தேவைகளை அறிந்தவர் | AARONBALA |NEW SONG 2021

  Рет қаралды 39,191

AARON BALA  [ OFFICIAL ]

AARON BALA [ OFFICIAL ]

Күн бұрын

Пікірлер: 67
@comelittlechildrens2814
@comelittlechildrens2814 8 ай бұрын
என் தேவைகளை அறிந்தவர் என் வழிகளையும் அறிந்தவரே-2 உம் கண் முன்பாக என்னை வைத்தவர் என் கண்ணீரையும் துடைப்பவரே-2 எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்-2 1.வனாந்திரத்தின் பாதையிலே கடந்து வந்தாலும் வானத்தில் இருந்து மன்னாவை அனுப்ப அதிகாரம் உடையவரே-2- எப்படிப்பா 2.கடினமான சூழ்நிலையை கடந்து வந்தாலும் காகத்தைக் கொண்டும் என்னை போஷிக்க வல்லமை உடையவரே-2- எப்படிப்பா 3.உமது வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும் மனிதனுக்கு விதவையைக் கொண்டும் போஷித்து நடத்த விருப்பம் உடையவரே-2-எப்படிப்பா
@poolipooli7509
@poolipooli7509 15 күн бұрын
அருமையான பாடல் இந்தப் பாடல் வரிகள் போலவே என் வாழ்க்கை இருக்கு இந்தப் பாடல் எனக்கு ஆசீர்வாதமாவும் இருக்கு மனநிறைவாவும் இருக்கு இந்த மாதிரி ஆயிரம் பாடல் நீங்க பாடணும் அதுக்காக நான் ஜெபம் பண்றேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்க பிள்ளைங்க உங்க மனைவி எல்லாத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ❤❤❤❤
@jesuslovesall5023
@jesuslovesall5023 3 жыл бұрын
மிகவும் அருமையான வார்த்தைகள்.. கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் மேன் மேலும் ஆசீர்வதிப்பார்.....
@muralipappu1277
@muralipappu1277 3 жыл бұрын
அருமையான வரிகள் கர்த்தர் நாமம் மகிமை உண்டாவதாக
@keerthys6065
@keerthys6065 10 ай бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா
@melin3193
@melin3193 3 жыл бұрын
Um kan munbaga ennai vaippare en kanniraium thudaippavare... 🙏God bless ur ministry brother
@joychiristianmessage7154
@joychiristianmessage7154 Жыл бұрын
ஆமேன் ஸ்தோத்திரம் நன்றி
@KANMANIK-sn1lc
@KANMANIK-sn1lc 3 ай бұрын
Brother I like your all songs God bless you and your family.
@vijayalakshmikphysicsannau6396
@vijayalakshmikphysicsannau6396 2 жыл бұрын
வனாந்திரத்தின் வழியில் நடக்கும் போது மன்னாவை கொண்டும் போஷிக்க அதிகாரம் உடையவரே கடினமான பாதை வழியாய் கடந்து வந்தாலும் காகத்தை கொண்டும் போஷிக்க வல்லவரே உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கும் மனிதனுக்கு விதவையை கொண்டும் நடத்த விருப்பம் உள்ளவரே எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிர் உள்ள வரை உம்மை துதிப்பேன்🙇🙏
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 Жыл бұрын
Praise God
@danielrajadeven4326
@danielrajadeven4326 2 жыл бұрын
God bless you paster
@lucky_pregnancy_tips
@lucky_pregnancy_tips 3 жыл бұрын
Very awesome voice bro 😍😍😍😍😍 lyrics fabulous 😍😍😍 innum anega padalgalai ezhutha karthar kirubai tharuvar my favourite song
@SandhyaDaniel-vh8cg
@SandhyaDaniel-vh8cg 5 ай бұрын
Nice song God bless you brother 🙏🙏🙏🙏🙏
@jesimary3638
@jesimary3638 Жыл бұрын
Devanuke magimai amen Brother God bless you
@ruthukala3648
@ruthukala3648 6 ай бұрын
Ammen Ammen Ammen Ammen Allaluya
@wshindhiyal1888
@wshindhiyal1888 8 ай бұрын
Praise the LORD 🙏🖐️ Hallelujah Thank u Jesus 👏✝️ wonderful songs
@anandananandan3506
@anandananandan3506 2 жыл бұрын
Praise the Lord 🙏 Bethastha Evangelical Prayer House Thiruvottiyur
@kayathaiaatrinavarae235
@kayathaiaatrinavarae235 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@RobertBellarmin-og2wr
@RobertBellarmin-og2wr 7 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🎉🎉🎉
@samathanaprabhu.cprabhu5532
@samathanaprabhu.cprabhu5532 3 жыл бұрын
ஆறுதலான வரிகள் அன்னா
@geethageetha-3340
@geethageetha-3340 8 ай бұрын
Amen glory to God 🙏
@anmolanmol803
@anmolanmol803 2 жыл бұрын
Speechless song sir khuda aapko or aapki ministry ko bhut uchayiyoo tk leker nothing impossible for God jai yahova nissi 👌👌
@pr.d.simiyon9655
@pr.d.simiyon9655 2 жыл бұрын
நம்முடைய தேவைகளை அறிந்தவர்🙏🙏
@mariapeduru7081
@mariapeduru7081 3 жыл бұрын
Amen appa thanks God praise the lord brother
@charliesambennetc9517
@charliesambennetc9517 3 жыл бұрын
my favourite song
@KaniGKani-qq5or
@KaniGKani-qq5or 2 жыл бұрын
✝️👍song's 👍👍brother God bless you 🙏🙏💐💐🌺
@user-qq7ju9od7d
@user-qq7ju9od7d 7 ай бұрын
Jesus love amen 💙💙💙💙💙💙
@kathijakathija8401
@kathijakathija8401 2 жыл бұрын
Amen Alleluya
@gonamchelladu7540
@gonamchelladu7540 2 жыл бұрын
Thank God. You are so Blessed with a beautiful voice. Blessed to listen to your songs Anointed. NANDRI.
@rajigrace2801
@rajigrace2801 3 жыл бұрын
Amen... Love you daddy god 💗💗💗
@ramkumard6453
@ramkumard6453 8 ай бұрын
Glory to Jesus
@RamyaRamya-sg8jc
@RamyaRamya-sg8jc 3 жыл бұрын
Praise the Lord pastor. Very very nice song. 🔥 🔥 🔥
@jesusprabha38
@jesusprabha38 2 жыл бұрын
Nice song god bless you 🙏🌸💗
@aradhnamassey2129
@aradhnamassey2129 2 жыл бұрын
Amazing song pastor ji 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️
@ruthukala3648
@ruthukala3648 4 ай бұрын
Amen Amen thank u dadey
@rexsonronaldo5990
@rexsonronaldo5990 3 жыл бұрын
Amen amen amen jesus bless you bro
@gnanavathiganavathi8508
@gnanavathiganavathi8508 2 жыл бұрын
God bless you and your Ministry brother 🙏
@francisfrancis9659
@francisfrancis9659 3 жыл бұрын
Amen ✋ praise the lord 🙏💜✋🙏 nice song
@LavanyaLavanya-le2nc
@LavanyaLavanya-le2nc 8 ай бұрын
AmenAmenAmen CharlesLavanya 🙏🙏
@delsisamkeyan4451
@delsisamkeyan4451 3 жыл бұрын
Amen hallelujah🙌🙌🙌🙌
@lazerisaac7649
@lazerisaac7649 3 жыл бұрын
God bless you brother
@mahamercy8499
@mahamercy8499 3 жыл бұрын
Praise God Jesus 🙏🙏🙏
@shalinishalini-ff7nt
@shalinishalini-ff7nt 9 ай бұрын
Super song bro❤
@davidvijay2241
@davidvijay2241 3 жыл бұрын
Amen hallelujah
@sureshsa9211
@sureshsa9211 3 жыл бұрын
God bless u a lot brother
@samathanaprabhu.cprabhu5532
@samathanaprabhu.cprabhu5532 3 жыл бұрын
God bless you your ministry na
@BlessyStephen-cl2jb
@BlessyStephen-cl2jb 5 ай бұрын
Super bro 😊
@RajalakshmiRajalakshmi-q8q
@RajalakshmiRajalakshmi-q8q 5 ай бұрын
First time song. ❤❤❤😢😢love my Jesus
@RathiSuthahar
@RathiSuthahar 3 жыл бұрын
Very ..pleasant to listen .. mind blow music .. Beautiful lyrics ..
@simsonedwardofficialjesusg7630
@simsonedwardofficialjesusg7630 3 жыл бұрын
Amen
@mythilimythili7429
@mythilimythili7429 2 жыл бұрын
Super Anna 🤩❤️🤩
@spk9379
@spk9379 3 жыл бұрын
God bless you my dear brother
@punniyamoorthia5538
@punniyamoorthia5538 8 ай бұрын
Praise The Lord Pastor. Very Exchalant Song. Glory Glory Glory 💕💕💕
@Roselin-mh9qv
@Roselin-mh9qv 3 жыл бұрын
Nice 👍👏😊 anna
@baskarjenifer5555
@baskarjenifer5555 2 жыл бұрын
Super pro
@kalyanamsundaram8325
@kalyanamsundaram8325 3 жыл бұрын
nice song bro
@DivyaDivya-nz3fw
@DivyaDivya-nz3fw 6 ай бұрын
Unga songs yellam yenaku migavum aaruthala iruku brother
@leethiyalleethiyal4056
@leethiyalleethiyal4056 6 ай бұрын
Super 👌 Super 👌 👍
@jesimary3638
@jesimary3638 Жыл бұрын
Brother unga paadal enaku migaum aaruthaul nandti yeasppa
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 Жыл бұрын
Unga name
@kumerkumer9956
@kumerkumer9956 3 жыл бұрын
Thanks daddy
@kumerkumer9956
@kumerkumer9956 3 жыл бұрын
God bless you
@sureshsa9211
@sureshsa9211 3 жыл бұрын
Brother plz put the lyrics down
@babuofficial8816
@babuofficial8816 3 жыл бұрын
Super brother God bless you
@manimaran3950
@manimaran3950 4 ай бұрын
Amen
@anbukkarasianbunathan5417
@anbukkarasianbunathan5417 2 жыл бұрын
Amen
@beaulajoyletbeaulajoylet574
@beaulajoyletbeaulajoylet574 2 жыл бұрын
Amen
NADAPATHELLAM NANMAIKU | PS.AARON BALA | TAMIL CHRISTIAN SONG 2022 | 4K
7:32
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 66 М.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 62 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
Ummai Nambum Nan
7:05
Joseph Aldrin
Рет қаралды 2,6 МЛН
அன்பே அழகே ஆராதனை | NEW SONG
4:57
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 45 М.
AARUTHALA  YARUM ILA | Tamil Christians new song  | AARONBALA | 8870800833
7:16
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 138 М.
Ellam Mudindhathendru | TamilChristiansongs| DavidRaja | Titus Joe |
6:25
Titus joe Official
Рет қаралды 72 М.
OMEGA ALBUM FULL SONG MP3 | AARONBALA | NEW JESUS SONG 2021| GP 8870800833
40:19
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 124 М.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН