Okay sis 😊 useful video My husband daily kagathirku mixer vachi thanniyum vaippanga sis
@balanr531310 сағат бұрын
Ok
@arunmozhiaruchamy1957Күн бұрын
காலை, மதியம், இரண்டு நேரமும் வைப்போம்
@muthulakshmiv70062 күн бұрын
Nan thinamum kagathiru ku sadam vaipen .. athan palanaga Bangalore irukum en payanuku friend odala amma thinamum lunch koduthu viduranga..oru velaiyavathu en payanuku veetu sapau kidaikirathu enaku alugaiyai vanthathu santhosathil .. intha pathivu inniku parkiren ..avan sonnathum inniku .. thank you universe❤❤arumaiyana pathivu❤❤
@ThamizharasiBalamurugan2 күн бұрын
Thanks 💕
@karthikakannan23692 күн бұрын
தினமும் நாங்கள் காகத்திற்கு உணவு பிஸ்கட் குடுப்போம் மேம் தண்ணீர் வைப்போம் தினமும் எங்கள் வீட்டுக்கு காகம் வரும்
@DharmarajDharmaraj-m5hКүн бұрын
Tamil sister naan kagathi irukku Moondru velaiyum Sadam vaipen kagamum Moondru velaiyum sapidum❤
@Gajalakshmi-nv8fe7 сағат бұрын
Nanum thinsmum vaikkiren mam
@funtime33622 күн бұрын
Nanum dailly kaka virku satham vipan❤
@janaki00542 күн бұрын
நாங்கள் பத்து வருடங்கள் காகத்திற்கு சாப்பாடு வைக்கின்றோம் கக்ஷ்டப்பட்டுத இருக்கிறோம் பணக்கஷ்டமா இருக்கு
@poobathiv8 сағат бұрын
அம்மா நான் தினமும் பச்சரிசி, கோதுமை தண்ணீர் வைப்பேன்.இது வைக்கலாமா?
@ganthi.nithyaganthi.nithya4891Күн бұрын
எங்கள் வீட்டில் தினமும் சாதம் வைப்போம் காலை 6அல்லது 6.30மணிக்கு பிடித்த இனிப்பு வகை தருவோம் எங்கள் நண்பர்கள்
@DurgasanmugamM2 күн бұрын
Naa dailyum vaipen sis.vaikkalena vasal la vanthu karaium sis
@arumugamyoga832 күн бұрын
Mam daily biscuit and rise received
@karthickpandi4292Күн бұрын
Rise illa rice.😊
@rupeshinig4812 күн бұрын
Na dailyum satham vaippen mam
@MalarkodiMalarkodi-th8hk12 сағат бұрын
Mam nan rekulara satham vipan
@sudhasvlogs78102 күн бұрын
Nan daily vaipan sister nan maranthutta kakam vanthu kathum sapadu vaeitha sapidubpogum sis❤
@kavithasakthi366413 сағат бұрын
நானும் வைக்கின்றேன் சகோதரி❤
@deekshag63922 күн бұрын
Mam, nan regularly sadham snacks vaipen, morning evening eppavum vaipen mam, madiyil plate il yethuvum illai endral window side vanthu kathum mam
@VishwaMagi-c1k2 күн бұрын
Mam taniya karpooram vachu parikarma panniachu but no palan
@SelvaraniRaja-l3mКүн бұрын
Tq mam.mam பிள்ளைகள் gold fish dollar podalama pls replay
@pavithram5852 күн бұрын
Sareenga Amma 🙏🙏
@arumugammani8912Күн бұрын
மேடம் நானும் தினமும் சாப்பாடு வைப்பேன் டெய்லியும் சாப்பாடு வடித்த உடன் காகத்துக்கு தனியா பிளேட் தண்ணீர் கப் தினமும் என் குழந்தைகளும் தினமும் இந்த வேலை செய்வார்கள்
@Susheelachenthamara14 сағат бұрын
Naaan daily veppaen
@saiajay5000Күн бұрын
Ningal sonna mathiri Nan maranthalum kakam kaththi sappadu ketkum.
@RamuKumar-pw1wd2 күн бұрын
அக்கா நான் காலை சாப்பாடு வைத்துவிடுவேன் ❤️❤️
@allimuthu56745 сағат бұрын
Nan epothum athavathu vaithukonde irupen
@rajak32622 күн бұрын
Sis
@vijayakumar94112 күн бұрын
தினமும் என் வீட்டில் சாதம் அல்லது மிக்சர் வைப்போம்... நெறைய காகம் வந்து சாப்பிடும்.. எங்க அப்பா வாங்கி பழக்கி விட்டார்.. இப்போ நாங்களும் வைக்கிறோம்...
@UshaNarayanan-ys1gqКүн бұрын
காகத்துக்கு சாப்பாடு வைப்போம்
@priyadarshinim85682 күн бұрын
Sister my period is started Wednesday is 4th day can I do amavasai pooja
Akka na daily um vaipen ...sapatum thanirum vaipen periods time laum vaipen but nonveg vaika maten...some times sapta piraku kakam thatta thalie vittu poirum....thanira kotti vitu poirum...ithanala ethachu problem varuma akka....
அக்கா காலை வணக்கம் நானும் தினம்தோறும் காகத்திற்கு சாதம் வைப்பேன் ஆனால் மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் வைக்க மாட்டேன்
@anitham66972 күн бұрын
வெள்ளை சாதம் மட்டும் வைக்க கூடாதா சகோதரி
@janaki00542 күн бұрын
அக்கா அசைவம் வைக்கக்கூடாத எது செய்தாலும் நாங்கள் வைப்போம்
@ThamizharasiBalamurugan2 күн бұрын
No
@muthulakshmiv70062 күн бұрын
S .. asaivam vaikakudathu nu munnorgal solirukanga..
@priyamurali99232 күн бұрын
Enga mamanar veetla aduka matirku mam Nan chennai la vakiren adukuthu mam
@ThamizharasiBalamurugan2 күн бұрын
Ohhhh
@priyamurali99232 күн бұрын
En mamanar house own house mam anga kagam adukala mam ana Nan rent ku than chennai la iruken en hand la vaitha adukuthu mam en mamanar Nan vaitha aduka matirku mam ena reason
@punithagpks400323 сағат бұрын
தி னமும் எள் சாதம் வைக்க லாமா என் கணவர் இறந்து 9 மாதம் ஆகுது நான் தர்பணம் குடுக்க லாமா
@rajak32622 күн бұрын
❤🙏
@priyamurali99232 күн бұрын
Nan vaithu iruken mam...enga veetla nallathu nadakala man
@alamelumangai3154Күн бұрын
நிச்சயம் இல்லை நான் தினமும் தயிர் ஊற்றி சாதம் வைப்பேன் என் வீட்டுக்கார்ர் கொரோனாவில் இருந்தார்.
@suganyamalaiyandi9302 күн бұрын
Nanum daily vaippen mummy
@mangaleswari3390Күн бұрын
VAZKA VAZMUTAN KALAI Vethu varukiren ma
@kalpanasathya16562 күн бұрын
Nanum daily vaippen
@ManigandanManigandan-p7k2 күн бұрын
அக்கா நான் தினமும் காலையில் ஆறு முப்பதுக்கு பிஸ்கட் வைப்பது பழக்கம் இதனால் என்ன பலன் கிடைக்கும்
@ThamizharasiBalamurugan2 күн бұрын
நல்லது நடக்கும்
@SeemaUppiliКүн бұрын
Daily nan vaipan
@shanthik92292 күн бұрын
Nan taily vaippen
@RamasamyP-eh6tl2 күн бұрын
காகமே இல்லாத ஊர்ல என்ன பண்றது
@JothiMalar-ox6ib2 күн бұрын
காகமே இல்லாத ஊரே இருக்காது
@kamatchiparthiban2 күн бұрын
நானும் daily unavu vaippom
@AGTR86212 күн бұрын
நல்ல தகவல் நன்றிங்க அம்மா... நான் தினந்தோறும் காகத்திற்கு காலையில் 10 ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கி போட்டு வருகிறேன் அவை சரியா தவறா சொல்லுங்க அம்மா. ஆனால் பல காகங்கள் வந்து சாப்பிட்டு போகும்.
@SathasivamV-n4tКүн бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் தமிழரசி பாலமுருகன் என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்.
@pksparivaar93532 күн бұрын
No crow in my country
@sarikasri33252 күн бұрын
🎉🎉🎉🎉🎉first comment
@ppriyadharshini3542 күн бұрын
S na vaikeran ka
@HomsyThankachan2 күн бұрын
Good message Thankq Every day i feed 🐦⬛ 🐿️ 🐦 🐟 and my little 🐶, some time crane will come. After hearing bi understood, what to give and how to give
@RajuPadma-e3k2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@uchikajan765711 сағат бұрын
பழைய சாதம் வைக்க சொல்லுறாங்கே அது சரியா
@kasirajan574313 сағат бұрын
நான் தினம் காலைலயே மிக்சர் வைக்கிறேன் மதியம் சாதம் வைக்கிறேன் எனக்கு நல்லது நடக்க மாட்றன
@TheSurya939711 сағат бұрын
அதெல்லாம் இருக்கட்டும். நீ அடுத்த சானல காப்பி அடிப்பத நிறுத்து. Aadiras kitchenஇல் ரெண்டு வருடன் முன் வந்த காக்கா பதிவை டிப்பி அடிச்சி பதிவு😂.
@radam69892 күн бұрын
நான் தினமும் kakaikubisgaduthanvaipenathuthankedkum