ஒருவர் பாஸ்டராவதற்கான 7 தகுதிகள் என்ன? / 7 Qualification of a Pastor / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 69,321

Theos Gospel Hall

Theos Gospel Hall

3 жыл бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
எங்கள் நம்பிக்கை
1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

Пікірлер: 488
@christopherk7292
@christopherk7292 3 жыл бұрын
பரிசுத்த ஆவியானவரின் பெலத்தால் மட்டுமே இந்த தகுதிகள் அனைத்தும் சாத்தியம் தனி மனித பெலத்தால் இந்த தகுதிகள் சாத்தியமில்லை மகிமை தேவனுக்கே ஆமென்
@donovancrosby7043
@donovancrosby7043 2 жыл бұрын
You all prolly dont give a shit but does someone know a method to get back into an instagram account?? I somehow lost my password. I would appreciate any help you can give me!
@milojohan4521
@milojohan4521 2 жыл бұрын
@Donovan Crosby instablaster ;)
@donovancrosby7043
@donovancrosby7043 2 жыл бұрын
@Milo Johan I really appreciate your reply. I found the site through google and im trying it out now. I see it takes quite some time so I will get back to you later with my results.
@vadivelsadaiyandi7340
@vadivelsadaiyandi7340 2 жыл бұрын
Yes amen
@brittobri1748
@brittobri1748 Жыл бұрын
how come bro .. the pastor.married
@kalaranis1677
@kalaranis1677 3 жыл бұрын
நமது பரிசுத்த வேதாகமம் எவ்வளவு மேன்மையானது..... இந்த செய்தியை கேட்கும் அன்புள்ள சகோதரசகோதரிகள்...கர்த்தருக்குக்காக நில்லுங்கள்.. வசனத்தின் படி வாழுங்கள்.
@ananthananth8427
@ananthananth8427 2 жыл бұрын
Yes 100%உண்மை
@glorymanohar9117
@glorymanohar9117 Жыл бұрын
நல்ல செய்தி. கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக God bless you 🙏
@samrajsriraman2921
@samrajsriraman2921 3 жыл бұрын
வேதம் தெரியாததினால்தான் இப்படிப்பட்ட குளறுபடிகள் சபைகளில் உருவாகிறது.
@dr.godson9508
@dr.godson9508 3 жыл бұрын
99.9% pastors doesn't have this quality nowadays. But word of God is like a sword. No compromise should be made. Today everyone claims to be a pastor even without any basic qualities Bible said. Similar to unqualified politician in our country. Keep going brother. Speak the truth whether others accept or not. God bless u
@jsubadaniel3913
@jsubadaniel3913 3 жыл бұрын
1st point la ye Ella Pastors m out.
@kalirajs9786
@kalirajs9786 2 жыл бұрын
🙏🌹 சரியான சத்திய போதனை வாழ்த்துக்கள் ✍️👍
@albertsamson4409
@albertsamson4409 3 жыл бұрын
🙏Thanks Brother, Flourish and shine for JESUS christ
@nesamonignanamuthu329
@nesamonignanamuthu329 2 жыл бұрын
நமது சபைகளில் சரியான போதனை இல்லாததால்தான், வேதாகம பள்ளி கல்லூரிகள் பெருகியிருக்கிறது! நல்ல சிந்தனை!
@trjstarmusic168
@trjstarmusic168 3 жыл бұрын
இரண்டு தகுதிகள் போதும் 1. நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 2. ஏமாற்ற தெரிந்திருக்க வேண்டும் ( இன்று அனேக ஊழியக்காரா்களிடம் இந்த இரண்டு தகுதிகள் மட்டுமே உள்ளன
@rajeshisack230
@rajeshisack230 3 жыл бұрын
🤣🤣🤣
@andrewsleo526
@andrewsleo526 3 жыл бұрын
very correct brother..
@dannymoses9383
@dannymoses9383 3 жыл бұрын
Examples..... Can anyone tell some false pastors from Tamil Nadu?
@sebanayagiberchmans6450
@sebanayagiberchmans6450 3 жыл бұрын
Matravarhalidam Pidikkavum theriyvendum
@thavaneshkarthikofficial
@thavaneshkarthikofficial 3 жыл бұрын
🤣🤣
@esthersumitra7852
@esthersumitra7852 3 жыл бұрын
Praise God for the straight forward message keep up the truth the Lord will reward
@vasantharanirajaratnam2749
@vasantharanirajaratnam2749 3 жыл бұрын
Very thure Amen...Hallalujha....🙌
@SisupalanMartin
@SisupalanMartin 2 жыл бұрын
Amazing zeal for GOD may the Lord Bless our Brother's Valuable Ministries
@r.panneerselvam8456
@r.panneerselvam8456 3 жыл бұрын
Arumayana message brother praise the lord
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
Sinthikka vaikkum message yesuvukku magimai undaagattum God bless you bro
@newlifehopechurch3677
@newlifehopechurch3677 3 жыл бұрын
நல்ல தெளிவான போதனை வாழ்த்துக்கள் பிரதர்...
@brunoJayan
@brunoJayan 3 жыл бұрын
Praise The Lord Ayya God Bless You.
@RajkumarKumar-fi8hn
@RajkumarKumar-fi8hn 2 жыл бұрын
Super message sir God bless you
@jesusismyfather6785
@jesusismyfather6785 3 жыл бұрын
🙏Amen🙏very useful message🙏God bless you brother 👍
@poulinerani2843
@poulinerani2843 2 жыл бұрын
Thank u paster praise the lord
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 2 жыл бұрын
Jesus Christ amen nandri.ayya. Happy New year ayya nandri.ayya. Jesus 🎆🎆🎆🎄🎄🎄✨✨✨🎋🎋🎋🎋
@whitey1676
@whitey1676 3 жыл бұрын
6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். 2 தெசலோனிக்கேயர் 3:6 7 இன்னவிதமாய் எங்களைப் பின்பற்ற வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும், 2 தெசலோனிக்கேயர் 3:7 8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். 2 தெசலோனிக்கேயர் 3:8 9 உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்க வேண்டுமென்றே அப்படிச் செய்தோம். 2 தெசலோனிக்கேயர் 3:9 10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. 2 தெசலோனிக்கேயர் 3:10 11 உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்று திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். 2 தெசலோனிக்கேயர் 3:11 12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம். 2 தெசலோனிக்கேயர் 3:12 13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள். 2 தெசலோனிக்கேயர் 3:13 14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள். 2 தெசலோனிக்கேயர் 3:14 15 ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல் சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள். 2 தெசலோனிக்கேயர் 3:15 5 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை. தேவனே சாட்சி. 1 தெசலோனிக்கேயர் 2:5 6 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக் கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை. 1 தெசலோனிக்கேயர் 2:6 7 உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம். பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, 1 தெசலோனிக்கேயர் 2:7 8 நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம். 1 தெசலோனிக்கேயர் 2:8 9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும். உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம். 1 தெசலோனிக்கேயர் 2:9 10 விசுவாசிகளாகிய உங்களக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி. 1 தெசலோனிக்கேயர் 2:10 33 ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. அப்போஸ்தலர் 20:33 34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. அப்போஸ்தலர் 20:34 35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். அப்போஸ்தலர் 20:35 1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். ரோமர் 2:1 2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 2:2
@samuelsamuel4787
@samuelsamuel4787 3 жыл бұрын
Excellent and clear explanations.
@danielsingh1012
@danielsingh1012 2 жыл бұрын
Good, and I greet/salute you for this revolution preaching and it's revealed clear. Tq.
@AAROKIADOSS-nu1dy
@AAROKIADOSS-nu1dy 7 ай бұрын
அருமயான பதிவு ‌ சகோதரரே
@kdurai5429
@kdurai5429 3 жыл бұрын
jesus Christ bless you I appreciate your courage
@ponraj3661
@ponraj3661 3 жыл бұрын
Praise the lord
@markantony153
@markantony153 3 жыл бұрын
என்னுடைய தனிப்பட்ட கருத்னத இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் தேவனுடைய ஊழியத்னத செய்கின்ற ஒருவர் சத்தியத்தை புரட்டுகிறவராய் இருக்கக்கூடாது , குறிப்பாக இரட்சிக்கபட்டு இருக்க வெண்டும் தன் மாம்ச மனமாகிய சுயத்தையும் உலக பிரகாரமான விசியத்னத ஊழியத்தில் திணிக்காமல் இருக்க வேண்டும் கர்த்தருடைய ஊழியத்தை பயபக்தியுடன் செய்ய வேண்டும்
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 3 жыл бұрын
என் இயேசுவின் இரத்தமும், உயிரும், சிலுவை மரணமும் எல்லா மனிதர்களையும் இரட்சிக்கவே கொடுக்கப்பட்டது. அது என்ன இரட்சிப்பு மனித பாஸ்டர், போதகர் கொடுப்பது?. இயேசு கொடுத்த ரட்சன்யம் ஒன்றே உண்மை. இவர்கள் இரட்சிப்பு கொடுப்பது எல்லாம் காசு பறிக்கும் பித்தலாட்டம். ஆண்டவரே இவர்களுக்கு தகுந்த காலத்தில் பார்த்துக்கொள்வார். அமேன்
@thangamthangam-pm7um
@thangamthangam-pm7um 3 жыл бұрын
Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu. kzbin.info/www/bejne/eJa8o3xpbNhgntE உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal kzbin.info/www/bejne/n6ScpK2An6qceMk பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8 தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc
@backiadhas5681
@backiadhas5681 3 жыл бұрын
நீங்கள் சத்தியத்தை சத்தியமாக போதிகிக்கிறீர்கள் உங்கள் சத்தியம் விலாசட்டும். தொடரட்டும்.
@immanuelsunder7761
@immanuelsunder7761 3 жыл бұрын
Amen
@thangamthangam-pm7um
@thangamthangam-pm7um 3 жыл бұрын
Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu. kzbin.info/www/bejne/eJa8o3xpbNhgntE உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal kzbin.info/www/bejne/n6ScpK2An6qceMk பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8 தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc
@ainosproduction9859
@ainosproduction9859 3 жыл бұрын
Great Message 😇 👍🏾👍🏾👍🏾
@dayalthomas1
@dayalthomas1 3 жыл бұрын
Amen and Amen 🙏🏼
@KanniyammalV
@KanniyammalV 9 ай бұрын
Kartar adheshyam Sai Bavar amenappa halleluja Sothiram brother super excited 🎉🎉🎉🎉🎉🎉
@christthesaviourofindia8809
@christthesaviourofindia8809 3 жыл бұрын
கனமான ஊழியம்,தேவனே ஊழியர்களை ஏற்படுத்தவேண்டும்,மனிதன் பெலவீனன்,தன் நிலையை அறிந்துகொண்டு தேவனுடைய செயல்களை செய்வதர்க்கு தேவனுடைய பெலத்தை பெற்றுக் கொள்ளவேண்டும்.அருமையான பதிவு,நன்றி.
@marysuganthi1458
@marysuganthi1458 2 жыл бұрын
God bless u pastor ,well said bro
@jesuscompassionministry4418
@jesuscompassionministry4418 3 жыл бұрын
Very very useful message thanks bro
@vincenta1329
@vincenta1329 3 жыл бұрын
Thanks pastor
@hardworkinggirlgirl6639
@hardworkinggirlgirl6639 3 жыл бұрын
Thanks u brother
@davidraju1986
@davidraju1986 3 жыл бұрын
Pastor explain me about rapture,pre tribulation or post tribulation rapture.
@sathishyakobsathishyakob2018
@sathishyakobsathishyakob2018 3 жыл бұрын
Anna enaku prayer panna solidanga eappadi jebikkanum plz.enaku jebikkateriyadu, 3yrars aandavarai yettrukonden.mattravarkal pola enaku prayer panna teriyadu
@kkesavan1100
@kkesavan1100 3 жыл бұрын
Praise God 🙏
@mohansega8531
@mohansega8531 3 жыл бұрын
Amen Hallelujah 🙏
@jayasrivel1999
@jayasrivel1999 3 жыл бұрын
Praise the Lord brother. Tq for this one. I have doubt yr 2nd criteria, if the male servant only eligible for the pasters.... Please explain that . I am waiting for your reply . Tq brother.
@kingslystephen
@kingslystephen 3 жыл бұрын
Bible teaches that only a male can be a pastor / bible teacher. Women can be prophets evangelists and be supporting staff in churches. Main line and Pentecostals have lady pastors which is completely unbiblical
@almightylordschurchrev.mic7484
@almightylordschurchrev.mic7484 3 жыл бұрын
Bishop தான் கண்காணி Pastor அல்ல ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். A bishop then must be blameless, the husband of one wife, vigilant, sober, of good behaviour, given to hospitality, apt to teach;
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx 10 ай бұрын
Very beautiful truth brother in Christ!
@hepshibahenochimmanuel3581
@hepshibahenochimmanuel3581 3 жыл бұрын
Pastor belivers eppadi irukka vendum as per bible. Churchil eppadi irukka vendum. Ooliyarkaralukka eppadi prayer panna vendum apostale act padi sollungal.
@EugeneKingsley
@EugeneKingsley 3 жыл бұрын
Bro.. Praising God for your teaching ! What is the Biblical view for Women Pastors/ Preachers ?
@MN-hy2br
@MN-hy2br 3 жыл бұрын
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய் வருத்தக் கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம். கடவுளிலே கருணை தன்னைக் காணலாம் அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம் நல்லமனசாட்சியே தேவன் அரசாட்சியாம் அங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.. பாவமென்ற கல்லறைக்கு பலவழி என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி இந்த வழி ஒன்றுதான் எங்கள் வழி என்றுநாம் நேர்மை தவறாமல் நடை போடுவோம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம் இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்... இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார் அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம் நாளை வரலாறு நமக்காக உருவாகலாம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம் Must Listen song and must see movie kzbin.info/www/bejne/pJ-Tlnysp86NpNk kzbin.info/www/bejne/aYKqq32olJZmbas
@agabusjoseph3181
@agabusjoseph3181 3 жыл бұрын
மிகவும் நன்று
@beuladanasingh1381
@beuladanasingh1381 2 жыл бұрын
Praise the Lord
@lexitoufostamil760
@lexitoufostamil760 2 жыл бұрын
Praise the lord very good
@saraladevarajan5039
@saraladevarajan5039 Жыл бұрын
Thank U bro God bless U
@pmurugan1293
@pmurugan1293 2 жыл бұрын
Raise the lord 🙏 very well
@alameluk3344
@alameluk3344 2 жыл бұрын
Thank you brother
@maiealgaianmaiealgaian5244
@maiealgaianmaiealgaian5244 3 жыл бұрын
Great explanation. Now day pastors job like mushrooms.
@kingslystephen
@kingslystephen 3 жыл бұрын
Church building approval, water connection என லஞ்சம் தருபவர்கள் , மனைவியையே சபை பொருளாளராக கொண்டிருப்போரை பற்றி பேசியிருக்கலாம்
@balachandar.thamiyanthi1879
@balachandar.thamiyanthi1879 3 жыл бұрын
Super it is very usefell mesage
@ye131
@ye131 3 жыл бұрын
Praise the lord 🙏 muppar kureya qualifications tell us brother.
@sarathkuamr8095
@sarathkuamr8095 2 жыл бұрын
Thanks bro this is use for ma
@jansikesava5315
@jansikesava5315 3 жыл бұрын
Yes brother most of t churches local preachers are arranged usually all those r working elsewhere For to high light them selfs.namesake they will be delivering some messages As its written before 2nd coming there will be gods word scarcity
@jarulremila9272
@jarulremila9272 3 жыл бұрын
ஆமென்
@mercyselvi1734
@mercyselvi1734 3 жыл бұрын
Super thambi God bless you 🙏
@thangamthangam-pm7um
@thangamthangam-pm7um 3 жыл бұрын
Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu. kzbin.info/www/bejne/eJa8o3xpbNhgntE உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal kzbin.info/www/bejne/n6ScpK2An6qceMk பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8 தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc
@princelin5820
@princelin5820 3 жыл бұрын
AMEN 👌👌👌👏👏
@user-rr5yf4ih7c
@user-rr5yf4ih7c 4 ай бұрын
Very cleared....😊
@zhimlaselvin9281
@zhimlaselvin9281 3 жыл бұрын
Brother your speach is true
@srinivasansimiyon1470
@srinivasansimiyon1470 2 жыл бұрын
சத்தியத்தை. சாத்தியமா சொல்லி இருக்கீங்க பிரதர் 🙏
@DevaPriya_
@DevaPriya_ 3 жыл бұрын
Sir I have a doubt. We read about stone age and other different ages in history book. How mankind and civilization developed. History says man existed 80000 years ago. If so, when exactly was Adam created? All people we read about in Bible are civilized. I'm missing some connection in between
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
Yes its a big debate and can't explain here in detail. I will prepare a video for it
@DevaPriya_
@DevaPriya_ 3 жыл бұрын
@@TheosGospelHall thank u sir. This is one thing that always puzzles me. Will be really grateful if I get the right answer to this. Praise be to God
@speakingdonkey6228
@speakingdonkey6228 3 жыл бұрын
@@TheosGospelHall waiting for the answer anna
@charlesdarwin2999
@charlesdarwin2999 3 жыл бұрын
Thank you bro
@victoriapratap6365
@victoriapratap6365 2 жыл бұрын
Praise the Lord bro, i think ur scholar in Bible so u know very well abt this word of God. No one has judging authority of anybody in this world, only Almighty God has the authority of judging because every human being are not perfect as God is said " Ungal needhiyallaam kandhaiyum azhukkum maiyeerikkuradhu en needhikku munbaga" so bro please do the Gospel (good news) spreading, what God want each of us to do.... Sathiyaathai sathiyamagavae sollungal, kartharudaiya varthaiyin vallamai, avar anbagavae irukkirar, naamo avarudaiya anbai pagiruvom, Let God's name be glorified.. just a suggestion bro... Everyone to taste God's love, as we tasted his love
@josephrufus7021
@josephrufus7021 3 жыл бұрын
A Mssg which is creating lot more questions than Answers - A Biblical crisp Mssg .
@johnprabu3850
@johnprabu3850 2 жыл бұрын
Excellent ayya .
@DevaPriya_
@DevaPriya_ 3 жыл бұрын
Sir can women become pastors? Maybe preaching a small group is fine. But as an established pastor of a Church??
@shreepremakumarideborah7622
@shreepremakumarideborah7622 3 жыл бұрын
Anna semma point u spoked
@arulseelirasaduray5371
@arulseelirasaduray5371 3 жыл бұрын
Thanks
@sandhiyasandhiya7523
@sandhiyasandhiya7523 2 жыл бұрын
Mutthirai vearvai mutthukal pol un meal patthikka pattathu ..artham solluga plz🙏
@abrahamabraham4153
@abrahamabraham4153 2 жыл бұрын
Is it right to question pastor if yes . Is there any Bible reference?
@user-gd8yt8sz7p
@user-gd8yt8sz7p 7 ай бұрын
அக்மார்க் உண்மை... 🌸🙌🌸✝️🌸🙏🌸
@akilamani5824
@akilamani5824 2 жыл бұрын
நமது பரிசுத்த வேதாகமம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பதை இதை இந்த வீடியோவை பார்க்கிற ஊழியக்காரரை இருக்கட்டும் ஊழியம் செய்கிற பெண்களாய் இருக்கட்டும் உங்கள் ஊழியம் கர்த்தருக்காக நிற்கட்டும் கர்த்தருடைய வார்த்தையின்படி நிற்கட்டும் அப்போது உங்க ஊழியங்கள் நினைக்கப்படும் என்பது சாத்தியம் சகோதரரே கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும் எத்தனை ஊழியக்காரர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களெல்லாம் கட்ட சந்திக்கட்டும் ஊழியத்துக்கு தகுதி ஆகட்டும் தகுதி இல்லாதவர்களை ஊழியத்தை விட்டு வெளியேற்றம் தேவன் தாமே எல்லாவற்றையும் செய்வாராக ஆமீன்
@elshapriyarsingelsha7324
@elshapriyarsingelsha7324 3 жыл бұрын
Croate brother God bless
@jeremiahgovindraj2183
@jeremiahgovindraj2183 2 жыл бұрын
God bless you brother
@mohandhastamilrajan6909
@mohandhastamilrajan6909 3 жыл бұрын
Thanks brother, the teaching for "How to find the faithful elders(pastors)?" from the scriptures
@m.vijaycr7906
@m.vijaycr7906 2 жыл бұрын
Prise tha lord
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx 10 ай бұрын
Superb brother in Christ!
@estherdecorators9884
@estherdecorators9884 3 жыл бұрын
👏🤝🙏 Amen🙏🤝👏
@kushbuk8273
@kushbuk8273 2 жыл бұрын
spiritual speach bro
@shanmugarajaa7281
@shanmugarajaa7281 2 жыл бұрын
Amen👍👍👍
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 3 жыл бұрын
well done 👍 pastor,Glory to God.holyspirit giving boldness to you.your teachings are 💪👍👍👍💐💐💐💐💐💎💎💎your teachings are 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.
@corneliusrayen7646
@corneliusrayen7646 3 жыл бұрын
Where you have studied Bible Brother.In which Bible College that you have Studied?
@jace7190
@jace7190 3 жыл бұрын
Cornelius Rayen I want to ask you which Bible college the 12 disciples went to study? And where did Jesus went to study the theology? Is this the reason Jesus was rejected by the Pharisees and the priests rejected Him? And they mocked at disciples because they were just fishermen and illiterate??
@Agilathi
@Agilathi 3 жыл бұрын
வணக்கம் bro , உங்கள் ஆலையத்தில் நேரடி ஒலிபரப்பு உண்டா, இருக்குமானால் எங்களுக்கும் தெரிவித்தால் நலமாய் இருக்கும் . நிறைய உண்மைகளை அறிய ஏதுவாகவும் இருக்கும். நன்றி
@rittamerry5158
@rittamerry5158 3 жыл бұрын
Amen
@madras.official
@madras.official 3 жыл бұрын
Iove you Jesus god
@hardworkinggirlgirl6639
@hardworkinggirlgirl6639 3 жыл бұрын
👍👍👍
@stalinbritto6290
@stalinbritto6290 2 жыл бұрын
ஐயா. வீடியோ ஸ்டக்காகி, ஸ்டக்காகி வருகிறது பாஸ்டர் கொஞ்சம் சரி செய்யுங்களேன்
@hopetohopelessministry3163
@hopetohopelessministry3163 2 жыл бұрын
Very nice Anna
@237selvan
@237selvan Жыл бұрын
Very well described. However, what Jesus Christ says about the qualifications to become an eligible pastor????
@sajuphotography9348
@sajuphotography9348 2 жыл бұрын
andavar krubhayal nan church coir le padittu irunden pastor .....corona time apparam church open aana apparam enaku pada anumathi illai pastor enaku romba vedanaiya iruku .......aandavarkaga padaradhu en vilaki vittar endru oru karanam sollavilai pastor ....nanum ennoda wife um choir le padinom but engae rendu perayum epo pada anumati illa .....analum engal rendu per udayae vai adhu epodhu andavarai arathithe irukum ......yar sonnalum ........because en andavar sathyamulla devan neethi ulla devan karam pidithu nadathagindra devan
@madhumohans9085
@madhumohans9085 3 жыл бұрын
Super brother
@renukaraja3072
@renukaraja3072 3 жыл бұрын
👍 👍👍👍
@kkesavan1100
@kkesavan1100 3 жыл бұрын
Praise lord pas good msg may god bless you
@ThiruThiru-bu7mr
@ThiruThiru-bu7mr 3 жыл бұрын
Well Anna nalina
@hefsibakutty2246
@hefsibakutty2246 3 жыл бұрын
அண்ணா na உங்களிடம் pesanum அண்ணா pls உங்களிடம் நான் கற்று கொள்ள வேண்டும் அண்ணா
@princelin5820
@princelin5820 3 жыл бұрын
Yes
@m.sarjun8667
@m.sarjun8667 3 жыл бұрын
Brother please can u explain me Jeremiah 33:20
@a.davidking1920
@a.davidking1920 3 жыл бұрын
20. கர்த்தர் கூறுகிறார்: “பகலோடும் இரவோடும் நான் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறேன். அவை என்றென்றும் தொடர்ந்து இருக்கும் என நான் ஒப்புக்கொண்டேன். அந்த உடன்படிக்கையை உன்னால் மாற்ற முடியாது. இரவும் பகலும் எப்பொழுதும் சரியான நேரத்தில் வரும். நீ அந்த உடன்படிக்கையை மாற்ற முடியுமானால், 21 பிறகு நீ, நான் தாவீது மற்றும் லேவியோடு செய்துக்கொண்ட உடன்படிக்கையை மாற்ற முடியும். பிறகு தாவீதின் சந்ததியார் அரசனாகமாட்டார்கள். லேவியின் சந்ததியார் ஆசாரியானாகமாட்டார்கள். 22 ஆனால் நான் எனது வேலையாள் தாவீதிற்கு நிறைய சந்ததிகளைக் கொடுப்பேன். லேவியின் கோத்திரத்திற்கும் கொடுப்பேன். அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போன்று நிறைய இருப்பார்கள். அத்தனை நட்சத்திரங்களையும் எவராலும் எண்ண முடியாது. அவர்கள் கடற்கரையில் உள்ள மணலைப்போன்று ஏராளமாக இருப்பார்கள். அம்மணல் துண்டுகளை எவராலும் எண்ண முடியாது” என்கிறார். 23 கர்த்தரிடமிருந்து எரேமியா இந்த வார்த்தையைப் பெற்றான்: 24 “எரேமியா, ஜனங்கள் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தாயா? அந்த ஜனங்கள் சொல்லுகிறார்கள்: ‘கர்த்தர் இஸ்ரவேல் மற்றும் யூதா என்னும் வம்சங்களை விட்டு திரும்பிவிட்டார். அந்த ஜனங்களை கர்த்தர் தேர்ந்தெடுத்தார். ஆனால், இப்போது அவர் அதனைத் தேசமாக ஏற்றுக்கொள்ளவில்லை நிராகரித்துவிட்டார்.’” 25 கர்த்தர் சொல்லுகிறார்: “இரவுடனும் பகலுடனும் நான் கொண்ட உடன்படிக்கை தொடராவிட்டால், வானத்திற்கும் பூமிக்குமுள்ள சட்டங்களை நான் அமைக்காவிட்டால், பிறகு நான் அந்த ஜனங்களை விட்டு விலகலாம். 26 பிறகு, யாக்கோபின் சந்ததிகளிடமிருந்து நான் ஒருவேளை விலகலாம். ஒருவேளை ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் சந்ததிகளையும் தாவீதின் சந்ததிகளையும் அனுமதிக்கமாட்டேன். ஆனால் தாவீது எனது தாசன். நான் அந்த ஜனங்களிடம் தயவோடு இருப்பேன். அந்த ஜனங்களுக்கு மீண்டும் நல்லவை ஏற்படச் செய்வேன்.”
@philipeapen5647
@philipeapen5647 3 жыл бұрын
Last point's explanation is wrong . You have to ask God's counsel directly to add or remove anyone from the church. 1.Peter heared God's counsel to accept the gentiles in Christ . 2. Mathyas was added as a appostel according to God's counsel. So go for God's counsel directly instead of men's understanding to add or remove anyone from the church
@charlinlingadurai5872
@charlinlingadurai5872 3 жыл бұрын
my pastor is always speak blessings out in all point he is business mind
@ajithajith6105
@ajithajith6105 2 жыл бұрын
amen
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 43 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 91 МЛН
🅻🅸🆅🅴 20 Signs - You Are Prideful | Salaman Tirupur | 08/09/23
49:51
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 43 МЛН