Thank you 🙏guruji. You are giving very minute details also very clearly. Great👍🙏
@selvaselvendran33922 жыл бұрын
மிக்க நன்றி ஐயா பயனுள்ள வகையில் உள்ளது தங்களது எல்லா பதிவும்
@janardhanand4745 Жыл бұрын
Sir 🙏 , na midhuna laknam enakku 12th house la laknadhibadhi nudhan karthigai 4 badhamla, rahu sani mirugasirisham 1, suriyan mirugasirisham 2 sir idhoda palan eppadi irukkum sir.............
@keerthanam74035 ай бұрын
Sukran sun conjunction in rishabam within 3 degree and sukran vargotamam
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@durgadevi92592 жыл бұрын
Meena lagnam 7 il suriyan budhan 8degeree il ullathu sir future yepdi irukkum sir
Very useful message’s thanks Guruve 🙏 when I watching first little bit scary then until wach End telexing. Work and learning very Difficult Anyway I have to learn Astrology and my self my life because I’m far a way guruve. Special thanks From Canada mahendran 🇨🇦❤😂 Have A good day
@Vijay-rj1rz10 ай бұрын
Sir nan makara lagnam kanni veetil suryan budhan guru 3 planets irukku enna palan sir
@nellaiariyanayagam70322 жыл бұрын
நீண்ட நாள் கோரிக்கை...முக்கூட்டு கிரகங்கள் வரிசையில் சந்திரன் + புதன் + சுக்ரன் கிரகங்களின் கூட்டு சேர்க்கை பலன்கள் பதிவிடுங்கள் குருஜி.
@pramekumar11732 жыл бұрын
நன்றி குருவே. வாழ்க பல்லாண்டு.
@manivannangopal65762 жыл бұрын
Guru Ji 100 % true ji Another super prediction video from you Thank You Ji🙏...
@hinduathama13542 жыл бұрын
Sir for me chevvai is asthamanam by kethu chevvai in kanni sees his own house also budhan in simmam with suriyan chevvai in chandran kendram. Can chevvai get back power
@charanya62662 жыл бұрын
Very clear explanation 🙏🙏🙏
@umamaheswaritatiya63842 жыл бұрын
Vanakkam ayya very good info 🙏🙏
@karuppiahperumal.sathish562 жыл бұрын
சிறப்பான பதிவுக்கு நன்றி குருஜி..
@SathishKumar-hs5xf Жыл бұрын
Sir magarathil sevvai utcham aanal suriyanudan close aaga ullathal asthamanam aagivittathu utcham sevvai asthamanam aagum podhu athan palan ethana % work seium sir solugal...
@shivifeb5Ай бұрын
ஐயா 10இல் சூரியன் சனி புதன் சனி புதன் இரண்டும் அஸ்தமனம் சனி திசை எப்படி இருக்கும்
@kadhirbaala38772 жыл бұрын
Topic clear nice guruji thankyou very much 🙏🙏👌👌
@pprakasamperumal92242 жыл бұрын
Bhudhan== asthmanam and also vakram... Sukran==asthmanam and also vakram. At Simmam RASI. What happens bhudhan and sukra Dhasa. Pl sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No problem
@Vishalakshi-xi5tk2 жыл бұрын
Sir meena lagnam chevvai chithirai2am patham suryan chithirai 1am patham kanniyil epdi irukum sir
@ArthiH2 жыл бұрын
Migavum ethirpaatha pathivu.. mikka nandri sir.. long live sir
@suriyachandrasekar57862 жыл бұрын
Thank you sir for very clear explanation 🙏🙏
@vonothkumar2 жыл бұрын
Vanakkam sir, 12:32 what happened in this vedieo 🙏🙏🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Power cut
@venkatalakshmivishvanathan32812 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் சார்
@daredevil21132 жыл бұрын
Buthan Suriyan in Kumbam buthan valimai entha alavuku sir irukkum with 4 degree difference for magara laganam
@sankaranarayanant.m44762 жыл бұрын
Good explanation jee🙏
@manjualagu17802 жыл бұрын
மிகவும் நன்றி🙏💕
@manickarajraja88183 ай бұрын
Vanakkam anna good night manickaraja
@hareeprakkoshk6992 жыл бұрын
Narpathivu !
@saravanamoorthy31262 жыл бұрын
Thanks nga sir 🙏 kumpa raasi raagu 14*, chandran22*sani Moolam nachathiram asthamanam kudavea suriyan, puthan, moolam nachathiram kadaga laknam Laknathil entha kiragamum ilai nga guruji aayulkalam nalla erukungala guruji please thanks nga 🙏🙏🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No problem
@saravanamoorthy31262 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thanks nga guruji 🙏🙏🙏
@jeevzravi70372 жыл бұрын
sir na thulam rasi thulam lagnam 05.05.93.. Enaku lagnathil valar pirai chandiran irukaru... 7th place la sun utcham athoda puthan asthangam agi irukaru.... 7 veetuku athipathi sevvai 10th veetla neecham... 10th veetu athipathi laganathil valarpirai chandiranai... So enaku kalasthira sthanam epdi amaiyum nu sollunga jii... Marriage delay agitey poguthu
@nagarjunachary83692 жыл бұрын
Sevvai asthangam sollunga
@saathvick83582 жыл бұрын
மிதுன லக்னம்...6ஆம் பாவகத்தில் ராகு5டிகிரி, சூரியன் 8டிகிரி, சனி 11டிகிரி, புதன் 14டிகிரி... 4ம் வீட்டில் குரு..10ல் செவ்வாய் .....ராகு திசை குரு திசை நடக்கிறது.. பலன் எப்படி இருக்கும் ஐயா 🙏🏻
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@saathvick83582 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா 🙏🏻
@venivelu45472 жыл бұрын
Sir, thankyou🙏🙏
@ABIRAMINAGARJUNA10 ай бұрын
I' m studying CA course 12l suriyan 29' & puthan 27' mithuna lagnam lagnathil kethu 26' kadagathil chandran sukran guru & sevvai & 8l sani vakram. Is possible to complete CA course for me & puthan asthangamaga irukirara
@SriMahalakshmiJothidam10 ай бұрын
Not bad
@ஓம்மீடியா2 жыл бұрын
காலை வணக்கம் குருஜி 🙏
@sudhakarprabhu Жыл бұрын
அய்யா குரு பார்வை பெற்றால்?
@sanjayb29702 жыл бұрын
Ayya 9 haam idam Meena veetil suriyan, guru asthamanam ithu nanmaiya theemaiya ayya...???
@MAR181687 ай бұрын
மேஷ லக்னம் 4ல் குரு வக்ரம் கேதுபூசம்.10ல்சூரியன்ராகு சனிஆட்சி அஸ்தங்கம்உத்ராடம்.சுக்ரன் அவிட்டம்.ஆயுள்குறைபாடு உண்டா ஐயா.கும்பராசி பூரட்டாதி இரண்டாம் பாதம்.நன்றி.
@satheeshkumar-sl8ob2 жыл бұрын
I'm Sathish from salem my dob 13.12.93 2.50am... Thulam lagnam lagnthil guru and 2nd place la sukiran rahgu chandiran puthan suriyan and 3rd place la sevai 5th place la Sani achi sir yanna ku yapputi irukum sir Marriage delay aguthu marriage natakum ma sirrrrr plz tell
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@srivaylan26312 жыл бұрын
Sir, will 'asthamanam' state disappear if the Navgraham that meets Suriyan within five degrees gains 'Pushkara' state in Navamsa?
@hellogowtham2 жыл бұрын
Vanakkam ji
@Raman559482 жыл бұрын
Iyya vannakam, for kanya lagnam ,guru& suryan in mesham same degree, chevvai in makaram (5th house) sukran in mithunam( parivarthanai with budan) will this jathagar face problem with his son?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Possible yes
@Raman559482 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thanks
@ganesanmktg2 жыл бұрын
Vanakkam Guruji...within one Hr one thousand Astrologers have seen your post. It means, Ur videos are most seen among Astrologers. U r always great guruji 👍👍👍👍
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
🙏
@sureshkumarayyappan548 Жыл бұрын
Sir kanni lagnam 12 house simam rasi sun+ bhudan and rahu . Bhudan God lakinathipathi is vargottamam .is good or bad
@sureshkumarayyappan548 Жыл бұрын
Simam rasi makam 4 pada suryan .pooram 4 pada rahu.sun God is grahanam sir? Please reply
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Not bad
@gokulkrishnan13282 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா நன்றி ஐயா ❤👍
@kannarameshkannaramesh37122 жыл бұрын
Lakna palan pathivitunkal
@JEEVABARANII2 жыл бұрын
vanakkam... Guruvae mesha lagnam... Magara rasi.. Lagnathil sani vakram ...ragu desai nadakkirathu guruvae... Etha sani peyarchi epudi erukkum guruvae... Jan17... Last sani peyarchi over health issue... Vakra saani... Neecha neelai yil ullathauuuu
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@ABCD134652 жыл бұрын
நான் பெண் கன்னி லக்கனத்திற்கு 3ல் சூரியன் சுக்கிரன் இணைவு 4ல் புதன் சனி 11ல் குரு கேது...எவ்வாறு உள்ளது
@kpurusothaman2261 Жыл бұрын
Well sir
@RameshKumar-el2bx2 жыл бұрын
Sir🙏🙏🙏sir tulam suriyan nicham..appa ayul ku apatha sir🙏🙏🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No
@RameshKumar-el2bx2 жыл бұрын
OK sir🙏🙏🙏
@lingeshsk00682 жыл бұрын
Nanrigal. Pala
@aruthrasaravanan42222 жыл бұрын
தனுசு லக்னம் 10 ல் சூரியன் சுக்கிரன் நீசம் அஸ்தமனம் சுக்கிரன் உத்திரம் நட்சத்திரத்தில் இருந்து குருவின் வக்ர பார்வை யில் உள்ளது சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா?
@punniyamurthymanickam47332 жыл бұрын
கடக லக்னம் செவ்வாய் நீச்சம், இரண்டில் சூரியன் உச்சம் குரு அஸ்தங்கம். வாழ்க்கை எப்படி இருக்கும்?
@mathavakumar.v35822 жыл бұрын
ஐயா மேஷ லக்னம் மகரத்தில் சூரியன் குருவோடு 3 பாகையில் உள்ளனர். குரு சனி பரிவர்த்தனை உள்ளது. குருவிற்கு அஸ்தங்கம் உள்ளதா ,குருவிற்கு பார்வை பலம் உள்ளதா ஐயா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No problem
@Bhuvana5062 жыл бұрын
கன்னி லக்னத்தில் குரு. சனி. 5 டிகிரில் இணைவு Sir. குரு பார்வைக்கு பலன் உண்டா Sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Y not
@dhandapanic77642 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் சூரியன் மகரத்தில் 29.45 டிகிரி கும்பத்தில் குரு 0.45 டிகிரி அஸ்தங்க பலன் கூறவும்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@dhandapanic77642 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@vgs19642 жыл бұрын
Kanni el budan suriyan kanni lagna. Eppadi irrikkum?
@vgs19642 жыл бұрын
Please please please reply thank you
@Ik530582 жыл бұрын
Utcham petra sevvai asthamanam, laknam sukran asthamanam
Excellent sir.. ஐயா மேஷத்தில் சூரியன் 23 D, சந்திரன் 19D புதன் 8D ராகு 5 Degree இல் உள்ளது ஐயா ராகு திசை ராகு புக்தி நடப்பில் உள்ளது ஐயா ராகு திசை எவ்வாறு இருக்கும் துலாம் லக்னம் ,செவ்வாய் தனுசில்...
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@gopis6272 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 லக்னம் மற்றும் ராசி ஒரே அணியாக இருந்து, தசாநாதன் வேறு அணியாக இருந்து தசை நடத்தினால் அவரின் வலிமை மற்றும் பலன் எந்த அளவிற்கு செயல்படும்(தீமையாகவா?(அ) நன்மையாகவா?) விளக்கம் தாருங்கள் ஐயா 🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Both
@bala-rh9ne2 жыл бұрын
மேஷ லக்கினம், சுக்கிர தசை, சுக்கிரன்(1° diff) அஸ்தங்கம் சிம்மத்தில்.. காதல் தோல்வி, திருமணம் தாமதமாகிறது. 7இல் ராகு, செவ் 6இல் புதனுடன். சனி 11இல் வக்கிரம். குரு 8இல். திருமணம் உண்டா இல்லையா ஐயா? குழப்பத்தில் உள்ளேன். கடகம் ஆயில்யம் பெண்.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Wait some time
@bala-rh9ne2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Thank u sir.. it means alot sir🙏🙏
@gayathrimurugan232 жыл бұрын
Kanni lagnam, simma veetil suryan magam 2 il irukiraru. Pooram 1 il sukran, magam 1 il guru, uthiram 1 il sevvai. Yaarelam asthamanam aagitanga??? Solunga guruji please magara raasi uthiradam nakshatram. 4 aam veetil ragu sani irukanga. Ragu dhisai nadakuthu
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Guru only
@gayathrimurugan232 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thanks guruji🙏🙇♀️
@gayathrimurugan232 жыл бұрын
Guruji gurul asthamanamanal buthira baathippu varuma?? . 2 nd place la entha kragamum ila. Kanni lagnam. Sukran 12 la irukaaru
@Dhivakar_Marimuthu Жыл бұрын
கும்ப லக்னம் 7 ல் சூரியன் சுக்கிரன் இணைவு சிம்ம வீட்டில் சுக்கிரன் வக்ரம் ஆஸ்தமனம் ஆகிவிட்டது... மேஷத்தில் குரு 3ல் இருக்கிறார் ...5ஆம் பார்வை என்று சொல்கிறார்கள் என்ன செய்வது?.... சூரியன் மகம் 1 ம் பாதம் சுக்கிரன் மகம் 2ம் பாதம் நிற்கிறார்கள்....
@smuthukumarkumar69392 жыл бұрын
வணக்கம் ஐயா கொஞ்ச நாளுக்கு முன்பு நான் கேட்ட கேள்வி இன்று எனக்கு கிடைத்திருக்கிறது நன்றி ஐயா சிம்ம லக்கனம் லக்னத்தில் சூரியன் குரு அஸ்தங்கமாய் இருக்கிறதுகுரு அஸ்தங்கம் ஆவதால் குழந்தைக்கு பாதிப்பு ஆகுமா? அல்லது ஆயுள் பாதிக்குமா அல்லது குரு திக்பலம் ஆகி இருப்பதால் இது நன்மையா கூறுங்கள் ஐயா
@sreeraaam91862 жыл бұрын
No problem
@manivelusamy6145 Жыл бұрын
சார் தனுசில் சூரியனும் சனியும் ஒரே டிகிரியில் இணைவுசார் அதே இடத்தில் புதன் ஐந்து டிகிரியில் சரியாக உள்ளதுசார் .சனியின் வலிமை பார்வை முற்றிலும் இல்லாமல் போய்விட்டதா சார்.பத்தாமிடத்தில் மூன்றும் இணைவுசார்.ஆயுள் காரகனாக சனி முற்றிலும் சுத்தமாக ஒன்றுமில்லாமல் போய்விட்டதா சார்.
@SriMahalakshmiJothidam Жыл бұрын
90%
@pokkirimersal71952 жыл бұрын
❤❤❤❤❤
@elicitliterature61162 жыл бұрын
ஐயா,எனக்கு,மேசதில்,சூரியன்,புதன்,2 degree la irukku, பரணி நட்சத்திரத்தில்,சுக்கிரன்,மீனத்தில் உத்திரட்டாதி.சனி இன் உத்திராடம்,மகரம்,ஆனால்,நான் ஆசிரியர் தகுதி தேர்வு பாஸ் பண்ணியிருக்கேன், கவிதை போட்டி கட்டுரை போட்டியில் கல்லூரி பள்ளிகளில் பரிசு வாங்கி இருக்கேன், எப்படி புதன் வேலை செய்கிறது.கடக லக்கினம்,கன்னி ராசி,
@@elicitliterature6116 suriyan budhan velayayum serthu seigirar. Video la soli irukanga guruji
@elicitliterature61162 жыл бұрын
@@gayathrimurugan23 but சுக்கிரன் ஓட நட்சத்திரத்தில் சூரியன்,புதன் இருந்து , சுக்கிரன் உட்சதில் இருப்பதால் அஸ்தங்கம் இல்லையோ,அல்லது உச்ச சூரியன் ஓட இருப்பதால் asthangam,இல்லையோ என்று நினைத்தேன்.
@aruthrasaravanan42222 жыл бұрын
தனுசு லக்னம் 2மிடம் அதிபதி சனி ஆட்சி புதன் கன்னி மில் உச்சம் சுக்கிரன் நீசம் சூரியன் 10ல் திக்பலம் திருமண வாழ்க்கை சுக்கிரன் திசை யில் எப்படி இருக்கும் ஐயா?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@dhanaSekar-f4t2 ай бұрын
Vanakkam sir... Ketta aathipathiya veetuku athipathiyaga varum kiragam athsangam adaithal nallatha sir.. For example mesha lagnam 3 mattrum 6 ku udaiya buthan... Orey degree suriyan and budhan... mesha lagnam budhan thisai... Good or bad sit
@SriMahalakshmiJothidam2 ай бұрын
50.50
@karpagamv3115 Жыл бұрын
Sir guru லக்னாதிபதி அஸ்தங்கம் ஏஜ் 30 no job no improvement 🙏🏼depend upon his parent 🙏🏼
@maheshwareng9012 жыл бұрын
🙏🙏🙏🙏
@VickyGKumar182 жыл бұрын
ஐயா நான் மிதுன லக்னம் லக்னத்தில் ராகுவும், ராகு புனர்பூசம் குருவின் சாரமும், என்னுடைய லக்னாதிபதி துலாத்தில் விசாக நட்சத்திரத்தில் குருவின் சாரம் வாங்கியுள்ளார், ஐயா மேலும் குரு பகவான் லக்னத்திற்கு 12-ம் வீட்டான ரிஷபத்தில் வக்கிர சனி சந்திரனுடன் வக்கிரமாக அமர்ந்துள்ளார் ஐயா, 12 ஆம் வீட்டின் உடைய சுக்கிரன் அதன் சமசப்தம வீடான ஆறாம் வீட்டில் இருக்கிறார் ஐயா இப்போது வரும் வக்கிரகுரு திசை எனக்கு யோகமா 🙏 ஐயா🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@manjualagu17802 жыл бұрын
வணக்கம் ஐயா🙏💕 மீன லக்னம் 9 ம இடத்தில் லக்னாதிபதி குரு 3 டிகிரியில் சூரியனுடன் அஸ்தமனம் லக்னாதிபதி பொறுப்பை யார் எடுத்து கொள்வார்கள்? நன்றி 🙏💕
@sreeraaam91862 жыл бұрын
Sun
@vinitharathinam62012 жыл бұрын
சார் மீனா லக்கினம் 6.சிம்மம்தில் புதன் இருக்கு புதன் வலிமையக இருக்க
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@chennaikrishnan42642 жыл бұрын
Sir in my horescope sun in 15 deg Bhud in 14 deg My bhud desa will start in 2024 simma leg but pournami chand is seeing from rishab how my budh desa will Asthamanam have effect Sun bhud vruchigam 4the place
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No problem
@SagiArulvillagevlog2 жыл бұрын
🌷🌷🌷🌷
@sasikala66222 жыл бұрын
விருச்சிகம் வீட்டில் சூரியன் இருந்து தனுசு வீட்டில் குரு இருந்து அஸ்தங்கம் ஆனால் குரு பலம் இழந்து விடுமா ஜயா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No
@sasikala66222 жыл бұрын
Thankyou sir
@venkatalakshmivishvanathan32812 жыл бұрын
இடம் அல்லது வீடு பலமிழத்தல் என்பது என்ன சார்? அந்த வீட்டில் பாபக்கிரகங்கள் இருப்பதா சார்?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@jeyanthisankar47422 жыл бұрын
மேஷ லக்னம் மீனத்தில் சூரியன் புதன் சுக்கிரன். இதில் புதன் அஸ்தமனம் எனில் வேலை செய்வது சூரியனா அல்லது நீசபங்கம் பெற்ற புதனா சார்?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Sun
@saravananp2382 жыл бұрын
செவ்வாய் அஸ்தமனம் பற்றி சொல்லவில்லை
@ShReEnIvAs612002 жыл бұрын
Parivarthanai petraal asthangum neenguma
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@ShReEnIvAs612002 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Meena lagnam 10il kethu, guru and Sani 3il vakram,9il suriyan and puthan , kethu thasa 2025 varaiyum eruku enna job pakalaam ayya?
@arulp64402 жыл бұрын
தொழில் க்கு பொருப்பு ஏற்றுக்கொளும் 3 கிரகம் என்ன என்ன குரு ஜி
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Sani sevai and bhuthan
@arulp64402 жыл бұрын
@@SriMahalakshmiJothidam ❤️
@saisaiyini18052 жыл бұрын
அஸ்தமனம் அடைந்த கிரகம் வர்கோத்தமமும் பெற்றிருந்தால் அது எத்தனை வீதம் செயற்படும் குருஜி?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
50%
@saisaiyini18052 жыл бұрын
Thank you so much guruji
@Jananegg Жыл бұрын
சூர்யன் 22.24 டிகிரி குரு 26.34 டிகிரி 4.8 டிகிரி variation குரு அஸ்தமனம் அடைந்து வர்கோத்தமம் ஆகி சூர்யன் குரு இருவரும் குரு வோட சுய சாரம் இருகாங்க. அப்போ குரு ku வலிமை இருக்கா?
@prabakaranprabhu132 жыл бұрын
லக்னதிபதி அஸ்தமனம் 🙄😴😭
@HariHaran-vi1eh18 күн бұрын
😅😅😅😅😅
@panneerselvam4682 Жыл бұрын
Thank you guruji continue your job congratulations
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thanks sir 🙏
@alangaraselvi2 жыл бұрын
Simmathil suriyan and puthan simma lagnam thanam vakku kudumbam?