எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதனை பாடிய உனக்கு இறைவன் அருள் கிடைக்கும் இது என்னுடைய பிரார்த்தனை
@bhashaan3 ай бұрын
❤❤❤❤❤
@karunanithyvairavan8997 Жыл бұрын
அருமையான குரலும், பாடலும், ஶ்ரீமதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
@prithibanruby21472 жыл бұрын
கண் கலங்க வைத்த ஶ்ரீமதி நீ வாழ்க வளமுடன்
@sankaranramu27353 жыл бұрын
அருமை மிகு செல்வ பேத்தியே காதுக்கு இனிமையான கீதம் கேட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.எல்லா வாழ்வும் வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
kzbin.info/www/bejne/aoWsY6Ogp6ape5I அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் உங்கள் அன்பும் ஆதரவும் பெற்ற சூப்பர் சிங்கர் ஸ்ரீமதி எனது இந்தப் பாடலை பாருங்கள் பகிருங்கள் உங்கள் மேலான கருத்துகளை காணொளி அதாவது வீடியோவுக்கு கீழ் தெரிவியுங்கள் 🙏🥰😍🥰🙏
@hariharanm80343 жыл бұрын
ஸ்ரீ மதி செல்லமே அருமை இந்த புவியில் குழல்இனிது யாழ்இனிது என்பவர்கள் உங்களை போன்று மழலை குரல் கேளாதவர்களே
@prabu.p65162 жыл бұрын
ஆயிரம் வார்த்தைகளுக்கு அழகு சேர்க்கும் பாடல் வாழ்த்துக்கள் அம்மு
@maheswaran72213 жыл бұрын
செல்ல குட்டி ஸ்ரீமதியின் பாடல்களை கேட்க கண்கள் கலங்கியது ஸ்ரீமதி வாழ்க வளமுடன் நலமுடன்
@saswinTheju2 жыл бұрын
நம் மீனவர்களின் புகழை உந்தன் பாடல்கள் மூலம் திகைக்க செய்கிறாய் மகளே....நீ வாழ்க பல்லாண்டு 💚
@muniyasamy45354 жыл бұрын
சூப்பர் செல்லம், பகவான் அருள் எப்பொழுதும் உண்டு, மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் மகிழ்ச்சி உறவே
@ManiMani-cp4ug3 жыл бұрын
அருமையான குரல் வளம் படைத்த குழந்தை கடவுள் கொடுத்த வரம் நல்ல அழகு அருமையான பாடல்
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@palathumunees66753 жыл бұрын
ஆத்தா நீ பல்லாண்டுகாலம் வாழ்க உன் பாடலை கேட்டவுடன் என் கண்கள் கலங்கியது
Qwerty keyboard and mouse and keyboard and keyboard 🎹 and mouse and keyboard shortcuts are a few more things are a great day ahead I will be a great weekend and keyboard
@kumarsmkumar8343 жыл бұрын
@@srisagotharigalsrisakthisr3238 99
@helensubarathyd75372 жыл бұрын
தமிழகம் பெருமை சேர்க்கும் கடலிசை மீனவ குயிலிசை 16 செல்வ வளம் பெற்று நீடூழி வாழ்க!
@parameshparamesh-ln1gw Жыл бұрын
😢😢09ffgf0
@thevanselliah21372 жыл бұрын
உணர்வு பூர்வமாகப் பாடி நெஞ்சில் நீங்கா இடங்கொண்டாய்! மகளே! வாழ்த்துக்கள்.
@velpackia2538 Жыл бұрын
அருமையான பாட்டு பாடிய குழந்தை குரல் மிக மிக அற்புதமாக இருந்தது
@ramayeearumugam1100 Жыл бұрын
மலையின் குரல் இனிமையோ இனிமை.நான்(பாட்டி) நேரில் இருந்தால் வாரி அணைத்து முத்தமிட்டிருப்பேன்.வாழ்த்துகள்..
@navinmugesh26743 жыл бұрын
என் தங்கமே சிறிது நேரம் என்னையே மறந்து விட்டேன் நல்ல எதிர்காலம் உனக்கு இறைவன் வழங்குவானாக நீடுடீ வாழ்க
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் மகிழ்ச்சி அண்ணா
@worldofpeace86752 жыл бұрын
ஶ்ரீமதி பாப்பா சூப்பர்
@nazarbai13232 жыл бұрын
Ppp0pppppp
@sukumard34532 жыл бұрын
@@srisagotharigalsrisakthisr3238 -
@gokulakrishnanjayaraman9727 Жыл бұрын
🙏🙏🙏🙏
@rajeshse68772 жыл бұрын
பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும் நீங்கள் வாழ்க வளமுடன்!!
@barathyt96852 жыл бұрын
உன் குரல் உன்னதமானது நா பிரமித்துபோனேன் செல்லம்
@balasubaramaniansolaiapppa67273 жыл бұрын
செல்ல குட்டி தினமும் காலை மாலை 4 தடவையாவதுபாடலை பார்த்து விட்டுத்தான் தூங்குவேன் வாழ்க வளமுடன்
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@balasubaramaniansolaiapppa67273 жыл бұрын
நீ எப்ப மா சூப்பர் சிங்கர் மறுபடியும் வருவ
@muniappanmahalingam18053 жыл бұрын
அருமையட என் தங்கமே...பக்தி பாடலை மிக அருமையாக பாடி உள்ளாய் மகளே
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@princycivilcontractor80722 жыл бұрын
பெற்றெடுத்த தாயையும்,தந்தையையும் இதைவிட மிகையாக கூற வார்த்தைகளில்லை,அதுவும் இந்த மழலையின் குரலால் கேட்ட போது கண்களில் அன்புகலந்த கண்ணீர் நீடூழி வாழ்க மகளே!!
@sv82482 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பா
@sumathidesinguraj8242 Жыл бұрын
0
@SanmugamSanmugam-jz8xq Жыл бұрын
😮😢😮😢😅
@SanmugamSanmugam-jz8xq Жыл бұрын
@@sv8248ஜ😅 1:01 ஒரு 😢🎉😮
@umalhutha90513 жыл бұрын
சூப்பர் சிங்கம் ஸ்ரீமதி நீண்ட வளமோடு வாழ்க💋💋💋💋
@skts31763 жыл бұрын
அருமை . எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@manoharinavaneethakrishnan69333 жыл бұрын
எனக்கு 62வயதாகிறது. நான் தினமும் கேட்டும் பாடியும் மகிழும் உயிரோட்டமான பாடலை இக்குழந்தை பாடிக்கேட்டதில் மகிழ்ச்சி. பெற்றோரின் வரத்தால் கிடைத்த குழந்தை. வாழ்க வளமுடன்.
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் மகிழ்ச்சி உறவே
@deepikab951 Жыл бұрын
@@srisagotharigalsrisakthisr3238 QQ
@pazha.kamarasu3 жыл бұрын
அருமையான குரல் வாழ்த்துகள்டா செல்லகுட்டி
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@lavanlavan46204 жыл бұрын
இது பாட்டு . என்ன ஒரு அருமையான குரல் வாழ்த்துக்கள் தங்கை
@nagarajan43973 жыл бұрын
இந்த பாடலை நீ பாடியதால் தான் உண்மையில் உள்ளம் உருகுது
@srisagotharigalsrisakthisr32384 жыл бұрын
வாழ்த்திய அத்தனை என்னுயிர் சொந்தங்களுக்கும் அன்பு நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என் சொந்தங்களே
@pirasannapirasanna2894 жыл бұрын
Super ❤❤❤❤❤❤❤
@bakiamramasamy70624 жыл бұрын
@@pirasannapirasanna289 u
@sekarm47323 жыл бұрын
வாழ்த்துக்கள்.செல்லம்.நன்றி.
@VV-xf6fg3 жыл бұрын
She is a very talented girl and will definitely have a better future!. God bless you Chellam!
சூப்பர் ரா அம்மா உங்கள் தாய் தந்தையை உங்களையிம் கரம் கூப்பி வணங்குகிறேன் தாயே
@karikari1802k2 жыл бұрын
என் அன்பு பேத்தியே...தாத்தா வின் வயது 70...உன்னை 10 மாதம் சுமந்து பெற்ற தாய்க்கும்...தந்தைக்கும்...எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியும்...பெருமையும் கொடுத்த இறைவனுக்கு நன்றிகள். எனக்கு தாயும்...தந்தையும் இல்லை...காண்கிறேன் உன் முகத்தில்...வாழ்க நீ நூராண்டு .
@jeyavelmurugan97862 жыл бұрын
கடைசி யாக பாடும் பொழுது தான் தந்தை பார்க்கும் பொழுது என் கண்களில் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விட்டது
@shanmugavelramasamy19082 жыл бұрын
வாழ்த்துக்கள் பொன் மகளே.பெற்றவர்களை பெறுமைபடுத்தி ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்துவிட்டாய் மகளே வாழ்க்கையில் உயர்ந்த சிகரத்தை அடைவாய் செல்லம்.....
சொல்லில் அடங்காத குரல் வளம்! தொடரட்டும் உந்தன் அருள் வளம்! (குறிப்பு: இந்தப் பாடலை எழுதியவர் என் தந்தையார் பூவை செங்குட்டுவன்)
@santhiveeran62433 жыл бұрын
🙏🙏🙏
@karikari1802k2 жыл бұрын
என் வயது 70. இந்த பாடலை எழுதிய தங்கள் தந்தையாா் ஐயா திரு. பூவை செங்குட்டுவன் அவா்களின் புகழ் இந்த வையகம் உள்ள வரைக்கும் இருக்கும். என் தாய் தந்தையரை நிநைக்க வைத்த அவா்களின் பாடல் வாிகள் ...பாடிய மழலை செல்வத்திற்கும் என் ஆனந்த கண்ணீா் உடன் நன்றிகள். வாழ்க ...வளர்க.. இன்றும் என்றும் ...என்றென்றும்...இந்த மழலையை பெற்றெடுத்த பெற்றோருக்கு என் நன்றிகள் ...செல்ல குட்டி உனக்கு தாத்தாவின் ஆசீா் வாதங்கள். வாா்த்தைகள் இல்லை எழுத...🤣🤣👏👏👏👌👌👍👍⚘⚘⚘நீதான் அம்மா என் தாய். என் ஆனந்த கண்ணீா் உன் பொற்பாதங்களுக்கு சமா்பணம்.🤣🙏💜😂
@AjithKumar-xl4xd2 жыл бұрын
Vanangugiren kavi vallalin vazhi vallale 🙏🙏🙏
@r.m.97022 жыл бұрын
இத்தனை அருமையான கவிதை எழுதியவர் மகளாய் பிறப்பது கடவுளின் வரம். வாழ்த்துக்கள்!
ஹரே கிருஷ்ணா, பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு,பூமியில் நிறைந்த தாய்மை யும்உண்டு.தாயும் கருணையும் கடவுளும் ஒன்று.அருமையான வரிகள் நான் அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன்.நல்லபாடலை பாடினார் நன்றி பாப்பா
@RaviShankar-jg6vy2 жыл бұрын
என்ன ஒரு அழுத்தமான தமிழ் உட்சரிப்பு. தமிழ் உன்னை காக்கும். வாழ்த்துக்கள்.
@n.praveenkumarkumar8943 жыл бұрын
நூறு முறை பார்த்து விட்டேன் அருமையான குறல் அறுமையான பாடல்
@kavichandra.57113 жыл бұрын
என் மண்ணின் இசை அரசி யே வழங்க பல்லாண்டு வாத்துக்கள்
@tamilselvikumar6122 жыл бұрын
இதை விட என்ன பெருமை வேன்டும் பெற்றோர்களுக்கு👏👏👏
@balakaruppasamy15294 жыл бұрын
பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் செல்லம்
@Mutharamman142 жыл бұрын
Rompa happy sri ma sathiyama kanula irunthu kannniiiiiirr vanthutichi ......... lovely voice ✨✨✨✨❤️❤️❤️❤️✨✨✨✨✨
@achu79463 жыл бұрын
என் கண்கள் கலங்கியது அதை தவிர வேற எதுவும் சொல்ல முடியல... நல்ல இருக்கணும் கடவுள் எப்பவும் உங்களுக்கு அனைத்து செல்வங்களையும் கொடுக்கவேண்டும்❤️❤️❤️💐💐🙏🙏
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் மகிழ்ச்சி உறவே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramalakshmiganesan65234 жыл бұрын
Super challa kutty super voice cute da paduna god bless u thangkam kandippa final ku varuve valthukkal Thangkam
@vigneshjeyaveeran67463 жыл бұрын
அருமை அருமை அருமையான பாட்டு
@mohanthenmozli28262 жыл бұрын
தி௫மதி சுசீலா ௮ம்மாவை போல் திரை உலகில் நீ வருவாய். ௮ச்சமயம் ௭ன் ஆத்மா ௨னை பார்த்து வாழ்த்தும். ௭ன் வயது 1950_2022.(72).Vijai TV க்கு ௭னது பாராட்டுக்கள் பல.
@MARIMARI-jk1gi4 жыл бұрын
அருமையான பாடல் அருமையான குரல் வாழ்க பல்லாண்டு💗💗💗💓💗💗💓💝💝💝💝💝👍👍👍👍💐💐💐💐💐💐💐💐🦚🦚🦚🦚🦚
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@muruganathan8513 жыл бұрын
இறைவன் உனக்கு துனையீருப்பர் என்றும் முருகநாதன் 👌👌👌👌💕💕💕💖💖💖💖💖💖💖💞💝💝💝💝👍👍
@sundarrajang34282 жыл бұрын
மகளே நீ உன் பெற்றோருக்குமட்டுமல்ல.இந்த இசை உலகிற்கு அந்த கடவுள் வழங்கிய ஒரு வரம்.... வாழ்த்துக்கள்..
@srisagotharigalsrisakthisr32382 жыл бұрын
நன்றிகள் மகிழ்ச்சி உறவே
@elumalaimunnusamymunnusamy27763 жыл бұрын
குழந்தாய் நீ மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள்.
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@சங்கைபிரகாஷ்2 жыл бұрын
எனது லாரியில் நீங்கள் பாடிய பாடலை போட்டு பலமுறை கேட்டுட்டேன் மீண்டும் ஒரு முறை கேக்கணும் என்று தோனுது பாடல் மிக அருமை மா வாழ்த்துக்கள் ❤️👍
@venkateshkumar4343 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல். தெய்வீக பெண் குழந்தையின் குரலில் அற்புதம்.
@SelvaRaj-rw7nh3 жыл бұрын
தாயே நீ பல்லாண்டு காலம் வரை வாழ்ந்து பல அற்புதங்களை படைக்க கடவுளை வேண்டுகிறேன் !
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் அண்ணா
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
kzbin.info/www/bejne/aoWsY6Ogp6ape5I அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் உங்கள் அன்பும் ஆதரவும் பெற்ற சூப்பர் சிங்கர் ஸ்ரீமதி எனது இந்தப் பாடலை பாருங்கள் பகிருங்கள் உங்கள் மேலான கருத்துகளை காணொளி அதாவது வீடியோவுக்கு கீழ் தெரிவியுங்கள் 🙏🥰😍🥰🙏
@mullaisatheesh92973 жыл бұрын
I am a military man ....daily intha song kekama thunga mattan.....super....duty la irukum pothu mind konjam relax aguthu kutty papa.....thanku ....
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் மகிழ்ச்சி அண்ணா 🙏🙏🙏
@kp.karpagam46753 жыл бұрын
என் அன்பு செல்லக்குட்டி வாழ்த்துகள் 🙌🙌🙌 கவிகற்பகம்
@pampaia.ramalingamswami56413 жыл бұрын
தாய் தந்தை நீ பொக்கிஷம் செல்லம் இந்த காட்சி பார்க்கவே ஆனந்த கண்ணீர் வருகிறது.வாழ்க நலமுடன் வளமுடன் வாழ ஆண்டவனை வணங்குகிறேன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@kasthurijaga90262 жыл бұрын
Really the way she sung this song tears are rolling from my eyes. Emotionlly it reminds my parents. Especially my father.
@kumarn64413 жыл бұрын
அருமையான குறள் மிகவும் நன்றாக படியா குழந்தை க்கு மிக்கா ஒன்றி
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@thangavelns34694 жыл бұрын
நீ பாடுவது மிகவும் உனக்கு பாெருத்தமான பாடல் தங்கமே!!!!
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@ravin84054 жыл бұрын
அற்புதமான அழகான விவ நன்றி குட்டி'
@saigeetha644 жыл бұрын
Excellent God bless you my child சாய் அப்பா உனக்கு துணை இருப்பார்
@srisagotharigalsrisakthisr32384 жыл бұрын
நன்றி உறவே
@saravananm2893 жыл бұрын
சமத்து குழந்தை ஸ்ரீ மதி பாடிய பாடல்களில் இது அற்புதம் மற்றும் மாமா மாமா பாடல்.
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் அண்ணா
@ragragul61022 жыл бұрын
பணிவு, பண்பு, அடக்கம் இவை அனைத்தும் கொண்ட தெய்வீக குழந்தை.
@vinomichael63813 жыл бұрын
ஸ்ரீமதி சுப்பர் வாழ்த்துக்கள் உயர்வாய்மகளே
@nadarajahramesh68674 жыл бұрын
சிறி மதி மீண்டும்சொலகிறோம் .நி உன் தாய் தகப்பனோடு நிற்கின்ற நிழல் படத்தை அனுப்பு
@nadarajahramesh68674 жыл бұрын
சிறிமதி நாங்கள் உன்னை பொய் சொலலி ஏமாற்ற மாட்டோம்.உன் அப்பாவின் முழு பெயரையும். ஆதார் காட் நம்பறையும் எமக்கு அனுப்பு..Western union அங்கு இருக்கா..திருப்பி ஒருக்கா அந்த மாமா பாடலை எமக்கு பாடி காட்டுவியா..
@jaisankarkannaiah25093 жыл бұрын
செல்ல குட்டி....... இறைவன் அருளால் நற்புகழுடன் வாழ்க வளமுடன்..... 🎤🎼🎻🎹🎸🎷🎧💯
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@priyadharshini37503 жыл бұрын
வாழ்க வளமுடன் 🌹👏 வாழ்க வளமுடன் உன் குடும்ப உறுப்பினர் 🌹
@rajeeswari94163 жыл бұрын
பாட்டு சூப்பர் 👌👌
@ramalingammv95943 жыл бұрын
கனியாகி இனிக்குமுன்னே! இனித்தாய் பிஞ்சே ! கந்தனருள் உனக்கிருக்கு வாழும் நெஞ்சே! இசையனைத்தும் பூட்டி வைக்கும் உடலோஉந்தன், உள்ளமெலாம் இசைஉறங்கும் "அறை" யோ நீதான் ?! மெய்மறந்தேன் ! கண்துஞ்சேன்! நீடுவாழ்க! மேதினியில், பலர் போற்ற, வாழ்க ! வாழ்க
சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள் தங்கமே வால்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@julijuli8027 Жыл бұрын
ம் அருமையான தத்துவ படல்... அருமையான குரல்... வாழ்க வளமுடன் என்றும்
@muruganathan8513 жыл бұрын
என் தங்கம் குழந்தைய் நலமுடன் வாழ்கபல்லாண்டு வாழ்க 👌👌👌💖💖💖💖💖💞💞 பா முருகநாதன்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💖
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@ramayeearumugam1100 Жыл бұрын
மென்மேலும் சிறக்க பாட்டியின் வாழ்த்துகள்.
@senthilkr16682 жыл бұрын
இரவு நேரத்தில் ஹெட்செட் போட்டு இப்பாடலை கேட்டபோது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை .நல்ல குரல்வளம் வாழ்க வளமுடன் தங்கம்.
@srisagotharigalsrisakthisr32382 жыл бұрын
நன்றிகள் அண்ணா
@nnkmmk54782 жыл бұрын
ILOVEYOU
@mkncarrental88712 жыл бұрын
மிகவும் அருமை மகளே வாழ்க பல்லாண்டு வளர்க உன் இசை கலை
@n.n.thangavelu47793 жыл бұрын
படம் அக்தியர். 1972ல் வெளி வந்த படம். அப்போது எனக்கு வயது 20. நாள் மிகவும் விரும்பி ரசித்த பாடல். மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள். பழைய நினைவுகள் என்னால் மறக்க முடியவில்லை. தற்போது எனது வயது 69. நன்றி.
@balasaraswathi15363 жыл бұрын
Guru&god bless you chellam👌👍
@chandramalarjegatheeswaran3772 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏💕🙏💕🙏💕 வாழ்த்துக்கள் நான் அழுதுகொண்டே பார்த்தேன்
@kanniyammala2358 Жыл бұрын
அருமையான குரல். வாழ்க வளமுடன் செல்லம்.
@mohaideenmohaideen69353 жыл бұрын
Thanks Supar Best Vaice
@balaiaha8230 Жыл бұрын
குழந்தை வாழ்க வளமுடன்
@balasubramanianarumugam26543 жыл бұрын
அன்பு செல்லத்துக்கு வாழ்த்துக்கள் அற்புதம் அருமை 👌👏👏👏👏👏
@Srinivasan-qw2ml11 ай бұрын
VANAKKAM, THAAI,THANTHAI THUNAI
@srineyhaumapathy97393 жыл бұрын
பதிவிற்கு நன்றி அற்புதமான மற்றும் அருமையான குரல் வளம் உனக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மற்றும்இறைவனின் அருளாசியுடன் வாழ வாழ்த்துக்கள்
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@maharajanm99533 жыл бұрын
குழந்தையின் குரல் இனிமை வாழ்க பல்லாண்டு வாழ்க .
@jayanthijagan99162 жыл бұрын
என் செல்லமே நீ நன்னா இருக்கணும்டி தங்கம்
@pandinathanpandi84924 жыл бұрын
வாழ்க வளமுடன்
@murugaiyannatesan91083 жыл бұрын
வணக்கம் அருமையான கருத்துக்கள் மிகுந்த பதிவு வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்💐💐💐
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@elaiyarajaraja92402 жыл бұрын
இனிமையான குரல் 🥰🥰🥰🥰🥰
@Spartanzloosu344 жыл бұрын
எண்ண குரல் வளம் சூப்பர்டா செல்லமே !
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@pranavrayan89083 жыл бұрын
@@srisagotharigalsrisakthisr3238 👍 super
@இசக்கிமுத்துOfficial4 жыл бұрын
பாடல் சூப்பரா இருந்துச்சு வாழ்த்துக்கள்
@rajalakshmikannan4 жыл бұрын
அருமை டா செல்லம்
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே
@kirubakaranm.g.60223 жыл бұрын
100 ஆண்டுகள் வளமுடன் வாழவேண்டும் இச்செல்வம்வாழ்த்துக்கள்
@srisagotharigalsrisakthisr32383 жыл бұрын
நன்றிகள் உறவே 😍😍😍💓💔❤🙏🙏🙏🙏🙏
@ganeshalingamkanapathipill5509 Жыл бұрын
Verynicesong.supersupersrimathi.godblessyou
@SubramanianKM2 жыл бұрын
சூப்பர் 👌 நல்லதோர் எதிர்காலம் உண்டு 👍
@navaratnamthavayogarajah64604 жыл бұрын
தமிழ் தாய்யின் பொக்கிசம் இவர் களை உயர்வு க்கு துணை நிற்க