My 5 year old daughter கன்னிகா started liking your channel and keeps telling, என் பேரு கருணா, welcome to Tamil navigation
@Aasaithambie-e3d2 ай бұрын
சார், இந்த செஞ்சியின் பெருமை எவ்வளவு இருந்தாலும் அந்த 4 தூண்களின் அமைப்பு ( மொத்தம் 12 தூண்கள் ) அருமையிலும் அருமை, பெருமையிலும் பெருமை.
@VairaVlogs2 ай бұрын
🙌 அருமை தங்கம் இந்த மாதிரி பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் நிறைவா மகிழ்வா இருந்துச்சு செம்ம தம்பி 🙏
@pushpalathagurusamy58852 ай бұрын
எவ்வளவு பிரம்மாண்டம்! பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. இவ்வளவு அருமையாக இந்த காணொளியை வழங்கியதற்கு கோடானு கோடி நன்றிகள்.
@mano35732 ай бұрын
Tamil historical youtubers ku tamil government should provide valuable awards and proper recognitions.
@pranishpranish43302 ай бұрын
Super bro
@vinogau2 ай бұрын
Welcome Ginjee traveller an tamil navigation... brothers 🎉🎉
@SuganeshNivetha-bp4lm2 ай бұрын
செஞ்சிக்கோட்டை கோவில் பற்றிய வரலாறு உங்கள் காணொளி அருமையாக இருந்தது கோவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது மிக அருமை கர்ணா நண்பா உங்கள் மூலம் எல்லா இடங்களிலும் உள்ள கோட்டை கள் மற்றும் கோவில்கள் அரசர்களின் வரலாறு எல்லாமே தெரிந்து கொண்டேன் நன்றி 🙏💕நண்பரே 😍😍🥰🥰💯
@SHRI-d7s2 ай бұрын
செஞ்சியில் உள்ள வெங்கடராமர் கோயில் கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் செஞ்சி நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....
@TamilSelvi-gh5gx2 ай бұрын
வணக்கம் கர்ணா எங்க ஊரு விழுப்புரம் அருகே செஞ்சி நான் போனதேயில்லை இன்றுதான் பார்த்தேன். உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க முயற்சி நடந்தது வருகிறது. கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி கர்ணா
@GovindRaj-if6df2 ай бұрын
ஆயிரம் தூண்கள் ❤❤❤அருமையான பதிவு🌺🌺 கரண். 🙏🙏நன்றி. செஞ்சி கோட்டை
@sarunKirish2 ай бұрын
Arumaiyana idam bro
@vijijayakumar69092 ай бұрын
Naga arakonam innom senjikodaibpargavey illa, neega videos potathom parthen super
@bharaneshtds47682 ай бұрын
Good video karana❤❤❤❤🎉🎉🎉
@mastersamommuruga.43692 ай бұрын
இந்த பதிவு மிக அருமை கர்ணா👍👌👏🏽👏🏽🙏
@nivasj-ux8zy2 ай бұрын
Very intersting , unknown Temple Bro's intersting facts and figures ,may your journey move on ,Thanks a lot for all Brothers ❤.....
@shankarchandran58322 ай бұрын
அருமை நண்பா
@abiabraham16252 ай бұрын
அழகான இடம்❤.
@maheshraja062 ай бұрын
உங்கள் காணொளிக்கு 🎥மிக்க நன்றி வீட்டில் இருந்தபடியே வரலாற்றினை 📿 காண்கிறேன் கர்ணா அண்ண 🪜🫂
@shreyasseshadri23842 ай бұрын
Temple history is extraordinary! That water flow technology is brilliant!
@anbuvlogs45762 ай бұрын
அருமையாக இருக்கிறது❤
@vijijayakumar69092 ай бұрын
Vanakam manojimurugan sir odisa suriyanar koil muduchitigala oonga videos parpen sir vanakam
@UlagamOnnuஉலகம்ஒன்னு2 ай бұрын
சூப்பர்
@SivaKumar-dj3hr2 ай бұрын
நான் கூட அந்த கோயிலுக்கு போயிறுக்கேன்🙏🙏🙏
@rathy_v2 ай бұрын
Impressive historical temple with rich architecture
@velavan5092 ай бұрын
Super👍
@Selvakumar181782 ай бұрын
Nice video bro 🎉🎉
@subavaradharaj93322 ай бұрын
👍
@santhirajamohan47512 ай бұрын
Excellent karna
@vigneshdurai67302 ай бұрын
எந்த ஒரு இடத்தையும் நன்கு ஆராய்ந்து, பல அறியப்படாத தரவுகளை சேகரித்து வீடியோ வாக பதிவேற்ற வேண்டுகிறேன்.
@leningt886024 күн бұрын
👏👌👌👌
@rangarajankannan43032 ай бұрын
Nice video! Visit Vellore Gate, Pondicherry Gate and Thiruchirappalli Gate! I want to see nice and lenthy details about the three gates! Please bro❤🙂
@KotravaiSelvi2 ай бұрын
செங்கல்பட்டு கோட்டை வீடியோ எடுத்து போடுங்க கர்ணா
@Vwittysternraj.Ай бұрын
The ROCK SOLID VICTORY'S zone is called as every Ancient Temples of our world.
@CsaravananCsaravanan-s3m2 ай бұрын
🎉🎉🎉👏👏👏👌
@ANTHONYRANIAnthonyrani2 ай бұрын
❤❤❤❤❤
@sureshrajansureshrajan5072 ай бұрын
கும்பகோணம் பக்கம் பட்டீஸ்வரம் அருகில் உள்ள 1400 ஆண்டு பழமையான திருமேற்றிலை கோவிலும் இதே மாதிரி தான் புதுப்பிக்கப்படுகிறது
@vetripriya94362 ай бұрын
In my native brother ❤❤
@esalamrajendracholan8772Ай бұрын
Bro எங்க ஊர் எசாலம் செஞ்சி ல இருந்து 40 km கற்றலி கோவில் உள்ளது சிறப்பு கோபுரம் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டது 1200 ஆண்டுகள் பழமையான து முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது தயவு செய்து பிரபல படுத்த கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 சிவன் கோயில்
@vijijayakumar69092 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@tnemptystar46Ай бұрын
நான் கல்யாணம் பூண்டி கிராமம் தான் அண்ணா.❤😊
@velazhagupandian98902 ай бұрын
ஒரிஸ்ஸா போன மணோஜ் வந்திட்டாரா ?
@snaediting5302 ай бұрын
❤❤❤
@GaneshGanesh-mf7rz2 ай бұрын
🙏👍👏
@LadiesGentleman0072 ай бұрын
கோயில்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க அனுமதி இல்லை என்று செல்கிறார்கள். நீங்கள் எப்படி எடுக்கிறார்கள். இதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டுமா?
@KaleeshBala-s8h2 ай бұрын
sanndhi la saami silai ilana edhuthu konduvadhu vainga pa!!! why not doing
@RaniSmiley-o8mАй бұрын
நண்பா இந்த லிங்க் பாருங்க உங்களால் வெளி உலகிற்கு வரவேண்டும்
@shdmasalaАй бұрын
இரண்டு வாரம் ஆகியும் உங்க அடுத்த வீடியோ இன்னும் வரவில்லை..
@bha32992 ай бұрын
பெயிண்ட் அடிச்சு பழமய கெடுக்காம இருந்தா சரி
@esalamrajendracholan8772Ай бұрын
என் பெயர் சூரியா தயவுசெய்து வரவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harishprabu56102 ай бұрын
Bro, in the past few videos, the camera movements are causing headaches. No consistent stability, and you are moving the angles so fast and often. Please try to reduce it. Seriously, I can't watch continuously.. POV and wide angle shots are hurting eyes. Otherwise all good
@SenthilKumar-dg5nj2 ай бұрын
Nice super parthar
@karunanidhik15292 ай бұрын
Valim rampa kamiya erukudu
@sivachandramouli49432 ай бұрын
Enna Vera madham 😂😂. Muslims nu sollu 😂
@mekalapugazh61922 ай бұрын
சாமியே இல்லை..பிரார்த்தனை!? பண்ணா சரியாயிடுமாம்..உருட்டுக்கும் ஒரு அளவில்லையா..மூடநம்பிக்கையை வளர்க்காதீர்..என்ன இருக்கோ அதை மட்டும் காட்டுங்க..
@Joy3892 ай бұрын
Athellam avanka avanka nampikka unkalukku sami ellama irukkalam unkalukku nampikka irukku so nenka jootha moodunka
@snpradheeshsnp50183 күн бұрын
Sunny
@snpradheeshsnp50183 күн бұрын
அவன் காட்டுறான் முடிட்டு பாரு
@BhuwanaDevi-u8r2 ай бұрын
Naga arakonam innom senjikodaibpargavey illa,neega videos potathom parthen super