நான் வழமையாக பக்கவாட்டில் தரையில் தான் தூங்குவேன். ஒரு பிரச்சனையும் இல்லை. தகவலுக்கு மிக்க நன்றிகள்
@INA-ue5xy5 ай бұрын
போதிய உழைப்பு, யாரையும் கெடுக்க நினைக்காத மனம், தெய்வ நம்பிக்கை, நேர்மையான வாழ்க்கை இருந்தால் இவை எதுவும் இல்லாமல் தூக்கம் தன்னால் சொக்கிக்கொண்டு வரும்.
@hogriderr14395 ай бұрын
Boomachaalei
@subhab65375 ай бұрын
Most wanted one searching to buy a suitable pillow and mattress thankyou sir
@itzmeNishu5 ай бұрын
1400ஆண்டுகளுக்கு முன் எங்கள் நபி(ஸல்) கூறியது 1.படுக்கைக்கு முன் ஒது(தண்ணீர் கொண்டு கை கால் கலுவி சுத்தம் செய்ய வேண்டும் 2.படுக்கையை பூச்சி ஏதும் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும் "3.வலது புறம் சாய்ந்து படுக்க வேண்டும்" இன்று 2024ல் ஒரு மருத்துவரின் மூலம் அது தான் சிறந்ததுனு கேக்கும்போது 💚என் ரப்பு கருணையாளுக்கெல்லாம் கருனையாளனே💚
@improveskillwithsaheem3385 ай бұрын
Exactly Our prophet Muhammad SAW words are first told before 1400 years But now only the science proven It's good to sleep at right side
@RojaThottam5 ай бұрын
எனக்கு தூக்கம் என்ற ஒன்று வந்தால் மட்டும் போதும் டாக்டர். தலையணை, படுக்கை, Position இவைகளைப் பற்றி கவலையே இல்லை. அதற்கு idea please
@doctorarunkumar5 ай бұрын
இதைப் பற்றி ஏற்கனவே எனது இன்னொரு காணொளி உள்ளது
@RojaThottam5 ай бұрын
@@doctorarunkumar Thank you doctor🎉
@christalex54574 ай бұрын
மிக பயனுள்ள செய்திக்கு மிகவும் நன்றி
@regaajay97985 ай бұрын
Thank you for sharing this doctor. Very useful one 😊
@abhinavdaakshanya42255 ай бұрын
Thank you very much doctor❤❤.kindly share about sunscreen vs vitamin d
@santhoshkumars8854 ай бұрын
இங்க இரவு பகல் மாறி மாறி வேலை செய்து. உடல் ஆரோக்கியத்தையும், மன நிம்மதி, பின்பற்றுவது மிக பெரிய போராட்டமாக உள்ளது என் வாழ்க்கையில். Doctor Anna
@surya371-d4c5 ай бұрын
Ennakku sleep dhan romba though work ah irrukku 😢
@krishnavenialphonse14625 ай бұрын
Needed info Dr...🙏👍
@thekratos-gow5 ай бұрын
Best bed mattress sollunga please..❤🎉
@psrkg73985 ай бұрын
EOT sir. Can we use Microwave oven for heating food
@Pokerface-1235 ай бұрын
Doc from last three days suffering from back pain and was browsing -and ur video pops up
@jayanthi7135 ай бұрын
நான் தரையில் பாய் போட்டு 55 years படுத்து...இப்போ..asthama வந்துருச்சு..never sleep on the floor
@arifsafetyviews34215 ай бұрын
breathing பிராப்ளம் இருக்கறப்ப குப்புற படுத்து முகத்த சைடுல வைத்து தூங்கியோது ரிலாக்ஸ் ஆக இருந்தது
@kalpanakulandaivelu59365 ай бұрын
Useful information 🎉 thank you sir 🎉
@sumathiharan95355 ай бұрын
Super Super Super excellent speech thank you very much sir
@saranjayaraman65735 ай бұрын
Sir, thank you for your information please talk about child night time snoring and disturbed sleep, if thats something to do with adenoids, please tell us cure
@vishnuofmillenium5 ай бұрын
@doctorarunkumar doc sembaruthi poo tea pathi 😇
@ratnajohn87875 ай бұрын
Sir plz can u talk about green coffee...its really helps to weight loss?
@shahanazshanu98005 ай бұрын
Hello doctor, Thoppai iruntha or kunda iruntha kurattai varuma? Please explain. Your videos are good from Poland 🇵🇱
@sankarvadivelu46885 ай бұрын
Super Sir 🎉
@karthikeyan-cq6nc5 ай бұрын
Thank you very much for your previous bp control information.
@GokulKrishnan-zj7tr5 ай бұрын
I'm living in room bachelor. I am eating my food outside only. Suggest balanced foods
@skmadrasdriver5 ай бұрын
Sir urinery incontinence pathi pesunga sir pls
@vinor98695 ай бұрын
Hi sir...thanks for this timely information....and I have a query....after delivery namma body (spine)posture ah epdi correct ah vachikirathu...becoz after child birth enaku lower back pain romba iruku...please let me know sir..
@snehaj28385 ай бұрын
Doctor sudden infant death syndrome pathi oru video podunga plzz
@VenkatachalamP-be7wj4 ай бұрын
சரியானால் நாம் படுக்கும் போது தூங்கும் போது எப்படி படுத்துகிறோம் என்று நமது கண்ட்ரோலிலோ, நினைவுகளோ இருப்பதில்லை அப்புறம் எப்படி டாக்டர் இதை பழக்கப்படுத்துவது ? முறைப்படுத்துவது ?
@anufaganuf71185 ай бұрын
Sir baby ku formula milk thania /mixed feeding kodukurathunala asthma, allergic, wheezing ipdi problem varuma
@PearlCity855 ай бұрын
கடல் மீன் தான் சிறந்தது அதை தவிர குளத்தில் , bound இல் வளரக்கூடிய மற்றும் மனிதர்களால் வளர்க்கக்கூடிய மீன் , இறால் மற்றும் நண்டுகளில் சத்துக்கள் குறைவு என்று சொல்கிறார்களே அது உண்மையா? அதேபோல் கடல் மீன்களில் பாதரசம் அதிகம் இருக்கும் எனவே அதை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களே இது பற்றிய உண்மை தன்மை என்ன ? 🤔
@doctorarunkumar5 ай бұрын
விரைவில் பேசலாம்
@Manoj-MRM5 ай бұрын
நல்ல கேள்வி ?
@vijayfire35195 ай бұрын
ஐயா சமைக்க எந்த பாத்திரம் நல்லது என்று ஒரு காணெளி போடுங்க... அலுமினியம் சில்வர் நான்ஸ்டிக்
@doctorarunkumar5 ай бұрын
விரைவில் வர இருக்கிறது
@revathimuthukrishnan30585 ай бұрын
Thanks for the information sir
@kandasamyrajan5 ай бұрын
I assume that this sleeping positions for specific group of people not for healthy people. We usually change our sleeping positions during sleeping. So that it is impossible to stick to one position unless you have any issues that disturb your sleep.
@doctorarunkumar5 ай бұрын
People with back pain and discomfort can try the measures suggested in the video
@ParvathiVelmurugan-ot5mf5 ай бұрын
New born babies ku ura marunthu kudukalama sir
@NandhiniKrishnaraj-v1m5 ай бұрын
When I put a pillow under my knees in supine position, my legs falls outward to the ground and creates pain on my back Doctor. Please advise.
@chalukyan51305 ай бұрын
Latex bed use pannalama
@yuvaraj-oj6fo4 ай бұрын
Hi Doctor.. Enakku 2 yearsah type 1 diabetes irukku.. Enakku age 22 weight romba kammiya irukku.. Na weight gain panna gymku polama.. Type 1 diabetes gymku poga koodadhunu soldranga adhu unmaiya..
@manjuladevi86335 ай бұрын
Doctor hibiscus pathi real fact solunga
@selvaraj67155 ай бұрын
கத்திரிக்காயின் நன்மைகளைப் பற்றி சொல்லுங்கள்
@saarashakil3225 ай бұрын
Arokiyam oru plate book. Currently unavailable y sir??
@mageshyogi43725 ай бұрын
Sir talk about alchohal addition
@josephrojens63755 ай бұрын
How to sit & stand properly?
@sharmila65635 ай бұрын
Sir, My son is eating more than 3eggs a day. Is it healthy or should we avoid it.
@-infofarmer72744 ай бұрын
நன்றி
@rajalakshmi32795 ай бұрын
டாக்டர் உங்களிடம் தொலைபேசி மூலம் ஆலோசனை பெற எப்படி appoinment வாங்க வேண்டும்.
@doctorarunkumar5 ай бұрын
காணொளியில் வரும் தொலைபேசி எண்ணிற்கு நீங்கள் தொடர்பு கொள்ளலாம். உதவியாளர் உதவுவார்
@rajalakshmi32795 ай бұрын
@@doctorarunkumar thank you doctor
@rajarajendran55575 ай бұрын
can use pillow while sleeping ?
@Sarnuja035 ай бұрын
என்னோட குழந்தை 4 மாதம் குப்புற தூங்குறா அல்லது சரிந்து தூங்குறா நேர படுக்கிறதே இல்லை அதிகமா இதால ஏதும் பிரச்சனையா ???
@GowsalyaNavaneethan4 ай бұрын
Thungupothu thidirnu kai asaika mudila pain a iruku . Ye ipdi iruku sir
@VinothkumarArakkonam5 ай бұрын
Sir, my sleeping position 1st half flat position, 2 half side position and morning inverted flat position 😂😂😂
@mageshyogi43725 ай бұрын
Sir talk about heel pain
@doctorarunkumar5 ай бұрын
ஏற்கனவே எனது பழைய காணொளி உள்ளது
@nowfalmohamed10665 ай бұрын
Sir, i have been following u for a while and fan of ur evidence based suggestions, but this one is not, i have points to explain No. 1, An individual turns 33time in a night over 7 position, so no one can hold the same starting position for the whole night, 2. There are many studies who disprove the relationship between pain and sleeping post, as the position wont increase the incidence rate 3. People with pain knows how to adapt the position which is comfortable for them, so there is no generalization, 4. Our spine is evolved over a billions of years, and strong enough to withhold the non neutral position, so its against our adaptable nature of spine.... by Nowfal physiotherapis
@arifsafetyviews34215 ай бұрын
எனக்கு சைனஸ் breathing பிராப்ளம் இருக்கறப்ப குப்புற படுத்து முகத்த சைடுல வைத்து தூங்கியோது ரிலாக்ஸ் ஆக இருந்தது
@arumugamanand71514 ай бұрын
Thanks
@sethulingam89185 ай бұрын
சிறப்புநன்றிஐயா
@NirmalaEas5 ай бұрын
Hello Dr Nella thookkam varumbhodhu ithellam theater illai
@improveskillwithsaheem3385 ай бұрын
"Did you know that many of the practices recommended by Prophet Muhammad over 1400 years ago are now being confirmed by modern science? His teachings cover various aspects of daily life, such as how to sleep, eat, and maintain personal hygiene. For instance, the Prophet advised sleeping on the right side. Recent studies suggest that this position can improve heart health and digestion. Similarly, he emphasized moderation in eating, a principle that aligns with modern nutritional advice to avoid overeating and maintain a balanced diet. These examples show that the guidance provided in the hadiths is not only spiritually beneficial but also scientifically sound, demonstrating the timeless wisdom of the Prophet's teachings."
@Selvamaruthy4 ай бұрын
book out of stock nu varuthu sir
@ushap93785 ай бұрын
Thank you sir 🙏
@selvideepak49725 ай бұрын
Kids Ku walker use panna kudathu nu solranha why can you please explain sir
@doctorarunkumar5 ай бұрын
தனி காணொளியில் விளக்குகிறேன்
@selvideepak49725 ай бұрын
Thank you dr
@nandhinidevim.p48595 ай бұрын
Super doctor. Your way of explaining is very jovial. 😂
@natpudaagaming83365 ай бұрын
👌
@nithyapk015 ай бұрын
Dear Dr.Arun, As always useful & helpful video 👌😍 Could u pls help clear the below doubts - 1. Is it ok to have oats everyday in a moderate qty ? 2. Is it fine to take shower in some time after a meal ? 3. Is it necessary to sweat out after workout or walking inorder to burn calories? Or fan / AC pottukkalama ?
@doctorarunkumar5 ай бұрын
The answers for question number one and three have already been discussed in separate videos
@nithyapk015 ай бұрын
@@doctorarunkumar Ok doctor. Naan check panren. Thank u for replying 😍 Can u also confirm on point 2 ...
@s.keerthanabatamil92085 ай бұрын
Sir hruitism and laser treatment for hair removal pathy sollunka sir please
@venkat_473 ай бұрын
வலது அல்லது இடது பக்கமா? அத சொல்லவே இல்ல 🤔🧐
@subbarayalumohandoss15454 ай бұрын
ஒரு குவார்ட்டரை உள்ள தள்ளிட்டு படுப்பார்கள் உழைப்பாளிகள்