உன்னை தின்னும் உணவு | Dr G Sivaraman | TEDxSonaCollege

  Рет қаралды 2,805,659

TEDx Talks

TEDx Talks

8 жыл бұрын

In this thought provoking talk, Dr.G.Sivaraman explains how the daily food is harmful for health and the politics in food industry. He insists on the consumption of millet based food for better health.
An household name in Tamil Nadu today, Dr Sivaraman has taken multi-tasking to a new height. Besides being a most-sought after Siddha practitioner - His very successful Arogya Siddha hospital in Chennai can be seen brimming with patients day after day - Dr Sivaraman is also a prolific writer, a passionate environmentalist and a connoisseur of organic food - all rolled into one. It is only natural that a person of such caliber has been a recipient of several awards including Best writer award Journalism for development & Social change for the year 2013- for AARAAM THINAI Column, Anandhavikatan, Best Doctor Award- conferred by Tamilnadu Dr. MGR Medical University for exemplary contribution in the field of Siddha Medicine 0n April 2012, SKM- Best Clinical Practitioner award for 2010 and Tamil Nadu Govt. Best book award for the year 2004 for the book Vaanga vaazhalam.
This talk was given at a TEDx event using the TED conference format but independently organized by a local community. Learn more at ted.com/tedx

Пікірлер: 639
@sankarganeshj9516
@sankarganeshj9516 3 жыл бұрын
அருமை சிவராமன் சார் உண்மையான கருத்துக்களை முன்வைப்பது தான் எங்களைப் போன்றவர்கள் நல்ல விஷயங்களை காதுகொடுத்து கேட்க முடிகிறது. நல்ல விஷயங்களை தேர்ந்தெடுப்பதற்கு உங்களைப் போன்றவர்கள் ஒரு உதாரணம். வாழ்க வளமுடன் ,,🙏
@venigopal9716
@venigopal9716 3 жыл бұрын
Q
@sankarganeshj9516
@sankarganeshj9516 3 жыл бұрын
அருமை சிவராமன் சார் கிரகிக்க முடிகிறது நீங்கள் நீடூழி வாழ்க
@v.shunmugamahesh8376
@v.shunmugamahesh8376 3 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் குரு!
@mathichandrasekaran5704
@mathichandrasekaran5704 3 жыл бұрын
அருமை உண்மையை உரக்க சொல்லும் தம்பிக்கு வாழ்த்ததுக்கள்
@logunv
@logunv 7 жыл бұрын
டாக்டர் சிவராமன் அவர்களுக்கு, மிக்க நன்றி. மிகப் பயனுள்ள தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள். "உன்னை உண்ணும் உணவு" என்னும் தலைப்பே பலப்பல விவரங்களைச் சொல்லுகிறது. நான் மது அருந்துவதில்லை. புகை பிடிப்பதில்லை, தேநீர் சாப்பிடுவதில்லை. கொக்கோ கோலோ போன்ற சோடாக்களை குடிப்பதில்லை. பர்கரை நிறுத்தி பல வருடங்கள் ஆகிறது. பிட்சாவை இன்னமும் 6 மாதத்துக்கு ஒரு முறை சாப்பிடுகிறேன். அதையும் இனிமேல் நிறுத்திவிடுகிறேன். பால் வேண்டாம் என்கிறீர்கள். நீங்கள் சொல்வது இந்த காலத்து பாலைத்தானே? நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மா எங்கள் மாட்டில் கறந்து வரும் பாலை சுத்தம் செய்யாமால் தண்ணீர் கலக்காமல், சூடு செய்யாமல் அப்படியே குடித்தவன். ஆனால், அது போன்ற சுவையுள்ளப் பாலை இப்போது பார்ப்பது அரிதாக இருக்கிறது. ஐயா, உணவு பற்றி நீங்கள் எதாவது புத்தகம் எழுதி இருக்கிறீர்களா? அந்த விவரத்தை இங்கு கொடுக்க முடியுமா? விவசாயம் பற்றி. நாங்கள் அன்று உரமாக பயன்படுத்தியது எரு, மாட்டு சாணம் தழைகள் போன்றவை தான். ஆனால், ரசாயன உரம் வந்த பிறகு அனைவரைப் போலவும் நாங்களும் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். நாட்டு மாடுகள் குறைந்து வரும் காலத்தில் இயற்கை உரமும் குறைந்து வந்தது. ஒரு சிறு விவசாயி வருடம் முழுதும் குடும்பம் முழுதும் உழைத்தும் வாழ்க்கை நடத்த தேவையான வருமானம் இல்லாததும் ரசாயன உரத்துக்கு மாறக் காரணம். விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு அதற்கு உரிய விலையை கொடுக்க நாம் தயாராக இல்லை. அரசு கட்டுப்பாடு, குறைந்த விலையில் அரிசி கிடைக்க வேண்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு போன்றவையும் நல்ல விவசாயம் அழியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இன்று 400/500 ரூ கொடுத்து பிட்சாவை சாப்பிட தயாரக இருக்கும் நாம் நல்ல அரிசிக்கு ஒரு 10/20 ரூ அதிகம் கொடுக்க தயாரக இல்லை என்பதையும் மறந்துவிடக்கூடாது. உங்கள் பேச்சு மக்களை விழிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.
@natureexplorer7463
@natureexplorer7463 5 жыл бұрын
logunv why farmers used chemical fertilizer and why don't use natural fertilizer
@arungandhi2485
@arungandhi2485 5 жыл бұрын
Search vikatan publications in internet to buy his books
@sivaji2344
@sivaji2344 3 жыл бұрын
Comnts supper
@ganesankaniyapan9845
@ganesankaniyapan9845 3 жыл бұрын
LP
@ganesankaniyapan9845
@ganesankaniyapan9845 3 жыл бұрын
Ml
@venkateshalwar5436
@venkateshalwar5436 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா,,, இதுபோன்ற காணொளிகளை பதிவிடுங்கள் மயக்கத்தில் இருக்கும் நம் மக்கள் தெரிந்துகொள்ளட்டும்... மாற்றம் நம்மிடம் இருந்து தான் வரவேண்டும் 💪💪💪💪
@mbharathi100
@mbharathi100 7 жыл бұрын
தேவையான தகவல்களுடன் சிறந்த பேச்சு. நன்றி வாழ்த்துக்கள்
@deivendranbala5597
@deivendranbala5597 3 жыл бұрын
மிக மிக ரொம்ப ரொம்ப அருமையான தெளிவான பயனுள்ள சொற்பொழிவு இதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் ரொம்ப நன்றி
@rajud14u
@rajud14u 8 жыл бұрын
last 2 lines.. super punch sir.. Nobody drinks, No girl accepts a guy who drinks. each family needs a person like you..
@vijayajagannathan8776
@vijayajagannathan8776 3 жыл бұрын
நன்றி ஐயா.விரிவான விளக்கம் அளித்தீர்கள். இளைய தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்.
@rajaramanv
@rajaramanv 5 жыл бұрын
Excellent talk .. compelling statistics, strong arguments, well rendered. Thank you, doctor.
@munishmunish4467
@munishmunish4467 4 жыл бұрын
நீங்கள் பேசிய இந்த கருத்தரங்க வீடியோ பதிவை பார்த்தவர்கள் 2016 லிருந்து இந்த நாள் வரை ஆக 3 வருடங்களாக 3,94,056பேர் + நானும் ஆனால் பிகில் பட டீசரை ஒரே மாதத்தில் மட்டும் 47,681,219 அடுத்த தலைமுறையின் மரணத்தை தீர்மானிக்க போகும் மக்கள் பாவம்மையா புரிந்தவர்கள் புரிந்துகொள்ளட்டும்
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 3 жыл бұрын
நன்றாக புரிந்து கொண்டேன். உங்களுக்கு இந்த செய்தி கொடுக்க எனக்கும் ஒரு வருடம் ஆகிவிட்டது.
@sssbznzn
@sssbznzn 3 жыл бұрын
Idhu mattuma rowdy baby song la 500million adavadhu 50 crore vivews in 1 year enna tha solla
@hassimgaus3120
@hassimgaus3120 3 жыл бұрын
Thanks very much Sir. God bless you.
@greatmanivannan
@greatmanivannan 7 жыл бұрын
Excellant speech. It will increase the awareness among the public. Thanks...
@ShakeelShakeel-jo3bo
@ShakeelShakeel-jo3bo 3 жыл бұрын
@@DrSJHotTvOfficial qqa was qqqqaaqaa hiu a
@Mohanraj-fy9gf
@Mohanraj-fy9gf 6 жыл бұрын
மிக்க நன்றி. நாமே பசு மாடு வளர்த்து நாமே விவசாயம் ‌செய்து சாப்பிடும் நிலை வந்து விட்டது
@balachandranchandran6799
@balachandranchandran6799 3 жыл бұрын
Verýģòoď
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 жыл бұрын
Dr.S.M. அவர்களின் கருத்துசெறிந்த இனிமையான,குறிப்புகள் கேட்டதும் புதிய நம்பிக்கை ஏற்படுகிறது
@இளந்தென்றல்
@இளந்தென்றல் 3 жыл бұрын
ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒரு அற்புதமான கருத்த எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு நன்றிகள். நான்கு வருடங்களாக இந்த காணொளியை பார்க்க தவறி விட்டேன். முடிந்த வரையில் இந்த காணொளியை அனைவருக்கும் பகிர்வோம்.
@vijivijay7734
@vijivijay7734 3 жыл бұрын
Intha pathivinai nan ketpathuku uthaviya Anaithu nallullagalukkum yenathu NANRI, IRAIVANUKKUM Enathu nanrigal pala. Thank you so much valikatiya uthaviya periyorgaley.. 🙏🙏🙏
@sekarpondi8606
@sekarpondi8606 3 жыл бұрын
Arumai yana thagaval ajay
@naturalbreeth1052
@naturalbreeth1052 6 жыл бұрын
Thank God. How take care of our life, u r a good doctor. U create the best awarenes in our generation. I realy see my God. U r my God.
@user-nx9ci1vb7t
@user-nx9ci1vb7t 3 жыл бұрын
Sir Thank you so much. Such an eye opener
@vimalcicvimalcic5468
@vimalcicvimalcic5468 3 жыл бұрын
Very nice speech God bless vazhga valamodu..... Thankyou...
@balamurugesanrangaswamykup8576
@balamurugesanrangaswamykup8576 4 жыл бұрын
Mr sivaraman sir I heard your message about swiggi etc delivery of hotel food at door step. It is a fact in Singapore similar food supply chain management like Foodpanda, grabfood are collecting food from a common kitchen and dictating people to buy only these food.
@SASIKALA-ml8kz
@SASIKALA-ml8kz 3 жыл бұрын
Excellent speech.... Thank you sir
@kumaresanegmorebjp
@kumaresanegmorebjp 3 жыл бұрын
அருமை ஐயா.....இன்றைய தலைமுறையினர் இதை முழுமையாக கேட்கனும்....மாற்றம் வரும்....நம்ம இந்திய உணவு நமக்கு சிறப்பு....என்பதே 100% உண்மை...
@k.buharigolden364
@k.buharigolden364 3 жыл бұрын
Lo
@hasanabakrudeen8379
@hasanabakrudeen8379 3 жыл бұрын
Very nice speech Dr.sir👍👍
@_malar6897
@_malar6897 3 жыл бұрын
Arumaiyana thagaval. Nantri
@ashwin3092
@ashwin3092 7 жыл бұрын
Truth,Knowledge, honesty and a mother's love are always brimming in your speech. My best wishes Dr. People following the way of Ayya Nammaalvaar are my Kith and kin.
@velaudamchinnappandevendra8605
@velaudamchinnappandevendra8605 6 жыл бұрын
Super sir...samma speech..
@tittut2391
@tittut2391 7 жыл бұрын
well said I m following millet diet. I felt the difference in my health. I am mother for 2 kids. my gynecologist suggested millet diet. I followed I had 2 ceaserean delivery.I was healed and I did not get back pain and active manging my home with out maid. and I suggest my other frnds too .I make my kids too. many avoid Millets bcos its not tasty but we can make tastier to make kids .I regularly kambu and cholam for dosai. and I bought millet noodles for new recipes. millet snacks . I give normal rice n wheat and weekly thrice millets.
@govindarajnarayanasamy8539
@govindarajnarayanasamy8539 3 жыл бұрын
அருமையான பதிவு. உங்கள் பணி தொடரட்டும்.
@jailudeenyouses5148
@jailudeenyouses5148 3 жыл бұрын
Sshjl
@shyamalas6000
@shyamalas6000 3 жыл бұрын
Very nice speech and advice thanks
@selvipitchai725
@selvipitchai725 3 жыл бұрын
Excellent sir.true true. Unavu vishamahi varuhiradhu.
@ppjeyaraj3955
@ppjeyaraj3955 3 жыл бұрын
தமிழில் பதிவிடவும்
@sudanasuvaiyanasamayal9227
@sudanasuvaiyanasamayal9227 8 жыл бұрын
dr sivaraman sir nengal pesu annaithu speech m super very useful
@spjayabalan6334
@spjayabalan6334 7 жыл бұрын
malar semMalar Doctor good efforts.Go ahead.
@j.srinivasan1010
@j.srinivasan1010 7 жыл бұрын
Sp Jayabalan
@saravananr803
@saravananr803 3 жыл бұрын
நன்றி ஐயா.
@ameenashafic8955
@ameenashafic8955 3 жыл бұрын
Always ur super sir🙏
@prabusai568
@prabusai568 3 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு
@rajamohan8871
@rajamohan8871 3 жыл бұрын
அருமை
@mariasoosaiponnaian8701
@mariasoosaiponnaian8701 3 жыл бұрын
Inspirational
@ganeshk5596
@ganeshk5596 7 жыл бұрын
u r doing a grate job
@awesome7637
@awesome7637 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் sir,
@p.vincentdavidpaul8499
@p.vincentdavidpaul8499 3 жыл бұрын
Wonderful speech sir. Very useful now a days.
@varalakshmilakshmi5640
@varalakshmilakshmi5640 3 жыл бұрын
Super, I am follow sir, thank you
@ssr221
@ssr221 3 жыл бұрын
Great awesome truth in simple good Tamil speech.. 🙏
@madharasan3333
@madharasan3333 3 жыл бұрын
Super Sir.
@samayamuthuv6623
@samayamuthuv6623 3 жыл бұрын
@@madharasan3333 x@z
@shan3614
@shan3614 4 жыл бұрын
மிக நல்ல தகவல். நன்றி.
@muthukumara1925
@muthukumara1925 3 жыл бұрын
Unkal spech arumai social very important video tq sir
@shanthinivi114
@shanthinivi114 5 жыл бұрын
Nice speech really useful for my project tq
@singaravelan2921
@singaravelan2921 3 жыл бұрын
Very good at public carying speak all the best every time
@murugesankaruppannan8404
@murugesankaruppannan8404 3 жыл бұрын
Excellent. Everybody should see, listen and follow Dr. Sivaraman's speech. Thank you Dr. Definitely I'll change.
@johnsamuel1447
@johnsamuel1447 8 жыл бұрын
Excellent Tamil ,and excellent meaningful speech.Thank you.
@elumalaielumalai6308
@elumalaielumalai6308 3 жыл бұрын
Pppp00pp00p0p0pp0ppp0pp0p00p0000pp
@amrithababu1073
@amrithababu1073 3 жыл бұрын
@@elumalaielumalai6308 2
@ganesh20k
@ganesh20k 3 жыл бұрын
Excellent content and speech....how our food habits is drastically changing...let us all hear this, as someone asked, English subtitles can be added for the benefit of larger audience....!
@bharathib7724
@bharathib7724 4 жыл бұрын
very correct heading. Even the RO water we drink, the air we breathe are adulterated with realization.
@jegarajaakanakarajaa7214
@jegarajaakanakarajaa7214 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல். நன்றி ஜயா
@okayworld1208
@okayworld1208 4 жыл бұрын
Appa!! Enna oru arivu, enna oru thelivu, evlo thahaval!! Arumai arumai!! Thank you doctor
@alikhanameerkhan3912
@alikhanameerkhan3912 4 жыл бұрын
Yes
@bhageerathin3393
@bhageerathin3393 3 жыл бұрын
Excellent message sir
@mahmudabibi3914
@mahmudabibi3914 3 жыл бұрын
Health. Clarification super sir about nutrition diet
@shayaansha7767
@shayaansha7767 3 жыл бұрын
Very useful Valga valamudan
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
Thank you very much sir 🎉🎉🙏👍
@bhanumathikrishnamurthy410
@bhanumathikrishnamurthy410 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@pavithran8672
@pavithran8672 6 жыл бұрын
Excellent speech It say a real truth
@mselvaraja7120
@mselvaraja7120 3 жыл бұрын
மிகப் பயனுள்ள தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள். "உன்னை உண்ணும் உணவு"
@abbujaasim7380
@abbujaasim7380 3 жыл бұрын
Pop pop pop pop pop ppppp pop pop pop pppppp pop ppppp pop pop pop pop pop pop pop pop pop pppppppppppppppppppppp pop pp
@abbujaasim7380
@abbujaasim7380 3 жыл бұрын
P
@abbujaasim7380
@abbujaasim7380 3 жыл бұрын
Ppppppppppppppppppppppppppppp
@abbujaasim7380
@abbujaasim7380 3 жыл бұрын
pppppp pppppp pop ppp pop ppppppppppppppppppppppppppppp pop ppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppp pp p pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppp pop ppppp pop p pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppp pop ppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppppppppp pop pppppp pp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pop ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppp0pppppppppppppppppp pp pppppppppppp pp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppp0pppppp0pppppppppppppppppp0pppppppp pp ppppp0pppppp0pppppppppppppppppp0pppppppp pop ppppppppppppppppppppppppppppp pp pppppp0pp0p0pppppppppppp pp pppppppppppp0ppppppp0ppppppppppp pp pppppppp0ppppppp00pppppppp0p0pp0ppp000pppp0pp000000p00pppp00000p00p0p0pp0p00p00000p000000pppp pop p
@abbujaasim7380
@abbujaasim7380 3 жыл бұрын
Ppp
@ganeshkumar-nx3lt
@ganeshkumar-nx3lt 7 жыл бұрын
super sir
@Ashokkumar-so4qe
@Ashokkumar-so4qe 3 жыл бұрын
Migavum arumaiyaana pathivu ayya nandri
@moorthysm1879
@moorthysm1879 3 жыл бұрын
Super Dr thank you very much
@prashanthjayaraj1383
@prashanthjayaraj1383 8 жыл бұрын
really a very good speech...
@sasikala7312
@sasikala7312 3 жыл бұрын
Very very useful sir . Thank u so much
@GoCoolDebug
@GoCoolDebug 7 жыл бұрын
TEDx video in Tamil.... wow... மகிழ்ச்சி
@varunprasadathi1161
@varunprasadathi1161 6 жыл бұрын
Gokul Deepak this shows how influential Tamilians are🔥
@vinodvelayudham408
@vinodvelayudham408 3 жыл бұрын
@@varunprasadathi1161 ¹¹1¹
@vinodvelayudham408
@vinodvelayudham408 3 жыл бұрын
@@varunprasadathi1161 àa11a1111a1a¹q¹¹1¹11aa1
@vinodvelayudham408
@vinodvelayudham408 3 жыл бұрын
@@varunprasadathi1161 1¹¹1aaaa1aa1aaaa1aa11qa1aa1aa11aaqa11a1àqàqà1aqàaqà1àa1aaà11qaqà1a1a1aaaaa1aa1aaaaaaaa1aa1qa11qa1a1aqa1q1a1qqaaa1aaaqaàaaqaaàqaa1¹1aa1a1a1¹1a¹a1aqqqq1qq11aa1aa1aqa11¹¹¹1¹11111¹¹¹¹a11¹¹11¹11¹1
@vinodvelayudham408
@vinodvelayudham408 3 жыл бұрын
@@DrSJHotTvOfficial ¹¹¹¹¹¹¹¹a1q¹a1q1aa111¹¹q1¹¹¹1¹
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 5 жыл бұрын
Super sir
@user-du7it5id1g
@user-du7it5id1g 7 жыл бұрын
சிறந்த பேச்சு. நன்றி
@sarojinisekar9756
@sarojinisekar9756 6 жыл бұрын
Sri Gomatha Corporation
@arumugamchinnasamy446
@arumugamchinnasamy446 7 жыл бұрын
நன்று
@AlpRajArulanantam
@AlpRajArulanantam 7 жыл бұрын
everything are rights Dr.because food is base for humanbeing..good job Dr.sivaraman i realy best wishes to u kindly req to work with more aware to give ruplic
@sudanasuvaiyanasamayal9227
@sudanasuvaiyanasamayal9227 8 жыл бұрын
please requested sir your speech very important in school children
@funfamilytime6508
@funfamilytime6508 7 жыл бұрын
Thank you so much
@mohamedalinoormohamed3737
@mohamedalinoormohamed3737 3 жыл бұрын
Thanks for your enlightening speech for the lifestyle to be able to follow by one and all
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 3 жыл бұрын
வணங்குகிறேன் அய்யா, தவறு உள்ளது என்று தெரிந்தும் தொடர்ந்து உபயோகிக்கும் இந்த மானிட உலகம்.
@nissanteanalogyiny3148
@nissanteanalogyiny3148 3 жыл бұрын
Ll ) {
@nissanteanalogyiny3148
@nissanteanalogyiny3148 3 жыл бұрын
?!?????
@sudhakaransundaraj6541
@sudhakaransundaraj6541 6 жыл бұрын
Superb Dr. Sir thankyou.
@ArunArun-pj1eh
@ArunArun-pj1eh 3 жыл бұрын
Thank s Dr
@krishnasamyselvaraju2283
@krishnasamyselvaraju2283 3 жыл бұрын
Super Dr sir!
@pavungowda6906
@pavungowda6906 3 жыл бұрын
Excellent speech its true idai yellorum onara vendum
@priyaanandes
@priyaanandes 7 жыл бұрын
Excellent speech sir. Awareness on millets is motivating. Smart phone refered by u as kollikattai excellent
@npsivem
@npsivem 3 жыл бұрын
@@DrSJHotTvOfficial Thank you SJ .
@ARUNKUMAR-gy9ow
@ARUNKUMAR-gy9ow 3 жыл бұрын
Sir! Neenga healthiya wealthiya irukkanum sir 🙏🙏 vaazga pallaandu ! Vaazga valamudan 🙏🙏 Neenga makkalukku Deivam 🙏Nalla manithar 🙏 You are the real Doctor 💐👏👍🙏
@jayanthikannan2264
@jayanthikannan2264 4 жыл бұрын
Thank you for all your valuable speeches sir. .
@THAITHAMIZHAGARATHI
@THAITHAMIZHAGARATHI 3 жыл бұрын
great one
@jemie5272
@jemie5272 3 жыл бұрын
Thank you dr.
@VishnuKumar-vi1uw
@VishnuKumar-vi1uw 7 жыл бұрын
nice Sir
@sudha.ssudha.s
@sudha.ssudha.s 3 жыл бұрын
Thank u sir 👍🙏👌
@saideepajayaram8689
@saideepajayaram8689 7 жыл бұрын
excellent speech
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 7 жыл бұрын
you really scared every one..... valued awareness !!!! thank you!!!!
@dhandapanikrishnan783
@dhandapanikrishnan783 3 жыл бұрын
I have watched many of your health related videos . Well explained in clear voice. Thank you madam. May I know your experience in mooligai vaithiyam. Or Your qualifications in sidda medicinal. field.
@forexking1660
@forexking1660 3 жыл бұрын
Thank you sir,continue
@sekarsekar2630
@sekarsekar2630 3 жыл бұрын
Super sir One question sir my grandmother had green vomit before 2weeks and in allopathy they didn't give any proper medicine can you please refer any intake sir
@vsp4754
@vsp4754 7 жыл бұрын
arumaai......
@syedmubarak546
@syedmubarak546 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சார் நீங்க நீடுழி வாழ வாழ்த்துக்கள்
@swaminathanchinnappa7718
@swaminathanchinnappa7718 3 жыл бұрын
)
@swaminathanchinnappa7718
@swaminathanchinnappa7718 3 жыл бұрын
@venkatmanohar6408
@venkatmanohar6408 7 жыл бұрын
Super speech sir
@mohamediqbal3564
@mohamediqbal3564 3 жыл бұрын
Fowzia
@subramaniyammani8449
@subramaniyammani8449 3 жыл бұрын
Thank you super sir
@riyavalli9315
@riyavalli9315 3 жыл бұрын
மது யாரும் arundhatheerkal ,, Pengaleh madhu arundhubavarai ,,yaarum yehtrukolladheergal ,,அருமை
@balajivenu8598
@balajivenu8598 7 жыл бұрын
Nice one, tnx for organising Sona college and most importantly uploading it. Would prefer subtitles for non-tamils, such examples must reach the wider world :)
@nadeshkumar3957
@nadeshkumar3957 3 жыл бұрын
நகர
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
அருமையான பேச்சு மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். மக்கள் எல்லோரும் இயற்கையான உணவுகள் சாப்பிட வேண்டும் .
@reskallahhassan4052
@reskallahhassan4052 3 жыл бұрын
மிக அறுமை
@vibinpaul7136
@vibinpaul7136 3 жыл бұрын
Great sir
@rahmankhan1376
@rahmankhan1376 8 жыл бұрын
Dr very good speech I liked
@vellapandi5989
@vellapandi5989 3 жыл бұрын
Wonderful useful talk
@rengasamyratenam405
@rengasamyratenam405 3 жыл бұрын
Good Information on consumersium ..,dangers of pesticides and tons of other defects of modern modified food . Keep the good work on for this young generation.,our young generation . This Young audiance must be told of clapping and appalling at thr right time, Do not clap for the wrong reason,
@indu7666
@indu7666 3 жыл бұрын
Sir, very informative . I am learning from you somuch you're a little wikipedia's sir superb
@manicham8506
@manicham8506 3 жыл бұрын
Semma
@kovaimemes8841
@kovaimemes8841 3 жыл бұрын
Super Iyaa
Putting Yourself Out There | Lori Granito | TEDxLingnanUniversity
50:01
Build influence for a cause | RJ Balaji | TEDxMylapore
12:05
TEDx Talks
Рет қаралды 506 М.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 22 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 3,8 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Think Fast. Talk Smart | Matt Abrahams | TEDxMontaVistaHighSchool
16:19
Power Foods for the Brain | Neal Barnard | TEDxBismarck
17:01
TEDx Talks
Рет қаралды 10 МЛН
Becoming a Better Teacher | Mariappan Jawaharlal | TEDxCPP
19:41
TEDx Talks
Рет қаралды 1,7 МЛН
How to Deal with Difficult People | Jay Johnson | TEDxLivoniaCCLibrary
15:07
Change is life  | Dr. B M HEGDE | TEDxGlobalAcademy
22:14
TEDx Talks
Рет қаралды 1,8 МЛН
The decline of play | Peter Gray | TEDxNavesink
16:04
TEDx Talks
Рет қаралды 773 М.
How to Get Your Brain to Focus | Chris Bailey | TEDxManchester
15:57
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 22 МЛН