Best you tuber of 2021. சகோதரி ரேவதி, எண்ணமே வாழ்க்கை என்பார்கள். உங்கள் இனிமையான குணம், இனிய சொற்கள் உங்கள் குடும்பத்தை வாழையடி வாழையாக சிறப்பாக வாழ வைக்கும். . அனைத்து மேன்மையும் புகழும் உங்களை அருமையாக வளர்த்த தாயை சேரும்.வாழ்த்துக்கள்.
@rogueknightgaming90593 жыл бұрын
அம்மா உங்கள் சேனல் பார்க்கும் போது, ஏதோ எங்கள் வீட்டில் நாங்கள் செய்து கொள்வது போல உணர்வு,, அடுத்தவரை பெருமை படுத்தி கூற நல்ல உள்ளம் வேண்டும், வாழ்க வளமுடன் 🙏
@saradhamuthusamy94083 жыл бұрын
நம்மிடம் வேலை செய்து பின் அவர்கள் சுயமாக தொழில் ஆரம்பித்தவர்களை மனதார வாழ்த்தி அவரை விளம்பரப் படுத்தும் உங்கள் பரந்த மனதுக்கு❤❤❤🙏🏻வாழ்க வளமுடன்.
@sijhuscrafting8573 жыл бұрын
F
@kalpapps57353 жыл бұрын
Dr ddàv
@kanthimathisankarasubraman64383 жыл бұрын
என் புகுந்த வீடு காரைக்குடி ஒரு பெண் மணி இதேபோல்தான் கற்றுதந்தார் எல்லா வருடதீபாவளிக்கும் இதேபோல் தான் செய்வேன் இன்னும் திருத்தமாக கற்றுக் கொண்டேன் நன்றி
@panneerselvam49593 жыл бұрын
@@kanthimathisankarasubraman6438 very sorry mam.... மைசூர் பாக் செய்தேன்.... முறுவழலித்து விட்டது...இந்த விஷபரிட்சையை தொடரவேண்டாம்....மைசூர்பா இறக்குவதற்கு சொன்ன பக்குவம் தப்பு....
So sweet of you to introduce the master in your channel.well presented with good tips the traditional Mysore pakk. I really appreciate you for introducing him and sharing his details.you are a good hearted ,helping nature person.God bless you and your family.
@vijayanambiraghavan34063 жыл бұрын
ரொம்ப சூப்பர் மேடம். இது போன்ற பெருந்தன்மை எல்லோருக்கும் வராது.
@MahaLakshmi-qr9yr3 жыл бұрын
நாம் மட்டும் வாழாமல் நம்மை சுற்றி இருக்கும் மற்றவர்களும் வாழ வைக்கும் உங்களுக்கு நன்றி கள்.
@lathasharavanan64463 жыл бұрын
அம்மானா சும்மாவா தன் பிள்ளைகளை வளர்ப்பதில் மிகுந்த அக்கறையுடன்👌 வாழ்க வளமுடன் அம்மா 🙏
@sureshp81883 жыл бұрын
more than the mysorepak I loved the magnanimity of Revathy mam, no doubt i until now enjoyed your show but now i pay my respects and reverence . God bless you mam
@maransaraswathymaran76253 жыл бұрын
மூர்த்தி ஐயா நீங்கள் ரொம்ப அதிஷ்டசாலி... இது போல் "அம்மா " கிடைக்க... ரேவதி அம்மா உங்கள் பரிசுத்தமான அன்பு இந்த பதிவின் ஒவ்வொரு இடத்திலும் பார்க்க முடிகிறது..
@pushpagupta3817 Жыл бұрын
Super mouthwatering mysorepaku❤
@lathamani39693 жыл бұрын
மனிதர்களை மதிக்கும் உங்கள்உயர்ந்த பண்பு ஓவ்வொரு இடத்திலும் அப்பாவின் வாரிசு என்பதை நிருபிக்கின்றது....மூர்த்தி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ...👌👌
@bsmuaslblalli39063 жыл бұрын
Super recipe. மேல சக்கரை தூவி சுடசுட அம்மாகிட்ட வாங்கி ருசித்த நினைவுகள் நினைவில் ஊஞ்சலாடுகின்றது என்னுடைய 50தாவது வயதிலும். பா.லலிதா.
@savithiriramulu48863 жыл бұрын
அம்மா..உங்க பெருந்தன்மை.... அழகு...சமையலுடன் இதுபோன்ற பல நல்ல பண்புகளும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.....நன்றிகள்.
@anandd97023 жыл бұрын
அமராவதி அம்மா வணக்கம் இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் இருக்கறதுனால தான் மழை பெய்யுது அம்மா சூப்பர்
@duraisamym86093 жыл бұрын
இதுதான் கவிஞர் குடும்பத்து பண்பாடு.. அம்மா உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்... அவருக்கும் நல்வாழ்த்துக்கள்...💐💐
@uma88533 жыл бұрын
I tried amma..superrra vanthathu..Nanum enthaniyo video paarthu try seithu iruken..but oru thadavai koda traditional murai vanthathe kedaiyathu amma...unga video paarthu seitha paarthen..suerrrrra vanthathu..iam soooo happy amma...Tqss a lotttt amma..🙏🙏😊😊
@Universe07063 жыл бұрын
Hats off to your good heart for promoting his business along with his wife’s work too ❤️❤️
@poornimakt17713 жыл бұрын
Salute for your magnanimous mind ma. You lead a value based life. He explained it so well, so professional. He should come out very well
@evelynantonyraj59703 жыл бұрын
Wonderful traditional mysorepaagu recipe Mam. Thanks for sharing
@shanthit39203 жыл бұрын
Namaskaram Mam arumaiyana sweet my favourite sweet thanks for sharing
@meenakshiramasamy29853 жыл бұрын
Very nice Krishnamurthy. Will try
@rukmanisampathkumar32963 жыл бұрын
Revathima , appreciate your magnanimity, giving publicity through your channel to Mr. Moorthi. May his keerthi reach the sky. Sure would like to order food from him for a festive occasion. Again I am humbled by your great gesture, it is as sweet as the Mysore Pak.
@daisyrani31513 жыл бұрын
இவரை அறிமுகப்படுத்தியதில் உங்கள் உயர்ந்த உள்ளம் தெரிகிறது மேடம், நன்றி.
@chithraramachandran44632 ай бұрын
Super explanation. Shall try and share my experience 👌🏻🙏🏻
@Hariharanvhari3 жыл бұрын
அருமையான செய்முறை. தெளிவாக புரியும் வகையில் இந்த விடியோ அமைந்துள்ளது தங்கள் மதிப்பு உயர்கிறது.நன்றி
@premaprem5482 Жыл бұрын
Super tips...... nice mam ... You are kindly hearted person mam..... super moorthy anna......i tried.... super... excellent
எதற்கும் ஒரு மனது வேண்டும் அம்மா இனிய வாழ்த்துக்கள் உங்களுக்கும் மூர்த்தி அவர்களுக்கும் கடவுள் என்றும் ஆசிர்வதிக்கட்டும் 💐💐💐
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Manamaarndha Nandri ma
@MM-yj8vh3 жыл бұрын
அருமை அம்மா. மூர்த்திக்கும் என் வாழ்த்துகள். 🌹👌🌹👍 திருமதி. ரேவதி சன்முகம் அம்மா , நம்மிடம் வேலை செய்யும் நல்ல நபர்கள் வளர நாம் உதவி செய்வதும், அவர்களை வளர்த்தி அழகு பார்ப்பம்தற்கும் ஒரு பெருதன்மையான மனது வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது.... வாழ்த்துகள்.
@anandhisurya18413 жыл бұрын
அமர்க்களமாகஉங்கள் Master chefயை இனிப்போடு அறிமுகம் செய்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்👌👌🌷🌷🌷🌷🙏🙏
@vasanthyrajamannar19313 жыл бұрын
சூப்பரும்மா.
@ashwin37273 жыл бұрын
My favourite sweet and my most favourite Revathy ma'am...
@sripriya74643 жыл бұрын
Moorthy sir sooper .kandippa nanda try pannitu comment panrom.
@kasturiswami7843 жыл бұрын
Very easy. Good luck to murthy. You are truely good to encourage him. Congrats to you.
@Tulip9123 жыл бұрын
எங்களுக்கும் சாப்பிட வேண்டும் போலிருந்தது. எளிமையாகப் புரிந்தது. அந்த சட்டியிலிருந்த மைசூர் பாகைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இவர் இங்கே cut செய்ய ஆரம்பித்து விட்டார். நல்ல moment. Really natural and awsome. Saree உம் simply superb.
@santhakumariv92263 жыл бұрын
நீங்களே அருமையான குக். பெருந்தன்மையுடன் அறிமுகம் செய்து ..... சூப்பர் . வாழ்க வளமுடன் madam.
@radhamurali2063 жыл бұрын
Sweet panni asathirukinga. Congrats. Niraya receipe panni Kaminga. Best wishes.
@savithriamarnath79333 жыл бұрын
மிகவும் அருமை. அடுத்தவரின். திறமையை வெளிக்கொணர நல்ல மனம் கொண்ட அம்மாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. 🙏🙏🙏🙏🙏
@sathyanarayanant75562 жыл бұрын
மிக விரைவாக செய்ய பட்ட மைசூர் பாக் மிகவும் அருமை நன்றி.
@g.malarvizhi5253 Жыл бұрын
ஆஹா....அருமையோ அருமை.. Iam a Sweet Lover... சொல்லவே வேண்டாம்.. 😋😋😋கடாய் ..ல..இருந்த கொஞ்சம் balance sweet ..taste செஞ்ச time Madam correctaa அதை சாப்பிட்டு சந்தோஷமா வந்தாங்க...!!!
@beenavarghese79013 жыл бұрын
Nice recipe Maami😋👌will try
@rvinothini14542 жыл бұрын
I tried this recipe. It turned out to be excellent. All my family members loved this. Thank you so much for sharing. I am Vinothini from Sri Lanka.
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
So happy about it ma.
@venilakutty96943 жыл бұрын
மிகவும் அருமை அம்மா. அவரும் தொழில் தொடங்கி நல்லா இருக்கணும் 😄
@meenakshimeenakshi49143 жыл бұрын
அருமையான விளக்கம் சிறந்த பக்குவம் நல்லபடி முன்னேரட்டும்
@prithathayapran52523 жыл бұрын
Thanks a lot , wonderful demonstration and waiting for more recipes and demos from Krishnamoorthy thanks again
@mohanramanathaniyer66823 жыл бұрын
Madam you are so magnanimous allowing others in your channel to show their skills
@ananthanarayanan41003 жыл бұрын
I understood the right padam before transferring to the tray today. Thank you sir.
@sundararajang24453 жыл бұрын
traditional mysore pak looking very nice thank you Moorthy Thanks for sharing reavathi Mam
@ramarao1395 Жыл бұрын
Very good ,tempting mouth watering
@lakshmisundararajan35453 жыл бұрын
Super ma. Easy ya இருக்கு மா. ரெண்டு பேருக்கும் நன்றி மா
@SR-jr6mq2 жыл бұрын
Well explained and it has tempted me to prepare it now itself. Thanks Revathy madam and Moorthy sir.
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Most welcome ma
@janakiakshaya41943 жыл бұрын
Super tri colour Mysore Pak and beautiful saree Ma'am. Thank u.
@malathijayasekar43083 жыл бұрын
Very nice of you introduceing a nice chef,our traditional sweet I like very much Thank u Madam 🙏🏻
@arumugamsatasivam853 жыл бұрын
Your service of helping is very gerat madam, and thanks to murthy
@snehareddy41043 жыл бұрын
Thanks Revathy Mam authentic mysore pak
@nirupamardd53133 жыл бұрын
Wow super ma’am My favourite 🤩 Thanks for your video
@radhakrishnankrishnargod21633 жыл бұрын
ஹயி சூப்பர் மைசூர்பாக் அருமை கிருஷ்ணமூர்த்தி சூப்பர் வாழ்க நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈💕🎁🎁🎁
@kalyani15-h8e3 жыл бұрын
Sweet mysorepak and saree rendume super! Encouraging vlog!
@sumeran53683 жыл бұрын
Thanks a bunch. For teaching with easy tips which many have not mentioned
@nirmalakrishnamoorthy69363 жыл бұрын
வாவ் 👌👌👌 சூப்பர் கலக்கிட்டீங்க செமே அம்மாடியோ பிசிர்தா சான்சே இல்லமா இவ்வளவு அழகா மைசூர் பா நாக்கு ருசி கேட்குது அப்படியே நாஊறுது வெல்டன் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் ஓகேவா 👍💝💝💝💝💝💝💝💝💝 வணக்கம் மா 🙏🙏🙏🙏💕நன்றி
@jeevaravi96483 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏. எனக்கு மா மைசூர்பாக் .உங்களின் பரந்த மனப்பான்மை உயர்ந்த குணத்தை உணர்த்துகிறது.பூண்டு தோசை செய்தேன். அருமையாக இருந்தது.
@mercilynsarah41803 жыл бұрын
Dr thu
@geethavinod26443 жыл бұрын
Hats off to your big heart Amma....so nice of you. Mysorepakkavida neenga sweet
@sandhyaprashanth79723 жыл бұрын
I like the cook !! so simple and endearing
@kabilap61413 жыл бұрын
My favorite,I love this type
@skdnalunavu26033 жыл бұрын
You are great Mam, we love and like your videos very much. And special thanks to introducing Mr.Krishnamoorthy Sir.
@padmathiyagu43553 жыл бұрын
This recipe we have already seen in your channel......but watching is a pleasure and nice too......super Aunty
@r.poornimapoorni77023 жыл бұрын
Nice mam you are great supporting people
@anjanaganesh81613 жыл бұрын
Tried this and it was so so good. It came out really well. Thanks to you and Murthy for this easy recipe.
@lakshmidhevaraj57553 жыл бұрын
My husband ku entha mysorepak romba pidikum entha mathri nanum seythu parkaren thanks for your vediyo 🙏🏻🙏🏻 valha valamudan 🙏🏻
@dhivyasaranya2869 Жыл бұрын
Super cook and revathy ma super super
@syes72813 жыл бұрын
Super Amma...mysorepaku super will try this method..eagarly waiting for parota salna
@latharavii37943 жыл бұрын
இவரை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி அம்மா
@devsai213 жыл бұрын
it was very good..Kambi padham dhaan mukyam..many blogs say that Kambi padham not needed and its enough if sugar melts whichis wrong...it will becomelike halwa if the sugar syrup mixture is not correct
@sivaprakashkaliyamoorthy65683 жыл бұрын
Ur saree looking very beautiful and ur speech is good...
@raghavanaxis2 жыл бұрын
Very glad to see your magnanimity and large heart in appreciating others. Great gesture
@sudhabaskaran46443 жыл бұрын
You are great amma 🙏. Super Mysore pauk recipe from Mr. Murthy. God bless him.
Thank you so much mam for sharing the secrets…I got to know the padam only after seeing this video…Diwali mysorepak came out so well
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Most welcome ma
@meena5992 жыл бұрын
Good gesture 👏👍👌🙌
@bhagavathyiyer96232 жыл бұрын
Thanks for explaining how to make original mysorepak.
@jayanthisrinivasan90553 жыл бұрын
Very good recipe. Thank you Mr. Murthy.
@subramanianjayanthi36603 жыл бұрын
Thanks mam sure will try. Moorthy super traditional crunchy Mysore pagu
@SumaiyaS3 жыл бұрын
Treat to our eyes. So sweet that you are encouraging others too.
@jaishree9283 жыл бұрын
Super moorthy anna.go ahead anna.vaazhga valamudhen.
@vinothguna1273 жыл бұрын
This is ur good human being mam
@sreecym97873 жыл бұрын
SUPER REVATHY AMMA AND KRISHNA ANNA.....
@vijayakumar-bd1ki3 жыл бұрын
So nice of you Amma, thanks🙂 Thank you Murthy sir for sharing the receipe. Mysuru pak looks amazing.
@anitharaghuraman25713 жыл бұрын
Hi mam.i tried this recipe just nw.wow amazing.first time i tried to prepare sweet.thanku so much mam.it was superb
@umakrishnamurthy18373 жыл бұрын
Just tried. So...Happy.tastes fantastic. Thank you so much mam and Mr. Krishnamurthy
@umasathish44342 жыл бұрын
Superb mam.azhaha pannittar.👌👌
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
😊🙏🏻
@sandhis43812 жыл бұрын
சகோ.மூர்த்திக்கு வாழ்த்துகள். நீங்கள் அணிந்திருக்கும் சேலை உங்களுக்கு மிகவும் அழகு. மூர்த்தியின் மனைவி கைவண்ணத்தில் வேலைப்பாடுகள் செய்த சேலை என்று நீங்கள் சொல்வதற்கு முன்பே உங்களுக்கு இந்த சேலை அழகாக இருக்கு என்று நினைத்தேன்.
@archanasivakumar36813 жыл бұрын
Super amma you are having a great 💖 heart you are giving promotion and new business opportunities to that person who made Mysore pak 👍🏻👍🏻 . We not only learn cooking from you but also art of helping others..Live and let live 🙏🏻
@shanthiganesh53743 жыл бұрын
Really good idea Revathi mam. Really they are experts and talented. Good encouragement for him
@rameshlakshminarayanan13613 жыл бұрын
Thank you mam. This type of Mysore pak is the original one 👍
@maheshjava60943 жыл бұрын
Wish to see his cooking regularly.
@amirthageetha43813 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது!!Phoneயிலேயே சாப்பிடக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்!!!