Amma miru great Amma Om namah shivaya na bhartha maari nakosame brathikela cheyyi thandri 🙏🙏🙏🙏🙏🙏 na kutunbam bagundali swamy
@sivanarullk3 жыл бұрын
தங்களின் குரலில் சிவனின் வேறு பாடல்களையும் கேட்பதற்கு சிவனின் பத்தர்களாகிய நாங்கள் ஆவலாய் இருக்கின்றோம். ஆகவே தயவு செய்து வேறு பாடல்களையும் பதிவிட வேண்டுமென்று அம்மாவை கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
@arivom83962 жыл бұрын
Ok
@ravirani62162 ай бұрын
Yes
@SenthilKumar-uk4pv2 ай бұрын
Om Namasivaya Potri
@nandhinimurugannandhini-h7oАй бұрын
Herv
@malathysvr7708 Жыл бұрын
உங்கள் குரலில் தெய்வீக சக்தி உள்ளது
@SasivelM8 ай бұрын
Unmaithan antha nambikkaiyil than irukkum Sivan bakthar
@kannanviji4427 күн бұрын
Yes mam ❤🎉om namashivaya🎉❤
@ananththiyagarajan13083 жыл бұрын
சிவனை உணர வைத்த இந்த தாய்க்கு நன்றிகள் கோடி திருச்சிற்றம்பலம்.
@munusamychinnasamy75662 жыл бұрын
Omnamaseva
@murugesanmurugesan8312 Жыл бұрын
Thanks, as the same to you
@mangalasridhar89328 ай бұрын
@suvithasuvi73816 ай бұрын
À@@murugesanmurugesan8312
@priyabala62135 ай бұрын
வணங்குகிறோம்
@SScateringmadurai Жыл бұрын
என் பேரன் ஆறுமாதகுழந்தை இந்த பாடலில் எப்போதும் உங்களை பார்த்து சிரித்துக்கொண்டே இருப்பான். ஒம்நமசிவயா
@kannang54137 ай бұрын
Edai ellam ketga naam koduthu vaidhu erukka vendum
@syerodeАй бұрын
வாழ்க வளமுடன். 💐
@PrabaBala-g7gАй бұрын
Mam அவன் சிவனே தான்
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
ఓం శ్రీ నమః శివాయ ఓం శ్రీ నమః శివాయ ఓం శ్రీ నమఃశివాయ శరణు శరణు ఓం శ్రీ శ్యామలాంబ ఓం శ్రీ నమోస్తుతే శ్రీ విజయలక్ష్మి ఓం శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ సౌభాగ్యలక్ష్మి నమస్తే నమస్తే నమస్తే నమః ఓం శ్రీ లక్ష్మీరూపిణి నమోస్తుతే
@senthamarairamaiyan66452 жыл бұрын
இறைவனை தவிர ஏதும் வேண்டான்னு சரணடையவைக்கும் தெய்வீகபாடல்.சாரதாராகவிற்கு என் வணக்கம்
@kumaraniniyan1673 Жыл бұрын
yes..
@jeyasuriyak41429 ай бұрын
Good song@@kumaraniniyan1673
@ravirani62162 ай бұрын
Yes
@ShanthiSubu2 ай бұрын
Yes 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@amrishbabu314422 күн бұрын
Arumaiyanna kuralil siva paadal
@muralir84973 жыл бұрын
நீங்கள் பாடிய சிவபெருமான் பாடலுக்கு. ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. பாடலை கேட்கும் போது என்னையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது என்றுஉணர்கிறேன். மேலும் உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரி ஓம் நமச்சிவாய
@balamurugans4870 Жыл бұрын
Antha 165 manithargal orunaal manam martam adainthu sivane gathi yenrippargal ethu sivanmel l Aanai
@saraswathypalani95825 ай бұрын
அன்பே சிவம் எத்தனை தடவை கேட்டாலும் இந்த சாங் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு நன்றி அன்பு சகோதரிக்கு❤🙏🙏🙏🙏🙏
@DilliBabu-du5om3 жыл бұрын
இந்த பாடலுக்கு நான் அடிமை இந்த குரல் என் சிவன் பாடலுக்கு நான் அடிமை🙏🙏🙏👌👌👌
@umadevis1334 Жыл бұрын
உங்கள் குரலில்இந்த பாடல் ரொம் அழகு மா..வாழ்க வளமுடன் ❤
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
ఓం శ్రీ శ్రీ శ్రీ మంగళరూపిణి శ్రీ శ్రీ శ్రీ కామాక్షిదేవి శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమః శ్రీశ్రీ శ్రీ శ్యామలాంబ నమోస్తుతే శ్రీశ్రీశ్రీ మధురమీనాక్షి శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్తే నమః
@chinnaiyank1076 Жыл бұрын
அருமையான குரல் வளத்துக்கு மீண்டும், மீண்டும் கேட்க தூண்டுகிறது....
@yajulutvs1762 Жыл бұрын
శ్రీమతి. శారదా రాఘవ గారు .మీ. గానం. అద్బుతం. మీ స్వరం.లో. ఎంతో. మాధుర్యం. ఉంది. మరల. మరల. వినాలి అనిపించేoత గాత్రం చాలా శ్రావ్యంగా ఉంది.
@NaliniSavitha3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@NaliniSavitha3 ай бұрын
😂
@GaneshGanesh-oz1nz3 жыл бұрын
தெய்வீக குரல்....... குறை ஒன்றும் இல்லை கண்ணா.. எனும் பாடல் தங்கள் திருவாய் மலர்ந்தருள் வேண்டும்...
@shanmugamkala87493 жыл бұрын
Like your sweet voice god bless you
@ananththiyagarajan13083 жыл бұрын
இந்தப் பாடலை வெளியிட உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இறைவனின் அருள் எப்பொழுதும் கிடைக்கட்டும் இறைவனை உணர செய்ய வைத்த இந்தப் பாடலுக்கு மிக்க நன்றி.
@gomathiv26733 ай бұрын
❤⁰p
@solayappanvr1407 Жыл бұрын
அருணகிரிநாதர் நாவில் எழுதிய முருகப்பெருமான் இந்த குழந்தையின் நாவிலும் எழுதி இருக்கிறார் அரோகரா வாழ்க வளமுடன்
@arunkumar.r16983 жыл бұрын
இந்த பாடலின் இனிமை என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@balasrikgee79222 жыл бұрын
அருமையான பாடல் அருமையான குரல் இந்த பாடல் கேட்டும் போது மனம் நிம்மதியாக இருந்தது இறைவனை உணர வைத்ததற்காக இந்த அம்மாவிற்கு கோடானு கோடி நன்றிகள் சிவனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் நமசிவாய 🙏.
@jayalakshmibabu77964 ай бұрын
முருகா சரணம்❤ முருகனின் அருள் ஆசி எப்பொழுதும் நிறைந்திருக்க❤❤ வாழ்த்துக்கள்❤❤❤ சிறப்பு வெற்றிவேல் முருகா வாழ்த்துக்கள் கண்மணி❤❤❤❤❤❤
@sankarworks24853 жыл бұрын
இசையின் அருமையும் குரலின் இனிமையும் இறைவன் கொடுத்த வரம் இதை யாராலும் தடுக்க முடியாது வாழ்த்துக்கள்
@ManiKandan-gm9qo3 жыл бұрын
இந்த குரலில் அளவுகடந்த தெய்வ சக்தி உள்ளது சிவாயநம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abiramisrinivasan36203 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍❤️❤️😍
@madhumitha56462 жыл бұрын
@@abiramisrinivasan3620 👍
@balajisanthanam8822 жыл бұрын
Balaji.s
@balajisanthanam8822 жыл бұрын
Ok
@palanivelpharmacy23812 жыл бұрын
இசையும் பாடலும் ஒரே மாதிரி உள்ளது இசை அழகா பாடல் அழகா என்ற போட்டியில் இரண்டுமே ஒரே மாதிரி உள்ளது
@kalaidhakshi2407 Жыл бұрын
நான் தினமும் காலையில் கேட்கும் பாடல் இது. அத்தனை புத்துணர்ச்சி.சொல்ல வார்த்தைகள் இல்லை. உணர்வுகளால் மட்டுமே புரியும். வாழ்க வளமுடன்.
@srividhyasanthanam75237 ай бұрын
True words
@AnbudeviNatarajan-dz1rq6 ай бұрын
ஆமா💯
@NaliniSavitha3 ай бұрын
Rrftftftt🤣😂🤣fy
@varalakshmipn96933 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை 😊 சிவனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும்🙏 நமசிவாய 😌🙏🙏
@bhuvanaprakash96743 жыл бұрын
Yes me too
@indhrashivani50013 жыл бұрын
Awesome
@Udhaya_from_pollachi3 жыл бұрын
Yes ❤️❤️❤️
@GurujiParigaram3 жыл бұрын
ஓம் நமசிவய நம....
@MKGreatBoys Жыл бұрын
Adict this song ....your Voice very addicted...me
@gunasekaran48432 жыл бұрын
அம்மா வாழ்த்த வார்த்தைகள் இல்லை வணங்குகின்றேன்.
@EswaranAmbalam Жыл бұрын
அருமையானபாடல்கேட்கும்போதுமனசுநிம்மதி இருக்கிறது இந்த பாடலுக்கு கண்களில் கண்ணீர் விடுகிறது அடிமை ஆகிவிட்டேன் ஓம் நமச்சிவாய சிவ சிவா சிவா
@rrsuresh24713 жыл бұрын
ஆனந்த சுகானுபவத்தை இந்த சிவஸ்துதியை கேட்பதன் மூலம் அடைகிறேன்... ஸர்வ நாடியிலும் ஊடுருவி பேரானந்தம் தருகிறது. ஓம் நமசிவாய🙏🙏🌺🌺
@sivanarullk3 жыл бұрын
"ஒம் நமசிவாய" சில பத்தர்களுக்கு சிவபெருமானால் வழங்கப்பட்ட கொடை நன்றி.
@jayalakshmi23943 жыл бұрын
தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா
@vijayk89573 жыл бұрын
Supreme Soul of the world (Lord siva) bless you for ever
@balamurgan7755 ай бұрын
அருமையான. பாடல்வரிகள் இந்த பாடலை பாடிய சகோதரி சாரதா அவர்களின் எல்லா பக்தி பாடால்களும் கேட்க இனிமையாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@RajeshKumar-vj9fc3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்🙏 அம்மையார் பாடிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது உங்களது பாடலைக் கேட்கும்போது அருள் ஊற்று புரிகின்றது குருவே போற்றி ஓம் நமசிவாய🙏
@ramakrishna4253 жыл бұрын
Super.
@akilavijayakumar55672 жыл бұрын
Om Namasivaya
@premavelusamy5006 Жыл бұрын
🎉nambikkey
@vanajavanaja7132 Жыл бұрын
ஒம்vanaja ஒம்
@mages18844 ай бұрын
குடும்பத்தில் வாழ்ந்து வந்த ஒரு நல்ல ஜீவனை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இழப்பை ஏற்று கொள்ளும் மனப் பக்குவத்தை தந்தருள வேண்டும் அம்மா... வராஹி.. தாயே!!!🙏🏿🙏🏿🙏🏿.
@RamRamesh-m6v2 ай бұрын
🙏
@RamRamesh-m6v2 ай бұрын
🙏🙏🙏 ஓம் நமசிவாய
@saravanandhanapal6502 ай бұрын
Enakum en thambi 26 vayusu iranthutar 3years agapothu Enga ama apa manasu kastapadranga En thambi enaku payan mathiri En thambiku entha keta pazhakamum ilai Yarukavathu edavathu mudilana udavi seivan En thambindrathala solala
@meenakshi37832 жыл бұрын
நிஐமாகவே கடவுளை இந்த பாடலில் உணர முடிகிறது.....இதே போல் பல கோடி பாடல்கள் எங்களுக்கு தருமாறு இறைவனை வேண்டுகின்றேன்...........அணைத்து பாடல்கள் மிகவும் பக்தபரவசம் க்கு உள்ளடங்கி உள்ளன🙏🙏🙏🎵🌹🌻🎧🎵🎻🎹🎼🎶〽️🎸🎺இப்படிக்கு மீனாட்சி........
@friendsgroups.59983 жыл бұрын
இறைவனை நேரில் சந்தித்த உணர்வு வருகிறது... இனிமையான பாடல் வரிகள் ஆழ்ந்த கருத்துக்கள்.. ஓம் நமசிவாய
@Colossusds7787 Жыл бұрын
Pray the almighty to give you all happiness in the years to come...k.n.mahadevan
@mokii1871 Жыл бұрын
@@Colossusds7787 to hu hu un
@gamingboydk8319 Жыл бұрын
Om nama shivaya
@Mythili-g9j Жыл бұрын
அருமையான பாடல், பா டலைப் பாடி யாவரின் குரல், பாவனை, மற்றும் பக்க வாத்திய ங்களின் இசை அமைப்பு அருமையிலும் அருமை. சிவனே வந்து விடுவார்.
@AbdulHameed-zq8cu6 ай бұрын
சிவனை உணர்ந்தவர்கள் இந்தப் பாடலை பாடுவதற்கு மிகவும் ஆசைப்படுவார்கள் நான் மிகவும் ஆசைப்படுகிறேன் எனக்கு இந்த மாதிரி குரல் இல்லையே இறைவா நான் வருத்தப்படுகிறேன்
@ramesht65553 жыл бұрын
நாடி நரம்புகளில் ஊடுருவி செல்கிறது பாடலும் , இசையும் வாழ்த்துகள் .
@akmp81073 жыл бұрын
Mm yes Bro your correct
@BalaBala-vh2cw3 жыл бұрын
Thanna marathanilaiyel eruthen om namasiva valga
@sivasubramaniyan74253 жыл бұрын
Siva Siva Thiruchitrambalam.
@vigneshd39133 жыл бұрын
Ama bro
@DhanaLakshmi-yl5it3 жыл бұрын
@@akmp8107 wow koo
@Tony_Abbud3 жыл бұрын
Lord Shiva the one that no one can explain, my greetings and respect, your name is heard in Brazil 🙏🇧🇷
@neerudimruthyunjaya26172 жыл бұрын
Your from Brazil 👏 great, 🙏 Namashkar (greetings) from INDIA
@yokesh_7652 жыл бұрын
He is atom itself. Means universe is of atom
@ramanathansrinivasan49959 ай бұрын
இந்த நூற்றண்டின் சிறந்த பக்தி பாடல் (எதுவும் கேட்பவரின மனதை பொருத்து) ஓம் நமச்சி வயா . ஓம் அண்ணமலை யாரே போற்றி
@premanaththa28652 жыл бұрын
அருமையான குரல் வளம் வாழ்த்துகள் தாயே ஓம் நமசிவாய
@sivakumarp1681 Жыл бұрын
Oom namasivaya sivaya namaoom
@shanmugavelupgoodsang6839 Жыл бұрын
Gold done🎉
@larslarsen14442 жыл бұрын
Everyone loves your wonderful voice . Even Lord Shiva looks impressed by your song .
@sinthansivakumar7233 ай бұрын
அழகு நன்றி மகிழ்ச்சி தேவதை தமிழ் கலை ஆடை சேலையில் மிகவும் அழகு உங்கள் பெற்றோர்களுக்கு நன்றி உங்கள் திறமைக்கு நன்றி நீண்ட ஆயுளை தருவார் சிவன் துணை அருமையான தெய்வ குரல்
@tharshana_00753 жыл бұрын
உங்கள் குரளில் தெய்வீக சக்தியை உணரமுடிகிறது. வாழ்த்துக்கள். சர்வமும் சிவமயம்
@jayalakshmi23943 жыл бұрын
தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா
@shenbapattu29213 жыл бұрын
புல்லரித்து போய்ட்டு ...வயிற்றில் இருக்கும் என்னுடைய குழந்தைக்கு இது நல்ல இணியமையை தந்தது....🙏🙏🙏🙏
உங்கள் பதிவை படிக்கும் போது எனக்கு கண்ணீரே வந்து விட்டது தாயே 🙏🙏🙏
@chellappachellappa8801 Жыл бұрын
@ சிவ அருளால் , சிவனைப்பாடும் உங்கள் குரல் வளம் மிகச்சிறப்பு. அவனருளால், தொடரட்டும் உங்கள் பணி.
@kannandivakar79183 жыл бұрын
தினமும் உங்கள் குரலில் என் ஈசனை காண்கிறேன்
@jayalakshmi23943 жыл бұрын
தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா
@karpagam26103 жыл бұрын
romba supparra irukku om nama siva
@jeyasuriyak41429 ай бұрын
Fine songs
@nithiyavibes2585 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannansu2043 жыл бұрын
ஈசனே மயங்கும் இப்பாடலில் நான் மயங்கியது அதிசயம் அல்ல ,இனிமையான தெய்வீக பாடல் வாழ்த்துக்கள் மகளே
@prabhanjan_4 ай бұрын
அழகான இனிமை அவனும் இந்த பாடலும் அவனுள் கரைந்து அவனாக உரு பெற்று அவனால் ஒளி வீசவே யான் ஆசை கொண்டேனே... அவன் அருளால் அவன் தாள் வணங்கி ஓம் நமசிவய 🙏🙏🙏 உங்கள் குரல் தேன் குழல்!!
No words to say... getting goose bombs...my mind totally diverted and getting tears when listening to your song madam
@rajeshrockky1986 Жыл бұрын
ஹரியும். .சிவனும் ..ஒன்னு. ....எனக்கு விஷ்ணு. ..கோத்திரம். ...பெருமாள். ....பிடிக்கும். .... உங்கள் குரலில் இந்த பாடல் கேட்கும் போது. ..சிவ பெருமான். ...பிடிக்கின்றது...ஊக்கம் தருகின்ற குரல்....ஒரு விதமான காந்த சக்தி உள்ளது உங்கள் குரலில். ..
@சிவபிரியன்-hb8ji10 ай бұрын
அம்மை அப்பா காக்கும் கடவுளே உலக கடவுளே பரபிரம்மனே சிவ சிவ ஓம் நமசிவாய அருணச்சால ஈஸ்வராய சிவணடியரை தாங்கிடும் ஸ்ரீஅண்ணாமலையர் சுவாமி
@s.padmanabansaravanan66343 жыл бұрын
Mam your voice is Divine. Tears comes out when I have closed my eyes and listen . Thanks for your unique voice and this song . Om NAMASIVAYA .
@vijaykumarsumathi69592 жыл бұрын
L
@vijaykumarsumathi69592 жыл бұрын
Km jjj n
@vijaykumarsumathi69592 жыл бұрын
Km
@vijaykumarsumathi69592 жыл бұрын
K mm old milk mmo kk mm pplolll lll lol l
@vijaykumarsumathi69592 жыл бұрын
K mm old milk mmo kk mm pplolll lll lol l
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
ఓం శ్రీ శారదా దేవి ఓం శ్రీ శ్యామలాంబ ఓం శ్రీ విజయలక్ష్మి ఓం శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ సౌభాగ్యలక్ష్మి ఓం కంచి కామక్షి శరణు శరణు ఓం శ్రీ లక్ష్మి ఓం శ్రీ జయలక్ష్మి ఓం శ్రీ జయ జయ శ్రీ శంకరి ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ శాంతి ఓం శ్రీ శాంతి ఓం శ్రీ శాంతి ఓం శ్రీ శాంతిః ఓం శ్రీ విజయదుర్గ ఓం శ్రీ కనకదుర్గ ఓం శ్రీ కనకమహాలక్ష్మి ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమః
@ushabalu79853 жыл бұрын
What a unique voice. So divine
@swamikrishnanandakrishnana82273 жыл бұрын
Yes will of the lord
@ramrajbenny67303 жыл бұрын
Super super cute voice sister and song 🎶🕉🕉🕉🕉🕉🕉🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺❤️🌺🎶🌸🌸🌸🌸🌹🌹🇹🇹
@swaminathant410910 ай бұрын
அருமை அம்மா என் அப்பன் ஈசன் இந்த பாடலில் எழுந்து ஆடுவான் இது சத்தியமா 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
@rojagarden3586 Жыл бұрын
எங்கள் குடும்பத்தின் கோளாறு களைவாய் இறைவா அனைத்து மக்களின் நோய் தீர்ப்பாய் ஈசனே எங்கள் மருமகள் விரைவில் தாயாக அருள் புரிய. வேண்டும் அப்பா
@swaminathanganesh20683 жыл бұрын
Most beautiful intonnation.....perfect.....shows immense bhakti. God gifted voice. Really beautiful and highly appreciable.
@subramaniang38942 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி! உங்களுக்கு அருமையான குரல்வளத்தை வழங்கிய சிவபெருமானுக்கும் பிரபஞ்சப்பேராற்றலுக்கும் அனந்த கோடி நன்றிகள்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💯🥇
@parameswari2760 Жыл бұрын
1206》《
@parameswari2760 Жыл бұрын
Jijj
@balamuruganjothivel74173 жыл бұрын
சிந்தனையில் சிவன் வருகிறார் சிவ சம்போ 🙏🙏🙏🙏
@jayalakshmi23943 жыл бұрын
தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா
@selvamg71443 жыл бұрын
நமச்சிவாய, மிகவும் அருமை, அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இந்த பதிவுக்கு தயவு செய்து சினிமா பதிவுகளுக்கு போடுவது போல dislike போடாதீர்கள் சுவாமி, இவ்வளவு அழகாக பாட இந்த பெண்மணி எத்தனை பயிற்சி எடுத்திருப்பார்கள் எத்தனை வருடங்களாக பாடி பயிற்சி மற்றும் முயற்சி செய்து இருப்பார்கள் என்று ஒரு கணம் எண்ணி பாருங்கள், இசை கலை அனைவருக்கும் வராது, இது எல்லாம் முப் பிறவி பயன், தயவு செய்து ஆன்மிக பதிவுகளுக்கு dislike போடாதீர்கள் நண்பர்களே. *இயன்ற வரை ஊக்குவிக்கும் வகையில் கருத்து பதிவிடுங்கள்* *வாழ்க வளமுடன்* *நற்றுனண ஆவது நமச்சிவாயவே* *திரு சிற்றம்பலம்*
@eswarimurugesan20133 жыл бұрын
அருமையான கருத்து தோழரே ஓம் நமசிவய
@rajendranop50783 жыл бұрын
Such a melodious divine song that i have ever heard. May God bless her 🙏.
You have rendered this, Sri Dayananda Saraswathi Swamiji's Keerthana Excellently well, and the modulations are great. I have been listening to your songs for quite a few years now...., though We are non Tamils....For this Keerthana, the Lord of Kailash shall come down and Bless you with Abundant Happiness and Eminence in your profession..The Bhakthi Bhava is appreciable..! Me and my wife listened to your Stotram to Sri Murugan...MUTHUM PAVAZHAMUM..a number of times, though we couldn't understand fully..God Bless you !!
@ramrajbenny67303 жыл бұрын
Super super cute voice sister and song 🕉🕉🕉🕉🕉🕉🕉🌸🌸🌸🌸🌸❤️💃💃🎶❤️❤️🐚🌺🎵🎶🌺🇹🇹
@selvikandasamy21675 ай бұрын
Everyone loves your wonderful voice.Lord Shiva looks impressed by your song.
@stellamary56183 жыл бұрын
என் ஐயா என் கூடவே இருக்கிறார் பாடல் ஐயாவிடம் இழத்து செல்கிறது ஓம் நமசிவாய
@sudhakarnagarajan19063 жыл бұрын
True
@jayakumar8093 Жыл бұрын
சகோதரியே உங்கள் குரலில் பாடல் கேட்கும் பொழுது மெய் மறந்து உள்ளம் உருகி சிவனை நாடுதம்மா மனம் 🙏🙏🙏🙏🙏கோடி நமஸ்காரம் !
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா இப்படி மூச்சு விடாமல் தொடர்ந்து குரல் நயத்தோடு பக்தியோடு மெய் சிலிர்க்க வைத்து இசையுடன் சேர்ந்து தெய்வீக குரலுடன் அனைவரையும் பக்தியோடு பரவசப்படும் வகையில் பாடியதற்கு மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏
@lakshmithiagarajan6344 Жыл бұрын
இந்தப் பாடலை எழுதியவர் சுவாமி தயானந்த ஸரஸ்வதி அவர்கள் அதையும் போட்டிருக்கலாம்.
@Mythili-g9j Жыл бұрын
அற்புதமான பின்னணி இசையும். பாடலும் பாடுபவரின் குரல் நயமும் பாடலை திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றுகிறது. ..... பாடுபவர்க்கு நன்றிகள். .....
Tqqq so much ..aprm ithaa mistake eduthukathingaa just... What it's ஒளியும் சிவாய, ஒலியும் சிவாய ithuthan mm..ok ngaa and rmbaaa nandri lyrics aa theditu irunthaaa kaedachuduchuu .. சர்வமும் என் ஈசனே.... ஓம் நமசிவாய😘
@pavithran58873 жыл бұрын
Namasivaya 🙏🙏
@dhayanithidhaya56282 жыл бұрын
Very nice
@premalatha76602 жыл бұрын
Thank you for your Padalkal.
@MathsLover20105 ай бұрын
ஈசனை நேரில் கண்ட உணர்வு கிட்டியது....❤🙏🙏🎵🎶🎼
@palanivelpharmacy23812 жыл бұрын
தினமும் இதை கேட்டால் தான் என் மனம் அமைதி அடைகிறது இதில் இசையமைத்தவர் பாடலுக்கு ஏற்றாற்போல் துள்ளியமாக இசையமைத்துள்ளார் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்
@balasubramanianiyer41942 жыл бұрын
இந்த பாட்டை எழுதியவர் கோயமுத்தூரிலும் பிற இடங்களிலும் ஆர்ஷ வித்யா குருகுலங்களை ஸ்தாபித்த மகா யோகி ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள். இதற்கு முதலில் மெட்டமைத்துப் பாடியவர் மகாராஜபுரம் சந்தானம் அவர்கள். ரேவதி ராகத்தில் அமைந்திருக்கிறது.
@nachimuthukrish7174 ай бұрын
தெய்வீக சக்தி வாய்ந்த பாடல்
@aruntrilochanpanicker3 жыл бұрын
as I learn more about my country... as I explore... I find it amazing.... my people, my country is so full of traditions and culture, music, excellence ... salute to her rendition .... divine to ears that long to blend with nature...
@nagarajanrajan5 Жыл бұрын
Wow என்ன ஒரு தெய்வீக குரல். கண்களில் கண்ணீர் வருகிறது சகோ.
I don't know Tamil but song & voice is excellent Madam. Fully Devotional Attached
@srinivasann41263 жыл бұрын
Thanks... Very very excellent... Our super God is always blessing you.... This is our one the favorite songs of enkal Aruir Annamaiyar Shree Arunachalaswarar.... Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM
@lathabala79653 жыл бұрын
I have been hearing this song almost everyday, not even once, several times in a day, it is so divine and Godly......
@DevaSaravanan-f9w7 ай бұрын
இந்த பாடலுக்கு ஏற்ப இசை இசையும் அற்புதம் பாடல் வரிகள் அற்புதம் பாடிய உங்கள் குரல்மிகவும் அற்புதம்💐💐💐 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@Raj-pk4wp3 жыл бұрын
Excellent, Mesmerizing singing and voice. Very divine..
@theerthathaenmazhai50293 жыл бұрын
ப்ளீஸ் எங்கும் சிவாய எதிலும் சிவாய வரிகள் பதிவிடுங்கள்.🙏🙏🙏
@@anandhisakthivel4532 @Anandhi Sakthivel thank you for the lyrics! One minor thing...it's kaatrum...ootrum as opposed to kannum...unnum.
@anandhisakthivel45323 жыл бұрын
@@rajenir2159 nandri
@anbu99783 жыл бұрын
நன்றி நன்றி நன்றி👍👍😌😌😌😌😌
@nirmalhasposted3 жыл бұрын
@@anandhisakthivel4532 useful.. Thank you...
@ramasamymathialagan Жыл бұрын
ஒம் சம்போ, சிவா சம்போ ... பல கோடி ஆன்மிக உள்ளங்களை உற்சாக படுத்தி உள்ளது. வாழ்க
@MMR19793 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி! Kindly keep continuing this important social service Sharadha Mam, மிக்க நன்றி ! By: M. Mathiraj
@jayalakshmi23943 жыл бұрын
தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா
@rajkumarsr42673 жыл бұрын
Excellent mam. I saw ur small intro song in fb and searching ur name and full song. Om Namashivaya shown me today . It's all his blessings to give u the wisdom to sing and make us hear. Very nice video editing too. Vazhga Valamudan. Siva. Rajkumar
@m.smaniam99738 ай бұрын
எத்தன முறைகேட்டாலும் இந்த தேனமுது சிவனின பாடல் கேட்டு கொண்டே இருக்க தோன்று இருகிறது மகளோ
@rajenir21593 жыл бұрын
The introduction, 'engum shivaya' is simply beyond words. It feels like you are experiencing the Divine himself!! Wished there was a longer version to it, but a very beautiful and seamless way to weave in bo shambo. Thoroughly mesmerising to say the least. Thank you for offering this to us. Siva siva. Ps: browsing through some comments, I must say nothing beats expressing the magic of this rendition in Tamil or any other Indian language in comparison to English.
@sundarvijibala3 жыл бұрын
This song is in Sanskrit language. In practical life we Tamils use most of the Sanskrit words in day today life. 🙏
@saichandra49013 жыл бұрын
@@sundarvijibala could u plse help me with share this song lyrics plse plse
@leelakunjamma66573 жыл бұрын
Ft 9 hu,
@kolakalurivenkateswarlu50743 жыл бұрын
By the grace of shiva, any body can put the lyrics, tq so much
@viswanathankunjan12623 жыл бұрын
Composer: Dayaananda Saraswati Language: Sanskrit pallavi bhO shambhO shiva shambhO svayambhO anupallavi gangAdhara shankara karuNAkara mAmava bhavasAgara tAraka caraNam 1 nirguNa parabrahma svarUpa gamAgama bhUta prapanca rahita nija guhanihita nitAnta ananta Ananda atishaya akSayalinga caraNam 2 dhimita dhimita dhimi dhimikiTa kiTatOm tOm tOm tarikiTa tarikiTakiTa tOm matanga munivara vandita Isha sarva digambara vESTita vESa Isha sabEsha nitya niranjana nitya natEsha Isha sabEsha sarvEsha pallavi: Hail , oh Lord Shambhu, one who "self appeared" anupallavi: Source of Ganges, Shankara, oh merciful lord who redeems me from this ocean of sorrow, samsAra caraNam 1: without gunas, one who is beyond time, past, present and future truth beyond gunas, beyond all things finite, oh infinite, blissful, wondrous, ever the same lingA caraNam 2: This is just the rhythm of the dance of creation and destruction 1,344 Comments
@vidyashivakumar48843 жыл бұрын
God bless you abundantly...for spreading this divine nectar songs🙏🙏
@saraswathypalani95824 ай бұрын
குட் மார்னிங் இந்த சாங்கு கேட்டனா என்னால எந்த வேலையும் செய்ய முடியல இந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே இருக்க எங்கு போனாலும் இந்த சாங் என் மனசுக்குள்ள ஒழிச்சு கிட்டே இருக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் அன்பு சகோதரிக்கு❤❤❤🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
@sivayanama34253 жыл бұрын
நன்றி மிகவும் நல்ல குரல்வழம் ஈசனக்கும் பிடிக்கும்
@malathyprabakaran28222 жыл бұрын
அருமை அருமை அற்புதம்👌👌👏👏
@devisenthil75626 ай бұрын
Mind blowing performance 👏🏻 Hats off Anita guha mam team 👏🏻 music and dance vera level performance 👏🏻 👌🏻
சிவன் அருள் கிடைக்கும் இறைவன் எப்பொழுதும் உங்களிடம் உள்ளார்
@palanivelr775414 сағат бұрын
சுவையில் மிகவும் சிறந்தது தேன், இசையில் நின்று நிலைப்பது வீணை இசை, குரலில் நிலைத்து நிற்பது சாரதா ராகவின் குரல் ஒலி. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
@raviselvi56792 жыл бұрын
என்னதான் பாடல் வரிகள் வரிந்துநின்றாலும் குரலினிமை பக்தி பரவசப்படுத்துகிறது
@sivaramana23 жыл бұрын
Expressions during the lines: Sivaya Vudalam..., Sivaya Neerum, Nerupum, Sivaya Pranavam, Brahmam was outstanding. Head, hand movement Perfectly in synchronization depecting clearly that the pitch is going down. 🙏
@raghavakrishna70782 жыл бұрын
Sir 🙏, I want to request you. We sincerely hope that you will be able to write the Shambho Shiva Shambho kirtan sung by Sir Saradaraghava in sentence form. Can you please send it to me sir. No matter how hard I tried we both understood these two Sivaya Vudalam..., Sivaya Neerum, Nerupum,
@sivaramana22 жыл бұрын
@@raghavakrishna7078 Siva Kumar S 1 second ago @Raghava Krishna Dear Raghava Sir, Not sure if you addressed me (Siva Kumar) because I am just like you, one more listener who enjoyed the rendition. My Namaskars 🙏 to you for your keen interest which inspired me to volunteer and try my best to note the lyrics but I am not sure how accurate it is. Please find the same below and hope it helps you to understand the song. Thank you: -Bho Shambho Shiva Shambho Swayambho- --------------------------------- Aum Namah Shivaya - 3 times Ingum Shivaya Girilom, Shivaya Nathum, Shivaya Namom, Shivaya Vudalum, Shivaya Vuzhirum, Shivaya Vedham, Shivaya Geetham, Shivaya Kaatrum, Shivaya Mutrum, Shivaya Neerum, Shivaya Nerupum, Shivaya Mannum, Shivayam Vinnum, Shivaya Oliyum, Shivaya Oliyum, Shivaya Pranavam, Shivaya Brahmam, Shivaya Nadum, Shivaya Golum, Shivaya Sarvom, Shivaya Sakalam, Shivaya Shivaya Shivaya-Shivaya Shivaya-Shivaya-Shivaya Aum Namah Shivaya, Aum Namah Shivaya, Aum Namah Shivaya. --------------------------------- Below lyrics, I got it from Google. --------------------------------- Gangadhara Shankara Karunakara , Mamava bhava sagara Tharaka Charanam Nirguna parabrahma swaroopa, gama agama bhootha prapancha rahitha, Nija gunanihitha nithantha anantha Ananda athishaya Akshaya linga. Dhimita dhimita dhimi dhimikita kitathom thom thom tarikita tarikitakita thom Matanga munivara vandita Isha, sarva digambara vestitha vesha, Nithya Niranjana Nithya natesa Isha sabesha sarvesha Bho Shambho Shiva Shambho svayambho Bho Shambho Shiva Shambho Bho Shambho Shiva Shambho Bho Shambho Shiva Shambho Bho Shambho Shiva Shambho ---------------------------------
@raghavakrishna70782 жыл бұрын
@@sivaramana2 I am really happy sir 🙏
@sivaramana22 жыл бұрын
@@raghavakrishna7078 🙏🙏🙏
@dearkrish14 ай бұрын
Awesome rendering! Om Nama Shivaya is the best Mantra to still (Summa Iru is the advise by Guruguhan to ever present Saint Arunagiri) monkey mind during a meditation practice!
@dhakshnamoorthydhakshnamoo99603 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு
@MuruganNithiya-ei5kn11 ай бұрын
அருமையான பாடல் நன்றி ம
@anithpackaging22394 ай бұрын
ஓம் முருகா.... இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க......