இளையராஜா ஐயா இசையில் ஜானகி அம்மா குரலில் இன்ப இசை தேன் வந்து பாய்கிறது காதுகளிலே...!
@sasir65333 жыл бұрын
Spb sir i'lla ya
@a.kalaimuhilankalai51992 жыл бұрын
Raja is a great a
@velavelan21685 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்... மக்கள் நாயகன் ராமராஜனின் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்
@singaravelan6063 жыл бұрын
Only illayaraja sir .....
@gnanamurthyk62153 жыл бұрын
இது வேறாறும் பறிக்காத மல்லிகை தோட்டமே....! யாராலும் படிக்காத மங்கள ராகமே....! ❤
@balakrishnanbalaji6831 Жыл бұрын
😊😊😊😊c
@Thiru95534 жыл бұрын
80 களில் டிராக்டர் டிரைவர் களுக்கு மட்டுமே தெரியும் இந்த Song இன் அருமை.... யப்பா
@Selvimaichael2 жыл бұрын
👌👌👌
@mohan17712 жыл бұрын
👍🏻👍🏻
@sivakumarr19722 жыл бұрын
உண்மை
@antonyjilla51892 жыл бұрын
இளையராஜா நம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அவர் பாடல்களுக்கு மயங்காத ஆளே இல்லை அதில் நானும் ஒருவன்.. என்றும் உன் ரசிகன்.
@janakiammastatus2 жыл бұрын
ஜானகி அம்மாவின் சங்கதியும் வார்த்தை உச்சரிப்பும் {expression modulation} எப்போதும் வேற லெவல்...
@mathavanmanickam2153 Жыл бұрын
Mm yes thambi
@rajavikram5350 Жыл бұрын
ஜானகியா கொக்கா.....லவ் யூ ஜானுமா
@vettipaiyan64775 жыл бұрын
Headphones ல கேட்கிறது விட ரொம்ப தூரத்துல மைக்செட் ல இருந்து கேட்கும் போது கிடைக்கற ஒரு பரவசம் காமத்துல கூட கிடைக்காது
@godblessme11015 жыл бұрын
சரியான கருத்து
@vckannan19775 жыл бұрын
Appadi ketkirathu remba feel ah irukkum boss i think u r also village 🔊🔊🔊🔊
@vettipaiyan64775 жыл бұрын
@@vckannan1977 yes bro
@SubashSubash-tp4qc5 жыл бұрын
Amam bro
@dineshthamil51935 жыл бұрын
Intha song micsetla kekkura sugam kiramayhula mattum tha irukku
@ArvindIyengar4 жыл бұрын
பொக்கிஷம்! ராஜா சார் என்றும் உங்கள் பாட்டுக்கள கேட்டு வளர்ந்த 1980s பசங்களுக்குதான் பாட்டுன்னா என்னான்னு தெரியும்
@karthikakarhika87983 жыл бұрын
True
@s.p.vijayanand94553 жыл бұрын
உண்மையான வார்த்தை நானும் 80பிறந்த பசங்க எனக்கு எப்போதும் இசைஞானி இளையராஜா மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா அவர்களின் இனைந்த பாடல்கள் எப்போதும் பிடிக்கும்
@raniheavydrivingschool91692 жыл бұрын
1
@madhuSmitha992 жыл бұрын
இரவு நேரத்தில் கண்களை மூடி கொண்டு கேட்டால் இனிமையாக இருக்கும் SPB என்றென்றும் வாழ்வார்
@logesh-hj5kz Жыл бұрын
Yes suppar song
@rajamoorthy54464 жыл бұрын
எப்ப கேட்டாலும் புதுசாத்தான் இருக்கும்👍👍👍இளசு இளசுதான் i mean இளையராஜா, பேசாம இந்த பாட்டு வந்த காலத்தில் அப்படியே இருந்து இருக்கலாம் போல இருக்கு...
2021 இல் இந்த பாடலை பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க .......ராமராஜன் கவுதமி ஜோடி சேர்ந்து நடித்த அனைத்து படங்களும் பாடல்களும் சூப்பர் 💓💓💓💓💓🌹🌹🌹🙏🙏🙏
@sekarm71366 жыл бұрын
ஆஇரம்.வருடம்.ஆனாலும்.இந்த..பாடல்.திகட்டாது
@bharathip66665 жыл бұрын
Sss
@seyedgoulam12125 жыл бұрын
@@bharathip6666 yes
@gurulakshmi65284 жыл бұрын
Super
@vivekaananthu87114 жыл бұрын
Super
@kalamegam54235 жыл бұрын
வண்ண வண்ண வளவி போட்டு வசமாக வளைச்சு போட்டு என்னை கட்டி இழுத்து போகும் இளந்தேகமே!
@shanmugavelmuruganshanmiga28905 жыл бұрын
குறுகிய காலத்தில் இடைவிடாது நடித்து திரை வானில் கொடிகட்டிப் பறந்த மற்றும் சிற்றூர் மக்கள் அதிகம் விரும்பிய ஒரே தமிழ் நடிகர் திரு.ராமரசன் மட்டுமே. இவரின் பெரும்பாலான படங்கள் சிற்றூர்களிலே படமாக்கப்பட்டன. இவர் எளிமையான நடிகர். இவர் நடிப்பு இயற்கையாகவே இருக்கும்!இவர் படங்கள் வெற்றிக்கு இளையராஜாவின் இசை மிகவும் உதவியது!
@mohan17712 жыл бұрын
உண்மை
@lakshmilakshmi-om4kb4 жыл бұрын
இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இளையராஜா அவர்கள் நல்லா இருக்கனும் என்று நினைப்பவர்கள் like பன்னவும்
@rajmohanrajmohan53914 жыл бұрын
இளையராஜா என்றென்றும் இருப்பார்
@Sivasankar-of7iv4 жыл бұрын
முதலில் தங்கள் குடும்பத்தை நினைத்துப் பாருங்கள்......பிறகு அடுத்தவர் நலனை கருத்தில் கொள்ளலாம்...........
@jayram49724 жыл бұрын
Super
@alluajith3744 жыл бұрын
Semma song
@johnsamson57904 жыл бұрын
திறமை மட்டும்தான், நல்ல குணம் இல்லியே.
@gnanasekarravi82786 жыл бұрын
999 முறை கேட்டும் சலிக்காத ஒரே பாடல் இந்த பாடல்
@jeevasivabalan37135 жыл бұрын
yes
@svpt39645 жыл бұрын
1000 ji
@SubashSubash-tp4qc5 жыл бұрын
Unmaithan anna
@esakkiraja67304 жыл бұрын
Super
@mano.s41624 жыл бұрын
I like my song
@advparan4 жыл бұрын
தூரத்தில் இப்பாட்டை இசைக்க வயல்வெளிதனில் காற்றோடு கலந்து வருகையில் கேட்க கூடுதல் அருமை தவழும்
@suriyasivasurya54464 жыл бұрын
Ayooo samma ya erukkum
@karthickraja59354 жыл бұрын
ama sir
@vijayajay45163 жыл бұрын
சூப்பர் 👌
@mohamedishaq68113 жыл бұрын
Naanum feel paniruken..boss
@sarathkumarsarathsolanadu50483 жыл бұрын
10 வயது நினைப்பு இப்ப வருது
@somethingspecial93423 жыл бұрын
திருவிழா நாட்களில் இந்த பாடல் ஒலிக்கும் போது, அத்தை பையன் பார்க்கும் போது, அப்போ தான் முதல் முறையாக வெட்கம் வந்தது❤
@dkarthikeyan47915 ай бұрын
Apptiya
@rajagowrir54843 жыл бұрын
ஐயாவின் பாடல்களை தனிமையில் கேட்கும் போது ஒரு சுகம்.இதே பாடல்களை தொலைவில் இருந்து கேட்கும் பொழுது இன்னுமொரு சுகம் அல்லது விஷேச வீடுகளில் திருவிழாக்களில் கேட்கும் போது அது ஒரு ஆனந்தம் வாழ்க நீவீர் இன்னுமோர் நூற்றாண்டு.
@n.rajkumarn.rajkumar23806 жыл бұрын
கேட்க நினைக்கும் பாடல்களில் இது தவிர்க்க முடியாத பாடல் எப்பவும்
@vimalavimala53985 жыл бұрын
ஆமா
@n.rajkumarn.rajkumar23805 жыл бұрын
@@vimalavimala5398 நன்றி
@suruthikavi49315 жыл бұрын
Very nice song
@ganesangurusamy40934 жыл бұрын
Kanndeepa bro
@praveenms72314 жыл бұрын
இரவு நேர பயணத்தின் போது ஜன்னல் ஓரமாக இருக்கையில் அமர்ந்து கொண்டு வீசும் குளிர்ந்த காற்றில் இந்த பாடலை கேட்டபோது இறங்கும் இடம் வந்தால் என்ன செய்வேன் நான்......!!!!!!!
@rajarajan60183 жыл бұрын
இந்த அனுபவம் எனக்கு ஆயிரம் முறை உண்டு
@nambuthiripatm32033 жыл бұрын
பட்டினியால் வாடியவனுக்கு பிரியாணியை தவறவிட்டால் கிடைக்கும் வலிதான் நண்பரே!
@venkatesan63 жыл бұрын
இறங்கி போங்கள் 😂😂😂
@ajithajp60093 жыл бұрын
Ticket Extension பண்ணிறும்........
@thenkavya33933 жыл бұрын
@@venkatesan6 கருப்பசாமி ஞசஞனரயனநணனௌரனசஙந
@goldy420K4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் ..... இரவின் மடியில் இருப்பது போல்.
@kalaivinoth32432 жыл бұрын
உலக வரலாற்றில் ஓன்று ஜானகி அம்மாவின் குரல் வளம் 😍😍😍😍vera leval
@berabagaranr3 жыл бұрын
நிறையத்தான் தொலைச்சிட்டோம் ... வயசு வயசு ஏற ஏற...இன்றைய வாழ்கை சூழல் கொஞ்சம் வெறுப்பை தான் தருது ..ஏதோ இந்த இளையராஜா பாட்டுக்கள் மனசை கொஞ்சம் வருடி இனிமை படுத்துது பழைய நினைவுகளோடு .....
@elavkanchana45942 жыл бұрын
உண்மை
@arumugamanitha6832 Жыл бұрын
TRUE...
@kaipulla776 жыл бұрын
கௌதமி, இரட்டை வேடங்களில்! 😊 அண்ணன் அவ்வளவு கலரு!
@m.k.karruppiahmk.karruppia35264 жыл бұрын
Gowthami was cute
@prasgold74964 жыл бұрын
Mgr colour
@vinipriya90464 жыл бұрын
@@prasgold7496 gauthami mam sema beautifull actors my favourite heroin, love you so much mam 💋💋💋
@s.k49692 жыл бұрын
😀
@anbukalam46924 жыл бұрын
தேனாய் இனிக்கிறது தானாய் மனதை பறிக்கிறது ஏனோ பாடல் அனைத்தும்,மனதை வதைக்கிறது
@vairamuthua58344 жыл бұрын
👌அருமையான பாடல்👌 👌அருமையான வரிகள்👌 என்னை கவர்ந்தது இடையில் இரண்டு முறை ராக்கெட் வெடிக்கும் போது ஒலிக்கின்ற இசை 👌
@palanis15506 жыл бұрын
Janaki amma ungalai vaaltha vayathillai. Vanangugiren 🙏🙏🙏🙏
குடும்பத்தை பிரிந்து பிழைப்புக்காக வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு இப்பாடல் சமர்பனம்
@namburajan45382 жыл бұрын
பிழைப்புக்காக இல்ல, வேலை பார்ப்பதற்காக
@surya_sky_sun Жыл бұрын
😔😔😔
@rgarun24716 жыл бұрын
நுறு ஜென்மம் எடுத்தாலும் இந்தா சங் சலிக்காது
@dhamudaran3996 жыл бұрын
R,G,ARUN அருண் hi
@kalamegam18876 жыл бұрын
R,G,ARUN அருண் 100சதவிகிதம் உண்மை தோழரே
@vel74125 жыл бұрын
SsssssssSsssssssssssssss
@boopalanamul15435 жыл бұрын
R,G,ARUN அருண் yes yes
@murugangan37904 жыл бұрын
Super nice song
@ppazhanisamy31634 жыл бұрын
கிராமத்து சூழல் எங்கோ தொலைவில் ஒளிக்கும் இப்பாடல்... மிதிவண்டி பயணத்தில் கேட்பது அத்தனை சுகம்...
@காற்றின்மொழிஅருண்பிரசாத்3 жыл бұрын
படம்: ஊரு விட்டு ஊரு வந்து இசை: இளையராஜா பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ்.ஜானகி தானா வந்த சந்தனமே உன்னை தழுவ தினம் சம்மதமே தானா வந்த சந்தனமே உன்னை தழுவ தினம் சம்மதமே இது வேறாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே யாராலும் படிக்காத மங்கல ராகமே (தானா வந்த) வண்ண வண்ண வளவி போட்டு வசமாக வளைச்சு போட்டு என்னை கட்டி இழுத்து போகும் இளந்தேகமே கூரப்பட்டு களைஞ்சிடாம குறை ஏதும் நடந்துடாம ஆசைப்பட்டு அணைக்க வேண்டும் மகராசனே முன்னே பின்னே அறிஞ்சதில்லை முறையாக தெரிஞ்சதில்லை சின்ன சின்ன தவறை நீயும் பொருத்தாக வேணுமே புத்தகத்தில் படிக்கவில்லை புரியாமல் நடிக்கவில்லை வித்தைகளை வெவரமாக வெளியாக்க வேணுமே இந்த மேனி இன்ப தோனி ராணி இந்த ராணி இந்த ராஜனோட விருப்பமே (தானா வந்த) முத்து நவ ரத்தினத்தோடு முழுசான லட்சணத்தோட மெத்தையில நானும் கூட வரவேண்டுமே முன்னம் ரெண்டு பவளத்தோட முன் வாயில் மதுரத்தோட கண்ணனுக்கு காதல் விருந்து தரவேண்டும் நீ தொட்டு தொட்டு சுகமும் கூட சுதியோடு கலந்து பாட விட்டு விட்டு விலகி ஓடா முடியாமல் போகுமே கொத்து மல்லி கொண்டையில் ஆட குளிர்ப்பார்வை வண்டுகள் ஆட புத்தம் புது செண்டுகள் ஆட புது தாகம் தோணுமே மெல்ல ராசா சொல்லு லேசா ராசா இந்த ராசா இந்த ராணியோட பொருத்தமே (தானா வந்த)
@harikumar27072 жыл бұрын
வரிகளுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@aravindraj6373 Жыл бұрын
❤
@LakshmiLakshmi-pm7wh2 жыл бұрын
இளையராஜாவின் இசை மிகவும் அற்புதம்
@ramkumar_balu Жыл бұрын
சிறுவயதில் எங்கள் ஊர் வயல் வரப்புகளில் நடக்கும் பொழுது எங்கோ விஷேச வீடுகளில் கட்டி இருக்கும் ரேடியோவில் இப்பாடலை கேட்கும் அலாதி வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
@purpleocean89673 жыл бұрын
🌟 எங்கள் ஊர் கோயில் திருவிழாக்களின் போது மைக் செட்டில் இந்த பாடலை ஒலிபரப்புவார்கள். அன்னதான சோற்று சாம்பாரில் குழைத்து தின்றபடி இந்த பாடலை கேட்டு ரசித்த நாட்களை எண்ணும் போது பரவசமாக இருக்கிறது.
@rajeswaran82342 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிக மிக பிடிக்கும். கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது
@pradeepg97454 жыл бұрын
ஊரடங்குல இந்த பாட்டு பாத்தவங்க like போடுங்க
@vineethkumar5868 Жыл бұрын
நானும் பேருந்தில்தான் முதல் முறையாக இந்த பாடலை கேட்டென் எப்பா எவ்வளவு இனிமை 😊😊😊
@ravisankar98784 жыл бұрын
1000 தான் இருந்தாலும் ராம (ராஜா) ராஜன் தான்.....
@kamaldeen77702 жыл бұрын
இப்ப எத்தனை பாட்டு வந்தாலும் இந்த மாதிரி பாட்டுக்கு முன்னாடி நிக்க முடியாது old is gold
@greenhulk46246 жыл бұрын
Im 40 yrs now.. But every time i listen to this song.... I fell still 12yrs old.
@mukilselvan52087 жыл бұрын
ராசா இசைக்கு அடிமை
@aravindhan1236 жыл бұрын
Good
@j.belsiya57366 жыл бұрын
Super melodius song
@santhnamakash89545 жыл бұрын
Nanum than
@vettipaiyan64775 жыл бұрын
😄😄😄😄 எவ்வளவு பெருமை பொங்குது பாருங்க 😁 இது எவருக்கு கிடைக்கும்
@wasandtakumarrajamanikam8845 жыл бұрын
ராசா இசைக்கு இந்த தமிழ்நாடே அடிமையப்பா!
@devivijayabalan74592 жыл бұрын
What a song😻😻🎧🎧🎧 head set potu night thoonkurathuku munnadi ketutu iruka😍😍vera level feel
@saravananm3896 Жыл бұрын
2023ல் இந்த பாட்டை கேட்குறவங்க ஒரு டிக் போடுங்க..
@periyasamy25684 жыл бұрын
2020 இல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் அனைவரும் லைக் போடுங்க 😂🤣😃😎
@SivaKumar-rb5bg4 жыл бұрын
Dei kirku enna ellipu
@suganyav99243 жыл бұрын
@@SivaKumar-rb5bg kkk
@vudhaya45693 жыл бұрын
Sema song itha kettale Thani sugam
@silambarasanselvaraj75443 жыл бұрын
2021
@hariharansubramanian89883 жыл бұрын
In 2021. Genius - Isaignani. No words for his composition. Greatest ever.
@nasrudheenponnani18096 жыл бұрын
We Malayalees also love and listen to Ilaiyaraja songs.
@Rprakaash5 жыл бұрын
We also love malayalsm songs. Pooncheri one of the best lyricist.
@satheeshbshanmugam89794 жыл бұрын
For music ..no language bro
@sachualaska70484 жыл бұрын
Ee paattu kelkkumbo .. Maayamayoorathile kaikkudanna niraye thirumadhuram song polund...
@kasiraman.j3 жыл бұрын
@@sachualaska7048 bcoz of same raagam karaharapriya. But orchestration entirely different
@emailaccount4240 Жыл бұрын
Music has boundaries brother 👍
@karthikeyans66682 жыл бұрын
என்றும் உங்கள் இசையில் மகிழ்வேன் . நன்றி வாழ்க 💙 இசை ஞானி இளையராஜா அவர்கள்........ பல்லாண்டு....
@periyasamy25684 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உலகத்தையே மறந்து விட்டது போல ஒரு உணர்வு நண்பர்களே 😋🤣🕺 பெரிய சாமி குண்டாம்பட்டி கிராமம் எரியோடு பேரூராட்சி வேடசந்தூர் வட்டம் திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு 🙏😝
@kuthbudheenbasha20656 жыл бұрын
இப்படியொல்லாம் காதல் தேவதைகள் எனக்கும் வந்து பாடனும்னு வேன்டிக்கிறேன்
@kuthbudheenbasha20656 жыл бұрын
@Govind Kannan thanks
@kuthbudheenbasha20656 жыл бұрын
@Govind Kannan thank you brother
@vel74125 жыл бұрын
Super bro
@manikarthiga62965 жыл бұрын
Kuthbudheen Basha hahaha....😁😁😁🤣🤣🤣😀😀😉🤗😇👍👍👍
@ganesangurusamy40934 жыл бұрын
Nice joke bro
@rvpsing4 жыл бұрын
இப்பவுள்ள காதை அடைக்கும் மியூசிக் போடும் இசையமைப்பாளர்கள் ஒரு தடவை இந்த பாட்ட கேட்டுட்டு போடுங்கடா
@sasir65333 жыл бұрын
Super super come on bro
@senjutapoche72174 жыл бұрын
மாலை நேரத்தில் இந்த பாடலை கேட்க முடித்தவர் like பண்ணுக...❤️❤️❤️
@sureshk22634 жыл бұрын
நான் சொல்ல நினைச்சத சொல்லீட்டீங்க
@MrMrajakumaran3 жыл бұрын
முதன்முதலாக கேட்டவுடனேயே மிகவும் பிடித்த பாடலாகி... ஆயுள் வரை கூட வரும் அற்புதமான பாடல்களின் அணிவரிசையில் ... இதுவும் ஒன்று!.. உங்களுக்கு..?
@p.rpetsmadurai....tn587 ай бұрын
2024 யாரெல்லாம் கேக்குறீங்க
@gurusm102 жыл бұрын
எனக்கு இந்த பாடலை கேட்க்கும் போது என் காதலி நினைவு varuthu😔😔😔❤️❤️❤️🥰🥰🥰
@siranjeevimaths2242 Жыл бұрын
திருமண வீடுகளில் கேட்கும் போது இனிமையாக இருக்கும்...
@anantha4995 Жыл бұрын
Yes.....
@anantha4995 Жыл бұрын
Yes.....
@harryshari5073 Жыл бұрын
இளையராஜா ,ராமராஜனுக்கு போட்ட மெட்டுகள் மட்டும் எப்பவுமே ஒரு தனி ரகம் தான்❤😇... பாட்ட கேட்கிற ஒவ்வொரு தடவையும் ஓரு தனி feel தான் வரும்🤩
@ruthras67578 ай бұрын
ஒரு ரொமான்ஸ் ஆனா பாடலை இவ்வளவு டீசண்டா எழுதி பாடி இசையமைக்க முடியாது சூப்பர் கங்கை அமரன் அவர்களே இப்பாடலை எழுதியதற்கு மிகவும் நன்றி
@shyamvaidyanathan86815 жыл бұрын
SPB sir voice modulation is something beyond praise. Very few will understand that..Only SPB can bring that feel. Sir, you're a true legend. Ilaiyaraja & Janaki at their usual best. Hats off to all three..
@pgkrishnamoorthy75023 жыл бұрын
Ellam doctor gowthami yal than song famous aayirukku
@mooventhanm45203 жыл бұрын
It's not SPB voice, it's mano voice.
@akd51432 жыл бұрын
And his smiles between singing. No one can re-produce
@mohan17712 жыл бұрын
@@mooventhanm4520 It is SPB voice only
@s.k49692 жыл бұрын
இது மனோ சார் பாடிய பாடல்
@mohanrammanikandan79398 ай бұрын
நினைவிருக்கிறது 90களில் கிராமங்களில் அதிகமாக ஒலித்த பாடல் . தனியார் டவுன் Bus பயணத்தில், திருவிழாக்களில் என அதிகமாக கேட்டு கொண்டாடப்பட்ட பாடல். .
@lakshminarayananvishnu53752 жыл бұрын
One of the Greatest Compositions of Isaingnani... Fantastic SPB Sir Janaki Amma.... Superb Marvelous Astounding Mind Boggling Out of the World are some of the few Agjectives that can describe the Evergreen Immortal Song...
@santhanakumars63772 жыл бұрын
Ilaya Raja + spb + janahi....... Enna oru compo...... Heaven than 😍😍😍 this compo all time fav......
@ezhilmsezhilms9547 Жыл бұрын
இது வேற யாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே......💫
@abiakash64522 жыл бұрын
~🙏....*அள்ளிக் கொாடுப்பதில் வள்ளலவன் கவிகள் ஆயிரம் பாடவைத்து கேட்பதில் ரசிகன்...._** 🙏~Great Raja Sir
@nithishgsn53997 жыл бұрын
Kekka kekka kettukite irukanum pola irukum 😘😘😘😘😘😘😘😘
@thirumaldevi30475 жыл бұрын
Super song great isaignani
@sundtharamsuper15435 жыл бұрын
💘💘💘💘💘💓💓💓💓💓💗💗💗💗💗💟💟💟💟💌💌 🐯🐯🐯🐯
@arjunarjunan85173 жыл бұрын
ராமராஜன் பாடல் அனைத்தும் இனிமை இனிமை இனிமை👌
@thilagavathy81193 жыл бұрын
2021 ல் மட்டுமல்ல. இந்த பாடலை எத்தனை வருடமானாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.
@keerthikeyan22054 жыл бұрын
அனைத்து விஷேசத்துல,வீட்ல,திருவிழாவில,பஸ்ல,வேன்ல,லாரில,அனைத்து வானொலி நிலையத்துல பட்டி தொட்டியெல்லாம் பரவசப்படுத்திய ஒரு அருமையான பாடல்🌷🌷🌷🌷🌷🌷🌷
@siranjeevimaths2242 Жыл бұрын
Correct
@arunkarthik69298 жыл бұрын
traveling time la.. athum nampa ooruku pogum podhu early morning kettah iyooo athu oru feel than😊😊😊
@sakthee24417 жыл бұрын
S ITS TRUE BRO
@mathivananpraveen85857 жыл бұрын
Sema feelings bro
@aravindhganapathysundaram62907 жыл бұрын
Nice
@mrj98267 жыл бұрын
arun karthik entha ooru thalaiva ?? 😄😄
@allwynsolomon48777 жыл бұрын
really true
@nagalakshmiv6592 жыл бұрын
ராமராஜன் சார் பாடல்கள் எப்போதும் சூப்பர் தான்.
@Senthikumar263 жыл бұрын
பதிவு 10.2.2021 இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பன்னுங்க
@Entertainment-pp7rh2 жыл бұрын
தினமும் காதுகளுக்கு இனிமை சேர்க்கும் இசை அரசனின் இசையும் Sbp குரலும் இனிமை தான்
அமர் அவர்களின் அற்புத வரிகள் - இதை விட ஒரு அருமையான முதல் இரவு பாடல் நாகரீகமாக எழுதுவது சிரமம் தான் - முன்னே பின்னே அறிஞ்சதில்லை முறையாக தெரிஞ்சதில்லை சின்ன சின்ன தவறை நீயும் பொருத்தாக வேணுமே புத்தகத்தில் படிக்கவில்லை புரியாமல் நடிக்கவில்லை வித்தைகளை வெவரமாக வெளியாக்க வேணுமே இந்த மேனி இன்ப தோனி ராணி இந்த ராணி இந்த ராஜனோட விருப்பமே இதை போன்ற பாடல் வரிகள் கேட்கும் போது மனதில் ஒரு சிறிய வெட்கம் கலந்த சிறப்பு வருகிறது - கங்கை அமரன் rock's
@garivalagan5903 жыл бұрын
கோடியில் ஒன்று இந்த பாடல்.
@gowthamisavin5245 Жыл бұрын
Rani...intha Rani... Intha rajanoda virupamae...! Nice line 👌👌👌
@bassjo56213 жыл бұрын
அருமையான பாடல்.....பாடல் எழுதன ஆசிரியர் யார் என்று தெரில ... வாழ்க வளமுடன் ராஜா சார்
@Gmani552 жыл бұрын
Gangai amaran
@arjunarjunan85173 жыл бұрын
ராமராஜன் அவர்களுடைய இயற்கை சார்ந்த காட்சிகள், , இளையராஜாவின் இனிய இசை, அப்போதைய ரசனைவுடன் எழுதிய நல்ல பாடல் ஆசிரியர்கள், நடிகைகள் ரேகா,ரேவதி, சீதா, கவுதமி, இவர்களுடைய நல்ல நடிப்பு அருமை👌👌👌
@yuviyuvi30806 жыл бұрын
oru madhiri (love) feel aguthu😍
@anandamurugans457 жыл бұрын
s.janaki amma voice is really great
@janusrini28377 жыл бұрын
Tk u
@mrveeraraj58316 жыл бұрын
Super Love Song
@naveenaromanaveen37436 жыл бұрын
Hi p
@senmaran8766 жыл бұрын
True. Janaki amma is a blessed personality and one of the best God's creation. Long live
@sureshkumars52653 жыл бұрын
என்றென்றும் அழியாத மனதில் நிற்கும் பாட்டு👍👍👍👍❤️❤️👍👍
இப்பம் வர்ற பாட்டுனா இந்த பாட்டுகிட்ட பிச்சைதான் எடுக்கணும்
@mountainfallswater47033 жыл бұрын
Unmai 👌👌👌👌👌👌
@user-dk1uj3zz72 жыл бұрын
காலங்கள் யாவும் என் கவிதை நாயகி .. முன் காலம் போற்றும் என் இதய நாயகி.. பிற்காலாம் போற்றும் என் செம்மொழி நாயகி . இந்த பாடல் கேட்கும் போது நி மறுபடியும் இந்த உலகில் பிறக்கும் என்பது எனக்கு நம்பிக்கை இருக்கு . அந்த நாளுக்காகா நான் எப்போதும் காத்திருக்க தயராக இருப்பேன்
@yoganandmanoharan8 жыл бұрын
This is one of the best melody of ilayaraja but very rarely played
@ranis48176 жыл бұрын
yoganand manoharan XL
@sekarsri56955 жыл бұрын
Isaignani yoda violin bit ellam symphony dhan none can beat him in future too
@redsp38863 жыл бұрын
yes
@jayachandran73223 жыл бұрын
Spb sir, voice modulation was superb
@karnakaran58272 жыл бұрын
Naan1000muraikkum adhikamaga ketta padal😄😄4/2/22
@gokulmadavanandalandalmada38585 жыл бұрын
Unforgettable song this.S.P.B Sir, voice a Yaaralum Adichukamudiyathu.and Janaki mam. 👏🏻👏🏻👍🏻
பாடல்களை கல்யாண மண்டபத்திற்கு வெளியே ஒலி பரப்ப தடை போட்டதால் பாதித்தது சவுண்ட் சர்வீஸ் காரர்கள் மட்டும் அல்ல ... நம்மை போன்ற ரசிகர்களும் தான். இம் மாதிரி பாடல்கள் புகழ்பெற்றதே கல்யாணமண்டபங்களில் தான்.
@deenaseyesonentertainment1103 жыл бұрын
01:55 to 02:06.. Violin blast.. Not sure how many violins were played.. Maestro at his utmost best.. Listen to the song with high quality in other channels. U will notice it..
@wildearth2813 жыл бұрын
yes brrilliant westeren ochestra esp strings
@kaarthikrajaram40352 жыл бұрын
Indrum endrum ilaiyaraja. All the songs are fantastic
@gopakumargnair56884 жыл бұрын
താനാ വന്ത ചന്ദനമേ,,, ഉന്നൈ തഴുവ ദിനം സമ്മതമേ...❤️
@rameshn63252 жыл бұрын
இளையராஜா இசையமைத்து ஒருவரை கூட புகழ்ந்து பேசியது நாள் போருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை தனிப்பட்ட மேதை என்று ஒருவரும் கிடையாது இசைப்புயல்.. இசை கற்றுக்கொடுக்கும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களின். என்றும் வாழ்க வாழ்க ஏராளமானவர்கள்
@kamalvk79163 жыл бұрын
ஒரு சந்தனம் இந்த பாடல் 🥰🥰🥰
@nagalakshmiv6592 жыл бұрын
ராமராஜன்.இளையராஜா கூட்டணி பாடல் கள் சூப்பர்.அந்த காலம் அது ஒருவகையான பொற்காலம்