சந்தோஷ் நாராயணன் மட்டுமே சிறப்பாக ஏதோ புதுப்படத்திற்கு bjm அருமையாக போட்டுள்ளாதாக புகழாகின்றனர்.. எல்லா இசையமைப்பாளர்களும் தனித்தனி திறமை உடையவர்கள்... மறுப்பதற்கில்லை... ஆனால் விடுதலை BJm சரியில்லை என்பது மகா மட்டமான விமர்சனமாக எனக்கு தோன்றுகிறது.. 80 வயதில் ஒரு இளைஞர் இசையமைப்பதை பின்னணி இசை கொடுப்பதை பாடல் எழுதுவதை பாடல் பாடியதை பாராட்ட மனமில்லாமல் தவறாக பேசுவது எனக்கு வருத்தமாக உள்ளது
@murugesanmurugesan9585 Жыл бұрын
Super
@nanthakumarp4812 Жыл бұрын
இந்த உலகத்தில் இப்படி ஒரு இசை மாமனிதன் இனி கிடைப்பது அரிது...இசை ஞானி அய்யாவுக்கு வாழ்த்துக்கள்...
@GovindanK.R Жыл бұрын
ரொம்ப சரியா சொன்னிங்க ஐயா
@nithiyadiya420511 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AlaguMurugan-w2r9 ай бұрын
❤😂❤
@sukihaasanduraisamy7172 Жыл бұрын
இந்த பாடலால் நமக்கு சொல்லும் சேதி,.......... தலைமுறைகளை கடந்தும் தலைவன் நானே என்ற கர்ஜனை, என்றும் இசையின் ராஜா இளையராஜா தலை வணங்குகிறேன் உங்களின் இசைக்கு இசைஞானி அவர்களே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayaratnamvijitharan8262 Жыл бұрын
9
@bendingspoonstudio Жыл бұрын
we can listen his music whole the life but we can not hear his speech a single minute.
@manoharan1915 Жыл бұрын
Arumaiyana song raja sir
@mathu1219 Жыл бұрын
@@bendingspoonstudio then don’t listen. Simple
@v.navaneethakrishnanv.nava2489 Жыл бұрын
எங்கள் இசை ஞானியால் மட்டுமே இதுபோன்ற பாடல்களை தர முடியும் என்று கருதுகிறேன். எத்தனைமுறை கேட்டாலும் சலிக்கவில்லை.. வித்தியாசமான இசை. இருதயத்தை வருடுகிறது. காட்டுமல்லி மணம் வீசுகிறது.. நன்றி ஐயா. 👌🏽👌🏽👍🏽👍🏽💐💐❤️❤️🙏🏽🙏🏽
பத்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் இளைய தலைமுறை இசை , ஹிந்தி இசை கேட்டு ரசிப்பவர்.... *காட்டு மல்லி* பாடலைக் கேட்ட பின்னர் அவர் சொன்ன வார்த்தை.... "வேற லெவல் பாட்டு இது.... என்ன அருமையான ட்யூன்"...
@TDSK0423 Жыл бұрын
Poi sollathinga unga Magan vera State la padikarara? Tamil naatula iruntha Hindi music rasikka vaaippu kuraivi.. oru Vella bramanan AA iruntha ketka vaaippu undu
@VKuttis Жыл бұрын
@@TDSK0423 pp
@AK-mf9ho Жыл бұрын
@@TDSK0423 Hindi padathuku music podra ARR bramanar ah da mada payale?
@prabhakaranprabu8901 Жыл бұрын
@@TDSK0423 அவர் ஏன் பொய் சொல்லனும்... நீங்கள் வேற்று மொழியாளாரா பொறாமைபடுறீங்களா.. இப்படியும் நான் கேட்கலாம் ஆனால் என்னையும் கேட்கலாம் ஏன் அவர் பொறாமைபடனும் என்று
@Life_of_Suryan Жыл бұрын
@@TDSK0423 Thambi Isai ku Mozli illa pa . ISAIYEA ORU MOZLI PA
@revathirajanbabu3282 Жыл бұрын
ஆஹா.அருமை.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசைஞானி யின் குரலில்.
@karuppankaru7285 Жыл бұрын
முதன் முறை கேட்கும் போதே மனதில் நீங்காத இடம் பிடித்த பாடல். மிகவும் அருமை.வெற்றிமாறன் +இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@prabhud6223 Жыл бұрын
25 வயசு தான் நான்... நான் இரவில் தூங்கும் போது இளையராஜா அய்யா பாட்டை தான் கேட்டு தூங்குறேன்.... நான் கடவுளை உணர்கிறேன் அவரின் பாடலில்.... Love you Raja sir....
@elaa4785 Жыл бұрын
Same to you...
@thilagavathisadasivam8552 Жыл бұрын
ராஜா ராஜாதான்.
@dinevibe21 Жыл бұрын
Same to u
@mrmarvel2997 Жыл бұрын
Same Age same feeling ❤ Late 90s kids ❤
@s.srinivas3115 Жыл бұрын
Isai Gyani Isai Deivam Raja Sir oda Avar paatin thevira bhakthan eppodhume endha kalam annalum avar paadal ku nigar yarum kidayadhu avar paadal eppodhume lifetime time paadalgal mattra isai amaipalargal isai oru vaati mel kekkq mudiyathu naan 90's kids eppodhume Isai Gyani than
@salemtalkies2753 Жыл бұрын
காட்டு மல்லி பாடல் நேற்று இரவு முதல் இந்த நொடி வரை இருந்து வரை 500 முறை கேட்டு வருகிறேன் counting நீண்டு கொண்டே போகும்😍❤️
@vijayragavan1491 Жыл бұрын
,,🎵🎶🎵🎼🙏
@Ashokkumar-gi9bc Жыл бұрын
Yes yes yes i m also
@hariharansudhan5302 Жыл бұрын
Semma bro
@ragulmani9363 Жыл бұрын
அதே அதே அதேதான்
@indiamixture Жыл бұрын
నా పరిస్థితి అంతే.. సెల్ లో.. system లో.. laptop లో.. ఈ ఒక్కటే పాట... రిపీట్ మోడ్..లో...🎻🎼🎵🎶🥁🎙️🎺🎺😍😍😘🥰
@jeybose14Күн бұрын
எப்படி 90s பிறந்த நாங்கள் உங்களின் 70-80s பாடல்களை ரசித்து கொண்டிருக்கிறோம், அது போல இந்த பாடலை இன்னும் 20, 30 வருடம் கழித்து வரும் தலைமுறையும் ரசித்து கேட்கும், நன்றி ஐய்யா, நீங்கள் பிறந்த அதே மண்ணில் நானும் பிறந்தேன் என்பதில் பெரிய கர்வமும் பெருமையும் கொள்கிறேன்
@KarthikNatarajan23 Жыл бұрын
அருமையான பாடல் மீண்டும் 90' அழைத்து சென்ற இளையராஜா அய்யா அவர்களுக்கு மிக்க நன்றிகள்🙏🙏 👌👌😇😇 👏👏
@niveshkumar851 Жыл бұрын
❤
@mansuralimansurali4643 Жыл бұрын
வயசானாலும்.. சிங்கம் சிங்கம்தான்.. அதுவும் குறிப்பாக இந்த இசைக் காட்டில்.. இசைஞானி எனும்.. சிங்கம்தான். இதயத்தை இசை என்ற மயிலிறகாய் வருட இவரால் மட்டும் எப்படி முடியுதோ..!!
@VRdoingeverything Жыл бұрын
ராஜா சிங்கம் இல்ல... காடே ராஜா தான்
@thayumanavanthayu5737 Жыл бұрын
கேட்டுக்கிட்டே இருக்கேன் எத்தனை முறைகேட்டாலும் திகட்டவில்லை காட்டுமல்லியின் வாசம் என்ன தூங்கவிடல...
இந்த பாடலை கேட்கும் போது ஒரு கனம் உடம்பு சிலிர்த்து விட்டது தெய்வீக குரல்
@ArunRaj-zr1yu Жыл бұрын
ഇനിയും ഇതുപോലത്തെ പാട്ടുകൾ വേണം സാർ.... കേട്ടിട്ടും കേട്ടിട്ടും മനസിൽ നിന്നും അങ്ങ് പോകുന്നില്ല ♥️
@nagercoilkaran Жыл бұрын
பேருந்தில் செல்லும்போது ஜன்னல் ஒரத்தில் அமர்ந்து இயற்க்கையை ரசித்துக்கொண்டே இந்த பாட்டை கேட்டுபாருங்கள் 👌👌👌
@praveenn3773 Жыл бұрын
ஒரு மனிதன் ரத்தம் நாடி நரம்பு முழவதும் இசையாக இருக்கும் ஒருவரால் மட்டுனாலத்தான் இப்படி இந்த வயதிலும் அருமையான பாடல் கொடுக்க முடியும். தலைமுறைகள் தாண்டிய ஞானி எங்கள் இசைஞானி
@தமிழ்-கதிர் Жыл бұрын
வேறு வழி இல்லாமல் தினசரி fast food சாப்பிட்டுக்கொண்டிருந்தவனுக்கு, அம்மாவின் கையால் வீட்டில் அவனுக்கென்றே சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் வரும் உணர்வு இந்த பாடலை கேட்கும்போது ஏற்படுகிறது….
@nithinvaradaraja9207 Жыл бұрын
Yes yes yes super
@mohan1771 Жыл бұрын
Yes yes 🥰
@k.r.naganathan5827 Жыл бұрын
ஏய் எப்புற்ரா...
@rviswanathan3142 Жыл бұрын
👌👌👌
@989475604 Жыл бұрын
77po1
@sikkandersikkander3867 Жыл бұрын
மனதையும் உயிரையும் வருடும் இதம்!!
@FEBIN2417 Жыл бұрын
ഇന്നത്തെ ഒരു മ്യൂസിക് ഡയറക്ടർ നും ഇതുപോലൊരു സോങ് ചെയ്യാൻ കഴിയില്ല. Ilayaraja -പാട്ടിന്റെ രാജാവ് 🔥
@sanroopprem Жыл бұрын
Correct
@dhayalandaya5481 Жыл бұрын
💯💯💯👍
@கலைஞன்-ழ5ச Жыл бұрын
👍👌
@rajaindia6150 Жыл бұрын
Ilayaraja sir music is an emotion 💖❤️😇
@vijayragavan1491 Жыл бұрын
,,🙏🎼🙏🎼🙏🎼🙏🎼 Ilaiyaraja
@dineshsundarschannel5317 Жыл бұрын
உண்மையான தமிழ் இசை. தமிழ் மொழியின் வாசனை... இளையராஜா ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு
@aruljothi8257 Жыл бұрын
அய்யா மிகுந்த மனவேதனையில் இருந்த என்னை ஏதோ நினைவுகள் ஏதோ ஒரு சோகம் என்னை மிகுந்த மனவேதனையில் வைத்து இருந்த போது தூரத்தில் ஒரு இனிய சோகத்தை கலைத்த ராகத்தை கேட்டு மனம் இளசாக மாறிவிட்டது ஐயா உனது இசை எனக்கு மருந்தாக போனது இசை கடவுளே உன்னை வணங்குகிறேன் ஐயா இது வெறும் புகழ் வார்த்தை இல்லை அனுபவித்த சத்திய வார்த்தை
@Lakshmi-qp9sf Жыл бұрын
Naa solla nenatchadha apdiye solliteenga .. thank you
@S.S.Gowtham Жыл бұрын
kzbin.info/www/bejne/rJ6VmnRqht6Hj8k. மனித வணக்கம் தவறைய்யா...😂
@BDPsongs2831 Жыл бұрын
கேட்க கேட்க சலிக்காத இனிமை 🎸எவ்வளவு நாள் கழித்து இசையமைத்தாலும் பாடல் சூப்பர் ஹிட் 🎸ராஜா ராஜா தான் ❤
@Live.AndLetLive Жыл бұрын
பல நாட்களாக புது பாடல்களில் தொலைந்த சுகம் கிடைத்தது. ராஜா அய்யா பாதஙகளுக்கு என் சரணம். 🙏🏻👍🏻
@dhansivatex6794 Жыл бұрын
Ethana varusam aaci
@selankumaran3924 Жыл бұрын
ILAIYARAJA MUSIC IS GREAT
@rajag2025 Жыл бұрын
சூப்பர் அண்ணா .. உண்மை.....
@TamilArasan-ch6vk10 ай бұрын
To
@tennizabinash8773 Жыл бұрын
எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும்.. விருப்பு வெறுப்புகள் இருந்தாலும்... இந்த இசை அரக்கனின் இசையும், குரல் வளமும்.. என்றுமே எட்டாத மைல்கல் தான்... Addicted one...
@anithas7826 Жыл бұрын
Marukka mudiyatha unmai.......
@sathyamoorthykaliyamoorthy8228 Жыл бұрын
மிகவும் உண்மை 👍
@reevareeva2312 Жыл бұрын
💯💯🙌🔥
@jayaprakashannamalai4580 Жыл бұрын
இசை மருத்துவர்
@jeganjustus.x5132 Жыл бұрын
❤
@devakumars7409 Жыл бұрын
அய்யாவின் உடலுக்கு தான் வயசு ஆகிறது மனதில் இளமை ஊஞ்சலாடுகிறது என்றும் ராஜாவின் இசை
@mamamaldives4007 Жыл бұрын
இந்த ஒரு பாடல் நம்ம 90 கிட்ஸ் க்கு நன்பர்கலுக்கு ஒரு தேன் அமிர்தம் வாழ்க ராஜா ஐயா
@nanthagopal4913 Жыл бұрын
எத்தனையோ பாடலுக்கு அழுது இருக்கிறேன். ஐயா இளையராஜா இசை ஆனால் இந்த பாடலை கேட்கும்போது என் ஆயுள் காலம் பழைய ஞாபகங்கள் வந்து கொண்டிருக்கிறது
@rajeshraina508 Жыл бұрын
என்னப்பா குரல் என்னை 80,90 ல் கால கட்டத்தில் அனுப்பி விட்டாய் இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா ❤️❤️❤️
@ramjiprabhu82 Жыл бұрын
எவ்வளவு ஆஸ்கார் வந்தாலும் எங்களுக்கு எங்கள் இசைஞானி இசை தான் ஆஸ்கார் விருது . Isaignani rules forever....Raja daaa 🔥😍😍🎉🙏🙏🙏🙏💪💥🔥🔥💫💫
@S.S.Gowtham Жыл бұрын
kzbin.info/www/bejne/rJ6VmnRqht6Hj8k..
@lankeshmaari4036 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvagqJvetOikNk
@neduvaipukalwe8510 Жыл бұрын
மனதை வருடிய தெய்வீக குரல் இசைக்கு உயிர் கொடுக்கும் இசைராஜா
@MuruganMurugan-eb7zm Жыл бұрын
ம்ம்
@nagarajr355 Жыл бұрын
அய்யா..! ராசய்யா என் அப்பனுக்கு காதல் பாட்டு பாடுன அப்ரம் எனக்கு பாடுன இப்ப என் மகனுக்கும் பாடுற என் பேரனுக்கும் நீ பாட வேண்டும் கடவுள் அதற்க்கு அருள் புரியட்டும்
@yusssufjr Жыл бұрын
Super sir 😊👏
@sabarifashions6097 Жыл бұрын
நிச்சயம் நம்ம ராசா உங்க ஆசையை நிறேவேற்றுவார்
@vignesh-lf1bi5 ай бұрын
Kandipa.. 🎉❤
@bharathigandhi8337 Жыл бұрын
இது என்றும் வாடாத காட்டுமல்லி.....மயக்கும் மல்லியின் மனதில் 50 வருடம் கிரங்கும் எங்கள் மனம் ஏங்கும் என்றென்றும்.....இசை ராஜனின் ராஜாங்கம் தொடரட்டும்....
@pugazhkani3568 Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் . மகிழ்ச்சியாக இருந்த போதிலும் ஐயா அவர்கள் இசையே , கஷ்டப்படும் நேரங்களிலும் உங்கள் இசையே❤❤❤❤❤❤❤
@anandaradjeselvaraj2588 Жыл бұрын
நீண்ட காலம் கழித்து இந்த பாடலை கேட்ட பின் என் துனைவியின் முகத்தில் சந்தோஷத்தை உணர்தென் அய்யா. வாழ்க வளமுடன்.
@harishm4228 Жыл бұрын
நான் இந்த இரண்டு பாடல்களும் ரிலீஸ் ஆனதிலிருந்து பல முறை கேட்டுவிட்டேன் கொஞ்சம் கூட அதன் சுகம் குறையவில்லை ஐயா அவர்கள் 100 ஆண்டு வாழ்ந்து இன்னும் இதுபோன்ற படைப்புகளை தரவேண்டுமென கடவுளை வேண்டுகிறேன். இப்போது உள்ள இளம் இசை அமைப்பாளர்களின் கன்னத்தில் அரைந்தது போல் உள்ளது.இசை என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல அது ஒரு மருத்துவம் அந்த வகையில் ஐயா பல ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் மருந்துதான் நமக்கு தந்துள்ளார். நன்றி ஐயா.
@anthuvanl1843 Жыл бұрын
Great great great Raja
@Kavignar_Saravanan Жыл бұрын
100 முறைக்கு மேல் கேட்டு இருப்பேன். இளையராஜா ஐயா ஒருபுறம் பாடகி அனன்யா இவரின் குரலும் மெய் சிலிர்க்க வைக்கிறது..
@ilayaragav8965 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. என் ராஜாவின் இசைக்கு மட்டுமே இந்த சக்தி உண்டு. 300 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் இந்த பாடலை இன்னும் 3000 தடவைக்கும் மேல் கேட்பேன் என் இளையராஜாவின் பாடலை....🙏🙏🙏
@Joejoemotive Жыл бұрын
என்றும் ராஜா ஐயா இனிமையான பாடல்
@sakthikumar4446 Жыл бұрын
Pora kirikku punda
@l_e_o__b_a_l_a67 Жыл бұрын
Evolo litre😂😂😂
@ramadossmadurai505 Жыл бұрын
@@vsprathab0409 wrong calculation minutes to be divided by 60 for hours
@ramadossmadurai505 Жыл бұрын
@@vsprathab0409 263 hours ÷24=12 days song released some 4 weeks before I.e 28days don't criticise others so easily
@dolphinchannel8132 ай бұрын
இருக்கும் பொழுதே கொண்டாடி தீர்க்க வேண்டிய மாமனிதன் இசைமேதை இளையராஜா கனத்த இதயங்களில் ரணங்கள் எவ்வளவு இருந்தாலும் காகிதமாய் ஆக்கிவிடும் இவர் இசை. இசை மருத்துவர் இளையராஜா
@deva15048 Жыл бұрын
கண்ணை மூடிக் இந்த பாடலை கேட்கும்போது காட்டுக்குள் போன உணர்வு ஏற்படுத்தி விட்டது அதை போலே காதல் உணர்வை தூண்டும் வரிகள் அற்புதம் வாழ்க வளமுடன் அய்யா
@amanelaya237 Жыл бұрын
இவர் இசையில் சாதனைப்படைப்பதும் அதனை காலம்கடந்து உடைப்பதும் அவர் அத்ததுனை சிறப்பான வரங்களோடு பிறந்திருக்கிறார் இவர் வாழ்வார் வாழ்ந்துக்கொண்டே இருப்பார் இசை ஞானியாக வாழ்த்தி வணங்குகிறோம் ஐயா...!
@akilaelanchezhiyan1300 Жыл бұрын
100 முறை கேட்டுவிட்டேன்.... மனதை பிசைகின்றது.... என்னால் இந்த படலை விட்டு வெளி வர இயலவில்லை... என் மனைவி என்னாச்சு உங்களுக்கு.. தினமும் 4 முறை ..home theaterல கேட்டுவிட்டு ஒரு மாதிரி ஆகுரீங்க ..என்று சொல்கிரார்
@dvinothdvinoth4684 Жыл бұрын
என் மனைவிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது குழந்தை ஆரேக்கியமாக இருக்கிறது.அதற்க்கு காரணமே! என் மனைவி இந்தப்பாடலை கேட்டதால் என்னாவே! Thanku from to Raja sir❤🙏
@srisrisri6503 Жыл бұрын
முடியல 200தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன் மீண்டும் மீண்டும் ...................🥰🥰🥰🥰🥰🥰
@naveenascreations Жыл бұрын
இசை என்கிற பெயரில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாராசங்களுக்கு நடுவே இனிமையான பாடல்..... நன்றி ராஜா சார்.....
@gayusathishgayusathish3826 Жыл бұрын
உண்மை... காதுகளுக்கு குளிர்ச்சி 😍🙏🙏
@All_Round_Sports Жыл бұрын
கண்களை கட்டி காட்டு மல்லி காட்டுக்குள்ளே காதலியோடு சிறகடித்து பறந்து வரும் அனுபவத்தை தருகிறார் அய்யா, உடல் சிலிர்க்கிறது, மனம் லேசாக மாறுகிறது, கவலைகள் மறந்து பெருமூச்சு வருகிறது, கண்களில் கண்ணீர் கசிகிறது, head set காதில் போட்டு கொண்டு தூங்கி விட்டேன், இது தான் அய்யாவின் இந்த பாடல் நமக்கு தரும் சிறப்பு பரிசு
@prasath00 Жыл бұрын
👍
@nagarathinamshanmugam9344 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் பாடிய ராஜா சார் சூப்பர்
@moothakudimudhalvan1106 Жыл бұрын
Same feel... Absolutely correct 💯
@saravanadass9458 Жыл бұрын
Really super to hear
@massmani7840 Жыл бұрын
☘️பாடல் வரிகள் அருமை.... அருமையான குரலில் அழகான பாடல் ....👌
@panneerselvamkaruppasamy1216 Жыл бұрын
Ayya ungala Kumbidrom
@ramraj_v5854 Жыл бұрын
மீண்டும் என்னை 90's கு அழைத்துச் சென்ற அருமையான பாடல்... நன்றி ஐயா..
@thilagaralfa772 Жыл бұрын
very very nice songs Solla varthaikale illa
@shunmugamperumal8690 Жыл бұрын
குத்து பாடல்கலால் தமிழ் சினிமாவை கெடுத்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இசை ஞானி மீண்டும் தரமான பாடல் கேட்க விடுதலை படம் மூலம் திரும்பி பார்க்க வைக்கிறார்.சபாஷ் ராஜா சார்.👍👋👌
@arikir1915 Жыл бұрын
சரிடா
@andygopal6305 Жыл бұрын
@@arikir1915 sarida
@venkatramanc9567 Жыл бұрын
இசைக்காக (சித்தர்களின் மனித அவதாரம்) இளையராஜா 💯💯🙏🙏🙏🙏🙏
@LogeshwaranM Жыл бұрын
இந்த பாட்டுல இருக்கும் சிறப்பம்சம் என்னன்னா… நாங்க காட்டுகுள்ள இருப்பது போல ஒரு உணர்வு .. இல்லாத மல்லிப்பூ வாசம் நுகர கூடியதா இருக்கு.. மனசு லேசான மாதிரி இருக்கு… ராஜா சார் ❤
@nagrec Жыл бұрын
இளையராஜா பற்றி அவதூறு பரப்பி மகிழ்ச்சி அடைகிறது இந்த யூடியூப் காலம்..1980 களில் நாங்கள் அவர் இசையை மட்டுமே கேட்டு ரசித்தோம். பீப் பாடலை பற்றி அவரிடம் கருத்து கேட்டதே தவறு. அதுவும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனாதை இல்லத்தில் உதவி விட்டு வரும் போது. இதுவரை ஊடகங்கள் என்ற பெயரில் ராஜாவிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்டு அவரை வெறுப்பேற்றி அதை வெளியிட்டு சுகம் கண்டோர் அதிகம்
@balasubramanienmariappan1677 Жыл бұрын
What you said is cent percent correct. A section of media is purposefully doing this.
@sangeethasenthil8411 Жыл бұрын
You are very correct
@shaiharsha Жыл бұрын
True... Very talented person... We should pay more respect to him...
@ganeshr2015 Жыл бұрын
முற்றிலும் உண்மை
@jgs393 Жыл бұрын
அவர்கிட்ட கேட்ட கேள்வி தப்பு அதுக்கு அவர் சொன்ன பதிலில் தான் தப்பு. என்னதான் பெரிய மனுசனா இருந்தாலும் மோடி கால கழுவி குடிக்கிற அவனும் மத வெறியன் தான்.
@madhukrishnan8418 Жыл бұрын
Brilliant. இசை ஞானி இயற்றி இசையமைத்து பாடிய அற்புதமான பாடல். 80 வயதில் டூயட் பாடிய ஒரே பாடகர் நம் இசைஞானியாக தான் இருப்பார். சூப்பர். திரும்ப திரும்ப ஒரே நாளில் 15 முறை கேட்டு விட்டேன். இன்னும் பாடலின் மீதுள்ள ஈர்ப்பு குறையவில்லை.
@kumskumar3731 Жыл бұрын
Isai kadavul
@haariambedkar8434 Жыл бұрын
இயற்றியவர் வெற்றிமாறன்
@kasiraman.j Жыл бұрын
@@haariambedkar8434paadal aasiriyar raja sir daan ayya
@vthiyagarajan Жыл бұрын
Absolutely correct brother.Thank you.
@vellaisamy4953 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது இந்த ராஜாவின் பாடல்..... இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எவ்வளவு மன உளைச்சல் மன அழுத்தங்கள் இருந்தாலும் மனதிற்கு இதமான இனிமையான இசையாகி போகிறது.....அய்யாவே மரணித்தாலும் அவரின் உயிரோட்டம் பெற்று நிலைத்து நிற்கும்...
@selvaraj6279 Жыл бұрын
❤❤❤
@selvaraj6279 Жыл бұрын
😅😊😊
@akalyasri2263 Жыл бұрын
80 வயதிலும் ஐயாவின் காந்த குரலில் மனதை வருடும் இதமான பாடல்...80 வயது இளைஞன்,இசைக்கு இவரே இறைவன்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@breakupbgm5880 Жыл бұрын
ummbu po
@gnanasangamam7493 Жыл бұрын
@@breakupbgm5880 palakaala pazhakkamaa? 🤔
@akalyan5531 Жыл бұрын
Superb 👌👍👏
@Mehraj_Icewariya Жыл бұрын
@@breakupbgm5880 loosu thevdiya payya
@abishekraju4521 Жыл бұрын
@@breakupbgm5880 Unakku yen pa yeriyuthu ? Apply burnol. Atha vittutu intha mathiri internet la asingama ellam panna kudathu. Ithellam veetla veetoda vechukonga. Illana ungalukku than asingam.
@masila1526 Жыл бұрын
ராசையாவுக்கு நிகர் ராசையாவே தான் ...மனதை வருட அவரின் இசையைத்தவிர வேறொன்றும் இல்லை.... சிறு துளி கண்ணீரில் ஆரம்பிக்கும் நம் மனதின் வலியை ஒரு நொடி இசையால் மாற்றும் வல்லமை ராசையாவுக்கு மட்டுமே உண்டு... உம் இசையை கேட்கவே இப்பிறவி....
@rajanazharkkrida1250 Жыл бұрын
மாம்ஸே நீங்க என்ன இந்த பக்கம்.....
@jajenvimalraj2300 Жыл бұрын
எங்களை மீண்டும் 1980 வருடத்திற்கு அழைத்து சென்று விட்டாயே இசைக்கடவுளே.. ஆயிரம் கோடி நன்றிகள்
@SureshBabu-hp8sr Жыл бұрын
எப்படி இப்படி பாடல் அமைகிறது இறை நாட்டம் மட்டுமே
@arulmozhi6952 Жыл бұрын
கரகரப்பான காந்த குரல் காலம் கடந்தும் தனித்துவம் அய்யா உனது இசை எங்களை ஏதோ செய்கிறது.. இந்த ஒரு பாடலை கேட்டுக்கொண்டே சில நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்து விடலாம்.. உன்னைப்போய் தலைக்கணம் பிடித்தவர் என்கிறார்கள்.. போகட்டும் காரமாய் இருந்தால் தானே அது மிளகாய்.
@maryjothi5153 Жыл бұрын
எனக்கு இளையராஜாவின் திமிர் பேச்சு கொஞ்சம் பிடிக்காது ஆனால் இந்த பாடலின் இனிமையோடு அவர் குரலின் இனிமையோடு ஒட்டிக்கொண்டு கரைந்து விடலாமா என்று தோன்றுகிறது இந்த இளையராஜாவை மிஞ்ச யாருமே இல்லையா???யாரையும் முழுமையாக mesmerise செய்து வசியப்படுத்திவிடும் இந்த பாடல்
@bindhu8604 Жыл бұрын
உலகெல்லாம் சுற்றி விருதுவாங்கிய பிரபல சமையல்காரர்களின் உணவுகளை உண்டாலும், பெற்ற தாயின் கையால் ஒருவாய் சோறு உண்ணும்போது கிடைக்கிற சுகமே தனி! இசைஞானியின் குரலில் பாடல் கேட்பதும் அப்படித்தான். ஆஸ்கர் விருது வாங்குவது பிறருக்கு பெருமைதரலாம். ஆனால் ஆஸ்கரை வாங்கவேயில்லைனாலும், இளையராஜா தான் எங்களுக்கு எப்போதும் பெருமை! அவரே எங்களுக்கு கிடைத்த விருது! ❤️
@_little_heart_47 Жыл бұрын
👌🏻💯💯💯👌🏻
@balu73durai94 Жыл бұрын
Raja rajathan
@sumathip3745 Жыл бұрын
மிகச்சிறப்பாகச் சொன்னீர்கள் சகோ.ஐயா அவர்களுடைய இசை உலகம் உள்ளவரை நல்ல ரசிகர்களால் போற்றப்படும்.வாழ்க
@gandhisaran3011 Жыл бұрын
ஆஸ்கார் அளவு கோல் RRrல் தெரிந்து விட்டதே.... வேண்டாம் அந்த அவதூறு
@em_giri Жыл бұрын
Bro Oscar vaanga mudiyala nu samalikkatha bro😂😂😂
@softcare6856 Жыл бұрын
மகுடி போல் தங்கள் இசை, பொட்டி பாம்பாக நாங்கள்… கேட்க கேட்க திகட்டாத தேனிசை…
@lankeshmaari4036 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvagqJvetOikNk
@rajaindia6150 Жыл бұрын
அருமை ❤
@leo7630 Жыл бұрын
Not sure why..Tears roll from my eyes..everytime i hear this melody..not even a tamilian. Could be me being 45+ and recollecting all the emotions triggered by the Maestro...
@eversunnyguy10 ай бұрын
IR touches our hearts ! I am from Andhra and it is the same feeling. Language doesn't matter.
@kenny9907 Жыл бұрын
81 வயது பெரியவரின் இசை ராஜாங்கம்👌👌👌👏👏👏
@sendilmourougan8868 Жыл бұрын
80 years young blood filled with love.
@daphneisai62108 ай бұрын
True
@baskark64027 күн бұрын
❤😊😅😮😊 சூப்பர்
@baskark64027 күн бұрын
ஆத்தூர் பாஸ்கர்
@JOHNKENNEDY-gm2gy Жыл бұрын
இந்த பாட்டு ரிலீஸ் ஆனது முதல் இன்றும் Repeat modela கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் ❤
@rajaindia6150 Жыл бұрын
திகட்டாத பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது..... இளையராஜா வின் வெற்றி 😍😇
@sslsgobi Жыл бұрын
கரைய வைக்கும் பாடல் அய்யாவின் குரலில் ..பெண் பாடகரின் குரலும் உயிரை உருக்குதே
@vasanthafbs2110 Жыл бұрын
கேட்க கேட்க இனிமையா இருக்கு.🎉🎉🎉
@indiamixture Жыл бұрын
సుమారు 80 సంవత్సరాల వయస్సులో కూడా 18 సంవత్సరాల యువకుడిలా... ఇంత చక్కటి శ్రావ్యమైన సంగీతం🎻🎼🎶🎹🎻 ఇచ్చిన..లయరాజు..నా ఇళయరాజా🥰🥰😘😘 ఇందుకు కాదు నేను ఇళయరాజా పరమ భక్తుడిని అని అనేది..🙏🙏🙏
@கார்த்திக்செல்வராஜ் Жыл бұрын
அருமை அருமை
@vignesh-lf1bi Жыл бұрын
Hifi... Raju sir... Iam the biggest fan of Illayaraja 🤩
@saravananvalli-qi2qn Жыл бұрын
உண்மை ,அருமை.
@Rohi4123 Жыл бұрын
Saeri
@anirudharjjun242 Жыл бұрын
இது தான் பாட்டு 👏👏👏👏👏என்னையறியாமல் என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
@VijayKumar-qv3nx Жыл бұрын
ஐயா குரலில் அருமையான கிராமத்து வாசம் வீச ஒரு மெல்லிசை 🙏🏽🙏🏽🙏🏽
@s____-gg3qi Жыл бұрын
@Kayal K same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the
@s____-gg3qi Жыл бұрын
@Kayal K same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time as a result of the same time
@sandynoobi5543 Жыл бұрын
😂
@thayakaranthaya4713 Жыл бұрын
பல காலத்துக்கு பிறகு கிராமத்துக்கே போய் விட்டது என் மனம். தாத்தனுக்கு திமிரு இருக்கணும் இல்லனா தாத்தனின் மகிமை குறைந்திடும். அனைவராலும் கவர படும் பாடலை நான்தான் பாடினேன் என்று பெருமிதம் தலைக்கணம் கொள்வதில் தவறே இல்லை
@NatarajanNatarajan-yg3sy9 ай бұрын
இந்த குரலுக்கு இப்போது என்ன வயது என்று குழப்பமா இருக்கு😊 இன்னும் எத்தனை வருடங்கள் போனாலும் இதே குரல் அப்படியே இருக்கும் அப்படி ஒரு சிறப்பு sweet voice 😊❤
@ir43 Жыл бұрын
காணாமல் போன இசையை மட்டுமல்ல அழகுதமிழையும் மீட்டெடுத்த இசைஞானி ஐயா வாழ்க பல்லாண்டு. வழிநெடுக காட்டுமல்லி..
@vignesh-lf1bi Жыл бұрын
😊😊🤩🤩🤩
@BalaMurugan-xk5ii Жыл бұрын
தமிழனுக்கு தான் தெரியும் தமிழ் மண்ணின் வாசனை என்றும் எங்கள் ராஜா இளையராஜாதான்
@manigandan7909 Жыл бұрын
😊 8 N😅
@Ramachandran-yw1fo Жыл бұрын
உண்மையான பதிவு நன்றி நண்பரே
@nickbruce7053 Жыл бұрын
Me feel also
@sathyas9581 Жыл бұрын
இளையராஜா வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது பெருமை 😍😍😍😍😍
@ManikandanKumar-zp8kd5 ай бұрын
Lly
@geethashanmugam64623 ай бұрын
yes
@k.r.nagarajanranganathan2427 Жыл бұрын
என் ஐயா இளையராஜாவின் சிம்ம குரலின் இனிய ராகம் காலத்தால் அழியாத கான குரல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த குரலின் இனிமை மாரவில்ல இசையோடு குரலும் குரலோடு இசையும் இனைந்து ஒலிக்கிறது எங்கள் ஐயா இன்னும் ஒரு நூற்றாண்டு நீங்கள் வாழவேண்டும்
@nagaivasu Жыл бұрын
70 வயதுக்கு மேல் எத்தனை பேர் டூயட் பாடியுள்ளார்கள்.. அவரை ரசிக்க காரணமே தேவையில்லை.. The one and only.. Raja sir !
@srikarthik4705 Жыл бұрын
Bro 80 age 2023
@SenthilKumar-rr4el Жыл бұрын
Super singer ilyaraja sir
@murugamba Жыл бұрын
80 வயதில் பாடல் எழுதி,இசையமைத்து,அற்புதமாக பாடியுள்ள இளையராஜா நிஜமாகவே எட்டாவது அதிசயம்தான்..
@mogansivalingam Жыл бұрын
He is 80 already
@murugamba Жыл бұрын
@@mogansivalingam, born in 43, currently 79, on June'3rd he will be 80 years old..
@tamilkumaranc.s1381 Жыл бұрын
இந்தத் தொழில்நுட்ப உலகிலும் கலக்கும் இசைஞானி💞💞💞 மயக்கும் இசை🥰🥰🥰 மொழிக் கலப்பு இல்லாத பாடல்வரிகள். தொடரட்டும் ராசானின் இன்னிசை🌹🌹🌹