THAANGUM DEVAN Song | Tamil Christian Devotional Song | V.V.Prassanna | KC Trichy

  Рет қаралды 179,607

KC Trichy

KC Trichy

2 жыл бұрын

Presenting KC Trichy's 'Thaangum Devan' song . Music composed by Fr.Britto.
Song Credits:
Song - Thaangum Devan
Lyrics & Composed by Fr.Britto
Vocal - V.V.Prassanna
Production
Kaviri Communications, Trichy
Musicians Credits
Orchestration & Keyboard Programming - Robert
Violin & Guitar - Mangalraj
Tabla - Premkumar
Kanjira - Paramasivam
Rhythm & Percussion - Joel
Sound Engineer - Santhosh
Backing Vocals - Christy, Aron, Sebastin, Jemma, Shiny, Henciba, Rebaka
Recorded at KC Studios & Vincey Production
Mixed & Mastered at Asaph Studio
Crew:
Creative Head - Fr.Deepan
Cinematography - Aravind, Venkat, Niruban
Editor - Laxmi Narayana
DI - Balaji
Executive Producer - Bro.Jeffry
Special Thanks to
Fr. Albert
Fr. Selva Jeyamani
பாடல் - திபா 23
ஆயன் தன் மந்தையை காப்பதுபோல
ஆண்டவர் நம்மை காக்கின்றார் -2
குறைகள் என்க்கோ இனியில்லை
கவலை எதுவும் பெரிதில்லை -2
தாங்கும் தேவன் இருப்பதால்…
1. அமைதியான இடத்தில் என்னை இளைப்பாற செய்கிறார்
புத்துயிர் அளிக்கும் ஆவியாலே நீதிவழியில் நடத்துவார் -2
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
நீர் என்னோடு இருப்பதால் எதற்கும் அஞ்சிடேன்
அவரின் கோலே தேற்றும் துணையாகும்
குறைகள் எனக்கோ இனியில்லை
கவலை எதுவும் பெரிதில்லை-2
தாங்கும் தேவன் இருப்பதால்…
ஆயன் தன் மந்தையைக்….
2. எதிர்த்து நிற்போர் அனைவர் கண்முன் என்னை உயர்த்துகிறார்
தலையில் நறுமண தைலம் பூசி அருளால் நிரப்புகிறார் -2
வாழ்நாள் எல்லாம் அருளும் நலமும் உமது பேரன்பும்
சூழ்ந்து நின்று காக்கும் அரணாய் என்னை தொடர்ந்து வரும்
உமது இல்லம் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்
குறைகள் எனக்கோ இனியில்லை
கவலை எதுவும் பெரிதில்லை-2
தாங்கும் தேவன் இருப்பதால்…
ஆயன் தன் மந்தையைக்….
#thaangumdevan
#tamilchristiansong
#Christiansong
#holybible
#tamilchristian
#psalm23
#திருப்பாடல்23
#தாங்கும்தேவன்
#ஆயன்தன்

Пікірлер: 440
@fatimaarockiamarya9201
@fatimaarockiamarya9201 2 жыл бұрын
இயேசுவின் மீது விசுவாசம், நம்பிக்கை இல்லாத மக்களுக்கு விசுவாசம், நம்பிக்கை ,தைரியம் தருவதாக இருக்கிறது. தந்தையர்க்கு நன்றி
@josephinerosi179
@josephinerosi179 2 жыл бұрын
Thank you father
@snaha1007
@snaha1007 2 жыл бұрын
பாடல் வரிகள் நன்றாக ஆறுதலாக இருக்கிறது பிரிட்டோ Father நன்றி. தங்கச்சி மடம்
@nathanmary7581
@nathanmary7581 2 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் பைபலை படிந்து போல் ஓர் உணர்வு தோன்றுகிறது. பாதர் உங்கள் பணி தொடர இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். இறைவனுக்கு நன்றி
@deivanayakisethuraman3689
@deivanayakisethuraman3689 2 жыл бұрын
இயேசுவுக்கு புகழ்.தாங்கும் தேவன் பாடல் வரிகள் அருமை ராகம்.தாளம்.அருமையான கம்போசிங்.வாழ்க உங்கள் பணி.வளர்க உங்கள் எண்ணங்கள்.
@s.julietmary2351
@s.julietmary2351 2 жыл бұрын
Fr நன்றி நன்றி உங்கள் பணி சிறக்க இறைவன் மென்மேலும் ஆசீர்வழங்குவாராக ஆமென் ஆமென்
@josephandrew792
@josephandrew792 2 жыл бұрын
இயேசுவுக்கே புகழ். உங்கள் இறைப்பணி தொடர வாழ்த்துகளும் ஜெபங்களும்
@sharondas9201
@sharondas9201 2 жыл бұрын
Glory and Praise be to God! ஆயன் தன் மந்தையை காப்பதுபோல ஆண்டவர் நம்மை காக்கின்றார்
@ranimani7448
@ranimani7448 2 жыл бұрын
தாங்கும் தேவன் தலைப்பு. மிகவும் அருமையாக உள்ளது இறைவனுக்கு நன்றி ஆமென் அல்லேலூயா 🙏
@xavierj1133
@xavierj1133 2 жыл бұрын
தம்பி பிரிட்டோ, 100 வது முறையைக் கடந்தும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். Beautiful team work. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் மீண்டும் எனது வாழ்ததுகள். அர்த்தமுள்ள பாடலுக்காக, இனிய இசைக்காக ஆயிரம் நன்றிகள். உங்கள் உழைப்பில் இன்னும் பல உருவாக என் வாழ்த்துகள் .இது வேற லெவல் பாடல். நிறைந்த அக்கறையோடு அனுபவித்து படைத்திருக்கிறீர்கள். வாழ்க, team. தொடர்க. இறைவனுக்காய் இதயங்களை வெல்க.
@leojosepharockiam8559
@leojosepharockiam8559 2 жыл бұрын
தேன் இனிமை வரிகள்... ஆறுதலான வார்த்தைகள்... தித்திப்பான ராகம்... வாழ்த்துக்கள் தந்தை தீபன், தந்தை பிரிட்டோ
@gracyselvaraj1468
@gracyselvaraj1468 2 жыл бұрын
🙏🙏🙏🙏இயேசுவுக்கே புகழ்வளர்க உம் இறைப்பணி 🙏🙏🙏🙏👍👍👍👍
@francisa9357
@francisa9357 2 жыл бұрын
தாங்கும் தேவன்போலவே எங்கள் மனதை தாங்கிய பாடல் Kc, prise tha load
@jackqulineb2789
@jackqulineb2789 2 жыл бұрын
இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க. தந்தையர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க என் ஜெபம் என்றும் இயேசுவிடம் உங்களுக்காக ஜெபிப்பேன். ஆமென்.
@jeyaseelibritto4278
@jeyaseelibritto4278 2 жыл бұрын
இயேசுவுக்கு புகழ் Fr .Britto உங்கள் பணி சிறக்க வாழ்த்துவதோடு இனிய இசையில் இந்த பாடலை எங்களுக்கு தந்ததற்கு சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
@jaanuananthakumar655
@jaanuananthakumar655 2 жыл бұрын
அருமையானா வரிகள் . துன்பங்கள் மறந்து போகிறது. நன்றி யேசப்பா.
@antonyjaykar84
@antonyjaykar84 2 жыл бұрын
ஒரு வரியில் வாழ்த்துக்கள் கூறிவிட்டு செல்ல இயலாது அனைவரது உழைப்பும் அருமையாக இருக்கிறது. அனைத்து வரிகளிலும் இறைவன் நம்மை காக்கின்றார் நம்முடன் இருக்கின்றார் என்பதை உணரச் செய்கிறது இதற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் இதை உருவாக்கிய தந்தை பிரிட்டோ அவர்களுக்கும் தந்தை திலீபன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@santhanajebajeba5784
@santhanajebajeba5784 2 жыл бұрын
இப்பாடலின் வரிகள் மனதில் இதமான உணர்வை தருகிறது... இனிமையான குரல்... அருமை fr....
@anandhavallisundarraj7067
@anandhavallisundarraj7067 3 күн бұрын
I like prasanna sir voice🎉🎉🎉❤
@amalamary8542
@amalamary8542 2 жыл бұрын
WOW தாங்கும் தேவன் பாடல் மிகவும் அருமை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை உடல் உள்ள ஆன்மா உருகுது இந்த பாடல் உருவாக காரணமாக இருந்த அத்தனை தந்தையர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி பாடல் இசை பின்னனி குரல் மிகவும் அருமை FABULOUS HAT'S OFF YOU
@amudhamahes246
@amudhamahes246 2 жыл бұрын
நன்றி நன்றி கர்த்தர்கே புகழ் கர்த்தர் பெரிதாக ஆசீர்வதிப்பாரக
@sutharshan4347
@sutharshan4347 2 жыл бұрын
ஆண்டவரின் பிரசன்னத்தை உணரகூடிய பாடல் .....
@sasingtonfernando1093
@sasingtonfernando1093 2 жыл бұрын
அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இன்னும் கேள், இன்னும் கேள் என்று உள்ளத்தை தூண்டுகிற பாடல். எவனும் எத்தனை நாள் ரூம் போட்டு யோசித்தாலும், குறை காண முடியாத ஒரு இறை பாடல். விண்ணகத் தந்தையாம் இறைவன், தம் திருத்தூயகத்தில் இருந்து, தம் மக்களுக்கு, உங்கள் அனைவரின் வழியாகவும் வழங்கிய இன்னொரு சிறந்த பாடல். தேவனுக்கே மகிமை. அல்லேலூயா. ஆமென்.
@selvinmary6765
@selvinmary6765 2 жыл бұрын
அருமையான மெலடி.இறைவனுக்கு நன்றி
@snaha1007
@snaha1007 2 жыл бұрын
இயேசுவுக்கு புகழ் Father உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றிகள் ஜெபிக்கிறோம். பிரிட்டோ Father.
@ayanmaryjohnreglers1725
@ayanmaryjohnreglers1725 2 жыл бұрын
நன்றி நல்லாக பாடுயுள்ளுர்கள் இறைவனுக்கு நன்றி🙏🏽🙏🏽🙏🏽👍🏾👍🏾🙏🏽
@celineceline8318
@celineceline8318 2 жыл бұрын
பாடல் ஆறுதலாக உள்ளது நன்றி ஃபாதர்
@fathimamary2953
@fathimamary2953 2 жыл бұрын
வாழ்த்துக்கள் Father. பாடுவது அருமை இனிமை சூப்பர்
@louism7464
@louism7464 2 жыл бұрын
Amen Amen Amen Amen👌👌👍👍💐💐💐💐💐
@johnson-ve3xh
@johnson-ve3xh 2 жыл бұрын
அருமையான பாடல் .
@anbudoss8342
@anbudoss8342 2 жыл бұрын
பாடல் மிகவும் அருமை... உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🙏
@joanjohn2367
@joanjohn2367 2 жыл бұрын
Thangum devan irikindar. What a meaningful words.
@SMSSRuby
@SMSSRuby 2 жыл бұрын
மிக அருமையான பாடல்... கர்த்தர் உள்ளத்திற்குள் பேசுவது போன்ற உணர்வு... அவரை தாண்டி எதுவும் பெரிதில்லை. அவருக்கே எல்லா புகழும் மாட்சியும்... 🙏உங்கள் அனைவரின் பணியும் கிறிஸ்துவுக்குள் தொடர வாழ்துக்கள்....😍😍😍
@fatimageorge1249
@fatimageorge1249 2 жыл бұрын
Father paadal varigal en idayaththai thottadu romba alagana paadal nandri father from sri lanka
@franciscadoreen8725
@franciscadoreen8725 2 жыл бұрын
"ஆயன் தன் மந்தையைக் காப்பது போல் ஆண்டவர் நம்மைக் காக்கின்றார்" ஆண்டவரின் அன்பை, அவர் எம்மைத் தாங்கிக் காப்பதை அழகுற எழுதி, இசையமைத்து பாடலாக எமக்கு வழங்க உழைத்த அனைத்து இறை உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். உங்கள் பணி மேலும் சிறப்புற இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்.
@nithiyas1532
@nithiyas1532 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள், இசை மற்றும் பின்னணி குரல். மேலும் பல பாடல்களை எதிர்பார்கிறோம் Father. வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎊🎊
@thiyadoreluxan367
@thiyadoreluxan367 2 жыл бұрын
Vera level 🌹🌹🌹🙏🙏🙏 இப்படி இன்னும் எதிர்பார்க்கிறோம்
@catherinealbert1422
@catherinealbert1422 2 жыл бұрын
O Lord Hear my prayer listen to my cry for help.🙏🙏
@arulparimethagu8788
@arulparimethagu8788 2 жыл бұрын
பாடல் மிகவும் அருமை 👌 தந்தையர்களுக்கு வாழ்த்துகள் 🙏🏼🙏🏼🙏🏼
@voiletroselin7427
@voiletroselin7427 2 жыл бұрын
Very super song liric and so sweet thank you very much to all
@josephxavier765
@josephxavier765 2 жыл бұрын
very captivating music.and inspiring hymn. May God bless you all.
@punithabosco3867
@punithabosco3867 2 жыл бұрын
அருமையான பாடல்.இனிமையாக இருந்த து.நன்றி
@GVinothanyCakes
@GVinothanyCakes 2 жыл бұрын
Vaalthukal mikavum niraivaan vaarthaikal 🙏🙏🙏🙏🙏🙏
@gabrielanraj1983
@gabrielanraj1983 2 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க பாதர் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@gracya5562
@gracya5562 2 жыл бұрын
இனிமை மென்மை அருமை
@pushpar6315
@pushpar6315 2 жыл бұрын
Very unic song nice lovely britto father🙏🙏👍🙏🙏
@xjoesam1
@xjoesam1 2 жыл бұрын
Congratulations Father
@arokprakash7262
@arokprakash7262 2 жыл бұрын
தவக் காலங்களில் இனி அனைத்து ஆலயங்களில் ஓங்கி ஒலிக்கும் பாடலாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. Congrats to Fr Deepan & Fr Britto
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 2 жыл бұрын
எக்காலத்திற்கும் நலம்தரும் பாடல் வாழ்த்துகின்றோம்
@jojang6321
@jojang6321 2 жыл бұрын
Arumayaana isaiyamaippu..... matrum KURAIGAL ENAKKO INI ILLAI endra varigalin isai vadivamaippu migavum sirappaga ullathu..... ... thank you father
@johnkennady7007
@johnkennady7007 2 жыл бұрын
Super father congratulations nice song
@agness1939
@agness1939 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்...
@catherinealbert1422
@catherinealbert1422 2 жыл бұрын
Andavar nammai katkindar🙏
@marysoosaipillai8159
@marysoosaipillai8159 2 жыл бұрын
Wow super father 🙏 God bless you 🙌🙌🙌
@jessi1389
@jessi1389 2 жыл бұрын
Praise the lord Fr. தங்களது இறைப்பணி தங்களுக்கு மனநிறைவையும் மக்களுக்கு மாற்றத்தைத் தாக்கூடியதாகவும் இருக்க வாழ்த்துகிறேன். ஜெபிக்கான். ஆண்டவர் நல ஆயராய் இருந்து உங்களை வழிநடத்தட்டும்🙏🙏🙏🙏
@joelando9566
@joelando9566 2 жыл бұрын
Wonderful and beautiful Song.. 👍👍👍 Very super Singing.. 👌👌👌 Praise the lord, Thank you Jesus..👏👏👏
@celinjon9039
@celinjon9039 2 жыл бұрын
பாடல் மிகவும் அருமையாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து அருட்தந்தையர்களுக்கும், சகோதர சகோதிரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்.
@jeyaranid9590
@jeyaranid9590 2 жыл бұрын
பாடல் இசை,வரிகள்,இசைக்கருவிகள் வாசிப்பு,பாடும் குரல்,பின்பாட்டு குரல்கள் யாவும் மிக மிகச் சிறப்பாக உள்ளது.Congratulation to all teams.Thank u Fathers.God bless to all. இன்னும் தொடருங்கள்.
@anthonysamy7010
@anthonysamy7010 2 жыл бұрын
தூய ஆவியாரின் உதவியால் இந்த பாடல் அருமையாக வடிவமைக்கப்பட்டது மூவ்வோர் இறைவனுக்கு மகிமை உரிதாக்குக! அல்லேலூயா. ... ... !!.
@josebose7197
@josebose7197 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அன்புத் தந்தையே👑👑சிறப்பு பிரசன்னா😊😊💯
@jegarob8321
@jegarob8321 2 жыл бұрын
மிக அருமை
@jeyabharathi3172
@jeyabharathi3172 2 жыл бұрын
Lyrics nice father.song very nice.
@joedominic6247
@joedominic6247 2 жыл бұрын
பாடலும், பாடல் வரிகளும் மனதிற்கு இதமாக இருக்கிறது 😊
@lukkrit6938
@lukkrit6938 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தந்தையே தொடர்ந்து உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
@lillyroselilly2231
@lillyroselilly2231 2 жыл бұрын
Super voice ' nice music 'thangum theivam eruppathal. Earai varthai varigal. Arumai.
@arockiaraj8464
@arockiaraj8464 2 жыл бұрын
அருமையான வரிகள் . ஆழமான வார்த்தைகள் . இனிமையான குரல்கள். ஈர்க்கக்கூடிய இசையில். உணர்வுப்பூர்வமான பாடல். ஊக்கமூட்டும் வகையில். எங்களையும், ஏனையஅனைவரரையும் ஐய்க்கிமாக்கியது. உங்கள்பாடல். ஒவ்வொரு நிலைகளிலும், ஓடுகின்ற நதியைப்போல உங்கள் பயனம் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள் .🙏🙏🌹🌹🌹
@justfordance5830
@justfordance5830 2 жыл бұрын
அற்புதமான ஒரு பாடல் 👌👌..... Excellent lyrics, music and excellent singer....Kudos to all.... Special congrats to my bro Fr. Deepan....
@catherinealbert1422
@catherinealbert1422 2 жыл бұрын
Super song father God bless you n your team.
@benadictsathish2648
@benadictsathish2648 Жыл бұрын
மாதா தொலைக்காட்சியில் பார்த்தேன் இணையத்தில் தேடி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இசை மற்றும் வரிகளில் கரைந்து கொண்டிருக்கிறேன்
@athisayaparalogaraj.t7649
@athisayaparalogaraj.t7649 2 жыл бұрын
Super Father congratulations
@ranimonbrison901
@ranimonbrison901 2 жыл бұрын
Wonderful song 🙏👍 nandri father
@liaedits5460
@liaedits5460 2 жыл бұрын
Very nice song.thank you
@johnmary2038
@johnmary2038 2 жыл бұрын
Praise the Lord
@victoriamanoharan5615
@victoriamanoharan5615 2 жыл бұрын
Mikafum arumajana padal micca nanriyum waltukkalum ippadalai ijatti walankija anawaruccum enkal walltukkal kristufukku pukal marije walka amen
@xavierj1133
@xavierj1133 Жыл бұрын
எத்துணை இனிமை! எத்துணை இதம்! இது மனதை வருடம் தென்றல்.
@pushpasg9964
@pushpasg9964 2 жыл бұрын
God bless you Fathers 🙏🙏🙏🙏👌👌👌👌
@regisvge7417
@regisvge7417 2 жыл бұрын
பாடல் இனிமையாக அமைத்த அனைவரையும் இறைவனின் ஆசீர்வதி பாறாக.
@lathachristy8394
@lathachristy8394 2 жыл бұрын
Appa jesusuve ✝️🔥amen🙏 congratulations🎊🍇 father🔥 and kc God bless you 🔥🤲🌹🌹
@callinstcm340
@callinstcm340 2 жыл бұрын
அருமை அருமை தங்களின் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள் ஃபாதர்
@graceramesh9290
@graceramesh9290 2 жыл бұрын
Praise and thank the Lord for blessing us with KCTrichy daily. Bless then all with your Holy Spirit 🙏☺️
@johnbocscojohnbosco6451
@johnbocscojohnbosco6451 2 жыл бұрын
இன்னும் பல பாட்டு வேண்டும் விரைவில்
@KCTrichy
@KCTrichy Жыл бұрын
kzbin.info/www/bejne/pmiqZqOAlL-qp7M
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 2 жыл бұрын
நன்றி இயேசுவே நன்றிகள் அப்பா
@nivethajenifer3603
@nivethajenifer3603 2 жыл бұрын
Indha song ketkum bothu manathirku idhamagavum, amaithiyagavum ullathu. Arumaiyana song...
@arputhamarychetty9050
@arputhamarychetty9050 2 жыл бұрын
Amen Very nice song 🎵 👌 👏 👍
@aniemimo6616
@aniemimo6616 2 жыл бұрын
Very nice perfect best wishes and congratulations to your team 👌👌👌👌👌🙏💐💐💐💐
@delanijoseph3511
@delanijoseph3511 2 жыл бұрын
பாடல் வரிகள் மற்றும் தலைப்பு மிக மிக அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼.
@user-sy4td4er9l
@user-sy4td4er9l 2 жыл бұрын
இறைவனுக்கு நன்றி ஆமென். மரியே வாழ்க!!
@rajarathinamselvaraj7563
@rajarathinamselvaraj7563 2 жыл бұрын
மிகச் சிறப்பு ...வாழ்த்துகள்... பாராட்டுகள்... தந்தையே...
@kavithastephen3483
@kavithastephen3483 2 жыл бұрын
Wonderful coordination nice lyrics and tune praising god for his glory. Wishes to Fr Britto
@anthonyemmanuelv813
@anthonyemmanuelv813 2 жыл бұрын
கடவுளின் பிரசன்னத்தை முழுமையாக உணர வைத்த பாடல்🙏🙏🙏நன்றி தந்தையே! நன்றி KC team👍👍👍
@mr.rasagulla7168
@mr.rasagulla7168 2 жыл бұрын
💓💓💓💓💓 செல்ல தந்தை.தீபனின் திறமையால் தீபமாய் ஒளிர்கிறது இசை மழை .. அருவியாய் கேட்பவர் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது.. பேரானந்த மகிழ்வோடு Rock Raja...💫 &Mr.rasagulla u tube channel💐💐
@sheelasheela9512
@sheelasheela9512 2 жыл бұрын
Praise the Lord Jesus
@m.s.pauljayaraj364
@m.s.pauljayaraj364 2 жыл бұрын
Congratulations 👏 Dear Fr
@ranimani7448
@ranimani7448 2 жыл бұрын
Amen....
@josephvickusrany2311
@josephvickusrany2311 2 жыл бұрын
Amen thank you father
@joediaries1787
@joediaries1787 2 жыл бұрын
Thanks to Fr.Britto given a great and good song.
@antonyajith5060
@antonyajith5060 2 жыл бұрын
Nice to hear this melody song, I love this song very much. The music was good. God bless you father.👌👌👌👌🙏🙏🙏
@roslinsinnappansinnappan8489
@roslinsinnappansinnappan8489 2 жыл бұрын
Father this song very nice pls bring lyrics
@pandiyarajanpandiyarajan8942
@pandiyarajanpandiyarajan8942 2 жыл бұрын
Very very nice song.
@jdavamani7536
@jdavamani7536 2 жыл бұрын
Nice song
@dhanarajk2472
@dhanarajk2472 Жыл бұрын
Excellent music composition with nice voice. Thank you for each one of you🙏🙏🙏💐💐💐
@christyanand2671
@christyanand2671 2 жыл бұрын
Please pray for our musical journey 🙏 thank Fr deepan &Fr Britto
@britto7810
@britto7810 2 жыл бұрын
Thank you
@antonylourduxavier6512
@antonylourduxavier6512 2 жыл бұрын
அழகிய வரிகள்❤️, அற்புதமான இசை💓,லவ்லி வாய்ஸ்❤️, சிறந்த தரமான படைப்பு🙏🙏
@thoppoorsattankulam
@thoppoorsattankulam 11 ай бұрын
மிகவும் அருமையான இனிமையான பாடல். ரா.பவுலின்
@merinaantonmelgeorge4967
@merinaantonmelgeorge4967 2 жыл бұрын
Thank you 🙏 father
@Maddy_studio509
@Maddy_studio509 2 жыл бұрын
Praise the Lord, Amen, Hallelujah, Ave Maria, St.Joseph pray for us 🙏❤
@daisyrani9965
@daisyrani9965 2 жыл бұрын
ThankGod Super father
@ranimani7448
@ranimani7448 2 жыл бұрын
Praise the lord Jesus Christ amen alleluia 🙏🙏🙏🙏 God bless you too all members
@scolasticathiyadore636
@scolasticathiyadore636 2 жыл бұрын
ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட எம்போன்ற பலவீனமான உள்ளங்களுக்கு இப்பாடலூடாக ஆறுதலும் தைரியமும் தந்ததற்கு மிக்க நன்றி ஆவியானவர் மென்மேலும் உங்களை நிரப்புவாராக
@benothomas.s6096
@benothomas.s6096 2 жыл бұрын
Song superb fr
@arulsakayaraj4618
@arulsakayaraj4618 2 жыл бұрын
. .
@apius123
@apius123 2 жыл бұрын
@@benothomas.s6096 p
@maryanitha2871
@maryanitha2871 2 жыл бұрын
பாடல் வரிகள் மற்றும் தலைப்பு மிக மிக அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@deeparanis1069
@deeparanis1069 Жыл бұрын
Heartmelting song.....Praise the lord.
@ezhildavid290
@ezhildavid290 2 жыл бұрын
Awesome song Fr. God bless you and your team..
@jyselineapsivarajahmoe5918
@jyselineapsivarajahmoe5918 2 жыл бұрын
மிக அற்புதமான பாடல் வரிகள்... மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் உள்ளத்துக்கு ஆறுதலான பாடல்... இதற்காக உழைத்த அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக. Tq Fr. Britto. God bless...
@Johnversila1
@Johnversila1 2 жыл бұрын
Nice work god bless you all keep rocking 😊😊😊😊🙏🙏🙏🙏✌️✌️✌️
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 81 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 14 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Anbulla Seedanukku
5:52
MADHA TV
Рет қаралды 529 М.
Kristhuvukkul En Jeevan :: Fr.S.J.Berchmans :: JJ451 :: #frberchmansnewsong #treanding
8:25
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 340 М.
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 128 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 94 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 194 М.