அருமை தம்பி மில்டன் நான் 63 வயது திமுக தொண்டன். உங்களது பேச்சில் ஆவேசமும் வேகமும் இருந்தாலும் மிகத்தெளிவு இருந்தது.
@rev.neethinathans44937 күн бұрын
Surya Iyya has given a heavy blow to Athave Arjuna
@mariappann7 күн бұрын
தி. மு. க எதிர்கட்சியாக இருந்த போதும் புயல் வெல்ல காலத்தில் மக்களுக்கு இன்று போல அன்றும் நிவாரணம் அளிக்கிற வேலைகளை பார்த்தது. கொரணா காலத்தில் ஆளும் கட்சிகள் பாஜக அதிமுகவை விட களத்தில் பணியுற்றியது உலகமே அறியும்.
@SuLtHaNAlLaUdeEn7 күн бұрын
Very good one
@BalanHome6 күн бұрын
கிழிச்சாறு உங்க கொள்கை புண்ணாக்கை ஏதாவது பின்பற்றினீங்களா..
தோழர் மில்டன் சூப்பர் வாழ்த்துக்கள் 💖💖💖💖🔥💙🔥🔥🔥🔥💙💙💙🎉🎉🎉
@sundarun9 күн бұрын
Super Milton
@paeesshahul54769 күн бұрын
பெண்களுக்கு சொத்துரிமை , அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், அம்பேத்கர் மனிமண்டபம், இவை அனைத்தும் திமுக ஆட்சியில் கலைஞர் அவர்கள் முதல்வராக செய்தவை...
@Y1kdeno8 күн бұрын
Ithellam intha koomuttai visai ik theriyathu sir. 😂😂😂😂
@vickyhot52568 күн бұрын
முதலமைச்சர் ஆண பின்புதானே செஞ்சாரு, அதுபோலவே விஜய் வந்தாலும் வேற நல்ல வேலை செய்வார்கள் ❤❤
@vilambaramvictor45628 күн бұрын
அதெல்லாம் படிச்சா தானே தெரியும்
@vilambaramvictor45628 күн бұрын
@@vickyhot5256😂😂 கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்துவிட்டு திடீரென்று முதலை அமைச்சராவேன் என்பது சரியானதா? சரி தெளிவான 5 கொள்கையை கூறுங்கள் பார்க்கலாம்?
@vickyhot52568 күн бұрын
@vilambaramvictor4562 முதலமைச்சர் என்பது ஒருத்தன் சொத்தா? யாரு வேணாலும் அரசியலில் நிக்கலாம் அல்லவா அப்புறம் என்ன உனக்கு கிறுக்கு சந்தேகம் 🤔🤔 அது அவரவர் விருப்பம் உனக்கென்ன வந்தது நீ ஒட்டு போடாதே
திமுகவில் உள்ள இளைஞர்கள் பெருமளவில் அளவில் விஜய் கட்சிக்கு படையெடுப்பதன் காரணம் என்னவென்றால் திமுக குடும்ப ஆட்சியில் முதலமைசார் ,அமைச்சர் , ஒன்றிய செயலாளர் ,உள்ளாட்சி அதிகாரங்கள் எல்லாமே 60 ஆண்டுகாலமாக குறுநில மன்னர்கள் போன்று பல குடும்பங்களிடமே உள்ளது . புதிதாக வரும் இளைஞர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை . விஜய் கட்சியில் பேச்சாளர்கள் முதல் எல்லா பொறுப்புகளிலும் நிறைய வெற்றிடம் உண்டு என்பதால் விஜயை நோக்கி படையெடுக்கின்றார்கள் .
@Srinivasan-qw2ml8 күн бұрын
வணக்கம்,விஜய் அவர்கள் எளிய மக்களின் ஆதரவை பெற்று விட்டார்,திருமா போன்ற உதிரி கட்சிகள் தேவையில்லை,விஜய் வெற்றி பெறுவார்
Mr. Milton, excellent Sir. Would like to see you more often in these sorts of debates
@Ilusangee9 күн бұрын
மில்டன் தான் hero 😂😂😂❤❤❤
@lebinrajan9 күн бұрын
Milton very very mass
@ibrahimjpm61099 күн бұрын
பிரவின் காந்தியின் காவி டவுசரை மில்ட்டன் கிழித்தார்
@senthilkumard4379 күн бұрын
Milton rockz ❤
@msthil71189 күн бұрын
சேவியர் அய்யா மாஸ் எப்பவுமே🎉🎉🎉
@SakthiDevendra-u8j4 күн бұрын
Avan oru mutta punda kasukku oompura paya😂😅
@cape_rocz9 күн бұрын
Firing speech my Milton, Praveen Gandhi is having no answers!!
@SampathChitra-d3b9 күн бұрын
யார் அரசியலுக்கு வந்தாலும் திமுக அதிமுக இருவருக்குமே போட்டி
@Y1kdeno8 күн бұрын
❤yes.correct
@thanikasalamarumugam7638 күн бұрын
ADMK field out
@sriperumbudurathleticclub33509 күн бұрын
மில்டன் அருமையான பேச்சு வாழ்த்துகள் ...🎉🎉🎉🎉
@mohansundaram-q4y9 күн бұрын
சூப்பர் மில்டன்
@Sertharaman9 күн бұрын
Milton super super very good speech 🎉🎉🎉🎉🌅🌅🌅🌅🌄🌄🌄🌄👌👌👌👌👌❤️❤️❤️❤️
@msthil71189 күн бұрын
மில்டன் மாஸ்🎉🎉🎉
@RAJARAJAA7868 күн бұрын
Vijay arasial vethu arasial dan
@ganeshraj0078 күн бұрын
யார்ரா அது மணிகண்டன் வீராசாமி..... 😂... அவன் தலிவன் மாறியே உளறு உளறு 😂
@Y1kdeno8 күн бұрын
Thalaivan ularumpothu nan yen ulara koodathu entu manikandan ularuhiran😂😂😂😂
@manisubra38649 күн бұрын
Milton super
@udhayaLaksh9 күн бұрын
Praveen gandhi super...adangunga da upids
@pandiangee8 күн бұрын
Super Milton !
@AthimoolamIyyappan9 күн бұрын
Super Milton mass kalakirinka
@mdpandian10339 күн бұрын
MILTON Proved his GENTLENESS & MATURED CHARACTER Before All .
@viralmedia89048 күн бұрын
Vaya vadagaiku vidraru nu solran... Is that you are refereing as matured and gentleness ?
@SivaSubha-c5z8 күн бұрын
மில்டன் அண்ணா மாஸ்🔥👌🎉🎉🎉
@AjithKumar-cm1if9 күн бұрын
யோவ் மில்டன் அந்த அணில் குஞ்சுகளுக்கு அரசியல் தெரியல விடுப்பா பாவம்😂😂😂அழுதுட்டாங்க
@chakkaravarthy1982109 күн бұрын
Milton super super super thambi.... Excellent speech
@bharathivinayagam74098 күн бұрын
தோழர் மில்டன் அவர்களின் வாதம் பிரமாதம்
@ravisankar7779 күн бұрын
Dei thoppi thalaiya... Ulla shottaiya... Ivaru director ah😅😅😅
@Y1kdeno8 күн бұрын
😂😂😂😂
@Jahangeer19709 күн бұрын
மிஸ்டர் மெல்டன் is very good
@thirunavukkarasuvr60799 күн бұрын
Milton super very good speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thirumavalavan96029 күн бұрын
ஊடகவியலாளர் மில்டன் அவர்கள் அவர் சொல்வது 💯 உண்மை திரைப்படம் மாயை🤮
@sougoumarsam59299 күн бұрын
அரசியல் தெரியாத தற்குறி விஜய், அரசியல் நாகரீகத்தையும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவரை நோக்கி இப்படி பேசுவது அநாகரிக செயல்...
@Curiousbelieve9 күн бұрын
Kothhadimaigal viduuthalai siruthaigal, suya mariyadhai ila, un veetu ladies ungala epdi mathikramga, only adav arjun is real man
@blossommani969 күн бұрын
Unaku theriumada punda
@lazyanalyst13088 күн бұрын
ஒரு கொதடிமையின் கதறல்
@elangonesam66288 күн бұрын
@@lazyanalyst1308அதுக்கு ஏன் நாக்பூர் அடிமை கத்துது
@kumarraju91398 күн бұрын
திமுகவில் உள்ள இளைஞர்கள் பெருமளவில் அளவில் விஜய் கட்சிக்கு படையெடுப்பதன் காரணம் என்னவென்றால் திமுக குடும்ப ஆட்சியில் முதலமைசார் ,அமைச்சர் , ஒன்றிய செயலாளர் ,உள்ளாட்சி அதிகாரங்கள் எல்லாமே 60 ஆண்டுகாலமாக குறுநில மன்னர்கள் போன்று பல குடும்பங்களிடமே உள்ளது . புதிதாக வரும் இளைஞர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை . விஜய் கட்சியில் பேச்சாளர்கள் முதல் எல்லா பொறுப்புகளிலும் நிறைய வெற்றிடம் உண்டு என்பதால் விஜயை நோக்கி படையெடுக்கின்றார்கள் .
பிரவீன் காந்தி அவர்களே அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறுகிறீர்கள். நாங்களும் சொல்கிறோம் விஜய் தன் கட்சியை திமுகவோடு இணைத்து விடுவார். விஜய்யும் திமுக தொண்டராக மாறி விடுவார். கிறுக்கன் பிரவீன் காந்தி சொல்வது போல் அரசியலில் எதுவும் நடக்கலாம். நன்றி.
@ravichandrandurai77668 күн бұрын
திரு பாவலன் சொல்வது மிக சரியே...... ஆதவ் அர்ஜுன் நேற்று பதவி பெற்றவர், விசிக கொள்கை ய உள்வாங்கியவர் இல்ல......
@tamilselvanss86769 күн бұрын
waste of time! vijaya field ku vara sollunga! Next rajini 😂
@Y1kdeno8 күн бұрын
Sosap visai athellam seiya mattan,aana CM chair a namma avanukku kodukanumam😂😂😂😂
@kumara43739 күн бұрын
Sasikala created EPS, BJP created Vijay.
@sanjairamya9 күн бұрын
And NTK
@ziongaming64359 күн бұрын
True
@SuperPraveen299 күн бұрын
Milton bro..Saravedi....❤🎉
@christan.s8 күн бұрын
Milton "man of the match"
@mcdnila64979 күн бұрын
Milton vera level...bro
@KumarKumar-nv1bq9 күн бұрын
Super excellent speech welden MILDAN🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abinavshankar76298 күн бұрын
Well done Milton 🔥
@jfetjai42264 күн бұрын
Milton bro i relaxed now becoz of ur speech vijay nambi indha youngsters yemadhuruvanganu bayandhutan nenga oru aal podhum thank u. 🎉. Nigal pessiyadhu anaithum vunmai
@ShankarS-o5i9 күн бұрын
Super super Milton
@SelvaKumar-sq2wz9 күн бұрын
ஆதவ்அர்ஜீனா போன்ற பணத்தால் யாரையும் வளைக்கலாம் என்ற ஊழல் பேர்வழிகளை தமிழக மக்கள் நலன்களில் அக்கறையுள்ள கட்சிகள் ஊக்குவிக்க கூடாது
@yenshri4 күн бұрын
உண்மை... அவரின் பின்புலம் என்னவென்று கூட மக்களுக்கு தெரிய வில்லையா. இல்லை பணம் என்னும் மாயவலையில் மறைக்கப் பட்டதா...
விஜய் திருநங்கையா இருப்பாரோ எல்லாம் கலந்து இருக்கு மசாலா மிக்ஸ் மூவி விஜய்
@RanjithKumar-l6g9 күн бұрын
அரசியல் தலைவர் விஜய் இல்லை❌❌❌❌❌
@Y1kdeno8 күн бұрын
100000000 times correct ❤❤❤
@HonorVijay6 күн бұрын
Uthyanithi enna pundai tharium
@ashdiv75239 күн бұрын
TVK speaker is not knowledgeable person...
@mdpandian10339 күн бұрын
He's Like His LEADER Only .
@senthilkumar-ci2ro9 күн бұрын
Like Leader
@Kannkumar-w8x9 күн бұрын
Milton speech super.
@sivavijay-e9x9 күн бұрын
முதலில் த வெ க அதிகாரப்பூர்வ பேச்சாளர்களை அழைத்து விவாதங்களை நடத்துங்கள்.அப்பொழுதுதான் உங்கள் விவாத மேடை மக்கள் முன் கவனம் பெறும் 🤦♂️
@subramanianmk26318 күн бұрын
நீங்கள் எல்லாம் என்னெல்லாம் எப்படி சொன்னாலும் மக்களுக்கு தெரியும் நமக்கு யார் நல்லது செய்தார்கள் செய்வார்கள் என்று.அதனால் மக்கள் தங்களுக்கான திமுக கூட்டணி ஆட்சி யை அமைத்துக் கொள்வார்கள்.
@Y1kdeno8 күн бұрын
Correct sir❤❤❤❤
@ர.ர.சிவரகுராமன்8 күн бұрын
செம குசும்பு சார்... இந்த... மில்டன்... சார் அருமை 🎉🎉🎉
@manisundararajan78018 күн бұрын
மில்டனும், சூரியா சேவியர் இருவரும் பிரவின் காந்தியை வறுத்து எடுத்துவிட்டார்கள்..😂😂😂
@DURAIM.P8 күн бұрын
Milton mass 🔥🔥
@vasdevmunus8 күн бұрын
திருமணம் முடிந்த பெண்ணுக்கு நிச்சயப்பத்திரிகை அடிக்க பிஜேபி /விஜய் ஆட்கள் முயற்சிப்பது வெட்ககரமானது
@வாய்மையே-வெல்லும்9 күн бұрын
விஜய் உனக்கு என்ன நெருக்கடி.. நீ ஏன் கட்சி தொடங்கின என்று எல்லோருக்கும் தெரியும். திருமாவின் மனசு உன்கிட்ட இருக்கோ இல்லையே.. விஜய் உன் மனசு பூர திருமா கிட்ட தான் இருக்கு போல.. கண் விழிக்கும் பொழுதே திருமா திருமா என்று தான் இருகிறாய் போல
@GanapathiGanapathisivam8 күн бұрын
👏👏👏👏👏👏👏❤️❤️ உண்மைதான் தோழர்
@thavamthavam1147 күн бұрын
சாராய ஆலை நடத்துகிற கட்சியில் கூட்டணியில் இருந்துகிட்டு நாங்கள் சாராயத்தை ஒழிக்க பாடு படுவோம்னு மாநாடு போடுர திருமா, இந்த சாராய ஆலைகளை மூடாவிட்டால் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவோம்னு சொல்லுகிற தைரியம் இருக்கா, வேங்கைவயல் பிரச்சனை தீர்வு வேண்டும் குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும் இல்லை என்றால் நாங்கள் இந்த கூட்டனியய் விட்டு கலைந்துவிடுவோம்னு சொல்லுகிற தைரியம் இருக்கா, ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்றால், நாங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம்னு அவரால் சொல்ல முடியுமா, மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி tmk வை கேள்வி கேட்க முடியுமா, இது எதுவும் அவரால் முடியாது கடைசி வரை ஒரு சீட்டு இரண்டு சீட்டு கிடைத்தால் போதும்மா
@வாய்மையே-வெல்லும்7 күн бұрын
@@thavamthavam114 அதை ஆறு மணிக்கு மேல் மது கடையில் வரிசையில் நின்று என்ன விலை என்றாலும் பரவ இல்லை என்று வாங்கி குடித்துவிட்டு... மதுவுக்கு எதிராக பேசுவது சாராயம் கிடைக்கவில்லை என்றாலும் காய்ச்சி குடிப்பது.. மதுபான கடை விடுமுறை என்றால் மொத்தமாக வாங்கி வைத்துகொண்டு குடிப்பது... மதுவுக்கு எதிராக பேசுவது கொரோனா காலத்தில் பக்கத்து மாநிலத்திற்கு சென்று வாங்கி குடித்துவிட்டு.. மதுவுக்கு எதிராக பேசுவது அய்யகோ அய்யகோ மது விக்கிறார்கள் என்று கத்துவது... வெட்கமே இல்லாமல்...
@வாய்மையே-வெல்லும்7 күн бұрын
@@thavamthavam114 நாங்கள் குடிக்கமாட்டோம் என்று உறுதி தரமுடியுமா? காலை 6 மணியில் என்று மாலை 6 மணிவரை யோக்கியன்..... மாதிரி வேடமிட்டு நடிப்பது.. 6 மணிக்கு மேல்......... ஏண்டா எப்படிடா குடித்து விட்டு குடித்து விட்டு யோக்கியன் மாதிரியே பேசுற... கூச்சமாக இல்லI...
@வாய்மையே-வெல்லும்7 күн бұрын
@@thavamthavam114 அதை ஆறு மணிக்கு மேல் மது கடையில் வரிசையில் நின்று என்ன விலை என்றாலும் பரவ இல்லை என்று வாங்கி குடித்துவிட்டு... மதுவுக்கு எதிராக பேசுவது சாராயம் கிடைக்கவில்லை என்றாலும் காய்ச்சி குடிப்பது.. மதுபான கடை விடுமுறை என்றால் மொத்தமாக வாங்கி வைத்துகொண்டு குடிப்பது... மதுவுக்கு எதிராக பேசுவது கொரோனா காலத்தில் பக்கத்து மாநிலத்திற்கு சென்று வாங்கி குடித்துவிட்டு.. மதுவுக்கு எதிராக பேசுவது அய்யகோ அய்யகோ மது விக்கிறார்கள் என்று கத்துவது... வெட்கமே இல்லாமல்...
@dhanamlakshmi70532 күн бұрын
அருமையான தெளிவான பதிவு..👍👍👍👍👍சூர்யா சேவியர் அவர்களுக்கு நன்றி..!🙏🙏🙏🙏🙏
@pandianpandian92109 күн бұрын
ராக்ஸ்டார் மில்டன்
@DharshanD-dq8kz3 күн бұрын
Aalaporan Tamizhan Thanga Thalapathy Vijay Anna forever ❤️