[Tamil Podcast] LCHF உணவுமுறை - என்ன சாப்பிடலாம்?

  Рет қаралды 91,553

Indian LCHF

Indian LCHF

4 жыл бұрын

இந்த எபிசோடில் டீனாவும் நாட்சியும் கீழ்வரும் குறிப்புகளை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறார்கள்
1. சாப்பிடலாம் - பட்டியல்
2. சாப்பிடக்கூடாது - பட்டியல்
3.கண்டிப்பாக செய்யவேண்டியது என்ன
4. நீங்களே முடிவெடுக்க வேண்டியவை
5. இனிப்பூட்டிகள்
TIMELINE
0:04 - அறிமுகம்
1:41 - சாப்பிடலாம் - பட்டியல்
14:40 - சாப்பிடக்கூடாது - பட்டியல்
18:23 - கண்டிப்பாக செய்யவேண்டியது என்ன
19:48 - தவிர்க்க வேண்டிய கொழுப்புகள்
23:08 - நீங்களே முடிவெடுக்க வேண்டியவை
26:03 - இனிப்பூட்டிகள்
RESOURCE LINKS
- LCHF உணவு பட்டியல் - www.indianlchf.com/tamil/begi...
- கொலெஸ்டெரால் மற்றும் கொழுப்பை பற்றிய உண்மைகள் - www.indianlchf.com/fats/lies-...
- வாழ்நாள் முழுவதும் LCHF/Keto டயட்டை கடைப்பிடிக்க வேண்டுமா? - • வாழ்நாள் முழுவதும் LCH...
- LCHF பயண வழிக்காட்டி - • LCHF பயண வழிக்காட்டி
- Other names of sugar - www.indianlchf.com/sugar/othe...
கார எலும்புச் சாறு சூப் - www.indianlchf.com/tamil/bone...
- Why we should eat fat? - www.indianlchf.com/fats/why-we...
மேலும் விவரங்களுக்கு: www.indianlchf.com
info@indianlchf.com அல்லது podcast@indianlchf.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சந்தேகங்களையும் விமர்சனங்களையும் அனுப்பலாம்.
#podcast #tamil #lchf #indianlchf #keto #lowcarb

Пікірлер: 146
@arjunanand664
@arjunanand664 2 жыл бұрын
Pure vegetarian ஆகிய நாங்கள் என்ன சாப்பிடுவது??
@gmurugesan3865
@gmurugesan3865 2 жыл бұрын
கொழுப்பை உருக்கும் வழிமுறை பற்றி பதிவிடவும்.
@anurakshanmohanraj7303
@anurakshanmohanraj7303 3 жыл бұрын
Madam sir ah pesa vidunga,,
@ismailm7334
@ismailm7334 Жыл бұрын
தமிழ் மிக தெளிவாக உள்ளது.மனதுக்கு மிக குளுமை. ஆனால் தங்களின் ஸ்டைலை பார்த்தால் மி வேதனை படவைக்கிறது.
@jsmasix
@jsmasix 3 жыл бұрын
Madam na fulla LCHF follow panna poren.. nenga total ah diet chart sollirukkinga.. but enakku konjam confused ah irukku.. so nenga dailyum morning, night enna sapudringa ... Pls sollunga pls pls pls
@tamilselvi6080
@tamilselvi6080 Жыл бұрын
நான் பார்த வெயிட் லாஸ் பதிவுகளில் இது சிறப்பான பதிவு❤🎉❤❤❤❤
@geniegenie7336
@geniegenie7336 3 жыл бұрын
Onga rendu perayum enakku romba pudichirukku... You people are very lively... Very informative... Thanks
@muniandyilengeesvaran8433
@muniandyilengeesvaran8433 2 жыл бұрын
Akka Sir pesa udunggakka.😃
@v.p.mohanraj2670
@v.p.mohanraj2670 4 жыл бұрын
Katalennai sapitalam??
@muniandyilengeesvaran8433
@muniandyilengeesvaran8433 2 жыл бұрын
Anna pavam Akka🙏 avara pesa vidungga,,,
@sleeman9
@sleeman9 3 жыл бұрын
Good job guys! True and tested information. Dude's a boss, he is so 😂 Keep up the good work!
@momwithson5023
@momwithson5023 2 жыл бұрын
Super sissy. I really appreciate you.thanks for your help
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 4 жыл бұрын
நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். Veg ஆட்களுக்கு என்ன செய்வதென்றே புரியபில்லை. Fasting தான் இருக்க முடியும். தேங்காய் பாதம் மட்டும் சாப்பிட முடியும்.
@ayaan7894
@ayaan7894 2 жыл бұрын
Superb ahh both of you
@bhuviskolam2060
@bhuviskolam2060 3 жыл бұрын
Nachi sir ,you are so humorous and funny.. like you both
@kavir6970
@kavir6970 4 жыл бұрын
Nice mam and sir. Perfectly clear in my doubts. Thank you so much
@dsk783
@dsk783 4 жыл бұрын
You guys are doing great job and sharing knowledgeable and True Content. Shocking to see less number of views. One day, People will realize the truth. Keep up the Good work!
@mumthajmumthajbegam3863
@mumthajmumthajbegam3863 Жыл бұрын
அருமையான பதிவு சார் ❤❤
@narayanasamym6570
@narayanasamym6570 2 жыл бұрын
Thank you very much..very good explanation..
@arjunanand664
@arjunanand664 2 жыл бұрын
நீங்க சொல்லுவதை பார்க்கும் போது மாமிசம் சாப்பிடுபவர்கள் மட்டும் தான் இவ்வுலகில் வாழ தகுதியானவர்கள் என்பது போன்று உள்ளது...
[Tamil Podcast] ஒரு LCHF கதை - 1
22:17
Indian LCHF
Рет қаралды 7 М.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
LCHF பயண வழிக்காட்டி
11:13
Indian LCHF
Рет қаралды 52 М.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН