சித்தூரில் இருந்து குடியாத்தம் ரோட்டில் அந்த ஓல்ட் இன்னும் வசூல் பண்றாங்க
@KannanChinnarasu4 ай бұрын
நன்பா நான் சமீபத்தில் கேரளாவண்டி புத்தோட்டு டிராவல் விலாக் வீடியோவை பார்த்தேன் இதே மாதிரி அவர்களையும் மிரட்டினார்கள் அவர்கள் சிகப்புகலர் தமிழ்நாடு ரிசிஸ்ரேசன் எல்போர்டு போட்ட வண்டி ஆனால் லாரி டிரைவர் அவர்களை கண்டு பயப்பட வில்லை காரில் வந்தவர்கள் மூன்று பேர் அந்த லாரியில் தேடி டிரைவர் ஜலஜா மேடமும் இருந்தார்கள் டிரைவர் ரித்தீஸ் பயப்படாமல் உன்னுடைய ஐ டி கார்டை காட்டு என்றும் நீ வந்த வண்டி தமிழ்நாடு ரிசிஸ்ட்ரேசன் என்றும் அதுவும் எல்லாம் போட்டு போட்ட வண்டி என்றும் அவர்களை திருப்பி மிரட்டரமாதிரி பேசினார் இது நடந்தது ஆந்திராவிற்க்குள் அவர்கள் தம்பி சென்று விட்டார்கள் எனக்கு என்ன ஆதங்கம் என்றால் அவர்களை போலீசில் பிடித்து கொடுக்காமல் தப்ப விட்டது தான் ஐயா இந்த மாதிரி பிராடு ஆட்கள் டிரைவர்களை மிரட்டும் போது டிரைவர்கள் என்ன மாதிரி நடக்க வேண்டும் என்று சொல்லுங்கள் நன்றி வணக்கம்
@muni69899 ай бұрын
தகவலுக்கு நன்றி அண்ணா
@செல்வராஜ்Sதீக்ஷா9 ай бұрын
நல்லா தகவல்
@thirumalaip27369 ай бұрын
நல்ல தகவல் அருமை அருமை ரொம்ப ரொம்ப நன்றிங்க அண்ணா 🙏🙏
@ரவிஎன்டர்டெயின்மென்ட்9 ай бұрын
கர்நாடகா ல இதே மாதிரி சுத்துறாங்க
@selvarajamirtham6389 ай бұрын
காலைல 5"&6 மணிக்கு rto own வண்டிள இருக்காங்க...... என் govt வண்டி இல்லையா
@selvarajamirtham6389 ай бұрын
அண்ணா நான் உடுமலை near peathapampatti........ சூப்பர் டிரைவர் உங்களை போல டிரைவர் வேணும்