சோகம் நிறைந்த வாழ்க்கை ஆனாலும் தன்னம்பிக்கையோடு வெற்றி நடை போடும் வீரமங்கை தொடரட்டும் மக்கள் பணி வாழ்த்துகள்.
@pavithragurram40022 жыл бұрын
Congrats Madam inspire of all difficulties you have come up in life hats off all the best mam
@MuniRani18562 жыл бұрын
குடியரசு தலைவர்ன்னா ஞாபகம் வருவது ஏ.பி.ஜே.அப்துல்கலாம்ஐயா அவர்கள்
@senthilkumara86072 жыл бұрын
அப்படியா? அவர் அப்படி என்ன வித்தியாசமாக செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஒப்புதல் வழங்கும் ரப்பர் ஸ்டாம்ப் வேலையைத்தான் ஜனாதிபதியால் செய்ய முடியும். அமைச்சரவையின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு ஒரு முறை திருப்பி அனுப்பலாம் ஆனால் மறுமுறை அதே பரிந்துரை வரும்போது கையெழுத்துப் போட்டுத்தான் ஆகவேண்டும், இதைத்தான் எல்லா குடியரசுத் தலைவர்களும் செய்தார்கள், இதில் திரு கலாம் அவர்கள் என்ன வித்தியாசமாக செய்தார்? அவரால் என்னதான் செய்திருக்க முடியும்? மரியாதைக்குரிய ரப்பர் ஸ்டாம்ப் பதவி. திரு கலாம் அவர்கள் பெரிய பெரிய கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று அங்குள்ள பணக்கார மாணவர்களோடு உரையாடினார், அவ்வளவுதான். அதில் நாம் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? உண்மை கசக்கும், அதனால் அவர் விசிட் செய்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள். எந்த ஒரு குக்கிராமத்திற்கும் சென்று அங்குள்ள ஏழைப் பள்ளி மாணவர்களை சந்திக்கவில்லை என்பது புரியும்.
@smilesmile6572 жыл бұрын
அப்துல் கலாம் ஐயா அவர்கள் மக்கள் குடியரசு தலைவர்!
@senthilkumara86072 жыл бұрын
@@smilesmile657 அதன் அர்த்தத்தைதான் கேட்கிறேன். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் நம்மவர்கள் கொடுத்த பில்டப் அது. தமிழ்நாட்டிற்கு வெளியில் சென்று கேட்டுப்பாருங்கள், ஆம் அவர் ஒரு முன்னாள் ஜனாதிபதி என்று அரசியல் விவரம் அறிந்தவர்கள் சொல்வார்கள், மற்றவர்களுக்கு அவரை யார் என்றே தெரியாது. சும்மா தேவையில்லாத பில்டப் தேவையில்லை.
@johnsonfamilynellai2 жыл бұрын
Ss sss
@veilumuthukumar48632 жыл бұрын
மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கவில்லை . மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்பி எம்எல்ஏக்கள் மக்களுக்கு தெரியாமல் மக்களிடம் கேட்காமல் சன்மானம் வாங்கிக் கொண்டு ஜனாதிபதிக்கும் ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.. இனி வரும் நாட்களில் சனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மக்கள் மட்டுமே ஓட்டு போட வேண்டும் அப்படி ஒரு கான்ஸ்டிடியூஷன் கொண்டு வர வேண்டும் நாம் போடும் ஒரு ஓட்டை வைத்து இந்த எம்எல்ஏ எம்பிக்கள் எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள் சன்மானம் பெறுகிறார்கள் ஆனால் மக்களுக்காக ஒன்றும் செய்வதில்லை இனி கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர்களை யாரும் நிறுத்தக்கூடாது மக்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டு போடட்டும் மக்களுக்கு பிடித்தவர்கள் முதல் தலைமகனாக இருக்கட்டும் இது கட்சிகளுக்கு பிடித்து ரப்பர் ஸ்ட்ராங்காக இருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது
@Sowmimohanprince2 жыл бұрын
எங்களை போன்ற படித்த பெண்களுக்கு நீங்களே சிறந்த எடுத்துகாட்டு.. ஒரு பெண் நினைத்தால் நாட்டையும் ஆளலாம்.. பெண்கள் கண்ணீர் வடித்து கொண்டு இருப்பதை விடுத்து புது வாழ்வு பெற போராட வேண்டும் என்பதை தாங்கள் நிரூப்பிய்துள்ளீர்.. வாழ்த்துக்கள் பல.. பாரத நாட்டின் புகழ் எங்கும் ஓங்குக.. 👏🏻👏🏻💐💐
@thouheedahmed93942 жыл бұрын
Opuuku mattum ni athigarame. Makkal vo tu maga.
@paulthangam.25642 жыл бұрын
எத்தனை எத்தனை வேதனைகள்? இத்தனையும் கடந்து, ஒரு பெண் குடியரசுத் தலைவராக வருவது அவ்வளவு எளிதல்ல. வலிகளை உட்கொண்டு, மக்கள் தொண்டு செய்ய வந்திருக்கும் திரௌபதி முர்மு அவர்கள் வாழ்வில் இனியாவது அமைதி நிலைக்க இறைவன் அருள் புரியட்டும். வாழ்க அவர் புகழ்! வளர்க அவரது தொண்டு!
@devass61732 жыл бұрын
இவர் என்ன மக்கள் தொண்டு செய்யபோகிறார் சொல்லு பார்ப்போம் ராம்நாத் கோவிந்த் என்னப்பா தொண்டு செய்தார் உலகையே அச்சுறுத்திய கொரானா பேரிடர் காலத்தில் கூட மக்களை சந்திக்காத ஒருவர் தன் பதவி காலத்தில் அவர் செய்தார் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள்.
@poul8812 жыл бұрын
Poiiii ithellam emathi velai tjanthiyum BJp aalu than ithellam summa
@PJMKumar2 жыл бұрын
Graham Stains மற்றும் அவர்களின் இரண்டு மகன்களை காரில் தீ வைத்து கொன்றார்கள். அப்போது இவர்தான் அந்த பகுதியில் கவுன்சிலராக இருந்தார்
திரவுபதி முருமு அவர்க௵க்கு வாழ்த்துக்கள் 🤝💐👍என் அப்பன் ஈசன் அருளால் எப்போதும் உடல் நலம் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் 🙏
@kppkmurugadasan92382 жыл бұрын
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சிவ சிவ ஓம் சிவாயநம ஓம் 🙏 சிவனின் அருளால் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤️வளர்க அவரின் பணி.
@sudharsanarikrishnan99982 жыл бұрын
யான்டா டேய்
@Honest52 жыл бұрын
மிக சரியான ஒருவரை இந்திய ஜனாதிபதியாக்கிய BJP யின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது! இறைவன் நல்லவர்களுக்கு பல சோதனைகளை தந்து, இறுதியில் தன் அருளை முழுமையாக தந்தருள்வார் என்பது திருமதி திரௌபதியின் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது!
@PJMKumar2 жыл бұрын
Graham Stains மற்றும் அவரது இரண்டு மகன்களை காரில் தீ வைத்து கொன்றார்கள். அப்போது இவர்தான் இந்த பகுதியின் கவுன்சிலராக இருந்தார்.
@arjunhoney72502 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா திரௌபதி முர்மூ. சமூக நீதிக்கு சரியான எடுத்துக்காட்டு. தமிழகத்தில் சமூக நீதிக்கான சரியான அர்த்தம் தெரியாமல் சமூக நீதி சமூக நீதி என்று வாய் சொல்லாகவே அரசியல் லாபத்திற்காக இயங்கும் கட்சிகளுக்கு சரியான செய்தி. கடைக்கோடி தொண்டன் கூட மாளிகையில் அமர வைக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்கள்
@poul8812 жыл бұрын
Rembe vadikkathe pothum konjam moodu
@arjunhoney72502 жыл бұрын
@@poul881 என்ன சகோ உங்களுக்கு என்ன பிரச்சனை
@poul8812 жыл бұрын
,
@poul8812 жыл бұрын
1 m ille sorry
@maghadevagoodnm98542 жыл бұрын
அருமையான தகவல் நன்றி ஜி 👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@மக்கள்தலைவன்2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு இந்தியா வேண்டும். திரெளபதி முர்மு அம்மாவுக்கு வாழ்த்துக்கள் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@eagleeye42932 жыл бұрын
So proud to have you as our Honorable 15th President Draupadi ji!
@GaneshGanesh-se3uh2 жыл бұрын
நீங்கள் செய்த தியானம் மட்டுமே நீங்கள் இந்த நிலைக்கு வர காரணம் அம்மா 🙏🏻🙏🏻 தியானம் வலிமையானது 🔥🔥
@vivekanandansambamoorthy51772 жыл бұрын
நமது பாரத நாட்டின் குடியரசு தலைவர். திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் புகழ் ஓங்குக வாழ்க பாரதம் வெல்க பாஜக கட்சி நன்றி வணக்கம்🙏💕
@mohamedjailani70912 жыл бұрын
இந்திய மக்கள் அனைவரையும் இறைவன் மட்டுமே காப்பாற்ற முடியும் இந்தியா தற்போது பொருளாதாரம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது ஒரு இஸ்லாமிய ஜனாதிபதியும் வந்தால் அவரால் இஸ்லாமியருக்கு என்ன பயன் ஒரு தாழ்த்தப்பட்ட ஜனாதிபதி வந்தார் அவரால் அந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன பயன் அவர்களுக்கு நித்திய பாக்கியம் ஆடம்பர வாழ்க்கை சொகுசான பாதுகாப்பு சொகுசான பங்களா அனைத்துமே சொகுசு ஜனாதிபதிய சார்ந்த சமூகத்துக்கும் எந்த ஜனாதிபதி சேர்ந்த சமூகத்துக்கும் பயன் என்ன மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டால் மட்டுமே மதிக்கப்படும் இது அனைத்துமே ஓட்டு அரசியல் புரிந்துகொள்ளுங்கள் ஒற்றுமையாய் இருந்தால் வெற்றி பெறுவோம் நிம்மதியாக வாழ்வோம் நம் அனைவரையும் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ இறைவன் அருள் புரிவானாக தீயசக்தி லிருந்து காப்பானாக
@msr.tamilya19612 жыл бұрын
இத்துடன் இவரின் கடமைகள் நிறைவடைகிறது. இனி வரும் பதவிக் காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கொள்ள வேண்டும்.நன்றி வணக்கம்
@@jenifer2160 இவர்களை காரில் தீ வைத்து கொன்ற அதே ஆண்டில் ஒரிசாவில் வரலாற்றில் இல்லாத அளவில் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடல் நீர் உள்ளே புகுந்து பல ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் உப்பு நீரினால் பாதிக்கப்பட்டு இன்றும் தரிசு நிலமாக இருக்கிறது. பல லட்சம் மக்கள் இறந்தனர். இரண்டு பனை மர உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பி கடல் நீர் உள்ளே புகுந்தது. எல்லா செய்திகளும் மறைக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் கழித்து கல்கத்தாவில் இருந்து திரும்பிய தமிழக லாரி ஓட்டுனர்கள் மூலம் இந்த செய்தி தெரிந்து கொண்டோம்.
@jsvinuramram81382 жыл бұрын
🙏 இவர் வாழ்க்கையை நினைத்தால் கண்கள் பணிக்கிறது.
@sulaimansafur72762 жыл бұрын
சொல்வதற்கு வருத்தம் தான் ஆனால் இவரும் சேர்ந்துதான் பழங்குடி மக்களின் இடத்தை கையக படுத்தி கார்பரேட் காரனுக்கு கொடுத்தது.அதில் போராட்டத்தில் நிறய பேர் போலீஸ் அடக்கு முறையில் இறந்தார்கள். அவர்கள் குடும்ப சாபமும் இருக்கலாம் அல்லவா
@jmvtv44042 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா உங்க பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள்....
@sivakumarksivakumark34522 жыл бұрын
ஆசிரியர் இளநிலை உதவியாளர் கவுன்சிலர் எம்எல்ஏ எம்பி அமைச்சர் கவர்னர் என்று வரிசையாக பதவி அனுபவித்த இவர் வீட்டில் கொஞ்ச காலத்திற்கு முன்புதான் மின்விளக்கு பொருத்தப்பட்டது என்பது ராமாயண மகாபாரத கதைகளில் வரும் அதிசயம் போல் உள்ளது வாழ்க குடியரசு தலைவர்
@gsureshkumar27122 жыл бұрын
Welcome mother
@poul8812 жыл бұрын
Poiii emathi velai
@victorpaulc60952 жыл бұрын
இப்படி பல பதவிகளில் இருந்தும் கரண்ட் இல்லாத வீட்டில் இருந்தவர் என்றால் முன்னேற்றம் என்ன என்பது பற்றி தெரியாத நபர்.இவர் PRESIDENT ஆகி நாடு முன்னேறுமா
@elumalaiappavu74982 жыл бұрын
அனைவருக்கும் நடுநிலையாக செயல்பட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அம்மா.
@snoviya98262 жыл бұрын
நீங்கள் இந்த நாட்டு மக்களின் அன்பு தாய் தான் அம்மா
@lakshmanan86882 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@purnajinananandaavadhuta86052 жыл бұрын
சொந்த வாழ்க்கை உண்மையில் மிகவும் தயரம்.
@balamurugansenthilvel78332 жыл бұрын
முர்மு அவர் களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சாதாரண பொதுமக்களுக்கு உதாரணம் இவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்.வாழ்த்துக்கள்
@kalaiselviselvi4672 жыл бұрын
இவரும் அப்துல் கலாம் போன்று நேர்மையானவர் நாட்டை உண்மை நேசிப்பவர் போல் .அரசியல் வாதிகளின் சதி வலையில் இருந்து அந்த ஈசனே காக்கவேண்டும்
@sweetysiva48402 жыл бұрын
I am proud to see n accept a woman, as my President in our country... V. Inspiring woman...
@mohanapriya.k53182 жыл бұрын
Amma ungal valimai miga honesty
@venkatesank51662 жыл бұрын
நல்ல குடியரசு தலைவரை தேர்ந்தெடுத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி🙏
@A.Deepshika2 жыл бұрын
🛴🚐
@A.Deepshika2 жыл бұрын
.
@ShivaKumar-sw1te2 жыл бұрын
I wish a great welcome to this 15 th president of India to serve the nation in truthfulness.
@Panda-cn5jk2 жыл бұрын
சமூக நீதி என்றால் என்னவென்று கூட தெரியாமல் பேத்திகொண்டிருந்த கோபாலபுர கொல்லையர்களுக்கு, அதன் அர்தத்தை அடித்து சொல்லிகிடுத்துள்ளோம்.
@kalyansunder60572 жыл бұрын
Dravida feellows follow samooga aneedhi!
@ravikumarravikumar24762 жыл бұрын
உலகத்தில் அனைவருக்கும் துயரம் உள்ளது.ஏழைகளும்,நடுத்தரமக்களும் துயரத்தில்தான் உள்ளனர்.
@muthuesaki90682 жыл бұрын
வாழ்க.நம்.பாரதம்.ஜெய்ஹிந்த்
@kannammalisha3462 жыл бұрын
எம் பெருமானின் அருள் பூர்ணமாக உள்ளாதால் தான் மக்களுக்காக உங்களை தேர்வு செய்து உள்ளார் எனவே நம்புகிறேன். நன்றி அம்மா.
@sumaiya62332 жыл бұрын
இப்பொழுது இருப்பது போல் என்றும் வாழ்ந்தால் சரிதான்
@pillaivasanyha38282 жыл бұрын
நமது மறைந்த முன்னாள் அமைச்சர் திரு கக்கன் அவர்களின் நினைவுதான் வருகிறது.
@Santhoshkumar772 жыл бұрын
வணங்குகிறேன் அம்மா
@sivakumarn98152 жыл бұрын
The name is more than enough.heart touching.God bless her daughter family.Hats off.Jai hind.
@dhanasekaranramachandran7502 жыл бұрын
SIMPLICITY RULES THE WORLD LONG LIVE OUR PRESIDENT AND OUR PRIME MINISTER
@kalyanisubramaniam54412 жыл бұрын
True Jai Modiji
@kaliappannagarajan4672 жыл бұрын
மோடிஜி க்கு நன்றி.
@deeshakitchen53252 жыл бұрын
நினைக்கும் போதே மனம் பதறுகிறது இத்தனை இழப்புகளையும் தாண்டி உள்ளத்தில் உறுதியுடன் திடமான ஒருவரிடம் குடியரசுத் தலைவர் பதவி சென்றுள்ளது சாதனைப் பெண்மணி திருமதி.திரௌபதி முர்மு அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻🎉
@ajithkumarkg96502 жыл бұрын
CONGRATS MADAM. ALL THE BEST FOR YOUR FUTURE ENDEAVOURS. GOD BLESS YOU MADAM.
@vkking75812 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@abiramig63072 жыл бұрын
Humble and simple yet inspiring super lady.she has proved that struggles will make an ordinary person in to the great one.salutes to her.
@josephinebenedict2452 жыл бұрын
May God bless her and lead her in the right path to lead India.
@Sowmimohanprince2 жыл бұрын
கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம்.. தங்களின் முயற்சியும், தியாகமும் என்றும் வீண் போகவில்லை.. தங்களை போன்ற ஒரு சாமானிய பெண் நம் நாட்டின் ஜனாதிபதி என்பதில் நம் நாட்டிற்கு மிகவும் பெருமையே.. வாழ்க பாரதம்.. 👏🏻👏🏻👏🏻பாரத் மாதா கி ஜெய் 💐💐👏🏻👏🏻👏🏻
@kanchanasamarakoon30922 жыл бұрын
Great mother of India ❣️ sri Lanka 🙏
@pandiane49882 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
@kanesanparamanathan79042 жыл бұрын
Congratulation
@sabarisabai63762 жыл бұрын
தன்னம்பிக்கையின் முழு உருவம் முர்மு ஜி ஜைஹின்ட்
@VinothKumar-hj6dd2 жыл бұрын
திரெளபதி என்றாலே வாழ்க்கை துயரம் நிறைந்தது தான்.... மகாபாரதம் முதல் பாரதம் வரை
@kandaswamy72072 жыл бұрын
ஒவ்வொருவருக்கும் துயரம் இருக்கும் ஒருவரால் மற்றவர்களுக்கு நன்மை உண்டாகனும் தனிமனித புகழ் ஒழியவேண்டும் முர்மு சமுதாயத்திற்கு என்ன பயன் அதனை பேசுங்கள்
@ரா.கார்த்திக்2 жыл бұрын
அவர் சார்ந்த பழங்குடி இன மக்களை கைவிட்டது போன்று நடந்து கொள்ளாமல், அனைத்து மக்களுக்கும் பொதுவாகவும் நடுநிலை யாகவும் நடந்து கொள்ள வேண்டும் என வாழ்த்துகிறேன் ...
@kandaswamy72072 жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீர்கள்
@poul8812 жыл бұрын
Yes ama unmai
@vivekanandansambamoorthy51772 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருவடி சரணம்
@Nivi472 жыл бұрын
May God bless her health and happiness 🎊🎊❤️
@srisudharshans16022 жыл бұрын
Very happy well come Madam
@nagarajans37042 жыл бұрын
அவரது துன்ப, துயரங்கடகு அவர் தியானம் செய்யும் சிவபகவான் அளித்த மாபெரும் பரிசு.
@kalyanisubramaniam54412 жыл бұрын
Best wishes to murmu Jaihind long live Modiji Jaihind
@indiraraghavan36322 жыл бұрын
Welcomemaaaaaa
@jayaraman58502 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா...
@varalakshmibalasubramanian65492 жыл бұрын
Amma 🙏🙏🙏🙏🙏 neenga nalla erukanum 💐💐💐💐💐💐💐💐
@syedanoorjahanfarook96452 жыл бұрын
Congratulations Our President mam and our Prime minister. All the best. Allah bless you both
@desingp39212 жыл бұрын
Super mam 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@saradha.shanmugam72842 жыл бұрын
Proud throwbathi murmu mam
@indiraraghavan36322 жыл бұрын
Vazhthukkkkalamma
@saravanansaron99072 жыл бұрын
Congratulations 👏 amma
@krishnamoorthy11852 жыл бұрын
காட்டாற்றில்நீந்தி தன்னம்பிக்கையுடன் புகழின் உச்சியில் வந்துள்ளமாண்பிற்குரிய நமது இந்திய குடியரசின் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துகள்
@sangeethavishwa23432 жыл бұрын
பதவிக்கு வந்து அப்துல் கலாம் ஐயா அவர்களைப் போலவே இவரும் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும் பதவி வந்தவுடன் யாரும் மாறாமல் இருந்தால் போதும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@நபிகள்நாயகம்2 жыл бұрын
கலாம் ஐயா, ராம்நாத் கோவிந்த் மற்றும் திருமதி முர்மு என்று சமூகநீதியை சரியாக காப்பது BJP கட்சி மட்டுமே....
@RameshKumar-do5us2 жыл бұрын
Miga sariyaga sonnirgal 👍
@moorthygnanaprakasam89902 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்.
@rahulakilesh32462 жыл бұрын
So proud of u mam
@rajagopalgopal61012 жыл бұрын
JAI HIND 👌👌👌👍👍👍👏👏👏
@gomathys24112 жыл бұрын
Congratulations mam, god bless you with good health
@mara96072 жыл бұрын
அம்மையார் முருங்கை அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு ஆர் எஸ் எஸ் ஊத்து ஊடகம் இது இந்த அம்மையார் பல இடங்களில் பல பதவிகளிலே வகுத்திருக்கிறார் எந்த இடத்திலாவது நியாயத்தை செய்திருக்கிறாரா? அவர் ஆளுநராக இருந்த மாநிலத்தில் எந்த பழங்குடியினத்திற்காவது ஏதாவது நல்லது செய்திருக்கிறார்களா அதே வேளையில் அம்பானி அதானி போன்ற நபர்களுக்காக நிலத்தை வளர்த்துப் போட்டுக் கொடுப்பதில் மிகப்பெரிய ஆர்வத்தை காட்டியிருக்கிறார் இந்தப் பெண்மணி எந்த பழங்குடியினருக்காக ஏதாவது நல்லது செய்து இருக்கிறாரா இவருக்கு வக்காலத்து வாங்காதீர்கள் நல்ல விஷயம் இருந்தா போடுங்க
🙏🍋எலுமிச்சை கனியோடு முர்மு அம்மாவுக்கு வாழ்த்துக்கள் .எளிமையான வாழ்க்கை.
@rajkumargsgc26482 жыл бұрын
குடியரசுத் தலைவர் என்றால் அதற்கு ஏற்ற எளிமையான, இனிமையான தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் மட்டுமே.
@jayden86792 жыл бұрын
My God. No word to say. 👏👏👏👏👏👏
@dhanalakshmi-so3vr2 жыл бұрын
En appanai neengal nambeeniral neengal melum valara arul purivar om namasivaya.
@abalanabalan63842 жыл бұрын
குடியரசு தலைவருக்கு வாழ்த்துக்கள்
@arumugamyadav91772 жыл бұрын
பாரதத் தாயின் தவப்புதல்வி திரு நரேந்திர மோடியின் கண்டுபிடித்த ஆர் எஸ் எஸ் இன் வளர்ப்பு மகள் திரு திரு தளபதி மு ர் மு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கம் தமிழ்நாடு
@srinath34502 жыл бұрын
The great leader......
@rajith43782 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.
@mewedward2 жыл бұрын
Case no kudu pa , rumar para pa tha , varu varu name id la comment panra pa ne ,
@sesumary96712 жыл бұрын
God touch her
@Mayilvaganam-te4hm2 жыл бұрын
எளிமையாக இருப்பது அந்த வலியவருக்கு தெரியும்படி இருக்க வேண்டும்.அப்டி இருந்தால் அமெரிக்கா ஜனாதிபதி யாகவும் வரலாம்.🙏🙏🙏மேதகு திரௌபதிமுர்மு அவர்கள் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக சிறப்பாக வழி நடத்துவார்கள் 🙏🙏.
@arumugamyadav91772 жыл бұрын
ஆர் ஆர் எஸ் இன் வளர்ப்பு மகள் திரு தீரபதி மு மு அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு வணக்கம்
@susila96762 жыл бұрын
நற் பண்புகள் நிறைந்த ஓருவர் குடியரசு தலைவராக வந்தது நல்லது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
@maragathamRamesh2 жыл бұрын
உண்மையான சிங்கப் பெண்.. இவர் தான்
@ga.vijaymuruganvijay96832 жыл бұрын
I love modi ji namo again 👍👍🔥🇮🇳
@ga.vijaymuruganvijay96832 жыл бұрын
Thanks pro
@dr.g.gajendrarajganesan12142 жыл бұрын
GREAT HONOUR TO OUR NEW PRESIDENT CAME FROM A PRACTICAL DOWNTRODDEN FAMILY AND PROVED HER DETERMINATION TO SERVE FOR THE PEOPLE ALMIGHTY GOD GAVE HER EXCELLENCY.
I pray the Lord Shiva for our Honourable President of India Smt Dhroupadi Murmu for good health and cheers to lead our Great India. Madam,your life is an example for our Indian youth to travel one's journey facing many hurdles and tragedies. Being the guardian of our Indian Constitution,we are blessed with a humble and strong President. I pray Lord Indira to protect our Great nation from natural calamities.
@Malligagaipoo2 жыл бұрын
Vanakkam amma
@esaiarasie12442 жыл бұрын
Inspiring video.just to know out president history
@anupanup19542 жыл бұрын
Congratulations madam
@ashokkayyandurai54272 жыл бұрын
Nala vilambaram panringa
@ramyan84972 жыл бұрын
Congrats Mam❤💐👍
@muruganjana59922 жыл бұрын
Amma amma amma my god
@silvergold83002 жыл бұрын
சிறு வேண்டுகோள் human rights க்கு எதிராக கையெழுத்து போடாதீர்கள் பதவிக்காக , பொது யிடத்தில் சுத்தம் செய்து போஸ்ட் செய்வது நாடகம்
@govindbooviga73072 жыл бұрын
இவரால் இவருக்கோ இவரோட சமூகத்துக்கோ ஒன்றும் செய்ய இயலாது.....