Tamil Christian Song 2020 | Easter Song | Subaragam Padum | சுபராகம் பாடும் - Sangeeth Music Academy

  Рет қаралды 613

N.Gopinath Sangeeth Music Academy (Orchestra)

N.Gopinath Sangeeth Music Academy (Orchestra)

Күн бұрын

சுபராகம் பாடும் அதிகாலை நேரம் என் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார்
by Sangeeth Gospel Band (a unit of Sangeeth Music Academy)
N. Mathew Gopinath
Vellore -7
Cell - 94431 04970
Sung by : Sis. Hema John
Music & Composed by : N.Mathew Gopinath
Lyrics by : Bro.J .Gnanasekar
Appearance : Mrs.Sandhiya Gokul
Originally this song was recorded in the year 1990 on the title "இயேசு ஒருவரே மீட்பர்".
பல்லவி
சுபராகம் பாடும் அதிகாலை நேரம்
என் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் - 2
அனுபல்லவி
மரணமே உன் கூர் எங்கே ?
பாதாளமே உன் ஜெயமெங்கே ?
சரணம் 1
சிறகுகள் விரித்து வைகறையில்
பறவைகள் பாடும் பொன் விடியல் - 2
வதங்கிய மலராய் கல்லறையில்
உறங்கிய தேவன் உயிர்த்தெழுந்தார் - 2
- மரணமே
- சுபராகம்
சரணம் 2
மரத்தினால் விளைந்த சாபமதை
மரணத்தால் இயேசு முறியடித்தார் - 2
இரத்தத்தால் பாவங்கள் துடைத்தெடுத்தே
இரட்சிப்பின் வாசலை திறந்து வைத்தார் - 2
- மரணமே
- சுபராகம்
- மரணமே

Пікірлер: 6
@Savisanuma
@Savisanuma 6 ай бұрын
Super sister god bless you
@HemababuL
@HemababuL 6 ай бұрын
Super daa from kgf
@uma2430
@uma2430 6 ай бұрын
Nice
@AffanAffu-j3g
@AffanAffu-j3g 6 ай бұрын
Nyc sis
@ummehaniasfa
@ummehaniasfa 6 ай бұрын
Nice
@n.gopinathsangeethmusicaca4726
@n.gopinathsangeethmusicaca4726 3 жыл бұрын
This is the original music by N. Mathewgopinath Amber now in katpadi & Lyrics by J Gnanasekar Ambur.now in Chennai original voice by Sister HemaJohn.in screen by Ms Sandyagokul
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 33 МЛН
Bayanthu Kartharin // Rolling Tones // Tamil Christian Song
5:54
Rolling Tones
Рет қаралды 1,4 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 119 МЛН
Yehova Devanukku and Thooyathi Thooyavarae
10:31
Gersson Edinbaro (Official)
Рет қаралды 3,7 МЛН
THOLLAI KASHTANGAL | Pokkisham | KIRUBAVATHI DANIEL | VINNY ALLEGRO
6:07
V Media Chennai
Рет қаралды 1,3 МЛН
Ummai allamal | உம்மை அல்லாமல் | Tamil Christian Song | 4K | Jesus Redeems
7:51
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 8 МЛН