கொரோனாவில் காணாமல்போன மகன்.. இறந்தே விட்டதாக எண்ணிய பெற்றோர் - திடீரென முன்னால் வந்து நின்றதும் ஷாக்

  Рет қаралды 126,616

Thanthi TV

Thanthi TV

7 күн бұрын

கொரோனாவில் காணாமல்போன மகன்.. இறந்தே விட்டதாக எண்ணிய பெற்றோர் - திடீரென முன்னால் வந்து நின்றதும் ஷாக் "அட இவரா இப்படி திரிஞ்சாரு?" - ஆனந்த கண்ணீரில் நடந்த அபிஷேகம்
#Erode #Rescue #Trust #coronavirus #thanthitv
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உயிரிழந்து விட்டதாக குடும்பத்தார் எண்ணிய நிலையில், பூரண குணமடைந்து அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
Uploaded On 01.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 250
@seyedomer3452
@seyedomer3452 6 күн бұрын
அட்சய தொண்டு நிறுவன அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க வளமுடன்
@renukagurusamy3881
@renukagurusamy3881 2 күн бұрын
😂 வாழ்த்துக்கள் சகோதரர்
@jjtravels2820
@jjtravels2820 6 күн бұрын
பதிவைப் பார்த்ததும் கண் கலங்கிவிட்டது கடவுளை நேரில் பார்த்தது போல் உள்ளது🙏😭❤
@nabishakareem5481
@nabishakareem5481 2 күн бұрын
Unmaithan
@kumudhabakthipadalgal9820
@kumudhabakthipadalgal9820 Күн бұрын
அழுது கொண்டே கமெண்ட் போடுகிறைன்
@vadivukkarasisanthosh7076
@vadivukkarasisanthosh7076 Сағат бұрын
Me to
@shantharamamoorthy2647
@shantharamamoorthy2647 6 күн бұрын
உங்களின் தொண்டுக்கு நான் தலைவணங்கி என்னுடைய ஆசியையும் வழங்குகிறேன். இராமமூர்த்தி 81
@sjgold1449
@sjgold1449 6 күн бұрын
ஒரு தாய்க்கு இதைவிட வேற ஒரு நன்மை செய்துவிட முடியாது யாராலும் ....
@GKGunaGKGuna-bq3pl
@GKGunaGKGuna-bq3pl 4 күн бұрын
என்னால் முடியும்
@mithran_fashion
@mithran_fashion 6 күн бұрын
அறக்கட்டளை நண்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்
@anbalagana4263
@anbalagana4263 6 күн бұрын
அட்சயம் அறக்கட்டளை நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி, பாராட்டுக்கள். அந்த மகனும் பூரண நலம்பெற வாழ்த்துக்கள்.
@balamuruganthangamuthuchin4380
@balamuruganthangamuthuchin4380 6 күн бұрын
இன்றும் மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு உன்னத உதாரணம்
@Gain714
@Gain714 13 сағат бұрын
Exactly
@netharsanakalpana5772
@netharsanakalpana5772 6 күн бұрын
அட்சய தொண்டு நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
@pasupathirethinam7120
@pasupathirethinam7120 6 күн бұрын
மனித கடவுள் அந்த தொண்டு நிறுவன ஊழியர்கள்
@ShreeCKrishna4575
@ShreeCKrishna4575 6 күн бұрын
அட்சயம் நிறுவனத்திற்கு கோடான கோடி நன்றிகள் 👌👌👍👍
@elangvanp414
@elangvanp414 6 күн бұрын
ஒரு அரசாங்கமே இதை செய்திருக்க வேண்டிய விஷயம்.இவரை போல் அதிக அளவில் மனநல பாதிக்கப்பட்டு தெருவில் சுற்றுவதை நம்மால் பார்க்க முடிகிறது.மறுவாழ்வு தந்த அரகட்டளைதாரர்களுக்கு நன்றி
@dhineshdhinesh6033
@dhineshdhinesh6033 4 күн бұрын
அரசாங்கம் எதை எதை செய்ய வேண்டும் என்று ஒரு வெவஸ்தை இல்லையா
@Tysonmano
@Tysonmano 6 күн бұрын
இப்படியும் நல்லா மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது ❤ வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் பண்ணியது உதவி கடவுள் நேரில் வர மாட்டார் உங்கள் வடிவில் உள்ளார் 🙏🙏💯💯💯🤗🤗
@SathishKumar-ui4pw
@SathishKumar-ui4pw Күн бұрын
பெற்றோரையும் மகனையும் இணைத்த நல்லுள்ளங்களுக்கு நன்றி ❤❤❤
@meenameenakshi9376
@meenameenakshi9376 6 күн бұрын
அனைத்து சகோதரர்களும் ரொம்ப நல்லா இருப்பீங்க 🙌
@sankarlingakandasamisriniv9064
@sankarlingakandasamisriniv9064 6 күн бұрын
தொண்டு நிறுவனத்திற்கு நன்றி.
@bheemboy7282
@bheemboy7282 6 күн бұрын
நல்ல உள்ளங்கள் கொண்ட அனைவரும் வாழ்க வளர்க...
@sakthipriya7520
@sakthipriya7520 5 күн бұрын
அட்சயா அறக்கட்டளை, ஈரோடு... அன்பர்களின் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.. 💯💯💐💐சக்திவேல், மாணிக்கம்பாளையம், ஈரோடு... 🌹🌹
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Күн бұрын
தாயிடம் குழந்தையை ஒப்படைக்க உங்கள் சமூக சேவையை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
@masoodmasood1200
@masoodmasood1200 5 күн бұрын
அந்த தொன்டு நிறு வன ஊழியர் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉
@s.brindgopal3368
@s.brindgopal3368 6 күн бұрын
எவ்வளவு நடிகர்கள் வேஷம் போட்டுக் கொண்டு கட்சி ஆரம்பித்து நாடகம் ஆடுகிறார்கள் இவர்கள் தான் கடவுள் இவர்கள்தான் மனிதர்கள் எந்த சுயநலமும் பார்க்காமல் உதவியும் பார்க்காமல் செய்யும் கடவுள்
@georgeasgikkigeorge9293
@georgeasgikkigeorge9293 6 күн бұрын
கடவுளுக்கும் மேல் ஆனவர்கள் ❤❤❤
@user-wl3tu4co2s
@user-wl3tu4co2s 5 күн бұрын
தெய்வம் நேரில் வருவது இல்லை. நீங்க தான் தெய்வம். இளம் வயதில் நீங்கள் ஆற்றும் தொண்டு. உங்களை பெற்றவர்கள் பாதங்களில் விழுந்து வணங்க வேண்டும் ஐயா
@aswin2109
@aswin2109 6 күн бұрын
அட்சய தொண்டு நிறுவனத்திற்கு நன்றி. உங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் தெரிவிக்கவும்
@Deepthikasshortsandvideos
@Deepthikasshortsandvideos 4 күн бұрын
கடவுள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் சேவைய்யும் ஆசிர்வாதிப்பார்
@MuthuKumar-rc5oi
@MuthuKumar-rc5oi 5 күн бұрын
கோடி கோடிக்கணக்கான நன்றி
@shajiniahmed262
@shajiniahmed262 5 күн бұрын
தந்தியின் தரமான செய்தி.. அறக்கட்டளை நண்பர்களுக்கு நன்றி😅😅
@devisenthil1974
@devisenthil1974 6 күн бұрын
Salute to tis team🙏🙏 Really we must respect these team.Hatts off to all guys who r involved in tis team💐💐👌👌👍👍
@sivacar5645
@sivacar5645 6 күн бұрын
நல்ல இருங்க
@Vel651
@Vel651 2 күн бұрын
இப்படியும் சில மனிதர்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@parveenshafi8069
@parveenshafi8069 7 сағат бұрын
Kannu kalangudhu 😢❤ super super ... வாழ்த்துக்கள்
@shaffiullahabdul6861
@shaffiullahabdul6861 22 сағат бұрын
அருமையான இறை பணி வாழ்த்துக்கள் அய்யா தங்கள் குழுவினருக்கு
@selvis197
@selvis197 18 сағат бұрын
தங்களின் சேவை மகத்தானது.‌ வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க ❤❤❤❤❤🎉
@Gem.aviator
@Gem.aviator 6 күн бұрын
அருமை அருமை 🙏🙏🙏
@apolakshmi4730
@apolakshmi4730 6 күн бұрын
Trustakku vazhlthukkal sir Super job
@brittosanthanasamy6277
@brittosanthanasamy6277 6 күн бұрын
வாழ்க நலமுடன்
@Sel37
@Sel37 5 күн бұрын
வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும் நன்றி நண்பர்களே 🙏🙏
@sasisasidaran949
@sasisasidaran949 6 күн бұрын
Vazthukkal Sago ungal panni sirakka vankkangal 🎉🎉🎉❤❤❤❤
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z 5 күн бұрын
வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க உங்கள் பணி மென்மேலும் சிறப்புமிக்க சேவையாக தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் தம்பிகள்❤
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 5 күн бұрын
அட்சயம் தொண்டு நிறுவனம் நடமாடும் தெய்வங்கள்.
@maideenmaideenboy6047
@maideenmaideenboy6047 5 күн бұрын
வாழ்கபல்லாண்டுஉங்கள்குடும்பம்.
@MalaJesus
@MalaJesus Сағат бұрын
தன்னலமற்ற தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
@kowsimani18
@kowsimani18 2 күн бұрын
இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்
@thiruvenkadamm7883
@thiruvenkadamm7883 6 күн бұрын
இதுதான் சேவை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karthikeyandrawing860
@karthikeyandrawing860 3 күн бұрын
தொண்டு நிறுவனத்துக்கு மிக மிக மிக நன்றி
@VinayagaMuruga-bl5pt
@VinayagaMuruga-bl5pt 5 күн бұрын
ஆனந்த கண்ணீருடன் வாழ்த்துக்கள்
@PrabakarBella
@PrabakarBella 6 күн бұрын
வாழ்துக்கள் 🎉
@user-sz1rg5rh8n
@user-sz1rg5rh8n 6 күн бұрын
Life will change and goes in it's own path. Thanks to the person rescued.
@malaipandiyan9277
@malaipandiyan9277 5 күн бұрын
மென்மேலும் உங்கள் பணி சிறக்கட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள் அக்ஷயம் அறக்கட்டளை நண்பர்களுக்கு
@gopik3026
@gopik3026 6 күн бұрын
Good job
@NalinivBbc
@NalinivBbc 6 күн бұрын
Vazhthukal thondu niruvana members ku😊
@maharajan007
@maharajan007 5 күн бұрын
Super Nanbaa. Manamaarndha Vaalthukkal. Ungal thondu matrum neengal anaivarum menmelum valara vaalthukkal. 💐💐💐💐💐💐
@ThiyaguRajan-s8h
@ThiyaguRajan-s8h 6 күн бұрын
Very nice good job ❤❤❤ good service
@tharam779
@tharam779 4 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சிவாய நம உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@anjulaanju7788
@anjulaanju7788 6 күн бұрын
Hats off to you sir
@dhineshdhinesh6033
@dhineshdhinesh6033 5 күн бұрын
கடவுளை உங்கள் உருவில் தான் நான் பார்க்கின்றேன்
@Mazhalaisirippu
@Mazhalaisirippu 6 күн бұрын
Super sir
@madheswariv4739
@madheswariv4739 5 күн бұрын
உங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் கோடானு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
@hhh334
@hhh334 5 сағат бұрын
Super ara kattalai ❤🤝🇮🇳🙏🤲vazhthukkal
@VidhyaRoopesh
@VidhyaRoopesh 6 күн бұрын
Thanks a lot of the trust
@liyaudeensim2619
@liyaudeensim2619 5 сағат бұрын
Well done, boys ❤ keep it up. Best wishes from srilanka
@RamananRaju-sr4rq
@RamananRaju-sr4rq 5 күн бұрын
Amazing, saved a life and a family. No price for this gem work
@vijayalakshmip7796
@vijayalakshmip7796 3 күн бұрын
மனிதம் இன்னும் சாகவில்லை.சிறப்பு தம்பிகளா
@Raja-qi5ml
@Raja-qi5ml 4 күн бұрын
💐💐👏👏Super service,May God bless the team🙏🙏
@sivasribala1442
@sivasribala1442 4 күн бұрын
மனிதநேயம் இன்னும் இருக்கிறது வாழ்க அறக்கட்டளை.
@majitha3731
@majitha3731 Сағат бұрын
Very very nice social service. Congratulations to all 🎉
@umamaheshwari946
@umamaheshwari946 7 сағат бұрын
வாழ்க வளமுடன் பிள்ளைகளா🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@hemlathag344
@hemlathag344 2 күн бұрын
God bless the rescue team and may God give them the strength, courage, good health and financial support to continue this noble service.
@raheljohn5157
@raheljohn5157 3 күн бұрын
Great job 👏 👏💐💐 God bless you and your Team brother 🙏🙏
@pushkalaparthasarathi9057
@pushkalaparthasarathi9057 4 күн бұрын
இன்னும் மனிதம் சாகவில்லை🎉hats off to the boys 🎉stay healthy happy and blessed
@PunithaM-mq6jx
@PunithaM-mq6jx Сағат бұрын
தொண்டு நிறுவனத்தில் இருக்கும் அனைவருக்கும் நன்றிகள் உங்களுடைய பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள்
@lalithalalitha7463
@lalithalalitha7463 23 сағат бұрын
ஐயா நீங்கள் எல்லாம் கடவுள் மருஅவதாரம் உங்கள் காலை தொட்டுவனங்கினாலும் தவறில்லை🎉❤❤
@jeevajyothi1248
@jeevajyothi1248 6 күн бұрын
May God bless your trust team!
@amen-jenni
@amen-jenni 4 сағат бұрын
God bless you sir your team 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayaveruuniceseeli6379
@jayaveruuniceseeli6379 4 күн бұрын
Congratulations.May God bless youall.
@neeganraniel3350
@neeganraniel3350 6 күн бұрын
Hat's off to you bros
@charlescharles8383
@charlescharles8383 4 күн бұрын
Atchayam Arakatalai nanbarkaluku kodana kodi nandrigal🙏🙏🙏
@vsgaming8375
@vsgaming8375 18 сағат бұрын
இப்படி நல்ல தொண்டு நிறுவனத்திலற்கு என்னுடைய solute
@yogavalli379
@yogavalli379 4 күн бұрын
Super sir Vazthugal 👌👌👌👌🙏🙏
@marysudhaa9868
@marysudhaa9868 Күн бұрын
Great job. Keep on doing this wonderful job🎉🎉🎉
@user-gi8dc4un8b
@user-gi8dc4un8b 5 күн бұрын
யோவ் நீங்கள் எல்லாம் 👍கடவுள் கடவுள்யா கடவுள்லே தான்
@bamap8034
@bamap8034 Күн бұрын
God bless you and your family
@buvaneswaris1241
@buvaneswaris1241 Күн бұрын
Vazhga valamudan brothers
@jesusrathi-pj5vv
@jesusrathi-pj5vv 2 күн бұрын
நன்றி
@jagadeshraja8744
@jagadeshraja8744 6 күн бұрын
Vazhthukal to all members
@fathimaabbas298
@fathimaabbas298 4 күн бұрын
நீங்க நல்லா இருக்கனும் 🤲🤲
@user-jr7bn2px2c
@user-jr7bn2px2c 2 күн бұрын
Thanks Blessings
@PoonkodiA-uo9le
@PoonkodiA-uo9le 5 күн бұрын
Valka valamudan
@sugunaflorence4261
@sugunaflorence4261 6 сағат бұрын
Great excellent work.
@yughakutty2763
@yughakutty2763 8 сағат бұрын
Neenga nallarukanum sir unga niruvanam melum valara vendum
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless All of them thank you 🌹
@jansijansi6549
@jansijansi6549 Күн бұрын
உள மார்ந்த நன்றி
@premalathat6329
@premalathat6329 Күн бұрын
May God bless these brothers
@ranir4100
@ranir4100 Күн бұрын
Thank you ❤❤❤
@ayteaja9167
@ayteaja9167 Күн бұрын
Vandharai vazha vaikum kongu mandalam❤❤❤❤
@sureshj6651
@sureshj6651 6 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-yc8eh2je3j
@user-yc8eh2je3j 2 сағат бұрын
Superb
@coimbatore..
@coimbatore.. 6 күн бұрын
Hats off to u and ur team
@glorykumar9652
@glorykumar9652 Күн бұрын
தொண்டு நிறுவனத்திற்கு ச லூட்
@thiruthiru2844
@thiruthiru2844 5 күн бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@indravijayakumar3122
@indravijayakumar3122 6 күн бұрын
Vazhe valamuden thondu niruvanathirkku vazhthukkal thampi
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 64 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 105 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 64 МЛН