தமிழ்நாட்டில் French காதலிக்காக கட்டப்பட்ட அரண்மனை | French Castle Explained | Tamil Navigation

  Рет қаралды 443,920

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 904
@RockfortRavi
@RockfortRavi 3 жыл бұрын
இது போன்ற பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை அதன் அழிவுக்கு முன்பு எங்களை பார்க்க வைக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி நண்பா
@ananthan7920
@ananthan7920 3 жыл бұрын
Mm
@kailaashkrishnamurthy
@kailaashkrishnamurthy 3 жыл бұрын
Romba azhaga solla vendiya vishayatha tamil'a azhaga soneenga
@maheshmba5180
@maheshmba5180 3 жыл бұрын
@@ananthan7920 www2we2www
@MrAzar0009
@MrAzar0009 2 жыл бұрын
Super bro ! நான் திருவண்ணாமலை, போளூர் வசிக்கிறேன்.. இத்தனை நாட்கள் இப்படி ஒரு இடம் இருப்பது எனக்கு தெரியாது.. தங்களின் பதிவுக்கு நன்றி
@nandhiniuma4784
@nandhiniuma4784 2 жыл бұрын
Yes
@Prabhakaran-uh9yc
@Prabhakaran-uh9yc 3 жыл бұрын
கர்ணா உங்க கேமரா ல காட்டும் விதம் நேரில் சென்று பார்ப்பதை விடவும் அழகாக உள்ளது ❤❤❤👏👏👏👍👍👍👍
@meenamuthu4005
@meenamuthu4005 3 жыл бұрын
👍😂mb
@AP-03
@AP-03 3 жыл бұрын
True bro
@georgefernandess3983
@georgefernandess3983 3 жыл бұрын
😂
@vijaybaskar1644
@vijaybaskar1644 3 жыл бұрын
True💯
@selvaraj5229
@selvaraj5229 3 жыл бұрын
பெயர்களை எழுதி இதுப்போன்ற வரலாற்று இடங்களை நாசம் செய்யும் கிறுக்கர்கள் மீது ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்க கூடாது? கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@GGgoldspear
@GGgoldspear 3 жыл бұрын
People who vandalise..vandalised by writing their name..for example people who love each other who think they can write their names on walls and even on tree barks have to know you are cursed by the many who don't value your cheap thrill or egotistical actions. I urge all who see vandalised places to take a few seconds to give a thought and in their own way ask why these perpetrators should not punished not only by the law of the land but also by Karma...which no one can escape!!...yes I believe there are natural forces that have a balance with nature..imagine in this case a well intended construction had become rundown...Why did this happen??...Natural balance of things take actions...and that would punish people who move even finger to vandalise the intentions of ancient souls!!!....Be warned...Be afraid...very afraid!!!
@GGgoldspear
@GGgoldspear 3 жыл бұрын
நாசமாக்கும் மக்கள்..தங்களின் பெயரை எழுதி அழித்துவிட்டார்கள்..உதாரணமாக ஒருவரை ஒருவர் நேசிக்கும் மக்கள் தங்கள் பெயர்களை சுவர்களிலும் மரத்தின் மரப்பட்டைகளிலும் கூட எழுத நினைப்பது உங்கள் மலிவான சிலிர்ப்பை மதிக்காத பலரால் நீங்கள் சபிக்கப்பட்டதை அறிந்து கொள்ள வேண்டும். அல்லது அகங்கார நடவடிக்கைகள். அழிக்கப்பட்ட இடங்களைப் பார்க்கும் , அனைவரையும் ஒரு சில வினாடிகள் எடுத்து சிந்திக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன், மேலும் இந்த குற்றவாளிகள் ஏன் நாட்டின் சட்டத்தால் மட்டுமல்ல, கர்மாவாலும் தண்டிக்கப்படக்கூடாது?? ... யாரும் தப்பிக்க முடியாது !! ... ஆமாம் இயற்கையுடன் சமநிலை கொண்ட இயற்கை சக்திகள் இருப்பதாக நான் நம்புகிறேன்..இந்த விஷயத்தில், ஏன் ஒரு நல்ல நோக்கம் கொண்ட கட்டுமானம், அழிக்கப்பட்டது என்று கற்பனை செய்து பாருங்கள் ... இது ஏன் நடந்தது ?? ... இயற்கை சமநிலை நடவடிக்கை எடுக்கிறது .. .பழைய ஆன்மாக்களின் நோக்கங்களை சிதைக்க, விரல் அசைக்கும் மக்களை கூட அது தண்டிக்கும் !!! .... எச்சரிக்கையாக இருங்கள் ... பயப்படுங்கள் ... மிகவும் பயப்படுங்கள் !!! எச்சரிக்கை !!! பண்டைய கட்டிடங்களில் எழுத வேண்டாம்!!!
@Florence_tina
@Florence_tina 3 жыл бұрын
Ithellam France laiye nadavadikka mudiyalla Ithula indiala nadakkura karyama ! Police Chumma parthuttu pohum
@empath1969
@empath1969 3 жыл бұрын
@@GGgoldspear You wrote this in english and google translated it.
@GGgoldspear
@GGgoldspear 3 жыл бұрын
@@empath1969 Yes...for people who only read when written in Tamil
@jayaramanr5577
@jayaramanr5577 3 жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த கோட்டை அனபெல் சேதுபதி கோட்டைய ஞாபகப்படுத்துது...
@clashofthamilan3525
@clashofthamilan3525 3 жыл бұрын
Ama bro
@fun_world_tamil
@fun_world_tamil 3 жыл бұрын
Me
@madhubala4552
@madhubala4552 3 жыл бұрын
Exactly
@thalakishore8764
@thalakishore8764 3 жыл бұрын
Enaku tha nanba malaiku naduvula. Kottai. Katirukanga annabelle sethupathi um athae tha
@dineshm4582
@dineshm4582 3 жыл бұрын
Poda tomato anebellavam
@mugilmugilguru8368
@mugilmugilguru8368 3 жыл бұрын
விடியல் அரசு மற்றவர் மீது வழக்கு தொடுப்பதை விடுத்து.இது போன்ற புராதன இடங்களை பாதுகாத்து மக்கள் பார்வைக்கு கொண்டு சென்றால் நல்லது.
@venkatramanp8345
@venkatramanp8345 3 жыл бұрын
இவ்வளவு நாள் தமிழ் நாட்டில் ஒரு சில கோட்டை அரண்மனைகள் தான் உள்ளன என நினைத்திருந்தேன். தமிழக அரசு சிறிய கோட்டை, மற்றும் சிறிய அரண்மனைகளை பராமரித்து சுற்றுலா தளம் ஆக்கி நம் வரலாற்றை பாதுகாக்க வேண்டும்.
@shivaletchumi5309
@shivaletchumi5309 3 жыл бұрын
கண்ணாடி மாளிகையின் வரலாறு விளக்கம் மிக சிறப்பு கர்ணா. நன்றி வணக்கம். மலேசியா.
@jedjeddah6095
@jedjeddah6095 3 жыл бұрын
அப்பா செல்லம் அருமையோ அருமை, ஏப்படி இத்தனை வருஷமாகியும் ஒரு சினிமா விலும் காணக்கிடைக்காத ஒரு அற்புதம் ! ! !
@Sambasivanvel667
@Sambasivanvel667 3 жыл бұрын
அற்புதம், மிகவும் பொறுப்புடன் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி இந்த கோட்டையை பற்றி விளக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை நேரத்தில் மனதிற்கு புத்துணர்ச்சி
@veerasamy6314
@veerasamy6314 3 жыл бұрын
மனசுக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு நண்பா இது போன்ற இடங்களை பாராமரிக்க வேண்டும்.
@Sriram-iv6ou
@Sriram-iv6ou 3 жыл бұрын
நானும் இப்பகுதியை சேர்ந்த வந்தான் இது வரை நான் கண்டிராத இந்தக் கோட்டையின் அழகை உங்கள் கேமரா மூலம் நீங்கள் காண்பித்துள்ளார்கள் நன்றி
@umam1639
@umam1639 3 жыл бұрын
Hey anna 😜🤣
@nellai_pasanga_0079
@nellai_pasanga_0079 3 жыл бұрын
@@umam1639 enna😂
@meghnaofficial23
@meghnaofficial23 2 жыл бұрын
Sri ram sir plz ungalala mudincha alavuku Itha parmaringa plzzxzz alivin vilimpil ullathu
@kathirveladavan
@kathirveladavan 3 жыл бұрын
தம்பி...கர்ணா...இவ்வளவு அழகான அரண்மனையை...ஏன் தம்பி கைவிட்டு விட்டார்கள் என தெரியவில்லை...என்னிடம் மட்டும் பணம் நிறைய இருந்தால் இந்த மாதிரியான இடங்களை சரிப்படுத்தி மக்களுக்கான பார்வை இடமாக மாற்றி இருப்பேன்...அழகு...அழகு..
@revathysrirasa8388
@revathysrirasa8388 3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை ஆதவன் எனக்கும் அதே எண்ணம் தான் வருகிறது.
@mccatronoshightechcompany
@mccatronoshightechcompany 3 жыл бұрын
எனக்கு திருத்தம் செய்வதற்கு அனுமதி தந்தால் போதும் …
@mccatronoshightechcompany
@mccatronoshightechcompany 3 жыл бұрын
150 million invest pantran
@Veyondevan
@Veyondevan 3 жыл бұрын
Super sir
@rahuls7704
@rahuls7704 2 жыл бұрын
Eanakkum athe aasaitha
@SenthilKumar-ck2rr
@SenthilKumar-ck2rr 3 жыл бұрын
Unbelievable... 🤔 தயவுசெய்து இந்த அழகான, புராதன கோட்டையை தமிழக அரசோ, புதுச்சேரி அரசோ அல்லது பிரஞ்சு தூதரகம் மூலமாகவோ இதை புனரமைத்து நல்ல சுற்றுலா தலமாக மாற்றினால், தமிழகத்திற்கும், திருவண்ணாமலைக்கும், பிரஞ்சு அரசிற்கும் மிகவும் சிறப்பாக அமையும்...🏰🌳🌲🙏
@pokemonxyzartscomics4835
@pokemonxyzartscomics4835 2 жыл бұрын
எங்கள் மாவட்டத்தில் இப்படி ஒரு அற்புதமான இடம் இருப்பதை அறிய வைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
@chandruchandru8070
@chandruchandru8070 2 жыл бұрын
My village
@manojraj340
@manojraj340 3 жыл бұрын
நண்பரே இந்த கோட்டை பற்றி ஏற்கனவே மை சுற்றுலா சேனனில் பதிவிறக்கம் செய்தார்கள் ஆனால் உங்களை போன்று யாரும் தெளிவாக பதிவிறக்கம் செய்ய வில்லை நன்றி நண்பரே 🙏🙏🙏
@isitso3880
@isitso3880 3 жыл бұрын
Credits goes to the camera man ...extremely great Your message about scribbling is really appreciable
@isitso3880
@isitso3880 3 жыл бұрын
Advice to come together is appreciable
@karthickmurughan4096
@karthickmurughan4096 3 жыл бұрын
💛 Thank u 🙏
@selvaraj5229
@selvaraj5229 3 жыл бұрын
அழிவின் விழும்பில் இருக்கும் இந்த கோட்டையை தமிழக அரசு புதுப்பித்து பாதுகாக்க வேண்டும்.
@ramaganapathi2228
@ramaganapathi2228 3 жыл бұрын
நல்ல வேள ...கார்ப்பரேட்காரன் பிளாட் போட்டு ன்னும் விக்காம இருக்கானே ..அதுவே பெரிய விஷயம்
@redmahi5669
@redmahi5669 3 жыл бұрын
உங்க ரசனை எவ்வளவு அழகோ... அதைவிட உங்க கேமரா View அழகோ ... அழகு.... உங்க Teamக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... 💐💐💐💐💐
@karthickmurughan4096
@karthickmurughan4096 3 жыл бұрын
💛
@sailamurugesan3037
@sailamurugesan3037 3 жыл бұрын
வரலாறு அழிந்து கொண்டிருக்கிறது யாரும் பராமரிக்க மாட்ரார்கள்😔
@bharathv7657
@bharathv7657 3 жыл бұрын
மோசமான வறுமை மிகுந்த நாடுகள் பட்டியல்ல இந்தியா எட்டாவது எடத்துல இருக்கு .கோடி கணக்கான மக்கள் போதுமான உணவு இல்லாம அடிப்படை சுகாதாரம் இல்லாம இருக்காங்க .யாருமே வாழ தகுதி இல்லாத கோட்டையை பராமரிக்க அரசு பணத்தை செலவு செய்யனுமா?
@anandhisurya1841
@anandhisurya1841 3 жыл бұрын
@@bharathv7657 ஆனால் இறந்தவர்களின் நினைவாக மணிமண்டபம் கட்ட மட்டுமே பணம் இருக்கும் .. அப்படி தானே
@aegaambaram8462
@aegaambaram8462 2 жыл бұрын
இடம் மற்றும் காட்சி அமைப்பு அற்புதமாக உள்ளது. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். மேலும் வளர வாழ்த்துக்கள்.
@RaviKumar-bk3nm
@RaviKumar-bk3nm 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு & வரலாறு 👌
@vijayalakshmignanavel672
@vijayalakshmignanavel672 3 жыл бұрын
'வரலாறு பகிரப்பட்டால் தான் வரும் தலைமுறையினாரால் அறியப்படும்' நல்ல நோக்கம்... நல்ல முயற்சி... வாழ்த்துகள்...
@sakthipavi3332
@sakthipavi3332 3 жыл бұрын
Idhu Simply Sarath anna explore panna French castle aache🤩😍🔥🔥
@naniiiopyt4429
@naniiiopyt4429 3 жыл бұрын
Ama bro
@tamilcount2466
@tamilcount2466 3 жыл бұрын
Ghost irukkunu sollirupare😂
@sakthipavi3332
@sakthipavi3332 3 жыл бұрын
Avaru idhuvaraikum ghost irukune sonnadhe kedaiyadhu!!!
@tamilcount2466
@tamilcount2466 3 жыл бұрын
@@sakthipavi3332 😂😂
@Raveendhana
@Raveendhana 3 жыл бұрын
@@tamilcount2466 avaroda experience dhaan avar share panrar, rest is your imagination
@yuvarajyuvi9677
@yuvarajyuvi9677 10 ай бұрын
நண்பர்களுக்கு காலை வணக்கம். கடந்த வருடம் ஒரு படப்பிடிப்புக்காக (FILM) சென்றுயிருந்தேன் இந்த கோட்டையை பார்ப்பதற்கு கஸ்டமா இருந்தது எனக்கு.
@goforyours..4864
@goforyours..4864 3 жыл бұрын
நம் வரலாற்றை பாதுகாத்து அடுத்த சந்ததியருக்கு கொடுகவேண்டியது நம் கடமை👍
@yoganandhan9391
@yoganandhan9391 3 жыл бұрын
இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் அனைத்தையும் தமிழக அரசு தொல்லியல் துறை முறையாக பராமரித்து மக்கள் சென்று பார்க்கும்படி சுற்றுலா இடமாக மாற்ற வேண்டும் கர்ணா போன்றவர்களை இது போன்ற அருமையான பணியில் ஈடுபடும் இவரை தமிழக அரசு சரியான முறையில் அங்கீகரிக்க வேண்டும்
@abishek7396
@abishek7396 3 жыл бұрын
நண்பா, சோழனுடைய குல தெய்வமான நிசும்பசூதனி கோயிலை பற்றி ஒரு காணொளி போடுங்க!!💥
@radhakrishnan-tp2ts
@radhakrishnan-tp2ts 3 жыл бұрын
காட்சிப் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது, camera man well-done 👍 பாராட்டுக்கள்.
@karthickmurughan4096
@karthickmurughan4096 3 жыл бұрын
💛
@palanivelelayappan1893
@palanivelelayappan1893 3 жыл бұрын
பிரண்ட்ஸ் கட்டடக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்டும் கோட்டையின் ரம்மியமான அமைவிடம். அரசு ஏன் இதை பராமரிக்கவில்லை.. மிக அற்புதமான சுற்றுலாத்தலம்.இதைப் பார்ப்பவர்கள் சுற்றுலா துறை அமைச்சருக்கு ஃபார்வர்ட் செய்யுங்கள்
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
இதனைப்புணரமைத்து ஒரு ஹோட்டலாக ( தங்கும் விடுதி) மாற்றலாமே. மற்றவர்களுக்கு கோட்டை அரண்மனையில் தங்கிய அனுபவமும் கிட்டும்.
@dorishaanne45
@dorishaanne45 3 жыл бұрын
பாதுகாக்கப்பட வேண்டிய விடயம் அழிந்து கொண்டிருக்கிறது. உங்களை போன்ற இளைஞர்கள் நினைத்தால் பாதுகாக்க முடியும்.
@believer7261
@believer7261 3 жыл бұрын
Please try to request concerned govt officials. If needed pls send us to sign some petitions, we will do it. Awesome job.
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
பழமையான அரண்மனை வீடியோ அற்புதமாக இருந்தது 👌👌
@user-ws3st7hu2l
@user-ws3st7hu2l 3 жыл бұрын
Instead on relying on the Indian government, that structure stands a better chance at funding and restoration by the French government. The French value their culture and tradition, unlike Indian authorities, whose sole aim is to use government as a tool for accumulating mamool. So, interested parties may bring it to the attention of the French embassy.
@pptkrishanth
@pptkrishanth 3 жыл бұрын
Very good idea.
@rajasekar3080
@rajasekar3080 3 жыл бұрын
Nice idea 👍👍
@ambalams
@ambalams 2 жыл бұрын
@@rajasekar3080 Zee
@1006prem
@1006prem 2 жыл бұрын
Do you have any idea how many building in France are in abandoned state.why French govt are renovating them???not only in France they ruled many parts of the world & lot of their buildings & structures are in abandoned state now.
@drodro7672
@drodro7672 Жыл бұрын
Not only Indian government,... Speak also of Tamil Nadu government ! Where mamool and mafia is bigger even than in central level. We can speak and must speak about Bombay Municipal corporation, which from an early date, when India was less rich, cared a minimum for their rich architectural and cultural heritage. Bombay or Mumbai is also and even more prone to goondas and dark activities than Chennai or Tamil Nadu. But they have managed to protect a minimum, and today, with better governance and funding, they restored (and not "renovating") even more buildings and awarn people of city heritage. Bombay is today a proud full city that outside bollywood and economy, can show to the world how it had been an important and crucial place in the past global history. It city centre is a world heritage site now, and its colonial and modern architecture (art deco) appreciated all over the world. At a state level we can't forget Rajasthan or even recently Gujarat, which benefit from a more heritage educated/valuing/enthusiast people, but also of Modis patronage (Vadnagar is a candidate for world heritage, and many Gujarati sites achieved to become a world heritage site last years). Many historians enthusiats and art specialists also says that Madras, or Chennai, have been a very interesting and a charming place. But succeeding governments did not much or nothing to preserve it. Outside of big government buildings, there is day by day fewer private with historically and architectural value. UNESCO itself criticised how Tamil Nadu HRCE is ruining the historical and artistic integrity of most temples of Tamil Nadu.
@prabhuc6336
@prabhuc6336 2 жыл бұрын
இந்த நண்பரின் முயற்சி பாராட்டுக்குறியது......தமிழக அரசு இது போன்ற வரலாறு சிறப்புமிக்க சின்னங்களை பாதுகாத்து புதுமை படுத்தி மக்கள் பார்வைக்கு அனுமதிக்க வேண்டும் ... இது. போன்ற பல வரலாறு சிறப்புமிக்க நினைவு சின்னங்களை சமூக விரோதிகள் பலர் மது அருந்தும் கூடாரமாக மாற்றி வருகின்றனர் ... மத்திய அரசு ASI காட்டும் அக்கரையில் சிலவற்றை கூட மாநில அரசு காட்டுவதில்லை.... வீடியோ வுக்கு வாழ்த்துக்கள் சகோதரரே
@trichyxavier6352
@trichyxavier6352 3 жыл бұрын
Excellent ... Findings .. Bro. In Good way you described .. மிகப்பெரிய பொக்கிஷ வரலாறு ...‌ ஆள வந்த அரசுகளால் கேட்பாற்று ... கேவலமான நிலையில் உள்ளது ... நம் நாட்டின் மீது நம் மக்கள் மீது விழுந்த கறை ... அரிதான‌ இக்கட்டிட கலையை‌ யாரும் கண்டு‌‌ கொள்ளாத அவலம் , நமது பிற்போக்கு மனோபாவம் அல்லவா ...? ? ? 🙏
@duraisamy.rdurai.9230
@duraisamy.rdurai.9230 3 жыл бұрын
அழகான அருமையான drone shot!!!
@shadhaksatz8757
@shadhaksatz8757 3 жыл бұрын
Annabelle sethupathi movie thaan neyabakam varthu😍
@posadikemani9442
@posadikemani9442 2 жыл бұрын
இது ஒரு அருமையான கட்டிடம் பார்க்கும்போதே அற்புதமாக இருக்கிறது
@Sd_durai
@Sd_durai 3 жыл бұрын
நல்ல காணொலி அன்னா❤மிகவும் அழகான கோட்டை😍
@ramkumarkasilingam
@ramkumarkasilingam 3 жыл бұрын
'. Click.i 8f. Main c. C c c s v Me q
@kmurugasamy7104
@kmurugasamy7104 Жыл бұрын
வரலாற்று செய்திகளை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமுடையவன் நான், இருப்பினும் என் ஊருக்கு அருகில் உள்ள இந்த இடத்தைப் பற்றி இதுவரை நான் அறியவில்லை, தம்பி ‌கர்ணாவுக்கு மிக்க நன்றி- செய்திகளை தொகுத்து வழங்கிய விதமும் நன்று
@AP-03
@AP-03 3 жыл бұрын
Beautiful camera angles and great effort given KARNA🥰✌🏻👏👏⚘
@Kumar45455
@Kumar45455 3 жыл бұрын
Super karna ithumathiri lam innum irukanu nambavey mudiyala
@Jasminsiva
@Jasminsiva 3 жыл бұрын
Camera man yarupaaaa 🙌🙌🙌😍😍😍
@karthickmurughan4096
@karthickmurughan4096 3 жыл бұрын
💛
@somasundarvV
@somasundarvV 3 жыл бұрын
Romba arumai. Inda madiri idatthay oru tourism spot pannanum government. Unga muyarchi ku oru hatsoff.
@fromkarunakar
@fromkarunakar 2 жыл бұрын
Great efforts in exploring unexplored places of Tamilnadu. Thanks Karna
@ravipraveen6058
@ravipraveen6058 3 жыл бұрын
அருமை நண்பா சிறப்பு எதிர்பார்ப்புடன்
@chenthilaram9773
@chenthilaram9773 3 жыл бұрын
நல்ல காணொளிப் பதிவு. பாராட்டுக்கள் கர்ணா குழுவினருக்கு... அரசின் பார்வைக்கு செல்ல வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுப் புதையல். நல்லது நடக்கும் என்று நம்புவோம்.
@chitrasakathi1778
@chitrasakathi1778 3 жыл бұрын
நீங்கள் மிகப்பெரிய வெற்றி அடைவீர்கள் வாழ்த்துக்கள் தம்பி
@rajeshkannan6562
@rajeshkannan6562 3 жыл бұрын
indian celebrities used to go Athens and Italy for these kind of cozy bungalow residents and spending millions for that, but we don't know how to make money with our own treasures, you are doing great job brother
@anandhisurya1841
@anandhisurya1841 3 жыл бұрын
இன்னும் எவ்வளவு Strong ஆக இருக்கிறது..இப்ப கட்டிடங்கள் உடனேயே விழுந்து விபத்து ஏற்படும் அளவுக்கு இருக்கு.. super Today's video is really Amazing,
@AK-xc1zv
@AK-xc1zv 3 жыл бұрын
8:15 Vera level shot bro... Cinematic effect la irruku 🔥
@anandhiranganathan7705
@anandhiranganathan7705 2 жыл бұрын
Interesting . Like the camera work especially. Adding on historically researched authentic information can make it more interesting
@sridhard669
@sridhard669 3 жыл бұрын
ஐயா, தங்களின் படைப்பை பார்க்கும் போது, தாங்கள் ஒரு ஆக சிறந்த இயக்குனர் போல தெரிகிறது . தங்களின் திரை துறையினர் பல கிராமங்களை தத்து எடுத்து பாதுகாத்து வருகின்றனர். அவ்வண்ணமே இந்த மாளிகையை தத்து எடுத்து, பராமரித்து, தனியார் காவலர் கொண்டு பாது காத்து திரைப்பட படப்பிடிப்புக்கு வைத்து கொண்டு, சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலித்து , அதையும் பராமரிப்பு செலவுக்கு வைத்து கொள்ள, தாங்களே பரிந்துரை செய்யலாமே .வெளி ஆட்களை விட , தங்களுக்கு திரை துறை தொடர்பு அதிகம் இருக்கும் என்பதால் இதை சொல்கிறேன்.
@nidheeshbinu7927
@nidheeshbinu7927 3 жыл бұрын
karna bro....athu pei bangla aachae....sarath anna oru vaati explore panninaru...
@selvamms3431
@selvamms3431 3 жыл бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள்
@prasanthb7524
@prasanthb7524 3 жыл бұрын
அனேபேல்சேதுபதி படம் மாதிரி இருக்கு நண்பா
@RaviKumar-jm6nq
@RaviKumar-jm6nq 9 ай бұрын
பழைய கோட்டைகள் எதுவாக இருந்தாலும் முற்றிலும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்
@dhanasekarks7014
@dhanasekarks7014 3 жыл бұрын
6th Like From me 🔥🔥🔥. I Like your channel. Neenga channel start pannadhula irundhe parthuttu irukka ❤️❤️❤️❤️
@mrandmrskovaicuisine921
@mrandmrskovaicuisine921 3 жыл бұрын
இதுபோன்ற இடங்களை அரசாங்கம் பராமரித்து வந்தால் நன்றாக இருக்கும் அரசாங்கம் இதை பராமரிக்கு மாறு வலியுறுத்த வேண்டும் மிக அருமையான வீடியோ மிக அருமையான இடம் நன்றி நண்பா
@Pravanmohan
@Pravanmohan 3 жыл бұрын
Editing is excellent...cheers editor 👍🤘❤
@shanmugavelayuthamp2433
@shanmugavelayuthamp2433 3 жыл бұрын
@radhakrishnan-tp2ts
@radhakrishnan-tp2ts 3 жыл бұрын
அருமையான தகவல்களை தேடி மிகவும் சிறப்பான முறையில் வழங்கியுள்ளீர்கள், பாராட்டுக்கள்.
@gurumoorthy151
@gurumoorthy151 3 жыл бұрын
Kattukulle oru "kannadi maligai" ! Amaippu allways upto date ! 200 varudangal poiduchu ! Idintha kottai aiduchu ! Varaltru Pinnani valuvanathu ! Thelivaga thedi (save)eduthu sonnathuku nandri ! Solvathu pol arasu kavanam seluthi azhivum nilai matri punaramaippu seithu puthuir tharanum ! Ninaivu sinnamaha nillaiaga nirkum ! Nallathoru pathivu ! Nandri. Vazhga valamudan : 🙏🏣🌳🏚
@madhukrishnan8418
@madhukrishnan8418 3 жыл бұрын
உங்கள் விமர்சனம் போல நீங்கள் காட்சி படுத்தும் வரலாற்று தளங்களும் மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி.
@plainpaper9723
@plainpaper9723 3 жыл бұрын
Camera visuals super bro.. U r done a grt job keep it rock 🤘
@karthickmurughan4096
@karthickmurughan4096 3 жыл бұрын
💛
@sureshr5328
@sureshr5328 3 жыл бұрын
சிறப்பு,...ப்ரோ.....தமிழ் நாட்டில் உள்ள கட்டணங்களை காணவும்,,... கான கிடைக்காத ,.. ...அனுபவங்கள் ....
@thaiphotography07
@thaiphotography07 3 жыл бұрын
Bro camera moments vera level
@karthickmurughan4096
@karthickmurughan4096 3 жыл бұрын
💛
@thirukkural2.051
@thirukkural2.051 3 жыл бұрын
அருமையான பதிவு. கேமரா கோணங்கள் அருமை. வரலாற்று பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@karthickmurughan4096
@karthickmurughan4096 3 жыл бұрын
💛
@nirmalaregis6394
@nirmalaregis6394 3 жыл бұрын
Well done!!
@p.keerthanapalanisamy6940
@p.keerthanapalanisamy6940 2 жыл бұрын
மிக அருமையானா செய்தி நம் முன்னோர்கள் இருந்து வாழ்ந்து வந்த வரலாறு 👌👌super Anna
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
Glad that you visited this place and showed the forgotten treasure.🙏
@newscraft364
@newscraft364 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம். அபூர்வமான இடத்தை சுற்றி காட்டியதற்கு நன்றி.
@vasanthavinesh4513
@vasanthavinesh4513 3 жыл бұрын
Worthy work 👍 you are proof of good younger
@nallanmohan
@nallanmohan 2 жыл бұрын
இந்த கோட்டை அரசு கையில் எடுத்து பெயிண்ட் அடித்து பராமரிக்க வேண்டும். எவ்வளவு அழகாக இருக்கு.! விஜய் சேதுபதி அந்த படத்தில் பார்த்த மாதிரி இந்த மாளிகை இருக்கு.
@Gokulcameraman
@Gokulcameraman 3 жыл бұрын
Castle ku opposite la road perfect straight road looks beautiful and drone parakum bodhu parrots crossing and that geographical location of mountains and vayal and building blends perfectly and it looks peacefull 🖤 thanks for this video 🤝
@ramakrishnanhari767
@ramakrishnanhari767 3 жыл бұрын
Pora vazhiyellam forest than pa pakkathula malai laam irukku intha bulding pakkathula irukka malaila murugan kovil irukku mothathula intha ooru rombave Azhaga irukkum anga ennoda relatives and friends ellorum irukkanga athanala poirukken
@Gokulcameraman
@Gokulcameraman 3 жыл бұрын
@@ramakrishnanhari767 oknga 👍🏿
@MrSbkbalaji
@MrSbkbalaji 3 жыл бұрын
@@ramakrishnanhari767 hoe to come from thiruvannamazhai to your village
@manoharanh3322
@manoharanh3322 3 жыл бұрын
@@ramakrishnanhari767 p
@gokulronaldo
@gokulronaldo 2 жыл бұрын
Awesome camera work.. Congrats to the cameraman
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 3 жыл бұрын
Castle இந்தச் சொல்லை உச்சரிக்கும் போது t சைலன்ட் ஆகி casle என்று உச்சரிக்க வேண்டும் தம்பிகர்ணா!
@Pravanmohan
@Pravanmohan 3 жыл бұрын
அருமையான பதிவு நன்பரே சிறப்பு
@bumblebee4550
@bumblebee4550 3 жыл бұрын
This place can be restored and maintained properly. It can also be made into a tourism spot in that district. It helps to create revenue for the people there
@bharathk2013
@bharathk2013 3 жыл бұрын
Super bro and camera view super
@ranipoongavanam9688
@ranipoongavanam9688 3 жыл бұрын
My native village is near that places only but i didn't know it, you explained clearly,govt should re-create it and use it as tourism or hotel as shown in flim , good job bro👍
@senthamizhchannel2165
@senthamizhchannel2165 3 жыл бұрын
பராமரிப்பு இன்றி கிடக்கிறது.பார்க்க பார்க்க மனம் வருந்துகிறேன்
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi 3 жыл бұрын
you are true karna . the castle built by French Engineer only because I belong to Karaikal region (Puducherry state) . so, lot of castle is now karaikal as same model for eg. KARAIKAL DISTRICT COLLECTOR OFFICE . as french model castle is now working as District Collector office .. thanks
@drodro7672
@drodro7672 Жыл бұрын
Karaikal was looking like Pondicherry Old Town those days,... But now, most of it has been ruined due to general apathy for heritage and city pride.. I also suspect a Pondicherian favourable government that didn't care much for Karaikal. I openly speak about the real estate/land mafia, with it's important goondas groups, killings, intimidation, paper forgery, and many other crimes they are still doing here. Many landlords and heritage buildings owning people, let all go in dust and escape that "vanderi" cove, unfortunately.
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi Жыл бұрын
@@drodro7672 absolutely true
@gayathrir7771
@gayathrir7771 3 жыл бұрын
உங்களால் நாங்கள் நல்ல இடங்களை பார்க்க முடிந்தது எங்களால் இந்த இடத்திற்கு எல்லாம் செல்ல முடியாது நன்றி உங்களுக்கு
@krishnaprem2089
@krishnaprem2089 3 жыл бұрын
Thanks for this vlog. Beautiful castle. Wish this can be restored by our government. 👍🙏
@gotechtamil5921
@gotechtamil5921 3 жыл бұрын
Iadhu Enga ooru Pakathu ooru 😍🤩 Nanga neriya vati anga poirukom sema cenic place 🤩 Must visit this place 💛
@padmanabmariyappa6524
@padmanabmariyappa6524 3 жыл бұрын
Each neglected temples carry its own value and like minded people should come forward to improve and show it to outer world.
@guna.ssolaiyan4380
@guna.ssolaiyan4380 3 жыл бұрын
அருமை வரலாற்று சிறப்புமுக்க இடத்தை காட்டியதற்கு நண்றி நண்பா
@t.y.jayalakshmi5133
@t.y.jayalakshmi5133 3 жыл бұрын
Hi bro, video is awesome. Government has to take necessary steps to renovate this ancient French castle and to promote tourism. 👍👏👌🙏🔥
@johindarjoe
@johindarjoe 3 жыл бұрын
Camera handling vera level.... Superb quality cameraman and camera also....
@karthickmurughan4096
@karthickmurughan4096 3 жыл бұрын
💛
@viveklonglive7518
@viveklonglive7518 3 жыл бұрын
I am a construction engineer.Excellant construction. Thanks for bringing this to the public.
@onlymusicx9747
@onlymusicx9747 3 жыл бұрын
தொகுப்பு சிறப்பு.
@sathish7117
@sathish7117 3 жыл бұрын
I also visited this place with my friends, we really excited this architecture when we saw it's amazing tq to remember that moment once again, u r taking great effort bro and congrats once again keep it up we follow u
@mohammedashif9381
@mohammedashif9381 3 жыл бұрын
Location bro
@manikandaneganathan3434
@manikandaneganathan3434 3 жыл бұрын
Entha ooru bro ithu
@bnm3758
@bnm3758 3 жыл бұрын
பயனுள்ள விடியோ
@lathadinesh181
@lathadinesh181 3 жыл бұрын
Pls recommend to our government bro to recover and maintain this type of historical places. You can do it bro
@camarounnissamaricar1569
@camarounnissamaricar1569 2 жыл бұрын
தனி மனிதனா கர்ணா மட்டும் நினாத்தாள் நடக்காது, அரசியல்வாதி நினைத்தாள் நடக்கும்.
@ravid6329
@ravid6329 3 жыл бұрын
முதல் முறையாக உங்கள் சேனல் நன்று.
@Mrpraveen42
@Mrpraveen42 3 жыл бұрын
எவனுக்கும் அறிவு இல்லை. கர்ணா நீங்க உள்ள போனதும் உள்ள இருந்த எழுத்த பார்த்த எவ்வளவு கடுப்பு ஆகிருப்பிங்கனு என்னால உணர முடிகிறது.
@Mayiladuthurai376
@Mayiladuthurai376 2 жыл бұрын
நான் வளர்தேன்...படித்தது..என்னுடைய பூர்வீகம் இந்ந கிராமம் தான் நன்றிகள் ...நினைக்காத நாள் இல்லை....நன்றிகள் சகோதரா 😁😁😅
@balamurugandevikapuram8722
@balamurugandevikapuram8722 3 жыл бұрын
Action has been initiated to restore the Palace, it required huge fund, proposal is in process by govt. Thanks
@opuntian
@opuntian 3 жыл бұрын
Very good to hear.
@ramjam336
@ramjam336 3 жыл бұрын
huge fund is not always a problem by government, the distribution of fund and usage of fund by contract political party is the issues.... their houses build by slum clearances board for the family to live, in madras movies where karthi /Anbu lives, their house hall or every room is not even big than the one winning councilor bathroom or mla house chappal stand ... if u raise a rti for the cost of building of slum clearance board fund would be huge, but nowif u see the status of the house after 10 years ruined.. otherwise visit the ias quarters Thaisha buildings and their road in virugambakkam it would be lean and modern as Singapore almost 5/6 years over still it reflect neatness.... with less maintenance cost wise compare to other roads in Chennai any link /source that action has been initated to restore the pqlce..
@jacksoncooper4068
@jacksoncooper4068 3 жыл бұрын
கர்ண and team... excellent work👍
@onlymusicx9747
@onlymusicx9747 3 жыл бұрын
அந்த ஊர் பஞ்சாயத்து தான் இதை சரி செய்ய வேண்டும்.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН