வைரமுத்துவை ஓரங்கட்டி கேரளா நம்பூதிரி கதை எழுதணுமா?-Journalist Pandian | Mani Ratnam Ponniyin Selvan

  Рет қаралды 70,082

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

வைரமுத்துவை ஓரங்கட்டி கேரளா நம்பூதிரி கதை எழுதணுமா?-Journalist Pandiyan | Maniratnam Ponniyin Selvan
#journalistpandian #maniratnam #ponniyinselvan #vairamuthu #ibctamil
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Chapters:
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 299
@gopal7675
@gopal7675 Жыл бұрын
இவர் சொல்வது உண்மை. அனைத்து மலையாள படங்களிலும் தமிழர்கள் கேவலமாக சித்தரிக்க படுகிறார்கள் ஆனால் தமிழர்கள் அந்த மலையாள படங்களை கொண்டடுகிறார்கள். வேதனை.
@user-hk8dg2fg2u
@user-hk8dg2fg2u Жыл бұрын
👍
@spraveenkumar431
@spraveenkumar431 Жыл бұрын
வைரமுத்துவை பெண் பித்தன், அவர் எழுதிய பாடல்களில் பெண்களை வர்ணித்தே உள்ளது என்று கூறும் நபர்களுக்கு.. 2009,2010 ஆகிய காலங்களில் நாம் பள்ளியில் படித்த 9,10ஆம் வகுப்பு தமிழ் செய்யுள்களில் "பாட்டுதலைவன், தலைவியை இரவில் சந்திக்க சென்றான்..." என படித்துள்ளோம் நியாபகம் இருக்கிறதா?? பொதுவாகவே கவிதைகளில் பெண்களை வர்ணித்தே எழுதியுள்ளனர்.. உலக பொது மறையாம் திருக்குறளில் "காமத்துப் பால்" இருக்கிறது. அப்போ, திருவள்ளுவரும்......????
@ammagoldindia4232
@ammagoldindia4232 Жыл бұрын
இயக்குனர்தான் கேட்கிறார் குச்சி குச்சி ராக்கம்மா என்று
@user-rh4sy9xx7p
@user-rh4sy9xx7p Жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் கனோளி மிக உன்னிப்பாக பார்பதுண்டு மிக அருமையாக இருக்கும். சீமான் அரசியல் போலி என்கிறீர்கள் பிறகு எந்த தமிழ் தேசிய கட்சியை பின்பற்றுவது????? ஐயா அனைவரது அந்தரங்க வாழ்கையை ஒலிவு மறை இல்லாமல் கூறுவது மிக அபத்தம். ஐயா உங்கள் ரமசாமி நாயக்கர் காவேரி ஆற்றங்கரை மணல் பரப்பில் மாலை முதல் காலை 5 வரை யார் யாருக்கு விருந்து வைத்தார் என்ன விருந்து வைத்தார் என்ன தொழில் செய்தார் அடுத்த காணோலியில் தெரியபடுத்தவும் அப்படி உங்களுக்கு ராமசாமி நாயக்கர் மண்டைய கழிவியதை எங்களுக்கு கழுவ வேண்டாம். தெரியவில்லை என்றால் சீதையின் மைந்தனையும் பாரி சாலனையும் கேட்டு தெரிந்துகொள்ளவும் ஆலமரத்து வேர் திராவிடம் இதன் ஆணிவேர் இமசாமி நாயக்கர் இந்த ஆணிவேரை பிடிங்கினால் தான் திருட்டு திராவிடத்தை ஒழிக்க முடியும் தமிழர் வாழ்வு செழிக்கும். பெரியார் என்பது மிகுந்த அறிவு சார்ந்த. ஒழுக்க நெறிமுறைகளை கடைபிடித்த ஒருவருக்கு கொடுக்கபடுகின்ற பட்டம். நாயக்கருக்கு பெரியார் பட்டம் கொடுத்திருப்பது சரியா என்று பத்திகையாளர் அண்ணன் பாண்டியன் தயவுசெய்து தெரியபடுத்தவும்.
@sabanathan2920
@sabanathan2920 Жыл бұрын
You accepting seeman cheater
@muthuvel2475
@muthuvel2475 Жыл бұрын
அருமையான கேல்வி பாண்டியனுக்கு.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
Frog in the well !!! Its unfortunate to address you !? You are really not traveled towards north from Madurai & Thanjai !! Even today , the Brahmins do not sit or talk or allow them to walk in their streets in Northern states !? Do you know it !! Why south Indians , largely don't go for job to northern states , in general !? Mostly Brahmins only , Why !? Why Southern business communities largely don't do business in North !? Why Northern business communities flourish in southern states !? Today , what the Southern states people enjoy the fair fraternity , equality & opportunities in Govt. Jobs ! Nowadays in pvt companies also !? is the result of Justice party fight with Britishers since 125+ years !! when brahmins were serving Britishers at high posts ;? You are a FROG in the WELL ! Henceforth talk sensibly !!! Do not vomit Sanadana poison !? Nowadays youngsters don't believe you people !
@awesomeservice
@awesomeservice Жыл бұрын
சீமான் ஒரு மலையாளி. மனைவி மற்றும் மகன் தெலுங்கு. இவன் தமிழ் தேசியமா?
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் அருமையான கருத்துக்களை கூறியிருக்கிறார் தமிழருக்கு இன்னும் நல்ல தலைவர் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் வெளிப்படுத்தி உள்ளார்
@sethumadhu9857
@sethumadhu9857 Жыл бұрын
எல்லோர் தோழிலும் கைப்போட்டு பழகும் காணாமல் போகும் தமிழர்கள்
@samaranravi6026
@samaranravi6026 Жыл бұрын
தமிழர்களின் கலாசாரத்தை சீரளிப்பதுதான் இவர்கள்திட்டம்
@Felix_Raj
@Felix_Raj Жыл бұрын
நாம் தமிழர் கட்சி வாரம் ஒரு போராட்டம் நடத்துகிறது ஐயா.
@sabanathan2920
@sabanathan2920 Жыл бұрын
Engei
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
They want to show Modiji , they are serving for the payment made via ---£!!!
@kaduvettikuppan9253
@kaduvettikuppan9253 Жыл бұрын
அப்போ உதயநிதி ஸ்டாலின் இல்லை கலாநிதி மாறன் இராஜ இராஜ சோழன் பற்றி ஒரு படம் எடுக்கலாம்...
@RanjithKumar-kc5vl
@RanjithKumar-kc5vl Жыл бұрын
ஏன்யா நல்லாதனையா பேசிக்கொண்டு இருந்த வர வர இந்த ஆள் வாய் புளிக்குதா மாங்காய் புளிக்குதான்னு பேசிகிட்டு இருக்கிறார். எல்லா விஷயமும் ஏரிக்கு மாறாக இருக்கிறது. //சீமானுக்கு ஒன்றும் தெரியாது // இதுதான் பெரிய காமெடி. உங்க வண்டவாளம் ஒரு நாள் தண்டவாளம் ஏறும்.
@navkakrish7268
@navkakrish7268 Жыл бұрын
சாமான் கதை புளுகி 😂😂😂
@vae2168
@vae2168 Жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் முதல் திருவாயில் கேரளாந்தகன் திருவாயில். கேரள அரசன் பாஸ்கர் ரவி வர்மனைக்கொன்று வென்றதன் நினைவாக முதல் திருவாயிலாக இராசராச சோழன் எழுப்பினான். அந்த இனம் சார்ந்த இராஜமோகன் நம்பூதிரி வேறு எப்படி எழுதுவான்.....?
@rdmuruganvps
@rdmuruganvps Жыл бұрын
பாரிசாலன் இந்த சேனலை பற்றி சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்டு எச்சரித்தது நினைவுக்கு வருகிறது. இந்த சேனலை தமிழர்கள் புறக்கணிப்பது நல்லது.
@sathasivamgk9389
@sathasivamgk9389 Жыл бұрын
அவனெல்லாம் ஒரு ஆளுன்னு ?
@samyuktamc9303
@samyuktamc9303 Жыл бұрын
You have a point. Look at the way the interviewer is asking about Chinmayi's allegations again and again. Allegations that were never proved at all. Someone is trying to revive those stories now.
@ammagoldindia4232
@ammagoldindia4232 Жыл бұрын
உண்மை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்
@segarmani144
@segarmani144 Жыл бұрын
Seeman 👍👍👍
@devass6173
@devass6173 Жыл бұрын
திரு பாண்டியன் அவர்களே நீங்கள் இன்றைய முதல்வர் தரு மு.க.ஸ்டாலின் அவர்களை பற்றி சொன்ன தகவல் தவறு அவர் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கட்சி பணியாற்றிவிட்டு படிப்படியாக உயர்ந்து பின் தேர்தலில் வெற்றி பெற்று இன்று முதல்வராக இருக்கிறார் ஏதோ போகிற போக்கில் வந்ததை பேசிகூடாது.
@Felix_Raj
@Felix_Raj Жыл бұрын
உங்களைப் பொறுத்தவரை அரசியலில் யார்தான் சரி... யாரை ஆதரிக்கலாம்?
@pandians4424
@pandians4424 Жыл бұрын
இவர் பார்பதற்கு வைரமுத்து போல் இருக்கிறார்.
@SathishKumar-lh6rs
@SathishKumar-lh6rs Жыл бұрын
போகின்ற போக்கில், சீமான் மீது சேர் விசியுள்ளீர்கள். வாழ்க உங்கள் திராவிட பணி. மனோஜ் உங்களுக்கு உண்மையுள்ள பத்திரிக்கையாளரா???
@venkateshbabu7403
@venkateshbabu7403 Жыл бұрын
Sir ungha speechill Unmai unmai
@balamurali6071
@balamurali6071 Жыл бұрын
இதை விட ...... இந்த நாட்டில் பிட்சை எடுக்கலாம் ...சொந்த இனத்தை விற்பவர்கள்... இதில் சிலர் ஆணவம் ஆதிகம்....தமிழர் ஆத்ம இன்னும் உள்ளது ஆணவம் கூடாது இவர்கள் அனுபவிப்பார்கள் அய்யா ..நீங்கள் சொல்லுவது என்றும் காதில்.கேட்கிறது...ஆம் உண்மை இன்று தமிழ் இவர்கள் போன்றவர்களை வழவைகிறது இவர் ஏல்லாம் தமிழ் பணத்தில் தங்களும் தங்கள் மணைவி வயிறை பெறுகின்றனர் ..ஓர் மானம் ஈனம் இல்லை விட்டில் எல்லாவற்றையும் தெருவுக்கு விற்பார்கள் கேவலம்....நல்ல director கஷ்டப்படுகிறார்கள் இதுதான் இன்றைய நிலை
@chandrashekhars3152
@chandrashekhars3152 Жыл бұрын
முதலில் இந்த முதியவருக்கு 2 டியூப் பர்னால் கொடுங்கள். 😀😀😀😀 இந்த முதியவர் எரிந்து கொண்டிருப்பதால், இந்த முதியவர் மணி ஜி மற்றும் அவரது மனைவியை தனிப்பட்ட முறையில் குறிவைத்துள்ளார். இந்த முதியவர் படித்தவராக இருப்பார் என்று நான் நினைத்தேன், ஆனால் அவர் படிக்கவே இல்லை. இன்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் இந்த படத்தை ரசித்து கொண்டாடுகிறார்கள், இந்த முதியவர் மட்டும் குரைக்கட்டும்.
@rajathirugnanamr290
@rajathirugnanamr290 Жыл бұрын
ஐயா...திராவிட கழக பாண்டியன் நிறைய பொய்கள் வெட்கமே இல்லாமல் கூறுகின்றீர்....திக வை மறந்தால் உயர்வு....இல்லையேல் தாழ்வே........... செத்தான்
@saravananmoorthy2378
@saravananmoorthy2378 Жыл бұрын
சூப்பர் ஐயா தமிழனை முட்டாளாக்க இந்த படம் எடுக்கப்பட்டது 2nd part யாரும் பாக்க கூடாது
@ramasamypalanisamy9536
@ramasamypalanisamy9536 Жыл бұрын
மணிரத்னம் தமிழ் மொழியை சிறப்படைய செய்ய மாட்டார்.கார்பொரேட் இயக்குனர்.
@balanarasimman6979
@balanarasimman6979 Жыл бұрын
மணிரதனதுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். இவர் போன்றவர்கள் எல்லோரையும் எதிர் விமர்சனம் செய்து விளம்பரம் தேடுபவர். இவ்வளவு நாள் எங்கு போனார்.
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 Жыл бұрын
சீமானை பற்றிய அய்யாவின் புரிதலை கேட்கும் போது அய்யாவின் மீது பரிதாபம் தான் வருகிறது. அய்யோ பாவம்.
@jamunab7286
@jamunab7286 Жыл бұрын
Unmai unmai
@mrvpriyavetri5330
@mrvpriyavetri5330 Жыл бұрын
இது நாவல் தான் , வரலாற்று கதை வேறு அத மணிறதினதால யத்தன ஜென்மம் யடுதாலும் யேடுக்கமுடியாது அவ்வளவு திறமை இல்ல
@nallarasudeiva9910
@nallarasudeiva9910 Жыл бұрын
தமிழா தமிழா பாண்டியன் என்று பெயர் வைத்துக் கொண்டு ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்த பெரும்படை நடத்திய மாபெரும் தலைவரின் பிரபாகரன் வரலாற்றை அழிக்க நினைத்தபோது பெரும்பாலும் விளையாட்டை தமிழகமும் கொண்டு சென்றவன் சீமான் உங்களைப் போன்றவர்கள் ஒரு அப்பாவியா இருந்து கொண்டு ஒரு தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மாபெரும் உழைப்பால் உயர்ந்த சீமானை தவிர்த்து தமிழர் உரிமையும் தமிழர் மாண்பையும் மீட்க முடியாது மூத்த பத்திரிகையாளர் அவர்கள் சீமானுக்கு எதிரான கருத்துக்களை சொல்லி தங்களை சீர் உடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@user-hk8dg2fg2u
@user-hk8dg2fg2u Жыл бұрын
👍
@krishnamurthiramaswamy8262
@krishnamurthiramaswamy8262 Жыл бұрын
நீங்கள் தமிழனுக்கு என்ன செய்தீர்கள்
@navkakrish7268
@navkakrish7268 Жыл бұрын
சாமான் ஆமைகறி திண்ணாத தவிர வேறென்னா செஞ்சான் 😂
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 Жыл бұрын
அதான் வாயை திறந்தாள் பொய்யா பேசுரானே அதான் தமிழுக்கு செய்த சேவை
@thamilpolitician
@thamilpolitician Жыл бұрын
@@navkakrish7268 unga vettula sappittan unga ammatta kelu
@princerockland
@princerockland Жыл бұрын
Super Speech
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam ! Vaalka Vazhmudan. Unmai Sagathu Nanry Petiyavate.
@iswaran83
@iswaran83 Жыл бұрын
Its fictional story. Only 40% truth from kalki novel. Why unnecessary comment sir
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
You have not listened to the questions & answers fully & properly ! Pay full attention ! This is not street talks matter , gentleman !?
@akplays7577
@akplays7577 Жыл бұрын
Please understand even the novel is also fictional that isn’t real history
@iswaran83
@iswaran83 Жыл бұрын
@@akplays7577 no. It’s fictional and not history.
@siddharthsidh5270
@siddharthsidh5270 Жыл бұрын
Bro just see and enjoy the movie, no movie is true in real life and history all movies are gossip and commercial , don't criticize.
@venkatkumar812
@venkatkumar812 Жыл бұрын
Ignore these fools, they are adding additional glory to movie indirectly that's all..
@baski53
@baski53 Жыл бұрын
நாம் தமிழர் சீமான், சைமன் என முஸ்லீம் முக்தாரால் நிரூபிக்கப்பட்டார். அலேலூயா!
@arulromesh
@arulromesh Жыл бұрын
Good move … IBC
@tamilmovieclips7282
@tamilmovieclips7282 Жыл бұрын
கம்யூனிஸ்ட் கருத்துக்கள் சிறந்தது தான்.ஆனால் அவை தவறான நபர்களால் வழி நடத்தப்பட்டு கோவை திருப்பூரில் உள்ள எல்லா மில்களையும் இழுத்து மூடியாயிற்று.
@Rajan12345-g
@Rajan12345-g Жыл бұрын
Superb
@king-ux8qi
@king-ux8qi Жыл бұрын
At least seeman anna dng something what u r doing . Summa kora sollada.
@sukumarvijay5317
@sukumarvijay5317 Жыл бұрын
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையே 90 சதவீதம் கற்பனை அது கூட போகட்டும் நன்றிஅதையாவது உருப்படியாக எடுக்கலாம் இல்லையா. நீங்கள் மணிரத்னம் அவர்களை பாராட்டி விட்டு போக வேண்டியதுதானே எதற்காக பேட்டி என்ற பெயரில் உங்கள் பெயரையும் கெடுத்துக் கொள்ள வேண்டுமா மன்னிக்கவும் உங்களது காணொளிகளை இனிமேல் பார்க்க மாட்டேன் நன்றி.
@thayaparan2974
@thayaparan2974 Жыл бұрын
ஒருவரலாற்று விசயத்தை ஓராயிரம் பிரச்சனனையைத்தாண்டி ஒருவன் படமாக்கிறான்.... அதுக்கு ஒன்றரை ... ரெண்டு.... வருக்ஷங்கள் போகுது..... ஊடகங்களும் பத்திரிகைகளும்... இப்படத்திற்காக பதிஞ்சிக்கிட்டே இருந்தாங்க..... அவ்வளவு காலமும் நீங்க என்ன கொவிட்டுக்கு மருந்து கண்டுபிடிக்க..... மெனக்கட்டீங்களா.....? இப்ப வந்து.... திட்டமிட்ட கேள்விகளப் போட்றீங்கண்ணே.... உங்களுடைய பின்பக்கம்... என்ன கலர்...?
@bala9022
@bala9022 Жыл бұрын
This guy has gone bonks... me being a non-tamilian have immense respect for tamil... but after hearing him, ppl will move away from tamil... so much of hatred for non tamil ppl is not going to earn respect
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
காதலுக்கு கண் இல்லை; சாதி இல்லை; மொழியில்லை; மதம் இல்லை. ஏன்? நாடே இல்லை. (எடுத்துக் காட்டு: ஐயா ராஜீவ் காந்தி,அம்மையார் சோனியா காந்தி.)
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 Жыл бұрын
டேய் இவன்கள் இரண்டுபேருமே தமிழ்இனபடுகொலைகாரர்கள் அரசியல் அறிவு இல்லாதவர்கள் இப்ப இலங்கை சீனா வசமாக இருக்கிறது
@malligashivaji7736
@malligashivaji7736 Жыл бұрын
ஆட்டோகிராஃப் படத்தில், ஒரு ஆண், தன் வாழ்க்கையில், பல்வேறு கட்டங்களில்,சந்தித்துப் பழகிய பெண்களை காதலித்ததாகக் காட்டிய படம் ஓகோவென்று ஓடியது.இது யதார்த்தம் என்று தமிழினம் ஏற்றுக்கொண்டது.பழி கூறவில்லை.கடைசியில் சிநேகாவுடன் பழகியதை நட்பாகவே காட்டியது போல் முதல் இரண்டு பழக்கங்களையும் கூட நட்பாகத்தான் காட்டியிருக்க வேண்டும்.அதைத்தான், தங்கர்பச்சன்,சேரன்மீது குற்றச்சாட்டாக வைத்தார். தமிழ்ச்சமூகம் நெடுங்காலமாக இருபாலர் பள்ளிகளில் அப்படித்தான் களங்கமற்று பழகியது.நெறிபிறழ்ந்த திராவிடம்தான் அனைத்து உறவுகளையும் வக்கிரமாக்கிப் படம் பண்ணி பணம் பார்த்தது.அந்த கூட்டத்தில் ஒருவர்தான் இந்த பாண்டியன்!இப்பவும் பணம் பண்ணுகிறார்! இந்த பதிவை பகிர வேண்டாம் உறவுகளே! ராஜவேல் நாகராஜன் எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் புறக்கணிப்பது போல,இனிமேல் பாண்டியனைப் புறக்கணிப்போம்!நாம் தமிழர்!
@mr.naveen8475
@mr.naveen8475 Жыл бұрын
Well said.
@tnfoodschannel9722
@tnfoodschannel9722 Жыл бұрын
நாம் தமிழர் 😎🇰🇬💪🔥
@balaji7884
@balaji7884 Жыл бұрын
Ayya Harry is Charles son not brother
@mag77gatam74
@mag77gatam74 Жыл бұрын
Great Aiyyaa...Yes he is right
@thirukusan9385
@thirukusan9385 Жыл бұрын
நிற்ப்பாட்டு போதும்
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 Жыл бұрын
Chinmayin kelviku padil solvergala
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 Жыл бұрын
kzbin.info/www/bejne/bIvclZJoi9mDjLs
@mathimathi178
@mathimathi178 Жыл бұрын
சீமான் இப்பத்தான் சரியான அசரியல் செய்யிரார்
@gokulkathiravan3938
@gokulkathiravan3938 Жыл бұрын
மாட்டுக்கறி உண்பது தமிழன் கலாச்சாரமா சொல்லுங்கள்
@thamilpolitician
@thamilpolitician Жыл бұрын
@@gokulkathiravan3938 old thamilar parampariyam history padinga anga erukku
@msatheesh2598
@msatheesh2598 Жыл бұрын
Sir you are wrong. Writer Jayamohan is not Namboodiri Brahmin. He is a Sudra.
@kalayarasanpandianj6872
@kalayarasanpandianj6872 Жыл бұрын
Ayyaa, you have meet any problem from any way,at that time Annan SEEMAN will come save u, becarefull speaking about seeman
@maniaphobia4719
@maniaphobia4719 Жыл бұрын
Dear Sir , Please understand the principle of Sanathanam and talk ; It is simple , individualistic , Invitational , Not dogmatic like other religions ; Athma , God and path to reach God ; Thats all ; Paths can be different ; ( Bhakti , kriya , karma , Gyana ) Ond need deeper understanding of this principle ; How it can spoil others ; If u are talking politically , then your correct ; Everything is Correct in War , love and of course extended to Politics ;
@umaprasad4049
@umaprasad4049 Жыл бұрын
Whatever you said is only detour the Sanathanam view....We all know what is true....Don't misguide us!
@ammagoldindia4232
@ammagoldindia4232 Жыл бұрын
அண்னே நீங்கள் இந்த (IBC தமிழ்)பேட்டி கொடுக்காதீர்கள்
@vkannan4215
@vkannan4215 Жыл бұрын
ஐயா எல்லாம் சரி சொந்தமாக அச்சு கூடம் வைத்திருந்த நீங்கள் எத்தனை தமிழர் வரலாறு புத்தகம் வெளிட்டிர்கள், இத்தனை KZbin ல பேசும் நீங்கள் எத்தனை சோழர் பகுதியை வீடியோவாக பதிவு செய்திர்கள் , இப்போதே கிளம்புங்கள் சோழர் வரலாற்றை காண்போம்
@ndinakaran311
@ndinakaran311 Жыл бұрын
இந்த பாண்டியன் யார் என்பதை நன்கு புரிந்து கொள்ள உதவிய நேர்காணல் மிக மிக முக்கியமானதே.மணிரத்தினத்தின் பால் இவ்வளவு வெறுப்பு கொண்ட இந்த ஆளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?பார்ப்பான் பாப்பாத்தி வெறுப்புஎன்ற ஊசிப்போன பண்டத்தை இன்னும் விற்றுக் கொண்டிருக்கும் இது களை யெல்லாம் திருத்தவே முடியாது.பொறாமை பொச்சரிப்பின் உச்சகட்டமே இந்த நேர்காணல்.ஆயிரம் ஆண்டு கால புகழ் படைத்த ஒர் மாபெரும் தமிழனின் வரலாற்றை புதைக்க துடிக்கும் துரோகக் கும்பல் இது.
@rapid5208
@rapid5208 Жыл бұрын
Vairamuthu ku muttu kudukaran! Same color!
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 Жыл бұрын
அவர் book போட்டுட்டா நீ வாங்கி படிச்சிடுவியா?வரலாறு தெரியாம கண்டவனையும் தூக்கிபிடிக்காதீங்க.
@vkannan4215
@vkannan4215 Жыл бұрын
@@vasanthisenthilkumar48 புத்தகம் வெளிவட்டால் கண்டிப்பாக படிப்போம் இவர் KZbin la பேசுகின்றாரே தவிர சோழர் பகுதியை வீடியோவாக ஏன் வெளியிடவில்லை , black sheep channel மொத்த 7 விடியோ வெளியிட்டார்கள் ஐயா ஏன் இன்னும் போக வில்லை, இவர் ரஷ்யா இன்னு செல்லும் இவர் கேரள இன்னு செல்லும் இவர் பம்பாய் இன்னு செல்லும் இவர் இங்கதானே சோழர் தாய் நிலம் இருக்கு ஏன் போகாமல் மைக் முன்னாடியே பேசுகிறார்
@bulkbala007
@bulkbala007 Жыл бұрын
சரியாக கேள்விகெட்டால் அவன் பூலை தூக்கி நீ யாரு என்று பார்ப்பது
@abdullahk7962
@abdullahk7962 Жыл бұрын
Pandian sir super always
@sureshs5560
@sureshs5560 Жыл бұрын
பாண்டி தம்பி அலைபாயுதே படத்தில் தாலி கயிறு அணியில் மாட்டியது சணாதனமா ஏண்டா இப்படி நீயும் சுடலை கூட்டாளிகளுக்கும் இந்த பொழப்பு
@abira2210
@abira2210 Жыл бұрын
Thirumaikku sathi mathaam inam ethum parka vendiyathu illai..vaira muthtguthan eluthanumnu enna sattamaa..
@balamurali6071
@balamurali6071 Жыл бұрын
பயில்வான் மான போரகேள்வி கேட்டு இன்னும் மணியும் இவர் மனைவியும் விட்டில் என்ன சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை கேவலம் ஐயா இவர்கள்....
@sukumarr3811
@sukumarr3811 Жыл бұрын
சின்ன மாயை இவ்ளோ நாளா என்ன பண்ணி இருந்தாங்க இப்பதான் புகார் கொடுத்தாலும் சொல்றியே இவ்வளவு நீங்க என்ன செஞ்சிங்க சார் இப்பதான் தமிழ் உணர்வு வருதா இல்ல பொய் திராவிட வைரமுத்து தப்பா பேசினாலும் உங்களுக்கு வருதா
@prabhakars4850
@prabhakars4850 Жыл бұрын
Dai lusu ippo than movie vanthathu athala ippo than mathi katti irukanga atha ippo than pesa mudiyum vanthuttan
@ammagoldindia4232
@ammagoldindia4232 Жыл бұрын
இப்பதான் சின்மாய் புகார் கூறுகிறார் உனக்கு தெரியாதா . லுசு
@forvishuv
@forvishuv Жыл бұрын
All is good manirathnam is iyengar badest of all evil
@thanuprakash1133
@thanuprakash1133 Жыл бұрын
Ayya I thought u r true ur supporting vairamuthu means you are also fake please take a good information and talk in media
@sivapillai2784
@sivapillai2784 Жыл бұрын
சிவன் ,முருகன் தமிழர்களின் கடவுள்களே . தமிழர் கலாச்சாரம் மீது IndiaNization ,BramaNization Sanskritization NayakkarNization எல்லாமே நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. உலகின் முதல் சமயம் தமிழ் சைவமே . We can see the relationship of Pandiyar "Chendu" Royal Emblem symbol also found at Egypt, Egyptian hieroglyphics, in the hands of Egyptian Pharaoh Kings who were descendants of Tamil Pandiyan and Cheran Kings.... Tamils' vernacular சைவம் religious tradition later turned as Hinduism and Sanadhana Dharma and so forth. Saivaism centered on the practice of compassion and charity towards all beings. Advaita Vedantam attempts to establish and re-inscribe the Saivaism as monism. திருமூலர் மெய்கண்டார் போன்றோரே Man, matter, GOD reality and our existence ( பதி பசு பாசம் ) போன்ற மெய் இயல் கோட்ப்பாடுகளை / metaphysics சிறப்பாக விளக்கி உள்ளனர் ஆதி சங்கரர் ராமானுயர் அல்ல . மேலும் இவர்கள் தமிழர் கண்ட மெய் இயல் அறிவை பெரிதுபடுத்தவில்லை. பொருட்படுத்தவும் இல்லை ( சரசாலை சிவா யாழ்ப்பாணம் ) திருவள்ளுவர் இந்துவா ? திருக்குறள் இந்து நூலா ? Y Tube அறிவியல் மேதை ரங்கராஜ் Pandey அவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம் . . ****************************************************************************************** ஆயுத எழுத்து, என்பது, மூன்று இனை சூரியன்களை , குறித்த எழுத்துதான். அதுவும் 666 என முக்கோணத்தில், சமமான பக்கங்களைக் கொண்டது. முக்கோணத்தின் மூன்று கோணங்களும், 60 திகிரியாக இருந்தால், மூன்று பக்கங்களும், 6 என சமமாக இருக்கும். ஆக 666 என்றால் , ஃ இதை முருகன் காலத்திலேயே, மூன்று இனை சூரியன்களைக் கொண்டது தான் நம் சூரிய குடும்பம் என தெரிந்து இருக்கிறது. அதனால்தான் அவருக்கு 666 என குறிக்கின்றனர். இரு தலை முக்கோணத்தை உருவாக்கி, அதை 6 கோண முக்கோனமாக்கி, ஆண் பெண் வடிவமாக்கி, ஆறுமுகம் என பெயர் பெற்றார். ஆக நம் தற்போதைய தமிழ் எழுத்துக்களை, உருவாக்கும் பொழுது, 3,800 வருடங்களுக்கு முன்பே, இப்போதைய தமிழ் எழுத்து வடிவங்கள் 247 எழுத்துக்களில், ஃ என்ற ஒரு ஆயுத எழுத்தையும், இனைத்தனர். இந்த ஃ மூன்று ஊழிகளையும் குறிக்கும் படியும், உள்ளது. எப்படி திருக்குறளில் , மூன்று பால்கள், மூன்று ஊழிகளை, குறித்தும், குறிப்பு கொடுக்கிறதோ, அதேபோல் தமிழ் எழுத்துக்களிலும் ஃ என்பது, மூன்று ஊழிகளையும், குறிக்கிறது. ஃஐ666 என குறித்தால், நம் தமிழ் எழுத்துக்கள் 246.666 எனவும் குறிக்கலாம். இந்த 246.666 என்பது சூரிய சுற்றின், ஒரு பாதம். சூரிய சுற்று 108 பாதங்களைக் கொண்டது. 108X246.666 = 26,640. ஆண்டுகள். எவ்வளவோ, ஒலிகள் இருக்க - 12 உயிர் எழுத்துக்களை , பூமியின் ஒரு இல்லத்தை(12 திகிரி) குறிக்கும்படியும், 18- மெய் எழுத்துக்களை, சூரியனின் ஒரு இல்லம்(18 திகிரி) நகர்வை மெய் எழுத்துக்களாக்கினர். 12 + 18 + (12 X 18) 216 + ஃ =246.666. திருக்குறளில் 1330 x 20 = 26,600(Called Great Year in science) வருடங்கள், என சூரிய சுற்றைத்தான், குறித்திருக்கிறார்கள் ஆக மூன்றாம் ஊழியை, வரவேற்க, தயாராக இருப்போம். நடக்கும் நிகழ்209. ( அறம் ,பொருள் ,இன்பம் 5000 வருட தமிழ் சுமேரிய மொழியிலும் திருக்குறளிலும் -cultural தொடர்பு ) nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy) Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire). குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை. திருவள்ளுவர் சைவ சமயமே . Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language ) நல்ல சித்திரம் ..நட்சத்திரமானது . ( நட்ச்சத்திரங்கள் சித்திரம் போல இருக்கும் ) தமிழ் ஜோதிடத்தில் .தர்மம் ,அர்த்தம் ,காமம் மோட்ச்சம் என நாலு வீடுகள் உண்டு 4 X 3 = 12 வீடுகள் வள்ளுவரும் அறம் பொருள் இன்பம் வீடு நான்கையும் சொல்லியுள்ளார் .. அரை வேட்காடு அறிவுடன் குருமூர்த்தி, ரங்கராஜன் பாண்டே எழுத்தாளர் மலையாளி ஜெயமோகன் மேலும் பலர் இந்திய தமிழர்களை முடடாளாக்குகிறார்கள் .சரசாலை சிவா யாழ்ப்பாணம்
@jimmatrix7244
@jimmatrix7244 Жыл бұрын
This fellows are the one destroying Tamils but blame other people. For nearly 70 years these pariahs have been ruling in TN, what have they have done to Tamils other than making them drunkards, illiterates and gangsters?
@radhagnanasambandam7278
@radhagnanasambandam7278 Жыл бұрын
I hate maniratnam and he is the most over rated director in India but he did a good job in ponniyin selvan part 1. I respect pandian but this movie is better than 99% of maniratnam movies
@sathasivamgk9389
@sathasivamgk9389 Жыл бұрын
அருமையான பேட்டி. நியாயமான கருத்துக்கள்.
@Vj-Pix
@Vj-Pix Жыл бұрын
Sir cinema cinema. Crore crore. No money why cinema
@prabukumar7383
@prabukumar7383 Жыл бұрын
சோழர்கள் நாம்பேதிரி விராட்டியவர் அவரை கதை எழதாசொன்னால் எப்படி ......
@jagadish272
@jagadish272 Жыл бұрын
எல்லாவற்றையும் ஜாதிய கண் கொண்டு பார்பவை தவறு
@ananthu62
@ananthu62 Жыл бұрын
தமிழ் மக்கள் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். சனாதனம் என்பதுதான் நாம் அனைவரும் அறிந்தோ அறியாமலோ பின்பற்றி வரும் மதம். எந்த கடவுளை நம்பினால் என்ன? எல்லாம் ஒன்று தான் என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இதுதான் சனாதனம். சனாதனத்தில் ஜாதி இல்லை. குலம் உள்ளது. அறிவு பூர்வமாக அதை புரிந்து கொண்டால், அதில் உண்மை இருப்பது தெரியும். சனாதனம் சனாதனி என்று ஏதோ கெட்ட வார்த்தை போல அதை வேண்டும் என்றே சொல்லிக்கொணடே இருந்தால், மக்கள் மனதில் புரிதல் இல்லாமலேயே அரிந்து கொள்ளும் ஆவல் இல்லாமலேயே வெறுப்பு தான் மிஞ்சும்.
@nkhanremo
@nkhanremo Жыл бұрын
மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், பாக்யராஜ், பாலுமகேந்திரா, பாரதிராஜா போன்ற இயக்குநர்கள் தான் வேறுபட்ட தளங்களில் திரைப்படங்களை கொடுத்தனர்.மணிரத்னம் அல்ல
@karnarajaram7828
@karnarajaram7828 Жыл бұрын
Day will come, we will write our own history, including the deception gangs.
@ramanivenkataraman1431
@ramanivenkataraman1431 Жыл бұрын
Sir this film adapted kali novel
@Felix_Raj
@Felix_Raj Жыл бұрын
People will Evolve என்பதை பாண்டியன் ஏற்க மறுக்கிறார்.
@balachandar9117
@balachandar9117 Жыл бұрын
அடுத்த topic நயன்தாரா விக்னேஷ் வாங்க பொன்னியின் படம் வசூல் முடிந்தது
@jamunab7286
@jamunab7286 4 ай бұрын
Sareua yana question
@vijiviji4002
@vijiviji4002 Жыл бұрын
பாண்டியன் ஐயா. மணிரத்னம் தன் மகனுக்கு நந்தன் என்று பெயர் வைத்து இருக்கிறார் எந்த பிராமணன் அப்படி பெயர் வைக்க முடியும்.
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 Жыл бұрын
PTP Pandian has some unwanted grudge on Maniratnam who successfully brought Ponniyin Selvan on screen.why do you see the age of actors? They have done their justice. The film has been wellshot. Actors selection is very good. Creativity is seen. May be some defects. Why do you magnify it. ?. Vairamuthu may be a good lyricist but if cordiality is not with music director or Director how can he be engaged? Pandian is biased and immatured. Film has been successful in all respects.
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
கடைசியல்ல நம்மை அவர்கள் கடைசியாக்குவர்.
@sundaramgurumurthy8473
@sundaramgurumurthy8473 Жыл бұрын
S sir. Another three females vairamuthu should have tried to fiddle. I don't know what type of journalist you are?. You all die crying like this. Truth will prevail.
@venkiteswaranvenkitachalam1406
@venkiteswaranvenkitachalam1406 Жыл бұрын
Lot of jealous and enemity.
@fazeelan
@fazeelan Жыл бұрын
AMA RSS MEANING WHAT?
@user-fx9zd9jt3y
@user-fx9zd9jt3y Жыл бұрын
மணி ரத்னம் பணம் கொடுத்து விட்டாரா ibc தம் பீ ??😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ramkumar-dh7ou
@ramkumar-dh7ou Жыл бұрын
Vairamuthu muttu kodukumpothe nee yaru enbathu theriyuthu
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 Жыл бұрын
kzbin.info/www/bejne/bIvclZJoi9mDjLs
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g Жыл бұрын
He is basically Periyar supporter that's why he very much angry on Brahmins . He easily forgot that maniratnam had been travels with Vairamuthu with 25 years.
@maheswaran2532
@maheswaran2532 Жыл бұрын
பாண்டியன் ஐயா பதிவு அருமை.
@n.chandrashekar9067
@n.chandrashekar9067 Жыл бұрын
Periyar was the number one traitor he was a kannadiga guys tamilians will follow anyone who speaks Tamil don't be surprised if a Japanese guy become a CM if he speaks Tamil
@xdfckt2564
@xdfckt2564 Жыл бұрын
Blue Sattai appa
@thirunathi1657
@thirunathi1657 Жыл бұрын
Oh kanty vellaykaranukku kakka pidytta kaday idu taana kanty komanattukkullum etavatu velkaykaranay kakka pidykkum rakasyyam iruntu irukkuma
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
All things he said about PS 1 I understood but he is spreading false statements about Seeman Annan. Seeman Annan never said if we had mottai our knowledge will grow. He refers gods from Tamil literature as ancestors and Seeman Annan sanathana tharma with dialogues like the person who is making caps should not be shown higher than the person who is making the chappals.
@shanmugamuthuswam9204
@shanmugamuthuswam9204 Жыл бұрын
Jeyamohan is a nair not namboodhari
@middlebenchstudent3641
@middlebenchstudent3641 Жыл бұрын
IVANGALUKKU VERA VELAYE ILLA.
@TheBatman37905
@TheBatman37905 Жыл бұрын
Yes Vela vetti illadha African
@Yamihgk
@Yamihgk Жыл бұрын
வைரமுத்து காம கதைகள் மட்டும் தான் எழுதுவான்
@sankaranarasu5855
@sankaranarasu5855 Жыл бұрын
இது சித்தர் வாக்கு சென்னை அழிந்து தஞ்சை தரணிஆளும் டில்லியும் அழியும் !
@middlebenchstudent3641
@middlebenchstudent3641 Жыл бұрын
DAI LOOSU, THIS IS NOT MANIRATNAM STORY
@alanalan6884
@alanalan6884 Жыл бұрын
செயமோகன்நம்பூதிரிகளுக்குபிறந்ததாசியின்குடிசார்ந்தவன்அடிமைகுணம்தான்அவனுக்கிருக்கும்
@syedmahabubbasha4886
@syedmahabubbasha4886 Жыл бұрын
WHAT EVER HE SAID, IS CORRECT MANIRATNAM IS CORPORATE DIRECTOR ...
@nisharaja5970
@nisharaja5970 Жыл бұрын
வரலாறு பேச வேண்டிய நீங்கள் வண்மத்தை அல்லவா சொல்கீ றீ ர்கள் மணிரத்தினம் சனாதன தர்மம் என்றெல்லாம் கதை சொல்லுற நீங்க இது வரை எத்தனை மாவீரர்கள் கதை ராஜா ராஜா சோலன் கதை வெளியிடு செய்திங்க
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
சீமான் இன்றும் பதவியே ஏற்கவில்லை - அதற்குள் இவ்வளவு சீற்றமா?!
@sriram6148
@sriram6148 Жыл бұрын
Jaadhi arasiyala eppo thaandaa viduveenga!!! Ivar sonnadhula last set of point pakka unmai! Ella arasiyalvaadhiyum kalavaanigal thaan. Idhai makkal unara vendum!
@ivaniruthayaraj4631
@ivaniruthayaraj4631 Жыл бұрын
Journalist Pandian is revealing the new stradigies of sangies...I agree 👍 with him
@thanuprakash1133
@thanuprakash1133 Жыл бұрын
He is talking about faking about fake startegies
@rajeshmech007
@rajeshmech007 Жыл бұрын
Mokka Podran ithula enna strategy
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 28 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН