தனது ஐந்து சென்ட் நிலத்தில் 260 மேற்பட்ட காய்கறி,கீரை ரகங்களை பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர்

  Рет қаралды 107,729

Sirkali TV

Sirkali TV

Күн бұрын

Пікірлер: 305
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Super. Evarida contact number and land எங்கே இருக்கு???
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Only whats app 9445188965
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@@SirkaliTV ok thanks
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 3 жыл бұрын
@@SirkaliTV mahali kizhangu irukka
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Pls confirm with above number
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@@gnanakaruthum1139 magali கிழங்கு மலைகளில் வளரும்
@தமிழ்அருவிகுழு
@தமிழ்அருவிகுழு 3 жыл бұрын
மகனே உன்னை போல ஊருக்கு ஒருவர் இருந்தாலே போதும் விவசாயியை யாரும் அழிக்க முடியாது வாழ்க வளமுடன்
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 3 жыл бұрын
நெல்லையில் நிலம் உளளது விதைகளை அனைவருக்கும் கொண்டு செல்ல நானும் தயார். என்னையும் பயன் படுத்திக்கொள் சகோதரா..... WhatsApp எண் 9790906087
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 жыл бұрын
முகத்தில் புன்னகை, பேச்சில் தெளிவு, வயதில் இளமை, ரத்தத்தில் வேகம் உங்களை பார்க்கும் போது மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் உள்ளது நண்பா..! வாழ்த்துகள்🎉🎊 🤝👍
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
நன்றி நண்பா
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Yes
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 Жыл бұрын
ஒரு நீங்க சொல்றது ஓகே ஆனா இவர் வீடியோவில் மட்டும் தான் சிரிச்சு பேசுவாரு நீங்க போன் பண்ணி பேசி பாருங்க அவரோட பதிலே திமிரு திமிரா இருக்குது பதில்
@vijayakumartc4902
@vijayakumartc4902 3 жыл бұрын
கள்ளமில்லா சிரிப்பு; தெளிவானச் சிந்தனை; உயர்ந்தது உள்ளம். வாழ்க.
@nusairafarheen.
@nusairafarheen. 2 жыл бұрын
தமிழன் டா உன்னல்லா ஒன்னூ செய்யமுடியாது போயா வாழ்க இறையருளுடன்
@renupriyavelu2080
@renupriyavelu2080 3 жыл бұрын
தற்சார்பு வாழ்க்கையின் முன்னோடிக்கு வாழ்த்துக்கள்..
@myilmanickam6663
@myilmanickam6663 3 жыл бұрын
பார்க்கும் பொழுது சந்தோஷமாகவும் பெருமையுமாக இருக்கிறது வாழ்த்துக்கள் 👍👍👍👏👏👏💐💐💐
@rinishgirish1517
@rinishgirish1517 3 жыл бұрын
உங்கள் தோட்டத்தை பற்றி பேசியதே மிகவும் நிறைவாக உள்ளது..... "வாழ்க வளமுடன்"
@vethavalli6863
@vethavalli6863 3 жыл бұрын
தம்பி, உங்கள் பேச்சு மிக‌வும் மகிழ்ச்சியாக இருந்தது, வாழ்க வளமுடன் என்றென்றும்,
@prakash_sri_mannai
@prakash_sri_mannai 2 жыл бұрын
இவரது பேச்சு என்நாவிற்கு சுவை ஊட்டுகிறது என் வயிரு பசியாருகிறது.
@dperumal8755
@dperumal8755 3 жыл бұрын
அன்புடன் தம்பிக்கு வணக்கம் வாழ்த்துக்கள் தங்களை செயல் கடல் முத்துக்கள் போன்றது தாங்கள் அனைத்து செயல்பாடுகளிலும் உயர்ந்து சிறப்பு அடைய வேண்டும் என்பதே எனது ஆவல் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க தமிழ் நாடு வளர்க நன்றி . . .
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
நன்றி, ஐயா 🙏 அன்பை பகிர்வோம்..நன்றி🙏🏻 மீண்டும் வருக
@madhavipothiraj7549
@madhavipothiraj7549 3 жыл бұрын
எனக்கு இது போல் ஆசை இருக்கிறது வயது ..உடல்?? நல்லா இரு தம்பி வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்! வளர்க வளமுடன்!!
@paksrct
@paksrct 2 жыл бұрын
தம்பி இதுவரையும்..எங்கப்பா இருந்த..👍👍👍 வாழ்த்துக்கள்...
@thanikachalamr2894
@thanikachalamr2894 3 жыл бұрын
சிறப்பான முறையில் இந்த பதிவு செய்துஇருக்கிறீரர்கள் மிக்க நன்றி.வாழ்த்துக்கள்
@இயற்கைசாரல்-த7ந
@இயற்கைசாரல்-த7ந 2 жыл бұрын
இளம்வயதில் புயல் காற்றுக்கு நிகராக உன் பேச்சு அருமையான திறமை வாழ்த்துக்கள் தோழா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 жыл бұрын
மரபு விதைகள் விதைகள் வேணும் கிடைக்குமா அருமையான பதிவு தம்பி சுந்தர் முகத்தில் நஞ்சில்லா காய்கறிகளை உருவாக்குவோம் என்ற தன்னம்பிக்கை தெரிகிறது பசுமையை காப்போம் மரங்கள் நடுவோம் வாழ்க வளமுடன் ❤️👍
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
விதைகள் கண்டிப்பாக தருகிறோம் ஆனால் விற்பனைக்கு கிடையாது மீண்டும் அந்த விதைகளை பயிர்செய்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்
@malaysiavivasayi8860
@malaysiavivasayi8860 3 жыл бұрын
@@SirkaliTV enakkum vithaigal venum...im from Malaysia
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Next season sago
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 жыл бұрын
@@SirkaliTV 😭😭😭😭
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
😭😭😭😭
@arulmaryirudayam5936
@arulmaryirudayam5936 3 жыл бұрын
தம்பி … தங்க கட்டிட நீ… வாழ்க பல்லாண்டு🥰🙏🏻❤️
@shajsalim3208
@shajsalim3208 2 жыл бұрын
பிரதர் அருமையான உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் இதை உலகம் எங்கும் உள்ள மக்கள் பயன் பெற வேண்டும்
@ssr221
@ssr221 3 жыл бұрын
First time in my life I heard about this much variety vegetable.... What a wonderful Inspiration explanation... 🔥🔥🔥
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Keep watching
@pragan7261
@pragan7261 3 жыл бұрын
உங்க பேச்சு ரோம்ப அழகு அண்ணா
@govindarajpadmavathi331
@govindarajpadmavathi331 2 жыл бұрын
உங்கள் களத்தில் இருந்து வரும் செய்திகள் மற்றும் உங்கள் முகம் காட்டும் மலர்ந்த puunagai எனர்ஜி யா இருக்க. 👌👌👌👌👌
@palluyirkalam
@palluyirkalam 3 жыл бұрын
அருமை.... விதையும் , விதையின் கதையும் 👌... 🙏
@BabarkVlogs
@BabarkVlogs 3 жыл бұрын
விவசாயத்திற்கான சிறந்த யூடியூப் சேனல் Sirkali TVக்கு என் வாழ்த்துக்கள் -Baba-
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
நன்றி பாபா
@m.mugeshm.p3587
@m.mugeshm.p3587 Жыл бұрын
Super Anna
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 3 жыл бұрын
செம்மை சகோ..சிறப்பான செயல்பாடு வாழ்த்துக்கள்.
@ISG.GANAPATHY
@ISG.GANAPATHY 3 жыл бұрын
தம்பி உனது பேச்சை அமைதியாய் கேட்டுக்கொண்டிருக்கும் இளவட்டங்களை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக உள்ளது. அப்படியே உங்கள் தோட்டத்தை காம்பித்திருந்தால் மேலும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
*5 சென்ட் நிலத்தில் ஆண்டு முழுவதும் உணவளிக்கும் உணவு காடு | உழுது உண் சுந்தர் Garden tour | தனது ஐந்து சென்ட் நிலத்தில் 260+ மேற்பட்ட காய்கறி,கீரை ரகங்களை பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர் | uzhuduun sundar Entire Garden tour of Amazing vegtables and rare medicinal plants in 5 cent* kzbin.info/www/bejne/o4mTopZpl8yIrbM
@sangeethav6717
@sangeethav6717 3 жыл бұрын
Iraivan ungalai asirvathikkattum mr. Sundar... Manamaardha vazhthukal👏👏👏
@thiyanvetri007
@thiyanvetri007 Жыл бұрын
உடல் மெய்சிலிர்க்க செய்தது உங்கள் கருத்து நன்றி........
@suganyasuganyaraj1406
@suganyasuganyaraj1406 2 жыл бұрын
Mikka nandrikal vaalka valamudan thambi god bless u
@velayuthakumarkumar1444
@velayuthakumarkumar1444 Жыл бұрын
தம்பி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
@sudhachelladurai
@sudhachelladurai 2 жыл бұрын
Thambi Palani pachai kathiri sambar sapidunga semaya irrukum...
@joreya
@joreya 3 жыл бұрын
இந்த விதைகள் கிடைக்குமா
@palluyirkalam
@palluyirkalam 3 жыл бұрын
மண் , நீர் , பராமரிப்பு , நடவு முறை என சற்று விரிவாக பதிவிட கேட்டுக்கொள்கிறேன்.
@chellaperumalcp4053
@chellaperumalcp4053 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@konguvellalar701
@konguvellalar701 3 жыл бұрын
பாராட்டுக்கள் தம்பி.இயற்கையான முறையில் வீட்டுக்கு தேவையான காய்கறிகள், கீரைகள். பழங்கள் மூலிகை வகைகள் எல்லாம் பயிரிட்டு அதின் பலனை அனுபவிக்க எல்லோரும் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ளட்டடும்
@KarthikKalai-dz8db
@KarthikKalai-dz8db 3 жыл бұрын
அருமையான பதிவு.....
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 3 жыл бұрын
நல்ல மனம் வாழ்க🙏
@vaithiyanathans4961
@vaithiyanathans4961 2 жыл бұрын
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பீ. வளர்க நற்சுகமுடன்
@vivasayamtube4211
@vivasayamtube4211 3 жыл бұрын
அருமையிலும் அருமை சகோதரா. நல்வாழ்த்துக்கள்
@ramyasreenivasan7276
@ramyasreenivasan7276 3 жыл бұрын
அருமை அருமை மிகவும் பயனுள்ளதான தெளிவான பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்..
@subramaninallasamy931
@subramaninallasamy931 Жыл бұрын
அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் சூப்பர்
@jayabalaraman104
@jayabalaraman104 3 жыл бұрын
விதை வேண்டும் கிடைக்குமா கொடுக்கும் விதை பெருக்கி மீண்டும் தருகிறேன் 🙏
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
கண்டிப்பாக ஐயா தாங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் தங்கள் பகுதிக்கு ஏற்ப விதைகள் தருகிறோம்
@simba_covai89
@simba_covai89 Жыл бұрын
எங்களுக்கு வரி கத்திரிக்காய் போட்டா தான் சாம்பார் மாதிரி இருக்கும்.... ❤️
@anbumaniam7167
@anbumaniam7167 2 жыл бұрын
Super bro
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
@RajKumar-pr5sk
@RajKumar-pr5sk 3 жыл бұрын
அடுத்த தலைமுறைக்கான விதையை கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்க வேண்டும்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
இதை அனைவரும் உணர வேண்டும்
@sarasandanammalyesudass7698
@sarasandanammalyesudass7698 2 жыл бұрын
Great
@r.thilaka2546
@r.thilaka2546 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி உன் அறிவுக்கு என் நன்றி
@lkasturi07
@lkasturi07 3 жыл бұрын
Sundar Sir hats off to you 🙏. You are my biggest inspiration. Look upon you for your valuable guidance. My whole family has high regards for you. You are a blessing to mother earth. Hope we will also do our bit. Glad to know you. God bless you
@elavarasir9624
@elavarasir9624 3 жыл бұрын
அருமையான பகிர்வு அன்பான விளக்கம்....வாழ்த்துக்கள் Brother....
@mkmohankalai83
@mkmohankalai83 2 жыл бұрын
நன்றி brother சூப்பர் அருமை எனக்கும் நாட்டு விதை தேவை
@positivevibes5634
@positivevibes5634 3 жыл бұрын
அருமை சுந்தர்
@mahalakshmij7807
@mahalakshmij7807 2 жыл бұрын
சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏
@sadhaaradhana9192
@sadhaaradhana9192 Жыл бұрын
Valge vivasayam ...... Iyatkayai alikkum vinyane valarchiyil ungalai pondror vivasayathayum iyatkaiyaiyum valarke anaivarum mutpaduvom ....
@talithag3198
@talithag3198 2 жыл бұрын
அருமை
@m.munees6279
@m.munees6279 2 жыл бұрын
நண்பா..! வாழ்த்துகள்
@THALADA007
@THALADA007 2 жыл бұрын
அருமை நண்பரே
@soundharyasai5581
@soundharyasai5581 2 жыл бұрын
I am proud of you brother ...inum periya level ku poga vazhthukkal
@ethima009
@ethima009 2 жыл бұрын
Bro unga smile super☺️
@angelarunprakash8410
@angelarunprakash8410 2 жыл бұрын
விதையை கை மாற்றுவது மிகவும் பயனுள்ள தகவல்கள்.
@maruthukumarbalasubramania8511
@maruthukumarbalasubramania8511 3 жыл бұрын
வாழ்க வளத்துடன் bro
@தமிழன்என்றுசொல்-ர7ற
@தமிழன்என்றுசொல்-ர7ற 2 жыл бұрын
அருமை சகோ
@komalaanandan5818
@komalaanandan5818 3 жыл бұрын
Super Thampi
@AshokKumar-qr7ld
@AshokKumar-qr7ld 2 жыл бұрын
Super thambi
@nagaarjun907
@nagaarjun907 3 жыл бұрын
விதை அதனுடன் ஒரு கதை 👌
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
விதைகளே இனி பேராயுதம்
@geethaprabhakaran1136
@geethaprabhakaran1136 3 жыл бұрын
Unnudaya ennam niraivera enudaya asirvatham vazhga valamufan
@madhavanartist5244
@madhavanartist5244 3 жыл бұрын
அருமை தம்பி...
@adsayansinnarajah7070
@adsayansinnarajah7070 3 жыл бұрын
Vaalthukal thammy
@indhumathib9025
@indhumathib9025 3 жыл бұрын
Adutha thalaimuraila kai maathara visayam vethaia irukatum romba spr bro🥳 enaku entha maari oru Edathula veetuku thevaiyana ellame vechu valarkanunu romba aasa
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
கண்டிப்பாக தங்கள் ஆசை நிறைவேறும்
@malaysiavivasayi8860
@malaysiavivasayi8860 3 жыл бұрын
Super tambi
@ssr221
@ssr221 3 жыл бұрын
Really super brother Sunder.... You are a happy man... 👍May God bless..
@vijayakumar-ui7sm
@vijayakumar-ui7sm 3 жыл бұрын
really arumai enna oru flow plus interest concrats thambi vazga valamudan
@chandraagil2720
@chandraagil2720 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@hariharanb07
@hariharanb07 3 жыл бұрын
Very clever and proper explanation 👍
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 3 жыл бұрын
நல்ல பதிவு வாழ்க வளமுடன்
@vickypriyavickypriya6139
@vickypriyavickypriya6139 3 жыл бұрын
Super valga pallandu
@mahendrankanishka8659
@mahendrankanishka8659 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@kumar00716
@kumar00716 2 жыл бұрын
Great Great.....
@fazulrahman9238
@fazulrahman9238 2 жыл бұрын
Arumai Keep it up
@geethakalyankumar6002
@geethakalyankumar6002 3 жыл бұрын
சூப்பர்
@hbgfuhhggh
@hbgfuhhggh 3 жыл бұрын
மகிழ்ச்சி
@sumathin7705
@sumathin7705 3 жыл бұрын
Fantastic bro..vazha vazhamudan..
@yuvarajasivakumar6896
@yuvarajasivakumar6896 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரர்க்கு வாழ்த்துக்கள்
@அச்சம்தவிர்-ட9ம
@அச்சம்தவிர்-ட9ம 2 жыл бұрын
நீங்கள் செய்யும் செயல் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா 👍🙏💪🇮🇳
@sankarramasamy848
@sankarramasamy848 2 жыл бұрын
I like your speech thanks
@jayachandranjayachandran4229
@jayachandranjayachandran4229 3 жыл бұрын
Good your speech nice
@sivathuvitha8184
@sivathuvitha8184 3 жыл бұрын
Super brother valga valamudan
@rajakeerthi3716
@rajakeerthi3716 2 жыл бұрын
Super spich.,I will impress...
@sjeyakumarkamaraj7268
@sjeyakumarkamaraj7268 3 жыл бұрын
சிறப்பு
@karuppiahp235
@karuppiahp235 3 жыл бұрын
Super young gentleman! let us preserve and pass native seeds to next generation!
@naveennavi7143
@naveennavi7143 2 жыл бұрын
Arumaiyana pathivu. Arumaiya pesukirar super anna
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 3 жыл бұрын
Congrats Sunder
@sathyamunus9778
@sathyamunus9778 3 жыл бұрын
அருமை சகோ வாழ்த்துக்கள்
@nagarani2790
@nagarani2790 2 жыл бұрын
அருமையான விளக்கம் பெருமை படவைக்கும் செயல்! வாழ்க இளைய தலைமுறை இயற்கை விவசாயம்!
@b.jeenathkumar7b923
@b.jeenathkumar7b923 3 жыл бұрын
சிறப்பு. வாழ்க வளர்க
@myclammusic3929
@myclammusic3929 3 жыл бұрын
அருமை நண்பா
@poomarieselvampoomarieselv1381
@poomarieselvampoomarieselv1381 3 жыл бұрын
Super ANNA Unmai sir Thanks
@mslautomation
@mslautomation 3 жыл бұрын
Super
@pragan7261
@pragan7261 3 жыл бұрын
Excellent speech
@prabhakarans3199
@prabhakarans3199 3 жыл бұрын
Arumaiyana pathivu nandri
@vibuthankabali
@vibuthankabali 3 жыл бұрын
சூப்பர் தம்பி
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 6 МЛН
How to Create a Miyawaki Forest in Tamil (Using Miyawaki Forest Method) | MudPot Channel
19:47
Mud Pot | மண் பானை
Рет қаралды 19 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН