தொடை மற்றும் பின் பக்கம் உள்ள சதையை குறைக்க உதவும் யோகா ஆலோசனை கூறவும்
@RashadZeh-r5c2 ай бұрын
Height increase aava yoga illaya
@ravirkravi27182 жыл бұрын
சூரிய நமஸ்காரம் செய்தால் வெயிட் குறையும சகோ
@adhiyogafoundation9312 Жыл бұрын
Avalo effective weight loss agadhu, weight loss agarthuku help panum
@alieanaliean5565 Жыл бұрын
ஐயா, எனக்கு 60 வயது, 27 வயதில் பாடி பில்டிங்கில் பரிசு வாங்கிருக்கேன், என் 45 வயதிலிருந்து யோகாசனங்கள் மட்டுமே (BMS ஐயங்கார் யோகா) இப்போது சிலநாட்களுக்கு முன் இடது கால் முட்டியில் வலி வந்தது, ஆர்தோ டாக்டர் முட்டி தேய ஆரம்பித்துவிட்டது என்றார் , நான் சூர்ய நமஸ்காரத்தில் முழங்கால் தரையில் அழுத்தும் 3 ஸ்டேஜ் செய்யலாமா?
@adhiyogafoundation9312 Жыл бұрын
முழங்கால் தரையில் அழுத்தும் எந்த ஆசனங்களும் செய்ய வேணடாம்