Aanantha Thuthi Oli ketkum (Cover Song) Theophilus William|New Year 2019|Tamil Christian song|4k

  Рет қаралды 6,738,866

Theophilus William Titus

Theophilus William Titus

5 жыл бұрын

என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும். ஏசாயா 32:18
My people will live in peaceful dwelling places,
in secure homes,
in undisturbed places of rest. Isaiah 32:18
அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்;
This is what the Sovereign Lord, the Holy One of Israel, says:
“In repentance and rest is your salvation,
in quietness and trust is your strength,
CREDITS
Vocals: THEOPHILUS WILLIAMS.T
Music: SAM JEBASTIN
Original Song: PROPHET. EZEKIAH FRANCIS
Electric & Acoustic Guitar: PAUL VICC
Bass Guitar: JOHN PRAVEEN
Dolak/Tabla: KIRAN
LIVINGSTON AMUL JOHN ( Video Featuring)
Drum Programming: BLESSEN SABU
VINEETH DAVID ( Video Featuring)
Backing vocals: JOEL THOMASRAJ, CLEMENT DAVID, NEENA PHILIP, PREETHI IMMANUEL
Video featuring: STANLEY BOB, MALVIKA, DENCY SUSANA
Vocals & Live Instruments RECORDED @ 20db SOUND STUDIOS BY AVINASH SATISH
Backing Vocals Recorded @ MADRAS MUSIC PRODUCTION BY PRABHU
Recording Engineer JONATHAN ANBURAJ.D
Mixed & Mastered by HARISHANKAR @ MYSTUDIO ( Cochin, Kerala) Mix Assisted by AKSHAY KAKKOTH
Video & Edit: NEHEMIAH JOHNSON
Colourist: VENKATESH
Production: GLORIOUS ZION CHURCHES
SONG LYRIC:
Anandha Thuthi Oli Ketkum
Adal Padal Sathamum Thonikkum
Agaya Vinmeenai Avar Janam Perugum
Andavar Vakku Palikkum
Magimaipaduthu venendrarey
Magibanin Pasam Perithey
Mangatha Pugaludan Valvom
Matchi Petruyarnthiduvom
Kurugida Mattom Kundrida Mattom
Karaiyilla Devanin Vakku
Yacoubu Nadungiduvanoo
Yacoubin Devan Thunaiyey
Americai Valvai Alaipom
Andavar Marbil Sugipom
Patharatha Valvum Sitharatha Manamum
Parisaga Devanarulvar
#newyear2019 #tamilchristiansong #ezekiahfrancis
Oneday Moses

Пікірлер: 3 700
@gloryedwin9278
@gloryedwin9278 5 жыл бұрын
Hello Brother Theophilus, Praise be to God! I am so glad that it crossed 200k views..Congrats!!! I am sister of Ezekiah Francis.. I pray that God will bless your family and your ministry... You have sung this song from the depths of your heart with great conviction,passion,understanding and finesse... God bless!!!
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Glory Edwin omg😊 What a surprise! Thank u sooo much dear akka! Really means a lot to me❤️! Thanks again for ur love and encouragement ❤️and yes I love this song a lot, use to sing very often in our churches, one of the best songs of Prophet Ezekiah uncle! Love the lyric to d core.. ALL THE CREDITS GOES TO HIM AND TO JESUS CHRIST. God bless u too akka❤️ LET GOD BE MAGNIFIED 🙏🏻
@rajianburajianbu2996
@rajianburajianbu2996 5 жыл бұрын
Good bless song.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
rajianbu rajianbu Thank u brother ! God bless 🙏🏻
@gnanamasaithambi6201
@gnanamasaithambi6201 5 жыл бұрын
HALLELUAH wonderful God presence I can feel.yes lord you are our God of Jacob. AMEN
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
gnanam asaithambi thank u dear brother! Means a lot! Let God be Glorified! Wishing u a Blessed Year! Thanks for ur love and encouragement! God bless :)
@tamilchristiansongs6070
@tamilchristiansongs6070 11 ай бұрын
ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ… 2. ஆதி நிலை எகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோம் பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ… 3. விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ… 4. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…
@jenifer3483
@jenifer3483 11 күн бұрын
🎉
@sudhahara3890
@sudhahara3890 4 жыл бұрын
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும்
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Sudhahar A Amen 🙏🏻 God bless u brother 😊
@ebinezarjesupadham
@ebinezarjesupadham 4 жыл бұрын
YEfg☝🏽👋👋🖖🏿🖕🦿🖕🖕🖕🦿🦾🖐🏼🦾🦾☝🏽☝🏽☝🏽🤚🏿
@akpraveenofficial5205
@akpraveenofficial5205 3 жыл бұрын
பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவன் தருவார் என்னை ஈர்த்த வரிகள்
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Amen 🙏🏻 Thank u dear brother ❤️
@akpraveenofficial5205
@akpraveenofficial5205 Жыл бұрын
God Bless You Brother...
@muthusamy248
@muthusamy248 Жыл бұрын
உன்மையான வார்த்தைகள்
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
@@muthusamy248 Amen 🙏🏻
@arridahapriya2898
@arridahapriya2898 Жыл бұрын
Amen
@samraj5272
@samraj5272 4 ай бұрын
ஒரு நாளைக்கு 10 முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.❤
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 ай бұрын
Amen!! Praise God
@joice9081
@joice9081 14 күн бұрын
🎉😂😢
@jayakumar7676
@jayakumar7676 4 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்... இன்னும் அதிகம் பழைய பாடல்களை கிறிஸ்தவ உலகிற்கு தாருங்கள் சகோதரரே...
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Thank u soo much dear brother 🙏🏻 really means a lot ! Let God be Magnified! Sure I’ll do it bro! Thanks for ur love and encouragement! Wishing u a blessed life! God bless ❤️😊🙏🏻
@alfiovibin7837
@alfiovibin7837 4 жыл бұрын
2003 ஆண்டு தேவன் எனக்கு வாக்குத்தத்தமாக தந்த வசனத்தை பாடலாக கேட்கும் போது மிகவும்சந்சோசமாக உள்ளது glory to jesus
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Amen 🙏🏻 Thank u so much 🙏🏻 Praise God ❤️
@vijaybaskaran1761
@vijaybaskaran1761 3 жыл бұрын
💖யாக்கோபு நடிங்கிடுவானோ 💥💥
@gtheodore194
@gtheodore194 3 жыл бұрын
Excellent
@vibinjoseph6232
@vibinjoseph6232 3 жыл бұрын
நடுங்கமாட்டான்.
@julzzone2930
@julzzone2930 3 жыл бұрын
Amen
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen !! Praise God !! God bless you❤️🙏🏻
@sweetyprarthana116
@sweetyprarthana116 3 жыл бұрын
Praise the lord ,Amen
@mosemoses176
@mosemoses176 5 жыл бұрын
உங்கள் பாட்டு தினமும் எனது கடையில் ஒரு பத்து தடவையாக கேட்கிறேன்
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
mose moses Amen! Nandri brother! Sure God will bless ur business! Jesus loves u! Ellakariyathilayum Avara munalaveuinga, Avar nichayam ungala nadathuvar! MAGIMAI PADUTHUVAR ! Kurugidamatenga! God bless ur business and family ❤️
@MultiMadurai
@MultiMadurai 5 жыл бұрын
prαíѕє thє lσrd jєѕuѕ
@stephanosgamali5900
@stephanosgamali5900 3 жыл бұрын
amen
@jonjesi1782
@jonjesi1782 Жыл бұрын
Me too
@newvision9971
@newvision9971 4 жыл бұрын
பாடலை பாடும்போது....தேவ பிரசன்னத்தை உணரமுடிகிறது.... God bless you....bro 🙋‍♂️🙋‍♂️
@wilfredjoseph6709
@wilfredjoseph6709 3 жыл бұрын
Because this song was written by God's servant in the very presence of God. I remember how I felt God's presence when it was first sung by him in Blesso meetings several years ago when there was a great revival among young people.
@mm7775
@mm7775 Жыл бұрын
🥺✝️🛐 Yes
@rubanblessedsingh.r3803
@rubanblessedsingh.r3803 Жыл бұрын
தேவ சமூகத்தை உணர்கிறேன் இந்த பாடலை கேட்கும்போது
@aratharaj
@aratharaj 4 жыл бұрын
ஆறாத காயங்கள் ஆறும் ஆரோக்கியம் வாழ்வினில் மூடும் ஆற்றியே தேற்றும் நல்நாதர் போற்றியே பாதம் பணிவோம் அநாதி தேவனே அடைக்கலம் பாரினில் அநாதையாவதே இல்லை... பாடலின் இப்பகுதி இன்றைய சூழலுக்கு சரியாய் பொருந்தும்.
@ruthtitus4669
@ruthtitus4669 4 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoSxgpJugaikkKs
@arokyamary5890
@arokyamary5890 3 жыл бұрын
கேட்டேன் கேட்கிறேன் கேட்டுட்டே இருக்கேன் நன்றி இயேசப்பா நீர் நல்லவர்
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u so much sister 😊🙏🏻 Let God be Magnified ❤️ God bless 😊
@jessicajessica1061
@jessicajessica1061 5 жыл бұрын
ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் --- ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு --- ஆ… ஆ… 2. ஆதி நிலை எகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோம் பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் --- ஆ… ஆ… 3. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் --- ஆ… ஆ…
@geethabalu6255
@geethabalu6255 5 жыл бұрын
Thank youuuuu soooo much
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Jessica Jessica thank u soo much! Let God be magnified
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
geetha balu Praise God
@rajianburajianbu2996
@rajianburajianbu2996 5 жыл бұрын
Good song .Nice voice.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
rajianbu rajianbu Thank u soo much dear brother! Let God be Magnified! Wishing u a Blessed Year
@immanuveledison7674
@immanuveledison7674 5 жыл бұрын
அண்ணா எத்தனை நேரம் கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் செம்மயா இருக்கு... மாதத்திற்கு ஒரு பாடலாவது வெளியிட விரும்புகிறேன்.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
IMMANUVEL EDISON Thank u soooo much dear thambi❤️ God’s Grace! Let God be Glorified! Thank u soo much for ur lovely words sure will do songs for his glory! Wishing u a very blessed new year 2019❤️
@beaulaantonroy2457
@beaulaantonroy2457 5 жыл бұрын
After I listen to this song , may be more than 100 times I listened. Very nice song
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Beaula Antonroy Praise God! Thank u soo much Sister! May God bless u ! Wishing u a blessed new year! Do pray for us
@beaulaantonroy2457
@beaulaantonroy2457 5 жыл бұрын
It was so blessing to listen to this song. I asked my sister in UK to listen this song. She told me she felt holy spirit in her. We will pray for you brother. You have to do more songs like this.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Beaula Antonroy Thank u soo much dear sister! Convey my wishes and blessing to ur sister too! Thanks for ur wishes and encouragement! It’s means a lot to me❤️ sure will do more song for his glory! LET GOD BE MAGNIFIED 🙏🏻
@sathyachem6992
@sathyachem6992 3 жыл бұрын
Joy to the world நிகழ்ச்சில நீங்க படிச்ச இந்த பாடல கேட்ட நாளிலிருந்து எங்கள் வீட்டில் அதிகம் நேரம் கேட்கும் பாடலாகிவிட்டது உங்கள் பாடல் அருமையான வரிகள் நல்ல குரல் கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்துவாராக ஆமென்
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen! Thank you so much dear brother/sister🙏🏻 Let God be Magnified 😊 May God bless you and your family!! My Prayers to you 😊 Have a blessed year ahead 👍🏻
@joshuvajoshuva3189
@joshuvajoshuva3189 9 ай бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல் 🎉super song
@ebenezerdavid1920
@ebenezerdavid1920 5 жыл бұрын
பாடல் கேட்டவுடனே உள்ளத்திலே ஆனந்த துதி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது "ஜுவனுள்ள வார்த்தைகள்".தேவன் உங்களையும்,உங்கள் ஊழியத்தையும், உங்கள் குரல் வளத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்...
@theophiluswilliams6730
@theophiluswilliams6730 5 жыл бұрын
thank u so much dear brother! means a lot! Let God be Glorified! wishing u a blessed life! god bless
@calebramesh4236
@calebramesh4236 5 жыл бұрын
பாடல் கேட்க கேட்க மனதில் உற்சாகம் அறுமையான இசை கர்த்தர் உங்களையும் உங்கள் உழியத்தையும் அசீர்வதிப்பார் ஆமென்...
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Caleb Ramesh thank u soo much dear brother ! Really means a lot! Thanks for ur love and encouragement ❤️🙏🏻 wishing u a blessed life ❤️ God bless
@dhivyascott1149
@dhivyascott1149 3 жыл бұрын
அழகான பாடல்🎶🎤🎵 அருமையான இசை🎤🎼🎹🎶 அட்டகாசமான குரல்.. Very nice👍👏👏🎶
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u soo much ❤️🙏🏻🙏🏻 Let God be glorified 😊 God bless you 😊🙏🏻
@kalaivananpaul1579
@kalaivananpaul1579 2 жыл бұрын
அஆஇஈஉஊஎஏஐஒஓகஙசஞடணநநபமயரலவழளளறன்ாிிீெேுூூை
@kalaivananpaul1579
@kalaivananpaul1579 2 жыл бұрын
@@TheophilusWilliam எஎஎஎயஓயஎஎஎஙஊீீப்ம
@kalaivananpaul1579
@kalaivananpaul1579 2 жыл бұрын
ஓஉயரஅசயரதி.ள
@johnjoseph1789
@johnjoseph1789 4 жыл бұрын
Sema song when i get depression i hear this song இப்பாடலை பாடியவருக்கு நன்றி
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u so much 🙏🏻 God is with you, he never leave you 😊 My love and prayers to you dear brother 🙏🏻
@rajasekaranjebaraj2562
@rajasekaranjebaraj2562 4 жыл бұрын
சிறைவாழ்வு மறையும், சீர்வாழ்வு மலரும். சீயோனின் மகிமை திரும்பும். பதறாத வாழ்வும், சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார். தேவனுக்கே மகிமை. ஆமென்.
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Rajasekaran Jebaraj praise the Lord uncle😊 thank u so much ! Let God be Magnified ❤️ wishing u a blessed life 😊 God bless u 🙏🏻🙏🏻
@dennisdhaniel8236
@dennisdhaniel8236 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க்க ஆசைபடும் பாடல்.இசை மிகவும் அருமை.
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen ! Glory to God !! Thank u brother ❤️✌🏻
@reformationtoday
@reformationtoday 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். BYM கூடுகைகளில் தரிசனத்துடன் மகிழ்ச்சியுடன் பாடின பாடல். ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும். Excellent singing Theohpilus. God bless you.
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
REFORMATION TODAY thank u soooo much for ur love, wishes and encouragement ❤️ which really means a lot to me 🙏🏻 Let God alone be Magnified ❤️😊 God bless ur ministries❤️😊 wishing u all a safe and blessed life ahead ❤️
@reformationtoday
@reformationtoday 4 жыл бұрын
Thanks for your kind response and wishes. May God use you mightily in the forthcoming revival.
@30secondstamil70
@30secondstamil70 4 ай бұрын
Bym❣️
@sathyabamachinnaraj3616
@sathyabamachinnaraj3616 4 жыл бұрын
சிறை வாழ்வு மறையும்..சீர் வாழ்வு மலரும்🌷சீயோனின் மகிமை 👑 திரும்பும்👍🙏👑
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
sathyabama Chinnaraj Amen🙏🏻 nichayam nadakum! Thank u so much dear brother! Let God be Magnified! Thanks for ur love ❤️ wishing u a blessed life😊 God bless❤️🙏🏻😊
@susheeladevi9140
@susheeladevi9140 3 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத அழகான அருமையான பாடல் பாடியவருக்கு நன்றி
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u aunty 🙏
@yabaseraj
@yabaseraj 4 жыл бұрын
யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Yabase Raj Amen ❤️👍🏻
@prabhukavitha5552
@prabhukavitha5552 3 жыл бұрын
நான் சோர்ந்து போகும் போது என்னை பெலபடுத்தும் அருமையான பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u dear brother❤️ My love and prayers to you 🙏🏻
@aratharaj
@aratharaj 4 жыл бұрын
பாவத்தின் சிறைக்கதவுகளை இயேசுவின் இரத்தம் நொறுக்கும்... சிறை வாழ்வு மறையும்... சீர் வாழ்வு மலரும்...
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Ratha Raj 🙏🏻Amen😊 NICHAYAM NORUKUM ❤️ Thank u so much ❤️God bless u 🙏🏻😊
@starangel9253
@starangel9253 4 жыл бұрын
Katuta erukalam pola eruku this soing voice
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Star Angel thank u so much 🙏🏻 let God be Glorified 🙏🏻 Wishing u a blessed life ❤️😊🙏🏻 God bless u 😊
@jayanthigurumoorthi2655
@jayanthigurumoorthi2655 6 күн бұрын
ஆம் ஆண்டவரே ஏசப்பா ஆகாயவின்மீன்கள் போல் என் ஜனங்கள் பெருகுவார்கள் உங்கள் கிருபையால் ஆமென் அல்லேலூயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jbvlogger7458
@jbvlogger7458 3 жыл бұрын
andaver vakku palikku, amen
@monishamoni8290
@monishamoni8290 5 жыл бұрын
அண்ணா இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் மனதில் ஒரு புது பலத்தை தரு கி றது
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Monisha Moni Amen! Thank u soo much ma! Let God be Magnified! God bless 😊
@monishamoni8290
@monishamoni8290 5 жыл бұрын
Anna Na Unga charuch
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Monisha Moni which branch ma ?
@monishamoni8290
@monishamoni8290 5 жыл бұрын
மாங்காடு
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Monisha Moni o sorry ma! Thanks for ur comment! God bless
@immanvelseba2960
@immanvelseba2960 5 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்👍👌💖😘😍⛪
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Imman Vel nandri brother! Pure Grace! Thank u soo much🙌🏻 Praise God! Wishing u a blessed year❤️
@Bindhujerry
@Bindhujerry 4 жыл бұрын
Amen
@ponni.a5625
@ponni.a5625 4 жыл бұрын
Yes 😍
@tamilselvi-lj8jb
@tamilselvi-lj8jb 4 жыл бұрын
I hear 25 times a day I am a 13 years En ஆண்டவர் vakku palikum
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Tamil Selvi Amen 🙏🏻 Let God be Magnified 😊Nichayam palikum ❤️ thank u so much for 🙏🏻 God bless u 😊
@joshuasundararaj1725
@joshuasundararaj1725 3 жыл бұрын
No power under the heaven can stop what our loving Savior Jesus Christ has to do blessing for His children.
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen !! Praise God
@steffimalar2124
@steffimalar2124 4 жыл бұрын
ஆண்டவர் வாக்கு பலிக்கும்....... 🙏🙏
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
steffi malar Sister 🙏🏻 amen 🙏🏻 nichayam palikum! God bless u sister 🙏🏻❤️😊
@jemystephenstephen3511
@jemystephenstephen3511 4 жыл бұрын
Whenever I hearing this song I miss my church mount Carmel kerala
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Jemystephen Stephen o really! Let God be Magnified! God bless ❤️🙏🏻😊
@arridahapriya2898
@arridahapriya2898 Жыл бұрын
Pathathu valvum sitharatha manamum parisaga Devan arulvar amen thank God hallelujah
@esther8574
@esther8574 3 жыл бұрын
Awesome song anna, I am still hearing everyday.. My favorite song
@eddiebrock2926
@eddiebrock2926 4 жыл бұрын
Every depressed person should see this song
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen 🙏🏻 Let God be Magnified 😊✌🏻
@gilbertsolomon1270
@gilbertsolomon1270 3 жыл бұрын
Yes,amen
@ermosessamuel
@ermosessamuel 5 жыл бұрын
Wow....Wonderful bro...அழிந்து வரும் பழைய பாடல்களை மீட்டெடுக்க முயலுவோம்.....இளைய தலைமுறை கர்த்தரை ஆராதிக்க....
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Moses Samuel ME MBA Thank u soo much brother! Glory to God alone
@jesusmiracleprayerministri4527
@jesusmiracleprayerministri4527 5 жыл бұрын
Yes
@rohithregland
@rohithregland 5 жыл бұрын
Wonderful old song.. congratulations bro & team
@thirumugam2218
@thirumugam2218 5 жыл бұрын
Yes This is very important
@austinsam1231
@austinsam1231 5 жыл бұрын
Moses Samuel ME MBA Agreed with u bro.
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 Жыл бұрын
Dear Gospel Singers Long Live. Our GOD Almighty Jesus Saved my Head In A Heavy Gun Battle In Indian Kashmir On 10th September 1996AD, Gun Shot Wounded , But I am Still Alive Today Because Of Our Living GOD Jesus. WellDone. Former Paratrooper Thirunelvelian.
@rajabaskaran3637
@rajabaskaran3637 4 жыл бұрын
இந்த பாடல் கேட்ட நாள் முதல் என் உள்ளத்தில் புது உணர்வு கிடைத்தது.. நானும் இந்த பாடலை சபையில் பாடி மகிழ்ந்தேன்.. ஆண்டவர் உங்களையும் .உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார் ஆமென்
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
raja baskaran thank u dear Pastor ❤️ Let God be Magnified 😊 thanks for ur love and encouragement which really means a lot to me ! God bless u too 😊❤️
@manimegalaimadhaiyan3176
@manimegalaimadhaiyan3176 5 жыл бұрын
Kurugida maatom👏👏👏 Kundrida maatom 👏👏👏 Karai illa devanin vaakku... 😇😇😇
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Yes! Never ever! He leads 🙌🏻💪🏻! Wishing u a blessed year:) God bless🙏🏻
@SamSam-si4qs
@SamSam-si4qs 3 жыл бұрын
Yes amen
@calebhaggiy397
@calebhaggiy397 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது தேவனுக்கு மகிமை உங்கள் காலத்துக்கு கர்த்தருக்கு நன்றி மிக சிறந்த முறையில் உள்ளது
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Calebhaggi Y Thank u soo much dear brother! Let God be Glorified! Wishing u a blessed year❤️God bless:)
@beaulaantonroy2457
@beaulaantonroy2457 5 жыл бұрын
True, I downloaded this song in my phone and when I was driving listening
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Beaula Antonroy thank u sister! God bless ❤️😊
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
😁 that sounds great ❤️🙏🏻 Let God be Magnified 😁
@sams6781
@sams6781 16 күн бұрын
சபையில் சபை குரலோடு மக்கள் ஆடம்பர விளக்கு திரைகள் இல்லாமல் இப்புடி ஆராதிப்பது ரட்சிக்க படாதவர்களே ஆராதிப்பார்கள் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@lakshminarayanannarayanan6284
@lakshminarayanannarayanan6284 4 жыл бұрын
Excellent singing.wonderful lyrics,I listen many more times this songs, thanks a lot pastor, God bless you.
@ashokdaniel9776
@ashokdaniel9776 3 жыл бұрын
அருமையான பாடல் அண்ணா கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வாதம் பண்ணுவார்
@danielkalaivanan3655
@danielkalaivanan3655 11 ай бұрын
ஒரு orchestra என்பது இது போன்று தான் இருக்க வேண்டும் இது போன்று அனைத்து பழைய பாடல்களை எல்லாம் ஒரு அழகான இசையில் வடிவமைக்க வேண்டுகிறேன் Great music, (especially the Dolak music is great) and great vocals. Congratulations to all featured in the song. God bless you team .
@gopalelisha5670
@gopalelisha5670 3 жыл бұрын
Super bro
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 5 жыл бұрын
OLD AND GOLD BEAUTIFUL LYRICS SONG, OUR FAVORITE SONG
@sujin8692
@sujin8692 5 жыл бұрын
Sss bro old is gold.......
@paulrajasekar5840
@paulrajasekar5840 4 жыл бұрын
I like this song. My husband like this song but he is no more. God is with you. God bless you.
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Paul Rajasekar So sorry to hear this sister ☹️ God will never leave u nor forsake u 🙏🏻 Will be praying for u 🙏🏻 Thank u so much and God bless u too ❤️ Stay strong
@jebalessyrajimage7994
@jebalessyrajimage7994 3 жыл бұрын
My favorite song its heared very nice brother.God bless you
@blessingjj6067
@blessingjj6067 3 жыл бұрын
God, blessyou, brather,
@subthrapandian7706
@subthrapandian7706 4 жыл бұрын
My favourite song....யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபீன் தேவன் துணையே....
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
subthra pandian sister thank u so much ! Amen 🙏🏻 God is our refuge! Let God be Magnified! Wishing u a blessed life 😊 God bless 🙏🏻
@angelantony5281
@angelantony5281 4 жыл бұрын
Glory to JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up My Soul Magnifies My LORD JESUS Oh Heavenly Father we trust and we worship you lord We lift up your holy name daddy Praise God amen hallelujah
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Pretty Anthony Amen & Amen 🙏🏻 Let God be Magnified 🙏🏻 wishing u a blessed life 😊❤️ Thank u so much for ur encouragement 🙏🏻 God bless u 🙏🏻
@jayaprakash3856
@jayaprakash3856 3 жыл бұрын
Hallelujah aaaaaaa Amen chennai
@saranya6289
@saranya6289 3 жыл бұрын
Remba alagana kural lyrics god bless you brother
@jegann1690
@jegann1690 5 жыл бұрын
கேட்க கேட்க உற்சாகம் வருகிறது, அருமையான பாடல்
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Jegan N Amen! Thank u dear brother 🙏🏻 let God be Glorified! Wishing u a blessed life! God bless 😊🙏🏻❤️
@augustineaugustine9808
@augustineaugustine9808 5 жыл бұрын
மகிமை படுத்துவேன் என்றாரே ....மகிபனின் பாசம் பெரிதே .......
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Augustine Augustine Amen & Amen! Nichayam magimaipaduthuvar! God bless u dear brother❤️
@palanis9470
@palanis9470 4 жыл бұрын
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே....
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
palani s thank u dear brother 😊 Let God be Magnified ❤️ God bless🤝
@monishamoni8290
@monishamoni8290 4 жыл бұрын
Nandri yesappa ya life la neinga enoda irukinga and god bless you anna
@karunaikannan9889
@karunaikannan9889 5 жыл бұрын
I thought I came very far away from God and it's too difficult to turn around to Jesus again .. But when I heard this song I think I can turn around to God ..let God be magnified
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
karunai kannan amen! Praise be to God! Yes brother never worry about ur past and the sins, when u turn towards God he is ready to accept u, cleanse u and carry u towards the journey ! Jesus loves u soo much , no matter wat ur situations r, no matter who neglect u, no matter how badly u sinned just confess and turn back, jesus loves u! I’m sooo happy to hear ur testimony ! Ur blessed ! Let God be Magnified 🙏🏻 I’ll pray for u😊 just go ahead with Jesus ! Trust him❤️ God bless u 🙏🏻👍🏻
@buvanaranjani7963
@buvanaranjani7963 5 жыл бұрын
Many time church la paadirukom...but ipo paakum podhu Jesus talk with me hopeful words...thank u for ur promise God...குறுகிட மாட்டேன் குன்றிட மாட்டேன் என் தேவன் என்னோடு இருக்கிறார்.👑
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
buvana ranjani thank u soo much ma! Yes nichayum avarvaaku paliku! Yes Jesus is ahead of u! He leads! 100 percent neenga kuruganatenga kundripogamatenga! Keep smiling ma! Wishing u a blessed life🙏🏻 God bless ❤️😊🙏🏻
@dhivyascott1149
@dhivyascott1149 3 жыл бұрын
மிகவும்நன்று
@ememalb7690
@ememalb7690 3 жыл бұрын
பதறாத வாழ்வும் சிதறாத மணமும் பரிசாக தேவன் அளிப்பார். 😇😇😇😇
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Amen 🙏🏻 God is with you 😊 My Prayer’s to you, Stay blessed 🙏🏻
@koilrajmark7165
@koilrajmark7165 5 жыл бұрын
புகழ்ச்சியை கவனிக்காமல்...தேவனுக்காக ,,தேவனை மட்டுமே முன்னிறுத்தி பயணிக்க வாழ்த்தி ஜெபிக்கிறேன்
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Koilraj Mark amen! Thank u so much dear brother! Really means a lot! Thanks for ur love and encouragement! Wishing u a Blessed year ! God bless u too ❤️🙏🏻
@NoName-yu1bm
@NoName-yu1bm 4 жыл бұрын
4e m. L>56nhac
@robertprasanna33
@robertprasanna33 4 жыл бұрын
I am 12 years old, I wish to hear this song at least once in a .•♫•day.•♫•.
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Rabat Prasanna so sweet of you ma ❤️ I’m so glad and happy to hear from you ! May God bless u, you will a blessing to your family and friends, I wish you all success throughout your carrier! May angels guard u ! Wishing u a blessed life ❤️
@robertprasanna33
@robertprasanna33 4 жыл бұрын
Thank you for you blessings anna. And you identified me correctly as a girl., by the way my name is Nishika. ☺☺
@laserjet806jack8
@laserjet806jack8 4 жыл бұрын
Amen amen amen
@sahaiesmarysahayaprasanna5272
@sahaiesmarysahayaprasanna5272 4 жыл бұрын
Ezekiah Francis uncle super uncle😃😃😃😃😃
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Sahaiesmary Sahayaprasanna 😁🙏🏻
@sahaiesmarysahayaprasanna5272
@sahaiesmarysahayaprasanna5272 4 жыл бұрын
Thanks dear Anna😃
@edwardprabhu8655
@edwardprabhu8655 4 жыл бұрын
Aandavar vaakku palikkum Amen😊💒
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Edward prabhu ❤️Amen🙏🏻NICHAYAM palikum 🙏🏻 Praise the lord 🙏🏻thank u so much dear brother! Let God be Magnified! ❤️ wishing u a blessed life😊 God bless❤️🙏🏻😊
@evangelynperera634
@evangelynperera634 2 жыл бұрын
Amen
@jalenrosenayagam
@jalenrosenayagam 4 жыл бұрын
Who loves keyboardist head shake at 3:19 ?😁
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
😁❤️❤️🤝
@SamMoses
@SamMoses 3 жыл бұрын
👍
@kuttyrb1603
@kuttyrb1603 3 жыл бұрын
Super bro😍😍
@victoriaanburaj1684
@victoriaanburaj1684 4 жыл бұрын
Old is gold
@danjay3946
@danjay3946 Жыл бұрын
I'm in US now... this is become our family anthem... even my neighbors know the lyrics now
@TheophilusWilliam
@TheophilusWilliam Жыл бұрын
Praise God!! Thank u so much ❤️ Much love and prayers to u all!! God bless ✌🏻
@nehemiahaysha4453
@nehemiahaysha4453 4 жыл бұрын
Praise the lord superb song...awesome... Mind flowing...andavar vakumarathavar...andavar vaku palikum......god bless you....
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Nehemiah Aysha Praise the lord 🙏🏻thank u so much dear brother! Let God be Magnified! Thanks for ur love and encouragement ❤️ wishing u a blessed life😊 God bless❤️🙏🏻😊
@nehemiahaysha4453
@nehemiahaysha4453 4 жыл бұрын
@@TheophilusWilliam praise the lord thank you brother ..I am sister not brother thank you
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Nehemiah Aysha oopppss 🙏🏻🙏🏻🙏🏻 sorry sorry sister 😊 God bless u ❤️😊🙏🏻
@nehemiahaysha4453
@nehemiahaysha4453 4 жыл бұрын
@@TheophilusWilliam it's OK brother thank you
@augustinsahayam
@augustinsahayam 4 жыл бұрын
By hearing this song i am remembering 1984-88 of my college days at Karaikudi. Wonderful Song from those days
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
augustin Sahayam thank u so much dear uncle ❤️😊 yeah it’s a beautiful old song, 1984-88 woow I was not even born at that time ❤️😊 Praise God for the anointing over the song! Thank u so much for ur love and encouragement uncle ❤️ Let God be Magnified 😊 God bless ❤️
@ALOYSiUS173
@ALOYSiUS173 3 жыл бұрын
Super Super supero super
@prithiviraj.j
@prithiviraj.j 4 жыл бұрын
AMEN❤❤❤❤❤❤❤GOD❤❤❤❤❤❤❤Bless All Of Us Amen Hallelujah Praise The Lord❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Joshua Prethiviraj God bless u too ❤️😊
@keerthijerusha5212
@keerthijerusha5212 4 жыл бұрын
Super...... brother
@edwinrathinaraj4757
@edwinrathinaraj4757 4 жыл бұрын
Dolak. ..Guitar. ..keyboard.....All simply Awesome. ..! Rendition is also excellent. ...Kudos to the entire team....!! Rollings of Dolak. .and flows of Guitor..Runs os keyboard. ....Resounds..in the memory media...like Prestige Amazon River...!! Wow...praise the Lord. ..Continue. ..please..
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
EDWIN RATHINARAJ brother thank u soo much for ur love and encouragement which really means a lot! Thanks for the beautiful and detailed write up too❤️❤️😊 LET GOD BE MAGNIFIED 😊🙏🏻! Continue praying for our upcoming projects! May God bless u and ur family ❤️😊🙏🏻
@blessingx2553
@blessingx2553 3 жыл бұрын
Praise God wonderful song
@t.r.yuvarajraja652
@t.r.yuvarajraja652 4 жыл бұрын
AMEN AMEN
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
t.r.yuvaraj raja thank u dear brother 😊 Let God be Magnified ❤️ God bless🤝
@yuvarajtr7592
@yuvarajtr7592 4 жыл бұрын
Love To Jesus
@briskillaJb
@briskillaJb 4 жыл бұрын
Kurugida maatom kundrida maatom karai illa thevanin vaakuu....😇👌👍music mass👏vera level😍keep rock for Christ bro🎸🎶🎶
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Briskilla Brisk 🙏🏻 Amen 😊 thank u so much dear brother! Wishing u a blessed life ! Let God be Magnified! God bless u ❤️🙏🏻😊
@godempire7034
@godempire7034 4 жыл бұрын
Praise God.... 😍 Wonderful song... NYC music 🎶 arrangements..... God bless you and u r team brother...
@Ajindeva.official
@Ajindeva.official 5 жыл бұрын
ஆண்டவர் வாக்கு பலிக்கும், ஆமென்.
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Ajin Raj Amen and Amen! nichayam palikum ❤️
@Ajindeva.official
@Ajindeva.official 5 жыл бұрын
@@TheophilusWilliam god bless you bro
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Ajin Raj Thank for ur wishes brother ❤️ God bless u too
@Ajindeva.official
@Ajindeva.official 5 жыл бұрын
@@TheophilusWilliam 🎉❤️🎉
@Grace_Revelations
@Grace_Revelations 5 жыл бұрын
Amen
@danyaloy
@danyaloy 3 жыл бұрын
I like this song very much and repeated many times. Still I cannot find why I like this song. Praise the Lord
@kanialmkanialm6063
@kanialmkanialm6063 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக! கேட்க கேட்க தெவிட்டாத பாடல். பாடும்போதே தேவ பிரசன்னத்தை உனர முடிகிறது அருமையான👌 குரல் வளம். பாடல் பாடிய சகோதரருக்கு 💙வாழ்த்துக்கள் 💐
@TheophilusWilliam
@TheophilusWilliam 2 жыл бұрын
Thank u so much 🙏🏻 Praise God ❤️
@jessyvasanthi882
@jessyvasanthi882 5 жыл бұрын
Praise the Lord மகிபனின் பாசம் பெரிதே அருமையான வரிகள் ❤ ஆமென்..... 👌👏👍
@TheophilusWilliam
@TheophilusWilliam 5 жыл бұрын
Jessy Vasanthi 🙏🏻 Amen! Praise the lord sister! Let God be Magnified! Wishing u a blessed life! Thank u soo much 😊
@marshalive
@marshalive 4 жыл бұрын
அப்படியே எசேக்கியேல் அண்ணன் பாடுவதை கேட்பதும் போல் உள்ளது.....சிறப்பு அண்ணா ...கர்த்தர் உங்களை இன்னும் உயர்த்துவார்
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Thank u dear brother ❤️ God bless you too 🙏🏻
@danieldeva2999
@danieldeva2999 3 жыл бұрын
Praise the Lord Brother. My 10 month old baby will be happy when she watch this song also she is eating and sleeping by watching this song. When she cry or stubborn to eat or sleep i play this song on TV immediately she will be alright. Really i m telling in a More then 10 time i play this song for my daughter. She has some attraction in this song. . Also she watch karthanea en thunai anneer song.Glory be to God
@TheophilusWilliam
@TheophilusWilliam 3 жыл бұрын
Awww! Praise God 🙏🏻Much love to your baby ! Happy to read this comment ! May God bless you and your family sister ! Stay blessed 😊Thank u so much ☺️ Let God be Magnified 🙏🏻
@studiod6415
@studiod6415 3 жыл бұрын
Bass Guitar Playing__ Heavily Inspirational ##Highly Adorable Bass Lines from you bro JOHN PRAVEEN. Hatts off___ DJ. Sudhan
@prospertitus5253
@prospertitus5253 3 жыл бұрын
My 9 month boy love this song so much💖💖💖💖💖💖💖💖💖God bless u n ur team brother💐💐💐💐💐💐💐💐💐💐
@Gracefulllight1970
@Gracefulllight1970 4 жыл бұрын
Praise God. I would have heard this song more than 50 times in 4 months. Whenever I hear I can't stop my tears rolling down my cheeks. So blessing. So blessing. May God Almighty bless u abundantly bro. Theophilus.
@TheophilusWilliam
@TheophilusWilliam 4 жыл бұрын
Annalina Bobby thank u sooo much dear sister ❤️ thanks for ur love and encouragement🙏🏻 which really means a lot! Yeah this is one of my favourite too! I had a clear guidance from the holy spirit to do this song, tat is the reason behind the anointing ❤️ I have don’t nothing! It’s all about JESUS 😊 thank u so much sister! God bless u 😊❤️
@candourfacts2982
@candourfacts2982 4 жыл бұрын
@@TheophilusWilliam Praise God
@05bbc520
@05bbc520 3 жыл бұрын
True!
@sheebagladys6312
@sheebagladys6312 10 ай бұрын
Yen Aandavar vaaku palikkum...Amen Amen 🙏 Amen... Thankyou Lord.❤ Heart Touching Lyrics.....
@TheophilusWilliam
@TheophilusWilliam 10 ай бұрын
Amen!! Praise God🙏 God bless u akka
@Jos426
@Jos426 11 ай бұрын
என் மகன் தவழ்ந்து கொண்டிருக்கும்போது இந்த youtube song அடிக்கடி play பண்ணுவேன். அவன் அப்படி துள்ளுவான்.Enjoy pannuvan ennai போல....great song sir from your voice
@samuelking5784
@samuelking5784 4 жыл бұрын
Really old is gold.Amen
@edwinrathinaraj4757
@edwinrathinaraj4757 4 жыл бұрын
இரண்டாவது ஸ்டான்ஸாவுக்கு பின்பு ...oh...dat key board and dollak...followed by fluent guitar piece....oh...semma..brothers....climax is all seen laughing and enjoying...then the action filled singer ascribing..and attributing glory to God of Jacob..(finger raised towards heaven)...யாக்கோபு நடுங்கிடுவானோ..யாக்கோபின் தேவன்துணையே .simply f a n t a s t i c brothers...Umpteen times seen and enjoyed...Glory to God in the highest..
@judyrebecca7780
@judyrebecca7780 2 жыл бұрын
Exactly😊...luv u guys...God bless y'all🙏🏻
@johnjohn9364
@johnjohn9364 4 жыл бұрын
Welcome brother
@johnjohn9364
@johnjohn9364 4 жыл бұрын
Hello brother tha old song is my family prayer song
@nld.2576
@nld.2576 7 күн бұрын
Praise and Glory be to our Heavenly Father ❤
@FreeFire-yx9to
@FreeFire-yx9to 3 жыл бұрын
I love ❤this 🎵song... Usually I listen this song every night's 🥰
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 472 М.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 59 МЛН
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 278 М.
Ummai Pola Yarundu | El Shaddai Aarathipen | Album "PARISUTHARAE" by Benny Joshua
6:03
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 20 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
Fr. S.J. Berchmans Medley Songs | Tamil Christian Medley Songs | ArcD
10:29
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Aroma Worship Centre TV
Рет қаралды 613 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 125 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 7 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 526 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 7 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,5 МЛН