தலையில் உள்ள முடி உள்ளே விழ கூடாது என்றுதான் தலையில் இந்த கவர் அணிவிக்கப்படுகிறது. அந்த அம்மா அதை ஸ்டைலாக டூர் போவதுபோல் போட்டிருக்கிறார். தயவு செய்து இந்த மாதிரி சென்செடிவ் இடங்களுக்கு செல்லும்பொழுது சுய ஒழுக்கம் அவசியம்.
@hemarajaraman7318 Жыл бұрын
Those people in charge should have told her strictly not to leave the hair loose
@shantielangovan3802 Жыл бұрын
@shla789 yes..even I felt some senior aiddha dr should.havr interviewed and shared.more information
@எல்லாம்நன்மைக்k Жыл бұрын
Loosungalukku eppidi puriyum, hair net na etho thoppi nnu ninaichuttaa pola intha ponnu
@santhisanthi640 Жыл бұрын
Correct super mettuthanam
@manjumano1198 Жыл бұрын
சாியாக சொன்நீா்கள்
@balasubramanians4487 Жыл бұрын
நன்றி தந்தி நிறுவனத்துக்கும் இம்ப்காப் நிறுவனத்துக்கும். பாரம்பரிய முறைகளையும் நவீன முறைகளையும் இணைத்து மருந்து தயாரிப்பது சிறப்பு. ஆங்கில மருந்துகளை 9 ஆண்டுகள் தயாரித்த மருந்தாக்கியல் பட்டதாரி என்ற முறையில் ஒரு சிறு தவறை சுட்டிக்காட்ட விழைகிறேன். பத்திரிகை நிருபர் கொண்டை போட்டு கேசம் முழுவதையும் மறைக்காமல் முன்னும் பின்னும் முடிக்கற்றையை தொங்க விட்டு உற்பத்தியை சுற்றிப் பாரக்கிறார் அது தவறு.பொதுவாக எல்லா மருந்து தொழிற்சாலைகளிலுமே அவ்வாறு அனுமதிப்பதில்லை. மற்றபடி காணொளி அருமை. இம்ப்காப் மருந்துகள் பற்றிய மதிப்பை அதிகரிக்கச்செய்தது. நன்றி.
@virradel.forever5248 Жыл бұрын
கொஞ்சம் கூட அறிவில்லாம தலை முடிய விரிச்சு போட்டுறுக்கு இந்த பொம்பளைய உள்ளயே விட்டுறக்க கூடாது..
@saisilver5026 Жыл бұрын
😢..... சாக சொல்ல கூட makeup லா தான் இருப்பாங்க.....😂👩🦰🧑🦰
@kasthurishanmugasundaram4988 Жыл бұрын
Yes no sense at all
@sambooranamchandrasekar5792 Жыл бұрын
😂
@GowriGowri-e4w Жыл бұрын
😂
@sethuvenkatesan1146 Жыл бұрын
I am also same thinking
@shantielangovan3802 Жыл бұрын
அந்த பெண் விரித்த தலையோடு இருக்காரே..அள்ளி முடிய சொல்லுங்க..விஷயம் தெரிந்த சித்த மருத்துவரை இன்டர்வியூ செய்ய சொல்லலாம்
@valarmathi6172 Жыл бұрын
முடி விரித்து போட்டுக் கொண்டு உன்னை யார் உள்ளேயே போய் எண்ணெய் கிளறி விட சொன்னார்கள் உன் முடியை நன்கு கவர் பண்ணி உள்ளே போக முடியாதா மேடம்
@sethuannamalai8778 Жыл бұрын
இம்காப்ஸ் செயல்பாடுகள் குறித்து முதன்முதலில் விரிவான தகவல்கள் பொதுமக்களுக்கு இதன்மூலம் தெரியப்படுத்தியுள்ளதற்கு நன்றி. பக்க விளைவுகள் இல்லாத தமிழர்களின் சித்த மருத்துவத்தையும் இதன் பயன்களையும் வெகு மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியினை அதிகளவில் செய்ய வேண்டும். நான் இங்கு தொக்கணம் (மசாஜ்) சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளேன். உடலுக்கும் மனதுக்கும் உற்சாகமாகவும் புத்துணர்வுடனும் இருந்தது. இங்கு தொக்கணம் எடுத்துக் கொண்டுள்ளவர்களுக்கு இது தெரியும். அதே நேரம் இங்கு இவ்வாறான சிகிச்சை முறைகள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக சித்த மருத்துவர் பாஸ்கரன் சொல்லியுள்ள தகவல்கள் அருமை. இந்த காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகளை மக்கள் பயன்படுத்த தூண்டும் வகையில் உள்ளது, இதுபோல் ஒவ்வொரு உபாதைகளுக்கும் தேர்ந்த சித்த மருத்துவர்கள் மூலம் எளிமையான முறையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினால் சித்த மருத்துவம் மீது மக்களுக்கும் நாட்டம் ஏற்படும். இம்காப்ஸ் வருவாயும் அதிகரிக்கும். இந்த பேட்டி எடுக்கும் பெண்மணி உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கும் இடத்தினுள் செல்லும் போது அவராகவே சுயபுத்தியோடு கூந்தலை கொண்டைபோட்டு பின்னர் தலையுறை அணிந்திருக்கவேண்டும். அல்லது இவரை உடன் இருந்த மருத்துவர்களாவது எடுத்துச் சொல்லி கூந்தலை அவசியம் முடிந்துகொள்ளுமாறு திருத்தியிருக்கவேண்டும், மருந்து கூடங்களுக்குள்ளும் தலைவிரி கோலமாக திரியும் இப்பெண்மணியின் இச்செயலை ஏற்றுக்கொள்ள இயலாது. இந்தப்பெண்மணி இனிமேல் வருங்காலத்திலாவது தன்னை திருத்திக் கொள்ளவேண்டும். இது பொதுப்புத்தி / சமூக ஒழுக்கம். எனினும் நன்றாக முயற்சித்து தரமான நிகழ்ச்சியாக இம்காப்ஸ் செயல்பாடுகளை வெளிக்கொண்டு வந்துள்ளதற்கு இவருக்கு பாராட்டுகள். இம்காப்ஸ் செயல்பாடுகள் இன்னும் மேம்படுத்தப்பட்டு மக்களுக்கு பரந்தளவில் சேவை செய்ய வேண்டும்.
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you sir
@Mohammedali-el3sv Жыл бұрын
மருந்துகளை எப்படி வாங்குவது?!.. from Bangalore
@arunmahendrakarthikramalin8612 Жыл бұрын
Place yenga iruku
@AnithaAnitha-dm8xt Жыл бұрын
Enga erukunu solluga..
@kavitharamasamy7451 Жыл бұрын
தமிழர் தமிழமருத்துவம் வாழ்க வளர்க 👌👌
@BalasubramaniamSaibaba-tr7sf Жыл бұрын
நான் சளி தொல்லைக்கு சீதோ பா லா தி (இம் காப்ஸ்) தயாரிப்பு பல வருடங்கள் எடுத்து கொண்டுள்ளேன் நல்ல பலனை தருகிறது , இம் காப்ஸ் ஒரு நேர்மையானா நிறுவனம் வாழ்த்துக்கள்.நன்றி....தஞ்சைபாலு
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you sir
@muthuramalingam94213 ай бұрын
Hiii pro intha medicine irugu
@alagla Жыл бұрын
தலை பின்னும் சடை போடும் பழக்கமே இவர்களுக்கு மறந்து விட்டது. முடியை பிச்சு போட்டால்தான் பேஷன் என்ற பழைய சித்தாந்தம், வெட்கம்.
@gandhimathirajmohan8267 Жыл бұрын
முடி விழக்கூடாது என மருத்துவர்கூற தொகுப்பாளர்விரித்த கூந்தலுடன் செல்வது ஏன்?
@thangaiyansubramanian8858 Жыл бұрын
அய்யா,இந்த மருந்து எனக்கு தேவை,விலை மற்றும் தொடர்பு விபரம் தேவை...
@prabupraburam4501 Жыл бұрын
😁பிரமாதம் 👌👍🏾🆗. இந்த பாரம்பரிய அறிய மருந்து.... தயாரிப்பு.... மென்மேலும் வளர்ச்சி அடையனும் 👍🏾🆗😁.
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you sir
@BalaGuru-k7v Жыл бұрын
தலையில் எதற்கு கவசம் போடுவது நிருபர் பென் எதற்கு கவசம் போட்டுள்ளார்
@shantielangovan3802 Жыл бұрын
முடி அந்த மருந்துகளில் விடக்கூடாது என்பதற்காக
@MohamedIbrahim-sm6ms Жыл бұрын
Appa mulusa mudiya cover pannanum
@srimadhuraaenterprisessale4178 Жыл бұрын
பெரு முயற்சி வாழ்த்துக்கள்❤
@truthalwayswinss Жыл бұрын
Its a heavenly place of 18 siddhars.. I have visited many times in my life. Whenever I enter the compound, i touch the ground and namaskaram for the dedicated doctors and the producers. What a mindblowing place.. Unforgettable in my life. I am using only ayurveda for the past 25 years. I am still and alive without any diseases. I am young and energetic always....
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you sir for your energetic words
@Saassr Жыл бұрын
I have headache problem How to get the medicine
@Prabhu-ll9kz Жыл бұрын
@@ImpcopsMagazine2020 Which place please tell me?
@suryaprakashbellary877310 ай бұрын
Sir, I am suffering from auto immune disease since 7 years . Allopathic drugs are giving side effects. Kindly suggest where I should go for consultation. I am resident of Pondicherry and I can come to Chennai if necessary. Thank you all for devotion to your profession and keeping up our Indian sidda medical knowledge alive .
@truthalwayswinss10 ай бұрын
@@suryaprakashbellary8773 surya, hi. please check with IMPCOPS in Thiruvanmiyur. near thyagaraja theater
@beinghuman2602 Жыл бұрын
Best video about our traditional medicine making. Government encourage this type of traditional medicine.wide awareness and publicity is important to reach this method of treatment to public. Thank you very much for making this great awareness video.
@alphonsamary9720 Жыл бұрын
😅
@36yovan Жыл бұрын
😎🇮🇳தந்தி TV என்றாலே கொலை, கொள்ளை, விபத்து, ஆர்பாட்டம் செய்திகள் தான். புதிய முயற்சிக்கு நன்றி, பாராட்டுக்கள்.💐🙏👍
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you sir @@36yovan
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you sir
@sanjeeviherbalcentre Жыл бұрын
சித்த மருந்துகளை முறையே பாடம் செய்து தருவதில் பிரசித்தி பெற்ற நிறுவனம் இன்காப்ஸ் என்று சொல்வதில் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறோம் சித்தர்களின் அருள் பரிபூரணமாக இந்த உலக மக்களை சென்றடைய இந்த நிறுவனம் மிகப்பெரிய பங்களித்து உள்ளது வீரியம் உடைய மருந்தை செய்கிறார்கள் அன்பார்ந்த மக்களே
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you
@mradhikamani7807 Жыл бұрын
I request the interviewer to put a bun or keep the hair tied , no use of putting a head cap and leaving the hair loose , 🙏🙏🙏
@genes143 Жыл бұрын
அருமை நல்ல முயற்சி மிகவும் நன்றாக இருக்கிறது இந்த மருந்து இலங்கைக்கும் அனுப்ப முடியுமா இலங்கை மக்களுக்கும் அவசியம் தேவையானது முகவும் அருமையானது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா உங்கள் கம்பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤✡️🔯🕉️🇱🇰
@skarthik8241 Жыл бұрын
ஆன்லைன் விற்பனை செய்ய வேண்டும் .
@saivikramcdm Жыл бұрын
அருமையான ஆரோக்கியமான அறிவுபூர்வமான விழிப்புணர்வு பதிவு
@eswarirajasekaran1961 Жыл бұрын
Evaloda mudiya cut pannitu ulla vitrukanum
@manis1003 ай бұрын
சிந்தனைக்கு மட்டுமே 🎉🎉🎉 பாராட்டுகள் 🎉வாழ்த்துக்கள் தமிழ்நாடு --சென்னை --திருவான்மியூர்/அடையார் இம்கார்ப்ஸ்---பாரம்பரிய இந்தியா சித்த மருத்துவ தயாரிப்பு நிறுவனம் ----- 1980--ல் அருகில் வசித்தேன்-- மருத்துவம் பார்த்தேன்/// வயதான முதிய வைத்தியர் இருந்தார்---பெயர் நினைவில்லை --பசு மாடுகள் அதிகமாக வளர்த்து வந்தார்கள்//*******தந்தி ஒளிபரப்பு நிறுவனத்திற்கு****************விளம்பரங்களை பெண்கள் (LADIES) முன்னிலை படித்திதான் ஒளி//ஒலி செய்ய வேண்டும் என கட்டாயமில்லை//// விழிப்புணர்வு/ சிந்தனைக்காக மட்டுமே!!!!!!!!
@chitraselvaraj9147 Жыл бұрын
தலை முடி பறந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தலையில் அழகுகாக cap. உணர்ந்து வீடியோ எடுங்கள்.
@sivagangaisabarisuppiah Жыл бұрын
Thanthi... One of d best vdo in ur channel raaa keepitup
@36yovan Жыл бұрын
😎🇮🇳தந்தி டிவி என்றாலே கொலை, கொள்ளை, விபத்து, மரணம், போராட்டம் தான். புதிய முயற்சிக்கு நன்றி பாராட்டுக்கள். ஆர்த்தி ரங்கராஜன் அனுபவம் போதாது. எண்ணங்களை உயர்த்துங்கள்.!💐🙏👍
@thangaganesh257 Жыл бұрын
❤
@geethac5891 Жыл бұрын
Super
@vellingirivisalatshi6599 Жыл бұрын
இன்னும் விரிவாக பேட்டி எடுப்பது நன்று.பேக்செய்வதுஅதுஇதுஎனசொல்லாமல்.இன்னமருந்துக்குஇன்னமூலிகைஇதுஇந்த நோய்தீர்க்கும்இதனைஇப்படிபக்குவப்படுத்திதயாரித்துள்ளோம்.என்றல்லவாபேட்டிஇருக்கவேண்டும்.
@tamilselvi3789 Жыл бұрын
Good gy
@santhisanthi640 Жыл бұрын
Periya alazhinnu ninappu thalayaya.mudi muthalla
@Balamurga45711 ай бұрын
இந்த நிறுவனம் பாரம்பரிய மருத்துவர்களால் உருவாக்கப்படு பிறகு பாரம்பரிய மருத்துவர்கள் படிக்கவில்லை என்று கூறி அவர்களை வெளியேற்றிவிட்டு சித்தா படித்த பணக்கார மருத்துவர்களால் நடத்தப்படும் நிறுவனம் இது.
@sathabegam6837 Жыл бұрын
Kamal sir voice maari iruku
@ganeshvenkatraman4977 Жыл бұрын
தமிழ்நாட்டில் இப்படி ஒரு செய்தி அதுவும் ஊடகத்தில்.. நம்ம ஊர் மீடியா வுக்கு என்னதான் ஆச்சு😮 இங்கிலீஷ் medical mofia கண்ணுல விளக்கெண்ணெய் ஊற்றி ஆண்டு கணக்கில் பாதுகாத்து வருகின்றனர் இப்படி வெட்ட வெளியில் காட்டுறீங்க.. அடுத்த video வருமா
@ramanvijayaraghavan84 Жыл бұрын
I support imcopes Great to to days leader for sustaining the organisation whole heartedly efforts by the team apriciated My request to the team tell widely it's a Tamil medicine for the nation Bharath
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you sir
@elancheran7447 Жыл бұрын
அருமையான தகவல்💥
@sangeethan9986 Жыл бұрын
Super video.. Hats off.. Do more videos like this
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you
@saraladharmalingam3466 Жыл бұрын
Very good & essential awareness.🎉
@sasishubam9050 Жыл бұрын
Hair cap use pandradhe oru hair kuda veliya theriyama irruka dha, But indha lady cap use pannamalae irukalam . Production Area poradhuku munnadiye, gown,cap and shoe cover should be wear.
@shantielangovan3802 Жыл бұрын
இத்தனை நாட்களாக ஏனோ இப்படி வீடியோ எடுத்து போடலை. நேற்று மழைல முளைத்த காளான் சித்தா மருத்துவர்கள் எதையோ அநியாய விலை க்கு விக்கறாங்க .என்ன கலக்கறாங்களோ?இவர்கள் இத்தனை சிறப்பாக செய்யறாங்களே. இனியாவது மக்கள் இந்த மருந்துகளை வாங்கணும். இவர்களும் பிளாஸ்டிக் பாட்டில்களில் மருந்து விற்பதை தவிரக்கணும்
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you
@sankarankrishnamoorthi7769 Жыл бұрын
தலையமுடிமா யாரும் சொல்லவில்லையா
@uthirar304 Жыл бұрын
இந்த மாதிரி தல முடிய விரிச்சுப்போட்டு வீடியோ எடுக்க வரவங்களை இவங்க தவிர்க்கனும்
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok Жыл бұрын
Comparing to English medicine, ayurveda siddha medicine the best👍💯👍💯👍💯👍💯
@samwienska17033 ай бұрын
4:20 கொஞ்சம் சிரிச்சிட்டேன்! 😂 இதுக்கு பருத்திமூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்! 😂😂😂 அந்த பெண்ணும் கூந்தலை அள்ளிமுடியவில்லை. ஆண்கள் சிலரும் தங்கள் தாடியை துணியால் மறைக்கவில்லை! இதுதான் சுத்தமா?! 😂
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
கமலஹாசன் குறல் அருமை
@parthasarathy3485 Жыл бұрын
இந்த மாதிரி இடத்திற்கு போகும் போது தலை முடியை இப்படியா விரித்து போட்டு போவாங்க, சேனல் ல எவருக்கும் சொல்லணும் தோணலையா? 😢😢😢
@nalinisanthosh8618 Жыл бұрын
Great going 🎉
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
❤Super.Thanks..👌
@chakarar4535 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@vijayvikraman7874 Жыл бұрын
அருமை !சிறப்பு! மேலும் வளர்க்க இம்காப்ஸ்.....🎉❤
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you sir
@subbulakshmimohan1164 Жыл бұрын
Sir Please tell me whether any medicine is available from the recovery of brain damage
@ImpcopsMagazine2020 Жыл бұрын
madam,please visit impcops Hospital at Thiruvanmiyur,chennai
@balasaravanan4u Жыл бұрын
திமுகாவுக்கு சொம்பு தூக்குறதை விட்டுட்டு இது மாதிரி நல்ல விசயத்தையும் செய்யுங்க புண்ணியம் சேரும்
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
இது தேவையா
@shanthinis8204 Жыл бұрын
Entha medicine eppadi vangurathu please tell me
@palanir6274 Жыл бұрын
எங்கு கிடைக்கும் ஆன்லைன் வசதி உள்ளதா
@anushag1221 Жыл бұрын
எப்படி வாங்குவது
@vedaji6577 Жыл бұрын
Thalaivalikku marunthu sollugga sir , Nan ugga neruvam marunthu than sappiduven , azhta churnam ubayohikkaren sir nanna erukku
@ponniselvi6338 Жыл бұрын
How can i purchase kindly send link
@ravichandranravi2492 Жыл бұрын
தலை முடியை இப்படி விரிச்சி போட்ட ஒரு பெண்ணை எப்படி உள்ளே அனுமதிக்கிறார்கள்.
@paradesiaralan Жыл бұрын
think how foolish, ladies just wear a cap for their head without covering the whole hair... it shows the foolishness of educated people 😂😂😂😂
@shajiniahmed262 Жыл бұрын
அது தான் எனக்கும் புரியல.
@dineshkumar1180 Жыл бұрын
ஒவ்வொரு மருத்துவம் ஒவ்வொரு வகையில் சிறப்பு உன்னை நீயே காப்பாற்றி கொள்ள வேண்டும்.
@prakashsankar3764 Жыл бұрын
First time ,siddha nu thandhi tv solluradhukku oru solute .
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you sir
@anandhitanandhit9791 Жыл бұрын
Thanthi tv... மருந்தின் பெயர் என்ன? மருந்து எங்க kidaikkum.. கேன்சர் கு என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்ற தகவல்.. உங்கள் மூலமாக.. மக்களுக்கு helpfulaa irukkum.. Innoru vidio details vidio post pannunga.. Thank you 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@flowlyne Жыл бұрын
Curcumin, Spirulina, கருஞ்சீரகம் are best for cancer.
@flowlyne Жыл бұрын
I forgot to mention Graviola (முல்சீத்தா)
@sivaranjanig-wg8dd Жыл бұрын
Our medicine👏👏👏👏👏
@nishokp.k.59324 ай бұрын
இது போன்று தொடர்ந்து விழிப்புணர்வு பதிவு போடுங்கள் சித்த மருத்துவ சிறப்பை மக்கள் புரிந்து கொள்ள முடியும் நன்றி வாழ்க வளமுடன்
@kamalaganapathy3899 Жыл бұрын
Impcops - Thiruvanmiyur Adyar - LB road
@natarajanseenivasagam3358 Жыл бұрын
Arumai
@ssragavan8821 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you
@jayagomathi_thegreenworld Жыл бұрын
எப்படி பெற முடியும் ஐயா
@jalajaviju Жыл бұрын
தலையில் எதற்காக cap போடுகிறோம் என்று தெரியாமலே இந்த பொண்ணு cap போட்டு இருக்கு..தலை முடியை கொண்டை போட்டு இருக்கலாம் அல்லது பின்னாடியாவது போட்டு இருக்கலாம்
@sudhasankar7052 Жыл бұрын
After delivery leyghiyam orgnl marundhu kidaikuma?
@@sujinarayanaswamy9824 antha details yanaku therila sir
@pushpaprasad1572 Жыл бұрын
Mudiye viruchu pottu allow pandreenge. No compromise please.
@raninallasami8751 Жыл бұрын
டாக்டரை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தர முடியுமா
@somasundarama9544 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏💕
@maruboopathy Жыл бұрын
300 அம்மியில் அரைத்த நாட்டு மருந்து அல்ல. 300 அம்மியில் அரைக்கப்படும் என்று தான் குறிப்பிடவேண்டும்.
@geetharani953 Жыл бұрын
Nice Sir
@krishnannagarjan779110 ай бұрын
It is very important train ticket how to purchase this medicines A well established journey should know the importance of integrating these informations during the video Please indicate in the comment section
@anbarasiparamanathan4280 Жыл бұрын
எங்கு அனமந்துள்து
@archanaselvakumar5667 Жыл бұрын
Yes impcops making great medicines.. i got conceived after taking impcops medicine within a month and now a mom of 2 year old boy baby❤
@shailajashailu816 Жыл бұрын
Epdi vangirathu ennaku venum
@archanaselvakumar5667 Жыл бұрын
@@shailajashailu816direct ah visit pannunga impcops tiruvanmiyur la iruku doctors irupanga paathutu medicine sapdunga
@krithikasubramaniam6848 Жыл бұрын
@@shailajashailu816Impcops is in Thiruvanmiyur, Chennai
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you madam for your positive response about impcops medicines
@agamudaiyarveeratamilan7940 Жыл бұрын
என்ன மெடிசின் சிஸ்டர்
@Fun.Bundle Жыл бұрын
IMCOPS is pure and original 100%
@HemaHema-t1j Жыл бұрын
Thank you so much
@HemaHema-t1j Жыл бұрын
My husband working impcops
@SaravananSaravanan-vi7hk Жыл бұрын
@@HemaHema-t1jஅப்படியா , நல்லது
@saichannel7109 Жыл бұрын
@@HemaHema-t1jintha place entha upor sister... Enga iruku?
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you
@subramanik9664 Жыл бұрын
Can you cure Parkinson disease pl
@aravindc102 Жыл бұрын
Clinical studies done and are they peer verified?!
@LakshmiPeriyasamy-sl2br Жыл бұрын
வாழ்கவளமுடன்
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you
@sivamayam407 Жыл бұрын
Hair ah y ma ippadi vachitu poyi work panringa anchor? முடி அதுல விழுந்துவிடும்
@LathaRajan-u6n Жыл бұрын
Ne thalaya mudi d parathesi
@vijayathri9319 Жыл бұрын
மருத்துவத்தின் அடையாளம் இம்ப்காஸ
@balasubramaniyamgovindan407 Жыл бұрын
Great 👍
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you sir
@lilaramanan5634 Жыл бұрын
Girl has got long hair. She has to tie it first and then can have the cap on .
@hameeds611 Жыл бұрын
Good video
@ImpcopsMagazine2020 Жыл бұрын
Thank you sir
@soukathalis4601 Жыл бұрын
Congrats.
@rameshanish2870 Жыл бұрын
FeerHair Is Not. Abesat For Wisters
@revathia7379 Жыл бұрын
ஏம்மா தலை முடியை முதலில் கட்டுமா
@jayagomathi_thegreenworld Жыл бұрын
ஐயா இந்த மருந்து வேண்டும் ஐயா தொலை பேசி எண் வேண்டும். 🙏🙏🙏 ஐயா
@maheshwarid4516 Жыл бұрын
Whear is available
@bhagavathygeetha-qw1ks Жыл бұрын
Where v can get it
@Vdnchannel09 Жыл бұрын
சர்க்கரை நோய் குணமாகும் மா
@Agni-w2c Жыл бұрын
❤Indian medicine excellent relep for any decics
@kavitharamasamy7451 Жыл бұрын
புதுக்கோட்டை நகரில் தமிழினி சித்த மருத்துவமனையில் இம்புகாபிஸ் மருந்துகள் கிடைக்கும்