EXCELLENT AlternativeFor "FISH Amino Acid"No Cost/Easy Prepared/Natural Way/Rich in Iron

  Рет қаралды 304,392

SUDAGAR KRISHNAN

SUDAGAR KRISHNAN

Күн бұрын

#Sudagarkrishnan
This video explains just about a great fertilizer.
It explains to you with a clear demonstration of how to prepare and use it.
👉This solution can be used as an alternative to fish amino acid. Cost-free natural solution!!
👉 It is rich in iron. The solution contains nutrients equivalent to urea.
👉This solution helps the plants to bloom a lot and get a lot of vegetables and fruits.
‐----------------‐----------------‐----------------‐----------------‐----
FOLLOW ME ON SOCIAL MEDIA :
SUDAGAR KRISHNAN
Facebook - / sudagar.krishnan
Instagram
/ sudagar_krishnan
Twitter -
SU...
Mail Me at
sudagarkrishnan@gmail.com
Face Book bage -
/ sudagar-krishnan-chann...
Website - www.sudagarkri...

Пікірлер: 254
@mohanaramabhadran8648
@mohanaramabhadran8648 4 жыл бұрын
I am a great admirer of you. I try all your suggestion in my garden . The result is remarkable.. Thanks I prey to God to bless you good heart you have
@jeyasuganthiramesh7204
@jeyasuganthiramesh7204 4 жыл бұрын
மிகவும் நன்று. சைவமாதலால் மீன் அமிர்தம் செய்யத் தயங்கினேன். இது நிச்சயம் பயன்படுத்தி பதிவிடு கிறேன். நன்றிகள்.
@UshaAnanthanarayanan
@UshaAnanthanarayanan 3 жыл бұрын
Correct. Same problem for me too
@kumarankumaran3565
@kumarankumaran3565 3 жыл бұрын
Welcome
@AbiMaha-vh9hm
@AbiMaha-vh9hm 14 күн бұрын
Super அண்ணா நீங்க introduction la ரொம்ப அன்பா எல்லாரும் நல்லா இருக்கீங்களா சாப்டிங்களானு கேக்குறது!
@sathyakamalesh6965
@sathyakamalesh6965 4 жыл бұрын
புது புது உரங்கள் எளிமையான செலவில்லாத முறையில் புரியும்படி சொல்வது அருமை மிக மிக நன்றி நாங்கள் கேட்கும் கேள்விக்கு சலிக்காமல் பதில் தரும் பண்புகள் சிறப்பு .வென்டை செடியில் வெல்லை நிறத்தில் காய்கல் காய்க்கிரது எதனால் அது சத்துல்ல காயாக இருக்குமா கூறுங்கள் நன்றி.
@anuradhamudiraj1804
@anuradhamudiraj1804 4 жыл бұрын
Sir I will also try this definitely coz I was not interested in fish amino acids. This video is very very helpful and our vegetables will be pure vegetarian. Thank you so much Sir.
@vijayas804
@vijayas804 2 жыл бұрын
I like the method of making vegetarian meenamilam. I don't like the smell of fish because of vegetarian. Thanks for the tips. Great. Best wishes.
@rojabanu4138
@rojabanu4138 4 жыл бұрын
வணக்கம் சார் உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்து வருகிறேன் அருமையான பதிவு யூஸ்புல்லாக இருக்கிறது நன்றி எங்க ரோஜாசெடியில் மொட்டு அழகாக விடுகிறது ஆனால் பூ மலர்கிறபோது இதழ்களில் கரும்பள்ளிகள் விழுந்து பூ சிறுத்துவிடுகிறது துளிர்கள் அழகாக வளர்ந்து வளர வளர இலைகள் சுருங்கி விடுகிறது இதற்கு நல்ல ஓரு தீர்வு சொல்லுங்கள் நன்றி
@cvs4131
@cvs4131 2 жыл бұрын
Sssuuupperrr Muranga ilai + nattu sakkatai karaisalaa panni use pannaradhu vandhu maasakannakka use pannallam . Ore maasathula ready 👌 Instant muanga ilai saaru kooda Sssuuupperrr idea. Thanks for sharing this valuable information 👍 👌
@k.n.paranjothi588
@k.n.paranjothi588 4 жыл бұрын
சைவ முறையில் இயற்கை விவசாயத்திற்கு அருமையான விசயம்.
@karunanidhipakkirisamy7806
@karunanidhipakkirisamy7806 4 жыл бұрын
பசுமை புதுமை அருமை, சுதாகர் அவர்களுக்கு.
@karunanidhipakkirisamy7806
@karunanidhipakkirisamy7806 4 жыл бұрын
நன்றி சார்
@raveebala2533
@raveebala2533 2 жыл бұрын
நண்பரே ரொம்ப ரொம்ப நன்றி நல் வாழ்த்துக்கள்
@saralasarala5355
@saralasarala5355 3 жыл бұрын
வணக்கம் அண்ண, நலமா? நான் மலேசியாவில் வசிக்கிறேன். உங்களின் மாடி தோட்டம் குறிப்பு அருமை. நானும் உங்களின் குறிப்பை பயன்படுத்தி பலன் அடைந்துள்ளேன். மிக்க நன்றி. தொட்டி மண்ணை மீண்டும் உரம் மண்ணாக மாற்றுவது எப்படி? இந்த பதிவு பயமுள்ளதாக இருக்கும்.
@தமிழ்-வ1ந
@தமிழ்-வ1ந 4 жыл бұрын
Bro naan ithai than dry panni poodukeren.good.super.
@MM-yj8vh
@MM-yj8vh 4 жыл бұрын
அருமையான விசயத்தை கற்றுகாகொடுத்ததற்கு நன்றி. 👍🌹👌
@renukanthmurugeshwari1512
@renukanthmurugeshwari1512 4 жыл бұрын
உண்மை சுதா.... நம்முடைய மனச கஷ்ட படுத்துறதே yellow leafs பிரச்சினை தான்... சரியான remedy கொடுத்தீங்க சுதாகர்... பதிவுக்கும் ; உங்க தேடல் முயற்சிக்கும் சல்யூட்
@vasanthiguna7017
@vasanthiguna7017 3 жыл бұрын
Super tips. Easyaa errukku. I will try. Useful information 🌱🌱🌱🌱🌺🌺🌺🌺🌹🌹🌹🌹
@kohilavanirmmuthurajah1907
@kohilavanirmmuthurajah1907 4 жыл бұрын
Tq very much. As a plant base followers I really need this idea.
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 4 жыл бұрын
அருமைங்க.......உடனடியாய் நடைமுறைப் படுத்திட்றேன்....நன்றி
@amuthsmohan7386
@amuthsmohan7386 4 жыл бұрын
Thank ypu very much for giving alternative to fish amino acid ,Sir
@muniandy19
@muniandy19 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா முருங்ககைக்கீறை அமிலம் செய்வதின் அளவு குறிப்பிடுங்கள் அண்ணா
@sai14030
@sai14030 4 жыл бұрын
I had a idea to use moringa juice for my plants but I had a doubt can we use it directly as juice or not this vedio gave answer for my question
@vasanthig5009
@vasanthig5009 4 жыл бұрын
மிகவும் நன்றி. வாழைப்பழத்தில் முருங்கை இலையில் உருளைக்கிழங்கு தோலில் மூன்றையும் உபயோகித்தால் சரியா. எவ்வளவு கால இடைவெளியில் உபயோகிக்கலாம்
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 жыл бұрын
God bless grate wisdom tks
@baluthalavaybalubalu4816
@baluthalavaybalubalu4816 3 жыл бұрын
miga arumaiyana thagaval thankyou sir
@GeethanjaliTechnologies
@GeethanjaliTechnologies 4 жыл бұрын
உண்மையில் இது வேலை செய்தால் எல்லாருக்கும் ரொம்பவே உதவியா இருக்கும். எனக்கு ஒரு சந்தேகம் நண்பா. தண்டுக்கீரை, அரைக்கீரை வளர்ப்பது ரொம்பவே கடினமான விஷயமா இருக்குது. முளைப்பது என்னவோ இரண்டு மூன்று நாட்களில் நடந்துவிடுகிறது. ஆனால் கீரையின் இலை வளர்வதே இல்லை. என்ன காரணம்னு புரியவில்லை. சரியான அளவு கொகோ பித், மண்புழு உரமிட்டு தண்ணீரும் சரியாக கொடுத்தாலும் பெரிய சோதனையாகவே இருக்குது. இதுக்கு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ். விவசாயி ஒருத்தரிடம் கேட்டேன். அவர் அடி உரம், உப்பு வைக்கணும்னு சொல்கிறார். எனக்கு செயற்கை உரமிட்டு கீரை வளர்ப்பது தவறெனப்படுகிறது. என்ன செய்யலாம். நீன்ஃப்க சொன்னதுபோல ரெண்டு இலைக்கு மேல வளர்வதில்லை. அதுவும் மஞ்சளாகவே இருக்குது. சரி செய்ய ஆலோசனைகள் வேண்டும். நன்றி.
@geetharaman8972
@geetharaman8972 3 жыл бұрын
Sir, can u pl say the quantity of murungai leaves& natusarkarai for the 2nf preparation &keerai for 1st juice. Thanks.
@vasanthapadmagirison8413
@vasanthapadmagirison8413 2 жыл бұрын
Sir u have mention how to prepare murangai jaggery fertilizer After 21 days what is the procedure and in which proportion of water we can mix
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 жыл бұрын
நல்ல ஓர் வழி காட்டுதல்.தேவை பொருமை. இலவசமாக கிடைக்குமா. இல்லைனா dislike போடுவோம்.ஸ்வைப்பண்ணா செடி மரம் வரணும். சைவ முறை யும் அருமை இயற்கையை அறிவுக்கும் ஓர் நிகழ்ச்சியை தயவு செய்து dislike செய்யாதீர்கள் அவர் காடை அழிக்கவோ வெட்டவோ வழிகாட்ட வில்லை. மீன் பிடி திருவிழா என கொரோனா காலத்திலும் 1000 கணக்கில் மீனை கொல்வது போல் மனித உள்ளங்களை புண்படுத்தாமல் இருக்கலாமே. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன ......வணக்கம்
@ragaviengg7269
@ragaviengg7269 4 жыл бұрын
Very usefull fertilizer anna.Thank u so much
@muthukrishnanramiah882
@muthukrishnanramiah882 3 жыл бұрын
Thank you very much. You didn't mention the quantity or ratio for the preparation.
@geetharaman8972
@geetharaman8972 4 жыл бұрын
Sir,Excellent idea of your invention.Thanks
@subramanianxganesan
@subramanianxganesan 3 жыл бұрын
Many thanks as an alternative for vegetarians.
@HRajICE2000
@HRajICE2000 4 жыл бұрын
Superb idea & I never seen this method in KZbin so far. My tomato plant has flowers but not fruiting. Any solution sir?
@kkabilan7226
@kkabilan7226 4 жыл бұрын
Sir super ideo it is very nature method thanks
@ahilakathiravan9792
@ahilakathiravan9792 4 жыл бұрын
Excellent service. Thank you
@renukadevananth1887
@renukadevananth1887 3 жыл бұрын
Thank u very informative n easy to follow
@muraliananthanarayanan8555
@muraliananthanarayanan8555 3 жыл бұрын
முருங்கை வெல்லம் கரைசல் தயாரித்து எழுபது நாட்கள் ஆகிவிட்டது . இக்கரைசலை எவ்வளவு தண்ணீருடன் கலந்து செடிகளுக்கு தெளிக்கவேண்டும் .
@geethavadanian7723
@geethavadanian7723 4 жыл бұрын
Thanks sir for this video as we r vegetarians we won’t use non-veg 🙏
@davees3480
@davees3480 4 жыл бұрын
Ap]
@lavakusa7896
@lavakusa7896 2 жыл бұрын
Tn
@venkataramanannagarajan5279
@venkataramanannagarajan5279 3 жыл бұрын
Hi can we give both foliar spray and also to the roots at the same time,. Diluted as per your recommendation. Will it cause any burnouts?
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 3 жыл бұрын
Thanks for the idea👌 being vegetarian I don't like to use meenamilam. Will definitely try. But brother how much of nattu sarkarai should we use. Please mention that also
@27462547
@27462547 4 жыл бұрын
Sir, Thank you for the alternate fertilizer.
@elangth
@elangth 2 жыл бұрын
Thank you sir nalla pathivu
@arunkrishnapalani3088
@arunkrishnapalani3088 4 жыл бұрын
Thank you. Kindly update a how to use second method after 20 days sir.
@saichellam984
@saichellam984 Жыл бұрын
Oh thank u so much sir u saved my money
@SakthiVel-je1lh
@SakthiVel-je1lh 4 жыл бұрын
அண்ணா, முருங்கை இலை மற்றும் நாட்டு சர்க்கரை எவ்வளவு அளவு எடுத்துக்கொள்ளவேண்டும்?
@selvarajt5810
@selvarajt5810 4 жыл бұрын
மிக சிறந்த method. Thank u sir.
@thilakkumarkalluru5766
@thilakkumarkalluru5766 4 жыл бұрын
Sir, I am very much impressed by your innovative methods you introduce in the garden for the growth of plants. Is there any other easy way to get the moringa juice from the leaves ? Please let me know the ratio of the water to be added to the moringa leaves before extracting the juice. Thilak Kumar
@govindarajdasan4909
@govindarajdasan4909 2 жыл бұрын
ஃஃஃஃஃஃஃஃ
@govindarajdasan4909
@govindarajdasan4909 2 жыл бұрын
@govindarajdasan4909
@govindarajdasan4909 2 жыл бұрын
@linima69
@linima69 6 ай бұрын
What would be the ratio of jaggery n moringa leaves sir
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 3 жыл бұрын
Super, very useful ❤️🙏
@babsain9582
@babsain9582 4 жыл бұрын
Superb and very economical tips also sir....சார்..... என் வீட்டு மொட்டை மாடியில் ..ரோஜா செடி வாங்கி வச்சேன் 10 நாள் ஆச்சு.... இருக்கு.....செடி, இலை எல்லாம் வாடி டுச்சு...என்ன செய்யலாம்...ஐடியா ப்ளீஸ்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும் மழைநீர் வேருக்கு ஊற்றலாம் சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்
@babsain9582
@babsain9582 4 жыл бұрын
@@SUDAGARKRISHNAN sir potla hole potrukken....first i kept in balcony ...then day before yesterday i shifted into terrace....so. Over sun light than reason ah....leaves vadi poiyduchu....this is my first try
@hildareo1893
@hildareo1893 4 жыл бұрын
@@babsain9582 காய் வேஸ்ட், வெங்காயம் தோல் வாழைப்பழம் தோல் பூண்டு தோல் இவற்றை எல்லாம் சேர்ந்து அரிசி கழுவிய நீரில் 2நாள் ஊறவைத்து வடிகட்டி செடிக்கு 1 லிட்டர் ஊற்றுங்கள். தினமும் ஊற்றலாம். புதிய துளிர் வரும் வரை காலை வெயிலில் 11மணி வரை வைத்து பிறகு நிழலில் வைக்கவும்.
@hildareo1893
@hildareo1893 4 жыл бұрын
@Shree PriyaPrasath நான் இந்த முறை தான் செய்கிறேன். எனக்கு புழுக்கள் வரல ஆனால் செடி நல்லா துளிர் விடுது.
@babsain9582
@babsain9582 4 жыл бұрын
Tnqqqq for all
@sharmeelee8929
@sharmeelee8929 3 жыл бұрын
Woow arumai anna andha edikira kallu enga anna kidaikum
@geethavadanian7723
@geethavadanian7723 4 жыл бұрын
Sir please give some tips for snails. Because of them my anthurium plants are drying up
@ramansubramaniam2049
@ramansubramaniam2049 4 жыл бұрын
Super sir congts sir it's may use for murunga trees pl inform sir
@mohanashivakumar2094
@mohanashivakumar2094 4 жыл бұрын
அண்ணா என் வீட்டில் அவரை கொடியில் அசுவினி பூச்சி கருப்பு எறும்புகள் தொல்லை அதிகமாக உள்ளது எப்படி தவிர்ப்பது... தயவு செய்து கூறுங்கள்...
@yellowhibiscus8244
@yellowhibiscus8244 4 жыл бұрын
அண்ணா நீங்க நிறைய கரைசல்கள் பற்றி கூறி னீர்கள்.ஆனால் இதை ஒவ்வொன்றையும் எப்படி எப்பப்ப எத்தனை நாளுக்குக் கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
@masilamaniraja3831
@masilamaniraja3831 3 жыл бұрын
திராட்சை செடிக்கு எந்த மாதிரியான உறங்கல் கொடுக்களம் தோழர் 🙏
@karthikraj3879
@karthikraj3879 4 жыл бұрын
Super easy tips anna.. thank u so much🤩
@vidyaonline007
@vidyaonline007 4 жыл бұрын
Your tips kadalai mavu karisal super friend
@j.jsowncreation5687
@j.jsowncreation5687 3 жыл бұрын
Thq , amazing tips
@nagarajm759
@nagarajm759 4 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@nnarayanan9150
@nnarayanan9150 2 жыл бұрын
முருங்கைகீரைகரைசலைஎப்படிஅளவுடன்உபயோகிப்பது கூரவும் அருமை நன்றி
@senthamaraiiyyanar7257
@senthamaraiiyyanar7257 4 жыл бұрын
இன்னும், இதுமாதிரி, நெறய வேண்டும், வாழ்த்துக்கள்.
@mohanc4860
@mohanc4860 3 жыл бұрын
Murungaiilai nattu sarkkarai karaisal ethanai naal kazhiththu edukkavenum ? Thennai marathirkku root vazhi koduppathu eppadi ? Answer please
@நம்மமீனவப்பெண்
@நம்மமீனவப்பெண் 4 жыл бұрын
Thank you so much brother
@kingsk6493
@kingsk6493 4 жыл бұрын
After squeezing out the juice, can we use the சக்கை for the plants?
@puttalaminsurance4990
@puttalaminsurance4990 3 жыл бұрын
dear sir can we use this liquid to increase the milk production to cow
@MuhammadYunus-fl4ss
@MuhammadYunus-fl4ss Жыл бұрын
Bro எனக்கு முருங்கை இலையே மஞ்சள் நிறமாக வளருகிறது, என்ன செய்வது,advice please
@kalaishachit1588
@kalaishachit1588 4 жыл бұрын
Super Anna. I am new subriber. Anna biofertilizer enga vanganum
@kalpanaalbumsaransakthi3071
@kalpanaalbumsaransakthi3071 4 жыл бұрын
Thanks sir your idea l will try
@nikinikitha2395
@nikinikitha2395 2 жыл бұрын
Thank you 🌹🌹🌹
@jamalhussainshakinsha6095
@jamalhussainshakinsha6095 3 жыл бұрын
அண்ணா அதை சூப்பர் நேப்பியர், குதிரை மசால்கு பயன் படுத்தலாமா
@rowddyy_princess
@rowddyy_princess 3 жыл бұрын
2nd method ready panadhu yanna ratio la kodukanum yapo lam kodukanum solunga please🥺
@venkatesanmannar3609
@venkatesanmannar3609 3 жыл бұрын
Good information thanks
@roshanriyass
@roshanriyass 4 жыл бұрын
Thank you Even I have snails in my garden. Please give me a solution. Some indoor plants are having dry leaves and getting yellow. Please tell me a solution
@thiveksenthilkumar9639
@thiveksenthilkumar9639 4 жыл бұрын
Baking soda suthiyum pottuvidunga.. Varaathu
@thiveksenthilkumar9639
@thiveksenthilkumar9639 4 жыл бұрын
Plant Mela potraathinga... Mannula chediyasuthi pottuvidunga baking soda
@roshanriyass
@roshanriyass 4 жыл бұрын
@@thiveksenthilkumar9639 Thank you. I'll try.
@kathijanikah7485
@kathijanikah7485 4 жыл бұрын
How about using neem leaf and vilvam leaf please tell Sir
@nirmalasankaran9430
@nirmalasankaran9430 4 жыл бұрын
வணக்கம் சார் எங்கள் வீட்டில் எலுமிச்சை செடி உள்ளது இலைகள் சுருண்டு விடுகிறது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும் .
@sundararajan7460
@sundararajan7460 Жыл бұрын
En kitta kodi sampangi plant irukku... Aana adhu padardhe thavira pookka maattengudhu. Soln sollunga bro
@linima69
@linima69 6 ай бұрын
Tganku so much sir
@sheelarani6992
@sheelarani6992 3 жыл бұрын
Thank you very much
@rampremrn4704
@rampremrn4704 3 жыл бұрын
தாங்கள் இரண்டாவது முறை யாக கூறிய முருகு கை இலை கரைசல் எப்படி பயன்படுத்துவது
@thamaraiselvi6962
@thamaraiselvi6962 4 жыл бұрын
Thanks for this video.
@srimathisundararajan2613
@srimathisundararajan2613 4 жыл бұрын
👌👏 Sir one of my friend suggested to use Naatu Pasalai juice for plant - substitute for epsom salt. Pl. Kindly try this also n give ur opinion Sir , if u r satisfied.🙏🏼
@rchandrasekaran101
@rchandrasekaran101 4 жыл бұрын
Superb Suggestion Sir.
@premkumar.d1359
@premkumar.d1359 3 жыл бұрын
Bro itha nelluku use panalama solunga please bro
@stephenpaulraj6751
@stephenpaulraj6751 3 жыл бұрын
Thank you brother
@murugavels4553
@murugavels4553 10 ай бұрын
Sir ithu thulasikku use pannalama
@hemamalini2427
@hemamalini2427 4 жыл бұрын
Sir ellam. Paniten. But. Sella. Iruku. Pokkave Maatenguthu. Elai. Suruli thu. Rose. Pooja. Enna seiya
@vasanthapriya7319
@vasanthapriya7319 3 жыл бұрын
Thank u so much..
@SelvakumarR-yk6es
@SelvakumarR-yk6es 2 жыл бұрын
இது நல்ல Result கொடுத்ததா?
@vallir8357
@vallir8357 4 жыл бұрын
Superb sir... Very good one
@tamilarasir9297
@tamilarasir9297 4 жыл бұрын
தேங்ஸ் ரொம்ப சூப்பரான பதிவு வாழ்க வளமுடன்
@tamilarasir9297
@tamilarasir9297 4 жыл бұрын
வாழ்க வளமுடன் இதுபோல் பல பதிவு கள் போடவும் நாங்கள் பியூர் வெஜ் எனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் எனிவே தேங்ஸ் வாழ்க வளமுடன்
@mrsbhavani6582
@mrsbhavani6582 4 жыл бұрын
Useful. Video. Thank. U. Bro
@sathyak7565
@sathyak7565 Жыл бұрын
anna romba nalla kekuring nalan visarikiringa nanga soptom anna neenga saptingala
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
நல்லா இருக்கேன் சாப்டேன்
@365DwithAJ
@365DwithAJ 4 жыл бұрын
Super Anna Thank You.. For this amazing tips 🙏🏾
@vk081064
@vk081064 3 жыл бұрын
Bro can we use dried and powdered moringa leaves
@archanadolly3336
@archanadolly3336 4 жыл бұрын
Sir pls ready pana antha alternative fish amino acid liquid epadi iruku and epadi use pananum nu sollunga. Also send me the link
@yazhinicreations2260
@yazhinicreations2260 2 жыл бұрын
Arumai
@bhavanamatta4810
@bhavanamatta4810 4 жыл бұрын
Can we add neem leaves also with drumstick tree leaves and spray to plants
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
Yes
@newsilver86
@newsilver86 4 жыл бұрын
Can we use it for chilli plant??
@PavithraPavi-rq4ps
@PavithraPavi-rq4ps 4 жыл бұрын
Anna rose plants ku use panalamha
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,1 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН