ஆயிரம் லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படி ஒருதலைவர் பிறப்பார், மக்கள் தலைவர் மக்கள் முதல்வர் எம்ஜிஆர்' மட்டுமே 🙏🙏🙏
@gopikasankar96423 жыл бұрын
காற்று, நீர், ஆகாயம்,பூமி, நெருப்பு மற்றும் MGR இது தான்இந்த பிரபஞ்சத்தில் இறைவனின் அமைப்பு! தன்னைத்தானே அறிந்து கொண்டு ஊருக்கும், உலகுக்கும் நல்வழி காட்டி மக்கள் தலைவரானவர்! பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுத்த தெய்வத்தின் பிள்ளையல்லவா! நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்!
@veniamudan2 жыл бұрын
Kalathaal valvar kalamdorum valvar
@thangaperumal98423 жыл бұрын
திரை உலகில் மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களைச் சொன்ன ஒரே நடிகரும் புரட்சித் தலைவரை அரசியலிலும் அவர் ஒருவரே மக்கள் நெஞ்சங்களில் அன்று முதல் இன்று வரை என்றும் வாழ்பவரே எங்கள் புரட்சித் தலைவரே திரை உலகில் என்றும் சூப்பர் ஸ்டார் அவர் ஒருவரே
@MayaVankp-rf7nz Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் எங்கள் தெய்வம் mgr
@hajamaideen90803 жыл бұрын
எழியோா்க்கு உதவும் உள்ளம் "அவரைபாா்த்த பின்புதான் எனக்கும் வந்தது, அவா்வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்துருக்கிறேன்" என்பதில் மகிச்சியடைகிறேன்.
@pugazhenthinatarajan9482 ай бұрын
எனக்கும்
@sreesai78018 ай бұрын
கலியுக கடவுளாக மக்களுக்காக வாழ்ந்து மறைந்து என்றென்றும் மக்களின் இதயக்கோவிலில் கடவுளாக வாழும் மக்கள்திலகம் பொன்மனசெம்மள் புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஐயா புகழ் பலகோடிநூற்றாண்டுகளானாலும் நிலைத்துநிற்கும்
அன்றும் இன்றும் என்றும் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் இருக்கும் ❤❤❤❤❤
@POLLACHI-LIC4 жыл бұрын
காலத்தை வென்றவர் நமது தலைவர் மட்டுமே
@vetrivelrajeswari74982 жыл бұрын
Good...Good....
@RameshKumar-dg3yv8 ай бұрын
Puratchi thaaliver Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏
@prabagarann86475 жыл бұрын
என்னைப்போன்று எம்ஜிஆர் அவர்களை நேசித்த இரசிகர்களை பேட்டி எடுத்து கானொளி தந்ததிற்கு மனந்திறந்த பாராட்டுக்கள். வாரிக் கொடுத்த வள்ளல் புகழ் வாழ்க. இ ன்னும் ஆயிரம் வருடம் ஆனாலும் அவர் போல் நடிகரும் வரப்போவதுமில்லை, நல்ல மனிதாபிமானியும் வரப்போவதுமில்லை.
@nammaoorunammagethu9295 жыл бұрын
தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... தங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி ஐயா...
@antonirajsavarmuthu78055 жыл бұрын
No.1 .best real superstar MGR
@prakash13274 жыл бұрын
நல்ல மனிதர் நல்ல தலைவர் மக்கள் திலகம்
@dhanabalnatarajan16204 жыл бұрын
MGR க்கு இணை எக்காலத்திலும் இல்லை....
@Kannan.A-hc3ub9 ай бұрын
இந்த மாதிரி பக்தர்கள் இருக்கிற வரையில் இறைவன் எம்.ஜி ஆர் அவர்களின் புகழ் மறையாது
@webmarketer74 жыл бұрын
Mgr used to feed more than 100 people s daily but today any politician or actors not even feeding 10 peoples, that is our MGR
@அன்புபிரிபிஜீயன்ஈஸ்வரன்19775 жыл бұрын
அந்த ஐயா அவர்கள் என் மனமார்ந்த நன்றிகள்
@purusothamananthony29785 жыл бұрын
என் அன்பு தலைவர் எம்ஜியார்
@ghsjshsvvajs37558 ай бұрын
மனதார வாழ்த்துகிறேன் ஐயா❤
@stanleyk51735 жыл бұрын
MGR A real Hero of this era, very nice viedeao really super -Bangalore
@அன்புபிரிபிஜீயன்ஈஸ்வரன்19775 жыл бұрын
சபாஷ் சரியான போட்டி இந்த பாடல் அற்புதம் நன்றி 👍👍
@s.thusjanthans.thusjanth23263 жыл бұрын
உண்மை இந்த வன்னி மண்ணிலே நான் ஒருவன் தான் எம்ஜியாருக்காக குடிப் பழக்கம் புகைப்பழக்கம் மட்டுமல்ல வேறு ஏதாவது தவறான பழக்கங்கள் இருந்தால் திருத்தி கொள்வேன் ஆனால் இதனை எல்லோரும் கடைப்பிடித்தால்...... இதுதான் எனது ஏக்கம். My age 26
@karthi.kkeyan15622 жыл бұрын
தங்களைப்போன்ற இளைஞர்கள், பொன்மனச்செம்மல் வழிநடப்பது, மகிழ்ச்சிக்குரிய ஒன்று. மேலும் இளைஞர்களுக்கு மக்கள் திலகத்தின் பெருமைகளைக் கொண்டு சேர்த்தால் நாடு நலம்பெறும்.
@sankarnarayanan489010 ай бұрын
@@karthi.kkeyan1562முதலில் அண்ணா திமுக கார ,எம்ஜியார் ரசிகர்களை அவர் வழி நடக்க சொல்லுங்கள்,ஊரை திருத்த வந்துட்டீங்க,அவர் படங்கள் சைவ உணவு விடுதியாக இருந்தது கிடையாது,
@raviyinkurunagai2529 ай бұрын
நன்றி🙏🙏🙏🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@shandrasegaramshanthakumar93475 жыл бұрын
Very nice MGR .
@murugesantamil2673 жыл бұрын
அய்யாஅற்புதம்
@raghumani78895 жыл бұрын
MGR always Mass
@thangapushpam35613 жыл бұрын
வாழ்க வள்ளலின் புகழ்
@sowmiansowmian82095 жыл бұрын
Mgr போல எவனும் பிறக்க முடியாது.அவரை போல் அள்ளி கொடுக்க எவனுக்கும் மனசும் வராது
@selvakumarboxer92045 жыл бұрын
என்றும் எங்கள் இதய தெய்வம் சாகாவரம் பெற்ற மாமனிதர் இயற்கை எய்தி 33வருடங்கள் ஆகியும் அந்த மனித தெய்வத்தை யாராலும் மறக்கமுடியவில்லை ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் mgr தான் king
@nammaoorunammagethu9295 жыл бұрын
Thangalathu aatharavirkku nandir
@jaganathandhandapani70093 жыл бұрын
ஏ
@jaganathandhandapani70093 жыл бұрын
ஏ
@mosesdurai91575 жыл бұрын
MGR is a good hero yesterday, today and tomorrow ever and ever he was a good hero.
@UmaR-ni1ko5 жыл бұрын
MGR is real her of all the people,everyone should know about his real qualities,no one beat him
@இசக்கிராஜாD3 жыл бұрын
MGR is GREAT
@puchikanna1405 жыл бұрын
இந்த கானேளியை பார்தவுடன் கண்களில் நீர் ததும்புகிறது எம் ஜி ஆர் வாழ்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் வாழ்கின்றாய் எங்கள் தங்கமnன வள்ளல் மன்னாதி மன்னன் இதய தெய்வம் வாழ்க உன் புகழ் மூன்னேழுத்தில் உன் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் உன் பேச்சுருக்கும் கடல் கடந்த கடாரதமிழன்.
@nammaoorunammagethu9295 жыл бұрын
manamarntha madrigal anna..... thanks for our support
@vetrivelrajeswari74982 жыл бұрын
ஆம் நண்பா ...
@sivasubramaniansankaraling9135 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்றும் எம் ஜி ஆர் எம் ஜி ஆர் தான்
இறைவன் புரட்சித்தலைவர். தலைவரின் இதய வீணையை (பக்தர்களை )பேட்டி எடுத்து மனம் குளிரவைத்த சேனலுக்கு நன்றி ...
@vetrivelrajeswari74982 жыл бұрын
என் மனமும் குளிர்கிறது.
@jyothiraghunathan21605 жыл бұрын
Endurm engal thalavan ..MGR .. No replacement..
@mohamedalimustafa50875 жыл бұрын
Irundhaalum Maraindhaalum Per Solar Vaendum ! M.G.R poal Yarr Endru Ulagam Solla Vaendum ! The one and only Supero Super Star is Thalaivar M.G.R. only. Nobody else can even dream of taking his place at any time. Avar Ninaithadhai Mudithavar ! Sonnadhai Seidhavar ! Pirarurkendrae Vaazhndha Orae Maa Manidhar ! Makkalin Manadhil Endrum Nirpavar ! Ivar Pin Kodaanu Koadi Rathathin Rathamana Udan Pirappugal ! Naangal Endrum Un Ninaivil Thalaiva ! 🙏🙏🙏✌✌✌💅🏿💅🏿💅🏿
@erenyeager97317 ай бұрын
நானூம் தலைவரின் ரசிகன் என்பதில் பெருமை
@senthilpmv98194 жыл бұрын
Arumai arumai.. nanum MGR pakthan than..
@sundar-mw5eg5 жыл бұрын
அந்த பெரியவர் பத்து வயதில் அவருக்கு பாடம் உழைப்பே உயர்வு .....எம்ஜி ஆர் எம்ஜி ஆர் தான் அவர்தான் என்றும் மக்களின் முதல்வர் அந்த கொத்தனார் உழைப்பே அந்த கொத்தனாரே திறக்க வைத்த வித்தியாசமான தலைவன்
@maruthasalamr10144 ай бұрын
வாழ்க வாழ்க புரட்சி தலைவர், சித்தர், மனித கடவுள், தலைவர் வாத்தியார், கருணை வள்ளல்,ஏழைகளின் இதயக்கனி, ரத்தத்தின் ரத்தம், வள்ளுவர் குறள் நெறிப்படி வாழ்ந்து காட்டிய மகான், தமிழ் நாட்டின் விடிவெள்ளி, அள்ளி கொடுத்த வள்ளல்,,ஏழை தாய் தந்தையர்களின் அன்பு மகன் திரை துறையில் நேர்மை, மக்களை அன்பு, அறவழியில் நடக்க வைத்த மாமேதை, மனிதர்களில் உங்களைப்போல் ஒருவர் கூட வாழ்வது கடினம். வாழக எம் எம் எம் எம் எம். ஜி ஜி ஜி ஜி ஜி. யார் யார் யார் யார் யார்? அவர் தாங்க கடவுள். நன்றி.
@gopalnatarajan61815 жыл бұрын
MGR is great and evergreen hero. Makkal thilagam.
@jeganathanmuthu83945 жыл бұрын
My salute to MGR and his truth fans.
@lingamponnottakaar65083 жыл бұрын
எப்போதும். M. G. R.
@renganathannr15045 жыл бұрын
M G R fans boths are Long live
@yoosefnaushad82345 жыл бұрын
He is the Only ☝️ one and no one from any one ☝️..!! Moondrežuttile un moochumaa...?Pechumaa..? Awar illaada Tamil ..! Amiždoorumaa..? Awar illaada nadum ‘walam perumaaa..??? A great loss to the people of Tamil Nadu...!!!😶 May god bless him peace..!! A great human to be in the hearts of good people..!!!
@selvamk33845 жыл бұрын
MGR.or u sagaptam.ever green hero.
@nammaoorunammagethu9295 жыл бұрын
Real hero
@venkataramanvk29135 жыл бұрын
அன்றும் இன்றும் என்றென்றும் வாத்தியாருக்கு ஈடில்லை.
@vetrivelrajeswari74982 жыл бұрын
அருமை....
@sankarasubramaniank63635 жыл бұрын
My family all are mgr fans
@shanmugavel19655 ай бұрын
தாய் தந்தை குரு மூன்றும் ஒருங்கே பெற்றவர் நம் ❤️தலைவர் M G R ஒருவரே ❤️
@rajaa.s38135 жыл бұрын
Namma தலைவர் தலைவர் தான்
@anandanv1386 ай бұрын
இறை பல கோடிகளை குவிக்கும நடிகர்கள் மனித மனசு இல்லை
@sundararajansriraman76135 жыл бұрын
Even in politics : one time guzhwant Singh told MGR excellent ruling in Tamil Nadu was pioneer to all states. Many of his achievements not publiced n central govt didn't helped MGR.inspite of so many hurdles MGR did good for Tamils. I'm not saying.The famous kuzhwant Singh said.Kuzhwant Singh said MGR did more than kamraj rajaji n Anna. MGR is legend both in cinema n politics
@vickyraj58585 жыл бұрын
Evergreen hero MGR only,!
@vinothkumarak88285 жыл бұрын
I have subscribed your channel because of you have chosen the favourite topic with favourite Thalaivar You did good job for the next generation keep it up @NammaOoruNammaGethuTeam
@nammaoorunammagethu9295 жыл бұрын
Thank u brother...... Thanks for our support
@dossdossdas17225 жыл бұрын
M⚘G⚘R Manitha kadavul
@tamilmannanmannan58025 жыл бұрын
ALWAYS THALAIVAR MGRTHAN 🌱🌱🌱🌱
@rajapalayam18335 жыл бұрын
Mgr veriyans mattum like podunga froends.....
@vijayanh70995 жыл бұрын
True thalaivar fan IAM also
@kouwinkumar30225 жыл бұрын
அருமையான பதிவு
@trdass24955 жыл бұрын
Andru indru Naalai MGR MGR MGR MGR MGR TR dass
@RamanujamRamanujam-it7kv7 ай бұрын
Long live this Senior Fans.
@antonyjose42134 жыл бұрын
Mgr mgr mgr mgr mgr valga
@santhisekar26825 жыл бұрын
God is God. MGR is MGR.
@pushparanim2 ай бұрын
எம்ஜிஆர் போல ஒருவர் உலகத் தில்இல்லை 🎉
@pushparanim2 ай бұрын
எம்ஜிஆர் படத்தை தவிர வேருபடம்பார்க்கபிடிக்கவில்லைஎனக்குஅவர்எனக்குஅப்பாமாதிரி🎉
Mudalvan filmed by Sankar was based on MGR karunanidhi .MGR was arjun.kalainjat was raguvaran.
@VijayKumar-di8by3 жыл бұрын
Appo iruver movie enna?
@sankarnarayanan489010 ай бұрын
இவனுங்க சும்மா இருக்கமாட்டான் கள்,மறைந்த ஒருவரை திட்டக் கூடாது என்று பார்த்தால்,விட மாட்டேன் என்று வம்பு செய்தால் என்னசெய்வது,
@saravananecc4245 жыл бұрын
வாத்தியார் வாத்தியார் தான்.
@govindgovindan48945 жыл бұрын
Title கண்டாலே சும்மா அட்டகாசம்ம இருக்கு, இந்தமாதிரி ஏன் சிவாஜிக்கு இல்லாமபோச்,ஓ நல்ல மனசு வேணும்ல
@vetrivelrajeswari74982 жыл бұрын
தலைவர் எந்தப்படத்திலும் புகைபிடிப்பது சாராயம் குடிப்பது போன்று நடித்ததுகூட இல்லை. இதனால்தான் அவர் மக்கள் தலைவர்.
@sankarnarayanan489010 ай бұрын
டேய்,டேய் கோமாளி கூட்டம் ஏண்டா சிவாஜி ..................... ரீங்க,அங்கே இல்லாத காரணமா, வாத்தியார் பற்றி பாட்டு பாடுவதை மட்டும் செய்.
@ThirumaalV.1245-uu4mr2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
@vasanthipandiyan38335 жыл бұрын
M.G.R = M.G.R
@shijosaravanantv53525 жыл бұрын
Legnd MGR
@alaguchinnaya78983 жыл бұрын
Supar.dr.mgr.
@elangovanelangovan68335 жыл бұрын
Supermgrfans
@govindarajgopi175 Жыл бұрын
அருமை
@vasukipallanisamy62335 жыл бұрын
MGR is a grestest legend no one can replace him.kamal sir the right man to rule tamil nadu
@malikap24115 жыл бұрын
Idiot Super star is the next Makkal thilagam.Kamal only for acting not for Rulling.
@m.k.vaasenkeerthi1768 ай бұрын
Kamalahasan next MGR
@ramesh.raccount12364 жыл бұрын
MGR effect
@srithar765 жыл бұрын
Naanum mgr fan thaan
@nammaoorunammagethu9295 жыл бұрын
Thanks for our support
@PrasanthKP225 жыл бұрын
Valntha thalaivar mathiri valaalanum
@shenthilnayagam3 күн бұрын
ஐயா உங்களுடைய பாட்டு மிகவும் பிரமாதம்.
@arunak21545 жыл бұрын
Mgr is god
@dhanasekarapandianm39975 жыл бұрын
Super
@ramaswamyvenkatesan13525 жыл бұрын
புரட்சிதலைவர் பொன்மனசெம்பல் மக்கல்திலகம் எங்க வீட்டுபிள்ளை வாத்தியார் அண்ணாவின் இதயக்கனி புரட்சி நடிகர் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் என மக்களால் அழைக்கப்படும் ஒரேயொரு மாமனிதர் பாரத்ரத்தினா M G R