தீபாவளி ஆயிரம் வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன? | Diwali Tamil History

  Рет қаралды 147,759

Deep Talks Tamil

Deep Talks Tamil

2 жыл бұрын

தமிழர்கள் தீபாவளியை கொண்டாடலாமா? இந்த பண்டிகை நமக்கு தேவைதானா? இந்த பண்டிகை பற்றி வரலாறுகள் சொல்லும் உண்மைகள் என்ன? ஆயிரம் வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன? என்பதை இந்த காணொளியில் தெரிந்துகொள்ளுங்கள்!
------------------------------------------------------------------------------
குலதெய்வங்கள் | தமிழ் தெய்வங்களின் உண்மை வரலாறு
• குலதெய்வங்கள் | தமிழ் ...
தஞ்சை பெரிய கோயிலுக்காக இராஜராஜசோழன் உருவாக்கிய சட்டம் என்ன தெரியுமா?
• தஞ்சை பெரிய கோயிலுக்கா...
மரணத்தைத் தடுக்கும் தமிழர்களின் பாரம்பரியமான மரச்செக்கு எண்ணெய்
• உண்மையில் மரச்செக்கு எ...
தரையில் அமர்ந்து சாப்பிடுதல், கழிவறையில் அமருவது - இதன் பின்னணியில் இருக்கும் தமிழர்களின் அறிவியல்!
• தரையில் அமர்ந்து சாப்ப...
இந்தியப்பெருங்கடலை அடக்கி ஆண்ட இராஜேந்திர சோழனின் கடற்படை
• இந்தியப்பெருங்கடலை அடக...
2000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்த தமிழர்கள்!
• 2000 ஆண்டுகளுக்கு முன்...
கண் திருஷ்டி உண்மையா?
• கண் திருஷ்டி உண்மையா? ...
உங்களை மிரளவைக்கும் தமிழனின் கதை இது!
• உங்களை மிரளவைக்கும் தம...
கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?:
• கல்லணையை கட்ட இந்த இடத...
முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
• தன்னுடைய முதல் போரில் ...
யார் இந்த கரிகால் சோழன்?
• யார் இந்த கரிகால் சோழன...
இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
• உலகமே வியந்துப் பார்த்...
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
• உங்கள் மனம் தடுமாறும்ப...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our new channel
Deep Infos Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
-------------------------------------------------------
Follow on Podcasts
Spotify : bit.ly/SpotifyDTT
Apple Podcast : bit.ly/AppleDTT
Google Podcast : bit.ly/GooglePodcastDTT
Anchor FM : bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
----------------------------------------------------------------
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil #Diwali
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 505
@bzbbbzb4005
@bzbbbzb4005 2 жыл бұрын
இ௫ப்பதை இழப்பதற்கு தமிழனுக்கு முதலிடம்.
@Ganesh_panchanathan_11
@Ganesh_panchanathan_11 2 жыл бұрын
super update
@jtnjtn2864
@jtnjtn2864 2 жыл бұрын
Elatha onaa namba vaiphathum thiravida Aariyanin sulchi...
@bzbbbzb4005
@bzbbbzb4005 2 жыл бұрын
@@jtnjtn2864 அதை நம்புவது நமது தப்பு.
@srutisridhar816
@srutisridhar816 2 жыл бұрын
Romba seriya sonninga... nambaloda munnorgal endha oru vishiyamum artham illama seiya vaipe illa... ellathulayum ippo irukura developed countries nu sollitu kanavu ulagathula valravangala Vida vaalkaiku mukiyathuvam kuduthu sirappa vaalndha tamil Mann...Ana ippo Nambaloda adayaalam mothama marandhutu adimai ah irukom...idhu namba thappu mattum illa... namakku munnadi irundha generations senja thappum than... "Na oru pacha TAMILAN da" nu nenja nimirthi poradi irundhalo ennamo ippo indha nilamaila irundhuruka matomo nu thonudhu... Ana ippo konjam konjama andha veeram namma makkaluku vandhu irukuradhu romba sandhoshama iruku
@thangaiyannatarajan8070
@thangaiyannatarajan8070 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா தமிழர்களின் வரலாற்றையே மாற்ற நினைக்கும் வியாபார யுக்தியின் உச்சம் தமிழர்களின் முக்கிய பண்டிகை தைத் திருநாள்தான் நன்றி
@vikrampandiyan1450
@vikrampandiyan1450 2 жыл бұрын
Vera level unga chanel love u
@mpavan3218
@mpavan3218 2 жыл бұрын
நம் சிவகாசி மக்களுக்காக தீபாவளி கொண்டாடுகிறோம்
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 2 жыл бұрын
எனது தீபாவளி வாழ்த்துக்கள் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும் அதைத் தொடர்ந்து இதனுடைய பெருமைகள் வரலாறுகள் தெரிந்துகொள்ளவேண்டும் யாருக்கு சொந்தமானது தீபாவளி என்றும் திருநாள் இது எதற்காக என்றால் வருங்காலம் வரவுள்ள சங்கதிகள் தெரிந்து கொள்வார்கள் அவர்களுக்கு இப்படிப்பட்ட கேள்வி இருக்காது இதற்கு அப்புறம் எனது சுருக்கமான கேள்வி தீபாவளி என்பது யாருக்கு சொந்தமானது தமிழர்களுக்கு சொந்தமானது இல்லை பரம்பரை பரம்பரை ஹிந்து மக்கள் சார்ந்தவர்களுக்கு சொந்தமானதா தீபாவளி திருநாள் யாருக்கு சொந்தமானது அருமையான தீபாவளி வாழ்த்துக்கள் தீபாவளிக்கு யாரும் உரிமை கோர முடியும் அவர்கள் தான் பெருமை
@pasupathiramdas6605
@pasupathiramdas6605 2 жыл бұрын
வணக்கம். இராஜேந்திர சோழனின் வட இந்திய வெற்றி வீரத்திருநாளே தமிழர்களின் தீப ஒளி!(தீபாவளி)ஆகும்.ஈழம் உட்பட சோழர் தேசமெங்கும் கொண்டாடப்பட்டு வந்தது. உண்மையான வரலாற்றை அறிந்து தீப ஔியை கொண்டாடுங்கள்! அரக்கன் நரகாசூரனை மகாவிஷ்ணு கொன்ற நாள் தான் தீபாவளி என்று கடந்த ஐநூறு ஆண்டுகளாக தமிழ் நம்பச்செய்யப்பட்டு உள்ளது. வட இந்தியாவில்,காட்டுக்குச் சென்று இருந்த ராமர் நாடு திரும்பிய நாள் தீபாவளி எனவும்,இலங்கையில் இராமன் ஈழத்து வேந்தன் இரவணனை வதம் செய்த நாளே தீபாவளி என ஆயிரம் காரணங்கள் ஆரியர்,தெலங்கர் மற்றும் திருமலைநாயக்கர்போன்றோர்களால் பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு வந்தது. இது தமிழரின் உண்மை வரலாற்றுக்கு எதிரானது. மாமன்னர் ராஜராஜ சோழனின் புதல்வர் ரஜேந்திர சோழன். மிக அதிக நிலபரப்பை ஆண்ட தமிழ் மன்னர் மட்டுமல்ல; இந்திய மன்னரும் இவரே. இந்தியா மட்டுமின்றி இலங்கை, இன்றைய மலேசியா ( கடாரம் ) சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் என இந்தியாவை விட நான்கு மடங்கு பெரிய நிலப்பரப்பு இவருடைய ஆட்சியில் இருந்தன. தஞ்சாவூரில் இருந்து பெரும்படையை திரட்டிக் கொண்டு இவர் ஆந்திரா, ஒரிசா, வங்கம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியே படை நடத்திச் சென்று இமயமலையை அடைந்தார். ராஜேந்திர சோழன் இமயம் வென்று திரும்புகையில், கங்கையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தார். பிறகுதான் கங்கையை வென்றதன் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரத்தை உருவாக்கினார். சோழகங்கம் என்ற ஏரியை அமைத்தார்(சோழகங்கம் ஏரி தனி பதிவாக செய்கிறேன்). இவை இன்றும் உள்ளன. சோழகங்கம் ஏரியில் குளித்ததை நினைவுகூரும் வகையில்தான், இன்றும் கூட தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று சாதாரணமாகவே வீடுகளில் கேட்கப்படுகிறது. பெரும் வெற்றியுடன் தஞ்சாவூருக்கு 1023 ஆம் ஆண்டு திரும்பிய ராஜந்திர சோழனுக்கு கொள்ளிடம் ஆற்றுக் கரையில் மிகப் பெரிய வரவேற்பு தரப்பட்டது. குறுநில மன்னர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், கலைஞர்கள் என பல லட்சம் பேர் திரண்டு ராஜந்திர சோழனுக்கு வரவேற்பு தந்தனர். ராஜேந்திரன் வெற்றியுடன் திரும்பியதற்கான கல்வெட்டு கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் திருலோக்கி கிராமத்தில் இப்போதும் உள்ளது.இந்த கல்வெட்டூ பதிவை தனி பதிவாக செய்கிறேன்) கொள்ளிடம் ஆற்றுக் கரையில் ஐப்பசி மாத அமாவாசை நாளன்று காலை இந்த வரவேற்பு தரப்பட்டது. வரவேற்புக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள் வீடுகளில் நீராடி, புத்தாடை அணிந்து, தீப ஒளிகளை ஏற்றி, இனிப்புச் செய்து, மாமிசம் சமைத்து கொண்டாடினார்கள். அன்று முதல் ஒவ்வொரு ஐப்பசி மாதமும் அமாவாசை நாள் அதிகாலையில் ராஜேந்திரனின் வெற்றித் திருநாள் வீடுகளில் தீப ஒளி ஏற்றிக் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட விஜயநகர மன்னர்கள் , திருமலை நாயக்கர் ஆகியோர் தமி்ழ்நாட்டை (கி.பி 1500 வாக்கில்) ஆண்டபோது பல்வேறு தமிழ் மரபுகள் மாற்றி அமைக்கப்பட்டன. கோயில் உள்ள ஊர்கள் முன்பு திரு சேர்க்கப்பட்டது.பெரு உடையார் கோயில் பிரகதீஸ்வரர் ஆலயம் ஆனது.திருவரங்கம் ஸ்ரீரங்கம் என மாற்றப்பட்டது. தில்லை நகரம் சிதம்பரம் என்றும் திருமுதுகுன்றம் விருதாசலம் என்று பெயர் மாற்றப்பட்டதும் விஜயநகர மன்னர்களின் ஆட்சியில்தான். மேலும் விஜய மன்னர்களை அவரது ஆளுகைக்கு உட்பட்ட குறுநில மன்னர்கள் சந்தித்து ஆண்டுக்கு ஒரு முறை கப்பம் செலுத்த வேண்டும் .அன்றைய தினம் விஜயதசமி திருவிழாவாக உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு போட்டியாக இன்னொரு வெற்றித்திரு நாள் இருக்கக்கூடாது என்று கருதினார்கள். இதனால் அதுவரை ராேஜந்திரசோழனின் வெற்றித் திருநாளாக கொண்டாடப்பட்டு வந்த தீப ஒளி விழா, நரகாசூரனை மகாவிஷ்ணு வதம் செய்த நாள் என்ற புதுக்கதை உருவாக்கப்பட்டது. ரஜேந்திர சோழன் வெற்றிப் பயணம் மறைக்கப்பட்டது. எனவே, தீபாவளி என்பது வடஇந்தியரை தமிழ் மன்னன் கொண்ட வெற்றியின் அடையாளமே தவிர நரகாசூரன் வதை செய்யப்பட்ட நாள் அல்ல, காடு சென்ற ராமன் நாடு திரும்பிய நாளும் அல்ல! இராவணனை வென்ற நாளும் அல்ல!இராஜேந்திர சோழன் வெற்றி பெற்ற நாளே திபாவளி ஆகும்! வரும் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம் நன்றி
@user-wk2lb2jd6m
@user-wk2lb2jd6m 2 жыл бұрын
@@pasupathiramdas6605 superb 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎊🎊🎊
@theteamvisualmedia2545
@theteamvisualmedia2545 2 жыл бұрын
Superb
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 2 жыл бұрын
M Pavan இவ்வளவு பெரிய நிலபரப்பு கொண்ட நாட்டில் தமிழகத்தில் ஏன் வெடி பொருட்கள் தயாரிப்பு தொழில் வந்தது? ஆண்டு ஒன்றுக்கு எத்தனை பட்டாசு உற்பத்தி தொழிலாளி விபத்தில் உயிரிழப்பு? இதன் பின்னணியில் காரணங்கள் இருக்கலாம் சிந்தியுங்கள்…
@pasupathiramdas6605
@pasupathiramdas6605 2 жыл бұрын
இராஜேந்திர சோழனின் வட இந்திய வெற்றி வீரத்திருநாளே தமிழர்களின் தீப ஒளி!(தீபாவளி)ஆகும்.ஈழம் உட்பட சோழர் தேசமெங்கும் கொண்டாடப்பட்டு வந்தது. உண்மையான வரலாற்றை அறிந்து தீப ஔியை கொண்டாடுங்கள்! அரக்கன் நரகாசூரனை மகாவிஷ்ணு கொன்ற நாள் தான் தீபாவளி என்று கடந்த ஐநூறு ஆண்டுகளாக தமிழ் நம்பச்செய்யப்பட்டு உள்ளது. வட இந்தியாவில்,காட்டுக்குச் சென்று இருந்த ராமர் நாடு திரும்பிய நாள் தீபாவளி எனவும்,இலங்கையில் இராமன் ஈழத்து வேந்தன் இரவணனை வதம் செய்த நாளே தீபாவளி என ஆயிரம் காரணங்கள் ஆரியர்,தெலங்கர் மற்றும் திருமலைநாயக்கர்போன்றோர்களால் பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு வந்தது. இது தமிழரின் உண்மை வரலாற்றுக்கு எதிரானது. மாமன்னர் ராஜராஜ சோழனின் புதல்வர் ரஜேந்திர சோழன். மிக அதிக நிலபரப்பை ஆண்ட தமிழ் மன்னர் மட்டுமல்ல; இந்திய மன்னரும் இவரே. இந்தியா மட்டுமின்றி இலங்கை, இன்றைய மலேசியா ( கடாரம் ) சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் என இந்தியாவை விட நான்கு மடங்கு பெரிய நிலப்பரப்பு இவருடைய ஆட்சியில் இருந்தன. தஞ்சாவூரில் இருந்து பெரும்படையை திரட்டிக் கொண்டு இவர் ஆந்திரா, ஒரிசா, வங்கம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியே படை நடத்திச் சென்று இமயமலையை அடைந்தார். ராஜேந்திர சோழன் இமயம் வென்று திரும்புகையில், கங்கையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தார். பிறகுதான் கங்கையை வென்றதன் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரத்தை உருவாக்கினார். சோழகங்கம் என்ற ஏரியை அமைத்தார்(இந்த ஏரியைப்பற்றி பிறகு விரிவாக பதிவு செய்கிறேன்) இவை இன்றும் உள்ளன. சோழகங்கம் ஏரியில் குளித்ததை நினைவுகூரும் வகையில்தான், இன்றும் கூட தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று சாதாரணமாகவே வீடுகளில் கேட்கப்படுகிறது. பெரும் வெற்றியுடன் தஞ்சாவூருக்கு 1023 ஆம் ஆண்டு திரும்பிய ராஜந்திர சோழனுக்கு கொள்ளிடம் ஆற்றுக் கரையில் மிகப் பெரிய வரவேற்பு தரப்பட்டது. குறுநில மன்னர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், கலைஞர்கள் என பல லட்சம் பேர் திரண்டு ராஜந்திர சோழனுக்கு வரவேற்பு தந்தனர். ராஜேந்திரன் வெற்றியுடன் திரும்பியதற்கான கல்வெட்டு கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் திருலோக்கி கிராமத்தில் இப்போதும் உள்ளது.(இந்த கல்வெட்டு பதிவை தனியாக பதிவு செய்கிறேன்)கொள்ளிடம் ஆற்றுக் கரையில் ஐப்பசி மாத அமாவாசை நாளன்று காலை இந்த வரவேற்பு தரப்பட்டது. வரவேற்புக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள் வீடுகளில் நீராடி, புத்தாடை அணிந்து, தீப ஒளிகளை ஏற்றி, இனிப்புச் செய்து, மாமிசம் சமைத்து கொண்டாடினார்கள். அன்று முதல் ஒவ்வொரு ஐப்பசி மாதமும் அமாவாசை நாள் அதிகாலையில் ராஜேந்திரனின் வெற்றித் திருநாள் வீடுகளில் தீப ஒளி ஏற்றிக் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட விஜயநகர மன்னர்கள் , திருமலை நாயக்கர் ஆகியோர் தமி்ழ்நாட்டை (கி.பி 1500 வாக்கில்) ஆண்டபோது பல்வேறு தமிழ் மரபுகள் மாற்றி அமைக்கப்பட்டன. கோயில் உள்ள ஊர்கள் முன்பு திரு சேர்க்கப்பட்டது.பெரு உடையார் கோயில் பிரகதீஸ்வரர் ஆலயம் ஆனது.திருவரங்கம் ஸ்ரீரங்கம் என மாற்றப்பட்டது. தில்லை நகரம் சிதம்பரம் என்றும் திருமுதுகுன்றம் விருதாசலம் என்று பெயர் மாற்றப்பட்டதும் விஜயநகர மன்னர்களின் ஆட்சியில்தான். மேலும் விஜய மன்னர்களை அவரது ஆளுகைக்கு உட்பட்ட குறுநில மன்னர்கள் சந்தித்து ஆண்டுக்கு ஒரு முறை கப்பம் செலுத்த வேண்டும் .அன்றைய தினம் விஜயதசமி திருவிழாவாக உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு போட்டியாக இன்னொரு வெற்றித்திரு நாள் இருக்கக்கூடாது என்று கருதினார்கள். இதனால் அதுவரை ராேஜந்திரசோழனின் வெற்றித் திருநாளாக கொண்டாடப்பட்டு வந்த தீப ஒளி விழா, நரகாசூரனை மகாவிஷ்ணு வதம் செய்த நாள் என்ற புதுக்கதை உருவாக்கப்பட்டது. ரஜேந்திர சோழன் வெற்றிப் பயணம் மறைக்கப்பட்டது. எனவே, தீபாவளி என்பது வடஇந்தியரை தமிழ் மன்னன் கொண்ட வெற்றியின் அடையாளமே தவிர நரகாசூரன் வதை செய்யப்பட்ட நாள் அல்ல, காடு சென்ற ராமன் நாடு திரும்பிய நாளும் அல்ல! இராவணனை வென்ற நாளும் அல்ல!இராஜேந்திர சோழன் வெற்றி பெற்ற நாளே திபாவளி ஆகும்! வரும் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.
@pranjithpranjith904
@pranjithpranjith904 2 жыл бұрын
💥💥💥
@kathirjaga5634
@kathirjaga5634 Жыл бұрын
👏👏👏👍
@tshathvee7144
@tshathvee7144 2 жыл бұрын
அண்ணா இராவண காவியம் என்னும் புலவர் குழந்தையின் புத்தகத்தை பற்றி பதிவு செய்க.
@user-ut7qk6rx7j
@user-ut7qk6rx7j 2 жыл бұрын
Om anna kaththirukinrom
@jeyaabi880
@jeyaabi880 2 жыл бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள்... தீபாவளி, கிருஸ்மஸ், ரம்ழான்... இன்னும் எத்தனையோ பண்டிகைகள் ஒரு இனத்திற்கான பண்டிகை இல்லை.... ஒரு மதத்திற்கான பண்டிகை... தீபாவளி இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை... நான் இந்து தீபாவளி கொண்டாடுகிறேன்.
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 2 жыл бұрын
சூழலை மாசு படுத்தாமல் கொண்டாடினால் சிறந்தது.
@aguilanedugen4066
@aguilanedugen4066 2 жыл бұрын
தமிழக மக்கள் தெரிந்ததே சுரண்டபடுகின்றனர் அசுரர்கள் யார்? தமிழர்களே.நல்ல பதிவு நன்றி ஐயா.
@siva82natan79
@siva82natan79 2 жыл бұрын
ஒரு அருமையான கருத்து நண்பா 🇲🇾 தமிழன்....
@r.nithishkumarr.nithish3450
@r.nithishkumarr.nithish3450 2 жыл бұрын
தீபாவளி கொண்டாடுவது காரணம் ராமாயணம் என்றுதான் நினைத்துக் கொண்டே ஆனால் நீங்கள் கூறிய பிறகு தீபாவளிக்கு எதற்கு கொண்டாடுகின்றோம் என்று ✨ தெரிந்தது நன்றி அண்ணா❤️ ஹாப்பி தீபாவளி
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 2 жыл бұрын
எனது தீபாவளி வாழ்த்துக்கள் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும் அதைத் தொடர்ந்து இதனுடைய பெருமைகள் வரலாறுகள் தெரிந்துகொள்ளவேண்டும் யாருக்கு சொந்தமானது தீபாவளி என்றும் திருநாள் இது எதற்காக என்றால் வருங்காலம் வரவுள்ள சங்கதிகள் தெரிந்து கொள்வார்கள் அவர்களுக்கு இப்படிப்பட்ட கேள்வி இருக்காது இதற்கு அப்புறம் எனது சுருக்கமான கேள்வி தீபாவளி என்பது யாருக்கு சொந்தமானது தமிழர்களுக்கு சொந்தமானது இல்லை பரம்பரை பரம்பரை ஹிந்து மக்கள் சார்ந்தவர்களுக்கு சொந்தமானதா தீபாவளி திருநாள் யாருக்கு சொந்தமானது அருமையான தீபாவளி வாழ்த்துக்கள் தீபாவளிக்கு யாரும் உரிமை கோர முடியும் அவர்கள் தான் பெருமை
@r.nithishkumarr.nithish3450
@r.nithishkumarr.nithish3450 2 жыл бұрын
@@insanlearningstyle8252 🖕
@chitramariappan8334
@chitramariappan8334 2 жыл бұрын
L 👍8 👍P️😭👋😴0 ma..
@MeeraDevi-js2hw
@MeeraDevi-js2hw 2 жыл бұрын
ஒரு புறம் இயற்கை அன்னை வாட மறுபுறம் பல தொழிலாளிகள் வாழ இங்கு தீபாவளி பண்டிகை தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்
@kprvnkumar8751
@kprvnkumar8751 2 жыл бұрын
தீபாவளி 13 நூற்றாண்டின் பிறகுதான் அப்படியே கிறிஸ்தவ முஸ்லீம் கதைகள் போடு அதை பற்றி எவனும் பேச மாட்டார்கள்
@sumitha5831
@sumitha5831 2 жыл бұрын
சிவகாசி என்ற மாவட்டத்திற்காக நாங்கள் தீபாவளி திருநாள் கொண்டாடுகிறோம் நண்பா பட்டாசு எல்லொருக்கும் பிடிக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
@nike6537
@nike6537 2 жыл бұрын
பட்டால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பை சந்திக்கிறது... மிகவும் மோசமான நிலையில் பூமி பந்து உள்ளது... பட்டாசுகள் வெடிப்பதால் அந்த கற்றை சுவாசித்து எத்தனையோ பறவைகள் இறக்கின்றன... இதை மனதில் கொண்டு பட்டாசு வெடிப்பதை தவிர்ப்போம் நண்பா...
@arunmozhivarman9114
@arunmozhivarman9114 2 жыл бұрын
@@nike6537 nanba yen carbon manufacturing plastic manufacturing fossilfuel petrol manufacturing athu yen iyarkkai birds pathigatha nanba yarsatku oru naal diwali pattasu vedikrum
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 2 жыл бұрын
எனது தீபாவளி வாழ்த்துக்கள் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும் அதைத் தொடர்ந்து இதனுடைய பெருமைகள் வரலாறுகள் தெரிந்துகொள்ளவேண்டும் யாருக்கு சொந்தமானது தீபாவளி என்றும் திருநாள் இது எதற்காக என்றால் வருங்காலம் வரவுள்ள சங்கதிகள் தெரிந்து கொள்வார்கள் அவர்களுக்கு இப்படிப்பட்ட கேள்வி இருக்காது இதற்கு அப்புறம் எனது சுருக்கமான கேள்வி தீபாவளி என்பது யாருக்கு சொந்தமானது தமிழர்களுக்கு சொந்தமானது இல்லை பரம்பரை பரம்பரை ஹிந்து மக்கள் சார்ந்தவர்களுக்கு சொந்தமானதா தீபாவளி திருநாள் யாருக்கு சொந்தமானது அருமையான தீபாவளி வாழ்த்துக்கள் தீபாவளிக்கு யாரும் உரிமை கோர முடியும் அவர்கள் தான் பெருமை
@nike6537
@nike6537 2 жыл бұрын
@@arunmozhivarman9114 athuvum niruthanum bro...
@mathikalpana
@mathikalpana 2 жыл бұрын
@@nike6537 Yes👍
@kalaivani5698
@kalaivani5698 2 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👍👍. அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் ஆனால் நாம் தான் மற்ற கலச்சாரத்தில் மூழ்கி கிடக்கின்றோம்.
@dadivmothish2007
@dadivmothish2007 2 жыл бұрын
கிருத்துமஸ் ஏன் தமிழ் நாட்டில் கொண்டாடுகின்றனர்
@amarsub467
@amarsub467 2 жыл бұрын
தமிழர் பண்டிகை
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
ரமஜான்,கிறித்துமஸ் பற்றி
@amarsub467
@amarsub467 2 жыл бұрын
@@mangalakumar3127 தமிழர் மரபு சார்ந்த பண்டிகை
@Sathishsure
@Sathishsure 2 жыл бұрын
Yesu born in sivakasi
@cornetsound6297
@cornetsound6297 2 жыл бұрын
ஏன் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம் என்றால் கிறிஸ்து என்பவர் உலகை ரட்சிக்க பிறந்தார். இதற்கான ஆதாரம் எல்லாம் நிரூபிக்க பட்டுள்ளது ப்ரோ. இது உலக பண்டிகை தான். தமிழனுக்காக வும் இயேசு பிறந்தார் ப்ரோ. அதை நல்லது என்று ஏற்பவர் காப்பாற்றப் படுவார்கள்.
@subashprabhu7386
@subashprabhu7386 2 жыл бұрын
உண்மை தான் நண்பா நீங்க சொல்லுவது தீபாவளி கொண்டாடுவது ஒரு அறிவியல் இலை ஒரு நல்ல கருதும் இலை இருத்தலும் ஒரு பண்டிகை தமிழர்கள் படிகைகள் மற்றும் வரலற்றுச் சொலுகள் நண்பா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நண்பா வாழ்த்துகள்
@manipane8122
@manipane8122 2 жыл бұрын
மிக சரியாக சொன்னிர்கள் நண்பா 💪💪👍👏👏 ஆனாலும் ஒரு கேள்வி பண்டவர்கள் என்றால் பண்டியர்கள் தான் என்று கேள்விபட்டிருக்கிறேன் அப்படி இருக்குபொழுது ஏன் மாகபாரத்த்தில் வெற்றிபெற்றனர் என்பதற்காக கொண்டாடபடுகிறது என்று வைத்துகொள்ளலாமே
@Kavingarkamu
@Kavingarkamu 2 жыл бұрын
விளக்கம் அருமை வாசிப்பு அழகு விறுவிறுப்பான காணொளி (லி)👍🌹
@agmsaravanan8000
@agmsaravanan8000 2 жыл бұрын
உங்களுடைய கருத்துக்கள் சரியா என பார்க்க எனக்கு பல நாட்கள் தேவை படுகின்றன 😂இருப்பினும் சில புதிராகவே முடிகின்றன 🤷‍♂ வாழ்த்துக்கள் சகோ 🤜🤛
@balakumarparamsothy2766
@balakumarparamsothy2766 2 жыл бұрын
100 % சரியான பதிவு நன்றி !
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 2 жыл бұрын
எனது தீபாவளி வாழ்த்துக்கள் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும் அதைத் தொடர்ந்து இதனுடைய பெருமைகள் வரலாறுகள் தெரிந்துகொள்ளவேண்டும் யாருக்கு சொந்தமானது தீபாவளி என்றும் திருநாள் இது எதற்காக என்றால் வருங்காலம் வரவுள்ள சங்கதிகள் தெரிந்து கொள்வார்கள் அவர்களுக்கு இப்படிப்பட்ட கேள்வி இருக்காது இதற்கு அப்புறம் எனது சுருக்கமான கேள்வி தீபாவளி என்பது யாருக்கு சொந்தமானது தமிழர்களுக்கு சொந்தமானது இல்லை பரம்பரை பரம்பரை ஹிந்து மக்கள் சார்ந்தவர்களுக்கு சொந்தமானதா தீபாவளி திருநாள் யாருக்கு சொந்தமானது அருமையான தீபாவளி வாழ்த்துக்கள் தீபாவளிக்கு யாரும் உரிமை கோர முடியும் அவர்கள் தான் பெருமை
@rathinammuthu3447
@rathinammuthu3447 2 жыл бұрын
அற்புதம் அற்புதம் சரியான கருத்து. நன்றி
@viveka7010
@viveka7010 2 жыл бұрын
ஆகச்சிறந்த பதிவு . அருமையாக தொகுத்த படைப்பாளிக்கு நன்றி.
@aswath1413
@aswath1413 2 жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🐢
@prajeshpalaniraj5757
@prajeshpalaniraj5757 2 жыл бұрын
மிக்க அருமை, அய்யா!
@divyakumar439
@divyakumar439 2 жыл бұрын
One good thing is these days we have video proof and also digital recordings of whats happening now. So any festival like holi cannot be declared as our festival. And Deepavali brings happiness n lets do it as festival of lights. But we should never stop our Tamil festivals and we should be proud of Pongal, Aadi perukku, etc
@ksd7395
@ksd7395 2 жыл бұрын
Hi, please breakdown Kanthar kootam song.. lyrics romba heavy ah iruku.. innum detail ah explain panna nalla irukum bro..
@geethasivan8667
@geethasivan8667 2 жыл бұрын
Pls...💯💯
@alamuthuharijan8443
@alamuthuharijan8443 2 жыл бұрын
சூப்பர் நண்பா அருமையான வீடியோ
@dhanushartin5312
@dhanushartin5312 2 жыл бұрын
Indha voice a engayo keatturukkane.... Bro, unga voice thaana andha suryan fm explanation videos la varadhu . Semma Bro unga voice👍👍👍👍
@kanchanasekar4263
@kanchanasekar4263 2 жыл бұрын
அருமையான பதிவு
@pullinangalarun8105
@pullinangalarun8105 2 жыл бұрын
@deeptalks Ramzan Christmas Aadhi Thamilzhan pandigaiya😂😂😂
@hakunamatata3476
@hakunamatata3476 2 жыл бұрын
Super Bro....You just cleared my mind what is deepavali
@Mr_Deepan1710
@Mr_Deepan1710 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@saransa8674
@saransa8674 2 жыл бұрын
சதுர்த்தசி என்பது 14 வது திதி. வளர்பிறை,தேய்பிறை திதி இரண்டிலும் 14 வது திதி. அன்று சிவராத்திரி அனுசரிக்கப்படும். இது 12 தமிழ் மாதத்திற்கு பொருந்தும்.இதுவே மாசி மாத தேய்பிறை மகா சிவராத்திரி அன்று மற்ற 11 மாதங்களை விட அதிக அளவில் நன்மை தரக்கூடிய ஆற்றல் பூமியில் இறங்கும் அதனால் விழித்து இருந்து ஆற்றலை ஈர்க்கவே இறைவழிபாடு உறக்கம் தவிர்த்தல் இன்னும்.... அதுபோல அமாவாசை திதி அதில் ஐப்பசி மாத தேய்பிறை அமாவாசை ஆற்றல் மிகுந்த திதி அதனால் தீபாவளி முறை அனுசரிக்கப்படுகிறது இதில் வியாபார நோக்கில் பட்டாசு,ஆடை மற்றவை...அதிகமாக புகுத்தப்படுகிறது புகுத்தப்பட்டது நரகாசுரன் என்பது நமது உடலில்,உள்ளத்தில் உள்ள தீயவைகளை நல் ஒளி கொண்டு நீக்கி நன்மை பெற கதையாக சொல்லப்பட்டது..
@nijith215
@nijith215 Жыл бұрын
அருமையான பதிவு 👌🏼
@nishasri7683
@nishasri7683 2 жыл бұрын
Super அருமை
@sarangapani6120
@sarangapani6120 2 жыл бұрын
அருமையான தகவல் இதுல்லாம் எந்த ஜென்மம் காதில் உரைச்சாலும் செவிடன் காதில் சங்கு ஊதினால் போலாகும்
@naurkkani7451
@naurkkani7451 2 жыл бұрын
அருமையான பதிவு👍👍👍👍😊😊😊😊😊
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 2 жыл бұрын
சிறப்பு
@cookwithchandravenkatesh4058
@cookwithchandravenkatesh4058 2 жыл бұрын
Brother please put a video about madurai meenakshi ammam kovil's history and secrets 😄😄😄
@yaalsuman4423
@yaalsuman4423 2 жыл бұрын
உண்மை தான் தீபன் மிக்க மகிழ்ச்சி இது போன்ற உண்மைகளை எந்த தமிழனுக்கும் தமிழுக்கும் எடுத்து உறைக்கவே உங்களை இந்தப் பூமியில்இறைவன் எங்களுக்குத் தந்து இருக்கிறார் என்று எண்ணுகிறேன் மகிழ்ச்சி
@jayakodi1486
@jayakodi1486 2 жыл бұрын
Arumaiyana pathivu. Tamil vellattum.
@gschanneltamil3251
@gschanneltamil3251 2 жыл бұрын
மிக அருமையான பதிவு 👍
@sinoubritthy1780
@sinoubritthy1780 2 жыл бұрын
Wow sema 🦁🐅🥰😘🥳🥳🥳🥳🥳🙏❤️❤️❤️❤️❤️❤️
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 2 жыл бұрын
எனது தீபாவளி வாழ்த்துக்கள் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும் அதைத் தொடர்ந்து இதனுடைய பெருமைகள் வரலாறுகள் தெரிந்துகொள்ளவேண்டும் யாருக்கு சொந்தமானது தீபாவளி என்றும் திருநாள் இது எதற்காக என்றால் வருங்காலம் வரவுள்ள சங்கதிகள் தெரிந்து கொள்வார்கள் அவர்களுக்கு இப்படிப்பட்ட கேள்வி இருக்காது இதற்கு அப்புறம் எனது சுருக்கமான கேள்வி தீபாவளி என்பது யாருக்கு சொந்தமானது தமிழர்களுக்கு சொந்தமானது இல்லை பரம்பரை பரம்பரை ஹிந்து மக்கள் சார்ந்தவர்களுக்கு சொந்தமானதா தீபாவளி திருநாள் யாருக்கு சொந்தமானது அருமையான தீபாவளி வாழ்த்துக்கள் தீபாவளிக்கு யாரும் உரிமை கோர முடியும் அவர்கள் தான் பெருமை
@jrvinoth3002
@jrvinoth3002 2 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல் 👌👌👌
@alagua3909
@alagua3909 2 жыл бұрын
நம்சித்தர்களைவதம்செய்த பரசுராமன்வதைக்கப்பட்ட நாள்தான். தீபாவளிதமிழர்களே
@kuttystories6133
@kuttystories6133 2 жыл бұрын
பரசுராமர் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர் ஐயா
@aswath1413
@aswath1413 2 жыл бұрын
Enna da olaritu iruka
@sabarivsk7083
@sabarivsk7083 2 жыл бұрын
அண்ணா மூவேந்தர்கள் கல்வெட்டுல ஏதேனும் குறிப்பு இருக்கிறத தீபாவளி பற்றி
@mydinmaya5347
@mydinmaya5347 2 жыл бұрын
Excellent sir thank you sir appreciate excellent detail
@Harish-vr6iq
@Harish-vr6iq 2 жыл бұрын
நன்றி நண்பா ......
@kalavathimageshwarankalava1755
@kalavathimageshwarankalava1755 2 жыл бұрын
உன்மை‌ தான் இப்போது கல்யாணம் கூட இந்த மாதிரி கலக்கிறது வட மாநிலத்தின் சடங்குகள்...... வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழி மற்றும் தமிழ் வரலாறு நன்றி தமிழ
@elavarasans1242
@elavarasans1242 2 жыл бұрын
அருமையான பதிவு அருமை தோழர்
@rameshpratha3614
@rameshpratha3614 2 жыл бұрын
Arumai
@sugumar8292
@sugumar8292 2 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@veerakaruna
@veerakaruna 2 жыл бұрын
அருமையான முறையில் விளக்கம் கொடுத்த தம்பி உங்களிடம் ஒரு கேள்வி,. தமிழன் என்று பெருமை கொள்ளும் அளவுக்கு கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏன் இது போன்று அறிவுரை சொல்ல வில்லை. கடந்த பல நூற்றாண்டு காலமாக தமிழ் பண்பாடு அரேபியா மற்றும் ஐரோப்பிய மதங்களால் சீரழிந்து கொண்டு வருவதை பற்றி ஒரு வீடியோ பதிவு போடலாமே.
@Arasu-vy4zh
@Arasu-vy4zh 2 жыл бұрын
ஏனென்றால் இந்து தமிழன்தான் இளிச்சவாயன்!
@cornetsound6297
@cornetsound6297 2 жыл бұрын
ஏன்னா கிறித்தவம் என்பது அது கட்டு கதை அல்ல. தமிழர்களுக்கு மதம் இல்லை. அதே போல் கிறித்தவம் என்பதும் மதம் அல்ல. அதை புரிந்து கொள்ளுங்கள். கடவுளை bible கதையாக சொல்லவில்லை, அவர்தான் உண்மை என்பதை புரிய வேண்டும்
@Arasu-vy4zh
@Arasu-vy4zh 2 жыл бұрын
@@cornetsound6297 தமிழர்களுக்கு மதமே இல்லையென்று சொல்வதை எல்லா மதத்திலும் உள்ள தமிழர்களும் ஏற்றுகொள்வார்களா?கிருஸ்தவம் என்பது மதமே இல்லையென்பதை கிருஸ்தவ தமிழர்கள் ஏற்றுகொள்வார்களா? தேவனின் நாமத்தை சொல்ல மறுப்பவர்கள் நரகத்தை அடைவார்கள ; எவ்வளவு தான தர்மங்களைச் செய்தாலும்,உங்களை இறைவன் நரகத்தில்தான் வைப்பான், ஏனென்றால் உண்மை(எங்கள்)மார்க்கத்தை நீஙகள் ஏற்றுகொள்ளாததால் என்று சொல்லப்படுவதெல்லாம் கட்டுகதைகள் இல்லையா?
@veerakaruna
@veerakaruna 2 жыл бұрын
@@cornetsound6297 அய்யா மதம் மாறிய புண்ணியவான் தமிழ் பண்பாட்டை எந்த விதத்திலும் ஒத்து போகாத ஒரு வெளிநாட்டு மதத்துக்கு மாறிய நீயெல்லாம் எப்படி வெக்கம்மில்லாமல் தமிழ் நாட்டில் அழைகிறாயோ.
@selvalingam8928
@selvalingam8928 2 жыл бұрын
@@cornetsound6297 அப்படியானால் ஹிந்து மதம் கட்டுக்கதை அப்படித்தானே?
@bzbbbzb4005
@bzbbbzb4005 2 жыл бұрын
நன்றி நண்பா.
@vijayalakshmibaskaran2640
@vijayalakshmibaskaran2640 2 жыл бұрын
Super speech thank you🙏
@ambanimahesh7421
@ambanimahesh7421 2 жыл бұрын
நன்றி நண்பனே அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏💯😘
@robinson6989
@robinson6989 2 жыл бұрын
Vera level thank u bro
@santhikamaraj4243
@santhikamaraj4243 2 жыл бұрын
nalla thakaval nandre
@shayisharma1008
@shayisharma1008 2 жыл бұрын
தமிழர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களேசிவகாசி என்ற மாவட்டத்திற்காக நாங்கள் தீபாவளி திருநாள் கொண்டாடுகிறோம் நண்பா பட்டாசு எல்லொருக்கும் பிடிக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
@Felix_Raj
@Felix_Raj 2 жыл бұрын
கிருஸ்துமசும், ரம்ஜானும் நமது பண்டிகையா அதை பல தமிழர்கள் கொண்டாடுகிறார்களே? அதுபற்றியும் ஒரு காணொளி போடுங்கள். பொதுவாக பண்டிகைகள் கொண்டாட்டங்களுக்கானவை... அதற்கான காரணங்களை ஏற்காமல் வெறும் கொண்டாட்டமாக கொண்டாடுவதில் தவறில்லை.
@lakshmilakshmi-kr6no
@lakshmilakshmi-kr6no 2 жыл бұрын
நன்றாகச் சொன்னீர்கள்
@sekarkala8714
@sekarkala8714 2 жыл бұрын
உண்மையை உரக்க மண்டையில் உறைக்க சொன்னீர் .
@rohiths9624
@rohiths9624 2 жыл бұрын
Bro Christian& muslim allatha verayarum christmas & ramzan kondatapaduvathu illai.
@Felix_Raj
@Felix_Raj 2 жыл бұрын
@@rohiths9624 ஆம்‌ சகோ. ஆனால் கிருஸ்துமசையும், ரம்ஜானையும் கொண்டாடுவது நம் தமிழர்கள்-இந்தியர்கள் தானே?! 🤷🏻‍♂️
@padmashrim
@padmashrim 2 жыл бұрын
அருமை 🙏
@ramkumars4332
@ramkumars4332 2 жыл бұрын
🙏உண்மை 'சிவகாசி 'வாழ்க 🙏👌👍
@harishankar9540
@harishankar9540 2 жыл бұрын
Thank you Brother you solve my Question
@kalpanapauldurai1052
@kalpanapauldurai1052 2 жыл бұрын
என்னுடைய அம்மா தீபாவளி அன்று தெற்கு பார்த்து ஒரு விளக்கு கண்டிப்பாக ஏற்ற வேண்டுமென சொல்லுங்க. அது நம் முன்னோரை நினைவூ கூற்று சொல்வாங்க
@Annamalaidm
@Annamalaidm 2 жыл бұрын
எங்களுக்கு கார்த்திகை தீப திருநாள் தான் தீபாவளி அன்று தான் வீடு தெரு முற்றம் வாசல் என அனைத்து இடங்களிலும் அகல்விளக்கேற்றி கொண்டாடுவோம்.ஒரு நாள் இல்லை இரண்டு நாட்கள் அனைத்து இடத்திலும் விளக்கு வைப்போம். மூன்றாம் நாள் ஒரு விளக்கேற்றி தீப திருநாளை முடிப்போம்.
@dineshsj9198
@dineshsj9198 2 жыл бұрын
அருமை...
@noifsandbuts404
@noifsandbuts404 2 жыл бұрын
வணக்கம் நான் உமது கானொளிகள் அனைத்தும் அருமையாக உள்ளது இராவணன் எனும் தமிழரசன் உண்மையாக இருந்தனா? அவன் எப்படிப் பட்டவன்? ஒரு கானொளி Replay
@kavithajayavelu7357
@kavithajayavelu7357 2 жыл бұрын
நீங்கள் மிகவும் அருமை அண்ணா
@mariselvammariselvam7510
@mariselvammariselvam7510 2 жыл бұрын
திபாவளி நல் வாழ்த்தூகள் அண்ணா
@saransa8674
@saransa8674 2 жыл бұрын
மாதம் ஒரு அமாவாசை ,பெளர்ணமி வரும் யாவரும் அறிந்தது அதபோல் திதி வளர்பிறை 15 தேய்பிறை 15
@user-jz3sw6jc6l
@user-jz3sw6jc6l 2 жыл бұрын
வணக்கம் சகோ சரியான நேரத்தில் இந்த தகவலை பகிர்வதற்கு நன்றி சகோ...🙏🏽
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 2 жыл бұрын
எனது தீபாவளி வாழ்த்துக்கள் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும் அதைத் தொடர்ந்து இதனுடைய பெருமைகள் வரலாறுகள் தெரிந்துகொள்ளவேண்டும் யாருக்கு சொந்தமானது தீபாவளி என்றும் திருநாள் இது எதற்காக என்றால் வருங்காலம் வரவுள்ள சங்கதிகள் தெரிந்து கொள்வார்கள் அவர்களுக்கு இப்படிப்பட்ட கேள்வி இருக்காது இதற்கு அப்புறம் எனது சுருக்கமான கேள்வி தீபாவளி என்பது யாருக்கு சொந்தமானது தமிழர்களுக்கு சொந்தமானது இல்லை பரம்பரை பரம்பரை ஹிந்து மக்கள் சார்ந்தவர்களுக்கு சொந்தமானதா தீபாவளி திருநாள் யாருக்கு சொந்தமானது அருமையான தீபாவளி வாழ்த்துக்கள் தீபாவளிக்கு யாரும் உரிமை கோர முடியும் அவர்கள் தான் பெருமை
@sonyrajesh5894
@sonyrajesh5894 Жыл бұрын
salute thalaiva...
@Mythical.History
@Mythical.History 2 жыл бұрын
Can I know what app do you use for editing?
@yoki3778
@yoki3778 2 жыл бұрын
வணக்கம் தமிழா
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 2 жыл бұрын
வணக்கம்
@blackdevil.2639
@blackdevil.2639 2 жыл бұрын
Thanks for your information 💗
@David71356
@David71356 2 жыл бұрын
Great video
@sudhasudha8469
@sudhasudha8469 2 жыл бұрын
Vera leval bro super
@nainarnainar5459
@nainarnainar5459 2 жыл бұрын
கிருஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றி இப்படி பேசுங்க.
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
அதானே
@nainarnainar5459
@nainarnainar5459 2 жыл бұрын
@@mangalakumar3127 நண்பா இவர்கள் சுழ்சியாய் நாம் புரிந்து கொள்ள வேண்டும். திபாவளி என்பது இந்துகளின் பண்டிகை இதில் தமிழர்கள் வட நாட்டை சேர்ந்தவர்கள் என பலரும் கொண்டாடுகின்றனர். இதில் தமிழர் வழிபாடு என்பது வேறு திபாவளி நமக்கு சொந்தம் அல்ல நரக சுரன் நமது முன்னோன் இராவணன் நமது முன்னோன் என்று பெரியார் கொள்கையாய் நவின படுத்தி சிமான் பிரச்சாரம் செய்கிறார் இது சிமானின் தனிப்பட்ட சிந்தனை அல்ல முன்பு பெரியார் கூறியதை நவின படுத்தி கூறுகிறார் இந்து மத மரபை அழிக்க.
@akashmurugan6607
@akashmurugan6607 2 жыл бұрын
@@nainarnainar5459 100% true bro👍👍👍👌👌👌👏
@aswath1413
@aswath1413 2 жыл бұрын
@@nainarnainar5459 true
@kpappan92
@kpappan92 2 жыл бұрын
Thank you.Happy Deepwail anna🎇🎇🎆✨.
@anithaluckshika6052
@anithaluckshika6052 2 жыл бұрын
Usefull video
@mr.mariyan1270
@mr.mariyan1270 2 жыл бұрын
அட போயா உன் பதிவு எல்லாம் கேட்டாலே கண்ணீர் வராமல் இல்லை keep it up
@rajkumarp9630
@rajkumarp9630 2 жыл бұрын
Anna super
@principalsvr8534
@principalsvr8534 2 жыл бұрын
Good explanation. Keep it up.
@rbalagururbalaguru8375
@rbalagururbalaguru8375 2 жыл бұрын
அறிந்துசெயல்படுவோம்
@MsJackdawson
@MsJackdawson 2 жыл бұрын
Super... How true...very sensible content...!!!
@kathir-_-414
@kathir-_-414 2 жыл бұрын
💯 உண்மை அண்ணா 🙏
@k.p6925
@k.p6925 2 жыл бұрын
Vera level அண்ணா super அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@jayasurya8095
@jayasurya8095 2 жыл бұрын
அண்ணா புத்தர் பற்றி ஒரு சிறு கதை 🙏
@nagapandi4909
@nagapandi4909 2 жыл бұрын
அருமை நண்பரே
@sathiyaguruvignesh3213
@sathiyaguruvignesh3213 2 жыл бұрын
Now I understood the concept
@jeevajeeva9352
@jeevajeeva9352 2 жыл бұрын
Super
@kalaivanirajesh5509
@kalaivanirajesh5509 2 жыл бұрын
Well said bro....👍
@harishharish3987
@harishharish3987 2 жыл бұрын
Super anna 🙏🙏🙏
@mkcreation8749
@mkcreation8749 2 жыл бұрын
Deepavalivalthukkalpro
@devirajapandi1241
@devirajapandi1241 2 жыл бұрын
Best
@koneshwarankoneshwaran7186
@koneshwarankoneshwaran7186 2 жыл бұрын
சரியானா பதிவு அண்ணா மிக்க நன்றி அண்ணா இன்னம் நல்ல நல்ல பதிவு போடுங்க அண்ணா மீனவர்கலையும் பறியும் போடுங்க அண்ணா 🙏🙏🙏
@rameshpratha3614
@rameshpratha3614 2 жыл бұрын
Super
@Karthikk-ij1vf
@Karthikk-ij1vf 2 жыл бұрын
அருமை அண்ணா இந்த மதுவை பற்றி கேட்க வேண்டுமென்றால் இந்த அரசிடம் கேட்டு எனக்கு ஒரு வீடியோ காட்சிகள் அனுப்புங்கள்
@LeesKitchen
@LeesKitchen 2 жыл бұрын
Hats off to you brother
@pragaderinbrocklesnar7924
@pragaderinbrocklesnar7924 2 жыл бұрын
Nice information bro 💥
@madhanc5407
@madhanc5407 2 жыл бұрын
Super video bro
@royallover1110
@royallover1110 2 жыл бұрын
Keep it up
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 11 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,9 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 11 МЛН