Karuppu Subbaiah | Comedy actor | africa uncle | biography | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 103,773

News Mix tv

News Mix tv

Жыл бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பழம்பெரும் நடிகரும், பிரபல நகைச்சுவை நாயகரும் - கடும் துயரால் மறைந்த கருப்பு சுப்பையா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தைக் இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Usilaimani biography:
• usilaimani | veteran c...
A.Veerappan biography:
• A.Veerappan | comedy a...
Kallapetti singaram biography:
• Kallapetti Singaram | ...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 106
@tamilmanikarthikeyan5533
@tamilmanikarthikeyan5533 Жыл бұрын
அருமையான துணை நடிகர். அதிலும் கௌண்டமணியுடன் சேர்ந்து நடித்த காட்சிகள் அனைத்தும் அல்டிமேட் காமேடி. தன்னுடைய கடைசி காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இறந்தார் என்பதை அறிந்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது.
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
80 90 படங்களில் நடித்துள்ளார் இவர் காமெடி செமயா இருக்கும்👌 😄
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
வயதான காலத்திலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் சுப்பையா !வறுமையில் மறைந்தது மனம் வலிக்க செய்கிறது !🙏
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
அந்த காலநடிகர்களில் பாதிப்பேர் வறுமையில்மறைந்தார்கள் என்று கேள்விபடும் போதுமனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது மக்களை தன்நகைச்சுவையால் மகிழ்வித்த கலைஞனுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என்பது வருத்தத்துக்குறியது
@kasturithirumalai2528
@kasturithirumalai2528 Жыл бұрын
1000 மூட்டை அரிசி comedy, இவரை தெரியலை இவர் தான் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சரியான comedy கருப்பு சுப்பையா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்
@rajramachandran7289
@rajramachandran7289 Жыл бұрын
ஆப்பிரிக்கா அங்கிள் ஜிம்பலக்கடி பம்ப்பா ... Very sad 😢😢
@mahesmahes5270
@mahesmahes5270 Жыл бұрын
அண்ணே அய்யா பற்றி சொன்னதற்கு நன்றிகள் அண்ணே
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
சிறந்த சிரிப்பு நடிகர். இது போன்ற கலைஞர்கள் வறுமையில் மறைந்தது மிகவும் துயரம் அளிக்கிறது. இவருடன் நடித்து புகழ் பெற்ற வசதி மிக்க மற்ற கலைஞர்கள் உதவி இருக்க வேண்டும்.
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 Жыл бұрын
ஒவ்வொரு நகைச்சுவை நடிகரிடமும் ஒரு தனி திறமை இருக்கிறது...
@raviganesh6574
@raviganesh6574 Жыл бұрын
அற்புதமான நடிகர்..
@krshnakumar688
@krshnakumar688 Жыл бұрын
நல்ல நடிகர் சுப்பையா அவர்கள்
@SureshKumar-zt7xf
@SureshKumar-zt7xf Жыл бұрын
கருப்பு சுப்பையாவின் கடைசி படம் 1998ல்வெளிவந்த நினைத்தேன் வந்தாய் திரைப்படமாகும்
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Жыл бұрын
அது பசி நாராயணனனின் கடைசி படம்.
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 Жыл бұрын
அருமையான பதிவு..திரு.சுப்பையா அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@law1188
@law1188 Жыл бұрын
தரமான முழுமையான தகவல்.இப்போதுதான் அவரை சினிமாவில் பார்த்தது போன்ற நினைவூட்டல்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@TraditionalRangoli4u
@TraditionalRangoli4u Жыл бұрын
இவரின் மகன் 2008 ஆண்டு வரை என் தொடர்பில் இருந்தார். போட்டோ பிரேம் கெமிக்கல் லேமினசன் செய்து வாழ்ந்தார். வேதனையாக சொல்வார் என் அப்பா ஒரு படத்தில் கையில் கத்தை கத்தையாக பணத்தை வைத்துக்கொண்டு கவுண்ட மணியை துரத்துவார் ஆனால் வாழ்க்கையில் அவர் அவ்வளவு பணம் சம்பாதித்ததே இல்லையென்று...
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
வலி மிகுந்த வார்த்தைகள்! நன்றி!...
@elangomanikam3247
@elangomanikam3247 Жыл бұрын
இவரைப்போன்ற கலைஞர்களின் வாழ்க்கையை வெளிஉலகுக்கு கொண்டுவரவேண்டும்
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 Жыл бұрын
இது போன்ற துணை நடிகர்கள் ஒரு தொழிலை செய்துகொட்டே நடிப்பை மட்டும் நம்பி இருக்காமல் வாழ முயற்சிக்கவேண்டும்.
@ganapathy330
@ganapathy330 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இது போன்ற எண்ணற்ற நகைச்சுவை நடிகர்கள் நம்மை விட்டு சென்றாலும் கூட அவர்கள் இன்னும் நம்மை சிரிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்பதும் நிதர்சனமான உண்மை ! அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
யாருக்கும் இந்த நிலமை வரக்கூடாது.
@moorthyguru7854
@moorthyguru7854 Жыл бұрын
இவர் கூட நடித்த சக நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் அவர்கள் மகன் இன்று சாமியாராக பல கோவில்களில் தனியாக வருகிறார்.
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Жыл бұрын
அருமை‌ அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@manivannancn1844
@manivannancn1844 Жыл бұрын
அந்த பெயிண்ட் மட்டும் அடிக்காமல் இருந்திருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என்று மனோபாலா சார் கூறியிருந்தார் ஓம் சாந்தி
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
அண்டா ஈயம் பூசு வது மறக்க முடியாது சார்!
@JDeaRings
@JDeaRings Жыл бұрын
அந்த கமெடி படப்பிடிப்பு நடந்து கொஞ்ச நாள்ல இறந்துவிட்டார். காரணம் அந்த காமெடியில் ஒரு பெயிண்ட் அடிச்சிருப்பாங்க அந்த நச்சு அவர் உடம்பில் கலந்து இறந்தார் என்று மனோபாலா சொன்னார்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
அதனால் அவர் இறக்கவில்லை! அதன்பின்பும் சில திரைப்படங்கள் நடித்த பின்னர்தான் உடல் நலக் குறைவால் காலமானார்!.
@JDeaRings
@JDeaRings Жыл бұрын
@@Newsmixtv மனோபாலா அவர்கள் சொன்னதுதான் அந்த பெயிண்டின் நச்சுதன்மை வியர்வை சுரப்பிகள் மூலம் உள்ளேசென்று உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனார் அதற்கு நிறைய வாய்ப்பு
@om5583
@om5583 Жыл бұрын
Best comedian 👌👌👌 கருப்பு சுப்பையா
@jovialboy2020
@jovialboy2020 Жыл бұрын
இவரை பற்றி பதிவு போட்டதற்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@pavank6
@pavank6 Жыл бұрын
I remeber subbaiah sir as a great great great great actor. 🙏🙏🙏
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 Жыл бұрын
இவரின் ஜும்பலக்கடி பம்பா நகைச்சுவை நன்றாக இருக்கும்
@ManikandanManikandan-xu7mi
@ManikandanManikandan-xu7mi Жыл бұрын
படகோட்டி படத்தில் ஒரு நல்ல வேடத்தில் நடித்துள்ளார்.
@albertraj9204
@albertraj9204 Жыл бұрын
நல்ல ஒரு நடிகர்
@prabhur9659
@prabhur9659 Жыл бұрын
மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது சிலருக்கு அது எளிதில் கிட்டும் சிலருக்கு துயரம் நிறைந்ததாக இருக்கும் எத்தனை கோடிப்பேர் மரணத்தை அடை ந்தாலும் சில ஆயிரம் பேர் மரணத்தை கடந்தும் வாழ்வார்கள் அந்த ஆயிரத்தில் இவரும் ஒருவர் அவரது ஆத்மா சாந்தியடைய இவருடைய ரசிகனாக நானும் இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Feeling very sad that he suffered in poverty Rich actors will not help such people Pavam ! Generous mentality only very few people will have Producers also will not pay such actors well Thanks to News mix TV
@sundarakumar3725
@sundarakumar3725 Жыл бұрын
நல்ல பதிவு
@sharajanraja8914
@sharajanraja8914 6 ай бұрын
அவ்வய்யார் சொன்னது கொடியது இளமையில் வறுமை ஆனால் வறுமைக்கு இல்லை இளமை முதுமை எப்பொழுது வந்தாலும் கொடுமை
@ramudubanu
@ramudubanu Жыл бұрын
He made us all laugh. But learning that in his last days, he lived in utter poverty is painful and so sad to know. !🙏
@abuubaitha7119
@abuubaitha7119 Жыл бұрын
Evanga nadicha comedy Ellam maraka mudiuma. Great
@davidh7413
@davidh7413 8 ай бұрын
Good speach keep it up and God bless you👍👍
@raagumegan
@raagumegan Жыл бұрын
இவர்தான் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் ..... நகைச்சுவையை ரசிச்சி ரசிச்சி சிரித்தேன் .
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
All his movies comedy are superb
@ponmaharajan3473
@ponmaharajan3473 Жыл бұрын
உங்கள் குடும்பம் நல்லா இருக்கனும்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@lokeshs6062
@lokeshs6062 Жыл бұрын
Africa Uncle Super Comedian
@kishor5464
@kishor5464 Жыл бұрын
African uncle ஜிம்பலக்கடி பம்பா
@kalaiselvip9970
@kalaiselvip9970 Жыл бұрын
இவங்கல்லாம் சம்பாதிப்பதில் ஒரு பகுதி சேமிக்க மாட்டாங்களா
@safetyfirst6400
@safetyfirst6400 Жыл бұрын
அவர்களுக்கு சம்பளம் என்ன தெரியுமா 50 ரூபாயோ அல்லது 100 ரூபாயோ தான் கிடைக்கும் அவர்கள் எப்படி சேமிக்க முடியும்
@Balakrishnan-pm7ec
@Balakrishnan-pm7ec Жыл бұрын
Best actor
@prasclampard78
@prasclampard78 Жыл бұрын
Was enjoyed lot of his superb comedies with goundamani-senthil. Especially in Kattabomman - Dei mosakkara.
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Жыл бұрын
"நிராதரவின்றி கஷ்டப்பட்டார்" என்ற வரி தவறு! ஆதரவின்றி கஷ்டப்பட்டார் அல்லது நிராதரவாக கஷ்டப்பட்டார் என்பதுதான் சரியாக இருக்கும்!
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்வு சரியே! தவறுதலாக இடம்பெற்றுவிட்டது! நன்றி!...
@pandiyanpandi2612
@pandiyanpandi2612 Жыл бұрын
Nalla comide. Nadighar 🙏🙏🙏
@tamilmanikarthikeyan5533
@tamilmanikarthikeyan5533 Жыл бұрын
முதல் கமெண்ட்
@athandapaniathandapani6594
@athandapaniathandapani6594 Жыл бұрын
👍❤️❤️❤️❤️❤️👌
@m.sganesan5395
@m.sganesan5395 Жыл бұрын
RIP💐💐💐💐🌺🌺🌺 Karuppu Subaiyah Anna 🙏
@MariMuthu-cn5ol
@MariMuthu-cn5ol Жыл бұрын
நல்ல கலைஞர்
@balajic8476
@balajic8476 Жыл бұрын
Thank you Nan ungala one week ku Munna comment box la Ivar pathi video podunga nu kettan....so video post pannitinga thank you
@vijayaeswarnvijay3896
@vijayaeswarnvijay3896 Жыл бұрын
இவர் எனக்கு நன்றாக தெரியும்
@pragashvaithiyanathan395
@pragashvaithiyanathan395 Жыл бұрын
Sad part is comedians are paid very very less. Huge difference between heros and comedians.
@velravirvelravi8976
@velravirvelravi8976 Жыл бұрын
சகலகலாவல்லவன் படத்துல சூப்பரா நடிச்சிருப்பார்
@hajimohamed2560
@hajimohamed2560 Жыл бұрын
Dei jimbalakkade bamba 🤣 Super comedy king 👑
@kalidast1740
@kalidast1740 Жыл бұрын
Arumay nanba 🙏🙏🙏🙏🙏👍👍👍👍 itha chane verty pere enudaya vazhthukkal
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@saantoshsetty2536
@saantoshsetty2536 Жыл бұрын
I did not know his name at all I used to mention him only as Jimbalakadi Bamba. Maaple Maapley unga maamiyaa enn pondatti 3 masam mulugama irukkango. Ivaru dhaan British ilavarasar Charles All ultimate comedies
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 Жыл бұрын
சம்பாதிக்கும்காலத்தில்தமக்கெனசேமிப்புஇல்லாவிடில் இதுபோன்றசம்பவங்கள்தொடர்கின்றன
@sssvragam
@sssvragam Жыл бұрын
அட பாவமே
@mohanrajkalisamy7376
@mohanrajkalisamy7376 Жыл бұрын
Good actor.
@maheswaranksk736
@maheswaranksk736 Жыл бұрын
🙏🙏🙏👍
@raghavn9398
@raghavn9398 Жыл бұрын
நடிகர் சங்கம் இனியாவது இப்படி வாய்ப்பில்லாமல் கஷ்டப்படும் துணை நடிகர்களுக்கு ஒரு குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கலாம்
@rajeshggrajesh2226
@rajeshggrajesh2226 Жыл бұрын
நல்ல நடிகர் . கவுண்டமணி ஜோடி நாராயண் பதம் நதிதவர்
@thangarajk7652
@thangarajk7652 Жыл бұрын
இதற்கு காரணம் சினிமாவின் சம்பள முறை தான். ஒரு கம்பனியில் மேனஜருக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தால் , அடி மட்ட தொழிலாளிக்கு 10000 ஆவது கொடுப்பார்கள். ஆனால் சினிமாவில் அதிக பட்ச சம்பளம் 100 கோடி, கடைக்கோடி நடிகனுக்கு சம்பளம் 1000 ரூபாய்
@subramanianiyer2731
@subramanianiyer2731 Жыл бұрын
very painful message you delivered.
@babaguru7527
@babaguru7527 Жыл бұрын
🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨karuppu suppaiya kathai kettu manam negizhnthen 🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥 🟦Baba Guru -Malaysia🟦
@venkatesansamidurai6680
@venkatesansamidurai6680 Жыл бұрын
nalla serntha manithar
@shivaalingamvaradarajan9291
@shivaalingamvaradarajan9291 4 ай бұрын
Rail payangalil actress. J.Lalitha ,. please upload regarding this actress.. Thanks 🎉🎉🎉
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 Жыл бұрын
Sir his death caused for painting in his body in one film acted with goundamani. Very sad.
@selvarajs2422
@selvarajs2422 Жыл бұрын
பாபு படத்தில் நடிகர் திலகத்துடன் நடித்திருக்கிறார்."வரதப்பா! வரதப்பா! கஞ்சி வரதப்பா!"- பாடல் காட்சியில் இவரைக் காணலாம்.
@Rock-ed5eb
@Rock-ed5eb Жыл бұрын
Subbaiah TELUGU PRIDE 🔥
@navyanandhanaofficial
@navyanandhanaofficial Жыл бұрын
U need to reduce your channel icon and water mark… its hiding major portion of screen and it’s annoying…
@jesusisgod499
@jesusisgod499 Жыл бұрын
😭
@pandiyanpandi2612
@pandiyanpandi2612 Жыл бұрын
Ivallove padam nadichum ean varumai vatiayaddhu 😕😕
@onemanarmy1460
@onemanarmy1460 Жыл бұрын
Manobala paint ala Ivar death anarunu சொல்றாங்க
@achumol2752
@achumol2752 Жыл бұрын
என்ன சார் வறுமை. ...... உழைக்கும் திராணி இருந்தால் வறுமை இருக்காது.
@venkatesanchanrakasan2213
@venkatesanchanrakasan2213 Жыл бұрын
1000 மூட்ட நெல் அரச்சா எத்தன மூட்ட அரிசி கிடைக்கும்
@kepongkl9638
@kepongkl9638 Жыл бұрын
Hey jimpalakadi pamba indhada endru goundamani ivar parthu kuppidavar😂
@johnspencer1887
@johnspencer1887 Жыл бұрын
தேவர் மகனில் போற்றிப் பாடடி பொண்ணே என்ற பாட்டை பாடியவர் இவரா?
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
T.k.s. kalaivanana - mano
@saminathanp4838
@saminathanp4838 Жыл бұрын
இவரைபோன்ரகலைஞர்கக்குபெரியநடிகர்கல்உதவிசெய்யலாம் .காப்பற்றுங்க ஐயா காப்பாற்ருங்க ஐயா😢😢😢😢😢😢
@senthilravi8848
@senthilravi8848 Жыл бұрын
Super comedian sorgathil dan irupar karuppu subbaiah
@gravichandran5522
@gravichandran5522 Жыл бұрын
நடித்து சம்பாதிக்கும் போதே வயதான காலத்திற்கு சிறிது தேவைப்படும் என்று சேமித்து வைக்காதது இவரின் தவறு...
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 Жыл бұрын
So sad!
@blackhawk1963
@blackhawk1963 Жыл бұрын
வெள்ளை சுப்பையா பற்றி போடவும்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
வெள்ளை சுப்பையா வாழ்க்கைப் பயணம் இதோ தங்களுக்காக!.. kzbin.info/www/bejne/pn6re4OvZrt2qZI கண்டு மகிழவும்! நன்றி!..
@blackhawk1963
@blackhawk1963 Жыл бұрын
@@Newsmixtv விளிம்பு நிலை கலைஞர்கள் பற்றி போடுவதும் உண்மை தகவலை சொல்வதும் மகத்தான பணி. தாயுள்ளம் கொண்டவரே இப்படி செய்ய முடியும். என் வாழ்த்துக்கள்.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
usilaimani | veteran comedy actor | vazhkai payanam | @News mix tv
14:18
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 126 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 15 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 8 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37